NAMBATHAKKAVAR | Ranjith Jeba | Christian tamil song | 4K

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 758

  • @arunajv7797
    @arunajv7797 3 ปีที่แล้ว +776

    நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே
    உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2)
    பொய் சொல்லிட மனிதன் அல்ல
    மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2)
    செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர்
    எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே
    யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே
    1) என் வாழ்க்கை பயணம் எல்லாம்
    முன் செல்லும் மகிமையின் மேகமே
    தள்ளாடி நான் நடக்கும்போது
    என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே
    எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
    ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய்
    2) அற்பமான ஆரம்பத்தை
    சம்பூரணமாய் மாற்றினீர்
    நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
    கெம்பீரமாய் அறுக்க செய்தீர்
    எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
    வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்

  • @Monishaft
    @Monishaft 6 ปีที่แล้ว +288

    நம்பதக்கவர் நீர் ஒருவர் தானே
    உண்மயுள்ளவர் நீர் ஒருவர் தானே (2)
    பொய் சொல்லிட மனிதனல்ல
    மனம் மாறிட மனு புத்திரனல்ல (2)
    செய்வதை தடுப்பவன் யாருமில்ல - நீர்
    எல்ஷடாய் தெய்வமே
    சர்வ வல்லமையுள்ளவரே
    யெகோவா தேவனே
    என்னை பெறுக செய்பவரே (2)
    1.என் வாழ்க்கை பயணமெல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே
    தள்ளாடி நான் நடக்கும் போது என்னை தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே (2)
    எல்லா ஏசெக்கு சித்தனா முடிந்ததே ரெகபோத் தொடங்கினதே (2) - எல்ஷடாய்
    2.அற்பமான என் ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றினீர்
    நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்க செய்தீர் (2)
    எந்தன் குறைவெல்லாம் நிறைவாக்கி
    வறட்சியை செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் (2) - எல்ஷடாய்

    • @Harishsenthil
      @Harishsenthil 6 ปีที่แล้ว +2

      How got the lyrics I want English lyrics pls

    • @DanielKishore
      @DanielKishore 6 ปีที่แล้ว +15

      @@Harishsenthil
      nambaththakkavar neer oruvar thaanae
      unmayullavar neer oruvar thaanae-2
      poi sollida manithan alla
      manam maarida manuppuththiran alla-2
      neer seivathai thaduppavan yaarum illai-2
      elshadaai theyvamae sarva vallamai ullavarae
      yehoava thaevanae ennai peruka seibavarae-2
      1.en vaazhkkai payanamellaam
      mun sellum magimaiyin maegamae
      thallaadi naan nadakkum boathu
      ennai thaangidum um karam naan kandaenae-2
      ellaa Esaekku sithnaa mudinthathae
      rekoboth thodanginathae-2
      elshadaai theyvamae sarva vallamai ullavarae
      yehoava thaevanae ennai peruka seibavarae-2
      2.arppamaana en aarampaththai
      Sambooranamaai maatrineer
      naan kaneerodu vithaiththathellaam
      kempeeramaai arukka seitheer-2
      enthan (en) kuraivellaam niraivaakki
      varatchiyai sezhippaakki
      vaazhnaalellaam boashiththeer-2
      elshadaai theyvamae sarva vallamai ullavarae
      yehoava thaevanae ennai peruka seibavarae-2-nampaththakkavar

    • @elshaddai_ztudio
      @elshaddai_ztudio 5 ปีที่แล้ว +2

      Monisha tanx sis...

    • @vimalastella4283
      @vimalastella4283 5 ปีที่แล้ว +2

      Angel

    • @sironhemalatha326
      @sironhemalatha326 5 ปีที่แล้ว +1

      Thanks sis

  • @joycythangaraj2230
    @joycythangaraj2230 3 ปีที่แล้ว +397

    இந்த பாடலை நான் கேட்ட நாள் முதல் இந்த நாள் வரை 1முறை கூட கேட்காமல் நான் தூங்க மாட்டேன்

