அற்புத ஜோதிட குறிப்புகள் Thangapandiyan Ayya Speech | ஜோதிடர் தங்கபாண்டியன் ஐயா சிறப்பு ஜோதிட பேச்சு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • thangapandian astrologer,thangapandian jothidar,thangapandian jothidam
    அற்புத ஜோதிட குறிப்புகள் Thangapandiyan Ayya Speech | ஜோதிடர் தங்கபாண்டியன் ஐயா அவர்களின் சிறப்பு ஜோதிட பேச்சு.
    தங்கபாண்டி அய்யா அருளிய கிரக கரகத்தின் ரகசியங்கள் & பரிகாரம்.
    thangapandiyan astrologer,thangapandian astrologer,kovilpatti thangapandian astrologer,t.thangapandian astrologer.
    JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
    / @jothidaragasiyangal
    Below is telegram link for our channel group
    t.me/ragasiyangal
    Below is our facebook page to connect with us
    / parigarangal

ความคิดเห็น • 105

  • @jesu-hb6vi
    @jesu-hb6vi ปีที่แล้ว +4

    மண்டையில ஏறுதோ இல்லையோ தங்கபாண்டி
    ஐயாவோட பதிவுகள
    கேட்டுக்கிட்டே
    இருக்கலாம். ஐயாவுக்கு நன்றி.
    நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.பல்லாண்டு
    வாழ்க.

  • @ravig378
    @ravig378 ปีที่แล้ว +3

    தங்கமய அவனுடைய பேச்சு தங்கத்தை விட அருமையாக இருக்கிறது
    ஜோதிடர் ஜி ரவி தர்மபுரி

  • @mahendranmanoharan-s7q
    @mahendranmanoharan-s7q 6 หลายเดือนก่อน +1

    தங்களின் பணி சிறக்க இறைவனை வேண்டுகிரேன்

  • @janakinathan8712
    @janakinathan8712 ปีที่แล้ว +15

    உயர்திரு பாசத்திற்குரிய குருநாதர் தங்கப்பாண்டி ஐயா அவர்களுக்கு கோடான கோடி நன்றி கலந்த வணக்கங்கள் குருவடி சரணம் திருவடி சரணம் குருவே துணை குருவே வாழ்க

    • @AnandhiSubramaniam
      @AnandhiSubramaniam ปีที่แล้ว

      Thangapandiyan ayya contact number please... Illa office enga irukku.

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว +11

    கிருஷ்ணவேணி சகோதரிக்கு சிவசிவ. இவர்போல் நல்லசோதிட ஆசான் பதிவைபோடுங்கள்

  • @ARJUN.R.A.A
    @ARJUN.R.A.A ปีที่แล้ว +4

    தங்கபாண்டியன் ஐயா அவர்கள் கோடான கோடி வணக்கம் அர்ஜுன் மாருதி

  • @murugannachimuthu550
    @murugannachimuthu550 ปีที่แล้ว +5

    வணக்கம் குருஜி கிரகங்களின் தூணாக நின்று கொண்டு உள்ளீர்கள் மிகச் சிறந்த பதிவு நன்றி வணக்கம் என்று உங்கள் கரூர் முருகன் 🙏💐💐❤

  • @manimegalai6148
    @manimegalai6148 ปีที่แล้ว +2

    Naangalum kovil pattydhan....enkanavarukku thangapandian peruthan....valthukkal thangapandian jhodhidar aiyah avarhalukku...nandrihal valthukkal 🎉🎉🙏🏻🙏🏻💐🪴

  • @TamilselvanS-cf1wy
    @TamilselvanS-cf1wy ปีที่แล้ว +2

    ஜயா வணக்கம் சூப்பர் குருஸ்ரீ

  • @Poongudibaskar
    @Poongudibaskar ปีที่แล้ว +6

    அய்யா... கொங்கு தமிழில் அசத்தல் பேச்சு... அற்புதமான சொல் வீச்சு.. உங்களை வணங்கி மகிழ்கிறேன்.

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran 11 หลายเดือนก่อน

      கொங்கு தமிழா??

    • @BhakthiVibe
      @BhakthiVibe 10 หลายเดือนก่อน

      எது கொங்கு தமிழ்..?. அறிவிலி நீ

    • @bv_vallal
      @bv_vallal 2 หลายเดือนก่อน

      ஏய் தம்பி , உன் ஜாதகத்தை பார்க்காமலே சொல்லுவேன் நீ எவ்வளவு புத்திசாலின்னு.. யப்பா முடியலப்பா

  • @ManoranjithamK-d7k
    @ManoranjithamK-d7k ปีที่แล้ว +2

    Vanakkam ayya. Rompa rompa arumai. Arputham. Mikuntha nandri. Neengal peril mattumalla thangam ungal speech lum kooda thangamaye thangam ayya. Mano.k.

