சீமான் பாஜகவின் B Team -ஆ? Twist உடைத்த அண்ணாமலை பேட்டி !!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2022
  • Part 1 Video : • மாடுகளை குளிப்பாட்டி.....
    மாடுகளை குளிப்பாட்டி.. தோட்டத்தை பராமரிக்கும் அண்ணாமலை! விவசாயியாக மனம்திறக்கும் பேட்டி
    #annamalai #annamalaiips #vivasayam #bjp #seeman #modi
    Aachi Masala description-
    Order Online : Aachifoods.com
    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwoods.com/
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Om ▶ bwsurl.com/bom
  • ภาพยนตร์และแอนิเมชัน

ความคิดเห็น • 1.6K

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +70

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

    • @aruluthaiyam8069
      @aruluthaiyam8069 2 ปีที่แล้ว +1

      சங்கிப்பயசார்

    • @thawfikkhan8888
      @thawfikkhan8888 2 ปีที่แล้ว

      Sangiyayum video yedukka start pannitinga rytu... Aavudai appan avargale.. Yarayum விடறது Iliye.

    • @imsenthil_20
      @imsenthil_20 2 ปีที่แล้ว +3

      Pls upload episode 3

    • @hereis2u
      @hereis2u 2 ปีที่แล้ว

      @@thawfikkhan8888 monkeyayum edukanum

  • @vikkimuniyappan2880
    @vikkimuniyappan2880 2 ปีที่แล้ว +151

    வார்த்தைக்கு வார்த்தை அண்ணா என்று கூறும் போதே தெரிகின்றது இவர் பிற மனிதர்களுக்கு எவ்வளவு மரியாதை கொடுப்பவர் என்று .. தான் ஒரு கட்சியின் மாநில தலைவர் என்ற எந்த ஒரு கர்வமும் இவர் வார்த்தைகளில் இல்லை .. 🔥👍

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 2 ปีที่แล้ว +165

    Youth iconic Politician
    K.Annamalai Ex IPS 🇮🇳💥🙏

  • @Sev00014
    @Sev00014 2 ปีที่แล้ว +274

    Mr. Annamalai is the tsunami that is going to swallow all the other parties very soon. He may be young but an old soul that has emerged. He is very mature and sharp at the same time. Salutations to a majestic person who is larger than life. 🙏🏻🙏🏻🙏🏻

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +1

      Pavam ya neenga ellam. Rajinkanth poi ippo annamalai vaarikkum vanthuteenga 😀

    • @HariKumar-wi1fx
      @HariKumar-wi1fx 2 ปีที่แล้ว +6

      Totally agree with you. I pray for his success. We want to see him as CM

    • @modrechaakhil4495
      @modrechaakhil4495 2 ปีที่แล้ว +2

      Hope so bro
      Annamalai should be the force in future

    • @krishnaswami346
      @krishnaswami346 2 ปีที่แล้ว +2

      annamalai is the only superstar in TN today and this superstar is a youth icon whom everyone can blindly emulate and copy unlike all the fake super stars of movies and politics in the past. TN just back this leader blindly TN will transform as one of the leading states of the world not just India. This man is the guarantee.

  • @tik_tik_tik01
    @tik_tik_tik01 2 ปีที่แล้ว +1245

    நான் கூட இவர என்னமோ நெனச்சிட்டு இருந்தேன் அண்ணாமலை மாஸ் 👏😇

    • @dineshkannan3437
      @dineshkannan3437 2 ปีที่แล้ว +32

      Athan malai

    • @ajaykumarv1174
      @ajaykumarv1174 2 ปีที่แล้ว +39

      Malai annamalai.... Maaassssss

    • @man861
      @man861 2 ปีที่แล้ว +18

      Annamalai ❤❤

    • @mr_muthukumaran
      @mr_muthukumaran 2 ปีที่แล้ว +3

      @Khartikeyen Satheraman No, he tarnish himself by joining BAJAKA .

    • @vijaygandhi3217
      @vijaygandhi3217 2 ปีที่แล้ว +3

      @Navidha Melam IPS coaching @Sangulp run by RSS...Understood. ..
      IPS ➡BJP..Understood

  • @rajivn8833
    @rajivn8833 2 ปีที่แล้ว +39

    No shouting
    No lies
    No controversy
    No blaming
    No self praising
    Calm and cool - Annamalai is right choice than Udhayanidhi kind of people.

  • @ddindianis
    @ddindianis 2 ปีที่แล้ว +264

    படிச்சவன் படிச்சவன் தான் 🔥
    வாழ்த்துக்கள் தமிழகத்திற்கு

  • @bagavathymech
    @bagavathymech 2 ปีที่แล้ว +73

    He Came to Politics to Serve the People of TN. He already touched many Youngsters Heart. One day he will be the CM of TN in short time and In BJP we can expect him as a PM candidate runner in future.

  • @rk9140
    @rk9140 2 ปีที่แล้ว +360

    They tried their best to defame him by calling him Aattukutti..now people realize that he is from a real hardworking farmer family hailing from a village..contrast that with Udaynidhi, Karti Chidambaram and all who earned their seats only because of rich political families. Annamalai will sure win people’s overwhelming support and that day is not far.

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 2 ปีที่แล้ว +8

      👍

    • @subburama5807
      @subburama5807 2 ปีที่แล้ว +9

      will be worth to witness it!

    • @jonyboy5513
      @jonyboy5513 2 ปีที่แล้ว +1

      Proud kannadiga in karnataka , pure tamizan in tamilnadu, sheep annamalais double game training, rss rubber stamp , always talking like rowdy , how can this fellow would have been a police officer , now coming here and doing cow washing drama , just like the tea vendor

    • @Sathish_12
      @Sathish_12 2 ปีที่แล้ว +11

      @@jonyboy5513still better than dravidian goondas

    • @jonyboy5513
      @jonyboy5513 2 ปีที่แล้ว +1

      @@Sathish_12 oh really , same like how you fellows promoted a fake tea vendor and a poor mother's son wearing lakhs worth clothes and showing off in expensive cars , who was struggling in front of teleprompter where the world was laughing , India now in icu ward state by your fake promises , poor sheep annamalai is going to get caught between tug of war , he thinks he is so intelligent , poor one , its going to be a photo shoot session like chennai floods ,and people like you will be responsible for another comic disaster

  • @murugankesavan4361
    @murugankesavan4361 2 ปีที่แล้ว +78

    Ray of hope for tamilnadu 😍😍😍😍.

