உண்மையில் பிரம்ம முகூர்த்தம் சிறப்பானதுதான் Sisy நான் தினமும் Feel பண்றேன் நான் வாசல் கோலம் துளசி மாடம் முதல் ஸ்வாமி அறை, சமையல் அறையில் அன்ன பூரணிக்கு எல்லாம் சேர்த்து நவ விளக்கு ஏற்றுவேன் Sisy. வாசல் கதவு திறந்துவைத்து நல்ல காற்றினை சுவாசிக்கிறேன். அருமையான பதிவு. முக்கோடி தேவர்களும் உஷத் தேவதை எல்லா கடவுளும் உலாவரும் அந்த நேரம் சிறப்பு Sisy நன்றி பல...💝💝💝❣️👍
நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீண்ட நாளாக விளக்கேற்றி வருகிறேன்... நான் நினைத்தது 80% நடந்துள்ளது . இன்னமும் ஏற்றி வருகிறேன்... மத்தவங்களும் பின்பற்ற சொல்கிறேன்.. ஆனா மொட்டையா ஏத்தாம... விளக்கேற்றும் இடத்தை கழுவி விட்டு மாக்கோலம் போட்டு , பொட்டு உதிரி பூக்களை தூவி மண் விளக்கேற்றி ...சாம்பிராணி தூபம் போட்டு , கற்பூர ஆரத்தி கிழக்கு நோக்கி காட்டி ...முதலில் குல தெய்வத் தையும் மற்றும் அனைத்து தெய்வத்தையும் நினைத்து மனமுருக வேண்டினால் கண்டிப்பாக நினைத்தது நடக்கும்.... இது உண்மை....சத்தியம்...
இத்தனை நாள் என கணக்கில்லை தோழி உங்களால் முடிந்தவரை ஏற்றலாம்..நான் 2 1/2 வருடமாக இந்த வழக்கத்தை கடைபிடிக்ககிறேன்....நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை...இன்று நானும் சிறப்பா இருந்து மற்றவர்களும் உதவும் நிலையில் இருக்கிறேன் . இதற்கு காரணம் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுதல் தான் காரணம் என மனப்பூர்வமாக நினைக்கிறேன்...நம்புகிறேன்...நீங்களும் நம்பி முயற்சி பண்ணுங்கள்....கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும்...தோழி...
This method idid it madam am a muslim but idid it for my daughters job and her life problem everything is happening and now she is working for a indian company in Bangalore we are srilankan thank you mam may god bless you and your family but it took sometime to happen
நான் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றியதனால் என் வேண்டுதல் நிறைவேறியுள்ளது அதற்கு தங்களது பதிவுதான் காரணம் நன்றி அம்மா. மீண்டும் ஏற்ற நினைத்துக்கொண்டு இருக்கும் போது தங்கள் செயல் முறை விளக்கம் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
அக்கா நான் ராணி. உஙகளின் அடுத்தவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வாழ்க. எல்லோருக்கும் இந்த எண்ணம் வரவேண்டும். இந்த எண்ணம் வர இறைவனை பிராத்திக்கிறேன்.
வணக்கம் மடம்.. உங்களின் இந்த பூஜை முறை மிகவும் அற்புதம். எனது சகோதரிகளிற்கும் சொல்லி அவர்களும் செய்து வருகின்றார்கள். உங்களிடம் மூன்று தடவைகள் பொருட்கள் வாங்கியுள்ளேன். மிகவும் அருமையானவை. Brightness cream, tooth power, hair oil , நெய்தீபம் சாம்பிராணி எல்லாமே Super. It's very useful. மறுமுறையும் இதோடு நான்காவது தடவையாக வாங்க உள்ளேன்.. உங்கள் face cream எனது முதுமைக்கு U turn போட்டு உள்ளது.. முகம் நல்ல பளபளப்பாக மாறி வருகிறது. மிகவும் சந்தோசம். நான் லண்டனில் உள்ள எல்லா வகையான No1 creams எல்லாம் போட்டும் கிடைக்காத results உங்களின் cream தந்துள்ளது...கோடான கோடி நன்றிகள் மடம்.. வாழ்க பல்லாண்டு எல்லா வளங்களோடும்...
நான் இந்த 48 பிரம்ம முகூர்த்த விளக்கு செய்தேன். அதன் பிறகு எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சிறந்த சம்பள உயர்வு கிடைத்தது எனது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி அம்மா.
