அவர் சிறியவனை புழுதியிலிருந்து BRO.AARONBALA | BRO.RANJITH JEBA|NEW WORSHIP SONG 20214K GP8870800833

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • omega ministry Presents
    Lyric, tune & sung by
    Pas.Aaron Bala 8870800833
    Featuring : Pas. Ranjith Jeba
    Music : BPM
    Dop & Edit -Solomon Cheyyar & Manikandan
    ( Derin Production )
    Video Featuring :
    keyboard : David Rajkumar
    Electric Guitar : Sridhar Stalin
    Drums : Joel Michael Raj
    Location courtesy : Living Word Revival Church (Chennai)
    Special Thanks to : Daniel.
    OMEGA MINISTRY
    இந்த ஊழியத்தை தாங்க விரும்பினால்
    801410110018050
    IFSC.BKID0008014
    BALASUNDARAM
    BANK OF INDIA
    GOOGLE PAY & PHONE PAY
    8870800833
    GOD BLESS YOU
    lyrics
    அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்
    அவர் எளியவனை குப்பையிலிருந்து உயர்திவைக்கிறார் - 2
    ராஜாக்கள் மத்தியிலே அமர செய்பவராம்
    பிரபுக்கள் மாத்தியிலே உயிர்த்திவைப்பவராம் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 4
    தண்ணீரில் நடந்தாலும் என்னை மூழ்காமல் காத்திடுவார்
    ஆக்கினியில் விழுந்தாலும் என்னை வேகாமல் தூக்கிடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
    பகலிலே நடந்தாலும் மேகஸ்தம்பமாய் வந்திடுவார்
    இரவினை கடந்தாலும் ஆக்கினிஸ்தம்பமாய் வந்திடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2
    தள்ளாடும் போதெல்லாம் என்னை தங்கியே நடத்திடுவார்
    தவறியே விழுந்தாலும் தம் கரத்தால் தூக்கிடுவார் - 2
    ஆராதனை ஆராதனை ஆராதனை - 2

ความคิดเห็น • 266

  • @RanjithJeba
    @RanjithJeba 3 ปีที่แล้ว +42

    Blessed to be a part of this wonderful song Aaron. May God bless you and help you to write more anointed songs in the upcoming days.

    • @muralipappu1277
      @muralipappu1277 3 ปีที่แล้ว +3

      Nice song bro

    • @hannahmathew6109
      @hannahmathew6109 3 ปีที่แล้ว +2

      Psalm 133:1

    • @sumaandru7644
      @sumaandru7644 3 ปีที่แล้ว +2

      AMen Amen

    • @stee2806
      @stee2806 9 หลายเดือนก่อน

      ​@@hannahmathew6109yuiiii

    • @swethalachulachu5487
      @swethalachulachu5487 9 หลายเดือนก่อน +1

      Vera level bro neenga❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @michealrajrajrajraj1944
    @michealrajrajrajraj1944 ปีที่แล้ว +28

    எனக்கு ஜீசஸ் நான் ரொம்ப பிடிக்கும் இயேசப்பா அதனால நீங்க இன்னும் மேலும் மேலும் வளர ஜீசஸ் உங்களை ஆசீர்வதிப்பாராக கடவுளு உண்மையிலே உங்களை ரொம்ப ஆசீர்வதிப்பார்

  • @user-on3vz9ec7h
    @user-on3vz9ec7h 6 หลายเดือนก่อน +6

    உங்களுடைய சாட்சியை பார்த்தேன் மிகுந்த பிரயோஐனமாக இருந்தது மேலும் உங்கள் மூலம் அனேக பாடல்கள் வெளியிட கர்த்தர் உதவி செய்யட்டும் ஆமென்

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v 7 หลายเดือนก่อน +4

    அதான் நம் தேவ.. குமாரன்.. இயேசு கிறிஸ்துவின் மகிமை
    ஆமென் அப்பா

  • @rajeshr2473
    @rajeshr2473 3 ปีที่แล้ว +22

    அருமையான பாடல் வரிகள் கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியத்தையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக 👍👍👍

  • @indumathim1628
    @indumathim1628 3 ปีที่แล้ว +11

    தேவனுக்கே மகிமை 🙏..👏👏👏இன்னும் அதிக கிருபை தரும்படி தேவன் தரும்படி வேண்டுகிறேன்... 🙏...

