குப்பைப் பொறுக்குவது தான் எங்கள் குடும்ப தொழில்..! | Ps. Aaron Bala | Unusual Talk with Santha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 330

  • @kalaiselvi-lx9mm
    @kalaiselvi-lx9mm 9 หลายเดือนก่อน +250

    நானும் ஒரு ஏழை கர்த்தர் கிருபையால் 100.பாடல்கள் எழுதி உள்ளேன் ஆனால் அதை எங்கள் சபையில் மாதம் ஒரு முறை காணிக்கை எடுக்க சமயத்தில் பாடுவேன்.என் பாடல்களை யாராவது வெளி கொண்டு வரமட்டார்களா என்று ஏங்கி கொண்டு இருக்கிறேன்... கர்த்தர் கிருபை புரிவாராக...

    • @pr.rajanvennila6805
      @pr.rajanvennila6805 9 หลายเดือนก่อน +7

      Don't worry God help you

    • @manimegalaivictor8391
      @manimegalaivictor8391 9 หลายเดือนก่อน

      அவர் காலத்திற்காக காத்திருங்கள் கர்த்தர் உங்களை உயர்த்துவார் சிஸ்டர்

    • @gerssom6371
      @gerssom6371 9 หลายเดือนก่อน +3

      Don't feel

    • @adamgaming4645
      @adamgaming4645 9 หลายเดือนก่อน +9

      நீங்க எழுதிய பாடலை யூடிப் ல போடுங்க நாங்க ஜெபிக்கிறோம் Sister கர்த்தர் கிருபை

    • @clementvimalesh8018
      @clementvimalesh8018 9 หลายเดือนก่อน +5

      நீங்க எழுதும் பாடல் கர்த்தரை மகிமை படுத்தவா?அல்லது மனுஷனை பிரியப்படவா. ?

  • @christubranesh6245
    @christubranesh6245 8 หลายเดือนก่อน +3

    Hallelujah Amen amen amen 🙏 🙏 🙏 ❤️ ❤️ ❤️ 🙏 🙏 🙏

  • @yogathasranjini
    @yogathasranjini 8 หลายเดือนก่อน +35

    உன்மை,யாரும்,சொல்லமாட்டார்கள்,ஆனால்,நீங்க,உன்மையை,சொன்னதால,கர்த்தர்,ஆசீர்வதித்தார்,ஆமேன்❤

  • @sundarankaliappan9661
    @sundarankaliappan9661 9 หลายเดือนก่อน +67

    சிறியவனை குப்பையிலிருந்தும் எளியவனை ராஜாக்களும் அதிகாரிகள் உட்காரும் இடத்தில் வைத்து அழகு பார்க்கிறவர் நம் ஆண்டவர்.பாடல் இயற்றி பாடும் வரம் கொடுத்த கர்த்தருக்கு நன்றி🙏🏻

  • @DaniGanesh
    @DaniGanesh 9 หลายเดือนก่อน +39

    தேவனுடைய நாம மகிமைப்படுவதாக, இந்தப் பாடலை முதல் முறையாக சபையிலே நான் கேட்ட போது, ஆராதனை வேளையில் என் கண்களில் இருந்து தாரைதாரையா கண்ணீர் வடிந்தது எப்படிப்பா உமக்கு நன்றி சொல்லுவேன் சொல்ல வார்த்தை இல்லையே, மண்ணானும் மனிதர்களிடத்தில் தேவனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை, ஒவ்வொரு ஆத்துமாக்களையும் உயிர்பிக்கிற இந்தப் பாடல்கள், அநேகரே இயேசப்பா விட இருக்கட்டும் போதகருக்கு கொடுத்த ஒவ்வொரு வார்த்தைக்காக நன்றி 👏🙏🙏

  • @mercyhome7823
    @mercyhome7823 9 หลายเดือนก่อน +41

    Praise the Lord, நான் அனாதைகள் இல்லத்தில் 4 வயது முதல் எனது திருமண வயது வரைக்கும் படித்து தற்பொழுது ஈரோட்டில் கர்த்தர் நல்ல சபை கொடுத்து ஊழியம் செய்து வருகிறேன். உங்களை போலவே இருப்பதால் இந்த வார்த்தைகள் உயிர் உள்ள வார்த்தைகள். All glory and honour to God all mighty 🙏🙏🙏

    • @vikramvedha4069
      @vikramvedha4069 4 หลายเดือนก่อน

      நானும் ஈரோடு மாவட்டத்தில் பெருந்துரை தான்

    • @uvaraniuva9149
      @uvaraniuva9149 2 หลายเดือนก่อน

      Pls erode unga church enga irukunu solunga

  • @balamohanathas9565
    @balamohanathas9565 9 หลายเดือนก่อน +50

    உண்மையான ஜீவனுள்ள சாட்சிக்காக தேவனை மகிமைபடுத்துகிறேன்.மேன் மேலும் ஜீவனுள்ள தேவன் அபரீதமாக, ஆச்சரியமாக பயன்படுத்துவாராக.நன்றி.ஆமேன்.

