சத்தான எள்ளு உருண்டை || Healthy Ellu Urundai/Sesame Seeds Sweet in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 277

  • @tamilsrilanka3128
    @tamilsrilanka3128 3 ปีที่แล้ว +8

    ரொம்ப நாளாக நான் தேடிய ஒரு செய்முறை. நன்றி சகோதரி

  • @jessicasanthia6100
    @jessicasanthia6100 3 ปีที่แล้ว +7

    ரொம்ப நன்றி இந்த எள்ளு உறுண்டை செய்து காட்டியதற்காக . நீங்கள் செய்து காட்டும் விதம் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். எனக்கு பிடித்திருக்கு.நிறைய செய்து காட்டுங்கள். உங்கள் சேவை வளர என்னுடைய வாழ்த்துக்கள்.

  • @kamatchi.creations
    @kamatchi.creations 3 ปีที่แล้ว +8

    எள்ளு உறுண்டை செய்து காட்டியதற்காக ரொம்ப நன்றி

  • @anuuthayaraj4173
    @anuuthayaraj4173 2 ปีที่แล้ว +1

    நான் நீங்க செய்தது போல எள்ளுருண்டை நான் செய்து பார்த்தேன். எனக்கு அதுபோல வந்தது. பட் நான் கொஞ்சம் அளவுகளை குறைத்து செய்தனான். Thank you so much அக்கா 😘😘🙏😘😘🥰🥰

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Anu. Wow very good and thank you so much 🙏🙏😊💕

  • @vasanthakumarygnaneswaran2225
    @vasanthakumarygnaneswaran2225 3 ปีที่แล้ว +3

    வணக்கம்
    எள்ளுருண்டை எப்படி செய்வது என்பதை அருமையாகச் செய்து காட்டினீர்கள் சகோதரி.
    வாழ்த்துக்கள்.

  • @meryofswissblackchurch2668
    @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว +10

    மிக சுவையான சத்தான உணவினை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி 😘🙏🏽

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Mery. மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை . மிக்க நன்றி நன்றி sister 💕💕🙏😊

    • @meryofswissblackchurch2668
      @meryofswissblackchurch2668 3 ปีที่แล้ว

      @@gowriruban சகோதரி இதற்கெல்லாம் ஏன் மன்னிப்பு கேட்டுக்கொண்டு ... பதிவு போடுவதே எவ்வளவு பெரிய விஷயம்... ..அதனால் பிரச்சினை இல்லை 🙏🏽😘

  • @ramaniraji5781
    @ramaniraji5781 7 หลายเดือนก่อน +2

    Thanks a hundred times to show a way to come out of the hard work of mortar.😓now only I see this video. Thanks again

    • @gowriruban
      @gowriruban  7 หลายเดือนก่อน

      So nice of you🙏🙏🙏💕💕💕🥰🥰

  • @Krishna-mw9lm
    @Krishna-mw9lm 3 ปีที่แล้ว +2

    Wow .superb. அருமை அருமை . நீங்க என்ன செய்தாலும் அது அழகுநயம் .wow.

  • @nilanavaruban4819
    @nilanavaruban4819 3 ปีที่แล้ว +1

    சூப்பர் . எனக்கு செய்ய தெரியாது அம்மா.. இனிமேல் நிச்சயமாக செய்து பார்ப்பேன் 👌👌😍😍

  • @sutharamanan9716
    @sutharamanan9716 3 ปีที่แล้ว +1

    உங்கள் முறையில் எள்ளு உருண்டை செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருக்கிறது. மிக்க நன்றி அக்கா. அடுத்த முறை கொழுக்கட்டை செய்முறை செய்து காட்டவும்.

  • @TamilinParis
    @TamilinParis ปีที่แล้ว +1

    Healthy ellu urundai அருமையாக செய்து காட்டியுள்ளீகள் நன்றி 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      நன்றி நன்றி 🙏🙏💕🥰

  • @ruthwesley1
    @ruthwesley1 3 ปีที่แล้ว +1

    உங்கள் முறைபடி இன்று எள்ளு௫ண்டை செய்தேன் சுப்பராக இ௫க்கி மிகவும் நன்றி 🙏🙏🇩🇰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Ruth. மிக்க நன்றி நன்றி🙏🙏💕💕😊💖

  • @suthamidhun4710
    @suthamidhun4710 3 ปีที่แล้ว +2

    Super 😍அருமையான பதிவு, எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய மிகவும் சுவையான சத்துணவு நன்றி.