Hi Mam, past 2 years I am buying Your products, all products are very good, packing also in a good condition, reaching within 10days, customercare support also good, special thanks to you and your team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
I tried this the very next day I saw this video. I have been doing it for a month and I have seen 2 miracles already... It's amazing... But for this to happen, we need to be clear headed and pray with faith... thank you for the genuine love and guidance shown to humanity
Wanted to add on... My Columbian Emerald ring which was lost for 2-weeks was miraculously found in a grocery bag of mine... very strange.. but whatever be it... it's found and thanks to the prayers offered
Unmaiyavae mam neenga sonamari na bramma muhurtham vilaku 2 yrs la 4, 5 times 48 days vechu etri nalla palan kidachurku mam ninachuthu nadakum 48 days Kula tha nadakumnu Illama late ah kuda result therinchuku mam...tq sooo much mam...
Good Afternoon ma'am... Nan... Neengal solluvathu pol seiten.. Plus kubera lakshmi poojai um panninen... Unmaiyiley athan palangal... Eralam🥰... Thank u so much ma'am... Neenga solvathaipola tan enoda chiththi um enakku sonnanga... Nanga kashta pattatharu intha pooja's seitha piragu nalla palan irukku ma'am..thank u so much🥰❤❤❤❤
அம்மா..தற்போது 9மாத கர்ப்பிணி,இந்த 9மாத காலமாக தினமும் 4மணிக்கு ஐந்து விளக்கு ஏற்றி ஆண் குழந்தை வேண்டி 6மணிவரை பிரார்த்தனை செய்கின்றேன். ஸ்கேன் பண்ணினப்போ பெண் குழந்தை. ஆனாலும் என்னால் பிரம்ம முகூர்த்த வழிபாட்டை விட முடியவில்லை.தொடர்ந்து செய்கின்றேன்.எனது வாழ்வில் இவ்வழிபாடு முக்கிய அங்கமாகிவிட்டது.
En girl baby nale verujuringa boy dha venum suthama pidikala entha kulathaiya irundhalum nala poradha ok dha enga yarachu girl baby porakum Sami vendunr soluga papom pengale pengale verukirigale
Hi Ma’am, you are such an inspiration. You are very practical and teaching us the best ways suit to everyone’s convenience. Fantastic way of explaining … I just started my 1st of this poojai. Thank you Ma’am.
மேடம் இன்றைய இளம் பெண்கள் சிலர் வீட்டு விலக்கு நாட்களில் கட்டில், மெத்தை, தலைணைகளை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் தொடுகிறார்கள்...அது சாமி கும்பிட த் தடையாய் இருக்குமல்லவா ...என் வீட்டுப் பெண்களும் இது போல செய்கிறார்கள்...செய்யக்கூடாது என்று சொன்னால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள். நீங்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்...எதாவது தோஷம் அவர்களைத் தாக்கி விடுமோ என்று பயப்படுகிறேன் ...இந்தப் பதிவு மிகவும் பயன் தரும் ....நன்றி...வாழ்க வளமுடன்.
Hi mam Product quality is very expectable , satisfied and super good quality.but one drawback is in our order one product was missed but we didn't shoot while unboxing the pack .so we just missed the product.
அம்மா. நான் கேட்பது நிஜமாகவே உங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களின் ஒரு நாள் வழிபாட்டை வீடியோ பதிவாக தாருங்கள் உங்கள் நேரடி செயல்பாடு மூலம் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் நன்றி அம்மா
Vanakam amma naa bramma mukurtha vilaku 48 naal pottu mutuchen 3 years enaku baby illa ippo i am pregnant ta iruken amma ippo 9 months pregnant ta iruken rompa nantri ammaa🌹🌹🌹
Hi mam .. nanum brahmamuhurtha vilaku and kubera pooja start pannen mam 6 months before .. na start panna konja naal la my sister get pregnant .. second time I started doing tat pooja again now I am second baby conceived .. romba thanks mam .. ur words gives me more positivity ... Thanks for ur words and blessings mam.. oru naal ungala nerla pakkanum mam 🥰🥰🥰
Mam.. while doing brahma muhurtha pooja for 48 days shall we eat or cook non-veg at the home or not? kindly please reply to this qstn. I'm going to start pooja after this clarification only. Because my husband can't be without eating non-veg.