  • @user-bh5dd4vr5t
    @user-bh5dd4vr5t 2 ปีที่แล้ว +241

    இனி மேல் தமிழ்நாட்டில் அண்ணாமலை அண்ணாமலை முழுக்கம் தான். முதலமைச்சராக வாழ்த்துக்கள 👍

  • @adithyasundar6476
    @adithyasundar6476 2 ปีที่แล้ว +96

    Good and matured stand on Periyar. As rightly said whatever you feel right take it. In TN you have to be a local party and think domestic. Good go Annamalai !!!

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 2 ปีที่แล้ว +121

    Vivasayam panreenga so sure we should support anamalai ☺️

  • @diamondvijayshree
    @diamondvijayshree 2 ปีที่แล้ว +59

    எல்லாம் மாயை இதுவே என் தாரக மந்திரம், இதை திரு. அண்ணாமலை சொல்லும் போது மிகவும் வசியப்பட்டேன்

  • @karunanithi.mkarunanithi.m1424
    @karunanithi.mkarunanithi.m1424 2 ปีที่แล้ว +36

    அண்ணன் அண்ணாமலை அவர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் சீக்கிரம் வர வேண்டும் குறைந்தது 10 வருடமாக இருக்க வேண்டும் தமிழ் நாடு இழந்த கலாச்சாரம் பண்பாடு வீரம் மீட்டேடுக்க வேண்டும்

  • @logeshkumar8146
    @logeshkumar8146 2 ปีที่แล้ว +76

    எதார்த்தமான மனிதர் .. நிச்சயம் வாழ்வில் பெரிய உயரத்தை அடைய வாழ்த்துக்கள் அண்ணா❤

  • @KidzWorld666
    @KidzWorld666 2 ปีที่แล้ว +58

    Very Surprising and good to see positive comments for Annamalai in a channel like Behindwoods, which is run for DMK supporters with their content.

  • @naveenraj4051
    @naveenraj4051 2 ปีที่แล้ว +218

    My guess ...his humble speech alone can attract thousands of people get into BJP...Exception will continue upto DMK 's propaganda continues.

  • @cyrusthegreat3081
    @cyrusthegreat3081 2 ปีที่แล้ว +22

    I was supporting Dravidian politics for long, from now on will support Annamalai

  • @ariyalurananth5756
    @ariyalurananth5756 2 ปีที่แล้ว +473

    திரு. அண்ணாமலை அவர்களே! என்னுடைய எண்ணத்தை ஒத்தார் போல உள்ள நபராய் உங்களை காண்பதில் மகிழ்ச்சியே...

    • @nallavan8673
      @nallavan8673 2 ปีที่แล้ว +6

      Thala na mathi paduchuten.....😂😂😂

  • @vijayasarathi7510
    @vijayasarathi7510 2 ปีที่แล้ว +45

    I accept Annamalai sir ,because you're the best tamil man

  • @suryag7698
    @suryag7698 2 ปีที่แล้ว +105

    உண்மையிலேயே கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று வாழ்பவர், நன்கு படித்த பண்பாளர், ஓர் அபூர்வமான அரசியல்வாதி நம் அண்ணாமலை…

  • @suganthashokan9078
    @suganthashokan9078 2 ปีที่แล้ว +245

    This is how an educated and rational politician thought process flows , undoubtedly Annamalai Sir is deeply focused on his further endeavour in political life . May this era see the upcoming of young educated vibrant politicians in Tamilnadu Politics.

    • @tonylee4534
      @tonylee4534 2 ปีที่แล้ว +3

      If you stand in Annamalai side opposite side will be rational and it feels the same from opposite side...

    • @suganthashokan9078
      @suganthashokan9078 2 ปีที่แล้ว

      @@tonylee4534 Yeah exactly it can be also relatable too Butterfly Effect !!!

    • @tonylee4534
      @tonylee4534 2 ปีที่แล้ว +1

      @@suganthashokan9078 yes it applies anywhere, can't understand how people believing who all follows stage behaviours will be doing miracles to the people and who all speaks raw will be called as rationalists

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +1

      TN la intha pappu ellam vegadhu. Flood timelA oru patti kavva kodutha anupanadhu ellam maranthuteengala Gopal

    • @jonyboy5513
      @jonyboy5513 2 ปีที่แล้ว +1

      Proud kannadiga in karnataka, pure tamizan in tamilnadu, you half boil educated youth call this vibrant politics? You should have a pinch of shame , either be on one side , kannadiga or tamil why doing cheap politics here , suganth ashokan may be you can be stupid , we are not , rape , murder , religious violence, religious disharmony , religious discrimination is bjp rss agenda , sheep annamalai is just an orator and an rubber stamp , nothing else , all this cow washing drama cannot work with us , during flood situation this fellow was doing a photo shoot when people were suffering, a person called a tea vendor was promoted like this , what happened to India? Listed in many dangerous lists in the world arena , people died of disease , hunger, bodies floated in ganga where dogs at them , so don't promote your annamalai product here , you are not so intelligent and others are not so stupid ,

  • @Felix_Raj
    @Felix_Raj 2 ปีที่แล้ว +45

    கட்சி ரீதியாக பாஜகவை எனக்கு‌ பிடிக்காது ஆனால் அண்ணாமலையின் அணுகுமுறை மற்றும் Attitude தரமாக உள்ளது. நல்ல எதிர்காலம் உண்டு. வாழ்த்துகள்!!!

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 2 ปีที่แล้ว +52

    அண்ணாமலை அவர்கள் தமிழகத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் ஒரு உண்மையான நேர்மையான மனிதர் தமிழகத்துக்கு மீண்டும் ஒரு இளைய காமராஜர் ஜெய்ஹிந்த்

  • @narayanamoorthym6235
    @narayanamoorthym6235 2 ปีที่แล้ว +172

    தென் இந்தியாவில் இருந்து ஒரு பாரத பிரதமர் ஆக அண்ணாமலை வர வேண்டும்

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว +12

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க, ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்.