  • @DanielKishore
    @DanielKishore 6 ปีที่แล้ว +85

    நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே
    உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே-2
    பொய் சொல்லிட மனிதன் அல்ல
    மனம் மாறிட மனுப்புத்திரன் அல்ல-2
    நீர் செய்வதை தடுப்பவன் யாரும் இல்லை-2
    எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
    யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2
    1.என் வாழ்க்கை பயணமெல்லாம்
    முன் செல்லும் மகிமையின் மேகமே
    தள்ளாடி நான் நடக்கும் போது
    என்னை தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே-2
    எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
    ரெகொபோத் தொடங்கினதே-2
    எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
    யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2
    2.அற்பமான என் ஆரம்பத்தை
    சம்பூரணமாய் மாற்றினீர்
    நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம்
    கெம்பீரமாய் அறுக்க செய்தீர்-2
    எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி
    வறட்சியை செழிப்பாக்கி
    வாழ்நாளெல்லாம் போஷித்தீர்-2
    எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமை உள்ளவரே
    யெகோவா தேவனே என்னை பெருக செய்பவரே-2-நம்பத்தக்கவர்
    nampaththakkavar neer oruvar thaanae
    unmayullavar neer oruvar thaanae-2
    poi sollida manithan alla
    manam maarida manuppuththiran alla-2
    neer seivathai thaduppavan yaarum illai-2
    elshadaai theyvamae sarva vallamai ullavarae
    yehoava thaevanae ennai peruka seibavarae-2
    1.en vaazhkkai payanamellaam
    mun sellum magimaiyin maegamae
    thallaadi naan nadakkum boathu
    ennai thaangidum um karam naan kandaenae-2
    ellaa Esaekku sithnaa mudinthathae
    rekoboth thodanginathae-2
    elshadaai theyvamae sarva vallamai ullavarae
    yehoava thaevanae ennai peruka seibavarae-2
    2.arppamaana en aarampaththai
    Sambooranamaai maatrineer
    naan kaneerodu vithaiththathellaam
    kempeeramaai arukka seitheer-2
    enthan (en) kuraivellaam niraivaakki
    varatchiyai sezhippaakki
    vaazhnaalellaam boashiththeer-2
    elshadaai theyvamae sarva vallamai ullavarae
    yehoava thaevanae ennai peruka seibavarae-2-nampaththakkavar

  • @SelakumarSeetharaman
    @SelakumarSeetharaman 10 หลายเดือนก่อน +3

    Anna super song 🙏🙏🥰💖God bless you anna

  • @vinothjoshua1953
    @vinothjoshua1953 4 ปีที่แล้ว +10

    இந்த உலகத்தில நம்மோடு வாழ்ந்த உறவுகள் all mose ஓருநாள் நமக்கு எதிராக மாறும். ஆனால் என்றும் மறாத தந்தை jesus நம்பதக்க தேவன் நீர் ஒருவரே.

  • @prabhakaranc2916
    @prabhakaranc2916 3 ปีที่แล้ว +5

    My favorite songs tq paster

  • @rajiradhi3846
    @rajiradhi3846 3 ปีที่แล้ว +26

    இந்த பாடல் பாடும் போது தேவ பிரசன்னத்தை உனரமுடிகிறது தேவனுக்கே மகிமை

  • @PaulRaj2211
    @PaulRaj2211 2 ปีที่แล้ว +19

    1:59 பிடித்த சரணம்
    2:29 எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
    ரெகெபோத் தொடங்கினதே

  • @jesuslovesyouinsikkalur8021
    @jesuslovesyouinsikkalur8021 3 ปีที่แล้ว +3

    Aamen aaleluya

  • @joshwajoshwa1418
    @joshwajoshwa1418 3 ปีที่แล้ว +95

    இந்த பாடலின் வரிகள் உயிரோட்டம் உள்ளது.
    Yas நான் நம்பத்தக்க தெய்வம் என் இயேசு மட்டுமே.. ❤️

    • @shankarimercy6953
      @shankarimercy6953 2 ปีที่แล้ว

      Brother unga songs ellame super ah iruku athula irukka ovvoru padal varikalum manathukku romba aaruthala irukku