  • @allisdarbar477
    @allisdarbar477 3 ปีที่แล้ว +2

    சூப்பர் கெளரி உடல் ஆரோக்கியத்திற்கு உகந்த எள்ளு உருண்டை
    கெளரி நீங்கள் back ground music எதிலிருந்து எடுத்து போடுகின்றீர்கள் தகவல் அளிப்பீர்களா
    வாழ்த்துகள் வாழ்க வளமுடன் ❤

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 3 ปีที่แล้ว +2

    This was the best alu balls we have tasted and it vanished so quickly in my house. Easy and tasty alu balls. Thanks for your help

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Well done Ganesh

  • @madonajulius939
    @madonajulius939 3 ปีที่แล้ว +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான சத்தான உணவு நன்றி அக்கா 😍😍😍அக்கா எனக்கு இது செய்ய தெரியாது இனிமேல் செய்வேன் நன்றி அக்கா

  • @zulaihanoor2443
    @zulaihanoor2443 2 ปีที่แล้ว +1

    வணக்கம் வாழ்க வளமுடன் செம தமிழ் உங்கல எனக்கு ரொம்ப பிடிக்கும் i Love you❤

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம் Noor. என் உளமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏💕💕😊

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை👌👌👌
    எனக்கு மிகவும் பிடித்த உணவு இது💖💖💖

  • @mathanamathana6449
    @mathanamathana6449 3 ปีที่แล้ว +1

    Unkalukku muthal nanrikal akka.enakku pidiththa saappadu..very nice.naanum seithu parkkiren akka.unakalathu anaiththu video enakku rompavume pidichchathu..mankayarkalukku oru vazhikaddi neenkalthan...vaalththukkal...♥

  • @kangatharansiva3891
    @kangatharansiva3891 3 ปีที่แล้ว +1

    Wow, another wonderful receipe, I admire your cooking, because easy and quick to do any cooking. I am about to go and visit a young mother after had her first child. Due to the current situation mother unable to come. This is a good one to make for her thank you.Ranjani Kangatharan.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Ranjani

  • @selvarajsubrammanian9242
    @selvarajsubrammanian9242 5 หลายเดือนก่อน +1

    உங்க இலங்கை தமிழ் அருமை. இந்திய தமிழ் அழிவை நோக்கி போகும் வேளையில் உங்கள் தமிழ் நம்பிக்கை தருகிறது... உங்க ரெசிபி சூப்பர்

    • @gowriruban
      @gowriruban  5 หลายเดือนก่อน

      வணக்கம் brother உங்கள் ஆதரவிற்கு என்றும் என் பணிவான நன்றிகள் பல அத்தோடு என் காணொலிக்கு வருக வருக என்று வரவேற்குறேன் . 🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕

  • @shanthamahendran8923
    @shanthamahendran8923 11 หลายเดือนก่อน +1

    Thank you very much. I will make and thank you more - after tasting!

    • @gowriruban
      @gowriruban  11 หลายเดือนก่อน

      Hope you enjoy🙏🙏🥰🥰💕💕💕

  • @annasundar5563
    @annasundar5563 6 หลายเดือนก่อน +2

    Thanks for the healthy recipe ❤

    • @gowriruban
      @gowriruban  6 หลายเดือนก่อน

      Thank you so much 💕💕💕🥰🥰🙏🙏🙏🌹🌹🌹

  • @theebavinasithamby4774
    @theebavinasithamby4774 3 ปีที่แล้ว +2

    கௌரி அக்கா ரொம்ப நன்றி இதை செய்து காட்டியதற்கு

  • @bramamano5235
    @bramamano5235 2 ปีที่แล้ว +1

    I love Ellu balls I am going to make tomorrow.I always buy from the shop. Thanks for sharing.Take care.

  • @vathsanaarivasudevan1071
    @vathsanaarivasudevan1071 3 ปีที่แล้ว +1

    My favourite and I made it very often 😋

  • @kamalilogendra111
    @kamalilogendra111 3 ปีที่แล้ว +2

    அருமையான எள்ளுப்பாகு கௌரி

  • @rajeswaryfernando6646
    @rajeswaryfernando6646 3 ปีที่แล้ว +1

    So beautiful to watch so I will try .Thanks

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 3 ปีที่แล้ว +1

    சத்துள்ள சாப்பாட்டை அருமையாக செய்தீர்கள் 👍👍👍

  • @lojinysuthesan8281
    @lojinysuthesan8281 3 ปีที่แล้ว +1

    வணக்கம் அன்றி.. எப்படி இருக்கிறீங்கள்..நிறைய நாட்க்களுக்கு பிறகு உங்கள video பார்க்கிறேன்..நான் இலங்கை சென்றதால் உங்களுடைய மற்ற video பார்க்கமுடியவில்லை..இப்போ திரும்பி வந்தாச்சு.. நீங்கள் எல்லோரும் எப்படி நலம்?

