Lighting Lamp during Brahma Muhurt in Tamil/48 நாள்கள் பிரம்ம முகூர்த்த நேர விளக்கு ஏற்றும் முறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 1K

  • @sudakarannamalai8410
    @sudakarannamalai8410 4 ปีที่แล้ว +68

    Amma na Friday en payanku velli gomathi sakara mum en kanavaruku dhiviya gomathi sakaramum swami thilagam powdar pasu gomiyam kangajalam ethu ellame muthal muraiyaga vankinen anaithum super arumaiyaullathu ethil oru good new en kanavar virupam ellamal. Ennakaga vanga ponar vettriku vanthathum ennidam gomathi sakaram dalarrai Kai kalil vankiyathum ennaku oru puthu unarvum manasu mulluka santhoshmum vanthuchi enru sonnar appave sayangalam poojael vaithu kanavarukum payanukum dalarrai kattiviten 3mathamaga vetti eruthavar annaiki night company laeruthu call panni nalaila eruthu neega velaikunu kupitangama ennaku rompa santhoshama erukuma ungalukku mikka nanri Amma.

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 ปีที่แล้ว +24

      Really..andha kadavulin magimaiyai enni aannandha kaneer varudhu idhai padikkumbodhu

    • @sudakarannamalai8410
      @sudakarannamalai8410 4 ปีที่แล้ว +1

      @@AnithaPushpavanamKuppusamyViha enimel ungal video anaithum parthu nenga solra mathiriye poojai pannuven viha online rukura anaithu porulkalayum oru onraga. Vanguven Amma.

    • @raghupathymanivarman7474
      @raghupathymanivarman7474 4 ปีที่แล้ว

      P099

    • @dhiyanesh3801
      @dhiyanesh3801 4 ปีที่แล้ว +1

      Nice super sis kekum pothe happya irukku elam things cash on delivery ilaya amount pay pana than varuma

    • @sudakarannamalai8410
      @sudakarannamalai8410 4 ปีที่แล้ว

      Nanga order pannala vihaku poi neeril senru cash kuduthu vankinom

  • @kousalyaachandrasekar1776
    @kousalyaachandrasekar1776 4 ปีที่แล้ว +20

    I experienced it in my life. After seeing this video I started doing Pooja in bramma muhurtham. Reason for doing the Pooja is to unite with my little son who is 23 months old got stuck with my mom in India due to border lockdown and couldn’t get back them to Sydney. Before completing this Pooja my son and mom reached Sydney. Thanks a lot for @Anitha Madam. Stay blessed and spread positivity. 🙏🏻💐😍

    • @rajisaisreeduo6817
      @rajisaisreeduo6817 3 ปีที่แล้ว +1

      At what time you start to lit the lamp please reply me.. am going to start from tomorrow... please bless everyone enoda kastam ella theeranum

  • @jayanthiraj7662
    @jayanthiraj7662 4 ปีที่แล้ว +136

    உங்களை விட தெளிவாக சொல்பவர் யாரும் இல்லை மேடம்.

  • @darathia2871
    @darathia2871 4 ปีที่แล้ว +4

    இயற்கை, விஞ்ஞானம், கடவள்,முன்னோர்கள் இவற்றை ஆராய்து மனப்பக்குவத்துடன் சொல்கிற விஷயங்கள் அனைத்தும் அருமை Mam.

    • @varatharajanb959
      @varatharajanb959 3 ปีที่แล้ว

      ஆண்கள் ஏன் விளக்கேற்ற கூடாது என்றால் எங்காவது வெளியே சென்று வருவார்கள் ஏதாவது தீட்டு கலந்து இருக்கும் அதனால் தான் ஆண்கள் விளக்கேற்ற கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள் குளித்து விட்டு வந்து ஆண்கள் விளக்கேற்றலாம்

  • @manimegalai4917
    @manimegalai4917 3 ปีที่แล้ว +7

    Mam enakku mrg mudinthu 8 yrs akuthu kuzhanthai illai.neenga sonna 48 nal kubera poojai pannen eppo 5 month conceive mam.romba nandri mam

