அது என்ன இலை? குரங்கின் செயலை உணர்த்தும் பாடம் | Orangutan - living example of Evolution

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ค. 2024
  • In this video we talk about how an orangutan monkey treated its own wound using some medicinal plant. how this proves evolution theory?
    Also follow us on:
    Twitter: / streetlight_sci
    Instagram: / streetlightscience
    Telegram: t.me/streetlightscience
    Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 181

  • @arunbrucelees344
    @arunbrucelees344 หลายเดือนก่อน +17

    அதற்கான உணர்வை அது தெரிந்தால் அதை செயல்படுத்த தொடங்கி இருக்கும்😊❤

  • @achchuthanabirami2982
    @achchuthanabirami2982 หลายเดือนก่อน +31

    இது உண்மை கதை
    எங்கள் தாத்தா ஒருவர் நாட்டு மருத்துவராக இருந்தவர்.சிறுவயதில் எனக்கு ஒரு விடயத்தை கூறியுள்ளார்..
    அவர் ஒருநாள் காட்டுக்கு மூலிகை பறிக்க சென்ற பொழுது ஒரு குரங்கு குட்டி ஈனமுடியாமல் ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. அதை கவனித்த இன்னோர் குரங்கு ஏதோ ஒரு மூலிகைக்கொடியை பறித்து வந்து அந்த குரங்கின் வயிற்றை சுற்றிகட்டியது. அந்த குரங்கு சுலபமாக குட்டியை ஈன்றது..பின் மற்றக் குரங்கு அந்த கொடியை எடுத்து வாயில் வைத்து நன்கு மென்று சப்பிதுப்பியது அதன் நோக்கம் அந்த மூலிகையை மனிதர்கள் யாரும் கண்டு விடக் கூடாது என்பதாக கூட இருக்கலாம் ...இதை என் தாத்தா சிறுவயதில் எனக்கு கூறியிருக்கிறார்

    • @karthiks7939
      @karthiks7939 22 วันที่ผ่านมา

      இது உண்மையா இல்ல கதையா 😂🤣😆

    • @murugaprasathganesan
      @murugaprasathganesan 13 วันที่ผ่านมา

      @@karthiks7939 story. he might be seeman thambi

    • @karthiks7939
      @karthiks7939 13 วันที่ผ่านมา

      @@murugaprasathganesan 😆😝

  • @kavi_s_net_indonesia
    @kavi_s_net_indonesia หลายเดือนก่อน +28

    இந்தோனேஷியாவில் நான் வசிக்கும் மாநிலத்தில் என் வீட்டுக்கு பக்கத்தில் தான் அந்த காடு உள்ளது

  • @siddharthgv8955
    @siddharthgv8955 หลายเดือนก่อน +1

    Good information. 👍

  • @ultronforce9692
    @ultronforce9692 หลายเดือนก่อน +7

    Apes evaluation starting 👍

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน +26

    நாய்கள் வயிற்றை சுத்தம் செய்ய அருகம்புல்லை உண்ணும்

    • @JackSparrow-mu2hm
      @JackSparrow-mu2hm หลายเดือนก่อน +1

      Cat dose that too

    • @albertantony5935
      @albertantony5935 25 วันที่ผ่านมา

      ஏதோ ஒரு இலையை திங்கும்

  • @springtheyounger7560
    @springtheyounger7560 หลายเดือนก่อน +1

    Nice information 🙂

  • @commanman461
    @commanman461 18 วันที่ผ่านมา +2

    பூமியில பிறந்த எல்லா உயிர்களுக்கும் இயற்கையான அறிவு இருக்கும் அதுதான்

  • @kvraman03
    @kvraman03 หลายเดือนก่อน +1

    Nice bro👌🏾👌🏾

  • @balanbalan7854
    @balanbalan7854 หลายเดือนก่อน +3

    உண்மைதான். செய்தியில் பார்த்தேன்

  • @user-zk6lo6vt6s
    @user-zk6lo6vt6s 27 วันที่ผ่านมา +4

    Athukku arivu irruku!!!!!