U r a God's gift to all..mainly to this generation people Anitha ma..Thanks for giving this video again..Last year I did this Pooja and after that unnecessary spendings have been reduced and I have money in my purse on month end s too..Thanks Anitha ma..
🇲🇾 வணக்கம் மேடம், 1. சாமி மேடையில் ஓரத்தில் இடம் ஒதுக்கி பிரம்ம முகூர்த்தம் விளக்கு வைக்கலமா? 2. ஒரெ விளக்கில் 5 திறி வைப்பது போல் இருக்கும் விளக்கை பயன்படுத்தலாமா ?
நன்றி அம்மா . நல்ல தகவல் நானும் இந்த வீடியோ பார்த்த நாளில் இருந்து பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றி வழிபடுகிறேன் மிக மிக நன்றி வாழ்க வளமுடன் 🙏
உண்மையில் பிரம்ம முகூர்த்தம் சிறப்பானதுதான் Sisy நான் தினமும் Feel பண்றேன் நான் வாசல் கோலம் துளசி மாடம் முதல் ஸ்வாமி அறை, சமையல் அறையில் அன்ன பூரணிக்கு எல்லாம் சேர்த்து நவ விளக்கு ஏற்றுவேன் Sisy. வாசல் கதவு திறந்துவைத்து நல்ல காற்றினை சுவாசிக்கிறேன். அருமையான பதிவு. முக்கோடி தேவர்களும் உஷத் தேவதை எல்லா கடவுளும் உலாவரும் அந்த நேரம் சிறப்பு Sisy நன்றி பல...💝💝💝❣️👍
@@madura9594 உண்மைடாமா....
நான் பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீண்ட நாளாக விளக்கேற்றி வருகிறேன்...
நான் நினைத்தது 80% நடந்துள்ளது . இன்னமும் ஏற்றி வருகிறேன்... மத்தவங்களும் பின்பற்ற சொல்கிறேன்.. ஆனா மொட்டையா ஏத்தாம... விளக்கேற்றும் இடத்தை கழுவி விட்டு மாக்கோலம் போட்டு , பொட்டு உதிரி பூக்களை தூவி மண் விளக்கேற்றி ...சாம்பிராணி தூபம் போட்டு , கற்பூர
ஆரத்தி கிழக்கு நோக்கி காட்டி ...முதலில் குல தெய்வத் தையும் மற்றும் அனைத்து தெய்வத்தையும் நினைத்து மனமுருக வேண்டினால் கண்டிப்பாக
நினைத்தது நடக்கும்.... இது உண்மை....சத்தியம்...
Vizhaka naame kuxhura vaikanuma ah. Illa thana kuzhuravidanum ah
Please daily eppadi cheyanum sollunga
💯 correct nandri🎉🎉🎉
எத்தனை நாட்கள் விளக்கு போடணும் சொல்லுங்க இல்லை டெய்லி போடணுமா
இத்தனை நாள் என கணக்கில்லை தோழி உங்களால் முடிந்தவரை ஏற்றலாம்..நான் 2 1/2 வருடமாக இந்த வழக்கத்தை கடைபிடிக்ககிறேன்....நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமில்லை...இன்று நானும் சிறப்பா இருந்து மற்றவர்களும் உதவும் நிலையில் இருக்கிறேன் . இதற்கு காரணம் இந்த பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி வழிபடுதல் தான் காரணம் என மனப்பூர்வமாக நினைக்கிறேன்...நம்புகிறேன்...நீங்களும் நம்பி முயற்சி பண்ணுங்கள்....கண்டிப்பாக நீங்கள் நினைத்தது நடக்கும்...தோழி...
This method idid it madam am a muslim but idid it for my daughters job and her life problem everything is happening and now she is working for a indian company in Bangalore we are srilankan thank you mam may god bless you and your family but it took sometime to happen
⁰
நான் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றியதனால் என் வேண்டுதல் நிறைவேறியுள்ளது அதற்கு தங்களது பதிவுதான் காரணம் நன்றி அம்மா. மீண்டும் ஏற்ற நினைத்துக்கொண்டு இருக்கும் போது தங்கள் செயல் முறை விளக்கம் பதிவு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது
அக்கா
நான் ராணி.
உஙகளின் அடுத்தவர்கள்
நன்றாக இருக்க வேண்டும் என்ற
எண்ணம் வாழ்க.