  • @pradeep8252
    @pradeep8252 4 ปีที่แล้ว +3

    She is gud , genuine lady guys....na ithuku munadiya ..intha video ku oru comment panunan....she replied...even after replying I like to give another comment after checking out all ur comments guys...... actually matha youtubers KU content illai nu home tour,kitchen, etc etc....wabdrobe tour..nu podranga...atha than people seeing and get interested and asking to our madam also....but it is totally wrong.....mam sonna Mari...avanga home aa pathu nama Enna panna porom...her content and👌👌 knowledge than namku venum guys.........so understand her.....
    And I want say another one thing to u all ........many youtubers god,sasthiram,pujai,nu namala cheat panranga.....but genuine solra ora youtuber is anitha mam..........nama sasthiram..nu yamaratha stop panuvom.......and ask reasonble doubt guys...she has million subscribers how she can answer all of us.....so watch her video first carefully.............🙏🙏🙏and request mam...12th students motivation please mam... because yanagaluku coming July exam so plss upload fast mam

  • @sujatharajakumari5063
    @sujatharajakumari5063 4 ปีที่แล้ว +35

    வணக்கம் சகோதரி,
    இவளோ பொறுமையாக யாராலும் விளக்கம் தர இயலாது. அருமை.
    நன்றி!

  • @madhumathi8907
    @madhumathi8907 4 ปีที่แล้ว +7

    You are very clear in explanation mam. People are just confusing you so much by asking questions with out watching your videos carefully.

  • @janakis7765
    @janakis7765 4 ปีที่แล้ว +8

    மேடம் உங்கள் கருத்துக்களை கேட்டு ரொம்ப நம்பிக்கையோடு பிரம்மமுகூர்த்த விளக்கு ஏற்றுகிறேன் உங்களுக்கு ரொம்ப நன்றி

  • @prasanthprasanth1917
    @prasanthprasanth1917 4 ปีที่แล้ว +1

    10.50 நிமிடங்கள் மேல் சொன்ன வார்த்தைகள் அருமையான பதிவு க்கள் அம்மா..

  • @hemavijayakumar868
    @hemavijayakumar868 4 ปีที่แล้ว +4

    Arumaiyana pathivu mam, neenga solratha ketkumpothe positive a irukku, thank you 🌹 mam

  • @arasimahendran7877
    @arasimahendran7877 4 ปีที่แล้ว +2

    அனிதா ஜி அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் மிக்க நன்றி.நீங்கள் அழகாக சிரித்துக்கொண்டே சொல்கின்றீர்கள். மிகவும் அழகாக இருக்கின்றீர்கள். பொ றுமையாகவும் இருக்கின்றீர்கள்.நன்

    • @AnithaPushpavanamKuppusamyViha
      @AnithaPushpavanamKuppusamyViha  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி மா

    • @arasimahendran7877
      @arasimahendran7877 4 ปีที่แล้ว

      அனிதா ஜி எனக்கு பதில் கொடுத்தீர்கள் மிக்க நன்றி மா. எனக்கு உங்களை பார்த்து நிறைய பேச வேண்டும் என்று மிகவும் ஆசையாக இருக்கின்றேன். நான் சிங்கபூரில் இருப்பதால் காத்திருக்கின்றேன்.நான் நாளை முதல் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்ற போகிறேன்.உங்களின் வி கா மூலம் பொருள்கள் வாங்கி நல்ல பலன் அடைந்திருக்கின்றேன். அதில் முக்கியமானது லெட்சுமி பூஜை, குபேர லெட்சுமி பூஜை, மிகவும் முக்கியமானது தலைக்கு தேய்க்கும் எண்ணை அதை தேய்த்து முடி உதிர்வது எனக்கும் என் பெண் பிள்ளைகளுக்கும் மிகவும் குறைந்து விட்டது.உங்கள் பொருட்கள் எல்லாம் 200/ நல்ல தரமானவை.நன்றியம்மா.

  • @sharunyajagan793
    @sharunyajagan793 4 ปีที่แล้ว +5

    Madam neenga romba nalla explain panranga.....ur speaking way s cute n v nice ...ur smiling face s inspiring me..thank u

  • @krishnabalaji8170
    @krishnabalaji8170 4 ปีที่แล้ว

    Entha pathivirku kuda dislike pandravanga Great epolam niraiya nalla vishayangal therinjuka mudivathu elai sola yarum elai youngsters ethu pola Pathivugal neraiya parkanum useful a erukum Thank you❤ mam

  • @lavanyasampathkumar8024
    @lavanyasampathkumar8024 4 ปีที่แล้ว +4

    Vanakkam mam. Nan last 10 days ah follow pannuren. it's really amazing. I feel relax. thank you for your information......👏👏👏👍👍👍👏👏👏

