Mango pickle neenga senja mathiri thaan senjen uppu karikka arambikuthu but naal aga aga taste semmaya irukuthu antha mango salt oora oora salt correct ayidichu
Mam hand vachu kilara kudadha podi ellam mango uda sethu kilaruneengala mara karandi vachu, nama hand vachu kilara kudadha and pacha ya dha oil nanga oothi kilaruvom, heat pani dha othanuma mam
உப்பு...ந.எண்ணெய்...கடுகு ...மஞ்சள்தூள்..குறைந்தாலும்....கை பட்டாலும்...ஊறுகாய் போடும் பாத்திரம்...கத்தி..சுத்தம் இல்லா விட்டாலும் கெட்டுப்போகும்.நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்.எனக்கு கெட்டுப்போகவில்லை.அருமையாக உள்ளது
இது Instant ஊருகாய்ங்க ... நாங்க வீட்டுல ஊருகாய் போட்டா காய வெட்டி உப்பு போட்டு கலந்து மண்ணு சட்டீல போட்டு வேடுகட்டி (வேடு தான் கட்டனும் தட்டு போட்டு மூட கூடாது தட்டு போட்டு மூடினால் வியர்வை தட்டில் பட்டு ஊறல் கலவையில் விழுந்தால் ஊறுகாய் சீக்கரம் கெட்டுபோயிறும் )வெச்சிருவம் 8 To 10 நாள் காய் உப்புல ஊறுன பிறகுதான் மிளகாய் பொடி சேத்தி தாலிப்போம்...
அம்மா நீங்க சொன்ன மாதிரியே மாங்காய் ஊறுகாய் செய்தேன். மிக அருமையாக வந்திருக்கு. நான் முதன்முதலாக ஊறுகாய் செய்திருக்கிறேன் .மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏
அக்கா நீங்க சொன்ன முறைய பின்பற்றி ஊறுகாய் போட்டேன்..ரொம்ப நல்லா வந்திருக்கு. மிக்க நன்றி.
Neenga panna thakkali ooruga try panna semmaya irundhudhu.,kandipa Mango oorugavum try pandra ma tnq.
ஒட்டு மாங்காய் கிடைத்தால் அதில் செய்யலாமா. .பொறுப்பான அருமையான செய்முறை விளக்கம். நன்றி
Hi amma.. naan idhai try seidhu paarthaen.. one month aachu.. kettu pogalai..nalla taste.. thank you amma..
Welcome welcome 😘
@@SarasusSamayal thanks amm for replying..
அருமையான விளக்கம் நன்றி அம்மா ஊறுகாய் சூப்பரா இருந்துச்சு நன்றி அம்மா 🙏
நன்றி சகோதரி நானும் செய்து பார்த்தேன் மிகவும் சிறப்பாக இருந்தது
good command
என் அன்புக்குறிய அம்மா மிக்க நண்றி நானும் இதை செய்து பார்க்கிறேன் நண்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Amma..tq so much .. kulambu milagai tul araipathu eppadinu video podungga ma ..pls..
நன்றி அம்மா , இதுவரை எனக்கு ஊறுகாய் போடத் தெரியாது முதல்முறையாக முயற்சி செய்து பார்க்கிறேன் .
To
அருமையான நா ஊறும் சமையல் அற்புதமான விளக்கம
நிச்சயமாக வீட்டில் ட்ரை பண்ணி பார்ப்போம்
உங்க நட்பில் இணைந்துவிட்டேன் நன்றி
Madam Nan mango pickle try panninen supera irukunu veetil paratu mazhaidhan romba thanks Mam. Vazhka valamudan
Super super... congratulations 👍😘
நன்றி மாங்காய் ஊறுகாய் எப்படி செய்வது என வீடியோ பதிவு செய்தமைக்கு
Very nice your explan this recipy I really like your recipy your commercial this mango urugai I need it
நல்ல செய்முறை எளிமையான விளக்கம் நன்றி
Today na first time try panna suprra erunthathu sis😋3kg ku try panna ☺️v2la yellorukkum piduchathu 😋😋
Arumaiya irunthathu urugaai
nanum ipaditha poduven.
mango ododavei vettuven.ennai pachaiya uthuven.
neenga sonnadum nallaruku
இவங்க சொன்ன முறையில் செய்தால் நல்லாருக்கும், crt a solirukanga
Super amma. Me too tried it and came vry well. Thank you.❤
Ohhhh... superb
Amma unga la Mathiri yea Nan innikku Manga oorugai poda poren Amma thankyou nandreenga Amma
Mango pickle neenga senja mathiri thaan senjen uppu karikka arambikuthu but naal aga aga taste semmaya irukuthu antha mango salt oora oora salt correct ayidichu
Amma neenga sonna measurement la naa oorukai potten semma taste ma thank you so much ma
Welcome welcome 🙏
I appreciate your honesty ma because of u mentioned your friend name many times.