  • @meerameera9020
    @meerameera9020 10 หลายเดือนก่อน +4

    ஆரோன்.பிரதர்.அருமையன.பாடல்.கர்தரர்.உங்கலை.ஆசிர்வதிப்பார்.ஆமென்.ஆமென்

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 หลายเดือนก่อน +2

    Ilike bro ranjis jaba all Jesus songs 🎉🎉🎉🎉🎉🎉

  • @jehovahjirehministriesgerm4851
    @jehovahjirehministriesgerm4851 3 ปีที่แล้ว +26

    Nice song brother may God bless you both😍😍 அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார் அவர் எளியவனை குப்பையில் இருந்து உயர்த்திவைக்கிறார் அழகானவரிகள் அபிஷேகம் நிறைந்த இருவரின் குரலும் அருமை

  • @PriyaVijayakumar-wl4te
    @PriyaVijayakumar-wl4te หลายเดือนก่อน +1

    Iyya unga song kekum pothu mana param ellam kurancha mathiri unaruren ..... I love Jesus ........ Praise the lord 🙏

  • @Robert-mx6sc
    @Robert-mx6sc 2 ปีที่แล้ว +4

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இந்த பாடல் மிகவும் அருமையாகவும் இனிமையாகவும் இருந்தது. ஆண்டவர் இன்னும் அதிகமாக உங்களை பயன்படுத்துவாராக. ஆமென்

  • @babuvenu8939
    @babuvenu8939 8 หลายเดือนก่อน +3

    நீங்க மட்டுமே எனக்கு துனை அப்பா.❤❤❤❤❤

  • @kayathaiaatrinavarae235
    @kayathaiaatrinavarae235 3 ปีที่แล้ว +9

    Yes.... Glory to. Jesus Christ

  • @RamyaRamya-sg8jc
    @RamyaRamya-sg8jc 3 ปีที่แล้ว +8

    Praise the Lord Brother. Unga ella song m, very very 👌👌👌👌👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏👏.

  • @johnsanthosh9473
    @johnsanthosh9473 3 ปีที่แล้ว +6

    Nice bro god bless your amen lyrics super editing super everything super super hallelujah amen

  • @ddteach2879
    @ddteach2879 3 ปีที่แล้ว +9

    Really wonderful pastor.. God bless you..💐

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 3 ปีที่แล้ว +14

    *#ஆமென்**! அல்லேலூயா!*
    *#அழகான** பாடல் வரிகள் கொடுத்த தேவனுக்கு நன்றி!...*
    *#உங்களை** உயர்த்தினார்! இனியும் உயர்த்துவார்!*
    *#God** bless you na! & keep going Na!*

  • @philadelphiaministriesoffi1917
    @philadelphiaministriesoffi1917 3 ปีที่แล้ว +8

    Praise the Lord Brother
    Glory to God wonderful worship song God bless you Brother 👍👍👍👍👍

  • @LeviSaran
    @LeviSaran 3 ปีที่แล้ว +10

    Nice song brother.. 😊. Praise God. God bless your ministries.

  • @PriyaVijayakumar-wl4te
    @PriyaVijayakumar-wl4te หลายเดือนก่อน

    God bless you iyya🙏🙏🙏🙏🙏

  • @prem_kumar82
    @prem_kumar82 3 ปีที่แล้ว +6

    Wonderful worship song voice also nice for both

  • @lydialazarofficial4313
    @lydialazarofficial4313 3 ปีที่แล้ว +10

    Keep rocking both of u my dr brothers...GOD bless you abundantly ❤️

  • @AbhishaA-qe5ir
    @AbhishaA-qe5ir หลายเดือนก่อน +1

    Hi brother super lyrics 🎉

  • @neereyellam574
    @neereyellam574 3 ปีที่แล้ว +10

    Glory to Jesus
    Bless you with the anointing of singing more & more for his glory

  • @veeranebi542
    @veeranebi542 3 ปีที่แล้ว +5

    Praised the Lord brothers God bless you both dear brother

  • @pr.jayarajrajan1541
    @pr.jayarajrajan1541 2 ปีที่แล้ว +5

    அருமையான உற்சாகமூட்டும் பாடல். ஆண்டவர் செய்த நன்மைகளை வாழ்க்கை முழுவதும் பாட நாட்கள் போதாது இன்னும் அநேக பாடல்களை வெளியிட ஆண்டவர் உதவி செய்வாராக, சகோதரர் ஆரோன் பாலாவிற்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...❤️❤️

