Home Tour of Ungal Meenavan | Home Tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • Home Tour.
    #HomeTour #UngalMeenavan

ความคิดเห็น • 598

  • @dineshbabur1158
    @dineshbabur1158 3 ปีที่แล้ว +77

    ஒரு சராசரி மனிதனுக்கு என்ன தேவையோ அனைத்தும் உங்கள் வீட்டில் உள்ளது, உங்கள் வீட்டின் சுற்றுப்புற சூழல் மிகவும் பிடித்திருந்தது, மிகவும் மகிழ்ச்சி 🙄🙄🙄🙏🙏🙏

    • @style4132
      @style4132 3 ปีที่แล้ว

      அண்ணா அக்கா நான் எனக்கு தெரிந்த விஷயம் வீடியோ வ upload பண்ற உங்களை போல நல்ல உள்ள கொன்ட உறவுகள் உதவி செய்யுங்கள்🤗முடியல நண்பா 😥😭😭

  • @josephvahini617
    @josephvahini617 3 ปีที่แล้ว +126

    சகோதரா உங்கள் வாழ்க்கை எளிமையாக இருந்தாலும் போதும் என்ற மனதுடன் இனிமையாக இருக்கிறது. வரும் நாட்களில் இயேசப்பா உங்களுக்கு நல்ல அழகான வீட்டை தந்து ஆசீர்வதிப்பார். உங்களுக்காக ஜெபிக்கிறோம்.

  • @thanushansivapalan2743
    @thanushansivapalan2743 3 ปีที่แล้ว +71

    மிகவும் அழகாக உள்ளது இதில் உண்மை யான மகிழ்ச்சி உள்ளது

  • @shifaskitchen3649
    @shifaskitchen3649 3 ปีที่แล้ว +209

    கூட்டுக் குடும்பம் இந்த காலத்தில் பார்ப்பது மிகவும் அரிது. மாடி மேல மாடி வீட்டில் கூட இந்த சந்தோஷமான வாழ்க்கை இருக்காது

  • @vickipararasasingham7165
    @vickipararasasingham7165 3 ปีที่แล้ว +42

    கூடிய விரவைில் புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள் கனவு நிறைவேறட்டும்

  • @pruthiviraj5527
    @pruthiviraj5527 3 ปีที่แล้ว +58

    உங்கள் வீடும் அழகு உங்கள் எளிமையான பேச்சும் மனமும் அழகு

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว

      நானும் சொல்ல நினைத்தேன்

    • @selliahsivananthan5410
      @selliahsivananthan5410 3 ปีที่แล้ว

      நல்ல தமிழ்

    • @pruthiviraj5527
      @pruthiviraj5527 3 ปีที่แล้ว

      நன்றி

    • @style4132
      @style4132 3 ปีที่แล้ว

      அண்ணா அக்கா நான் எனக்கு தெரிந்த விஷயம் வீடியோ வ upload பண்ற உங்களை போல நல்ல உள்ள கொன்ட உறவுகள் உதவி செய்யுங்கள்🤗முடியல நண்பா 😥😭😭

  • @dkarthikeyan6268
    @dkarthikeyan6268 3 ปีที่แล้ว +32

    உங்கள் உழைப்பு க்கு நிச்சயம் பலன் கிடைக்கும். வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 3 ปีที่แล้ว +56

    வீட்ட விட உங்கள் மனசு பெருசு சகோ வாழ்க நலமுடன்

  • @ushausha3766
    @ushausha3766 3 ปีที่แล้ว +16

    அன்பான குடும்பம்.அளவானவீடு.நீங்கள்மேலும்மேலும் முன்னேற எங்கள் வாழ்த்துக்கள் 👍👍🙏🙏

  • @saravanas9187
    @saravanas9187 3 ปีที่แล้ว +6

    இந்த நல்ல மனசு தான் உங்களை இவ்வளவு தூரம் கொண்டு வந்து இருக்கு விரைவில் புதிய வீடு கட்டுவதற்கு வாழ்த்துக்கள் 🎉

  • @rajantkkallanthiri4704
    @rajantkkallanthiri4704 3 ปีที่แล้ว +14

    மகிழ்ச்சியாக வாழ்வதுதான் வாழ்க்கை.அது இருக்குல்ல அதுதான் முக்கியம் வீடு அடுத்த விசயம் .தம்பி.

  • @sivakumarr2593
    @sivakumarr2593 3 ปีที่แล้ว +41

    நிச்சயமாக மிகப் பெரிய வீடு கட்ட ஆண்டவன் அருள் புரிவார்.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு.