Welcome welcome 😘
Super amma
@@SarasusSamayal ĺ
நாங்க செய்தோம், ரொம்ப நல்லா இருக்கு
அருமை. நீங்கள் சொல்லும் அளவுக்கு நான் போட்டதும் நல்லாவந்துந்து. Super mam. Thankyou.
அருமை அருமை... என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏
மாங்காய் ஊறுகாய் சூப்பர் நானும் செய்து பார்க்கிறேன் அம்மா நன்றி
வரவேற்கிக... நன்றிங்க
Super ah irunthuchu amma ellarum ennai paratinanga nanri amma
Ohhhhh.... super super 💐
romba nanri mam unga thakkali urukai pathu senjan nalla vanduthu arumai thank u
சூப்பர்அம்மா நான் செய்து பார்கிரேன்
Hi mam nenga sonna mari pickle vanthu iruku bt salt jasti achi ipo ena pandrathu ethavathu tips solunga pls
Amma... I tried this. Becomes fantastic
Im very happy... welcome to my channel 🙏
நல்லா அருமையான முறையில் செய்து காட்டியமைக்கு நன்றி அம்மா. நெல்லிக்காய் ஊறுகாய் செய்து காட்டுங்கள் அம்மா
Sure sure
Amma naa ippo tha unga video paarthen...... Very tempting to taste ma.......
Vendhathayam adhigama potuten,so kasappa iruku , ethavathu sari seiya mudiyuma amma
No way 😭
Theliva explain pannitinga. Thank you ma. Ithupol seithu pakiren.
Welcome
Ellarum comment panradha pathen naanum ippo try panna poren kandippa yummy ya irukumnu nenairen senjupathuttu marupadiyum reply panren taste epdi irundhuchunu😋
Welcome welcome 🙏
மகேஷ் அம்மாவுக்கு உங்களுக்கு ம்நன்றிசூப்பர்
Super ah eeruku amma enga veetla ipo ithu illatha naal illa
Thank you so much 🙏
Mam hand vachu kilara kudadha podi ellam mango uda sethu kilaruneengala mara karandi vachu, nama hand vachu kilara kudadha and pacha ya dha oil nanga oothi kilaruvom, heat pani dha othanuma mam
Super pathivu Thank you.
I try this pickle realy very nice amma . thank you.
Healthy dish. Once make thiratipal in jaggery for us.... Vellam potu thiratipal venum.
அருமை நானும் செய்தேன் அருமையா வந்துருக்கு
மாங்காய் ஊறுகாய் அருமையா செய்து காட்டிட்டீங்க நன்றி மேடம் .
Manga super
@@maharaja5564 in
Nanri Amma romba arumaiyaga erundhadu Nan seidhu parthen 👍👍👍👍
Amma Arumai oorukai
Nanum saidhan Arumai Ruchi Super!
Thanks
Ennoda magesh good friend ship amma super your mango pickel also super👍👌👭
உப்பு...ந.எண்ணெய்...கடுகு ...மஞ்சள்தூள்..குறைந்தாலும்....கை பட்டாலும்...ஊறுகாய் போடும் பாத்திரம்...கத்தி..சுத்தம் இல்லா விட்டாலும் கெட்டுப்போகும்.நீங்கள் எந்த இடத்தில் தவறு செய்தீர்கள் என்று நினைத்துப் பாருங்கள்.எனக்கு கெட்டுப்போகவில்லை.அருமையாக உள்ளது
yes semma teasty...
God bless you and you family
Thank you 🙏
Someone can explain the recipe in english please thanks. Looks delicious
1, 2, years kedaadhu super 👌
Fantastic Madam.I will try without fail.Thanks.
Welcome
நன்றி அம்மா.....
Tq amma Tom try panren MA pathale taste ah iruku
Measurement description box la koduthathuku nandri ma
Romba nalla erukku thanku mam
மகேஷ் சொன்னபடி முன்பே வெள்ளை துணியில் காயவைத்து இருக்களாம்
Na try panan super ha irunthuchi 👍
Hi mam, 1kilo mango pickles ku elam ratio solunga mam.
We add manjal.podi also
Super uh irukku amma... Na epo senjen..
சூப்பர் அம்மா... எங்க வீட்டுலையும் செய்ய போகிறோம்.... நன்றி அம்மா.
super aunty....romba theliva sollureega...thank u....