எல்லோருக்கும் இந்த எண்ணம்
வரவேண்டும். இந்த எண்ணம் வர இறைவனை பிராத்திக்கிறேன்.
@@ranielavarasan223 அருமை தோழி
Hi sister
Thank you mam
Mam I have done this Brahma muhurtha vilakku last year and this year till now I have got excellent results.thank you madam.
Hi sis.. Vilakku ethitu evlo neram vilakku eriyanum.. Evlo neram kalichu kulura vaikanum vilakka..
வணக்கம் மடம்..
உங்களின் இந்த பூஜை முறை மிகவும் அற்புதம். எனது சகோதரிகளிற்கும் சொல்லி அவர்களும் செய்து வருகின்றார்கள்.
உங்களிடம் மூன்று தடவைகள் பொருட்கள் வாங்கியுள்ளேன். மிகவும் அருமையானவை. Brightness cream, tooth power, hair oil , நெய்தீபம் சாம்பிராணி எல்லாமே Super. It's very useful. மறுமுறையும் இதோடு நான்காவது தடவையாக வாங்க உள்ளேன்.. உங்கள் face cream எனது முதுமைக்கு U turn போட்டு உள்ளது.. முகம் நல்ல பளபளப்பாக மாறி வருகிறது. மிகவும் சந்தோசம். நான் லண்டனில் உள்ள எல்லா வகையான No1 creams எல்லாம் போட்டும் கிடைக்காத results உங்களின் cream தந்துள்ளது...கோடான கோடி நன்றிகள் மடம்.. வாழ்க பல்லாண்டு எல்லா வளங்களோடும்...
நான் இந்த 48 பிரம்ம முகூர்த்த விளக்கு செய்தேன். அதன் பிறகு எனது நிறுவனத்தில் இந்த ஆண்டு சிறந்த சம்பள உயர்வு கிடைத்தது எனது பிரார்த்தனை வெற்றிகரமாக முடிந்தது. மிக்க நன்றி அம்மா.
நீங்கள் nogveg சாப்பிட்டிற்களா
Period time la ennapanru
@@dhuruvansai9559 skip the day
Veedu kootitu ethanuma ella veedu kootama ethanuma sister
Please reply me
அபசகுணங்களை பற்றி விளக்கம் மிகவும் சிறப்பு நீங்கள் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் பெற்று வாழ்க வளமுடன்
Hi Mam, past 2 years I am buying Your products, all products are very good, packing also in a good condition, reaching within 10days, customercare support also good, special thanks to you and your team 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Neenga theekuchiya patri sonnadhu super....enga veetla candle la vilaku yethinaa maamiyaar kandapadi thittuvaanga...
Na tortoise vangi potu 1week aguthu romba change theriyuthu. Thanks ma. Unga video pathuthan vangunen
Tortoise ring or pendant u bot da???
@@hemachandrasekaran1668 ring dear
@@CookZeee tq fr ur reply da
@@hemachandrasekaran1668 k dear
வாழ்க வளமுடன் அம்மா..நீங்கள் பார்க்க.லட்சுமிகடாட்சத்துடன் உள்ளீர்கள் அம்மா..;மகிழ்ச்சி..
நான் இந்த பூஜையை தொடர்ந்து 48 நாட்கள் செய்தேன்.
என் வாழ்க்கையில் கிடைக்காது என்று நினைத்த வேலை 15 நாட்களில் கிடைத்தது. மிக்க நன்றி அம்மா
Sister periods time la
5 days skip pannitu continue pannalam
@@keeethana977 Thank you sister 48 days or 21 days non veg sapidalama
@@ssbarathi6864 illa sister sapida koodathu
Naan 48 days + 10 days(period time) non veg veetlayum samaikala sister
Thanku .amma,. Dout clear..
Mam I did for my daughter and she got admission for Mbbs.
Thank you Madam for sharing this information 🙏🏼
Wow really. Super 👍
Congrats. Neenga correct ah entha time la ethuneenga ma.....