    • @cjk9211
      @cjk9211 2 ปีที่แล้ว +3

      முதல்ல தமிழக முதல்வர் ஆகட்டும்

    • @rajasekaranp6749
      @rajasekaranp6749 ปีที่แล้ว +3

      🌹 நண்பரே ! உங்கள் எண் ணப்படியே விரைவில் நடக் கும் !🔥👌👍🤗😍😘🙏

    • @senthilkumar-qp6vl
      @senthilkumar-qp6vl 3 หลายเดือนก่อน +1

      தென் இந்தியாவில் இருந்தா... தமிழகத்தில் இருந்து இல்லையா??????

  • @siddharthchithu1911
    @siddharthchithu1911 2 ปีที่แล้ว +85

    Ivar body language paathaale theriyum 100% honest aana aalu ennu annamalai ♥️

  • @newsworld4735
    @newsworld4735 2 ปีที่แล้ว +288

    Annamalai would be a great leader for Tamil nadu and India. Best wishes from srilanka

    • @twilight0057
      @twilight0057 2 ปีที่แล้ว +8

      😯 நீங்க இந்திய அரசியலையும் follow செய்ரீங்களா?

    • @newsworld4735
      @newsworld4735 2 ปีที่แล้ว +10

      @@twilight0057 I am a srilankan tamilan. I follow India, Pakistan and Bangladesh politics

    • @twilight0057
      @twilight0057 2 ปีที่แล้ว +7

      @@newsworld4735 ohhh great bro🙌🏻
      BTW I'm an Indian 🇮🇳💓🇱🇰

    • @morattugorilla605
      @morattugorilla605 2 ปีที่แล้ว +1

      @@newsworld4735 wow that's good

  • @vijaiganesan3693
    @vijaiganesan3693 2 ปีที่แล้ว +146

    My Political Leader - One and only Annamalai IPS 💯💯

  • @rajeshparimala4574
    @rajeshparimala4574 2 ปีที่แล้ว +293

    ஸ்கிப் பண்ணாம பார்த்தேன்.... அதுக்கே அண்ணாமலை தம்பிக்கு ஒரு சபாஷ்..... வாழ்த்துக்கள் தம்பியே..... இன்று முதல் நீங்களும் என் சகோதரரே ❤♠♥👏👏👏👏👏💐💐💐💐💐🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @user_ramkumar
    @user_ramkumar 2 ปีที่แล้ว +29

    எவ்ளோ நேரம் பேச விட்டாலும் கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு👌👌👌

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 ปีที่แล้ว +42

    அண்ணாமலை தமிழகத்தின் எதிர்காலம்.

  • @PraveenKumar-hv9qu
    @PraveenKumar-hv9qu 2 ปีที่แล้ว +221

    Perfect gentleman .Tamilnadu politics never saw this type of man.

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 2 ปีที่แล้ว +130

    Superb what a great personality I started following him

  • @aselvam56789
    @aselvam56789 2 ปีที่แล้ว +24

    அண்ணாமலை அவர்களை நான் எண்ணமோ என்று நினைத்தேன், ஆனால் நல்ல எண்ணங்கள் கொண்ட நல்ல தலைவர் மற்றும் மண்ணின் மைந்தன், வாழ்க வளமுடன் .

  • @gajabalaji
    @gajabalaji 2 ปีที่แล้ว +242

    Mr.Annamalai is changing the color of BJP in TN. Nice.

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 ปีที่แล้ว +17

      BJP has always been the party of such humble cultural and nationalist people. It is only because of TV Channels, Newspapers and Social Media in Tamil Nadu, the BJP has been shown in such a negative manner that it entered our subconscious mind. Open your eyes and understand the party.

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +2

      @@aravindnxmusic semma comedy. They don’t have any principles and they want to divide and rule which is not possible in Tn

    • @hellohi4197
      @hellohi4197 2 ปีที่แล้ว +6

      @@Indian-sh2xz caste basis la divide pani rule panardhu dmk dhan......adhu puriyadha dhathi dhan neenga

    • @vinodhm3369
      @vinodhm3369 2 ปีที่แล้ว

      Hahaa

    • @modrechaakhil4495
      @modrechaakhil4495 2 ปีที่แล้ว

      Sure bjp must focus on south stated
      Then annamalai will be the power source

  • @rajastocks2506
    @rajastocks2506 2 ปีที่แล้ว +275

    என்ன ஒரு தெளிவு...
    என் மனதுக்கு நெருக்கமான நல்ல அரசியல்வாதி.

  • @shankarramu5263
    @shankarramu5263 2 ปีที่แล้ว +70

    One who wishes to destroy Scams & bribes in TN, Family Politics in TN, Rowdyism politics in TN, Prevent Democracy in TN and Overall Clean the Corrupted Political System in TN, Lets join BJP & Stand behind Annamalai Avl.. That's the only final choice for us.. I believe he is the last resort & be a Modern Kamarajar..

  • @vikkimuniyappan2880
    @vikkimuniyappan2880 2 ปีที่แล้ว +22

    படித்த மனிதர் .. தெளிவான சிந்தனை .. அமைதியான பேச்சு .. மரியாதையான வார்த்தைகள் .. இந்த குணம் போதும் 👍🔥❤️

  • @marimuthumuthu9539
    @marimuthumuthu9539 ปีที่แล้ว +16

    25 வருடகாலமாக திமுகவுக்கு ஓட்டுப் போட்டேன் தற்போது அண்ணாமலைக்காக முதல் முறையாக மாற்றி யோசிக்கிறேன்

    • @Bajji7777
      @Bajji7777 หลายเดือนก่อน +1

      ARUMAIYANA MUDIVU👏👏👏👏👍👍

  • @naveen.1147
    @naveen.1147 2 ปีที่แล้ว +126

    His communication gives more and more respect to him Annamalai sir

  • @thoothukudiking
    @thoothukudiking 2 ปีที่แล้ว +160

    Avudai - how many parts interview is this. Pls don’t make us wait. Just release the entire content

  • @venkateshkrishnan3279
    @venkateshkrishnan3279 2 ปีที่แล้ว +33

    அன்பும் பண்பும் மரியாதைக்கும் மறு பெயர் அண்ணாமலை அவர்கள் 🙏😘🙏

  • @lakshmanank773
    @lakshmanank773 2 ปีที่แล้ว +48

    Annamalai anna my inspiration

  • @elango8125
    @elango8125 2 ปีที่แล้ว +159

    I'm from Karnataka singam sir pola oru political leader kedaika neega koduthu vachu erukanum
    👌👌👌

