கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி... கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா .விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்திருக்கிறார்.
    கவிதா தொடர்பு எண்: 63809 98287
    Credits;
    Reporter : K.Anandharaj
    camera : K.Dhanasekaran
    Edit : P.Lenin
    Channel Manager : M.Punniyamoorthy
    AQAI:
    உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
    Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
    To download AQAI app click onelink.to/vik-...
    Email: contact@aqgromalin.com
    Contact Number: 044 4631 4390

ความคิดเห็น • 156

  • @KalaiSS
    @KalaiSS 2 ปีที่แล้ว +16

    எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்🙏

  • @தமிழ்நாடுமக்கள்நலப்பணியாளர்கள்

    இந்த சகோதரியின் திறமையையும் சாதனைகள் பட்டறிவு மற்ற பெண்கள் ஆண் கள் அனைத்து தரப்பினரும் விவசாயம் என்ற உயிர்நாடி மை பிடித்து நிச்சியம் நிலைநிர்த்தும் வாழ்த்துக்கள் கவிதா அவர்களுக்கும் இந்த பதிவு செய்து வெளிட்டு பலரும் அறிய பயன் பெற ஆர்வத்தை தூண்டிய பசுமை விகடன் கண்களும் எனது வாழ்த்துக்கள்

  • @rajendrans1627
    @rajendrans1627 2 ปีที่แล้ว +7

    சகோதரி உங்கள் உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.

  • @magesmages2433
    @magesmages2433 2 ปีที่แล้ว

    சிறப்பு.

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 2 ปีที่แล้ว +1

    Weldone role model

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 ปีที่แล้ว

    Kavitha akka 😍 true inspiration ❤

  • @udhayasankari1984
    @udhayasankari1984 ปีที่แล้ว

    Great sister 👏👏👏

  • @rajeshk2890
    @rajeshk2890 2 ปีที่แล้ว

    Great sago... All tha best

  • @pandipoojaify
    @pandipoojaify 2 ปีที่แล้ว

    நல்லது

  • @rajbharath1458
    @rajbharath1458 2 ปีที่แล้ว

    Arumai thozhi ennoda aasium ungalamari than

  • @ayyappans7313
    @ayyappans7313 2 ปีที่แล้ว

    Super sister

  • @chandrus5847
    @chandrus5847 2 ปีที่แล้ว

    Very good sister try to fish form also.

  • @ammegalai
    @ammegalai 2 ปีที่แล้ว

    👌👏👏👏👏

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 2 ปีที่แล้ว

    👍

    • @pravi2594
      @pravi2594 2 ปีที่แล้ว

      Thank you

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว

    Unga health ah um check pannunga akka. Breathing problem iruku.

  • @praveen20000
    @praveen20000 ปีที่แล้ว

    En ratham sister neenga

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 ปีที่แล้ว

    நீங்கபேசறது தமிழா ன்னேதெரியல

    • @mpsamy
      @mpsamy ปีที่แล้ว

      கோயமுத்தூர் தமிழ்...

  • @masilamaniramasamy3917
    @masilamaniramasamy3917 2 ปีที่แล้ว +31

    இந்த பெண்ணின் திறமைகளை வெளி உலகுக்கு காண்பித்த பசுமை விகடனுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் கவிதா!! 👏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 ปีที่แล้ว +6

    Super Sister. சத்தியமங்களத்திற்கே பெருமை.
    Training எங்க கொடுக்கறீங்க

  • @karuppiahp235
    @karuppiahp235 2 ปีที่แล้ว +11

    Great effort sister. Integrated farming is a not an easy task. You have put lot of efforts to establish it. Your life is a inspiration for many young generation ! You set a best example for women who hesitate to start agriculture. Very brave girl. You developed women Farmers .Super sister. God bless you! Congratulations!