  • @tmfstudio
    @tmfstudio 23 วันที่ผ่านมา

    Enna thaaviram nu therialaya ????

  • @user-cw9os2pf5f
    @user-cw9os2pf5f หลายเดือนก่อน +1

    Truth.your.spech.sir

  • @sarojini763
    @sarojini763 10 วันที่ผ่านมา

    விலங்குகள் எங்கிருந்து கற்றன. அற்புதம்

  • @the-common-man5795
    @the-common-man5795 หลายเดือนก่อน +5

    Elephants go in search of mineral salts too

  • @user-nf4ui1bf5y
    @user-nf4ui1bf5y หลายเดือนก่อน +5

    Bro I am the 1000 of like....

    • @EDWIN_ABILASH
      @EDWIN_ABILASH 28 วันที่ผ่านมา +1

      Congratulations 5000₹ gift 🎁🧧

    • @kuttychandra285
      @kuttychandra285 21 วันที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂​@@EDWIN_ABILASH

    • @EDWIN_ABILASH
      @EDWIN_ABILASH 21 วันที่ผ่านมา +1

      @@kuttychandra285 😁

  • @SoundarRajanvee
    @SoundarRajanvee หลายเดือนก่อน +10

    " குரங்கின் செயல் உணர்த்தும் பாடம் " என்பதற்கும், "செயலை உணர்த்தும் பாடம்" என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. என்னய்யா இப்படி எழுதுறீங்க...

  • @ravikaliappan109
    @ravikaliappan109 หลายเดือนก่อน +9

    ஆக்கார் கூனிங்=மஞ்சள் வேர்

  • @libertysaravana5575
    @libertysaravana5575 17 วันที่ผ่านมา

    சித்த மருத்துவத்தின் தேவையை உணர்கிறோம் 💚

  • @venkevijay
    @venkevijay 29 วันที่ผ่านมา +2

    yenga veetla poonai innoru poonai kita sanda potu adi patta udane, kupai meni ilaiya saptuchu... yenga paati appo sonnaga athuku athuve vaithiyam parthukum nu...

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 27 วันที่ผ่านมา +1

    Akar kuning what is the name in tamil ? Is these plant available in india?

    • @kathirvel5323
      @kathirvel5323 27 วันที่ผ่านมา

      Bro, you may use turmeric instead of that plant in India. Turmeric also has all these medicinal properties. Raw turmeric is more effective. We used to treat cows, cats and even chicks using turmeric. It definitely cures

  • @zorotheeditor007
    @zorotheeditor007 20 วันที่ผ่านมา +1

    Rise of the planet of the apes 🔥🤩

  • @user-zc5eo9mn5c
    @user-zc5eo9mn5c หลายเดือนก่อน +2

    Na cinna paiyana erukumbodu....oru korangu ennai kaditthadu...atharku en bro .....thalai vetti elai vechadum adu 3days la aarichi

  • @user-yh8ki1ts6t
    @user-yh8ki1ts6t 23 วันที่ผ่านมา +1

    எல்லாம் சரி அந்த மரத்தின் தமிழ் பெயரும் நாம் ஏற்கனவே அதை பயன்படுத்துகிறோமா என்று சொன்னால் நன்று

  • @ismail2171989
    @ismail2171989 หลายเดือนก่อน

    Update 👍

  • @rabikmusthafa5329
    @rabikmusthafa5329 หลายเดือนก่อน +2

    Mangoose also pambu kaducha athoda vesatha eduka etho chediya pichu pottu athu mela peralumnu soluvangale apa athum medicine thana scientifically am not wrong 😅

    • @kalyanib1757
      @kalyanib1757 29 วันที่ผ่านมา

      அருகம்புல்

    • @brindhaelangovan4455
      @brindhaelangovan4455 20 วันที่ผ่านมา

      சிறியாநங்கை

  • @rajasiva971
    @rajasiva971 หลายเดือนก่อน +6

    யார் யாரை உருவாக்கினார்? கடவுள் மனிதனைப் படைத்தாரா அல்லது மனிதன் கடவுள் என்ற கருத்தை படைத்தாரா?