    • @addlinsmini280
      @addlinsmini280 ปีที่แล้ว +1

      L

  • @bharatitharsni3545
    @bharatitharsni3545 ปีที่แล้ว +11

    இயேசு கிறிஸ்துவின் சக்தி நிறைந்த பாடல்

  • @Lwchurchredhills
    @Lwchurchredhills 6 ปีที่แล้ว +128

    மிகவும் அருமையான பாடல் நேர்த்தியான இசை, பாடிய விதம் மிகவும் அற்புதம், சிறந்த ஒலிக்கலவை வீடியோவில் தோன்றும் காட்சிகள் மிகவும் இதுபோல் அநேக பாடல்களை தேவனிடத்திலிருந்து பெற்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமைப்படுத்த வாழ்த்துக்கள்

    • @rajpaual6726
      @rajpaual6726 4 ปีที่แล้ว

      S.K. Paul

    • @RanjithJeba
      @RanjithJeba 4 ปีที่แล้ว +1

      Thank you so much

    • @marryranimarryrani.m1138
      @marryranimarryrani.m1138 2 ปีที่แล้ว

      Liric

    • @maksphotography7046
      @maksphotography7046 2 ปีที่แล้ว +1

      @@RanjithJeba Such Wonderful Lyrics Bro
      எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே
      ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய்
      i melted with this lines
      Thanks for the Songs
      From Thiruvalangadu Enoch Kaviraj

    • @evanjalinlidiyaevanjalinli9331
      @evanjalinlidiyaevanjalinli9331 ปีที่แล้ว

      சூப்பர் 👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻🙏🏻கர்த்தர் கிருபை tha இந்த பாட்டு bro 🥳🥳🥳🥳🥳

  • @Jesus.loves.you01.
    @Jesus.loves.you01. 3 หลายเดือนก่อน +3

    My spirit is singing
    The whole day
    Elshadai deivame sarva vallamailyullavare
    Jehova devane ennai peruka seipavare ❤️

  • @rejinasunil956
    @rejinasunil956 2 ปีที่แล้ว +9

    இந்த பாட்டு கேட்டுட்டே இருக்கணும் போல இருக்கு நம்பத்தக்கவர் அவர் ஒருவர் மட்டுமே ஜீவன் உள்ள தேவ

  • @Moorthy-n3e
    @Moorthy-n3e 4 หลายเดือนก่อน +3

    Super super, 👍

  • @gugangugan7102
    @gugangugan7102 11 หลายเดือนก่อน +2

    Thank you for nice very song Anna

  • @nelsannelsan3844
    @nelsannelsan3844 2 ปีที่แล้ว +2

    Vera leval bro. Chanceyy illa apadi iruku song

  • @blessingsvideos9001
    @blessingsvideos9001 2 ปีที่แล้ว +2

    🙏🛐Amen. BRM

  • @KushbooPavithra
    @KushbooPavithra 3 หลายเดือนก่อน +3

    Super song ❤❤❤my foverite song ❤❤❤❤ Amen ✝️✝️

  • @RosyMary-v1j
    @RosyMary-v1j หลายเดือนก่อน

    வானதோடு பேசும் பிள்ளைகள் இனி புதிய ஏற்பாடு சபையில் முளைக்கும் செத்த புதிய ஏற்படுவேண்டாம்...
    ஆபிரகாம், மோசே போல்
    இனி வருது இயேசு வழியா வரும் சீடர்கள் போல்.. ஆமென் அப்பா...
    போராட்டம் இனி தான் இருக்கு குல்லாவை நசுக்க

  • @giftsondurai
    @giftsondurai 6 ปีที่แล้ว +94

    en friend franklin mass panraru parunga :D

    • @franklinsimon5571
      @franklinsimon5571 6 ปีที่แล้ว +10

      Haha!! Praise God!
      Bro!! 🙏🙏🙏😁😁

    • @breezerock.3103
      @breezerock.3103 4 ปีที่แล้ว +1

      Hayy ☺☺☺🙂🙂🙂

    • @jamesgopi
      @jamesgopi 3 ปีที่แล้ว +2

      @@franklinsimon5571 FRank ... post lyrics ... Amazing song

    • @ethomasba4872
      @ethomasba4872 10 หลายเดือนก่อน +1

      Yes

  • @selvirani7730
    @selvirani7730 ปีที่แล้ว +4

    Yes,JESUS...Nambathakkavar Neer Oruvar thamppa, Unmaiullavar Neer Oruvar thamppa....God Bless You dear Son