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 2 ปีที่แล้ว +3

    23:40 அந்த கேவலம் பேசுனவங்கதான் dislike பண்ணுன 28 பேருமாட்ட இருக்குதுங்க்கா🙂

  • @janu5077
    @janu5077 2 ปีที่แล้ว +9

    செ‌ய்‌ தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் 🙏, 🇱🇰

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 2 ปีที่แล้ว +4

    அருமை சகோதரி உன்னை போல அனைத்து பெண்களும் விவசாயத்தல செஞ்சாகனா அதிக மகசூல் எடுக்கலாம் மிக்க நன்றி மா

  • @seithozhil3602
    @seithozhil3602 2 ปีที่แล้ว +4

    KVK myrada is the best for know about the farming techniques. Thank you for sharing 👍

  • @dineshar5242
    @dineshar5242 2 ปีที่แล้ว +6

    வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அருமையான தகவல் அக்கா

  • @rajaravi130
    @rajaravi130 2 ปีที่แล้ว +2

    Ungal porutkal eppadi vanguvadhu.. order seiya number and website kudunga please. Thank you

  • @skumar77.
    @skumar77. 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடனும்
    நலமுடனும் பல்லாண்டுகள்.

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் சகோதிரி

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 2 ปีที่แล้ว +2

    அருமை சகோதரி.. உங்கள் பணி மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..

  • @anoopkr190685
    @anoopkr190685 ปีที่แล้ว +1

    congrats sister!!! a good role model for the society. But, 70000/month for 3 acre seem to be less from my point of view. please get advice from experts. you have done a good job, no doubt!!!

  • @abidavid1652
    @abidavid1652 2 ปีที่แล้ว +1

    நீங்கள் சொல்வது நாங்கள் பன்னையை நடத்த உதவியாய் இருக்கிறது நன்றி

  • @jaik9321
    @jaik9321 2 ปีที่แล้ว +5

    our country requires educated farming people across ; Good to see this.

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 ปีที่แล้ว

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..💐💐💐💐💐💐💐💐💐

  • @ஈழம்-ற7த
    @ஈழம்-ற7த 2 ปีที่แล้ว +1

    அருமைய அக்கா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் தான் இனி 💗💗💗

  • @vasanthans570
    @vasanthans570 2 ปีที่แล้ว +1

    ஏம்மா நீ தமிழ்ல பேசுமா இங்லிஷ் கரனுக்ககா விளக்கம் கொடுக்கர

    • @vasanthans570
      @vasanthans570 2 ปีที่แล้ว

      தமிழ்ல முழுவதும் பேசினால் நன்று நன்றி வாழ்த்துக்கள்

  • @விவிதளபதிவிவிதளபதி

    வாழ்த்துகள்சகோதரி

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Good. Good. Good. Neanga. Neangalaka. Erukkum. Varai. Ungalai. Yarum. Onerum. Seaiyamutiyathu. Try. All. Time. Your. Job. Good. Good.

  • @pattukuttikathaigal-8790
    @pattukuttikathaigal-8790 2 ปีที่แล้ว +8

    Kavitha Mam, just wanted to pass on my best wishes to continue with your efforts to share your knowledge with other women who will benefit and find a livelihood for themselves. God bless you with success that enhances your life and the community you live in.

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 ปีที่แล้ว

    இயற்கை வேளாண்மை போற்றுவோம்

  • @sri_balaji_agro
    @sri_balaji_agro 2 ปีที่แล้ว

    சிறு விவசாய இயந்திரங்கள் பற்றிய தகவல்களுக்கு
    th-cam.com/channels/pToLbwKJLs1RR0TX-5_QVA.html
    🙏

  • @mynaturalworld157
    @mynaturalworld157 ปีที่แล้ว

    அருமையான பதிவு நன்றிங்க சகோதரி ☀️👉👉👉👉🙏

  • @prabhusundaram2873
    @prabhusundaram2873 ปีที่แล้ว

    Pls chk your health condition because taking more breathing

  • @keerthanak3227
    @keerthanak3227 ปีที่แล้ว

    Mam, please can you say ur place. I have to learn with you and I want to visit you place

  • @hafiljainulabdeen4174
    @hafiljainulabdeen4174 ปีที่แล้ว

    Pathatta padamal pesungale.

