எங்கே போகிறோம் நாம் -அனைவரும் அவசியம் கேட்கவேண்டிய உரை- motivational speech in tamil-Tamilaruvi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 14

  • @marimuthukasi8075
    @marimuthukasi8075 2 หลายเดือนก่อน +3

    நல்ல பதிவு, மாற்றம் என்ற வார்த்தை ஒன்றே மாறாதது. உங்கள் குரல் பட்டி தொட்டி எங்கும் பரவட்டும் வாழ்த்துக்கள். 💐💐💐

  • @hemanaidu
    @hemanaidu 2 หลายเดือนก่อน +2

    Beautiful speech Mr. Tamilaruvi manian

  • @aruldhas9116
    @aruldhas9116 2 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க

  • @rajipvr
    @rajipvr 2 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🙏🙏

  • @Rajendran-e9i
    @Rajendran-e9i 2 หลายเดือนก่อน +2

    அருமை அய்யா மிகவும் பொக்கிஷமான கருத்துக் கள் வாழ்க வாழ்க

  • @ஆசிரியர்கள்TeachersYouTubechan
    @ஆசிரியர்கள்TeachersYouTubechan 2 หลายเดือนก่อน +2

    Very Good, Great.

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 2 หลายเดือนก่อน +3

    அருமை அருமை

  • @angavairani538
    @angavairani538 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் அண்ணா.இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.தங்களின் ஆதங்கம் புரிகிறது கண்களில் கண்ணீர் தான் வருகிறது.ஆனால் நிச்சயம் ஒரு நாள் தாங்கள் நினைக்கும் நல்லது அனைத்தும் நடக்கும்.. நன்றிகளும் வாழ்த்துகளும் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும்... அன்புடன் 🙏❤🎉🇳🇪🇳🇪🇳🇪

  • @lakshmananv4450
    @lakshmananv4450 2 หลายเดือนก่อน +4

    நாட்டின் நலத்தை, நேர்மையை,நல்லவர்களை தேர்ந்தெடுக்காமல் இவர்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு சுயநலப் பிசாசாக மாறிவிட்டோம் சுயநலமே பிரதானமாக உள்ளவர்களைத் தான் நாம் இப்போது தேர்தெடுக்கிறோம்.
    மக்கள் எப்படியோ, மன்னன் அப்படியே.

  • @kandasamyvnr7242
    @kandasamyvnr7242 2 หลายเดือนก่อน +2

    Good❤

  • @harihararamann1035
    @harihararamann1035 2 หลายเดือนก่อน +3

    Let us pray for sincerity..honesty...enthusiasm & take proper steps to reach god through self❤ REALIZATION

  • @s.krishnamoorthy567
    @s.krishnamoorthy567 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉😊😊

  • @anoopprabhakar2007
    @anoopprabhakar2007 2 หลายเดือนก่อน +3

    அன்புள்ள அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே.
    வாழ்த்துக்கள் .
    சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
    காணொளி கேட்பதற்கு முன்பு இந்த பதிவு தலைப்புக்கு.
    15.8.2024.
    வியாழக்கிழமை காலை.
    9 மணி.

  • @loganathankuppuswami2761
    @loganathankuppuswami2761 2 หลายเดือนก่อน +1

    Ullaghamea azhivhai nhoakki sendrukhoandhirukkumm phoadhu indha vhallarsughalin sathiyillurundhu meallamhudiyumhaa .