Amma ninga ethna manikulla ethuninga plsss solunga ma plss
உங்கள் பேச்சு ரொம்ப பிடிக்கும் மேடம்
நீங்கள் தினம் சொல்லுவது நல்ல விஷயம் தான் இருக்கும் மேம் 💕💞❣️ மிக்க நன்றி 👌👍
நான் இவ்வழிமுறையை பின்பற்றி நன்மை அடைந்தேன் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enakum sollunga sis epdinu 😒
Mam I did kubera pooja for 48 days ..I had a new job on 50 th day..this kubera pooja is very powerful mam
Can u please give me that Pooja link...to me
Yes it's 200 percentage true
@@maheswarm9046 ok kubera Pooja link plz
@@ramyaelavarasan1996 check it in pooja playlist of anitha pushpavanamkuppusamy
@@rakshanavel8189 ok thank you 🙏
நன்றி அனிதா நல்ல தகவல் வாழ்த்துக்கள்
Hi mam very beautiful this video very well good tips thank you 👍🙏
I tried this the very next day I saw this video. I have been doing it for a month and I have seen 2 miracles already... It's amazing... But for this to happen, we need to be clear headed and pray with faith... thank you for the genuine love and guidance shown to humanity
Wanted to add on... My Columbian Emerald ring which was lost for 2-weeks was miraculously found in a grocery bag of mine... very strange.. but whatever be it... it's found and thanks to the prayers offered
Can u pls tell me how long this lamp to burn. Shd we off it
@@rajigovind9497 it will go off by itself. So don't worry
Villaku eppafi kulirvipadhu pa .. romba neram erindhal ok VA.. ilai kulir vithu vidalama
Intha nalil non veg sappitalama mam
Sooooooooooper amma thankyou somuch 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
Happy morg.....mam....சிறப்பான பதிவு..... சிறப்பாக கூறி.... எங்கள் இல்லத்தில் ஒளி தீபம் ஏற்றி வாழ்த்தியதுற்கு....மிக்க மிக்க நன்றி......🌟🌟🌟🌟🌟🌟🌟
அருமையான பதிவு நல்ல விளக்கம்
உங்களை போன்று தெளிவாக சொல்வது அருமை
அருமையான பதிவு மேடம்🙏🏻🙏🏻
ALL YOUR PRODUCTS...GIVE POSITIVE ENERGY PHYSICALLY AND SURROUNDING...GOD BLESS AMMA... 👍🙏
Amma man vilakil yaralama
Sema positive mam neega..... Love u ❤
Gud Noon Sister...Nalla Padhivu Sister 🙏🙏🙏🙏🙏
மிகவும் நல்ல பதிவு🌺🌺🙏🏻🙏🏻🌺🌺
Thanks for clearing the doubts Mam🙏🏻
அருமையானப் பதிவுகள் மேடம்
வாழ்க வளமுடன்
அம்மா அம்மா ரொம்ப ரொம்ப அருமையாக சொல்லியிருக்கிறீற்கள் நன்றி🙏💕🙏💕🙏💕
Hi mam..na unga video eppodum papen yanaku romba pidikum bharmamurtham velaku 5mugam velaku poruthalama..please solluga mam
Madam good evening. Really very nice. God bless you and your family.
நீங்கள் பேசும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது
Mam romba nantri enakku really good mam
Super man before day if we take nonveg we have to take bath and then light the lamps for next day
Good information. துணை விளக்கு வெச்சு ஏற்ற வேண்டும்🙏 lighter,match stick வைத்து பூஜெய் தீபம் ஏற்றுவது மதியமம்🙏
ஆம் இது உண்மை.வாழ்க்கையில் மாற்றம் வேண்டும் எனில் பிரம்ம முகூர்த்த வழிபாடு மேற்கொள்ளுங்கள்.வாழ்க்கையில் மேன்மை பெறுங்கள்.வாழத்துக்கள் நன்றி❤️🙏
Nandrigal kodi kodi kodi amma vazhga valamudan
Soo sweet of u mam, giving positive power... Thank you lots
Madam I will surely wake up
Early morning 4.00am for 66
Days.god bless you
Thank you
மேம் நன்றிகள் பல❤️
Thank you happy Amma
Unmaiyavae mam neenga sonamari na bramma muhurtham vilaku 2 yrs la 4, 5 times 48 days vechu etri nalla palan kidachurku mam ninachuthu nadakum 48 days Kula tha nadakumnu Illama late ah kuda result therinchuku mam...tq sooo much mam...
Antha 48days la vetla non veg seivingala
Neenga romba alaga irukenga u r very blessed and beautiful
Madam, what is the appropriate time to lit lamp in brahma muhurtham? After liting lamp, can we go for வாசல் தெளிக்க?