    • @nanthiniganesan1994
      @nanthiniganesan1994 3 ปีที่แล้ว

      ஒரு காமாட்சி அம்மன் விளக்கு மட்டும் ஏதலாமா

    • @karthickajay8088
      @karthickajay8088 3 ปีที่แล้ว

      Evlo neram velaku erianum

  • @vijayaranit4849
    @vijayaranit4849 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி
    அனைத்து சந்தேகங்களுக்கும்
    விளக்கம் கிடைத்தது.
    தங்களுக்கு மிக மிக நன்றி

  • @kuttychitty2233
    @kuttychitty2233 4 ปีที่แล้ว +19

    நான் start பண்ணிட்டேன் அம்மா மனசுக்கு நிறைவா இருக்கு. வாழ்க வளமுடன்🙏

    • @yuvanaga3287
      @yuvanaga3287 4 ปีที่แล้ว +2

      Eppadi start panninga pls enakum sollunga

    • @kuttychitty2233
      @kuttychitty2233 4 ปีที่แล้ว +1

      @@yuvanaga3287 Anitha madam sonna marithaan

    • @murugaanand7694
      @murugaanand7694 4 ปีที่แล้ว

      அம்மா. மாதவிடாய் காலத்தில் கந்த சஷ்டி படிக்கலாமn ?

    • @rampriyamanikandan9122
      @rampriyamanikandan9122 4 ปีที่แล้ว

      Sis period timela ena seirathu??

    • @kuttychitty2233
      @kuttychitty2233 4 ปีที่แล้ว +1

      @@rampriyamanikandan9122 5 days rest edunga. aparm continue pannunga. avlavthan

  • @kakaka316
    @kakaka316 7 หลายเดือนก่อน +1

    Great explanation on Brahma Muhurtham....simple and convenient according to people convenient....not so complicated .... god will accept all the good deed...thanks amma🙏

  • @umakalyanisathiah6326
    @umakalyanisathiah6326 ปีที่แล้ว

    Brama muhurtha video niraya pathen.unga video thaa romba thirupthiya iruku nanri madam.

  • @KR-ez7mf
    @KR-ez7mf 4 ปีที่แล้ว +3

    Kitchen and home tour pathi neenga sonadhu migavum sari👏👏 Thank you for these valuable information! Vazhga valamudan🙏

  • @jadeva5229
    @jadeva5229 4 ปีที่แล้ว +189

    அம்மா இன்றிலிருந்து பிரம்ம முகூர்த்தம் விளக்கு48நாள் ஏற்றுகிறேன் உலகம் அமைதியாக இருக்க கொரோனா ஒழிய ஏற்றுகிறேன்.......

  • @rajalakshmi7562
    @rajalakshmi7562 4 ปีที่แล้ว +33

    அனிதா அம்மாவை இத்தனை கேள்விகள் கேட்க தேவை இல்லை ஏனெனில் அவங்க சொல்லறதே நமக்காக இத்தனை தெளிவாக யாரும் சொல்லி கொடுக்க மாட்டாங்க நல்ல சிந்தனை பண்ணி பாருங்க, நம்பிக்கை வைத்து ஒரு செயலை செய்தால் வெற்றிதான் ,வீணாக பயத்தை கொள்ளாதீர் ,அம்மா மாதிரி எதையும் எதிர்கொள்ள கற்று கொள்ள வேண்டும் நான் அவுங்க அப்படயே பின்பற்றி வருகிறேன்.👍

    • @saveethasampath9698
      @saveethasampath9698 4 ปีที่แล้ว +2

      Still now I never ever asked any doubts... clear information on everyone videos... then y they are asking doubts....

    • @Priyadevvlogmixchannel
      @Priyadevvlogmixchannel 4 ปีที่แล้ว

      S correct antha mathiri comments la ketu time waste panranga. Video va clear ah parunga 1 r 2 time play panni parunga romba clear sollirupanga

  • @HX7_HYPER
    @HX7_HYPER 4 ปีที่แล้ว +11

    Hi mother , your programmes are very useful. You are the gods gift to this generation. You are giving wery minute details for our understanding. Thank you continue your service.
    A request to post do's and donts on amavasai and pournami pl.
    Thank you

  • @karthiga8042
    @karthiga8042 4 ปีที่แล้ว +3

    U r so sweet amma by words also ur so kind and not hurting others v understand ur concern about house tour.. 😍🙏💐❤

  • @nadhiyanadhiya3892
    @nadhiyanadhiya3892 3 ปีที่แล้ว

    நன்றி மேடம் நிறைய சந்தேகங்களை தெளிவு படுத்தினிங்க.