  • @shagulhameed8673
    @shagulhameed8673 2 ปีที่แล้ว +1

    I appreciate and salute for your hard work and efforts. You are very great and best of luck.

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 11 หลายเดือนก่อน

    சிறப்பாக உள்ளன பதிவு

  • @sugavath6246
    @sugavath6246 2 ปีที่แล้ว

    தக்காளி விட்ல அழகி புழ வருது அந்த புழ கேழிகலுக்கு தரலாமா, அந்த புழக்கல் பாதிக்காதுல

  • @vasanthans570
    @vasanthans570 2 ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @youqube5790
    @youqube5790 2 ปีที่แล้ว

    Ungaluku yen ipdi moochu vangudhu pesurappavay🧐

  • @muthukudumban
    @muthukudumban 2 ปีที่แล้ว

    தேனீக்கள் தன்மை செயல் இழந்து விடும்...

  • @srinivasankavitha6948
    @srinivasankavitha6948 2 ปีที่แล้ว +1

    Best ol luck sister. Carry on. God bless you. My name is kavitha. Can i call u. Need some information pl

    • @andavars.andavar964
      @andavars.andavar964 2 ปีที่แล้ว

      Best wishes kavita, God bless you and your family.

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว

    மேடம் wdc க்கு 2 kg நாட்டு சர்க்கரையே போதுமானதே

  • @manickampaulraj2382
    @manickampaulraj2382 2 ปีที่แล้ว

    மேடம் wdc க்கு 2 kg நாட்டு சர்க்கரையே போதுமானதே

  • @dhinasri7848
    @dhinasri7848 2 ปีที่แล้ว

    Salute for you sharing knowledge, training others, you bravo sister 🙏🙏👏👏👏🌺🌺🌻🌻🌼🌼🌼🌸🌸🌸 and running successfully after struggling in the beginning 👏👏💫💫💫💫💫💫

  • @கவிதைகாதலன்-ன3ந
    @கவிதைகாதலன்-ன3ந 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @muralidharanm8641
    @muralidharanm8641 2 ปีที่แล้ว

    Nala pathivu unkalin munedram menmelum peruka vazthukal

  • @syedazgar4684
    @syedazgar4684 2 ปีที่แล้ว

    Singapenne hattsoff u🙏🙏🙏👍natural agriculture n integrate farm 👌👌I also have a interest in this field but I have no land

  • @NagaKamakshiaruna
    @NagaKamakshiaruna ปีที่แล้ว

    Akka next year coming akka..

  • @sivalingama5225
    @sivalingama5225 5 หลายเดือนก่อน

    Congratulations akka

  • @DubaiShoppingguide
    @DubaiShoppingguide 2 ปีที่แล้ว

    Do they stay in the farm or their house is somewhere. How about safety of Farm

  • @jacobcheriyan
    @jacobcheriyan ปีที่แล้ว

    Great knowledge and good integrated farming done which is cost efficient. God bless!

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka6408 2 ปีที่แล้ว +1

    Very inspirational video for women.👌👌👏👏

  • @kgmkgm60
    @kgmkgm60 ปีที่แล้ว

    NJ KO

  • @SarajiSekaran
    @SarajiSekaran 7 หลายเดือนก่อน

  • @baraniboommika6493
    @baraniboommika6493 10 หลายเดือนก่อน

    Excellent ..

  • @natarajanprabhu5908
    @natarajanprabhu5908 ปีที่แล้ว

    Super

  • @sivakumarp1069
    @sivakumarp1069 ปีที่แล้ว

    Super

  • @Thenraaj
    @Thenraaj 2 ปีที่แล้ว +1

    👌👌 super... really super 🙏🙏🙏

  • @sathyaathi8906
    @sathyaathi8906 2 ปีที่แล้ว +2

    👏👌👌👌👍👍👍

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +1

    Super akka 👍 👍

  • @arunshetty4144
    @arunshetty4144 ปีที่แล้ว

    Ma'am, I don't understand how pollination increases the size of the nuts. As far as I have understood is that better pollination increases the number of nuts.