  • @yogaamurthy
    @yogaamurthy 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை கும்பத்துக்கு அலங்காரம்

  • @rameshsrinivasan9945
    @rameshsrinivasan9945 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அய்யா... வாழ்த்துக்கள்... தங்களுக்கு எல்லா வளமும் நலமும் உண்டாக எனது குல தெய்வம் அருள் தர மனமார வேண்டுகிறேன்....

  • @AstroChannel-bs9di
    @AstroChannel-bs9di ปีที่แล้ว +3

    அய்யாவின் பேச்சு பயனுள்ளதாக உள்ளது

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 ปีที่แล้ว +1

    எளிதாக கிரகங்களின் சேர்க்கை பற்றிய விளக்கங்களை அழகாகவும் அருமையாகவும் புரிய வைக்கிறீர்கள். நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏👌👌👌👍👍👍

  • @murugavelaathmanathan6599
    @murugavelaathmanathan6599 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா. சந்தோஷம் மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா.

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman ปีที่แล้ว +1

    A flamboyant & optimistic astrologer. 🙏🏼🙏🏼🙏🏼

  • @kkumar2538
    @kkumar2538 ปีที่แล้ว +2

    அருமை யான விளக்கம் நன்றி ஐயா .🎉

  • @muthurajmp3795
    @muthurajmp3795 3 หลายเดือนก่อน

    வாழ்க வளர்க

  • @prabhakaranneelamegam4247
    @prabhakaranneelamegam4247 ปีที่แล้ว +2

    ஐயா அவர்களுக்கு வணக்கம். அருமை❤

  • @kkumar2538
    @kkumar2538 ปีที่แล้ว +3

    திரு தங்க பான்டியன்அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றி

  • @VAANIARAVIND
    @VAANIARAVIND ปีที่แล้ว +3

    அருமையான பேச்சு ஐயா.. நன்றி நன்றி 🙏🙏

  • @jeff1910
    @jeff1910 ปีที่แล้ว +1

    நிறைய சொல்லி இருக்கிறீர்கள் நன்றி

  • @yrsk7
    @yrsk7 5 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam ปีที่แล้ว +4

    வணக்கம் ஐயா

  • @DhanushaPriyaCK
    @DhanushaPriyaCK ปีที่แล้ว +1

    மருதமலை குருஜீ வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @prof.dr.senthilvel6979
    @prof.dr.senthilvel6979 ปีที่แล้ว +2

    You are always great sir.Conference people should give more time for his valuable speech. We are proud and grateful to the God, while we live with him in this century.

  • @sudharcoinselling6925
    @sudharcoinselling6925 ปีที่แล้ว +2

    ஐயா என்னுடைய ஜாதகத்தில் சனி ராகு3/சூரியன் சுக்கிரன் 4/புதன் செவ்வாய் 5/குரு 8/கேது9/சந்திரன் 10 இப்படி உள்ளது எனது பிறந்த வருடம் 11/5/1968எனக்கு கடன் 40லட்சம் கடன் உள்ளது எனக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் என்னால் கடன் கட்ட முடியாமல் தவிக்கிறேன் எனக்கு பலன் சொல்லவும் நன்றி

  • @vasanthisenthilkumar48
    @vasanthisenthilkumar48 ปีที่แล้ว +1

    சிறப்பான கருத்துக்கள்.

  • @sivakumart1231
    @sivakumart1231 ปีที่แล้ว

    Vetrilai pakku design idea super sir

  • @R.Veluchamy-w7q
    @R.Veluchamy-w7q ปีที่แล้ว +2

    Arumai ayya

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว +1

    Super iya

  • @dhavamanic7682
    @dhavamanic7682 ปีที่แล้ว +2

    அருமை ஐயா 🙏

  • @rani0949
    @rani0949 ปีที่แล้ว

    Arumai thangapandian ayya 🎉🎉

  • @lakshmijothidam8623
    @lakshmijothidam8623 ปีที่แล้ว +2

    🎉😂❤very nice speech sir you are really great sir

  • @Chrishbala
    @Chrishbala ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @MyJANA55
    @MyJANA55 ปีที่แล้ว +6

    ஒரு ஆடியோ கூட உங்களால சரி பண்ண முடியாதா?
    எத்தனை பேர் பாக்குறாங்க இந்த வீடியோ?