  • @Sham_Kamalesh_Official
    @Sham_Kamalesh_Official 9 หลายเดือนก่อน +23

    புழுதியில் இருக்கிறவர்களை உயர்த்துகிற தேவன்❤

  • @ranjigilbert2862
    @ranjigilbert2862 9 หลายเดือนก่อน +20

    எப்பொழுதும் நான் முணுமுணுக்கின்ற பாடல் இதுதான். மிகவும் இனிமை இனிமை. ஆறுதல் தரும் பாடல் இது. நன்றி சகோ.

  • @haritamanoharitamano8701
    @haritamanoharitamano8701 8 หลายเดือนก่อน +9

    பிரதர் இந்த பாடல் என்னகாக என்று நிநினைக்க வைக்கிறது 🙏🙏🙏

  • @davidezakieldavidezakiel7729
    @davidezakieldavidezakiel7729 9 หลายเดือนก่อน +9

    பிப்ரவரி 23 இந்த ஆண்டு என் பிறந்தநாள். காலையில் எழுந்தவுடன் இந்தப் பாடல் என் மொபைலில் வந்தது. என் முன் பாடிய மாதிரி இருந்தது. தினமும் பல முறை இந்தப் பாடலைக் கேட்கிறேன். வசனங்களோடு இணைந்த பாடல். உங்கள் ஊழியத்திற்காக ஜெபிக்கிறேன்.

  • @jesusloves6123
    @jesusloves6123 9 หลายเดือนก่อน +14

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி இயேசு

  • @annselladurai7939
    @annselladurai7939 9 หลายเดือนก่อน +22

    உருக கமான சாட்சி. இயேசுவின் அன்பு எத்தனை பெரியது . எளியவனையும் ஐசுவரியனையும் தேடி வரும் அன்ப.

  • @djaya3237
    @djaya3237 8 หลายเดือนก่อน +4

    இந்த பாடல் மிகவும் ஆசீர்வாதமாக இருந்தது

  • @Victory-m9q
    @Victory-m9q 9 หลายเดือนก่อน +24

    வாழ்க வாழ்க ஐயா கர்த்தர் இன்னும் உங்களுக்கு புதிய பாடல்களை கொடுத்து தேவனுடைய நாமத்தை மகிமைப் படுத்துவதாக

  • @SelvamSelvam-yi2ge
    @SelvamSelvam-yi2ge 9 วันที่ผ่านมา

    எனக்கு மிக மிக பிடித்த அருமையான பாடல் கர்த்தர உங்களை அதிகமாக ஆசீர்வதித்து இன்னும் அதிகமாய் பயன்படுத்தனும் ❤

  • @dhanasinghsingh5320
    @dhanasinghsingh5320 9 หลายเดือนก่อน +10

    பெர்க்மன்ஸ் ஐயா அனேகருக்கு ஆசீர்வாதமானவர்!!!!

  • @rameshsam559
    @rameshsam559 9 หลายเดือนก่อน +13

    தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.இந்த பாடலில் ஆமென்

  • @satishkh21
    @satishkh21 8 หลายเดือนก่อน +3

    Karthar ungalaa use panna vidham... Yenaku rombaa lessons uhaa aandhavarr... Unga testimony uhaa vechii yennodu kooda neraiya devan pesukikondu erukindrarr.. I'm going pray to God for my Dharisanam..

  • @victorselvarayar2752
    @victorselvarayar2752 7 หลายเดือนก่อน +2

    இந்த பாடல் மிகவும் தொடப்பட்டேன்.ஆசீர்வதமான பாடல் கடவுள் ஆசீர்வதிப்பார் .pr..victor selvarar chidambaram

  • @MargaretH-j7i
    @MargaretH-j7i 9 หลายเดือนก่อน +9

    உண்மையாகவே கர்த்தர் நல்லவர் brother God bless you.

  • @muththuparameswaran398
    @muththuparameswaran398 9 หลายเดือนก่อน +8

    உங்கள் வாழ்கையில்தேவனுடயை வார்த்தை நிறைவேறுகிறது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.