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 หลายเดือนก่อน +1

      நான் கடவுள் படம் பார்

    • @kpbabu5126
      @kpbabu5126 29 วันที่ผ่านมา

      th-cam.com/video/QqqsExmJfhw/w-d-xo.htmlsi=NrKGOmHrDwf95VxP

    • @aathavan6843
      @aathavan6843 24 วันที่ผ่านมา

      மனிதனால் கடவுள் என்ன கடவுளின் வைப்பாட்டியையே படைக்க முடியும் கடவுளாள் ஒரு மண்ணையும் படைக்க முடியாது ஏன்என்றால் அப்படி ஒன்னு இருந்தால் தானே

    • @cjk9211
      @cjk9211 24 วันที่ผ่านมา

      கடவுளை வணங்குபவர்கள் எப்போதுபார்த்தாலும் நாத்திகர் களை திட்டிக்கொண்டு இருப்பதில்லை.நாத்திகர்கள் இதோ இந்தப்பதிவைப்போட்டவனைப்போல இகழ்ந்து பேசுவதையே வாழ்க்கையாகக்கொண்டு இருக்கின்றனர்.நீ நம்பலேன்னா போயேண்டா.ஏன் பிரசாரம் பண்ற?

    • @kadhar6637
      @kadhar6637 13 วันที่ผ่านมา

      ​@@aathavan6843first blood uruvakunga.aparam vapatiya uruvakalam😂

  • @hidayatullahhidayatullah9295
    @hidayatullahhidayatullah9295 หลายเดือนก่อน +2

    Enna bro solringa andha kurangukku avanga parents solli kuduthurupaanganu apdi paatha namma veetla valakkura naai poona kuda thaana poi andha chediya thedi thingudhu appo adhukkulaan adoda thaai ya solli kudukkidhu adhula iyrkaiya ve animals adhoda jean la ye irukku bro

  • @mageshkumar6710
    @mageshkumar6710 หลายเดือนก่อน +1

    இதையே இப்போ தான் கண்டுபிடுசுறிக்கிகளா.... Super scientist....

  • @jayanviji1468
    @jayanviji1468 หลายเดือนก่อน

    Bro unga point la ye varen... Light na enna Time na enna Scientific ah proof pannunga papom

  • @vaanamuni870
    @vaanamuni870 หลายเดือนก่อน +1

    🌷🌷✌🌚

  • @BalamuruganNEce
    @BalamuruganNEce หลายเดือนก่อน

    First first kannala pathathu anga ila bro namba oru nayunga salu pudichu irumal naraiya vandhucuna oru vagayana pulla thingum bro

    • @Pkrisn
      @Pkrisn 24 วันที่ผ่านมา

      Namma ooru naay mattum ila .. ella vilangugalukum andha arivu iruku

  • @tamilanjoygaming
    @tamilanjoygaming หลายเดือนก่อน

    Uranguttans are my brother's

  • @KONGMONISH
    @KONGMONISH หลายเดือนก่อน +6

    நாட்டை கொள்ளை அடிக்கும் அரசியல் மற்றும் அதிகாரிக குரங்கு ஏதாச்சும் மருந்து இருக்கா 😂

    • @kpbabu5126
      @kpbabu5126 29 วันที่ผ่านมา

      மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்த காலம் தொட்டே தேன்கூட்டில் இருந்து தேனை எடுப்பவன் புறங்கையை நக்காமல் இருக்க மாட்டான் என்பது தானே நடைமுறை

    • @veerapandian2691
      @veerapandian2691 13 วันที่ผ่านมา

      இறுக்கே 7 1/2. சனி, அஷ்டம,சனி Extra exctra

  • @RajeshMGOnline
    @RajeshMGOnline 29 วันที่ผ่านมา

    Last punch 👌👌

  • @kesavandas1537
    @kesavandas1537 25 วันที่ผ่านมา

    அந்த குரங்குக்கு தெரியுது..,மனுச் குரங்குகளுக்கு தெரியமாட்டேங்குதே...