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel 5 ปีที่แล้ว +25

    இப்படிப்பட்ட புத்தம்புது பாடல்கள் நம்முடைய மார்க்கத்தை உயிரோட்டமுள்ளதாக வைத்துக்கொள்ள உதவியாய் இருக்கும். பாடலை இயற்றி பாடிய அருமையான மகனுக்கு வாழ்த்துக்கள்... இன்னும் ஆயிரமாயிரம் பாடல்களை நீங்கள் கர்த்தருக்காகப் பாடவேண்டுமாய் ஆண்டவரை மன்றாடுகிறேன்.

  • @manojkumar-gl9td
    @manojkumar-gl9td 3 ปีที่แล้ว +13

    ஆமென், என் வாழ்க்கை பயணத்தில் முன் செல்பவரே.

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 หลายเดือนก่อน +1

    Every words of jesus is true.

  • @maranathammda2844
    @maranathammda2844 3 ปีที่แล้ว +53

    இந்த பாடலை கேட்க்கும் போது விசுவாசம் அதிகம் பெருகும், இப் பாடலை எழுதின அன்பு சகோதர சகோதரருக்கு என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @ilayarevathi8779
    @ilayarevathi8779 2 ปีที่แล้ว +19

    என் குறைவெல்லாம் நிறைவாக்கி என்னை பெருகச்செய்பவரே உமக்கு கோடி ஸ்தோத்திரம்

  • @a.arulezrareesha7336
    @a.arulezrareesha7336 2 ปีที่แล้ว +14

    இந்த பாடல் கேட்ட நாள் முதல் இந்நாள் வரைக்கும் ஒரு நாளுக்கு 2,3தடவையாவது கேட்டு தான் தூங்குவேன்... ✝️

  • @RosyMary-v1j
    @RosyMary-v1j หลายเดือนก่อน

    எஸ்
    சர்வ வல்லமை உடையவர்..
    ஆமென்
    Yahowah power access by jesus christ root 👍

  • @vinothomas8735
    @vinothomas8735 4 ปีที่แล้ว +11

    Nice heart ❤️ touching song fantastic, amazing really presence song

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 ปีที่แล้ว +2

    இயேசுவே !
    தகாத கிருத்துவர்கள் யார் ?
    * உட்காரும் போதும், எழுந்திருக்கும் போதும்,
    ஏசு, ஏசு என்பான்.
    + பந்தியில் பீஸ், பீஸ் (Piece) என்பான்.....

  • @kaniskanis9129
    @kaniskanis9129 3 ปีที่แล้ว +15

    மிகவும் அருமையான பாடல் சகோ
    ஆண்டவரின் நாமம் மட்டுமே மகிமை படட்டும்

  • @laraprcarmelministries7163
    @laraprcarmelministries7163 3 ปีที่แล้ว +11

    அருமை ஆண்டவர் நாமம் வாழ்க, அர்த்தமுள்ள பாடல் வாழ்த்துக்கள் சகோ

  • @manimarant4113
    @manimarant4113 3 ปีที่แล้ว +4

    Glory to lord the God
    God bless you ranjith jeba Anna 🙏🙏🙏❤❤👌👌👌

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 23 วันที่ผ่านมา

    Nambikaikuriya aandavar namudaiya yesu raja amen.

  • @kamalarajendiran7654
    @kamalarajendiran7654 หลายเดือนก่อน

    My favourite song. Thank u jesus. For ur love on us everyday.

  • @Sivakumar-xt7je
    @Sivakumar-xt7je 2 ปีที่แล้ว +7

    God will make you great to all the nations 👍❤️👏🌹

  • @shiny5051
    @shiny5051 2 ปีที่แล้ว +2

    My favourite song tq bro god bless you God bless you all praises glory to God 🙏

  • @joyjoice6856
    @joyjoice6856 3 ปีที่แล้ว +8

    Anointed Lyrics, nice voice , enthuciastic music troop.God bless this youth brothers.praise be to JESUS CHRIST.

  • @devapriya1059
    @devapriya1059 3 ปีที่แล้ว +10

    Touching lines brother....god bless you....I cried aloud while hearing this song.....

