என்னுடைய கனவு வீடு, வாங்க சுற்றி பார்க்கலாம் | My new home tour vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 869

  • @chitrar2572
    @chitrar2572 ปีที่แล้ว +234

    உண்மையில் மிகவும் அருமையான வீடு
    ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்து முன்னேற்றம் அடைந்து விட்டீர்கள் 👌👌👌 வாழ்த்துக்கள்
    மனசுல இருக்கிறத எவ்வளவு சந்தோஷமா சொன்னீங்க அண்ணா பார்க்க மனம் கலங்கி விட்டது
    நல்லா இருக்க வேண்டும் 🙏🙏🙏 மிக்க நன்றி இந்த பதிவு போட்டதுக்கு
    நிரறைய வீடியோ பார்த்திருக்கிறேன் ஆனால் இது 👌👌👌👌👌🌹🌹🌹

  • @ShanmugarajArumugasamy
    @ShanmugarajArumugasamy ปีที่แล้ว +174

    நீங்கள் முன்னேறி வருகிறீர்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @mangaleswarynagarajah319
      @mangaleswarynagarajah319 ปีที่แล้ว +3

      உண்மையில் திறமானவீடு நீங்கள் முன்னேறி வருவீர்கள் மகிழ்ச்சி்

    • @testtest-rd6wt
      @testtest-rd6wt ปีที่แล้ว

      But neengal munarave ilaiye

  • @yourhappiness7361
    @yourhappiness7361 ปีที่แล้ว +85

    வீடு என்பது தான் நம் பெரிய கனவு❤

  • @aquariumprofessionals8419
    @aquariumprofessionals8419 ปีที่แล้ว +14

    Pls use Security camera
    பாதுகாப்பு முக்கியம் ப்ரோ உங்க வீடு மிகவும் தனியாக உள்ளது. நீங்களும் அதிகமா கடலுக்குள் போவிர்கள் தனியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால் ....
    Security camera compound wall மற்றும் நம் நாட்டு நாய்கள் வைத்து கொள்ளுங்கள்

  • @punithapriscilla7219
    @punithapriscilla7219 ปีที่แล้ว +58

    வாழ்த்துக்கள் அண்ணா, வீடு என்பது அனைவரின் கனவு

  • @navaneethankrishnan7230
    @navaneethankrishnan7230 ปีที่แล้ว +30

    வாழ்கையில் வீடு என்பது மிகப்பெரிய கனவா இருக்கும் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்துகள் நண்பா

  • @kanchanamala1776
    @kanchanamala1776 ปีที่แล้ว +21

    மிக்க மகிழ்ச்சி தம்பி.உங்கள் கனவு வீடு அற்புதம்.முழுமை பெற்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நீண்டகாலம் வாழ வாழ்த்துக்கள்!

  • @aravindhreddy4577
    @aravindhreddy4577 ปีที่แล้ว +19

    நீங்க இந்த வீடு கட்டி முடிச்சி அடுத்து விசைப்படகு வாங்குவிங்க அண்ணன் வாழ்க வளர்க

  • @ramarajrajagopal3821
    @ramarajrajagopal3821 ปีที่แล้ว +17

    உழைத்து சம்பாரித்து வாழ்வில் முன்னேறுவது வாழ்வில் பெருமையே. மேலும் முன்னேற வாழ்த்துக்கள்.. ராஜி அம்மா

  • @essaki100
    @essaki100 ปีที่แล้ว +43

    வாழ்த்துக்கள் .....உழைப்பிற்கு கிடைத்த பரிசு

  • @Suresh770k
    @Suresh770k ปีที่แล้ว +5

    மென்மேலும் வளர வாழ்த்துகள். உங்களை போன்ற எளிய மனிதர்களின் வெற்றி ஒரு சமூக வெற்றி தான். உங்களோடு பயணிக்கும் மனிதர்களின் வாழ்வும் முன்னேற வாழ்த்துகள்‌ .

  • @dhandapaniu142
    @dhandapaniu142 ปีที่แล้ว +44

    வாழ்த்துக்கள் தோழர்... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.....🎉🎉🎉

  • @baskarkarur9039
    @baskarkarur9039 ปีที่แล้ว +10

    உங்க நல்ல மனசுக்கு இந்த வீடு மட்டுமல்ல.நீங்கள் ஆசை பட்ட அனைத்தும் நீங்கள் வணங்கும் கடவுள் அருளால் கிடைக்க பெறுவீர்கள் ஜி.