  • @kalamanoj3600
    @kalamanoj3600 4 ปีที่แล้ว +5

    அம்மா ...உங்க Video பார்த்து நான் Daily விளக்கு ஏத்துறேன்

  • @dhiveeepurna8847
    @dhiveeepurna8847 4 ปีที่แล้ว +1

    One like for ur geniuty ,,,yen veeda partha neenga yena poringaa , semaaa mam crt ta pesuringa athum sirichukitaaa unga karutha alaga soldringaa ipadi pesa than kathukanummm..

  • @kirubhathiruppathi6472
    @kirubhathiruppathi6472 4 ปีที่แล้ว +3

    Amma neenga indha society ku evlo periya nalla visayam panringa teriuma..neenga solra pala nalla visayangal engalku solli thara yaarum illai...ungala tan guide ah eduthukitu neenga solra visayangala follow pannituirukom...Romba nandri amma...koodana kodi punniyam ungalku..

  • @sarkarbalasubramanian7042
    @sarkarbalasubramanian7042 3 ปีที่แล้ว

    மிக அருமை அம்மா... இவை கடைபிடிக்கிறேன் அம்மா....🙏🙏🙏💐💐💐💞💞💞

  • @barkavychandrasekaran2391
    @barkavychandrasekaran2391 4 ปีที่แล้ว +3

    Romba thanks Amma...All my doubts are cleared...Vaalga Valamudan 🍬❤️💐

    • @RaniRani-sn6pp
      @RaniRani-sn6pp 4 ปีที่แล้ว

      காலைல விளக்கு எதுனா குளித்துவிட்டு தலை குளிக்க

  • @gomathysenthilnathan3570
    @gomathysenthilnathan3570 4 ปีที่แล้ว +2

    You r very practical mam. I love u so much mam. I'll watch your vedio too late. But I'll definitely follow. I like your speech .

  • @manganir7154
    @manganir7154 4 ปีที่แล้ว +3

    All doubts are clear. Thank you mam

  • @udhayask3800
    @udhayask3800 4 ปีที่แล้ว

    Mam unga tipes super mam
    Na daily papan nega sollu ratha follow panran thank you mam

  • @manimegalai...11589
    @manimegalai...11589 3 ปีที่แล้ว +3

    Amma Nenga soninganu na bhrama mugurta time LA vilaku eththi vazhipatten.... Na ennoda exam LA pass aganumnu entha vazhipada merkonden..... Nambikaya kumbiten.... Epo na exam LA First Class in A grade LA pass paniten... Romba Nandri ma... Thanks for sharing this kind of guidance for all... Sivaya namaha 🙏🙏🙏🙏🙏

  • @kavithavenki9700
    @kavithavenki9700 4 ปีที่แล้ว +2

    Amma I seen ur video before 10day on from next day I start doing pirama mugutha pooja last 10 days it s wonderful ma ... First I have wake up it not easy to me. But after 4 days it is so many change.. Now I am very happy.. On that viedo I here two or three times I understand.. It is very useful to me mam... Thank you somuch for ur viedo... God bless ur family..

  • @anuharini2262
    @anuharini2262 4 ปีที่แล้ว +17

    Agreed with your thoughts that house tour is not necessary.... As it might hurt others.... I respect your thought mam.... Good hearted😍😍

  • @vipravm696
    @vipravm696 3 ปีที่แล้ว +1

    தெளிவான விளக்கம் நன்றி

  • @sellaganapathynamasivayam7602
    @sellaganapathynamasivayam7602 4 ปีที่แล้ว +3

    Thank you mam ella doubts clear ayittu 🙏🏻🙏🏻🙏🏻

  • @kavitharengasamy4249
    @kavitharengasamy4249 ปีที่แล้ว

    Thanks a lot amma🙏🙏 yennudaiya anaithu kelvikalukum vidai kitaithu vittathu🙏

  • @rithika4353
    @rithika4353 4 ปีที่แล้ว +3

    Hi mam, nan ponnuku kalyanam aagarku vendi brahma muhurtha dheepam poda aarambithu 7th day ve nalla varan amaindhu vittadhu migavun nandri madam. Marupadiyum thodarnthu deepam potukondirukiren🙏😊

    • @manonp2319
      @manonp2319 3 ปีที่แล้ว

      Is really mam pls reply....