  • @fredy2861
    @fredy2861 3 ปีที่แล้ว +66

    நிச்சயமாக புது வீடு கட்ட கர்த்தர் உங்களுக்கு அருள் செய்வார் நண்பா. வாழ்த்துக்கள். வாழிய பல்லாண்டு.❤️

  • @bhuvanisadupangarai
    @bhuvanisadupangarai 3 ปีที่แล้ว +93

    மரியதாஸ் கல்யாணம் ஆனால் எங்கே தங்குவார். அண்ணன் தம்பிகள் ஒற்றுமையாக இருப்பது பார்க்க சந்தோஷமாக இருக்கிறது.

    • @PRABU.M
      @PRABU.M 3 ปีที่แล้ว +4

      Maridas sondha thambi kidayathu...

    • @nisathahamed2854
      @nisathahamed2854 3 ปีที่แล้ว +1

      Maridas 90's kid

    • @sugeebala4938
      @sugeebala4938 3 ปีที่แล้ว

      Dont worry he built a new toilet which might be converted as bedroom for him lol.

    • @santhoshjayaraman3782
      @santhoshjayaraman3782 3 ปีที่แล้ว +4

      @@sugeebala4938 epdi da ivlo keelthanama pesuringa🙄

    • @sugeebala4938
      @sugeebala4938 3 ปีที่แล้ว +1

      @@santhoshjayaraman3782 I speak practically mate. If no other space something need to be altered. It's not the meaning that I talk disgusting 😒

  • @StonerMallu
    @StonerMallu 3 ปีที่แล้ว +45

    Big fan from kerala ❤❤

    • @villagecookkingboys7683
      @villagecookkingboys7683 3 ปีที่แล้ว +4

      Hi nbro enoda village cook king boys👍 channel subscribe panuka pleasee naba oru help pleaseee 👍👍🙏🙏

    • @kovaikings9695
      @kovaikings9695 3 ปีที่แล้ว +1

      Nanni eatta from Coimbatore

    • @nesamaninesamani463
      @nesamaninesamani463 3 ปีที่แล้ว +1

      @@villagecookkingboys7683unga link anupuga

    • @nesamaninesamani463
      @nesamaninesamani463 3 ปีที่แล้ว

      Ok pannitom happy yaa

  • @thirupathipriyadharshini7713
    @thirupathipriyadharshini7713 3 ปีที่แล้ว +3

    அருமையான வீடு
    எளிமை Super 👌

  • @pavithrav8179
    @pavithrav8179 3 ปีที่แล้ว +3

    வணக்கம் தம்பி இந்த வீடியோவைப் பார்க்கும் போது மனதுக்குள் மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துகள் வாழ்க வளமுடன் தம்பி

  • @mallikasivakumar9369
    @mallikasivakumar9369 3 ปีที่แล้ว +1

    உங்கள் வீட்டில் ரொம்ப பிடிக்கும் ரொம்ப ரொம்ப அழகா இருந்தது 👍 சந்தோஷம் நிறைந்து இருக்கிறது சூப்பர்

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 3 ปีที่แล้ว +1

    எனக்கு உங்கள் வீட்டில் மிகவும் பிடித்தது, சமையலறை.. மிகவும் துய்மையாக, அழகாக வைத்து இருக்கிறார்கள்.. ஒரு குடும்பத்தின் நிர்வாகத்தை அந்த வீட்டின் சமயலறை பார்த்தாலே தெரிந்து விடும்.. அருமை நண்பா& சகோதரி...

  • @jebarani1320
    @jebarani1320 3 ปีที่แล้ว +32

    இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழும் இலக்கணம் படைத்தவன் தொழிலாளி என்பதை காட்டி விட்டீர்கள், காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் நிச்சயம் ஓர் நாள்.

  • @saranmaha007
    @saranmaha007 3 ปีที่แล้ว +4

    சீக்கிரம் பெரிய வீடு கட்ட வாழ்த்துக்கள் அன்னா வாழ்க கூட்டு குடும்பம் வாழ்க வளமுடன்

  • @freedacancerfighter4281
    @freedacancerfighter4281 3 ปีที่แล้ว +17

    உங்கள் விடியோவை பார்க்கும் பொழுது உற்சாகம்...அதே சமயத்தில் ஒரு ஏக்கம் .... உங்களைப் போல் மனதில் இருந்து பேச யாரும் தயாராக இல்லை... மனசில் ஒன்றும் பேச்சில் ஒன்றும்... அண்ணா உங்களிடம் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொள்கிறேன் ...🙏👍

  • @nadarajasuganthan6162
    @nadarajasuganthan6162 3 ปีที่แล้ว +33

    வீடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமில்லை..வீட்டுல எவ்வளவு சந்தோஷம் இருக்கிறது தான் முக்கியம் நண்பா........
    இன்னும் நீங்கள் முன்னேறுவிக நண்பா....