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் தம்பி! உன் கடின உழைப்பும் இறைவனின் அருளும் உன் வளர்ச்சி க்கு பெரும் துணையாக இருக்கும்!

  • @tharangaithamil8812
    @tharangaithamil8812 ปีที่แล้ว +16

    நம் மீனவ சமுதாயத்தின் சார்பில் வாழ்த்துகள் அண்ணா... மெம் மேலும் வளர வாழ்ந்துகள்

  • @chiyanmani8140
    @chiyanmani8140 ปีที่แล้ว +24

    🧡...வீடு தான் அண்ணா நம் பெரிய கனவு வாழ்த்துக்கள் அண்ணா...🧡

  • @savithirisathya5163
    @savithirisathya5163 ปีที่แล้ว +2

    என்னுடைய கனவும் நல்ல.வீடு கட்டணும் ஆசை இன்னமும்.கனவாக தான் இருக்கிறது தம்பி,அழகாக கட்டிட்டு இருக்கீங்க.

  • @madurairaja1
    @madurairaja1 ปีที่แล้ว +6

    திருடனை கூட மரியாதையாய் பேசுறது சூப்பர் நீங்கள் மென்மேலும் வளர வல்துகள்...நண்பா...

  • @johnkennady4643
    @johnkennady4643 ปีที่แล้ว +7

    இன்ட்டர் லாக் பிரிக்...நன்பா..வீடு மிகவும் நன்றாய் அமைய வாழ்துக்கள்....வாட்டர் டேங்க் ஃபடகு படகின் மேல் மீன் வடிவில் கட்டினால் நன்றாய் இருக்கும்...

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว

    அழகான அற்புதமான அன்பால் ஆன வீடு.நீடூழி வாழ இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.கிரகப்பிரவேசம் பண்ணும் போது எங்களை எல்லாம் கூப்பிடுங்க.நான் சென்னையில் இருக்கேன் மகனே.கட்டாயம் வருவேன்.மீன்குழம்பு தரணும்.

  • @chrisa4837
    @chrisa4837 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் உரித்தாகுக நண்பரே நீங்கள் ஏன்ரேன்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமேன் . God bless you and your family.

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் சகோ, உங்கள் கடின உழைப்பு, விடாமுயற்சி க்கு ஓம் நமச்சிவாய 💚

  • @thamizharasu6317
    @thamizharasu6317 ปีที่แล้ว +8

    உங்கள் உழைப்புக்கு கிடைத்த வெற்றி சகோ ❤ மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள் 🔥💐😇

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 ปีที่แล้ว +11

    மகிழ்ச்சி தம்பி வாழ்த்துக்கள்.

  • @inamtaxi1860
    @inamtaxi1860 ปีที่แล้ว

    உங்கள் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு சிறிய பரிசு இதற்கு மேல் பல பல பெரிய பெரிய பரிசுகள் உங்கள் உழைப்பில் இன்னும் காத்திருக்கிறது நண்பரே
    மென்மேலும் வளர்ச்சியடைய வளமுடன் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் உங்கள் ஆரம்ப காலத்தில் இருந்து உங்களுடன் பயணிக்கும் நானும் ஒரு subscriber என்பதற்கு பெருமை ❤️👍 நன்றி

  • @anjalimugesh6629
    @anjalimugesh6629 ปีที่แล้ว +18

    அண்ணா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு... ❤️... உங்கள் வாழ்க்கையில் மெமேலும் வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா... 💞..

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc ปีที่แล้ว +4

    அப்துல் கலாம் அவர்கள் இலட்சிய கனவு காணுங்கள் என சொன்னது போல்... வாழ்க்கைக்கு ஏற்ற இலட்சிய கனவை கடினமாக உழைத்து நிறைவேற்றி இருக்கீங்க தம்பி.!!🏠
    உங்கள் கனவு நனவாகி மேன்மேலும் உயர்வடைவதில் மகிழ்ச்சி அடைகிறேன் பா.!!🤗🏠
    ஒவ்வொரு செங்கல்லும் பேச போகிறது நீங்க கடந்து வந்த பாதையின் உயர்வை..!!💪👏👏🔝

  • @kgsmusicacademy6044
    @kgsmusicacademy6044 ปีที่แล้ว +5

    தம்பி கிங்ஸ்டன் உண்மையிலேயே உங்களை பார்க்கும் போது மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது கடவுள்தாமே உங்களை இன்னும் ஆசிர்வதித்து உங்களை இன்னும் பெருக பண்ணட்டும்