  • @amuthavalli2641
    @amuthavalli2641 ปีที่แล้ว +1

    This vlog really very informative and useful vlog 🙏👍👌

  • @khokilap4954
    @khokilap4954 4 ปีที่แล้ว +3

    Mam,I done this for 48 days.its working well.i recommend this for my friends and relatives.thank you so much Mam.🙏

    • @pavithrar2513
      @pavithrar2513 4 ปีที่แล้ว

      Where we need to light the deepam pls sollunga

  • @jayam7158
    @jayam7158 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அம்மா நீங்கள் இறை சக்தி நிறைந்த தேவதை மகிழ்ச்சி

  • @umamaheswari4280
    @umamaheswari4280 4 ปีที่แล้ว +18

    Naanum en Ammauvum bramma muhurthathil vilaku yetra start panninom mam but unfortunately I couldn't continue mam due to my relative condolence, but my mother continuing this Pooja 10 days left, she's doing this for my brother marriage, now marriage got fixed mam, avani month marriage mam, very happy...

    • @thilakavathis4537
      @thilakavathis4537 4 ปีที่แล้ว

      Super uma

    • @murugapparenu900
      @murugapparenu900 3 ปีที่แล้ว

      Madam pramma mukurthathil velaku Vacha praku kanavan manavi sernthu irukalama

  • @sangeethavinoth2989
    @sangeethavinoth2989 3 ปีที่แล้ว +1

    Wow this was the best, thank you for giving how to calculate the time.

  • @moorthydevimoorthydevi202
    @moorthydevimoorthydevi202 4 ปีที่แล้ว +14

    நான் ஆரம்பித்து இன்றுடன் 9 நாட்கள் ஆகிறது நல்ல மாற்றம் தெரிகிறது ரொம்ப நன்றி அம்மா🙏🙏🙏

    • @harigeethageetha4028
      @harigeethageetha4028 4 ปีที่แล้ว +1

      Non veg sapitu marunal vilakku Aethalama

    • @harigeethageetha4028
      @harigeethageetha4028 4 ปีที่แล้ว

      Pl reply ma

    • @moorthydevimoorthydevi202
      @moorthydevimoorthydevi202 4 ปีที่แล้ว +3

      Non veg sapital marunal thalai kulithuvittu vilakku aettralam

    • @JGSKH
      @JGSKH 4 ปีที่แล้ว

      நான் ஆரம்பித்தது 3நாட்கள் ஆகிறது. மாற்றங்கள் ஒன்றும் தெரியவில்லை.

    • @moorthydevimoorthydevi202
      @moorthydevimoorthydevi202 4 ปีที่แล้ว +1

      @@JGSKH நம்பிக்கையுடன் செய்யுங்க, நான் முதல் நாள் செய்யும் போது சில மன கஷ்டம் ஏற்பட்டது தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்தேன் ஒரு வாரத்தில் கடன் தீர வழி கிடைத்தது

  • @varothayanvijay6932
    @varothayanvijay6932 4 ปีที่แล้ว +1

    Unga nallamanasukku thanks amma

  • @karthikanirmalkumar6626
    @karthikanirmalkumar6626 4 ปีที่แล้ว +9

    Hi mam, Really appreciated your patience to explain the same topics much clear to consider each and every viewers doubts. I too started this pooja from the last week. Really feel positivity. Thanks and God bless you mam.

    • @brokenheadgaming4347
      @brokenheadgaming4347 4 ปีที่แล้ว

      0000000⁰000000000000000000000000000000000⁰0000000000000⁰0000000p0000000000⁰000000000000000000000000000000000000000000000⁰⁰00000000000000000000000000000000000⁰0000000000000000000000000000000000000⁰000000000000⁰p0000p0000000⁰000000000⁰00000000000000000⁰⁰

    • @rajisaisreeduo6817
      @rajisaisreeduo6817 3 ปีที่แล้ว

      At what time exactly you did sis please reply me

  • @kisnakumarisivalingam6380
    @kisnakumarisivalingam6380 4 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏
    நல்ல தெளிவான விளக்கம் 👌👌👌
    வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @senthilkumari8325
    @senthilkumari8325 4 ปีที่แล้ว +9

    Excellent Explanation madam. Thanks for sharing the miracles and merits of brahmamuhurtham which most of us didn't know. Plz give us more spiritual vlogs and kindly bear with the viewers who have so many doubts.