    • @arunshetty4144
      @arunshetty4144 ปีที่แล้ว

      More flowers getting pollinated yields more nuts or fruits.

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 2 ปีที่แล้ว

    Very nice work.

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 ปีที่แล้ว +1

    Supper

  • @hemarajraj5723
    @hemarajraj5723 2 ปีที่แล้ว

    Sir etha madam email id or contact details tell me sir I am attend class so many former information

  • @ramachandranp9748
    @ramachandranp9748 2 ปีที่แล้ว +1

    Very good daughter

  • @Murugesh367
    @Murugesh367 2 ปีที่แล้ว +1

    Super

  • @Village-q5g
    @Village-q5g ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @illangkumaran
    @illangkumaran 2 ปีที่แล้ว

    ராகி மாவுதான் உள்ளதா? கேழ்வரகு மாவு கிடைக்காதா?

    • @mpsamy
      @mpsamy ปีที่แล้ว

      கேழ்வரகு, ராகி
      இரண்டுமே வேறு வேறல்ல; ஒன்றுதான்...

  • @sivashankarim2141
    @sivashankarim2141 2 ปีที่แล้ว

    Mam plz check your breathing.

  • @premalp8638
    @premalp8638 2 ปีที่แล้ว

    Can try mealworms it's easy method than this and also protein rich

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 ปีที่แล้ว +1

    God bless you sister

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 2 ปีที่แล้ว

    Annu sako.valthukal.valka.valamufsn

  • @venkatesanj2754
    @venkatesanj2754 2 ปีที่แล้ว +1

    Hats-off sister!! 👍👍

  • @jenifaa4728
    @jenifaa4728 2 ปีที่แล้ว

    Super all the best sister pathata padama pesunga hats off ...

  • @yuvharaniyuvharani1298
    @yuvharaniyuvharani1298 2 ปีที่แล้ว

    Super Good women.. neenga CONGRATULATED

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 ปีที่แล้ว

    👌👌👌

  • @saravanankumar8016
    @saravanankumar8016 ปีที่แล้ว

    Nandri

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 ปีที่แล้ว

    👏👏👏👏👏சகோதரி .

  • @vivasayigamingff7589
    @vivasayigamingff7589 2 ปีที่แล้ว +2

    😁😁😁😁😁😁😁😁😁😁

    • @hello1986able
      @hello1986able 2 ปีที่แล้ว +1

      Happy to see you akka . Congratulations keep going.

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 ปีที่แล้ว

    தங்கை சிறப்பு

  • @jayaprakashchandiran4532
    @jayaprakashchandiran4532 2 ปีที่แล้ว

    💐💐Super akka👍👍

  • @srividya2192
    @srividya2192 2 ปีที่แล้ว

    You are great 👍🏼👏 inspiring story.

  • @Seenivasan1992
    @Seenivasan1992 2 ปีที่แล้ว

    Vazhthukal Kavitha akka ... 💕

  • @karthiki3759
    @karthiki3759 2 ปีที่แล้ว

    Super akka

  • @dhanpalc7801
    @dhanpalc7801 2 ปีที่แล้ว

    Good job for resk and sucessfull very good

  • @dhamodharanv484
    @dhamodharanv484 2 ปีที่แล้ว

    அருமை

  • @girijasharma6614
    @girijasharma6614 2 ปีที่แล้ว

    மகவும் சிறப்பு. வாழ்த்துக்கள்youtu.be/ அனைவருக்கும் இந.த முயற்ச்சி வரவேண்டும் வரவேண்டும். நாம் மிகவும் முன்னேறி விடுவோம்

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 2 ปีที่แล้ว

    Valthukkal madam ,

  • @mahimairaj9253
    @mahimairaj9253 ปีที่แล้ว

    Super sister hatts off

  • @prasathm2698
    @prasathm2698 ปีที่แล้ว

    God blessing you ....