  • @PEARL4UAL1
    @PEARL4UAL1 หลายเดือนก่อน +1

    Sidha started from monkeys age

  • @maxindia6811
    @maxindia6811 หลายเดือนก่อน +1

    Ithu normal tha na periya visiyum ila

  • @aravinddeepak9623
    @aravinddeepak9623 27 วันที่ผ่านมา

    Namba siddha vaiythiyam parambariyam mikkathu but allopathy and pharma will not accept it

  • @SD-bp8zh
    @SD-bp8zh หลายเดือนก่อน

    Mangus

  • @naveenaathithya5278
    @naveenaathithya5278 25 วันที่ผ่านมา

    NEET exam ezhatha Doctor.Monkey sir

  • @shri9933
    @shri9933 หลายเดือนก่อน +3

    Apo ipavum epdi avanga 🤔🤔🤔

  • @soundarapandianelangovan7438
    @soundarapandianelangovan7438 หลายเดือนก่อน

    dai nama than da thellam knadu odchom ipo animals ah pathu nama aacharyapadurom

  • @kasveen30
    @kasveen30 หลายเดือนก่อน +2

    Last ah poi pannungge thug ra 😂😂😂

    • @venkevijay
      @venkevijay 29 วันที่ผ่านมา

      yenga veetla poonai innoru poonai kita sanda potu adi patta udane, kupai meni ilaiya saptuchu... yenga paati appo sonnaga athuku athuve vaithiyam parthukum nu...

  • @mddass9047
    @mddass9047 หลายเดือนก่อน +13

    இயற்கை இன்னும் என்னென்ன விந்தைகளை தன்னுள்ளே வைத்திருக்கிறதோ 🤔

    • @kpbabu5126
      @kpbabu5126 29 วันที่ผ่านมา

      தலைவா.... இது இயற்கை அல்ல பரிணாம வளர்ச்சி

    • @libertysaravana5575
      @libertysaravana5575 17 วันที่ผ่านมา

      பரிணாம வளர்ச்சி இயற்கையின் அங்கம் தான் ​@@kpbabu5126

  • @jas9729
    @jas9729 23 วันที่ผ่านมา

    Akar kuning

  • @naradrisp2962
    @naradrisp2962 หลายเดือนก่อน +2

    Oruvela korangu olinju irunthu pathurukuma manusan use panitu irunthapo

  • @KARTHIK-ko2bz
    @KARTHIK-ko2bz 27 วันที่ผ่านมา

    Eppadi Kaayam achunu theriyalaa apram enna mirukku atha Follow pandranunga parathesi pasanga

  • @krupakarangovindarajan2664
    @krupakarangovindarajan2664 หลายเดือนก่อน +1

    Dogs are eating grass

  • @Humanity-ff9rm
    @Humanity-ff9rm 22 วันที่ผ่านมา

    கடைசிவரைக்கும் பேசிக்கிட்டே இருக்கியே தவிர பாம்பை வெளிய விடவே இல்லையேப்பா 😂

  • @MANIKANDAN-ee9jx
    @MANIKANDAN-ee9jx หลายเดือนก่อน +4

    எங்க வீட்டு நாயும் நுணா இலை சாப்பிடும்

  • @RKgaming-wu1md
    @RKgaming-wu1md หลายเดือนก่อน

    Parinamam nu per vachathu yaru

  • @devanthiranthevaralthurair5934
    @devanthiranthevaralthurair5934 13 วันที่ผ่านมา

    Nalladhellam nammaloada credits la poadunga kettadhellam animals credits la poadunga. Idhu thaan kaalam kaalama nadakkura valakkam. Idhu enna pudhu kelvi. Manushan ellathaiyum copy pannuvaan. Aanaa otthukka maattan. Mirugam katthukkum but credit thedaadhu.😂

  • @ms_paavam
    @ms_paavam หลายเดือนก่อน +2

    ஔடதம் என்று தானே தமிழில் சொல்வார்கள்

    • @rameshv62
      @rameshv62 25 วันที่ผ่านมา

      ஔஷதம் சமஸ்கிரதவார்தை. தமிழில் ஷ வை நீக்கி ட வருகிறது.