  • @lathaedwin5548
    @lathaedwin5548 9 หลายเดือนก่อน +16

    கர்த்தர் இன்னும் அதிகமாய் உங்களை உயர்த்துவார் ஆமென்

  • @babymothishbabymothish9526
    @babymothishbabymothish9526 6 หลายเดือนก่อน +5

    நம் ஆண்டவர் றொம்ப நல்லவர்.அவர் எளியவனை புழுதியில் இருந்தும் சிறியவனை குப்பையில் இருந்து உயர்த்துவர். அதன் உயிருள்ள சாட்சி தான் நீங்க ஐயா 🙏🙏🙏🙏

  • @arockyamaryberkmans936
    @arockyamaryberkmans936 9 หลายเดือนก่อน +31

    என்கருவைகண்டிரய்யா.பாட்டுநான்உனர்ந்துகண்ணிரோடுபாடுவேன்தம்பி.இன்னும்அதிகமாய்ஆசீர்வதிப்பாராக.❤

  • @prabaharan3913
    @prabaharan3913 9 หลายเดือนก่อน +20

    சாட்சியை கேட்டதும் கண்ணீர் விட்டேன்

  • @AutoNancyநான்சிஆரோ
    @AutoNancyநான்சிஆரோ 8 หลายเดือนก่อน +2

    ஆமென் நன்றி தகப்பனே ❤❤🎉 காட் பிளஸ் யு பிரதர் 🎉🎉

  • @michaelsamuel9356
    @michaelsamuel9356 9 หลายเดือนก่อน +15

    சூப்பர் பாடல் ரொம்பிடிக்கும்

  • @DarniyaShibu-dg5wj
    @DarniyaShibu-dg5wj 9 หลายเดือนก่อน +14

    உண்மையாகவே இதற்காக தான், நான் நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருந்தேன்... இந்த பாடலைக் கேட்ட பிறகு... Pastor oda Testimony kaaga... உண்மை... Tq dr bro... Thank u இயேசப்பா எம் விருப்பத்தை நிறைவேற்றியமைக்காக.❤❤❤..

  • @Gracekuj
    @Gracekuj 8 หลายเดือนก่อน +1

    ஒரு அற்புதமான சாட்சி ,நேர்மையான சாட்சி,
    god bless u and your family.

  • @stellajesi7490
    @stellajesi7490 9 หลายเดือนก่อน +3

    Indha padal ummailaye urugavaitha padal.God's grace always be with you sago.🙏🙏

  • @velapodyabitha8767
    @velapodyabitha8767 2 หลายเดือนก่อน +1

    Wonderful Jesus wow .
    Super natural god Jesus Christ 💯

  • @spnathanselvi7393
    @spnathanselvi7393 9 หลายเดือนก่อน +12

    Praise the Lord.🎉† † †🌹🌹🌹👌 ஆவிக்குரிய பாடல் பாடிய உங்களை, கர்த்தர் இன்னும் கோடக்கோடி👍🏻 பாடல் பாட பயன்படுத்துவர்.
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙌

    • @MarryJesus-kl3es
      @MarryJesus-kl3es 5 หลายเดือนก่อน

      Kartharukku.munbagga.thannai.thaluthukiravarggalai.avar.uyarthukirar.yelumbbi.pragasi..maggnayavarmaggimai.unnaikakkum.halllelujha.uggamulam.kayamkattukirar

  • @sheebaselvaraj22
    @sheebaselvaraj22 9 หลายเดือนก่อน +3

    Praise the lord br. Dr Yennoda son polaikamatanu sonnange 4th month scan le. From that day onwards I started to pray at early mrng. I saw god is holdig my son in his arms. Now he is 4 yrs old. Glory be to god. He loved your song. He loves to sing that song. Whenever I listen to this song I cry alot. I thought that this song was written for my son.