Good Afternoon ma'am... Nan... Neengal solluvathu pol seiten.. Plus kubera lakshmi poojai um panninen... Unmaiyiley athan palangal... Eralam🥰... Thank u so much ma'am... Neenga solvathaipola tan enoda chiththi um enakku sonnanga... Nanga kashta pattatharu intha pooja's seitha piragu nalla palan irukku ma'am..thank u so much🥰❤❤❤❤
Enna enna pooja seiringa mam
அம்மா..தற்போது 9மாத கர்ப்பிணி,இந்த 9மாத காலமாக தினமும் 4மணிக்கு ஐந்து விளக்கு ஏற்றி ஆண் குழந்தை வேண்டி 6மணிவரை பிரார்த்தனை செய்கின்றேன். ஸ்கேன் பண்ணினப்போ பெண் குழந்தை. ஆனாலும் என்னால் பிரம்ம முகூர்த்த வழிபாட்டை விட முடியவில்லை.தொடர்ந்து செய்கின்றேன்.எனது வாழ்வில் இவ்வழிபாடு முக்கிய அங்கமாகிவிட்டது.
Boy or girl baby sis
Girl baby... பிரம்ம முகூர்த்த வழிபாட்டை தொடர்ந்து செய்கின்றேன்
En girl baby nale verujuringa boy dha venum suthama pidikala entha kulathaiya irundhalum nala poradha ok dha enga yarachu girl baby porakum Sami vendunr soluga papom pengale pengale verukirigale
@@ravikumarkanakarethnam2352 super sis. Vidama poojai seinga palan kidaikum. Enakku scanla girl babynu sonnanga dr enkittaye kami changa scan eduthappa nan nurse.second baby.first girbabythan ana piranthathu boy baby sis.
Enna baby sis....
Good tips.vv useful ma.❤❤❤
அம்மா வாழ்க வளமுடன் நீங்கள் இதே மாதிரி புது தகவல் எங்களுக்கு சொல்லணுமா
Ellaga vizakidu eruzai kedupadu,sollaga vizakidu Jothi uzadu ,pallaga vizakidu palarum kanbadu,nallaga vizakidu namachivayame, endru sollikondu nan vizakai etrukondirukken, enaku eppo sixty seven years old citizen,VAZGAVAZAMUDAN,👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏,
ok mam...... Video பாதியிலேயே msg. அனுப்பிவிட்டேன். சந்தேகம் தீர்ந்தது.
நானும் என்னுடைய தோழிகள் மற்றும் உறவினர்களும் பயன் அடைந்து உள்ளோம் மிக்க நன்றி அம்மா..
🙏🙏🙏
அனிதா அம்மா நீங்களும் அழகு உங்கள் பேச்சுப் அழகு
Aunty super & very useful video aunty...aunty pls tell us how many burners gas stove should be used at home....thank you....waiting for the video
நன்றி அம்மா அம்மா வாழ்க வளமுடன் 🙏🙏
You are such a practical woman geniune talent women ma'am
Hi Ma’am, you are such an inspiration. You are very practical and teaching us the best ways suit to everyone’s convenience. Fantastic way of explaining … I just started my 1st of this poojai. Thank you Ma’am.
Ungaa pechiiiii enakku romba pidichirukku amma ....alagaa pesringaaaa ...
மேடம் இன்றைய இளம் பெண்கள் சிலர் வீட்டு விலக்கு நாட்களில் கட்டில், மெத்தை, தலைணைகளை பயன்படுத்தி எல்லா பொருட்களையும் தொடுகிறார்கள்...அது சாமி கும்பிட த் தடையாய் இருக்குமல்லவா ...என் வீட்டுப் பெண்களும் இது போல செய்கிறார்கள்...செய்யக்கூடாது என்று சொன்னால் என்னை வினோதமாகப் பார்க்கிறார்கள். நீங்களே இதற்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்...எதாவது தோஷம் அவர்களைத் தாக்கி விடுமோ என்று பயப்படுகிறேன் ...இந்தப் பதிவு மிகவும் பயன் தரும் ....நன்றி...வாழ்க வளமுடன்.
.
Good morning mam Superb man
Thank your very much for telling the timings english mam.