  • @harikarthikjeganathan924
    @harikarthikjeganathan924 4 ปีที่แล้ว

    Amma romba nanri ungala matheri vilakkam solla yarum ille teacher mari solli tharregge romba nanri

  • @kalaivanie7569
    @kalaivanie7569 4 ปีที่แล้ว +5

    I'm going to Start from tomorrow mam, for my upcoming baby.😍 thanks a lot Anitha mam 🧡😊

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 4 ปีที่แล้ว +2

    Very clear explanation. I started last week. Thanks for your info

  • @sasikathu9958
    @sasikathu9958 4 ปีที่แล้ว +4

    OMG...
    So sweet of you mam...

  • @rakshithachandru3739
    @rakshithachandru3739 4 ปีที่แล้ว

    Last video ve romba clear ah pottenga mam marupadium ella doubt ivalo porumaya solarenga mam thank u mam

  • @npdharshini2548
    @npdharshini2548 4 ปีที่แล้ว +13

    Thirumana mukurtha saree patri sollungal amma....viha la natural body spray natural perfume kudunga amma

  • @jeevalakshmi2659
    @jeevalakshmi2659 4 ปีที่แล้ว

    அம்மா நல்லதெளிவான பதில் கள் 👌👌👌உங்களால்தான் சொல்லமுடியும் 👏👏👏👏👏🤝🤝👍👍👍🙏🙏🙏

  • @umavasanthasreedharan3950
    @umavasanthasreedharan3950 4 ปีที่แล้ว +5

    Thanks Mam for taking pains to clearing even small doubts.
    Liked the way you responded regarding house tour.

  • @kalaivanibalraj2565
    @kalaivanibalraj2565 4 ปีที่แล้ว +2

    Oru vendudhal manasula vechi bramamuhatham la vilaku eathirukean 48 days nalaiku morning oda mudiya pogudhu mam, nalla news varumnu romba nambikaiyoda erukean 🙏.. Adhu mattum illama eni lifelong bramamuhurtham la vilaku podanumnu erukean, kandipa enaku therinjavangalukum solla porean.. Thank u mam 🙏

    • @kalaivanibalraj2565
      @kalaivanibalraj2565 4 ปีที่แล้ว +1

      Vetrigarama 48 days pannitean mam 🙏 chennai dhaan native, but hyderabad la husband ku job kedaichadhu 3 years before la erundhu inga erukoam, weather set aagala, parents and in laws ah romba miss panroam, veetula yaruku nalladhu kettadha erundha hyderabad la erundhu vandhu poradhu romba selavum aagudhu seathu vaika mudila, ellarudayum sandhoshama sondha oorila erukanum aasai padurean, chennai la job attend panranga but romba thadangal eadhumea set aagala, apo dhaan bramamuhurtham pathi pathean chennai la velai kedaikanumnu vendirukean 🙏 nalladhea nadakum namburean, seekaramea nalla news vandhadhum update panrean mam thank u ♥

    • @kalaivanibalraj2565
      @kalaivanibalraj2565 4 ปีที่แล้ว +3

      Mam ennoda vendudhal niraiveriduchi nenga sonnadha pathu dhaan 48 days bramamuhurtham la vilaku eathunean, nambikaiyoda wait pannitu erundha chennai la job kedaicheduchi mam 🙏 Manasu nimmadhiya eruku romba nanri Anitha Kuppuswamy amma.. Hello friends ellarum nambikaiyoda mam sonna pola kadavula nambunga bramamuhurtham kandipa oru periya positive vibe, ellarum kandipa questions kepinga adhanala dhaan ungalukum solrean, kandipa try pannunga positive ah nenaiche vendunga vazhipadunga 🙏

    • @manonp2319
      @manonp2319 3 ปีที่แล้ว +1

      @@kalaivanibalraj2565 unmaya naun eitheren... Pls sollunga

    • @kalaivanibalraj2565
      @kalaivanibalraj2565 3 ปีที่แล้ว

      @@manonp2319 s unmai dhaan neengalum eathunga

    • @manonp2319
      @manonp2319 3 ปีที่แล้ว

      @@kalaivanibalraj2565 thank you so much sissy..... 4to 5ethalama? Nan4 ethren sissy .