  • @santeric1985
    @santeric1985 3 ปีที่แล้ว +2

    Awesome JESUS song glory to his name forever.. AN who all lisening this song let them free from their sins in the name of JESUS CHRIST..

  • @monisundar1306
    @monisundar1306 3 ปีที่แล้ว +6

    Touching song brother...God bless you...I cried aloud while hearing this song...!!

  • @SaranyaSaranya-mi5be
    @SaranyaSaranya-mi5be 6 หลายเดือนก่อน +1

    அருமையான பாடல் ரொம்ப நன்றி அப்பா...❤

  • @venkatachalamr5599
    @venkatachalamr5599 2 ปีที่แล้ว +7

    Jesus is 🤴 king of the king super 👌 👍 🎵 🎶 godbless you 🙏

  • @jancyrani4075
    @jancyrani4075 3 ปีที่แล้ว +16

    Jeba Anna and team ,
    Very blessing for me to sing his glorious work.... 🌸🌺🌼
    Nambathakkavar neer oruvarthane....🙌🏻

    • @ammuammu286
      @ammuammu286 3 ปีที่แล้ว

      Grace of God 🌹🙏

  • @arunmobiles2046
    @arunmobiles2046 3 ปีที่แล้ว +4

    உண்மையாகவே இந்த பாடல் கேட்கின்ற ஒவ்வொரு முறையும் மனதைத் தொடுகிறது ஆறுதல் தருகிறது தேவ சமாதானத்தை தருகிறது இந்த பாடலை இயற்றி இசையமைத்து அனைவருக்கும் இயேசு கிறிஸ்து நாமத்தில் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @dhinasubash007
    @dhinasubash007 2 ปีที่แล้ว +1

    Nambathakkavar neer oruvurum mattum tha

  • @followjesusjesus9627
    @followjesusjesus9627 ปีที่แล้ว +4

    Thanks for such a heartful song...! brother.praise to dady❤

  • @apostlegethsamanechurch4737
    @apostlegethsamanechurch4737 3 ปีที่แล้ว +6

    என் வாழ்க்கை பயணமெல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே. ஆமென் ஆமென்

  • @sangeetharamesh3253
    @sangeetharamesh3253 2 ปีที่แล้ว +4

    PRAISE THE LORD JESUS CHRIST OUR ALMIGHTY Such an Wounderfull song

  • @vijaypavithra7096
    @vijaypavithra7096 3 ปีที่แล้ว +5

    Wonderful song...........😘😘😘😘Amazing........... lyrics god bless you&team😍😍😍😍😍😍😍😍😍

  • @devakumarkumar4371
    @devakumarkumar4371 ปีที่แล้ว

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென்...👍👍👍🌿🌾🍒🌴🙏👍👍👍👍👍

  • @papapsycho
    @papapsycho 2 ปีที่แล้ว +3

    Nambaththakavar Neer oruvar thaney
    Unmaiyullavar Neer oruvar thaney
    Poi sollida Manithan alla
    Manam marida Manuputhiran alla -(2)
    Seivathai thaduppavan yarumillai - Neer
    Elshadaai Theivamey Sarva Vallamaiullavarey
    Yehova Thevaney ennai peruga sebavarey
    1) En vazhkkai payanam ellam
    Mun sellum Magimaiyin Megamey
    Thalladi naan nadakumpothu
    Ennai thangidum Um karam Naan kandaney
    Ella Esek, sitnah mudinthathey
    Rehoboth thodanginathey - Elshadaai
    2) Arpamaana arambathai
    Sambooranamaai matrineer
    Naan kanneerodu vithaithathellam
    Kembeeramaai aruka seither
    Enthan (en) kuraivellam niraivakki
    Varatchi chezhipakki vazhnallellam boshitheer - Elshadaai

  • @auronpaulwesley2779
    @auronpaulwesley2779 2 ปีที่แล้ว +6

    என் வாழ்க்கைப் பயணத்தில் முன் செல்லும் மகிமையின் மேகமே நன்றி இயேசுவே 🙏

  • @samitha8012
    @samitha8012 2 ปีที่แล้ว +7

    🔥👏🏻✝️👌🏻👍🏻😃🤩❤ Hallelujah
    One Of my MOST MOST favorite song ❤❤❤✝️✝️✝️ THE LYRICS IS INCREDIBLE
    Increases my Faith every time I hear this Song .... 👏🏻🙏🏻❤✝️