    • @Suryaexim1977
      @Suryaexim1977 21 วันที่ผ่านมา

      மரு +உந்து = மருந்து

  • @Amuthasurabi
    @Amuthasurabi หลายเดือนก่อน +1

    சொன்ன கருத்து சரியாயிருக்கலாம் ஆனால் தமிழ் பிழை bro..
    நறுமணம் வேறு மருந்து வேறு.. அது "நறு ' , மாறாக "நரு " அல்ல, அப்படியிருக்க நறு எப்படி மரு ஆக முடியும்??

  • @tttaker1
    @tttaker1 29 วันที่ผ่านมา

    caption 3 days..actual 30 days..😂😂😂

  • @Imran-pc1dm
    @Imran-pc1dm หลายเดือนก่อน

    நாய் கூடதான் காயத்திற்கு நக்குகிறது என்றீர்கள் நாயிலிருந்து வந்தோமா

  • @djdawnofficial2490
    @djdawnofficial2490 หลายเดือนก่อน +1

    Kadavul concept ok but kadavul peyaral yematrum koottam ondru ulladhey...adhu not ok .....

  • @Lostsoultamil
    @Lostsoultamil หลายเดือนก่อน +4

    அது இயற்கையா தெரிஞ்சிக்குது வழிவழியா சொல்லிகொடுத்து தெரிஞ்சிக்கல.

  • @Kancheeban
    @Kancheeban หลายเดือนก่อน

    Un vaai un uruttu. Even if it doesn’t do anything after a month it would have cured

  • @mgk55820
    @mgk55820 หลายเดือนก่อน +3

    இது கர்த்தரின் அருளால் தான் குணமாயிருக்க வேண்டும் அந்த குறங்கு தேவனால் ஆசிர்வதிக்கப்பட்டுளளது

    • @Invincible90876
      @Invincible90876 หลายเดือนก่อน +14

      Un Kartharaye kaapathika mudiyala aani adichutanunga ithula intha Koranga kaapathana comedy pannatha

    • @ImGamerYT
      @ImGamerYT หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂😂😂😂😂😂​@@Invincible90876

    • @thanimayinthalaivan4039
      @thanimayinthalaivan4039 หลายเดือนก่อน +9

      Enga da irunthu varinga neengalam

    • @venkateshc6321
      @venkateshc6321 หลายเดือนก่อน

      Muta payalae

    • @VJDesign
      @VJDesign หลายเดือนก่อน +3

      Dai daii

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ หลายเดือนก่อน +3

    @Street light அனைத்து உயிரினமும் ஏதோ ஒரு உயிரினத்தில் இருந்து தான் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தது என்றால் முதல் முதலில் வந்த அந்த ஒரு உயிரினம் எவ்வாறு வந்தது
    Admin பதிலளிக்கவும்