  • @snowcat8609
    @snowcat8609 2 ปีที่แล้ว +2

    Thank you. Can you provide English subtitles so we can understand. Love ❤ 😍 the recipe

  • @லோகி4009
    @லோகி4009 5 หลายเดือนก่อน +2

    Best superr 👌👌👌😋😋😋😍

    • @gowriruban
      @gowriruban  5 หลายเดือนก่อน

      Thank you so much🙏🙏🙏💕🥰💕🥰🥰🥰💕🙏

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 3 ปีที่แล้ว +1

    Woooòw super verry nice video thank you so much 🌹🙏🙏🌹🙋‍♀️

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு,

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Anandarajah. மிக்க நன்றி நன்றி brother 💕💕🙏🙏😊

  • @uthayasanthar6869
    @uthayasanthar6869 ปีที่แล้ว +1

    நல்ல நீற்ராய் அழகாய் செய்துள்ளீர்கள்❤

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      நன்றி நன்றி 🥰🥰🥰🙏

  • @bavasritharan6246
    @bavasritharan6246 3 ปีที่แล้ว +1

    Thank you so much sister. God bless you

  • @anudevi6815
    @anudevi6815 3 ปีที่แล้ว +1

    Lovely recipe with clear explanation , I have been searching for Ellu urandai will try it sis, I have done Chinese tradional sesame balls fried but too oily.,..,OK , I have subscribed ...tq M,sia.

  • @UdumalaiFoodPoint
    @UdumalaiFoodPoint 3 ปีที่แล้ว +1

    Healthy food , nice making👍👍👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Udumalai. Thank you so much brother 💕💕🙏😊

  • @saseelapathmasiri1442
    @saseelapathmasiri1442 ปีที่แล้ว +1

    Very nice look so good.👌👍👏

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much🙏🙏🥰🥰😍

  • @agness1939
    @agness1939 3 ปีที่แล้ว +2

    Thank you for your healthy receipe and very nice preparation ...

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Agnes

  • @tdancemovement
    @tdancemovement 3 ปีที่แล้ว +1

    Nice one !! Nice accessories too !!

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

    Wow very nice thank you for sharing dear Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Selvi, how are you? Hope you doing well.

    • @selvisamayalandvlogs1127
      @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

      I am fine dear Gowri sister 💝 how are you and your lovely family dear 😍

  • @selvankitchen
    @selvankitchen 2 ปีที่แล้ว +1

    எள்ளு உருண்டை அருமை நன்றி கெளரி

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Thank you so much Selvan 💕💕🙏🙏😊

    • @selvankitchen
      @selvankitchen 2 ปีที่แล้ว

      @@gowriruban same to you gowri 💖🙏

  • @rajinis1671
    @rajinis1671 3 ปีที่แล้ว +2

    சூப்பர் சகோதரி 👌🌹😀

  • @kunamalarsivananthan8669
    @kunamalarsivananthan8669 2 ปีที่แล้ว

    Your voice so calm I love it see your channel one of the reasons voice & take time easy way to teaching ❤️

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Kunamalar. Thank you sooooo much for your supporting and happy new year 🙏🙏💕💕🇬🇧🇬🇧💥🥰

  • @annikareva9973
    @annikareva9973 2 ปีที่แล้ว

    Sis pori vilangai urundai recipe podungal. (Parithithurai il seivathu pol)

  • @luxmykunaratnam7936
    @luxmykunaratnam7936 ปีที่แล้ว +1

    Thank veary nice Gowri akka I making tomorrow.

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      All the best and thanks 🙏🙏🥰🥰❤️❤️

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 3 ปีที่แล้ว +3

    Gowri thanks for this nutritious recipe. If we are to add jaggery, is it the same amount of sugar? I think chakkarai will be very tasty also

  • @suthagnanasegaram6089
    @suthagnanasegaram6089 3 ปีที่แล้ว +2

    Wow super Akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sutha, thanks

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 3 ปีที่แล้ว +1

    God bless you very very teast thank you 🙏 💐

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 ปีที่แล้ว +1

    Hi gowri how are you?எள்ளுருண்டை Superrrrrrrr healthy food நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much again

  • @renukadevikandasamy3631
    @renukadevikandasamy3631 ปีที่แล้ว +1

    செய்து காட்டியதற்கு நன்றி

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      நன்றி நன்றி💕💕🙏🙏🥰❤️❤️😊

  • @thileeruban953
    @thileeruban953 4 หลายเดือนก่อน

    அருமை❤

  • @AmuthThamizh
    @AmuthThamizh 18 วันที่ผ่านมา

    Hi , unga recipe nalla irukku . Neenga hot water add panringa , urundai kettu pogaatha while storing?