  • @aakshalesther6064
    @aakshalesther6064 9 หลายเดือนก่อน +7

    ✝️💯Same way now am also 9month pregnant....daily I sing this song for my womb....❤❤❤ Really Amazing song....My mom love this song....❤❤

  • @ManoharJevaretnamony-og5hu
    @ManoharJevaretnamony-og5hu 9 หลายเดือนก่อน +4

    Intha song rompa pidikum en life pola eruku

  • @SparkMicky
    @SparkMicky 2 หลายเดือนก่อน +1

    Praise the lord 🙌 ungalaiyum unga ministry yum yesappa innum menmalum ❤asirvathipar anna innum neenga niraiya songs padunga anaen addict ana unga songku ❤god bless u and your family anna ❤

  • @sureshr4679
    @sureshr4679 9 หลายเดือนก่อน +9

    Praise God Beautiful testimony

  • @leethiyalselvanoes
    @leethiyalselvanoes 9 หลายเดือนก่อน +12

    நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள்,அவர் கிருபை என்றுமுள்ளது .சங்கீதம் 136:23 Praise the lord ❤🙏

  • @Black_draganoid
    @Black_draganoid 8 หลายเดือนก่อน +1

    என் தாயாருக்கு பத்து வருடம் குழந்தையில்லாமல் பிறகு நான் பிறந்தேன் அறேக போராட்டங்கள் என் தாயாருக்கு வந்தாலும் தேவன் என்னை கருவிலே காப்பாற்றி இந்த நாளில் அவருக்கு ஊழியம் செய்யும்படி கிருபை கொடுத்துள்ளார். அருமையான தீர்க்கதரிசன வார்த்தைகள் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பராக . ஷீலா பர்னபாஸ் OMR

  • @thavamaniMurugan-bn2uf
    @thavamaniMurugan-bn2uf 9 หลายเดือนก่อน +8

    Heart touching song 🎵 ♥️ glory to God

  • @KAVITHAS-i1x
    @KAVITHAS-i1x 3 หลายเดือนก่อน

    உங்க சாட்சி தொடக்கம் முதல் கடைசி வரை என்னை அறியாமல் அழ வைத்தது 😢ஐயா ✝️ நீங்க கர்த்தருக்குள் விசேஷித்தவர்கள் ஐயா ✝️

  • @MargreatMagi
    @MargreatMagi 7 หลายเดือนก่อน +1

    கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏

  • @nancynancy7064
    @nancynancy7064 9 หลายเดือนก่อน +2

    Wonderful Wonderful testimony.. thank you appa for your children.. this song spoke to me..I cried a lot.. praising god

  • @AbinGracy-id7kq
    @AbinGracy-id7kq 8 หลายเดือนก่อน +1

    Paviyana yennai nesitha anbukkai nanri yesapa

  • @anandhitn2316
    @anandhitn2316 8 หลายเดือนก่อน +3

    கர்த்தர் மகா பெரியவர்....அதிசயமான தேவன்...அல்லேலூயா

  • @Chithra-n4k
    @Chithra-n4k 9 หลายเดือนก่อน +7

    என் கருவைக் கண்டிரய்யா ❤ I like it very much ❤

  • @victorselvarayar2752
    @victorselvarayar2752 7 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி பலகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி சொல்கிறேன் கடவுள் ஆசீர்வதிப்பார்.

  • @thabithalcathrine3788
    @thabithalcathrine3788 9 หลายเดือนก่อน +6

    Praise the Lord Brother en karuvai kandeeraiya padal super God Bless you Brother🙏🏻🙏🏻🙏🏻

  • @obreyjoseph8518
    @obreyjoseph8518 9 หลายเดือนก่อน +7

    Glory To Our Lord JESUS CHRIST very very beautiful and wonderful Testimony Thank You pastor shantha

  • @RechalMaran
    @RechalMaran 8 หลายเดือนก่อน

    இந்த பாடல் எல்லா சிறு பிள்ளைகளும் படுகிறார்கள். என் வாழ்க்கையில் கர்த்தர் எனக்கு நன்மை செய்தார். எப்படி என்றால். திருமணம் முடிந்து 5 வருடம் ஆநபிறகு குழந்தை இருந்தது தெரியாமல் 8 மாதத்தில் தான் தெரிந்து அழியாமல் காத்து கொண்டு ஒரு அழகான பெண் பிள்ளை கர்த்தர் கொடுத்து என் நிந்தையை மாற்றினார்.என் மகள் இப்போ 4 வயது ஆகிறது இப்போ இந்த தாய் உருவாகும் முன்னே இந்த பாடல் முழுவதும் படுகிறாள் என் இயேசுக்கு ரொம்ப மிகவும் நன்றி.

