ஒருங்கிணைந்த பண்ணை இப்படி தான் இருக்கனுமா? | எனது பண்ணையில் ஒருநாள் | Integrated Farming | Farm Tour
ฝัง
- เผยแพร่เมื่อ 23 ก.ย. 2022
- பண்ணைக்காரன் - இத்தளத்தில் பாரம்பரிய நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு மாடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு, நாய்கள் வளர்ப்பு மற்றும் அதன் நோய்கள் மேலாண்மையை குறித்தும் அறிந்து கொள்ளலாம்..
பண்ணைக்காரன் சேனலை தொடர்புகொள்ள:
Contact Only On Whatsapp : 9788337026
WhatsApp Link : whatsapp.com/dl/
Follow us on Social Medias:
💗 Instagram : / pannaikaran
💗Facebook :
/ pannaikaran
💗Gmail : rrintegratedfarms@gmail.com /
pannaikkaran1@gmail.com
Our Channel "Pannaikaran" / பண்ணைக்காரன் introducing Free Range Farming, Organic Farming, Country Chicken farming, Disease Management, Organic Foods, Breeding Methods and Techniques...
@Pannaikkaran - பண்ணைக்காரன் #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens @Pannaikkaran - பண்ணைக்காரன் #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens #asola #chicksforsale #chickenchicks #kozhi #farming #pannai #duck #ducklings #வாத்து #வான்கோழி #duckfarming #duckfarm #turkey #aseelrooster #rooster #nativedogs #hens #henfarming #henfarm #seval #inkubator #inkubation #இன்குபேட்டர் #farming #rabbit
Pannaikkaran - பண்ணைக்காரன்
#shorts #shortvideo #shortvideoviral #viralshorts #நாட்டுக்கோழி #freerangechickens #freerangehenfarm #integratedfarmingsystem #nattukolipannai #nattukozhi #ஒருங்கிணைந்த #aseel #aseelbreeding #sandaikozhi #countrychicken #nativebreed #kattuseval #farming #hens #asola #chicksforsale #chickenchicks #kozhi #farming #pannai #duck #ducklings #வாத்து #வான்கோழி #duckfarming #duckfarm #turkey #aseelrooster #rooster #nativedogs #hens #henfarming #henfarm #seval #rabbit #rabbits #rabbitfarming #rabbitfarm #முயல் #முயல்வளர்ப்பு #முயல்பண்ணை
நாட்டு கோழியை பற்றி தெளிவான தகவல்கள் குடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே வாழ்த்துக்கள். மிக மிக அருமையான பதிவு நண்பரே 🤩🤩
தங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே......
அருமை அண்ணா.. ❤ மிக நேர்த்தியான ஒருங்கினைப்பு .. மற்றும் உங்கள் உண்மையான விளக்கம் ...
Yhui
அருமை.
Super bro - Good calcification about farm - Keep rocking ❤
Thanx bro...
Super bro....
Superb❤
Semma
அழகாக உள்ளது சகோ உங்கள் பண்ணை . பண்ணை பராமரிப்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க சகோ இன்னும் நிறைய தகவல்கள் உங்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன் சகோ வாழ்த்துக்கள் 💐💐💐💐
நன்றி நண்பரே... முயற்ச்சிக்கிறேன்...!!
Nice video..
Super sir
Super bro 🔥
உங்கள் பண்ணையின் பரப்பளவு பற்றி சொல்லுங்கள் சகோ
Super bro .keep up the good work
Thanx bro....
super..Real pannaikaran than bro neenga.
Nandri brother......!!
Show your sevals and kattu tharai
disease management video podunga bro rmba useful ah irukum
Sure brother...
Super anna nice vlog 👌 👍
Thanx bro...
Bro..ur vdeos are awsm .informative nd very useful ....plzz make one vdeo about sandai seval training and its practices for fighting....plzzz bro😍😍
Thanx for ur wishes bro....
Sandai seval pathi video Potts channel ah block panniduvanga bro... Neraya channels ippadi kanama poiduchu... Athanala than namma farm blog la kuda sevals ah kattala bro
Ohhh..its k bro...keep rocking..😍😍
Watching from kerala 🥰
Thank u... Juz keep supporting our channel
வாழ்த்துக்கள்ங்க சகோ 😇
நன்றி சகோ
அண்ணா வணக்கம் உங்கள் பண்ணை நிட்டா சூப்பர் இருக்கு
நன்றி நண்பரே.....
Super anna
Thanx sago....
Super super anna
Nandri nanbare....
Ella nayim super❤❤.Ella nayum avuthu vitta onna sandai podama irukuma?
Podathu nanbare...
👌👌👌👌
👌👏
நன்றி அண்ணா....
❤
👍👌👍👌😍
Goose vathu eggs sale pannuvigala na
Bro, Kadaknath meiya viduvingala ,illa shed la tha irukuma?
Meichal than bro... Meya than vidurom bro
Pannaiku Public visit pannalaama?
Where is water stream for ducks,you didnt show
Yes didn't show that.. Its outside of the shed available brother...!!! In this video we are talking about stocks and chicks... Not about the shed and facilities... Thanx
Begginer farm ethana sent la ara miganum sir
Oru 10 cent irunthalae pothum sago
Ella kozhikum Thani thani meichal nilama?