  • @santhugowda4143
    @santhugowda4143 3 ปีที่แล้ว +3

    Supper Anna.. House may be small but u people heart is big..👌👌👌👌👌

  • @raghum4068
    @raghum4068 3 ปีที่แล้ว +5

    Small, Sweet and Happy home is always blessed with God...

  • @user-bb5zw2yf1s
    @user-bb5zw2yf1s 3 ปีที่แล้ว

    இந்த மாதிரி எளிமையாக இருக்கும் போது தான் நமக்கு சந்தோஷம் ஆடம்பர வாழ்க்கை நமக்கு சந்தோஷத்தை விட அவத்தை தான் அதிகம் நண்பா வீடியோ சூப்பர்

  • @ranjithkumarkv2248
    @ranjithkumarkv2248 3 ปีที่แล้ว +4

    அண்ணா உங்கள் வெகுலியானகுணம் அழகான வீடு அற்புதமான வாழ்க்கை
    பார்க்க நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா விரைவில் புதிய வீடு கட்டி மேலும் உயர என் மனமார்ந்த நன்றிம்வாழ்த்துக்கள் அண்ணா

    • @mercyisrael2148
      @mercyisrael2148 3 ปีที่แล้ว

      Anna i like your home and innocent speach, god will give new house soon,

  • @habibgrapix7702
    @habibgrapix7702 3 ปีที่แล้ว +1

    உங்கள் எளிமையான வாழ்க்கையும் கள்ளங்கபடமும் இல்லா குணமும் எந்தவித தயக்கமும் இல்லாமல் உங்கள் வசந்த மாளிகையை இந்த உலகத்துக்கு காட்டுவது மிக சிறப்பு நண்பா.
    ஃபிராண்சிலிருந்து ஹபீப்

  • @psaranyapaul6790
    @psaranyapaul6790 3 ปีที่แล้ว

    உங்களின் வெற்றி இயல்பான பேச்சு எளிமையான பண்பு அதனால் புது வீடு நிச்சயம்

  • @sevvanthym9377
    @sevvanthym9377 3 ปีที่แล้ว +3

    சந்தோஷம் இருக்கும்......இப்படிபட்ட வீட்டில்......

  • @idhayarajahvelayutham8893
    @idhayarajahvelayutham8893 3 ปีที่แล้ว +2

    உங்கள் வீடு அழகான வீடு....பெரிய வீடு கட்டுவதர்க்கு.... ஆண்டவர் வழிநடத்துவர்.....ஆமென்.......ஆமென்

  • @dadsprincess6851
    @dadsprincess6851 3 ปีที่แล้ว +1

    Anna unga veedu ,unga kootu kudumbam romba azhaga iruku❤️❤️❤️❤️❤️❤️Unga veeta pola unga manasu perusu, azhaga iruku Anna🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 ปีที่แล้ว

    வீடு வேலை பெயின்ட் எல்லாம் செஞ்சி சூப்பர் இருக்கு வீடு நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁💐🌟👍

  • @indialubricants9860
    @indialubricants9860 3 ปีที่แล้ว +2

    Unga mugathil BATHROOM kettiyachu santhosam tha ultimate.
    Your home is very beautiful like you.

  • @user-kz1vk2hu7d
    @user-kz1vk2hu7d 3 ปีที่แล้ว

    உங்கள் வீடு அழகாக உள்ளது உங்கள் நேர்மை கடின உழைப்பு உங்களை மென்மேலும் உயர்ந்த இடத்தில் வாழ வைக்கும் வாழ்த்துக்கள் சகோதரா

  • @divyageethu4857
    @divyageethu4857 3 ปีที่แล้ว +1

    Super bro❤️❤️ Alagana veedu Alagana life🎉🎉 romba happy ah irukku parkavae🙏🙏

  • @a.sathiyasutha9659
    @a.sathiyasutha9659 3 ปีที่แล้ว

    அண்ணா நீங்க இயல்பாக உள்ளீர்கள். நாம் எப்போதும் நாமாக இருப்பது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வாழ்த்துக்கள் அண்ணா. நீங்கள் வளர எங்கள் வேண்டுதல்கள்.