    • @EliteLawyer
      @EliteLawyer หลายเดือนก่อน

      😂

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ หลายเดือนก่อน

      @@EliteLawyer Hi Monkey

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ หลายเดือนก่อน

      @@EliteLawyer why இளிப்பு

    • @EliteLawyer
      @EliteLawyer หลายเดือนก่อน +1

      Admin என்ன முக்காலமும் உணர்ந்தவரா. அட்மின் பதில் அளிக்கவும் னு கேக்கறீங்க

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ หลายเดือนก่อน

      @@EliteLawyer நான் கேட்டது அட்மினியிடம் தானே உங்களிடம் இல்லையே
      கடைசியாக அட்மின் என்ன சொன்னார் தெரியுமா டார்வின் கோட்பாட்டை நம்பாமல் கமெண்ட் பண்ணுபவர்கள் வந்து கமெண்ட் பண்ணுங்க என்று கூறினார்
      ஏன் வீடியோவை முழுவதுமாக பார்க்கவில்லையா
      இதனால்தான் சில பேரை அரைவேக்காடு என்று கூறுகிறார்கள் நீங்களும் அதுபோன்று கேட்டகிரியா
      இங்கு குரங்கினம் சாதாரணமாக செய்யும் ஒரு விஷயத்தை பரிணாம வளர்ச்சியுடன் ஒப்பிட்டு டார்வின் கோட்பாட்டுடன் ஒப்பிட்டு அதை நிரூபிக்க முயல்வது சரியாக பொருந்தவே இல்லை
      கீரியும் பாம்பும் சண்டையிடும் போது இது போன்று கீரையும் செயல்படும்
      பல கிலோமீட்டர் க்கு அப்பால் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு பறந்து வரும் பறவைகளும் இதுபோன்று செயல்படும்
      இயற்கையாவே விலங்கினங்களில் இது போன்று உள்ளுணர்களால் செயல்படும் அவையெல்லாம் பரிணாம வளர்ச்சி அடைந்தன என்று கூற இயலுமா
      நான் கேட்ட கேள்வி அட்மினுக்குத்தான் தான் உங்களுக்கு இல்ல சும்மா இழுத்துக் கொண்டு சப்பக்கட்டு கட்டவர்களிடம் விவாதிக்க நான் தயாராக இல்லை
      உங்கள் பல்லைக் காட்டும் வேலையெல்லாம் உங்கள் நண்பர்களிடமோ நீங்கள் அடிக்கும் ஜால்ராவை கேட்டு ரசிப்பவரிடமோ சென்று செய்து கொள்ளுங்கள்

  • @vd1170
    @vd1170 หลายเดือนก่อน +2

    அது எப்படி இன்டர்நெட்ல ஏதாவது வைரல் கிளிப் கிடைச்சா , வெட்கமேயில்லாம அதை சுட்டு , அதுக்கு நீங்களாவே ஒரு கதைய கொத்து உருட்டி விடுறீங்கடா

  • @sasikumarrpm
    @sasikumarrpm หลายเดือนก่อน +8

    நீ முன்னோர்கள் சொன்னதை மூடநம்பிக்கை என்று சொன்ன இப்ப சைன்டிஸ்ட் சொன்ன தால் இதை இப்படி சொல்ர

  • @thamithami2733
    @thamithami2733 หลายเดือนก่อน +1

    Neega soldradhu elamey poiii Idhil unmai thanmai illai.

    • @aminaimran2020
      @aminaimran2020 หลายเดือนก่อน +1

      Enathu😂

    • @thamithami2733
      @thamithami2733 หลายเดือนก่อน

      100% 😊Poiii soldranga.. 100 %business .​@@aminaimran2020

  • @user-jv2io1tj1j
    @user-jv2io1tj1j หลายเดือนก่อน

    Enna elavuda idu!

  • @tamilethrugnanam
    @tamilethrugnanam หลายเดือนก่อน

    தவறான தமிழ் பொருள் .
    தெரிந்தால் தமிழை பயன்படுத்தவும் ,
    பார்ப்பவர்கள் இதுதான் உண்மை என்று கருதுவர்,

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ หลายเดือนก่อน

    உதாரணமாக கிரியும் பாம்பும் சண்டையிடும் @street light பொழுது கீரி சண்டைக்கு பிறகு ஒருவித பச்சிலை மூலிகை பிரளுவதை காணலாம். இதை டிஸ்கவரி சேனலில் காட்டியுள்ளார்கள் இதனால் இது பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது என கூற முடியுமா

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ หลายเดือนก่อน

    @street light பல்லாயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள வேறு ஒரு கண்டத்தில் உள்ள பறவைகள் குறிப்பிட்ட கால நிகழ்வுகளுக்கு ஏற்ப வேறொரு இடத்திற்கு பல்லாயிரம் கிலோமீட்டர் தூரம் கடந்து பயணம் செய்கின்றன இதற்காக பறவைகளுக்கு யாரும் வழி காட்ட வில்லை. இதற்காக அவை பரிணாம வளர்ச்சி அடைந்து விட்டன என கூற இயலுமா