  • @ranidonranidon1239
    @ranidonranidon1239 9 หลายเดือนก่อน +1

    சிறியவனை புழுதி யில் இருந்து தூக்கி விடுகிறவர்

  • @jamesjohnsaravanan410
    @jamesjohnsaravanan410 3 ปีที่แล้ว +8

    God bless this song

  • @jjofficial2966
    @jjofficial2966 3 ปีที่แล้ว +9

    Anna super samma voice

  • @MsAngelruby
    @MsAngelruby 3 ปีที่แล้ว +5

    Music team hats off fantastic fabulous 👍👍👍🙏🙏🙏🙏

  • @muralipappu1277
    @muralipappu1277 3 ปีที่แล้ว +2

    Super songs bro karthar unglalai asirvathipar God bless you karthar namam matum magimai paduvathaga

  • @paulgideon.c
    @paulgideon.c 3 ปีที่แล้ว +4

    Praise God wonderful song of worship

  • @MsAngelruby
    @MsAngelruby 3 ปีที่แล้ว +6

    Praise God for the wonderful song my dear son Aaron Bala pastor, Awesome music, beautiful lyrics, both of you are just rocking 👍👍👍👍🙏🙏🙏🙏🙏 keep rocking always 💖

  • @_micahruth_official
    @_micahruth_official 3 ปีที่แล้ว +6

    Amen.. Glory to Jesus Christ 🤍💙💯🙇

  • @SwapnaJesus
    @SwapnaJesus 3 ปีที่แล้ว +9

    Super nice bro Jesus bless you 🎶🎧🎹🎙👌👌👌👏👏👏

  • @rabhiministries5886
    @rabhiministries5886 3 ปีที่แล้ว +6

    Amen, glory to God, congratulations pastor really heart touching words of song, continue your worship journey

  • @delsisamkeyan4451
    @delsisamkeyan4451 3 ปีที่แล้ว +7

    Glory to God

  • @mathewravi1263
    @mathewravi1263 3 ปีที่แล้ว +6

    Praise God.wonderful lyrics thambi god bless you

  • @simsonedwardofficialjesusg7630
    @simsonedwardofficialjesusg7630 3 ปีที่แล้ว +8

    Nice brother...God bless you....

  • @ranjana.....7785
    @ranjana.....7785 4 หลายเดือนก่อน

    மிக அருமையான பாடல்...... God bless you both of you.......
    ,,🙋

  • @estherselvarani1978
    @estherselvarani1978 3 ปีที่แล้ว +4

    Super song Anna 🔥✨😍God bless you both ✨🔥😍keep rocking🔥✨🔥😍do more songs for Jesus 🔥🔥😍😍✨✨✨

  • @daisyranisolomon9198
    @daisyranisolomon9198 3 ปีที่แล้ว +9

    Anna super anna ❤️👍👍👍❤️

  • @RathiSuthahar
    @RathiSuthahar 3 ปีที่แล้ว +2

    Rocked .. very . nice .. worship .. song ..

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 7 หลายเดือนก่อน +1

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God bless you all the best time Jesus is lord

  • @estherselvarani1978
    @estherselvarani1978 3 ปีที่แล้ว +6

    Super edit Solomon Anna 😍😍✨✨keep rocking 🔥🔥✨God bless you Anna ✨✨🔥🔥😍😍

  • @PiratheeppiratheepPirath-vx3wb
    @PiratheeppiratheepPirath-vx3wb หลายเดือนก่อน +1

    Super nice paster jesus bless you ♥️♥️♥️

  • @chandrumahh7120
    @chandrumahh7120 3 ปีที่แล้ว +6

    ❤️

  • @reubencharles-official9954
    @reubencharles-official9954 ปีที่แล้ว +3

    Awesome Song Brother,.. Biblical lyrics are very much encouraging our faith.. Keep writing more such songs for the glory of God and uplifting the church and believers..!!