  • @anusuya4180
    @anusuya4180 2 ปีที่แล้ว

    மிக சிறப்பு அழகு வாழ்க வளர்க பல்லாண்டு வாழ்த்துகிறோம்

  • @stellasugan9620
    @stellasugan9620 3 ปีที่แล้ว

    Romba pudichi iruku unga veedu.. periya veedu katta vaazhthukal...

  • @sumaiahs7344
    @sumaiahs7344 3 ปีที่แล้ว +15

    Super home tour anna

  • @jagadeesanduraisamy7072
    @jagadeesanduraisamy7072 3 ปีที่แล้ว +6

    நாம் இருக்கும் இடமே சொர்க்கம்
    வாழ்க வளமுடன்

  • @mythra6167
    @mythra6167 3 ปีที่แล้ว +2

    Indha kalathla join family ah orae veetla happy ah irukeenga. Indha happiness endha luxury villa layum kedaikadhu anna..

  • @parameswari8510
    @parameswari8510 3 ปีที่แล้ว

    Anna. Arumai. Niraiya madranggal. MunnetranggaL. Valthukkal. Unggal valarchi ennum todarum. Manasu pola vidhu sirapaga ullathu. After 5 yrs upload again your home tour. We wait to see it. You can do it. 👍👍👍👍

  • @santhimaadhu8317
    @santhimaadhu8317 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு தம்பி இது தான் அழகு இருந்தாலும் இறைவன் அனுளாசியோடு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @GopalKrishnan-wx4hr
    @GopalKrishnan-wx4hr 3 ปีที่แล้ว +1

    வீடு மீக அருமை இறைவன் அருளாள் மீக விரைவில் பெரிய மாடிவீடு கட்டுவிர்கள்.

  • @gunamurugank1996
    @gunamurugank1996 3 ปีที่แล้ว +2

    Already visited this calm place👍 thanks to "Ungal Meenavan"

  • @rjmanoj1
    @rjmanoj1 3 ปีที่แล้ว +3

    Bro you are a big inspiration for most people

  • @mathiyalagansinnathurai3406
    @mathiyalagansinnathurai3406 3 ปีที่แล้ว +1

    இது சிறிய வீடாக இருந்தாலும் சொர்க்கம் சகோ சூப்பர் 👍👍👍

  • @hemavathylakshmi2564
    @hemavathylakshmi2564 3 ปีที่แล้ว +1

    கட்டாயமாக நடக்கும் அண்ணா.... நானும் pray பண்ணிக்கிறேன் அண்ணா.... உங்களை இப்டி join family யா பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா....

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 3 ปีที่แล้ว +1

    உங்களின் திறமைக்கு நீங்கள் இன்னும் சிறப்பாக அழகான வீடு கட்டுவீர்கள் தம்பி உங்களின் எளிமையான வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்திருக்கு உங்கள் பாப்பா ரொம்ப அழகா இருக்கு நன்றி

  • @SanjanasminiWorld
    @SanjanasminiWorld 3 ปีที่แล้ว

    வசந்தமாளிகை சூப்பராக இருக்கிறது .

  • @kovaikuttis360
    @kovaikuttis360 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை வீடு இன்னும் இன்னும் பெரிய வீடு கட்ட வாழ்த்துக்கள் உங்கள் எதார்த்தம் நல்லா தெரியுது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே ❤️❤️❤️❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @nancyfreeda4655
    @nancyfreeda4655 3 ปีที่แล้ว +3

    Veedu chinnada irundalum Annan and Thamniyodu kootu kudumbama anbodu irupadhu sirappu bro

  • @snehasahayaraj3526
    @snehasahayaraj3526 3 ปีที่แล้ว +6

    Unga family nice
    Unga join family I like it

  • @manimalar3624
    @manimalar3624 3 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விடு

  • @nillasalamonnillasalamon8578
    @nillasalamonnillasalamon8578 3 ปีที่แล้ว

    அருமையான காணொளி

  • @hajanajibudeen4070
    @hajanajibudeen4070 3 ปีที่แล้ว

    சூப்பர் சூப்பர்,, மிகவும் அருமை,, புதிய வீடு கட்ட வாழ்த்துக்கள்,,,

  • @ammuammu754
    @ammuammu754 3 ปีที่แล้ว

    வீடு ரொம்ப சூப்பர் நல்லா இருந்தது நன்றி

  • @muralirajendran3055
    @muralirajendran3055 3 ปีที่แล้ว

    உங்கள் வெகுளித்தனமான பேச்சு இறைவன் வரம்...