  • @ansarwathil5102
    @ansarwathil5102 ปีที่แล้ว +3

    அருமையான வீடு அழகாக இருக்கிறது கனவுகள் நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vg9626
    @vg9626 ปีที่แล้ว +9

    மிகவும் அழகாக உள்ளது உங்கள் கனவு இல்லம். மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @ushachinnusamy4046
    @ushachinnusamy4046 ปีที่แล้ว +3

    அண்ணன் தம்பினு ஒற்றுமையுடன் இருக்க நினைக்கும் நீதாய்ய பணக்கார.
    வாழ்க வளத்துடன்

  • @kalachellan328
    @kalachellan328 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 மேன்மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன 🙂🙂

  • @velrajn4559
    @velrajn4559 ปีที่แล้ว +9

    Interlock bricks இப்போ வந்த புதிய கட்டிடமுறைதான் ஆனால் செங்கல் போலவே இதன் ஆயுட்காலம் இருக்கும் செலவும் மிக குறைவு...நீங்கள் மண்ணால் செய்த inter lock brick பயன்படுத்துகிறீர்கள் அதனால் நல்ல குளிர்ச்சி தரும்.நிறைய வீடுகள் இந்தமுறையில் இப்போது கட்டுகிறார்கள்....

  • @sekaranlasar9659
    @sekaranlasar9659 ปีที่แล้ว +4

    நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அண்ணா.....
    ஒவ்வொரு காரியமும் செய்யும் முன் நன்றாங்க யோசித்து செய்யவும்.... உங்கள் அம்மா உங்களோட துணை நிற்பார்கள்......🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐👍

  • @sonymarivallam6247
    @sonymarivallam6247 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள் வீடு என்ற கனவு அனைவருக்கும் நிறைவேறாது உங்களுக்கு அமைய வாழ்த்துக்கள்

  • @princemanivasank3590
    @princemanivasank3590 ปีที่แล้ว +3

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகின்றேன். ஒரு மீனவனாக உங்களது செயற்பாடுகள் மிகவும் சிறப்பானது. இலங்கை மணிவாசன்

  • @peerullahhussainy7610
    @peerullahhussainy7610 ปีที่แล้ว +2

    Very good 👍 Nice design effective design , congrats best wishes for your happy life ❤🎉, Pray 🤲 to Almighty God.

  • @Mannan-we7vm
    @Mannan-we7vm ปีที่แล้ว

    உங்களுடைய உழைப்பு கிடைத்த மிகப்பெரிய கர்த்தருடைய ஆசிர்வாதம்

  • @sathesclouds
    @sathesclouds ปีที่แล้ว +1

    தம்பி வணக்கம் 🙏 உங்களின் கடின உழைப்பு மற்றும் உங்களின் நல்ல மனதிற்கு நீங்கள் எப்போதும் சந்தோஷமாக இருப்பீர்கள் உங்களின் வீடு அருமையாக இருக்கிறது சூப்பர் 👌 வாழ்த்துக்கள் தம்பி 👍👍

  • @-agriculture
    @-agriculture ปีที่แล้ว

    மிக்க மகிழ்ச்சி அண்ணா, இந்த முறை கட்டுமானம் செய்யும் போது சந்தித்த பிரச்சினைகள் ஒரு காணொளி போடுங்கள் அண்ணா, இதே போல் நானும் கட்ட ஆசை

  • @truehdvideos507
    @truehdvideos507 ปีที่แล้ว +7

    மழைக்கு முன்னால் சீக்கிரம் கட்டி முடிங்க அண்ணா ... வாழ்த்துக்கள்

  • @thomask3386
    @thomask3386 ปีที่แล้ว +2

    உங்கள் உழைப்புக்கு ஏற்ற ஒரு அழகான வீடு.... வாழ்த்துக்கள் நண்பா...

  • @jeyavanythangalingam5811
    @jeyavanythangalingam5811 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்.... உங்களின் கனவு நிறைவேற்றியுள்ளது. உண்மையாகவே எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி. வாழ்த்துகள்..... வாழ்த்துகள்....

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 ปีที่แล้ว +4

    அருமை வாழ்த்துக்கள் ஜோதி கோபிசெட்டிபாளையம்

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 ปีที่แล้ว +2

    நண்பா உங்கள் வாழ்க்கை பயணம் வசந்த மாளிகையில் வசந்தமாக மலரட்டும்

  • @Jeyakumar.1
    @Jeyakumar.1 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் அண்ணா.👍👍 மேன் மேலும் வளர்ந்து வாழ வேண்டும் அண்ணா.