  • @psthamilvanan
    @psthamilvanan 3 ปีที่แล้ว +5

    God bless you

  • @lazerisaac7649
    @lazerisaac7649 3 ปีที่แล้ว +5

    Amen God bless you brother

  • @reeganchiyan5762
    @reeganchiyan5762 หลายเดือนก่อน

    Amen 🙌🙏

  • @jancyjohnson208
    @jancyjohnson208 3 ปีที่แล้ว +4

    Worshipping and being grateful which God loves it 👍both I can see from ur team 😎May God pour his Holy Spirit to the team and lets the team shake the world 🤩

  • @ambigaanbu529
    @ambigaanbu529 3 ปีที่แล้ว +7

    God bless you brother nice song

  • @ahamedbasha6467
    @ahamedbasha6467 ปีที่แล้ว +2

    கர்த்தர் உங்களை ஊழியத்தையும் பல மடங்கு பெருக செய்வாராக தம்பி

  • @samthangarajofficial7602
    @samthangarajofficial7602 3 ปีที่แล้ว +3

    Nice price god super

  • @angelinerajan5230
    @angelinerajan5230 3 ปีที่แล้ว +7

    Amazing brother God bless you...

  • @MarySolomon-l1v
    @MarySolomon-l1v 7 หลายเดือนก่อน

    பிரபுக்கள் மத்தியில் பேச வைப்பவராம்..
    ஆமென்

  • @Priyalivina
    @Priyalivina 10 หลายเดือนก่อน

    Kartharudaiya namam ungalalal innum aanega idadhil magimai pada podhu aiyaaa❤

  • @niroshandaniel
    @niroshandaniel 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல்கள் சகோதரா! உங்கள் சாட்சியையும் கேட்டேன், கண்ணீர் விட்டு அழுதேன் அவர் உங்கள் மேல் எவ்வளவு இரக்கம் வைத்து நடத்தி வருகிறார், உங்கள் பாடல்கள் அவரை இன்னும் மகிமைப்படுத்துகின்ற படியினாலே அவருக்கே துதி கனம் மகிமையை செலுத்துகிறேன், உங்கள் ஊழியங்களை தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பாராக.... உங்கள் பாடல்கள் அநேகரை உடைத்து அவரண்டை சேர்க்கட்டும்.... தேவன் தாமே உங்களை ஆசிர்வதிப்பாராக!!! அன்புடன் சகோதரன் நிரோஷன்

  • @anjudivya3159
    @anjudivya3159 3 ปีที่แล้ว +5

    Nice song anna keep up 💖💖💖

  • @samjacobofficial2439
    @samjacobofficial2439 3 ปีที่แล้ว +2

    Praise the Lord .....devanuke makimai

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc 8 หลายเดือนก่อน +1

    AmenAmenAmen CharlesLavanya 🙏❤️🙏

  • @dharmadurai8106
    @dharmadurai8106 3 ปีที่แล้ว +5

    Nice Bro

  • @prasannapriya3237
    @prasannapriya3237 2 ปีที่แล้ว +1

    I love you Jesus.Hai Aaron pastor god bless you i love song

  • @parthasarathy659
    @parthasarathy659 3 ปีที่แล้ว +5

    Nice Song Bro

  • @sarasvathilavina
    @sarasvathilavina 3 หลายเดือนก่อน

    Wow wow wow wow wonderful 👍👍👍👍👍👍👍 Jesus Christ songs

  • @sundarijagansundarijagan4021
    @sundarijagansundarijagan4021 3 ปีที่แล้ว +3

    Super brother. God bless you. Song is very nice.

  • @albertharan291
    @albertharan291 2 ปีที่แล้ว +1

    ஆமென் அல்லேலுயா

  • @hemaletha4224
    @hemaletha4224 5 หลายเดือนก่อน

    God bless you to all your family members and all your church members AaronBala brother 😊

  • @jessicajustin4792
    @jessicajustin4792 3 ปีที่แล้ว +3

    Wonderful worship song brothers! God Bless the entire team. Praise God! 😇

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 หลายเดือนก่อน

    Wow wow wow wow wonderful Jesus song s
    Amzeing voice bro both bro s

  • @stephenraj8469
    @stephenraj8469 3 ปีที่แล้ว +4

    Nice song & visualisation brother .❤️

  • @avaraalnaan9475
    @avaraalnaan9475 ปีที่แล้ว +3

    *#🙂❤💯🙏அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்....*
    *#அவர்** எளியவனை குப்பையிலிருந்து உயர்த்திவைக்கிறார்!...*