    • @user-tr6or7sh6f
      @user-tr6or7sh6f 2 ปีที่แล้ว +9

      Super bro

    • @maskman2470
      @maskman2470 2 ปีที่แล้ว +2

      Karnataka va ne

    • @jasminer3930
      @jasminer3930 2 ปีที่แล้ว +8

      I feel like coming back from USA to live in India if he became CM

    • @bsatya4138
      @bsatya4138 2 ปีที่แล้ว

      Per laye ulunthavadayum sambar um theriyudhu thambi

    • @user-tr6or7sh6f
      @user-tr6or7sh6f 2 ปีที่แล้ว +6

      @@bsatya4138 டேய் கொத்தடிம

  • @saravanaprakash586
    @saravanaprakash586 2 ปีที่แล้ว +102

    Both BJP and ADMK heads are Kongu Gounders... that's slang and their personalities ♥️

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 2 ปีที่แล้ว +5

      💓

    • @ggunasekaran6085
      @ggunasekaran6085 2 ปีที่แล้ว +3

      🔥

    • @LocalstarMohan777
      @LocalstarMohan777 2 ปีที่แล้ว +3

      🥰😍😎🤗

    • @srinivasank9046
      @srinivasank9046 2 ปีที่แล้ว +2

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว +13

      இதில் பெருமை ஒன்றும் இல்லை சகோ.. அதுவும் ஒரு மாயை..Free ah விடுங்க. அண்ணாமலைய ஒரு வட்டத்திற்குள் அடைக்காதீங்க. அவர் ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க.

  • @mjajith408
    @mjajith408 2 ปีที่แล้ว +39

    அண்ணாமலை எனும் நான் என்று விரைவில் கூறும் நாள் வரும் ❣️❣️❣️

    • @ishwaryasri_1310
      @ishwaryasri_1310 2 ปีที่แล้ว +2

      @M Ajith kandipa bro

    • @mjajith408
      @mjajith408 2 ปีที่แล้ว +2

      @@ishwaryasri_1310 wait pannuvon antha day iku

  • @HarishKumar-nm1rx
    @HarishKumar-nm1rx 2 ปีที่แล้ว +234

    Annamalai anna is our future CM of Tamilnadu. My Leader Annamalai anna. 💪🏻

    • @shivan4627
      @shivan4627 2 ปีที่แล้ว +4

      @Jack starter ohh rice bag ah??? appo sirikka vendiyadhu dhan

    • @Narutolover357
      @Narutolover357 2 ปีที่แล้ว

      poda sangi tayoli

  • @muhammadnabi4689
    @muhammadnabi4689 2 ปีที่แล้ว +45

    ஆவுடை கேள்வி அருமை
    அண்ணாமலை யின் பதில் அறுமையோ அருமை....

  • @karthikkumar8652
    @karthikkumar8652 2 ปีที่แล้ว +125

    Mark my words future cm❤️

  • @venkatesanpalani6689
    @venkatesanpalani6689 2 ปีที่แล้ว +61

    He's really simple and good thinking person , now v did changes the views and let found what he's. Good Annamalai Anna keep rocking god will guide u.

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க, ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்.

  • @manikandanravi2402
    @manikandanravi2402 2 ปีที่แล้ว +23

    மலை‌ டா அண்ணாமலை ஆட்டம் இனிமேல் தான் ஆரம்பம் 😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @paarichandrasekaran8365
    @paarichandrasekaran8365 2 ปีที่แล้ว +44

    He is knowledgable and good in thoughts. Good leadership as well

  • @ajithbharathvaajlr8364
    @ajithbharathvaajlr8364 2 ปีที่แล้ว +25

    You can tell a difference between a calm and composed mind. I envy Annamalai anna. See how calm and patient Annamalai anna is…… It is decided. Annamalai anna is the next Chief minister of Tamil Nadu. 🧡💚

  • @RajeshKumar-kp4ig
    @RajeshKumar-kp4ig 2 ปีที่แล้ว +56

    Annamalai annan speech is 🔥🔥🔥🔥🔥

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க, ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்.

  • @Rocky666
    @Rocky666 2 ปีที่แล้ว +369

    You conduct election today or tomorrow my vote is for Annamalai IPS. After a very long time in Tamil Nadu political history, the state has got a powerful yet very knowledgeable young inspirational leader. Watching his interviews literally gives me goosebumps and sometimes makes me feel jealous for the amount of deep knowledge he has on the subject. Singham is the future of Tamil Nadu.

    • @ahmadsyariq2806
      @ahmadsyariq2806 2 ปีที่แล้ว +3

      Sangi

    • @siddharthchithu1911
      @siddharthchithu1911 2 ปีที่แล้ว +29

      @@ahmadsyariq2806 sudappi

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว +5

      Aptiye eva ..tamil naduku thanni tharamudiyathunu....I am proud karnadaka nu enna maithuku sonnanu kedu sontidu ...aduthavana pathi pesungada

    • @babyofmegana6788
      @babyofmegana6788 2 ปีที่แล้ว +2

      Apdi ne enna pathitu , he always against Tamils

    • @BalaMurugan-bj7gf
      @BalaMurugan-bj7gf 2 ปีที่แล้ว +7

      @@babyofmegana6788 thalaivare..press meetingle solliruka ...theriyati poi pathudu vanga ok va ...theriyama pesakudathu

  • @renganathangopalakrishnan41
    @renganathangopalakrishnan41 2 ปีที่แล้ว +185

    We able to see the Tamil nadu political generation is changing, and iam very happy to see a knowledgeable and young political leader.