  • @user-ew9dj7qx2l
    @user-ew9dj7qx2l ปีที่แล้ว +8

    மிக உருக்கமான பதிவு. இறைவனின் ஆசிர்வாதம் மற்றும் உங்களுடைய உழைப்பும் எப்போதும் துணை நிற்கும். வாழ்த்துக்கள் 😀🙏

  • @devimani3133
    @devimani3133 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் அண்ணா.... நல்லா இருக்கு வீடு இன்னும் வேலை முடிஞ்சா இன்னும் நல்லா இருக்கும் ... சந்தோசமா இருங்க ....

  • @sowbaviji1628
    @sowbaviji1628 ปีที่แล้ว +2

    அண்ணா சீக்கிரம் கட்டி முடிங்கண்ணா நாங்கள் வருகிறோம் நீங்கள் ஒற்றுமை யாக இன்புற்று இனிமையாக வாழ்க பல்லாண்டு subscribers வாழ்த்துக்கள் 🤗💞🤩👌💪✌

  • @RiskRahul007
    @RiskRahul007 ปีที่แล้ว +1

    பாதையை தேடாதே அதை உருவாக்கு.
    - வே. பிரபாகரன்

  • @sheelareshma6125
    @sheelareshma6125 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி .இந்த அம்மாவின் ஆசீர்வாதம் எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.

  • @jagadeeswarans767
    @jagadeeswarans767 ปีที่แล้ว +2

    அரண்மணை மாரி இல்ல அரண்மணையே தான் நண்பா.... வாழ்த்துகள்🎉🎉🎉

  • @sdinesh7419
    @sdinesh7419 ปีที่แล้ว +2

    வீடு என்பது எல்லாருக்கும் பெரியகனவு happy home

  • @yasminrayas
    @yasminrayas ปีที่แล้ว +3

    ரொம்பவே சந்தோஷமா இருக்கு அண்ணா நீங்க இன்னும் மென்மேலும் வளரணும்

  • @karthikeyanu2717
    @karthikeyanu2717 ปีที่แล้ว +1

    வீடு உங்க மனசு போலவே இருக்கிறது நண்பா மிகவும் அழகான வீடு நான் ஒரு நாள் உங்க ஊருக்கு வருகிறேன்🥰🥰🥰🥰🤝🤝🤝🤝

  • @mohamedjassim1128
    @mohamedjassim1128 ปีที่แล้ว

    Veedu opening ku yallaraiyum kupedu en nu sonnathu manasu romba santhosam ma eruku Nanba valthukal god bless you

  • @annakumar6414
    @annakumar6414 ปีที่แล้ว +3

    அருமை அண்ணா வாழ்த்த வயதுஇல்லை வழங்குகிறென்🙏🙏🙏

  • @rajapro9664
    @rajapro9664 ปีที่แล้ว

    இன்டர் லாக் முறையில் கட்டுவது தரமாணது செலவும் குறைவு .நல்லதுதான் சிறப்பு வாழ்த்துக்கள்.தம்பி கிங்ஸ்டன்.

  • @kannanurvillagetrichy8355
    @kannanurvillagetrichy8355 ปีที่แล้ว

    அருமை நண்பா.....உங்கள மாதிரி கஸ்ட்ட படுர குடும்பங்களுக்கு இது ஒரு ஊக்கம் தரும் நண்பா...🙌👏👏👏

  • @arafathexperiencevlog4784
    @arafathexperiencevlog4784 ปีที่แล้ว +3

    உழைப்பில்லாமல் உயர்வில்லை வாழ்த்துக்கள் அண்ணா யாருக்கெல்லாம் உங்கள் மீனவன் அண்ணனை பிடிக்கும். சவூதியிலிருந்து Arafath Experience vlog நன்றி

  • @sasikala8282
    @sasikala8282 ปีที่แล้ว +2

    👏🏻👏🏻 மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍

  • @benimohan6795
    @benimohan6795 ปีที่แล้ว +2

    Neengaley sondha veedu kattuvinga... Adhunaaladhan ungalukku andha veedu kidaikkama poiruku anna.... Congratulations 💐💐💐😊😳

  • @dineshbabur1158
    @dineshbabur1158 ปีที่แล้ว

    உங்களின் யதார்த்தமான பண்பு பேச்சு ஆகியவற்றிற்கு கிடைத்த முன்னேற்றம் வாழ்க நண்பரே 😝😛🤓

  • @valarmathielavarasan3142
    @valarmathielavarasan3142 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மகனே.மிக்க சந்தோசம். உங்கள் கடினமான உழைப்பு,வாழ்க்கையில் இது மிகவும் சந்தோசம்.