  • @venuvenu4819
    @venuvenu4819 3 ปีที่แล้ว +2

    Francel irunthu Super, Akka

  • @asha.b.
    @asha.b. 3 ปีที่แล้ว +2

    Super and healthy recipe👌🏻

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @MenakaiSenthil
    @MenakaiSenthil ปีที่แล้ว +2

    I like ❤

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏😍😍❤️💕🥰

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 ปีที่แล้ว +8

    அம்மா வீட்டில் இருக்கும் போது வயலில் அடிக்கடி எள்ளு விதைப்போம்.அப்ப அம்மா அடிக்கடி செய்து தருவார் .நன்றி கௌரி 💕💕💕💕💕💕💕

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +3

      வணக்கம் Julie. எங்கள் வீட்டிலும் அப்படி தான் நாங்களும் நெல்லு வெட்டிய பிறகு எள்ளு விதைப்போம் . விக்க மாட்டோம் வீட்டுத்தேவைக்கு பயன் படுத்துவோம் . அதனால் எப்பவும் எள்ளு உடுண்டைகள் எங்கள் வீட்டில் இருக்கும் . மிக்க நன்றி நன்றி 💕💕🙏😊😊

    • @vasanthraj8496
      @vasanthraj8496 3 ปีที่แล้ว

      @@gowriruban p

  • @sivaginiratnasingam7973
    @sivaginiratnasingam7973 3 ปีที่แล้ว +1

    Thanks I will try and let you know

  • @experimentking7196
    @experimentking7196 3 ปีที่แล้ว +2

    Good luck

  • @ratnesnadarasah7019
    @ratnesnadarasah7019 3 ปีที่แล้ว +1

    Very nice Gowri, thanks!

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 ปีที่แล้ว +2

    Hai sister fantastic traditional Ellu urundai recipe thankyou god bless you and your family 😁💗

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rani Sorry for the late reply and thank you so much 💕💕🙏😊

  • @Vanathy-j6v
    @Vanathy-j6v หลายเดือนก่อน +1

    Very Nice ❤❤❤

    • @gowriruban
      @gowriruban  หลายเดือนก่อน

      Many many thanks🙏🙏🩷🩷🩷🥰🥰🙏🩷

  • @kirujahsenathirajah5179
    @kirujahsenathirajah5179 3 ปีที่แล้ว +1

    I like this recipe yummy food

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kirujah. You are welcome and Thank you so much 💕💕🙏🙏🙏😊😊😊

  • @rathykakarunakaran8794
    @rathykakarunakaran8794 3 ปีที่แล้ว +2

    Elluppaku 👌🏻😋 Thank you Gowri🙏

  • @kokuvilite
    @kokuvilite 3 ปีที่แล้ว +1

    Very nice gowri thank you so much you are very talented god bless you 🥰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Tharma. Thank you so much for your supporting 💕🙏🙏😊

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @rajithanesan1482
    @rajithanesan1482 3 ปีที่แล้ว +1

    Etirparthirunthen 😜thankyou akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      You’re welcome dear.

  • @kamal1961
    @kamal1961 2 ปีที่แล้ว

    மிக்க நன்றி.

  • @nirmalakarunakaran9522
    @nirmalakarunakaran9522 2 ปีที่แล้ว +1

    Thank you for your recipe.

  • @vinovino-th2ew
    @vinovino-th2ew 3 ปีที่แล้ว +1

    Super akka 👌👌👌prégnant lady s sapidalama? Sollunko akka pakkave asaija erukku

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Well Vino, I’m not sure sorry.

  • @selvaravi9186
    @selvaravi9186 2 ปีที่แล้ว +1

    Arumai💥

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi Selva பெரிய , பெரிய நன்றிகள் 🙏🙏💕💕

  • @fathimafazlina1345
    @fathimafazlina1345 ปีที่แล้ว +1

    Jaffna back with ky fvrt urundai
    How long can store i want to send to abroad my cousins

  • @vinonathan1142
    @vinonathan1142 3 ปีที่แล้ว +1

    Wow my favourite Acca 😘
    Nice 👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hope you’ll make some,

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      And enjoy with your family 💕