En magalukaga man brahma muhurtha Deepam etrinen., Aval ipozhuthu garbamaga irukiral., Mikka nandri Anitha mam
Thank you ma love from Bangalore 💞
Thank you ma share positive things like this
Hi mam Product quality is very expectable , satisfied and super good quality.but one drawback is in our order one product was missed but we didn't shoot while unboxing the pack .so we just missed the product.
Saree suppers erukku Amma. Nalla thagaval nanri amma
பிரம்ம முகூர்த்த ஒரு விளக்கு தான் என்னால் ஏத்த முடியாது ஒரு விளக்கு என்னால் ஏத்த முடியும் பரவாயில்லை மேடம் இந்த மாதிரி எத்தனை
தங்களுக்கு மிக்க நன்றி. அனிதா அம்மா.
அம்மா. நான் கேட்பது நிஜமாகவே உங்கள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் உங்களின் ஒரு நாள் வழிபாட்டை வீடியோ பதிவாக தாருங்கள் உங்கள் நேரடி செயல்பாடு மூலம் அறிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன் நன்றி அம்மா
Super
Vanakam amma naa bramma mukurtha vilaku 48 naal pottu mutuchen 3 years enaku baby illa ippo i am pregnant ta iruken amma ippo 9 months pregnant ta iruken rompa nantri ammaa🌹🌹🌹
Thank you soon much mam I was waiting for this details now I am clear
Useful message Thank you Amma 🙏
Mam I begins to light lamp very nice I love ur thoughts
விளக்கு ஏற்றிய பிறகு வீடு துடைக்கலாமா.கூட்டலாமா.
Thank god 🙏🙏
Amma romba nandri,amma na kuberan pojai seithe,vide vaghetein, car vaghetein and motorbike.God bless you ma, romba nandri.🙏🙏🙏
Nice nallairunge 16 selvamum petru nallairunge
amma neenga solliththa naanum seithen en bro mrg ka nallapadiya super ponnu kidachurukku on happy ma thk u ma
Thank you so much mam 🙏
Nice madam super Om Namashivaya Om Namashivaya.
துளசி மாடம் வைப்பது பற்றி சொல்லுங்க மேடம்
Yes. I need this information also. Please….
Thhulace
I need
Wq ws frd tt@@hem6570 q is
Ungaluku neraya porumai kunam iruku mam super
Hi mam .. nanum brahmamuhurtha vilaku and kubera pooja start pannen mam 6 months before .. na start panna konja naal la my sister get pregnant .. second time I started doing tat pooja again now I am second baby conceived .. romba thanks mam .. ur words gives me more positivity ... Thanks for ur words and blessings mam.. oru naal ungala nerla pakkanum mam 🥰🥰🥰
Hi I have a question. I’m from Malaysia. I’m using the normal agelvillake only. So we need to change new vilake every week.
அம்மா நான் கணவருடன் தனியாக வந்தவள் அதனால் உங்களின் பதிவுகள் தான்எனக்கு கை கொடுக்கிறது
Mam from this week Thursday I'm going to start kuberan puja at home for 48days,bless me mam
Please do the pooja and get benefits . I did and got benefited .Akka is really God's child
Supermam❤
Mam.. while doing brahma muhurtha pooja for 48 days shall we eat or cook non-veg at the home or not? kindly please reply to this qstn. I'm going to start pooja after this clarification only. Because my husband can't be without eating non-veg.
Its ok ma u can .. better to avoid but if he can't u can cook for him
Positive speech .
Viha la cash on delivary available irukka mam
வாழ்த்துக்கள் தாயே
Please let us know what to do on Ammavasai days ? Should we skip brahmamuhurta lamps lighting on Ammavasai days?
Nice plate nandraga ullathu. Idhupolthan naan vangavendum entrirunthen nandri
U r a God's gift to all..mainly to this generation people Anitha ma..Thanks for giving this video again..Last year I did this Pooja and after that unnecessary spendings have been reduced and I have money in my purse on month end s too..Thanks Anitha ma..
Good morning mam
God bless you
Super thank you very mach mam
🇲🇾 வணக்கம் மேடம்,
1. சாமி மேடையில் ஓரத்தில் இடம் ஒதுக்கி பிரம்ம முகூர்த்தம் விளக்கு வைக்கலமா?
2. ஒரெ விளக்கில் 5 திறி வைப்பது போல் இருக்கும் விளக்கை பயன்படுத்தலாமா ?
Good morning sister .thelivana vilakkam kuduthathuku nandrigal pala .👌🙏🙏🙏❤❤