  • @kalyanapuramgopalanvaradar4167
    @kalyanapuramgopalanvaradar4167 ปีที่แล้ว +3

    Vazhga pallandu

  • @TamilSelvi-kb6rt
    @TamilSelvi-kb6rt ปีที่แล้ว +3

    அண்ணா வணக்கம் எனக்கு 47 வயசு ஆகுது நீட் முதல் எல்லா exam முடிஞ்சு போச்சு நான் முருகா முருகா என்று முருகன் நம்பி இருக்கேன்

    • @kathirvelbk5301
      @kathirvelbk5301 ปีที่แล้ว +2

      நல்ல தொழில் பார்த்து செய்யுங்க முன்னுக்கு வந்திடலாம் எல்லாரும் டாக்டர்னா எப்படி

  • @gurusamyk8628
    @gurusamyk8628 ปีที่แล้ว +17

    ஐயா அவர்கள் கவனமாக கவனியுங்கள் என்று பேசிக்கொண்டு இருக்கிறார் மேடையில் அமர்ந்து இருக்கும் இரண்டு பெண்கள் கவனிக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார் கள்.

    • @r.rajindhirar5545
      @r.rajindhirar5545 ปีที่แล้ว +5

      பெண்களுக்கு... பேச்சும்...
      பேன்களும்..
      'பேசி'க்(BASIC)கானது .

    • @anees_rocky
      @anees_rocky ปีที่แล้ว +1

      நீங்க ஏன் பேச்ச கவனிக்காம அந்த லேடீஸ பார்க்குறீங்க

    • @JothiVijay-i5n
      @JothiVijay-i5n ปีที่แล้ว +3

      😂அதுக்காக மேடையில் உட்காந்துட்டு பேசிட்டும் தின்னுட்டும் இருந்தா பார்க்க நல்லாவா இருக்கும். கேமராவுக்கு நகர்ந்தாவது உக்காந்திருக்கலாம்

    • @subadra_ravichandran
      @subadra_ravichandran 11 หลายเดือนก่อน

      Yes irritating

    • @srinagalakshmisilks3643
      @srinagalakshmisilks3643 8 หลายเดือนก่อน

      அவங்க teacher.

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman ปีที่แล้ว +1

    Meena Lagnam, Thula Rasi - 8th Lord is Sukran. How will be the Sukra dasa ?

  • @jrajju
    @jrajju 5 หลายเดือนก่อน

    நிறைய பொது கருத்துகள் ஆலோசனை தருவதை குறைத்து விட்டு ஜோதிட குறிப்புகள் தந்தால் நன்று

  • @saravananpasupathi8038
    @saravananpasupathi8038 ปีที่แล้ว +1

    Arumai Arputham Abaaram🙏

  • @mahendranmanoharan-s7q
    @mahendranmanoharan-s7q 5 หลายเดือนก่อน

    ஐய்யா தூத்துக்குடி ஏன்னுடைய குருநாதர் மந்திரமூர்த்தியின் மறுபிறவியாக நான் பார்க்கிறேன்

  • @shivu-w8i
    @shivu-w8i ปีที่แล้ว +1

    மணிகண்டன்சார் வணக்கம்உங்களைபோல் செல்வம்சாரும் நல்லவர் சிவசிவ

  • @rajar5651
    @rajar5651 ปีที่แล้ว +1

    Thaga pandiyan hats off super speech😂😂😂

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +1

    Sooooooper

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว +1

    வணக்கம் சார் 🙏

  • @banurekha5408
    @banurekha5408 ปีที่แล้ว +1

    Ayya oru appointment..

  • @astrosubramaniam
    @astrosubramaniam 8 หลายเดือนก่อน +1

    Suriyan, puthan, nallairunthan ,jothidam, varum

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว +1

    Iam Balasubramaniam. Purasaiwalkam

  • @yogeshprem9529
    @yogeshprem9529 ปีที่แล้ว +3

    🙏🏾🙏🏾👍🏻

  • @bulbazar
    @bulbazar ปีที่แล้ว

    Superr sir

  • @sankaranc3178
    @sankaranc3178 ปีที่แล้ว +8

    100 க்கு 100 சரி. அவரை இன்னும் 1 மணி நேரம் பேச வைத்திருக்கலாம். தங்கத்தை குப்பையிலிட்டது போல என்று அவர் கூறியது சரிதான்

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @subbulakshmimohan1164
    @subbulakshmimohan1164 ปีที่แล้ว +1