  • @sjeevalambert5390
    @sjeevalambert5390 ปีที่แล้ว

    உங்கள் மீனவனில் எனக்கு பிடித்தது வெளிப்படையாக பேசும் திறமைதான் மேலும் மேலும் முன்னேற்றம் கண்டு வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் தம்பி.

  • @antoraja5396
    @antoraja5396 ปีที่แล้ว

    வீடு நல்லபடியா வேலை முடிஞ்சு நீங்க சந்தோசமா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gowrim6465
    @gowrim6465 ปีที่แล้ว

    ஹாய் ப்ரோ ரொம்ப ரொம்ப நல்ல இருக்கு வீடு பாக்குறதுக்கு ரொம்ப அழகா இருக்கு ரொம்ப வாஸ்துவை கட்டிடங்கள் அப்படியே அந்த

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 ปีที่แล้ว

    சூப்பராகட்டி இருக்கீங்க மிகவும்அருமை உங்கநல்ல மனசுக்குநன்றா வருவீங்க வாழ்க வளமுடன👍👌

  • @sugukrishnan7604
    @sugukrishnan7604 ปีที่แล้ว

    வணக்கம் நண்பா 🙏🏾
    நானும் ஒரு மீனவன் தான், நானும் குடிசை வீட்டில் மன்னென்னை விலக்கு வெளிச்சத்தில் வாழ்ந்து இருக்கிறேன். புயல் கலங்களில் தென்னங்கத்து கூரை தெரிந்து பரந்து ஓடி இருக்கிறது..
    தங்களின் கனவு வீடு மாளிகை ஆக வளர்ச்சி அடைய என் குலசாமி மூணிச்வனை வேண்டுகிறேன்.
    வாழ்த்துக்கள் நண்பரே வளர்க தங்கள் குடும்பம் 🙏🏾

  • @tmuruga
    @tmuruga ปีที่แล้ว +2

    உங்கள் முன்னேற்றம் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐👌👌👌👍👍👍

  • @vsgtamilchannel5192
    @vsgtamilchannel5192 ปีที่แล้ว +3

    உங்கள் குடும்பம் எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

  • @ramamoorthi3440
    @ramamoorthi3440 ปีที่แล้ว

    இயற்கை அழகு எழில் கொஞ்சும் அழகு வீடு இதில் எந்த குறையும் இல்லை, ஏனேன்றால் உங்கள் தாயின் ஆசிரவதிக்கப்பட்ட வீடு , ஆண்டவன் உங்களுக்கு துனையிருப்பார்❤❤❤❤

  • @saisuren6488
    @saisuren6488 ปีที่แล้ว +2

    Romba santhosham manasara vaalthukal vaalgha valamudan anna

  • @user-rp2nr4yp5y
    @user-rp2nr4yp5y ปีที่แล้ว +5

    Very nice home brother god bless you

  • @clementesthore1064
    @clementesthore1064 ปีที่แล้ว

    இருப்பதற்கு முக்கியமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடு முக்கியம்... சகோதரர்களின் வீட்டு வேலைகள் நல்லமுறையில் முடிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்... வாழ்த்துக்கள்

  • @MrPandiyan
    @MrPandiyan ปีที่แล้ว

    Yenaku santhosam yennana.... Neenga and Anthony rendu perum iruka poreenga... Vaazga valamudan

  • @sobashouse7299
    @sobashouse7299 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா இதே கனவுதான் எனக்கும் வாடகை வீட்டு வலி எனக்கும் தெரியும் அண்ணா நீங்கள் மேலே வீடு போட்டதும் நல்லது அண்ணா எந்த நோரம் எப்படி ஆகும் என்று தெரியாது நல்ல முடிவு நீங்கள் மீதமுள்ள வேலைகளையும் சீக்கிரம் முடித்து வீடு குடி புக என் வாழ்த்துக்கள் அண்ணா வேளாங்கண்ணி மாதாவை பார்க்க வந்தால் கடவுள் கிருபையில் நான் உங்கள் வீட்டிற்க்கு கண்டிப்பாக பார்க்க வருவோம்❤️