Thanithaniyana meichal nilam undu
Anna Manila vaathu valathanum nu enaku aasai but athu nala parakum nu soldranga unmaiyave athu parakumah na parantha naai pidichiratha
Manila vaathu nallave parakkum nanbare... Coconut tree melaye paranthu utkarum...ana namma farm ah vittutu velila pona thirumpi varathukku vali theriyama naayi kitta mattikum... Athan unmaiyum kuda..
@@Pannaikkaran athan bro bayama irruku vaangi vitu varala na athum rateum adhigam soldranga pesama rekkai vetivitu valathalama bro
@@senthilkumarhari1995 அது என்ன விலை சகோ
சகோ நாட்டு கோழி பேரண்ட் 2 மாத குஞ்சுகள் ஒன்றாக மேச்சலுக்கு அனுப்பலாமா
முடிந்தவரை குஞ்சுகளை தனியாக மேய்ச்சலுக்கு அனுப்புங்க.... வேறு வழி இல்லை என்றால் ஒன்றாக அனுப்பலாம் சகோ....
Yathana acer land la pandrega sir
Total 5 acres brother
Farm acer
4 acres
சக்கர பழம் கன்று எங்க சகோ கிடைத்தது
எல்லா nursery லயும் கிடைக்கும் சகோ.. விலை கம்மி தாங்க...
@@Pannaikkaran நான் கடலூர் மாவட்டம் இங்க கிடைப்பதில்லை sago neenga என்ன விலைக்கு வாங்கனிங்க
சகோ... ரொம்பவுமே விலை கம்மிதாங்க... ஒரு நாற்று 20 Rs... கொஞ்சம் பெருசா இருந்தா 50 Rs...
ஆடு வளர்த்தால் நல்ல லாபம் கிடைக்கும் anna
Bro nanum vaikkalamnu erukken evlo cost akum sollunga evlo place vendum sollunga ❤❤
Yevlooo valarkka porenga nu first sollunga bro??
Siruvadai chicks available
Manila vaatha namba sapdalamah illa alagu ku valathara anna
Manila vaathu yella countries layum sapidaranga... Nane sapittu irukken, athigamana fat content irukara oru meat... Ana India la itha athigama breed pannatha nala itha food Ku use panna matengaranga brother... Athan problem....!!
Enna thevanam bro podreenga
th-cam.com/video/B0__jFZrFQI/w-d-xo.html
Intha feed than podarom bro...
Thank u bro
நாட்டுகோழி புரூடிங் அமைப்பு போடவில்லையே
உண்மை தாங்க... இதுக்கே வீடியோ 25 நிமிடங்கள் ஆயிடுச்சு... அதை தனியா ஒரு வீடியோவா போடறேன் சகோ....
Manila vathu, goose vathu parandhu odidum solranga. Adhu epdi Naa?
Manila parakkum... Goode parakkathu...!!!!
@@Pannaikkaran parandhu farm vittu poiduma kekkuran?
@user-xr5dg6wp1c ada atha than soldren bro... Puthusa vangittu vantha paranthu poiidum... Palagiduchuna parakkathu
.
@@Pannaikkaran thanks bro
Valthukkal bro ❤️, ellame sirapa panrenga.
Form tour
Farm Tour
எத்தனை ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது
5 ஏக்கர் சகோ
Bro ithu entha oru..
Tiruppur bro...
Day old chicks available ah bro
Available bro... WhatsApp me 9788337026
ப்ரோ வாத்து குஞ்சு எங்க ப்ரோ கிடைக்கும்
Dharmapuri bro
Pura valang
Bro first namma farm la around 200 pigeons vachu irunthom... Idaila sila reason nala stop panittom... Marupadi start panidalam...
Thanx for ur suggestion bro...!!
Anna unga ooor
Tiruppur bro
பெருவிடை கோழி குஞ்சுகள் விற்பனைக்கு உள்ளது நண்பரே
விற்பனைக்கு உள்ளது நண்பரே
Breeding pair 3000 ku kedaikuma peruvedai
Breeding pairs sale ella bro... Only sandai seval chicks available
Patta enna rate anna
4k onwards bro
1500₹ kulla kidaikkuma anna
K anna
உங்கள் பண்ணை எங்கே உள்ளது
அவினாசி - திருப்பூர் மாவட்டம்
@@Pannaikkaran👌👌👌 அண்ணா எங்கள் ஊர் சேயூர்
@@Pannaikkaran உங்கள் வீடியோ சேர் செய்தேன் அண்ணா
சகோ உங்கள் பண்ணை எத்தனை ஏக்கர்
5 acre bro
@@Pannaikkaran நன்றி சகோ
நண்பரே இது பண்ணை. ஒருங்கிணைந்த பண்ணை இல்லை
சரி நண்பரே.... ஒருங்கிணைந்த பண்ணைனா எப்படி இருக்கனும்?
@@Pannaikkaran 👏
Ithu orunginaintha pannai than nanbare aadu matum tha missing but aadugalla antha alavu profit illai
@@senthilkumarhari1995 aadukalum namma kitta irukunga... Video romba length ah poiduchu, so neraya cut panna vendiyatha ayiduchu nanbare....
@@Pannaikkaran ok bro 😊
Anna uga what'sapp unumber kuduga anna
Form tour
Farm Tour