  • @Aaranan09
    @Aaranan09 หลายเดือนก่อน +82

    நாம பரினாமத்தையெல்லாம் நம்பமாட்டோம் நாம் கடவுளைத்தான் நம்புவோம் ஏனென்றால் அதுதான் வசதியாக இருக்கே

    • @rikhaz1860
      @rikhaz1860 หลายเดือนก่อน +26

      எதை வச்சு ப்ரோ சொல்றீங்க
      கடவுளை நம்பாதவர்களுக்குத் தான் வசதியாய் இருக்கிறது போல் இருக்கு ஏனென்றால் கடவுளை நம்பக்கூடிய அவனுக்கு முதல் கடமை கடவுளுக்கு கட்டுப்படுவது ஆனா நாத்திகர்கள் யாருக்குமே கட்டுப்பட தேவையில்லையே ஒரு கடவுள் நம்பிக்கை உடையவனுக்கு பொய் சொல்லக்கூடாது அடுத்தவனை ஏமாத்த கூடாது தப்பு பண்ணா கடவுள் தண்டிப்பார் என்று ஒரு பயம் இருக்கும் நல்லது செய்தால் அதற்கான கூலி கிடைக்கும் என்று எதிர்பார்ப்பாங்க ஆனா நாத்திகர்களுக்கு நல்லது செய்வதற்கும் எந்த நோக்கமும் கிடையாது கெட்டது செய்றதுக்கும் நோக்கம் கிடையாது வாழ்க்கைக்கும் நோக்கம் கிடையாது எப்படி பார்த்தாலும் நாத்திகர்களுக்கு தானே வசதியாக உள்ளது

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ หลายเดือนก่อน

      ஒரு தியரி பொய்ன்னு சொல்றதுக்கு முதல்ல அது உண்மை நிரூபிக்கப்பட்டு இருக்கணும்
      அல்லது உண்மைக்கு அருகிலாவது நெருக்கமா இருக்கணும்
      டார்வின் தியரி உண்மைக்கு அருகில் நெருக்கமா இருக்கவே முடியாது சாதாரண கேள்விகளுடன் இந்த தியரியை உடைத்து எரிய முடியும்
      குரங்குக்கும் மனிதர்களுக்கும் பொதுவான முன்னோர்கள் என வைத்துக் கொண்டால்
      குரங்கிலிருந்து தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்தான் என்றால்
      குரங்கின் இரத்தம் ஏன் மனிதனுக்கு பொருந்தவில்லை
      உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் இதயம் கல்லீரல் மற்ற உடல் பாகங்களை குரங்கினுடையதை ஏன் மனிதனுக்கு மாற்ற இயலவில்லை
      ஆனால் இங்கு ஏற்படும் பெரிய வித்தியாசமே குரங்கின் உடைய உடல் உறுப்புகள் மனிதனுக்கு பொருந்தவில்லை ஆனால் #பன்றியினுடைய இதயம் மனிதனுக்கு வெற்றிகரமாக உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமாக மாற்றப்பட்டுள்ளது மனிதன் ஆரோக்கியமாகவும் உள்ளான் இது அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது
      இப்பொழுது பன்றிலிருந்து தான் மனிதன் வந்தான் என்று ஒரு தியரி வந்தால் அது சரியாகும்
      தாங்கள் பதிலளிக்கவும்
      நாத்திகர்களுக்கான கற்பனை அடித்தளத்தை பாதுகாக்க முயல வேண்டாம் நிரூபியுங்கள் ஏற்றுக் கொள்கிறேன்

    • @Manikandan-od9ps
      @Manikandan-od9ps หลายเดือนก่อน +26

      ​@@rikhaz1860வரலாற்றில் கடவுளின் பெயராலும் மதத்தின் பெயராலும் பல இலட்சம் உயிர் போயிருக்கு
      நாத்திகனால் எவனுன் சாகல..