  • @selvimurugesan8653
    @selvimurugesan8653 3 ปีที่แล้ว +6

    Super song 😋

  • @marthinakutty4568
    @marthinakutty4568 6 ปีที่แล้ว +20

    நம்பத்தக்கவர் நீர் ஒருவர் தானே.....✝️💕💕💕💕💕 Superb song 👌

  • @venkatvictor6705
    @venkatvictor6705 3 ปีที่แล้ว +5

    Avara mattum dhan namba mudiyum.. Manushana namba mudiyadhu.. Love u Jesus❤❤❤

  • @anujesusderick
    @anujesusderick 9 วันที่ผ่านมา

    Amen 🙏 glory to almighty lord

  • @DhanaLakshmi04287
    @DhanaLakshmi04287 2 ปีที่แล้ว +2

    நன்றி அப்பா

  • @selvamrani610
    @selvamrani610 3 ปีที่แล้ว +1

    Amen amen

  • @jerushanamos-officialchannel
    @jerushanamos-officialchannel 6 ปีที่แล้ว +12

    Beautiful Ranjith Anna💟.. Love it.. Music 🔥

  • @SenthilKumar-sb9ur
    @SenthilKumar-sb9ur 3 หลายเดือนก่อน

    நன்மை செய்பவரே உமக்கு நன்றி

  • @alphaoffice6864
    @alphaoffice6864 3 ปีที่แล้ว +3

    Nithya Karthik : Awesome music team 👏👏👏👏👏👏👏

  • @vishwak1246
    @vishwak1246 3 ปีที่แล้ว +4

    Amen, praise the Lord,God, bless you

  • @breakdance8749
    @breakdance8749 3 หลายเดือนก่อน

    இந்த ஷாங் என்னை உற்சாக படுத்தினது கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤

  • @vetrinalini2307
    @vetrinalini2307 2 ปีที่แล้ว +4

    Amen nice song God bless you Anna 🙏🤝🤝🤝👏🏼👏🏼👏🏼👏🏼😊😊😊

  • @shalomshruthi8749
    @shalomshruthi8749 3 ปีที่แล้ว +3

    Semma song dear brother super voice ungalkku very very super dear brother

  • @chandrachandra4715
    @chandrachandra4715 5 หลายเดือนก่อน

    Ummaiye nambi irukken pa enakku oru kulai thanga pa appa intha mathame thanga pa 🙏🙏🙏

  • @shinianjel7573
    @shinianjel7573 4 ปีที่แล้ว +9

    👏👏👏👏👏 All praise Glory to the Lord Jesus christ We praise you father Lord Jesus...Beautiful lyrics 🙏🏽🙇‍♀️

  • @vallikumar5075
    @vallikumar5075 3 ปีที่แล้ว +1

    Amennnnnnn amennnnnnn🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 hallelujah hallelujah hallelujah

  • @ashajasmin3791
    @ashajasmin3791 5 ปีที่แล้ว +7

    Excellent lyrics n singing Jeba... Whole sequence is good👏👏👏👌👌👍👍 ... God bless u more n more ..Keep rocking.

  • @jeevithajeevi73
    @jeevithajeevi73 2 ปีที่แล้ว +2

    amen

  • @shobhanam8167
    @shobhanam8167 2 ปีที่แล้ว +3

    என் வாழ்கையில் பயணமெல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே...
    தள்ளாடி நான் நடக்கும் போது என்னை தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே.... 🙏❤️💯🥺🥺🥺🙏🙏

  • @vtaedison648
    @vtaedison648 3 ปีที่แล้ว +2

    இந்த பாடலின் லிரிக்ஸ் & கம்போஸ், வாய்ஸ் சூப்பர். God bless you

  • @savithas1502
    @savithas1502 4 ปีที่แล้ว +12

    Unmaiyagave nambathakkavarr neer mathram daddy.... Anna unga voice semmaiya irukku innum neenga neraiya songs ezhudha naa pray panndrom. May God bless you

  • @swethakumar293
    @swethakumar293 3 ปีที่แล้ว +6

    Super song. Best lyrics. Good singing. Glory to God 🙏

  • @newcovenantassemlychurchra2752
    @newcovenantassemlychurchra2752 3 ปีที่แล้ว +1

    Anna super Good

  • @navina.y7268
    @navina.y7268 3 ปีที่แล้ว +9

    Praise the lord,,,, really a wonderful song brother,,,, wonderful lyrics and music,,, God's presence filled my heart whenever I hear this song,,,all glory to God,,May God bless you and your ministries brother..