  • @reganmegalalifestylevlog
    @reganmegalalifestylevlog 3 ปีที่แล้ว +1

    Looking soo good

  • @SukiSuki-u6e
    @SukiSuki-u6e 9 หลายเดือนก่อน +1

    👌👌👌

    • @gowriruban
      @gowriruban  9 หลายเดือนก่อน

      🙏🙏🥰🥰💕🥰

  • @subamuthupillai6503
    @subamuthupillai6503 3 ปีที่แล้ว +1

    Super akka 👍❤💛

  • @sivchi-gk2yt
    @sivchi-gk2yt 25 วันที่ผ่านมา

    Thanks dear.very nice 👍

  • @vinothkumarmiyoodsigan5366
    @vinothkumarmiyoodsigan5366 3 ปีที่แล้ว +1

    Woooow. Madam. Very very very happy 🙏🙏🙏🙏🙏🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @sanmugarajathayanithy6748
    @sanmugarajathayanithy6748 3 ปีที่แล้ว +1

    Wow supper sis thank you.

  • @s.keetha6218
    @s.keetha6218 3 ปีที่แล้ว +1

    Hi gower super very tasty and healthy food thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much 🙏

  • @jaffnakitchen4636
    @jaffnakitchen4636 3 ปีที่แล้ว +1

    Wow super 🇱🇰

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi, how are you, I believe you doing well, good luck, and thank you so much 🇬🇧

  • @SivamalarSelluthurai
    @SivamalarSelluthurai ปีที่แล้ว +1

    Very nice Gowry. Tqe

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you! Cheers!🥰🥰💕💕😍😍😍🙏🙏❤️❤️

  • @mycarmypetrolpirapakitchen2558
    @mycarmypetrolpirapakitchen2558 3 ปีที่แล้ว +1

    👍 சூப்பர்

  • @rramash8962
    @rramash8962 3 ปีที่แล้ว +1

    Elly.urundai.super.Akka

  • @vipern8961
    @vipern8961 ปีที่แล้ว +1

    so yummy.thanks

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Most welcome 😊🥰🥰🙏😍

  • @Sasi-g5g3w
    @Sasi-g5g3w 3 ปีที่แล้ว +1

    Thank you 🙏 from Australia 🇦🇺

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sasi. You are welcome and Thank you so much 💕💕💕💕🙏😊😊🙏

  • @chandracharles9972
    @chandracharles9972 3 ปีที่แล้ว +7

    சீனிக்குப் பதிலாக பனிக்கட்டி சேர்க்கலாமா?

  • @jravi6973
    @jravi6973 2 ปีที่แล้ว +1

    Super food.

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Healthy food super 👍👍👍👍👍🌹🌹🌹

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Sister, how are you? Thank you so much

  • @gajendraprabu5189
    @gajendraprabu5189 2 ปีที่แล้ว +1

    super akka

  • @nuraishah1184
    @nuraishah1184 3 ปีที่แล้ว +2

    An interesting recipe. I have not eaten this sesame balls at all. In Malaysia I can get the sesame balls, made from glutinous rice flour balls stuffed with sesame and jaggery , coated with sesame and deep fried in oil. It is a Chinese recipe. Quite tasty too. It has no shelf life. This recipe has shelf life and easy to prepare. I would love to make some and keep and enjoy eating them. You really amaze me with your sudden delicious recipes. I will definitely make some. Thank you so much dear. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi dear Aunty, how are you? Hope you’ll enjoy it and please let me know after you’ve done and taste it.
      Thank you so much, take care.
      💕🙏

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว +1

    Thank you so much Sweetie 😘🥰 looks very yummy yummy I will try tomorrow

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Premini. You are welcome 🙏 and thank you so much dear 🙏🙏💕💕😊😊

  • @thushiyasritharan
    @thushiyasritharan 3 ปีที่แล้ว +1

    Really nice. Please tell me where you bought the cookwares( stainless steel kadai). Thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much, I bought it in southall

  • @selvarajahaiyadurai4400
    @selvarajahaiyadurai4400 3 ปีที่แล้ว +1

    Thanks for the recipe

  • @pathmathiru8043
    @pathmathiru8043 3 ปีที่แล้ว

    Dear Gowri, Now a days people are avoiding using white suger.Its not good for health. .I tried with Palmyra jaggery,it came nice.Anyway,iam appreciate your presentation.

  • @jaleesiva9964
    @jaleesiva9964 3 ปีที่แล้ว +1

    Thanku Gowri looks nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Jalee

  • @abiiibalachandran784
    @abiiibalachandran784 3 ปีที่แล้ว +1

    WoW super Akka yummy

  • @fornitetrolling1812
    @fornitetrolling1812 3 ปีที่แล้ว +1

    Wow supper

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi fornite Thank you so much 🙏🙏💕💕💕😊😊

  • @layani4093
    @layani4093 3 ปีที่แล้ว +1

    Thank you soo much . I asked . Thank you