  • @sengamalamkm2548
    @sengamalamkm2548 ปีที่แล้ว +3

    உங்கள் கனவு நிறைவேறும் வாழ்த்துக்கள்

  • @shameeralibaigs.489
    @shameeralibaigs.489 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான வீடு திட்டமிடல் 👌

  • @kalyanasundaram2829
    @kalyanasundaram2829 ปีที่แล้ว

    நல்ல அண்ணனாக உங்கள் பாசம் நெகிழ வைக்கிறது. வாழ்த்துகள்

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 ปีที่แล้ว

    Vanathai nanba super Super good 👍 congratulations

  • @rajangammaha3641
    @rajangammaha3641 ปีที่แล้ว

    நான் ராஜாங்கசேதுபதி வாழ்த்துக்கள் தம்பி,வாழ்க அண்ணனும்,தம்பியும்

  • @yasotharaparamanathan8063
    @yasotharaparamanathan8063 ปีที่แล้ว

    Bro nice ur house உங்கள் வீடு அழகான சூழல் பச்சை பசேல் என்ற பனை மரங்கள் நடுவே பார்க்க சொர்க்கத்தில் ஒரு வீடு அதுவும் அழகான மனசுக்கு குளிர்ச்சியான சூழலில் வீடு வாழ்த்துக்கள் எந்த ஊர் சகோ நான் யாழ்ப்பாணம்

  • @capitaltrichy8320
    @capitaltrichy8320 ปีที่แล้ว

    உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

  • @JCB-yo3sk
    @JCB-yo3sk ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்அன்னா எல்லாம் சிறப்பாக நடக்கும் கவலைவேட்டாம்

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi ปีที่แล้ว +1

    Anne ungala pathu rompa santhosa padureen

  • @karthikkannan2695
    @karthikkannan2695 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் சகோதரா உங்களுக்கு எல்லமே நல்லதாக அமையும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @devarajann7645
      @devarajann7645 ปีที่แล้ว +1

      Well beautiful house pl intimate the cost material cost place of material purchased

    • @devarajann7645
      @devarajann7645 ปีที่แล้ว +1

      Material purchased place best wishess

  • @Spndgl
    @Spndgl ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் அண்ணா 😍💐 Interlock ku pathil sengal la kattirukkalam

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq ปีที่แล้ว +1

    உழைப்போம் உயர்வைத் தரும் வாழ்த்துக்கள் 💐💐💐🌹

  • @naveenbenjamin
    @naveenbenjamin ปีที่แล้ว +5

    ❤⛪🙏 Congrats Brother. God bless u and family always 🙏.

  • @fadilako3283
    @fadilako3283 ปีที่แล้ว

    வணக்கம்...மிகவும்..சந்தொசம்உங்கள்...முயற்சிக்கு ❤

  • @hkrish13
    @hkrish13 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் அண்ணா, Owning a house is emotional thing for everyone, you did it..

  • @vimalapracila2392
    @vimalapracila2392 ปีที่แล้ว +9

    Congratulations brother 🥰 for your new building. Thank you so much god helping them🙏

  • @aarthi8862
    @aarthi8862 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் அண்ணா 🥰

  • @chelammachelamma1531
    @chelammachelamma1531 ปีที่แล้ว

    😘 Unga kanavu nermeyana kanavu 👍❤️

  • @yash8536
    @yash8536 ปีที่แล้ว

    ❤❤ congratulations nanba!!!! paaka perumaya iruku anna!! kannula thanni varudhu anna ungala 1st video la irundhu paakaren unga valarchi paathu engalukum muyarchi seiyanum nu thonudhu anna!!

  • @balaji9917
    @balaji9917 ปีที่แล้ว +4

    Congratulations, happy for your new house 🏡. God bless you 😉

  • @msdsuman6067
    @msdsuman6067 ปีที่แล้ว

    சூப்பர் bro வாழ்த்துக்கள் உங்க voice எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 ปีที่แล้ว

    கடல் பகுதியில் இருந்து ஒரு ஒரு ஐந்து கிலோமீட்டர் தள்ளி வீடு கட்டி இருக்கலாம் .நூறு ஆண்டுகள் இருக்கக்கூடிய வீடு. இன்று அனைவரிடத்திலும் வாகன வசதி உண்டு 5 கிலோமீட்டர் என்பது பத்து நிமிடத்தில் வந்து விடலாம்.

  • @NawinToffiman
    @NawinToffiman ปีที่แล้ว

    மேல் தளம் ஓடு போட்டால் வெய்யில் தெரியாது காசு குறைவாக செலவாகும் மற்றும் அழகாக இருக்கும்.