  • @subathrakemilo855
    @subathrakemilo855 4 ปีที่แล้ว +4

    Thank you amma for you seen my pooja room yesterday

  • @sathyasathya2197
    @sathyasathya2197 4 ปีที่แล้ว +2

    Thanku so much mam clear a sonninga amma solramari thank u so much 🙏🙏🙏

  • @gurumoorthy5219
    @gurumoorthy5219 4 ปีที่แล้ว +7

    Amma na neenka sonna antre start paniten 9 days achu 7days la oru good news en haspand so nanga athu neraveriya pin na comment la solren Amma. Romba thanks Amma entha mari neraya vidio podunka amma

  • @ezhilkumariraja6116
    @ezhilkumariraja6116 4 ปีที่แล้ว +1

    Gd nun aunty.past 13 days I m doing tat poja aftr hearing from urself aunty..I m feels gd aunty...tq for tiz positive vibes aunty..

  • @hemalathasibi4013
    @hemalathasibi4013 4 ปีที่แล้ว +4

    Thank you Ma'am clear explanation. Iam planning to light lamp from tomorrow.

  • @chandravadhanadevis6080
    @chandravadhanadevis6080 4 ปีที่แล้ว +1

    Yethana porumaiya pathil solringa mam great mam neenga

  • @blakshmilakshmi5879
    @blakshmilakshmi5879 4 ปีที่แล้ว +3

    Thank you so much mam 🥰

  • @saranyas6880
    @saranyas6880 4 ปีที่แล้ว

    Very useful tips mam. Teachers students ku soldra madhri solluringa.. tq mam.

  • @easwariletchumanan4585
    @easwariletchumanan4585 4 ปีที่แล้ว +5

    Thank you very much. With love from Malaysia.

  • @elumalaimalai1774
    @elumalaimalai1774 3 ปีที่แล้ว

    அழகான பதிவு அம்மா

  • @rajanthiran4032
    @rajanthiran4032 4 ปีที่แล้ว +5

    Tqvm madam. I really appreciate it. Just my suggestion. Pls dont worry abt what people say. This is what I read frm the book 'The Secret'. "Gossip seems harmless on the surface, but it can cause a lot of negative things in people's lives. Gossip is not giving love. Gossip is giving negativity n that's exactly what u receive back. Gossip is not harmful 2 the person who is being spoken of; gossip harms those gossiping!. Tq

  • @selvidhayal6733
    @selvidhayal6733 3 ปีที่แล้ว

    Selvi chennai
    I have seen your vedio today it is very useful and Clear all my doubts. Thank you madam. I will follow your instructions.

  • @jamunarani8069
    @jamunarani8069 4 ปีที่แล้ว +63

    குழந்தைக்கு சொல்லுற போல சொல்லுறிங்க மா. அப்ப கூட சந்தேகம் வருது எல்லார்க்கும்.

  • @d.gayathri6428
    @d.gayathri6428 4 ปีที่แล้ว +3

    Each muhurta lasts 48 minutes, and therefore the Brahma muhurta begins 1 hour and 36 minutes before sunrise, and ends 48 minutes before sunrise. The time of sunrise varies each day, according to geographic location and time of year, thus the time of the Brahma muhurta also varies.

  • @Riyamp596
    @Riyamp596 7 หลายเดือนก่อน

    Thank u mam well explained 😊

  • @jgd5691
    @jgd5691 4 ปีที่แล้ว +3

    Excellent clarification for all doubts Mam..Thank you. And one episode you told you will give auro improving pendant....eppo kidaikkum.irhai pathiyum sollunga pls

  • @vidhyasuresh9860
    @vidhyasuresh9860 4 ปีที่แล้ว

    Epa than mam video parthan 2mrw nan start pana poran ma nan romba positive feel pandran mam Tq mam

  • @sreedeepkitchen5985
    @sreedeepkitchen5985 4 ปีที่แล้ว +9

    And please tell vratam about angarak sankashta chathurthi.
    (Chathurthi coming on Tuesday).
    Please mam.

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 4 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் தந்தீர்கள் அம்மா மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @meenakshis5436
    @meenakshis5436 4 ปีที่แล้ว +4

    Gupera பூஜை செய்து (48 ) நாள்)நிறைவு செய்யும் போது என்ன செய்ய வேண்டும் , சொல் லுங்க அம்மா,

  • @kalairani1037
    @kalairani1037 3 ปีที่แล้ว

    Thank you so much mdm
    thelivaga solgindrirgal 🙏
    singapore 🌹

  • @vivekanandhansridevi8413
    @vivekanandhansridevi8413 4 ปีที่แล้ว +6

    Mam can we eat non veg during this 48 days mam????