    • @vinodkai
      @vinodkai 2 ปีที่แล้ว +1

      Happy to see that one tamiln is realizing
      Love from Bangalore

    • @JayaKumar-ld4yo
      @JayaKumar-ld4yo 2 ปีที่แล้ว +1

      Compare to Stalin and Udayanidhi wisdom and knowledge .. Annamalai and Seeman nothing useless

    • @vinodkai
      @vinodkai 2 ปีที่แล้ว

      @@JayaKumar-ld4yo 😄 🤣 lol bh pls stay away

    • @myasin724
      @myasin724 2 ปีที่แล้ว

      Dmk stalin family good at steal our money. Udayanithi normal person or someone? Why only karunanithi family become cm of tamilnadu

    • @saicharan-xd4lf
      @saicharan-xd4lf 2 ปีที่แล้ว

      @@vinodkai you remain in bangalore dont interfere wihout knowing the ground reality

  • @paganmin8557
    @paganmin8557 2 ปีที่แล้ว +270

    annamalai is walking barefooted without any slippers. only true farmers and village people can walk like that. thats the respect we give to land

    • @saravanaprakash586
      @saravanaprakash586 2 ปีที่แล้ว +18

      maalai potrukar bro

    • @shivan4627
      @shivan4627 2 ปีที่แล้ว +48

      @@saravanaprakash586 even if he is not, he will not wear, i have seen it... i am living 21 kms from his home :)

    • @harishkdass
      @harishkdass 2 ปีที่แล้ว +4

      @@shivan4627 oh good

    • @senthilkumar-zw8hx
      @senthilkumar-zw8hx 2 ปีที่แล้ว +3

      Seruppu podama irukarathu la ena da iruku ithu elam special aa poi velaaya parunga da

    • @paganmin8557
      @paganmin8557 2 ปีที่แล้ว +18

      @@senthilkumar-zw8hx ethana katchi thalaivar serupu podama irukanga ?

  • @drarunselvakumar5009
    @drarunselvakumar5009 2 ปีที่แล้ว +767

    நான் பல வருட திமுக ஆதரவாளன், ஆனால் இப்போ அண்ணாமலை ஆதரவாளனாக மாறிவிட்டேன்.

    • @man861
      @man861 2 ปีที่แล้ว +24

      ❤❤👌🙂

    • @Santhoshx1
      @Santhoshx1 2 ปีที่แล้ว +34

      சரியான முடிவு

    • @sh-720-dg7
      @sh-720-dg7 2 ปีที่แล้ว +32

      வாழ்த்துகள்

    • @Manojkathir21
      @Manojkathir21 2 ปีที่แล้ว +21

      Superb bro 💯👍

    • @kaviyarasu__3
      @kaviyarasu__3 2 ปีที่แล้ว +3

      😂

  • @sathish389
    @sathish389 2 ปีที่แล้ว +166

    What a clarity and knowledge in his speech. Annamalai should lead TN politics 🔥✨ Enough of Dravidian politics for decades, let's give chance to youngster and educated person✨.. TN elders have struck in DMK & ADMK, youngster and others should start explaining elders about future politics...
    2026💪🔥

    • @senthilkumar-zw8hx
      @senthilkumar-zw8hx 2 ปีที่แล้ว +1

      Not possible sorry

    • @sathish389
      @sathish389 2 ปีที่แล้ว +11

      Anything is possible. Let's see 👍

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +1

      @@sathish389 vaippu ille raaja

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 ปีที่แล้ว +8

      @@yaayee2886 indha madhiri discouragement neraya varum nu therinju dhaan avar arasiyalukku vandhirukaar. Kandippa Inga BJP valarum, malarum, aatchiyum pidikkum.

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว +6

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க, ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்.

  • @venkatesh9408
    @venkatesh9408 2 ปีที่แล้ว +170

    He is not what i thought he would be.. what a matured personality

    • @man861
      @man861 2 ปีที่แล้ว +8

      Thank you for understanding Annamalai sir. So many paid media insulted him with false notes

    • @nithyat4504
      @nithyat4504 2 ปีที่แล้ว +3

      Thanks a lot for understanding 👍

  • @ashasangili8856
    @ashasangili8856 2 ปีที่แล้ว +226

    He deserves CM of TN

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +2

      Ippadiye usupethi 😀

    • @karthikpillai9086
      @karthikpillai9086 2 ปีที่แล้ว +3

      @@Indian-sh2xz நடக்கும் பார்

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +1

      @@karthikpillai9086 athukulla ulagam alinchidum 😀

    • @velm9299
      @velm9299 2 ปีที่แล้ว +2

      Aattukutti deserves comedy roles in Tamil movies…

    • @naanumrowdythaan
      @naanumrowdythaan 2 ปีที่แล้ว

      Yes and make TN as UP. Jai Shri Ram 🙏🏼

  • @sharavv676
    @sharavv676 2 ปีที่แล้ว +183

    Pucca gentleman.. one can keep listening to his speech.. amazing.. but it's quite unfortunate that TN ppl Terming him as aatukutti 😥😥

    • @narayanamoorthym6235
      @narayanamoorthym6235 2 ปีที่แล้ว +33

      Not all tn ppl only dmk supporters

    • @srinik5853
      @srinik5853 2 ปีที่แล้ว +14

      Not TN ppl only fake dravida ppl

    • @paramashivav1767
      @paramashivav1767 2 ปีที่แล้ว +15

      No need to worry. Even tall leader like Vajpayee faced such situations in early stage. Sure people will understand soon

    • @sathish389
      @sathish389 2 ปีที่แล้ว +11

      He is having auttukutty farm...take positively. Annamalai🔥🔥

    • @dineshs3046
      @dineshs3046 2 ปีที่แล้ว +10

      Future cm 🔥🔥

  • @shanmuganathan6386
    @shanmuganathan6386 2 ปีที่แล้ว +291

    அண்ணாமலை அவர்களின் பலமே அவர் எவரையும் எதிரியாக கருதாமல் எல்லோரையும் அரவணைத்து செல்லவே விரும்புகிறார்.

  • @raamkumar1651
    @raamkumar1651 2 ปีที่แล้ว +444

    வருங்கால தவிர்க்க முடியாத.........மாபெரும் சக்தி🔥🔥🔥

    • @raamkumar1651
      @raamkumar1651 2 ปีที่แล้ว +16

      @@MS-bd6jp bro....he is an IPS OFFICER.....HE KNWN WAT WILL GIVE SOCIETY??? GIVE SUPPORT LIKE THE GERM OF PERSON....

    • @uaeexplorer7935
      @uaeexplorer7935 2 ปีที่แล้ว +10

      Neenga nera mothama lkg pasangala kedayama use pandringa

    • @vivekvivi9432
      @vivekvivi9432 2 ปีที่แล้ว +8

      Varugkala thavirkka mudiyatha thalavar 🔥🔥🔥🔥🔥🔥

    • @adithyak4747
      @adithyak4747 2 ปีที่แล้ว +2

      @@MS-bd6jp sanda lkg pasanga kooda illa antha pasangala appudi pesa vecha media kooda...