  • @beschis1890
    @beschis1890 3 ปีที่แล้ว

    Definitely. Seekiramavae Nalla periya veedu kattuvinga Anna. Kadavule Arul ungaluku undu.

  • @mathaven8963
    @mathaven8963 3 ปีที่แล้ว +1

    Bro your very truthful. God gives you everything for your good heart

  • @SWAG_MUKEZZ
    @SWAG_MUKEZZ 3 ปีที่แล้ว

    உங்கள் ஊர் உங்கள் குடும்பம் Home tour video Vera level la irunthici Anna💯💯😍👌👌👌👌

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சியான மற்றும் திருப்தி
    மனிதன். உங்கள் குடும்பத்திற்கு உங்களுக்கு பிரகாசமான எதிர்கால வாழ்த்துக்கள்.

  • @Godhvmercy
    @Godhvmercy 3 ปีที่แล้ว +2

    So much respect for your elder brother

  • @priyarajanpharmacist7563
    @priyarajanpharmacist7563 3 ปีที่แล้ว +4

    புதுமணைபுகு விழவில் சந்திப்போம் விரைவில்

  • @senthamaraisenthamarai1238
    @senthamaraisenthamarai1238 3 ปีที่แล้ว +4

    புது வீடு பாதுகாப்பான வீடு கட்ட ஆண்டவனைவேண்டுகிறேன்

  • @becca-creationartworks
    @becca-creationartworks 3 ปีที่แล้ว +2

    Super tour, God bless!

  • @ushaanantha1467
    @ushaanantha1467 3 ปีที่แล้ว

    Anna ellamae super , kadavul arulaal puthu veedu seekiram kattuveergal Anna

  • @euniceelizabeth9691
    @euniceelizabeth9691 3 ปีที่แล้ว

    எல்லாமே நல்லா இருக்கு அன்னா.நான்‌‌ இவ்வளவு நாள் நீங்கள் பாதுகாப்பாக கடல் போய் வர வேண்டும் என்று ஜெபித்தேன்.இனி வீடு கட்ட ஜெபிப்போம்.கர்த்தருடைய கிருபையும் ஆசீர்வாதமும் உண்டு.இயேசு கிறித்துவின் ‌நாமத்தில் ஸ்தேதிரங்களும் வாழ்த்துக்களும்.

  • @ganesankumikumi2124
    @ganesankumikumi2124 3 ปีที่แล้ว +1

    நன்பா இதுபோன்ற எழிய வாழ்கையில் கிடைக்கும் சந்தோஷம் எல்லோருக்கும் கிடைக்காது கூடியவிரைவில் காங்கிரட்வீடு கட்டிவிடுவீர்கள் எல்லாம் நலமாக நடக்கும் இன்றே திரீஷ்டி சுத்தச்சொள்ளுங்கள் சிங்கப்பூரிலிருந்து கணேசன்

  • @valarmathid6803
    @valarmathid6803 3 ปีที่แล้ว

    பரவாயில்ல இந்த காலத்தில் கூட்டுக்குடும்பமா இருக்கிறீங்க சந்தோசம் கூடிய சீக்கிரம் மாடி வீடு கட்டு வீங்க வாழ்த்துக்கள் கிங்ஸ்டன்👌👌👌👌🙏🙏🙏🙏

  • @sankarraj229
    @sankarraj229 3 ปีที่แล้ว +1

    உங்கள் நல்ல மனதுக்கு நீங்கள் புது வீடு கட்டுவீர்கள்... இறைவன் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு

  • @balajivenkat1985
    @balajivenkat1985 3 ปีที่แล้ว +1

    Advance congrats for your new house in 2023👍

  • @sabinroyselwynjulius9915
    @sabinroyselwynjulius9915 3 ปีที่แล้ว

    Hi Saho , Asbestos roof is toxic , it’s illegal to sell and install asbestos roof. Please check if it’s really asbestos. You should change it immediately if it is really asbestos. It is a known carcinogen. I am a doctor from UK.
    So glad to see your kind heart.
    Regards
    Sabin.