    Address please

  • @lathan4229
    @lathan4229 ปีที่แล้ว +6

    ஐயாதிருதங்கபாண்டிஅவர்களைசந்திக்கவழிசொல்லுங்கள்

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว +1

    Iiam Balasubramaniam purasaiwalkam

  • @thavapalangood2992
    @thavapalangood2992 9 หลายเดือนก่อน

    தங்கபாண்டியன் ஐயாவுக்கு வணக்கம்
    உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் அரைவாசி நேரத்தைய அலட்டல் பேச்சால கழித்து விடுகிறீர்கள் ஒரு விஷயத்தை எடுத்தால் அதோடு தொடர்புபட்ட வார்த்தைகளை உதிர்த்து விஷயத்தை விளங்கப்படுத்துங்கள் ஜோதிடத்தை விளங்கப்படுத்த வந்து விட்டு வடிவேல் மாதிரி பேசுவதில் பிரயோசனமில்லை இதை புரிந்து கொண்டு செய்யுங்கள் எங்களைப் போன்ற உங்களது பேச்சுக்களை கேட்போருக்கு அலுப்படிக்கிறது
    உங்கள் பேச்சு முறையில் மாற்றமே இல்லை அன்றைக்கும் அதே முறையில் பேசினீர்கள் இன்றைக்கும் அதே முறையில் பேசுகிறீர்கள் என்னய்யா இது?.

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +3

    Pls come to point earkyfast
    Most vusitors there dont answer ur questions
    Basics they dont know
    Nirmal budan 9blord
    May b 😢😢
    We r eagerly waiting 4 7r vakued points
    Nost if them there sleeping dull..may b
    U rwaking them up asking questions wasting good times
    International watching

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว +1

    Dont call iya 8ya u r the supreme there

  • @saipmrsaipmr9394
    @saipmrsaipmr9394 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் மேடையில் உங்கள் பேச்சுக்கு பின்னாடி செல் பார்த்துக்கொண்டு அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறார்கள் வீடியோ பார்க்கும் எங்களுக்கு கவனம் மாறுகிறது கேமரா உங்களை மட்டும் அடுத்த வீடியோ தொடருங்கள்

  • @astrosubramaniam
    @astrosubramaniam 8 หลายเดือนก่อน

    Katikudutha,sorum, sollikudutha, vithyamum, neenda nal, nikkathu

  • @jeff1910
    @jeff1910 ปีที่แล้ว +1

    டீ நல்லா இல்லை என்றால் எப்படி தினமும் போவது

  • @balasubramaniamsbalasubram7186
    @balasubramaniamsbalasubram7186 ปีที่แล้ว

    Iya simmarasiku thieumanam eppanadakum

  • @MURUGESANMURUGESAN-rd6ko
    @MURUGESANMURUGESAN-rd6ko 3 หลายเดือนก่อน

    மேடையில் டி குடித்து கொண்டு பேசிகொண்டிருக்கும் அந்த இரு வரை கண்டிக்கிறே ன்

  • @athivarahamoorthi9112
    @athivarahamoorthi9112 10 หลายเดือนก่อน

    02/08/2002

  • @NagarajanBalakrishnan-xe5rm
    @NagarajanBalakrishnan-xe5rm 5 หลายเดือนก่อน

    கதை அளக்கவேண்டாம்

  • @ajaykarthi3187
    @ajaykarthi3187 ปีที่แล้ว

    I need thangapandiyan sir mobile 📲 number

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว

    Why r u wasting time in asking cokour of saturn..

  • @sairamann4668
    @sairamann4668 ปีที่แล้ว

    Less points
    M9re wasting questions
    May b u dont want to 4 sleeping visitors

  • @jeevanamrit1243
    @jeevanamrit1243 2 หลายเดือนก่อน

    Can anyone share his contact number. I m not able to understand Tamil but felt he is talking something valuable .

  • @manimanikahir
    @manimanikahir ปีที่แล้ว +3

    Super

  • @ravig378
    @ravig378 ปีที่แล้ว +2

    தங்கமய அவனுடைய பேச்சு தங்கத்தை விட அருமையாக இருக்கிறது
    ஜோதிடர் ஜி ரவி தர்மபுரி

  • @thangamraj880
    @thangamraj880 8 หลายเดือนก่อน

    குருவே சரணம்

  • @mrs2273
    @mrs2273 ปีที่แล้ว +1

    Super

  • @veerasigamanip9912
    @veerasigamanip9912 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @ravig378
    @ravig378 ปีที่แล้ว +3

    தங்கமய அவனுடைய பேச்சு தங்கத்தை விட அருமையாக இருக்கிறது
    ஜோதிடர் ஜி ரவி தர்மபுரி

  • @Tirunelveli2025
    @Tirunelveli2025 ปีที่แล้ว +2

    Super

  • @prajitharajendran9069
    @prajitharajendran9069 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @yogaamurthy
    @yogaamurthy 11 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @uthratailors3547
    @uthratailors3547 ปีที่แล้ว +1

    Super 👌

  • @dharmalingamg1528
    @dharmalingamg1528 ปีที่แล้ว +2

    Super

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว +1

    Super

  • @vanisreenvanisreen4310
    @vanisreenvanisreen4310 ปีที่แล้ว +1

    Super