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 ปีที่แล้ว +3

      @@uaeexplorer7935 They are like LTTE who used small children as human shields

  • @vij327
    @vij327 2 ปีที่แล้ว +66

    Annamalai is honest person

  • @satheeshkumarmuthalamada5590
    @satheeshkumarmuthalamada5590 2 ปีที่แล้ว +379

    ஒரு தலைவர் உதயம் ஆகிவிட்டார் 🙏🙏🙏

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว +11

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க.

    • @ttrshankar
      @ttrshankar 2 ปีที่แล้ว +2

      Modi sethaaaruda enga annamalai unnaaa kaaali panna vandhutaaardaa.

    • @thamizhiyam.
      @thamizhiyam. 2 ปีที่แล้ว +1

      Enna enna soldran paarunga

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +1

      Yenga Yenga 😀

  • @venkatesanv9766
    @venkatesanv9766 2 ปีที่แล้ว +187

    உங்களை போல உயர்ந்த எண்ணம் கொண்ட மனிதன் இல்லை...நீர் வருங்கால பிரதமர் ஆக நான் வணங்கும் பெருமாளை வேண்டுகிறேன்....

  • @melayaraja1706
    @melayaraja1706 2 ปีที่แล้ว +645

    கட்சியால் பல முரண்பாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு தலை வணங்குவேன்.

    • @deepaks3570
      @deepaks3570 2 ปีที่แล้ว +18

      Amada en na nee oru thambi sanghi athanala..

    • @madan1468
      @madan1468 2 ปีที่แล้ว +1

      😂

    • @deepaks3570
      @deepaks3570 2 ปีที่แล้ว +6

      @@maskman2838 dei annanoda நெய்தல் படை மன்னா...மமாமன்னா...புண்டைய சாத்தி கிட்டு உங்க தெம்பு தாட்டியத்த... அன்குட்டு போய் சிங்களவன்ட்ட காட்டுடா... புண்டா மவனே... Rajapaksa india வந்தப்ப உங்க அண்ணன் stalina யும்பிட்டு இருந்தான...தர்குறி தாய்யோலிகளா...

    • @melayaraja1706
      @melayaraja1706 2 ปีที่แล้ว

      @@maskman2838 மரியாதையா பேச கத்துக்கோ தம்பி

    • @melayaraja1706
      @melayaraja1706 2 ปีที่แล้ว

      @@deepaks3570 ஆம்பளையா இருந்தா உன் நெம்பர் குடு

  • @dhandapani.k364
    @dhandapani.k364 2 ปีที่แล้ว +229

    அண்ணாமலை அண்ணா தெளிவான அருமையான பேச்சு❤️❤️❤️❤️

  • @amalraj6485
    @amalraj6485 2 ปีที่แล้ว +13

    Mr. Annamalai..வரும் காலங்களில் பல சாதனைகளை செய்வார்.

  • @vidhyabaran294
    @vidhyabaran294 2 ปีที่แล้ว +45

    Annamalai sir great. Nalla sirantha thalaivarai aravakurichi miss paniduchi.

    • @mania3238
      @mania3238 2 ปีที่แล้ว

      Everything is for good, that's why now few people in TN getting clarity about Mr. Annamalai, so gaining bad name is easy but gaining good name from people always take its own time

  • @Kapildev-mw5mm
    @Kapildev-mw5mm 2 ปีที่แล้ว +36

    ஆவுடை இப்பதான் உண்மையான தலைவனை பேட்டி எடுத்து இருக்காரு

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 ปีที่แล้ว +20

    Super speech annamalai super interview thank you bihindwood chanal next part waiting god bless you

  • @baskaranrrcbe2991
    @baskaranrrcbe2991 2 ปีที่แล้ว +44

    Very very clever Mr. ANNAMALAI sir. We support you sir 🙏👍

  • @Naveenkumar-vx8uq
    @Naveenkumar-vx8uq 2 ปีที่แล้ว +694

    அண்ணாமலை என்னும் நான் என்று கூறும் நாள் விரைவில் உள்ளது தலைவா❤️

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 ปีที่แล้ว +41

      மயிரு கூட நடக்காது

    • @thangamshiva8233
      @thangamshiva8233 2 ปีที่แล้ว +26

      நிச்சயமாக 😊👍

    • @yaayee2886
      @yaayee2886 2 ปีที่แล้ว +7

      😁😁😁😁 Yendaa deii

    • @mohanrkr7360
      @mohanrkr7360 2 ปีที่แล้ว +45

      @@user-nw9ev3jn1m ஏன்டா டேய் உங்க தத்தி சுடலை முதலமைச்சர் ஆகும் போது அண்ணாமலை முதலமைச்சர் ஆக முடியாதாடா...உதயநிதி வாழ்க கோஸ்டீஸ் உங்க லெவலுக்கு இன்பநிதி க்கு கழுவி விடுர வேலைய மட்டும் பாருங்க டா... அண்ணாமலை யை விமர்சிக்க அருகதையே கிடையாது....

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m 2 ปีที่แล้ว +7

      @@mohanrkr7360 எங்க சுடலையா??யாருடா,சங்கி"அவரு உங்க"தெலுங்கு,வந்தெறி"இனமாச்சேடா,நான்"தமிழன்டா

  • @MCOMKARTHIKEYAN
    @MCOMKARTHIKEYAN 2 ปีที่แล้ว +52

    Most awaited video ❤️❤️❤️

    • @aadnan111222
      @aadnan111222 2 ปีที่แล้ว +2

      அண்ணாமலை ஒரு நாள் பிரதமர் நாற்காலியில் அமர்வார். இப்பவே கட்சியில் இணைந்து மத்திய அரசின் திட்டங்கள எடுத்துச்சொல்லுங்க. அனைவரையும் பிரதமர் Health insurance scheme la சேத்துங்க, ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்.