  • @Santhkavi
    @Santhkavi 3 ปีที่แล้ว

    ANNA YEPPODHUM PUNNAGAYA IRUKINGA ...SUPER

  • @shamala.sshamala.s3000
    @shamala.sshamala.s3000 3 ปีที่แล้ว

    Anna definitely u will cobstruct big house. This house too beautiful

  • @sandhyanavamani3803
    @sandhyanavamani3803 3 ปีที่แล้ว

    Anna engaluku UNGA family romba romba pidikum, fish items romba pidikum.

  • @chelammachelamma1531
    @chelammachelamma1531 ปีที่แล้ว

    😘 vaalththukkal 😘 unga meesai 👌

  • @salimnavassalim2431
    @salimnavassalim2431 3 ปีที่แล้ว

    Veedu super kudimbamum super nangalum ungaludan eruca asayaa erucu anna neega veedu katta allah ungalucu arul purivam kavalai padathirga allah yappaum ungaludan thunai erupaar ciyandra ciyansi kuttya paathal asaya erucu anthoni anna payanum alacu erandu anni alaga erucangal jaskulin anni roomba alaga erucargal .

  • @suresh.dsuresh5942
    @suresh.dsuresh5942 3 ปีที่แล้ว

    Arumaiyana pathi Hu super vazhthukkal Valzga Valamudan

  • @sakthivelm1331
    @sakthivelm1331 3 ปีที่แล้ว +1

    Small is best Bro . So house super🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂🙂

  • @easwaran6313
    @easwaran6313 3 ปีที่แล้ว

    Ungal vidu super new vidu katta valthukal anna valga valamudan

  • @kalaiarasi9524
    @kalaiarasi9524 3 ปีที่แล้ว

    1million vanthaudan neengal kandippa veedu kattuveergal kadavul ungalai asirvathipaar Amen

  • @mmadhubala1249
    @mmadhubala1249 3 ปีที่แล้ว

    Enaku romba pudichiruku anna nalla iruku enaku anga varanum pola assaiya iruku

  • @RathiscookingFrIndianmom
    @RathiscookingFrIndianmom 3 ปีที่แล้ว +6

    Big fan from France.. Love to watch ur channel 😍

  • @galattacs9361
    @galattacs9361 3 ปีที่แล้ว

    Nalla erupinga neenga ungala nan kadaluku adiyil paakavae mudiya tha anaithum unga TH-cam channel la paathaen ❤️❤️

  • @mosesjayanthi2491
    @mosesjayanthi2491 3 ปีที่แล้ว

    Thank you for my brother ungal meenavan

  • @nashadvlog5985
    @nashadvlog5985 3 ปีที่แล้ว +1

    Home nalla irukku bro

  • @rajinis1671
    @rajinis1671 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரன் 😀👌

  • @sivamanickanitha3761
    @sivamanickanitha3761 3 ปีที่แล้ว

    Super bro, muinade manala open aa yeruinthatha super ya panneteinga bro, bath room 3 family ku atleast 2 aavathu kattiyerukalam, blue tank ku kela bore pottu yerukèingala

  • @ssskvlogs2004
    @ssskvlogs2004 ปีที่แล้ว +1

    Very nice 👌👍🏻

  • @Thenmozhi07
    @Thenmozhi07 3 ปีที่แล้ว

    Anna neega nala gunam ulavaru tdy dhan unga video pakuren. Evlo elimaya uladha pesuringa. Ungala mari ulam dhan kadavul.

  • @mal9891
    @mal9891 3 ปีที่แล้ว

    You're brother all one family member is great team really very nice 👍

  • @papathir5402
    @papathir5402 3 ปีที่แล้ว

    Super Anna kandipa new home katuvenka

  • @bemarovebemarove6801
    @bemarovebemarove6801 3 ปีที่แล้ว

    Great vazhuthugal

  • @vijayandrenvadiveloo7064
    @vijayandrenvadiveloo7064 ปีที่แล้ว

    Keep on improving! Everything starts small but YOU got to dream big!!🤓

  • @esakkiesakki849
    @esakkiesakki849 2 ปีที่แล้ว

    All videos vara level

  • @packiadasdalmeida9983
    @packiadasdalmeida9983 2 ปีที่แล้ว

    Congratulations God bless you brother

  • @vijayakumarmanickamsamband5226
    @vijayakumarmanickamsamband5226 3 ปีที่แล้ว

    sirappu mikka magilchi. Hope you will help all you can nanba. Eppo unga veetuku kuptu saapadu poduveenga?

  • @devikagovind9985
    @devikagovind9985 3 ปีที่แล้ว +1

    விரைவில் வீடு கட்ட வாழ்த்துக்கள் அண்ணா