    • @rikhaz1860
      @rikhaz1860 หลายเดือนก่อน +13

      @@Manikandan-od9ps History ஆ பேசுறீங்க பேச்சு மாறக்கூடாது சரியா
      stalin,Mao கொஞ்சம் இந்த ரெண்டு புனிதர்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று பார்த்து சொல்லுங்க பாப்போம்?

    • @Nesuuuu....
      @Nesuuuu.... หลายเดือนก่อน

      ​@@rikhaz1860 Hitler ah vitutenga

  • @rajendranravikumar7650
    @rajendranravikumar7650 หลายเดือนก่อน +3

    குரங்கு சாப்பிட்டு துப்பிய இலை பேரு மோடி இலை அவரே கணாடுபிடித்த மரம் ஏவுகணை ராக்கெட் கண்டுபிடித்தபின் இதை கொசுரா கண்டுபிடித்தாரு

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu หลายเดือนก่อน

      நல்ல வேலை கருணாநிதி இலையை திங்கவில்லை........தின்னுருந்தா திருடி திங்க ஆரம்பிச்சுருக்கும்

    • @sornajegajothijegajothi628
      @sornajegajothijegajothi628 27 วันที่ผ่านมา

      நீதான்டாவிஞ்ஞானி உன்ன உயிரோடுவிட்டா நல்லங்கள வாழவிடமாட்ட

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ หลายเดือนก่อน +1

    @Street Light உங்களது நோக்கம் கற்பனையான இந்த டார்வின் கோட்பாட்டின் மூலம் நாத்திகர்களின் அஸ்திவாரத்தை பலப்படுத்துவது ஒன்றுதான்தான்
    டார்வின் கோட்பாட்டின் மீது நம்பிக்கை இழந்து அவர் கோட்பாட்டை புறக்கணித்து அவர் கோட்பாட்டை அறிவியலின் மூலம் விமர்சனம் செய்த பல அறிஞர்களை பற்றி பேச உங்களுக்கு தைரியம் உண்டா
    நான் படிக்கும் பொழுது பாட புத்தகத்தில் படித்த அனைத்தும் தவறாக இருந்தால் மாற்றிக்கொள்ளத்தான் நினைப்பேன் அதற்கு எப்பொழுதும் முட்டுக் கொடுக்க என்னைக்கும் நினைக்க மாட்டேன்
    தாங்களும் உண்மை நிலையை என்னைக்கும் விவரிக்க முயலுங்கள் பொய்யை கட்டவிழ்த்து விட முயலாதீர்கள்
    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு

    • @kingkavi7849
      @kingkavi7849 หลายเดือนก่อน +1

      அய்யா நீங்கள் Mr GK
      வீடியோ பாருங்கள்.பரிணாம வளர்ச்சி என்பது முற்றிலும் உண்மை.புவியின் கண்ட நகர்வு, விண்வெளி அறிவியல், galaxy,big bang theory எல்லாவற்றையும் கேட்டுவிட்டு பேசுங்கள்.கிணற்று தவளைக்கு கிணறு தான் உலகம்,அதற்கு உண்மையான உலகம் புரியாது,புரிய வைக்கவும் முடியாது,பொதுவாக ஒரு மதத்தை கண்மூடித்தனமாக நம்புபவர்கள் என்னை பொறுத்தவரை கிணற்று தவளைகளே.மெய்ப்பொருள் காண்பதறிவு.

    • @ultronforce9692
      @ultronforce9692 หลายเดือนก่อน

      Tho oruthar comment panitaru😂

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ หลายเดือนก่อน

      @@ultronforce9692 ஆமாம் ஒருத்தர் கமாண்ட் பண்ணிட்டார் ஏன் உனக்கு என்ன பல பேரா தெரிகிறதா?
      இதெல்லாம் ஒரு ரிப்ளை இன்னும் ரிப்ளை பண்ற
      ஏதாவது கருத்து இருந்தா ரிப்ளை பண்ணு இல்லாட்டி மூடிட்டு போ