  • @preethib8607
    @preethib8607 3 ปีที่แล้ว +9

    True lines .....heart touching song..... Jesus will bless you brother ....💖💖

  • @gopinathgopinath134
    @gopinathgopinath134 2 ปีที่แล้ว +1

    எல்ஷடாய்.. சர்வ வல்லமையுள்ளவரே

  • @rajeswari2515
    @rajeswari2515 2 ปีที่แล้ว

    Yes Amen, Jesus Christ only

  • @Malathy7171
    @Malathy7171 3 ปีที่แล้ว +9

    Nice lyrics. Nice song. All glories to my Lord and Dad Jesus alone.🙏🙏

  • @angellovejesus7090
    @angellovejesus7090 3 ปีที่แล้ว +4

    My trust only Jesus🙏 Jesus illana nanum en familyum illa🙏i love Jesus😍song lyrics super🙏 👌

  • @prabhue721
    @prabhue721 2 ปีที่แล้ว +5

    சூப்பர் பாடலை பாடினார்👌👌👌👌👌🌈🌈🌈🌈👏👏👏👏👏

  • @EstherPriskilla-rr3sy
    @EstherPriskilla-rr3sy 27 วันที่ผ่านมา

    Glory to God 🙏 Amen 🙌

  • @jenniferjeni3217
    @jenniferjeni3217 3 ปีที่แล้ว +1

    Oh glory

  • @ThenmozhiThenmozhi-kt9md
    @ThenmozhiThenmozhi-kt9md 8 หลายเดือนก่อน

    super bro with my happiness God bless u bro❤👌💐🤝👏

  • @frcworship01
    @frcworship01 4 ปีที่แล้ว +10

    Glory to God .... Heart touching Song❤️ God bless you and your team brother

  • @priyajaysanker4326
    @priyajaysanker4326 8 หลายเดือนก่อน

    Amen praise the lord ❤❤❤❤

  • @helanhelan44
    @helanhelan44 3 ปีที่แล้ว +4

    Praise God........ such a beautiful song... awesome👏✨✨🎉🎉Jesus Christ Amen appa

  • @sweetsweety3018
    @sweetsweety3018 ปีที่แล้ว +1

    ரொம்பவும் நல்லா இருக்கு இந்த பாடல்

  • @dhinasubash007
    @dhinasubash007 4 ปีที่แล้ว +1

    Amen thank you Jesus Nandri karthave pithave thagapane ephphatha umaku Nandri sollukiren Nandri karthave thagapane

  • @sherintailoringandcooking
    @sherintailoringandcooking 3 ปีที่แล้ว +5

    இன்று உங்களை சந்நிததில் மிகவும் மகிழ்ச்சி மிக்க நன்றிகள்.
    Praise the lord
    😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎

  • @LoganayakiSumithra
    @LoganayakiSumithra 9 หลายเดือนก่อน

    Ellarayum nambi yemantha enaku ..yesu mattum podhum ✝️✝️✝️

  • @jeevignanasharmila8750
    @jeevignanasharmila8750 3 ปีที่แล้ว +3

    Praise Be To Jesus Name 🙏👨‍👩‍👧‍👧

  • @sheelak1428
    @sheelak1428 3 ปีที่แล้ว +9

    Anna super song and song lines super என் வாழ்வில் இருப்பது போல் தேவன் கரம் நடத்தியது God bless u brother

  • @sakunthala7501
    @sakunthala7501 3 ปีที่แล้ว +2

    Amen amen amen hallelujah 🙏 praise the lord

  • @selinvarghese1917
    @selinvarghese1917 2 ปีที่แล้ว +7

    I love you Jesus 😊🙌