  • @rubikashree2551
    @rubikashree2551 2 ปีที่แล้ว +364

    Educated persons like him should come to politics

    • @rubikashree2551
      @rubikashree2551 2 ปีที่แล้ว +20

      @@siddharthdharmasenan9811 the message I wanted to convey is many educated persons should come to politics

    • @siddharthdharmasenan9811
      @siddharthdharmasenan9811 2 ปีที่แล้ว

      @@rubikashree2551 Sorry misread it. my bad. i take back my comment

    • @aravindnxmusic
      @aravindnxmusic 2 ปีที่แล้ว +23

      @@siddharthdharmasenan9811 BJP is not a worser party than other parties in politics. You sound as if BJP is a lesser party than others like DMK.
      A party is as good as the humans who run it. BJP leaders are mostly nationalists. A few rotten apes don't mean that BJP is a bad party. This is from an ex-ADMK and Congress voter.

    • @man861
      @man861 2 ปีที่แล้ว +15

      Annamalai will make BJP more better than previous. Wait and watch. He has clear mission and vision.

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 2 ปีที่แล้ว +7

      @@siddharthdharmasenan9811 DMK la serndhu kothadimaiya mara solringala ,neenga venumna Inbanidhiku kazuvi vidunga boss

  • @maskbtg4621
    @maskbtg4621 2 ปีที่แล้ว +47

    Really Admirable person, Hope people will understand such leaders soon. Good luck to him.

  • @lachusubiramaniyan2859
    @lachusubiramaniyan2859 2 ปีที่แล้ว +25

    அரசியல் நாகரீகம் என்பது வருங்கால இளைஞர்களுக்கு எப்படி இருக்க வேண்டும் உதாரணம் @அண்ணாமலை பிஜேபி

  • @vigneshvikki674
    @vigneshvikki674 2 ปีที่แล้ว +16

    Got tears when he spoke about trip of kailash, annamalai is much neede for Tamilnadu. Hats off to you sir. We shouldjoin our hands with him to regain spiritual of tamizhagam n and rich culture

  • @srinivasank9046
    @srinivasank9046 2 ปีที่แล้ว +149

    திரு.அண்ணாமலை அவர்களின் ஒவ்வொரு பேட்டியும்.,அபிமுகமும், பார்க்கும் ஒவ்வொருவரையும் தன்னகத்தே ஈர்க்கிறார்...ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம் மனதில்.... இதோ சந்தோசம் தமிழகத்திற்கும் வரும்காலத்தில் கிடைக்கும் என நம்புவோம்...

  • @user-um9hw4wg1x
    @user-um9hw4wg1x 2 ปีที่แล้ว +73

    சீமானை பீ டீம் பீ டீப் என கூறிக்கொண்டிருந்த நாய்களை செருப்பாலையே அடித்திருக்கிறார் திரு.அண்ணாமலை அண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்...

  • @thevyprinters9382
    @thevyprinters9382 2 ปีที่แล้ว +440

    சீமானும் அண்ணாமலையும் மண்ணின் மைந்தர்கள் சுயமாக வளர்ந்தவர்கள் தெளிவான வர்கள் ஆளுமை கொண்டவர்கள் பேச்சாற்றல் கொண்டவர்கள் இனளயவர்கள் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

    • @guhanvelu4754
      @guhanvelu4754 2 ปีที่แล้ว +57

      அண்ணாமலை Ok but சைமன்.....

    • @abisheks8983
      @abisheks8983 2 ปีที่แล้ว +7

      Dei deiiii....

    • @thangamshiva8233
      @thangamshiva8233 2 ปีที่แล้ว +33

      அண்ணாமலை ஐபிஎஸ் 😊👍 ஒகே 👍 சீமான் 🤔

    • @bala3397
      @bala3397 2 ปีที่แล้ว +23

      இவர் சேர்ந்த இடம் சரி இல்லையே...என்ன செய்யறது?!

    • @prabhuishwariya8497
      @prabhuishwariya8497 2 ปีที่แล้ว

      Umpuvan

  • @jsarva4369
    @jsarva4369 2 ปีที่แล้ว +334

    அண்ணாமலை அவர்கள் மீது மதிப்பு உருவாகியுள்ளது. வாழ்த்துக்கள் அண்ணாமலை அவர்கள் 💐

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว

      Nadipu avvagaluku soliya taranum..ipadi oru comment poda koosanum

    • @muthuveluswami3804
      @muthuveluswami3804 2 ปีที่แล้ว +2

      @@nandikeswarronaldo61 nee moodraa....fraudu dmk katchi vote podree nee daan daa koosanum...

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว

      @@muthuveluswami3804 en pool inikuthaa?

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว

      @Kallis ungothaluku velaku pidichu kai valikuthu polaa🤣🤣🤣🤣🤣🤌

    • @nandikeswarronaldo61
      @nandikeswarronaldo61 2 ปีที่แล้ว

      @Kallis ungotha mundayellam pavaama daa deii🤣🤣🤣 appan peru teriyathavaney..ishtaku paduthukuru🤌

  • @puthiyabharathamtvrasipura3977
    @puthiyabharathamtvrasipura3977 2 ปีที่แล้ว +33

    அரசு வேலையை துறந்து அன்னை பாரதத்தை உயர்த்துவதற்கு அன்னை தமிழகத்தில் ஆடு மேய்த்து அன்னை பூமியில் மிதியடி போடாமல் நடந்து பாரதத்தை உயர்த்த பாடுபடும் பாசமிகு உயர் திரு அண்ணாமலை ஐயா அவர்களுக்கு புதிய பாரதம் தொலைக்காட்சி என் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்களை மிகவும் பணிவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம் உயர் திரு அண்ணாமலை ஐயா அவர்களை பேட்டி எடுக்கும் அன்பு சகோதரர் அவர்கள் தமிழரின் உடையில் பேட்டி எடுப்பது மிகவும் சிறப்பு அண்ணாமலை ஐயா அவர்கள் தங்களுடைய காவல்துறையின் உயர் பதவியை ராஜினாமா செய்த பொழுது நான் கூட ஒரு நாள் முழுவதும் சிந்தித்தேன் இது சரியா தவறா என்று இப்பொழுது தெரிகிறது ஐயா எடுத்த முடிவு மிகவும் சரி என்று என் இந்திய தேசத்தில் இப்படி ஒரு வைரம் நெஞ்சம் படைத்த இளைஞரை பார்க்கும்பொழுது அவர் புதிய பாரதம் படைத்து விட்டார் அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் அவர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும் அவரால் பாரததேசம் உயர வேண்டும் அவர் பாரதப் பிரதமர் மோடி ஐயாவின் பாதையில் நடக்க வேண்டும் ஐயா அவர்கள் இவ்வளவு தியாகம் செய்வதற்கு உறுதுணையாக அமைந்துள்ள அவருடைய மனைவிக்கும் அவருடைய குழந்தைகளுக்கும் அவருடைய பெற்றோர்களுக்கும் நன்றி கூறி பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் அண்ணாமலை ஐயா அவர்களின் பாதையிலேயே இனி கோடிக்கணக்கான மக்கள் உங்கள் பின்னால் வருவார்கள் இந்த பாரத தேசமே உங்களை திரும்பிப் பார்க்கும் வாழ்க அன்னை பாரதம் வளர்க அண்ணாமலை அவர்களின் தியாகத்தின் சேவை நன்றி வணக்கம்

  • @samueljudah6215
    @samueljudah6215 2 ปีที่แล้ว +20

    Way of talking and humbleness.. Annamalai sir nice...