  • @JPrakashrocker
    @JPrakashrocker 3 ปีที่แล้ว +6

    💖💖👍

  • @endtimeministry_bahrain
    @endtimeministry_bahrain 3 ปีที่แล้ว +3

    Amen

  • @ManiMani-bs3kf
    @ManiMani-bs3kf 2 ปีที่แล้ว

    லேசாக கேட்டு ஏசப்பா பிடிக்காதவர்கள் கூட பிடிக்கும்

  • @revathyk2686
    @revathyk2686 ปีที่แล้ว +1

    Aaradanai aradanai different song different words super

  • @user-wh8sf9yy6g
    @user-wh8sf9yy6g 8 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @vithyavithya3011
    @vithyavithya3011 10 หลายเดือนก่อน +1

    Praise the lord

  • @thanarajl5107
    @thanarajl5107 11 หลายเดือนก่อน

    அருமையாக உள்ளது தேவனுக்கே மகிமைஉன்டாகட்டும்

  • @wilsonjaikumar8658
    @wilsonjaikumar8658 5 หลายเดือนก่อน

    God bless you pastor the song very powerful song God is great❤🎉🎉🎉🎉

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 หลายเดือนก่อน

    Music 🎶🎶🎶🎶 awesome song lyrics music 🎶🎶🎶🎶 awesome bro s

  • @user-zd2rc8gs5u
    @user-zd2rc8gs5u หลายเดือนก่อน

    Amen 🙏🙏😢😢

  • @lovelylovely2748
    @lovelylovely2748 2 ปีที่แล้ว +1

    Super song pastor ji 👌💞💞💞💞💞💞💞

  • @paarikpaarik7662
    @paarikpaarik7662 2 หลายเดือนก่อน

    👍சூப்பர் ஐயா ஆமென் 🙏

  • @renurachel2513
    @renurachel2513 7 หลายเดือนก่อน

    Amen praise the lord very nice songs thank God Jesus

  • @malinis8642
    @malinis8642 8 หลายเดือนก่อน

    Unga songla jesuscin vallamai irkku. Amen

  • @arputhakiruba505
    @arputhakiruba505 2 ปีที่แล้ว +1

    Super.. கர்த்தர் மேன்மேலும் ஆசிர்வதிப்பாராக..

  • @stellajayanthi1576
    @stellajayanthi1576 3 หลายเดือนก่อน

    Happy birthday pastor 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sarasvathilavina
    @sarasvathilavina 5 หลายเดือนก่อน

    God bless you all happiness both bros
    Amzeing worshipe

  • @devaraj6078
    @devaraj6078 3 ปีที่แล้ว +3

    Nice song mama

  • @geethajagee4282
    @geethajagee4282 5 หลายเดือนก่อน

    Amen thank you jesus christ Amen hallelujah ❤

  • @SaranyaMari-ug5sv
    @SaranyaMari-ug5sv 4 หลายเดือนก่อน

    Woww very beautiful and heart touching songs bro praise to God ❤❤

  • @manjulajohn1469
    @manjulajohn1469 5 หลายเดือนก่อน

    Praise the lord pastor very blessed song may god bless you all🙏🏾

  • @Elshadaiprincy
    @Elshadaiprincy 3 ปีที่แล้ว +5

    Wonderful anna

  • @sarasvathilavina
    @sarasvathilavina 3 หลายเดือนก่อน

    Voice very awesome 👍👍👍👍👍 both 🙏🙏👍🙏🌹🙏🙏👍🙏🌹🙏🙏👍🙏 bro spr

  • @anbintamil454
    @anbintamil454 3 ปีที่แล้ว +2

    Very nice brother 😊😊😊 super song bro..

  • @jefrishalinidelvinaamuljac9745
    @jefrishalinidelvinaamuljac9745 ปีที่แล้ว

    நன்றி நண்பரே ‌ 🙏👨‍👩‍👧‍👦🙏

  • @KaviMani-te3dy
    @KaviMani-te3dy 10 หลายเดือนก่อน

    Praise the lord anna Kadaisi kaalathil thevanukku magimai undaga thakkathaga paadal Amen

  • @blessikiruba1108
    @blessikiruba1108 4 หลายเดือนก่อน

    Arathanai arathanai arathanai