சூப்பர்🙏💕
Venthayam athigama pochuna enna panrathu amma romba kasapa eruku enna panrathu eppudi sari panrathu
Superb Tempting too much to eat
Amma, nenga sonna Kadiri urugai seiten. Suvai nanraga iruntathu aanal 2 naalil melai velayaga varuthu veyail ularthinal konjam neram nalla iruku sikkaram oru vazhi sollungal illai endral waste agi vidum
Na senjadhil irundhu veliye vaithullen.appadiye irukku...uppu konjam thookkalaha pottu nallennai soodu panni aara vachi oothunga..nalla kalandhu vittu fridge la vachudunga...idhe measurement pottu seidha perfect aa varum...thanni padama vainga
எனக்கும் மகேஷ்ன்னு ஒரு சுட்டி பிரண்டு உண்டு....ஆனா அது நல்லா நாக்கு சுருக்னு மாங்கா சாப்பிடும்....அவளுக்கு செஞ்சி கொடுத்துட்டு உங்க்கிட்ட சொல்றேன்....
Arumai Amma
Very nice and looks yummy 🤤🤤🤤
மொத்தம் எத்தனை மாங்காய் எடுத்துக் கொண்டீர்கள் மேடம்
Mangai orugai super madam nan idhe madhei seidu parkiren tq mam
Welcome
Magai urugai kojam Kasapu thanmai ya ulathu enna pana
Amma
Urugai super, I tried trice but Fungus vanthuruchi, so I'm making a mistake not sure where. Any help?
Super👍👌 cute yummy😋
Tk u 🙏 மகேஷ்வரிக்கும் நன்றி🙏💕 good morning have a great day💐
Thank you
@@SarasusSamayal நன்றி🙏💕
ரொம்ப நன்றி அம்மா நான் செய்து பார்த்து விட்டு மீண்டும் கமண்ட் பண்றேன்
Nalla erunthucha pa
Dry fish making
தெளிவான விளக்கம் அம்மா ஊறுகாய் மிகவும் அருமை
good
Supera iruku....Nandri Amma❤️
ஊறுகாய் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது
Your content will be helpful
Welcome welcome
Hi madam unkal maankay urukaay
Nanraka irukkuthu. Nanri madam.
From maria canada.
Welcome welcome... always welcome to my channel..
Pls share my recipes... thank you so much ❤️😘
amma, mangavin tholai seevi eduthuvidalama. kadugu podikku bathil kadugu oil serkkalama. nandri. vanakkam. neengalpotta oorugai ninaithaley echil ooruthu. sapidalampole irukkirathu.
Thol edukka vendam...kaduhu podi serthal nalla irukkum... always welcome 🙏
Good 👍 super testy oorukayi
வணக்கம் மேடம் இப்படி செய்யும் பொழுது பச்சைத் தன்மை இதில் இருக்குமா இருக்காதா என்று சொல்லுங்கள்
நன்கு ஊற ஊற நன்றாக இருக்கும் பச்சை தன்மை இருக்காது
@@SarasusSamayal thank you mam
Super ah irukku vunga receipe 🙏
Today na try panren amma
Amma na try pannunen supera irukku Amma, taste very super
Super ma...paarkavae romba nalla irukku..naan seithu parka poren..Angela paarthale thembaa irukku ma...🙏
Im very happy
அருமை
பார்க்கவே எச்சில் ஊறுது அம்மா
Salt and oil are d natural preservatives ma.....
நன்றி அம்மா செய்வதற்கு ரொம்ப ஈசியா இருக்கு
Welcome
அம்மா இப்படி செய்து பீங்காண் ஜாடியில் வைத்தேன் ஆன எண்ணெய் பொங்கி வெளிய வழியுது எதனால் இப்படி ஆகிறதுனு சொல்லுங்க அம்மா.
கொஞ்சம் அகலமான ஜாடியில் இடைவெளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்
Firdge la vaikka vendama
Well explained recipe. I gottit perfect spot on . Nandringha ma.
இது Instant ஊருகாய்ங்க ... நாங்க வீட்டுல ஊருகாய் போட்டா காய வெட்டி உப்பு போட்டு கலந்து மண்ணு சட்டீல போட்டு வேடுகட்டி (வேடு தான் கட்டனும் தட்டு போட்டு மூட கூடாது தட்டு போட்டு மூடினால் வியர்வை தட்டில் பட்டு ஊறல் கலவையில் விழுந்தால் ஊறுகாய் சீக்கரம் கெட்டுபோயிறும் )வெச்சிருவம் 8 To 10 நாள் காய் உப்புல ஊறுன பிறகுதான் மிளகாய் பொடி சேத்தி தாலிப்போம்...
இந்த ஊறுகாய் போட்டு இவ்வளோ மாசம் ஆச்சு...வெளியிலேயே பாட்டிலில் போட்டு வைத்திருக்கிறேன் இன்னமும் அப்படியே உள்ளது... நன்றி நன்றிங்க 👍
Super mam
அம்மாசூப்பர்ஊருகாய்
௭ண்ணெய் ஊற்றாமல் பிரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம். வேண்டும் பொழுது ௮ளவாக எடுத்து எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளலாம்.
😅
இதோ இப்போ செய்ய ஆரம்பிச்சுட்ட👍
Nandri Amma nanum ithupol seiren
Superb original idea