2 வருஷம் ஆனாலும் கெட்டுப்போகாது மாங்காய் ஊறுகாய் | mango pickle | mangai oorugai (Rajamani Samayal)

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 45

  • @radhika7209
    @radhika7209 2 ปีที่แล้ว +7

    குபேர ரகசியம் ,ஊறுகாய் பற்றிய தகவல்கள் இதுவரை கேள்விப்படாதது. ஊறுகாய் மிக அழகாக இருக்கிறது அம்மா நன்று.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว +2

      ஆமா இது குபேரனுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது

    • @sivabackyam3380
      @sivabackyam3380 ปีที่แล้ว

      😊😊😊

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +2

    🥰😋😛😋😛😋😛😋😛😋👌👌👌👍👍👍.அம்மா, பூண்டு ஊறுகாய் லிங்க் கொடுங்க. செய்ய விரும்புகிறேன். நன்றி.🤝🙏🏻

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      🙏🙏🙏👍🏻👍🏻

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  ปีที่แล้ว

      பூண்டு ஊருகாய்
      th-cam.com/video/Nvr6logwkNk/w-d-xo.html
      th-cam.com/video/wF1cyUp9N_s/w-d-xo.html
      பூண்டு பொடி சட்னி
      th-cam.com/video/8xlbzsNjNNM/w-d-xo.html

    • @A.B.C.58
      @A.B.C.58 ปีที่แล้ว

      @@Rajamanisamayal மிக்க நன்றி அம்மா.🥰🤝🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 2 ปีที่แล้ว +2

    அன்பு உள்ளமே அளவிள்ளா நெகிழ்ச்சிகுரியது உங்கள் சேனலில் மட்டுமே வித்தியாசமான ரெசிபி வகைகள் பாரம்பரிய உணவு வகைகள் போன்றவை செய்து காட்டியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது
    மாங்காய் ஊறுகாய் செய்து காட்டியது காண்போரை வெகுவாக கவர்ந்தது

  • @abisharichard2945
    @abisharichard2945 2 ปีที่แล้ว +2

    ம்மா சூப்பர் உங்க டைப் வேற மாதிரி இருக்கு நான் எல்லா ஊருக்காய் யும் இப்போ போட்டேன் மாங்காய் நார்த்தாங்காய் எலுமிச்சை தக்காளி கிடாரங்காய் கருவேப்பில்லை பொடி போட்டு வைத்து உள்ளேன் அடுத்த முறை நீங்க சொன்ன மாதிரி செய்து பார்கிறேன்

  • @suseelar7319
    @suseelar7319 ปีที่แล้ว +2

    Super super amma super very good amma. 👌👌👌👌👍👍👍👍👍🙏🙏

  • @sathiyap3491
    @sathiyap3491 ปีที่แล้ว +1

    பயனுள்ள தகவல் சொன்னீங்க அம்மா🙏🙏

  • @kanchana4620
    @kanchana4620 2 ปีที่แล้ว +2

    சூப்பர் அம்மா மாங்காய் ஊறுகாய் அருமை அளவுகளுடன் தெளிவாக விளக்கமாக செய்து காட்டியிருக்கீற்கள் அம்மா ஊருகாவை வெயில் வைத்து எடுக்க வோண்டுமா அம்மா நன்றி அம்மா

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      ஃபர்ஸ்ட் இரண்டு மாதம் வெயிலில் வைக்க வேண்டாம் பின்பு ஒருநாள் வெயில்ல வையுங்க ஆறு மாசத்துக்கு ஒரு தடவை வெய்யிலில் வைத்தால் போத

  • @janakir7119
    @janakir7119 2 ปีที่แล้ว +2

    நல்ல இல்லத்தரசி.மிகவும்தெளிவாகசெய்தள்ளீர். வாழ்க வளமுடன்.நன்றி-👌👌💏💏💏

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      உங்களுடைய பாராட்டுக்கு மிக்க நன்றி

  • @TN_30_praisu
    @TN_30_praisu 2 ปีที่แล้ว +1

    Puli milaga potan super ah irunthuchu Amma😍

  • @guijfthh6635
    @guijfthh6635 2 ปีที่แล้ว +2

    ஊறுகாய் சூப்பர்.....

  • @UMARFAROOK-gn9vi
    @UMARFAROOK-gn9vi หลายเดือนก่อน +1

    Good

  • @lathamariappan8544
    @lathamariappan8544 28 วันที่ผ่านมา

    Super super

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  28 วันที่ผ่านมา

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @renuathithan6710
    @renuathithan6710 2 ปีที่แล้ว +2

    Mouth watering 🤤 first coment😍

  • @devisaradha6266
    @devisaradha6266 2 ปีที่แล้ว +1

    Super ma

  • @kanchanap2180
    @kanchanap2180 ปีที่แล้ว +1

    Super 👌 yammy 😋😋😋😋🤤🤤

  • @sambathraja8021
    @sambathraja8021 2 ปีที่แล้ว +2

    Wowwwwww😋😋😋👍

  • @sathiyap3491
    @sathiyap3491 11 หลายเดือนก่อน +1

    மாலை காலத்தில் வெயில் இல்லை போது, ​​காயவைப்பது

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  11 หลายเดือนก่อน

      மாங்காய் சீசன் வெயில் காலத்துல தான் உங்களுக்கு கிடைக்கும் அப்ப போட்டுக்கோங்க

  • @srinisrini6410
    @srinisrini6410 2 ปีที่แล้ว +1

    Yummy

  • @jsbrobin18
    @jsbrobin18 2 ปีที่แล้ว +1

    😋😋😋😋

  • @balakumaran3831
    @balakumaran3831 2 ปีที่แล้ว +1

    ஊறுகாய் செய்முறை நல்லா இருக்கு மா.but செய்த அன்று வெயில் ல வைக்கலன்னா smell வருது .எவ்வளவு வெயில் ல வைக்கனும் சொல்லுங்க மா.please.பிளாஸ்டிக் டப்பாவில் வைக்காதிங்க மா.

    • @Rajamanisamayal
      @Rajamanisamayal  2 ปีที่แล้ว

      செய்த அன்று வெயில் வைக்கவேண்டாம் ஒரு மாசத்துக்கு ஒருக்கா வெயில் வைத்தால் போதும்

    • @balakumaran3831
      @balakumaran3831 2 ปีที่แล้ว

      @@Rajamanisamayal நன்றி