  • @pradeep8252
    @pradeep8252 4 ปีที่แล้ว +1

    Genuine lady ....while taking Abt home tour.....plss subscribers don't ask her Abt home tour........she is not show off character

  • @ssugunas3345
    @ssugunas3345 4 ปีที่แล้ว +33

    அம்மா, எனக்கு அரசாங்க வேலை கிடைக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும். என்ன கலர் திரி போட்டு விளக்கு ஏற்ற வேண்டும்.

  • @ranjaniranju8834
    @ranjaniranju8834 3 ปีที่แล้ว

    Apadiye unmai... thanks ma

  • @aakhivvvipulannanth3128
    @aakhivvvipulannanth3128 4 ปีที่แล้ว +5

    Mam, don't waste your energy repeating the same thing. All your videos are perfect and you are explaining clearly. Mam, what else your grandparents predicted about the future so that we will be prepared accordingly. We love the stories you say and shastram we never had anyone to tell us in our family. We are happy we got a great person like you, learning so many good things in life from you mam, good for us and our next generation. Thank you mam.

    • @karthikeyani8347
      @karthikeyani8347 3 ปีที่แล้ว

      What about any death happen in our relatives ..how that to be counted..she has not explained ..can you let me know today early morning my perriyama my mom sis died can I lit lamp tomorrow

  • @saravananmegala659
    @saravananmegala659 3 ปีที่แล้ว

    Nandri sagothari. Valzga valamudan.

  • @karthigadevis2839
    @karthigadevis2839 4 ปีที่แล้ว +5

    1st veiwer so happy mam.

  • @rahulmurugan6559
    @rahulmurugan6559 3 ปีที่แล้ว +1

    Excellent mam ungalaimadhiri yaarum theliva sollamattanga 😘

  • @kongunaattuqueen1346
    @kongunaattuqueen1346 4 ปีที่แล้ว +6

    Kulanthai varam kedaikkumanga medam..... intha nerathil debam etralama

  • @diviyalatha2582
    @diviyalatha2582 4 ปีที่แล้ว +1

    Amma very super ma. Thank you very much ma. Ungala madhiri theliva ahaga porimaiyaha yaralum soalla mudiyadhu amma

  • @aconremas541
    @aconremas541 4 ปีที่แล้ว +2

    Very good Madam. I love you so much Mam. You are My inspiration Mam.

    • @sousuresh2778
      @sousuresh2778 4 ปีที่แล้ว

      In the five velakum price evelavu mam

  • @kruthikshama133
    @kruthikshama133 4 ปีที่แล้ว +8

    Mam kindly upload emerald ring and amethyst ring in silver

  • @laddukutty5630
    @laddukutty5630 4 ปีที่แล้ว +1

    Thank you madam.. very clear explanation

  • @ashtalakshmi4253
    @ashtalakshmi4253 4 ปีที่แล้ว +4

    அம்மா கோமதி சக்கரம் சுற்றி போடும் முறை விரிவாக சொல்லவும் மற்றும் சீலைக்காரி அம்மன் கதை சொல்லுங்கள் 🙏

  • @nava11
    @nava11 3 ปีที่แล้ว +2

    I followed your steps accordingly and my prayers were answered by the divine nature and Lord Brahma.
    Thank you so much.I also purchased pooja products from viha and praying as per ur advise.
    Thank you mam

  • @Hari-in6qm
    @Hari-in6qm 4 ปีที่แล้ว +3

    Amma, what should we do the mud lamp, after 48 days amma. Please reply amma its urgent.

  • @vaduganathang6145
    @vaduganathang6145 4 ปีที่แล้ว +1

    Very clearly explained mam. Thank u mam. God bless your family

  • @meenujo5472
    @meenujo5472 4 ปีที่แล้ว +4

    Mam I need whitening face pack powder

  • @saipriya136
    @saipriya136 4 ปีที่แล้ว +15

    Pls pls pls amma mowna viratham patrium sai baba pooja patrium sollunga amma

  • @ramyeteja2123
    @ramyeteja2123 4 ปีที่แล้ว +1

    All doubt cleared mam lot of thanks