  • @dayanandrajaram8039
    @dayanandrajaram8039 2 ปีที่แล้ว +319

    அண்ணாமலை போன்ற படித்த
    நேர்மையான பன்பாளார்களால் அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்..
    வாழ்க வளமுடன்

    • @shinycherin3378
      @shinycherin3378 2 ปีที่แล้ว +2

      vaippea illai yappa

    • @rajnirajan9162
      @rajnirajan9162 2 ปีที่แล้ว +4

      பிஜேபி.. விட்டு வந்தால்
      வாய்ப்பு.. இருக்கும்

  • @muthupalanisamy3365
    @muthupalanisamy3365 2 ปีที่แล้ว +45

    Apart from politics. Annamalai sir is so humble and well behaved..God bless you sir..

  • @ajithbharathvaajlr8364
    @ajithbharathvaajlr8364 2 ปีที่แล้ว +19

    A leader is not born. He is made!
    I can see Annamalai as the CM of TN!

  • @AnnamalaiFans
    @AnnamalaiFans 2 ปีที่แล้ว +15

    Proud to be Annamalai Fans...♥️🔥🔥🔥

  • @MrManoj1993
    @MrManoj1993 2 ปีที่แล้ว +51

    .I saw & fix him as a troll character....while scrolling down through savuku Sankar tweets...but he s really gentle

    • @shivan4627
      @shivan4627 2 ปีที่แล้ว +19

      he is really a true gentle leader nanbha... we should not miss him... he might become the PM if we support him... nanbha kaila dhan irukku

    • @nithyat4504
      @nithyat4504 2 ปีที่แล้ว +4

      Thanks for knowing the truth ,one day he will rule Tamil Nadu.

    • @ANANDKUMAR-cs4eu
      @ANANDKUMAR-cs4eu 2 ปีที่แล้ว +2

      Savuku sankara pakka DMK supporter ache ,chumma adichitu viduvapala padhi unma padhi poiya

  • @AjithKumar-ws5kp
    @AjithKumar-ws5kp 2 ปีที่แล้ว +102

    Annamalai should become the next cm of tamilnadu. He is very humble and good person. He is more talented than stalin.

    • @krishnasrihari2796
      @krishnasrihari2796 2 ปีที่แล้ว +10

      Wrong comparison. Its like comparing singam marudhu pandian(annamalai) with puli kesi vadivelu(stalin)

    • @AswinRamdas
      @AswinRamdas 2 ปีที่แล้ว +5

      Annamalai is on another level 🔥🔥🔥

    • @stkcreations2756
      @stkcreations2756 2 ปีที่แล้ว +1

      @@krishnasrihari2796 🤣🤣

    • @user-sm4bx8tx7g
      @user-sm4bx8tx7g 2 ปีที่แล้ว +1

      நீங்க
      வால்டர் வெற்றி வேல்
      ஆதித்திய அருணாசலம்
      சிங்கம் சூர்யா
      சத்திரியன் போன்ற போலீஸ் கூட பவர் ஸ்டார்-ஐ comparison செய்து பார்க்கிறீங்க தல

  • @ramkumarkrishna412
    @ramkumarkrishna412 2 ปีที่แล้ว +342

    வருங்கால தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாமலை அண்ணன்

    • @music.3757
      @music.3757 2 ปีที่แล้ว +13

      2022 Best jOke

    • @music.3757
      @music.3757 2 ปีที่แล้ว +4

      @Khartikeyen Satheraman Modi yanna win panna lum Tamilnadu la thothu tha pona ethu varaikum

    • @maramara2777
      @maramara2777 2 ปีที่แล้ว +16

      @@music.3757 bjp ippa ruling party ah irukkura endha oru state la yum 15 varusathuku munadi opposition party ah kooda illa so dont under estimate bjp and dont underestimate annamalai

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 2 ปีที่แล้ว +1

      Kodukura kaasukku mela koovurandanda

    • @hellohi4197
      @hellohi4197 2 ปีที่แล้ว +2

      @@Indian-sh2xz avar sanghi bro crt a pesuraru ungala madri 2 rs Kothadimais ila koova😂😂😂😂😂

  • @palammuru
    @palammuru 2 ปีที่แล้ว +9

    போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே, என்று ‘அவனிடம்’ விட்டுவிட்டு தன் கடமையை மட்டும் செய்துகொண்டு இலக்கை நோக்கி கவனம் சிதறாமல் செல்லும் பார்த்தனின் வடிவாக திகழும் தம்பி அண்ணாமலைக்கு மனமார்ந்த வாழ்த்துகள். முருகன் அருள்.

  • @chorasigan5064
    @chorasigan5064 2 ปีที่แล้ว +59

    அண்ணாமலை அண்ணாவை தமிழக முதலமைச்சராக பார்கும் நாளுக்காக காத்து கொண்டிருக்கிறேன் 🙏

  • @rparanradha
    @rparanradha 2 ปีที่แล้ว +29

    Perfect leader ....

  • @jayarajraj7550
    @jayarajraj7550 2 ปีที่แล้ว +5

    Thamizhan Annamalai annan vazhga valarga vazhthukkal

  • @lakshmanank773
    @lakshmanank773 2 ปีที่แล้ว +54

    எளிமையான மனிதர்

  • @peter-uo6lh
    @peter-uo6lh 2 ปีที่แล้ว +8

    திரு அண்ணாமலை அவர்கள் எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர்.