பூண்டு மிளகாய் பொடி என்று சொல்வோம்.எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்றே தெரியாது. அவ்வளவு சுவையாக இருக்கும். அதே போல் வெங்காய தொக்கு கடலை பருப்பு போட்டு அரைக்காமல் செய்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது. அருமை. வாழ்க வளமுடன்.
எந்த ரெசிபியா இருந்தாலும் கச்சிதமா சொல்ல வேண்டியது சொல்லி எளிதில் புரிய வைத்து அந்த ரெசிபிக்கு ஒரு பெருமை சேர்ப்பது தான் தங்கள் புதுமை! !!!!!அதுவே உங்கள் தனி திறமை? ???
அக்கா எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளைக்கு பிறகு சேனல் பார்க்கிறேன். உங்க வீடியோ தான் விரும்பி பார்ப்பேன். உங்க டிப்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா.
பூண்டு மிளகாய் பொடி என்று சொல்வோம்.எத்தனை இட்லி சாப்பிடுகிறோம் என்றே தெரியாது.
அவ்வளவு சுவையாக இருக்கும்.
அதே போல் வெங்காய தொக்கு
கடலை பருப்பு போட்டு அரைக்காமல் செய்தால் சீக்கிரம் கெட்டுப் போகாது.
அருமை. வாழ்க வளமுடன்.
❤
பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் ருசி
I like the way you give tips rather than talking so much...then i also like your dish and l'll try it...❤❤
Thanks a lot 😊
அருமைம்மா.வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையிலிருந்து சிவா.
Aaathadii😮oru dishke tiered aguthu😂super sister🎉
Thank you so much 😊
சூப்பர் மேம் ❤
Innaikey senju store panniduvom ila...super da 🙏😋
😃 tq so much dear 😍
Clear crisp explanation
My favourite food channel
எந்த ரெசிபியா இருந்தாலும் கச்சிதமா சொல்ல வேண்டியது சொல்லி எளிதில் புரிய வைத்து அந்த ரெசிபிக்கு ஒரு பெருமை சேர்ப்பது தான் தங்கள் புதுமை! !!!!!அதுவே உங்கள் தனி திறமை? ???
😅
Yes
Pan link kudunga mam
I always like your recipe n like your different voice ma😊
Excellent recipe மேடம்
Very useful chunteny. Really very nice presentation. Superb
Thank you so much 🙂
வணக்கம் நன்றி 🎉
Super
Parkumbothea sappida thonuthu maa
Arumaiyana side dish enga veettil ellorukkum romba pidikkum ❤❤❤❤❤❤ super 👌👌👌
tq so much dear 😊
Super dish ma ❤
,iuyvn@@TodaysSamayal
அக்கா எப்படி இருக்கீங்க. ரொம்ப நாளைக்கு பிறகு சேனல் பார்க்கிறேன். உங்க வீடியோ தான் விரும்பி பார்ப்பேன். உங்க டிப்ஸ் எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் அக்கா.
நல்ல இருக்கேன் மா மிக்க நன்றி செல்லம்
Super kka❤❤
Supper👌 pa
அக்கா நான் தான் முதல் லைக்
Sis indha pan la 6o milagai iruka?
yes ma
கண்டிப்பா அறுபது இல்ல
Super madam
Arumaiyana said dishwasher.❤❤
Nice mam very super ❤
அட்டகாசம் 👍👌
tq so much dear 😊
Nice recipe
Wow
Super
Miga arumai
super 👌
இது செய்ற நேரத்துல 5 வகை சட்னியே செய்துவிடலாம்
காம்பில் கூட சத்து இருப்பதாக என் மாமியார் காம்பை நீக்க மாட்டார்கள்🎉🎉🎉🎉
சின்ன வெ ங்கா ய ம் சே ர் க் க லா மா
Thanks for your sharing vedio
🦢👍👍
Said dishma
250 கிராம் உளுந்துக்கு அறுபது மிளகாயா அதில் இருபதுதான் இருக்கும்
இது அறுபது மிளகாயா குறைவாக உள்ளது
C
PA la
60 milagalam rrrrrromba jasthi for this
Ungalukku kuraivaga vendum endral 50 serungal sago
கொழுப்பு வெச்சி சாக வேண்டி தான்
இளம்பருவத்தில் கிச்சன் பக்கம் ஒதுக்கலனா பிற்காலத்தில் yuotube பக்கம் தான் ஒதுங்கும்.ஒதுங்கிடு ஆஹா ஓஹோனும்.அத அம்மா செய்யும் போது தெரியாது.
Super