  • @karthicknatarajan5194
    @karthicknatarajan5194 9 หลายเดือนก่อน +6

    Praise the lord Super testimony santha anna Jesus bless you 🙏😇

  • @valarmathilister1510
    @valarmathilister1510 8 หลายเดือนก่อน +1

    Thambi Aaron praise God for life and Testimony

  • @premakumari6440
    @premakumari6440 8 หลายเดือนก่อน +1

    Wonderful testimony

  • @joy_teachings
    @joy_teachings 9 หลายเดือนก่อน +4

    அருமையான சாட்சி

  • @anniepackiarani3997
    @anniepackiarani3997 5 หลายเดือนก่อน

    சாட்சி அருமையான பதிவு ஆசிர்வாதமாகிருந்தது விசுவாசமத்தில இன்னும் இருக்க உதவும் என்று நம்புகிறேன் நன்றி

  • @N.GayathriRavi
    @N.GayathriRavi 9 หลายเดือนก่อน +5

    Excellent pastor... God bless you abundantly

  • @PremaPrema-b9j
    @PremaPrema-b9j 8 หลายเดือนก่อน +1

    Amen. Glory to GOD... Good Song🎉

  • @NithyaJasmine-t2j
    @NithyaJasmine-t2j 9 หลายเดือนก่อน +4

    Intha song kekum both periya aruthal kidaikum bro❤

  • @kalaileba4878
    @kalaileba4878 9 หลายเดือนก่อน +2

    Glory to God... Our God is Faithful God💯 God Bless You and Ministry Abundantly Brother ✨

  • @seenuseenurook2165
    @seenuseenurook2165 9 หลายเดือนก่อน +2

    Semma song bro. God bless you bro.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 9 หลายเดือนก่อน +2

    Jesus yesappa bless you brother and all dear ones

  • @JGPETER
    @JGPETER 8 หลายเดือนก่อน +1

    Praise the lord...God Bless...my 10 months baby love it❤

  • @lakshmidhana3067
    @lakshmidhana3067 9 หลายเดือนก่อน +7

    Amen Daddy 🙏🙏🙏Glory to God ❤️❤️

  • @SadhuSundar-m5s
    @SadhuSundar-m5s 9 หลายเดือนก่อน +8

    God bless your ministry

  • @danushmom4431
    @danushmom4431 8 หลายเดือนก่อน

    பாஸ்டர் உங்களுடைய சாட்சி கேட்க் ரொம்ப சந்தோசமாக இருக்கு இதே மாதிரி இயேசப்பாவுக்கு உண்மையா இருங்கள் காரணம் இப்ப இருக்க பாஸ்டர்ங்க நாள் இயேசப்பா ரொம்ப வேதனைபடுகிறார்

  • @jebaselvi-s8p
    @jebaselvi-s8p 9 หลายเดือนก่อน +1

    Thankyou Anna for this song 🙏

  • @thevantheva2999
    @thevantheva2999 8 หลายเดือนก่อน

    God is great intha padalai kekkum pothu ellam aluthu kondu than keppen enakku rompa midi ha song night il intha song kekkama thonka maddan unkalai innum anekarukku aseervathamaka vaippar god bless you

  • @cynthiaamendavid3728
    @cynthiaamendavid3728 5 หลายเดือนก่อน

    நன்றி இயேசப்பா🙏💕 இயேசப்பா🙏💕 நன்றி இயேசப்பா🙏💕🙏💕

  • @revathicylvia4885
    @revathicylvia4885 9 หลายเดือนก่อน +1

    Realy almighty chosen for his best only Glory to God

  • @MylanSellathurai
    @MylanSellathurai 9 หลายเดือนก่อน +3

    God bless you Germany 🙏

  • @babykesavan4354
    @babykesavan4354 9 หลายเดือนก่อน +5

    Praise the lord god bless you all glory to jesus

  • @Manikandan-y8z3t
    @Manikandan-y8z3t 3 หลายเดือนก่อน

    Super sanck prither Jesus bless you Amen holleluya

  • @benneypeterrajkumar5028
    @benneypeterrajkumar5028 9 หลายเดือนก่อน +3

    Praise the Lord God has lifted u from the dust that word is touching my heart I like ur truth and honest testimonial God bless you abundantly throughout ur life

  • @manojsonu1485
    @manojsonu1485 9 หลายเดือนก่อน +6

    Praise the lord Amen

  • @r.sobanar.sobana2586
    @r.sobanar.sobana2586 8 หลายเดือนก่อน

    ஆமென் கர்த்தர் நல்லவர் அவருடைய இரக்கங்கள் அளவிடமுடியாது எங்களை காண்கிற தேவன் அவர் ஒருவரே ஸ்சோத்திரம் ஸ்சோத்திரம்

  • @sheebarajkumar887
    @sheebarajkumar887 9 หลายเดือนก่อน +6

    God is great

  • @kuruvammalr4366
    @kuruvammalr4366 9 หลายเดือนก่อน +7

    ❤❤❤praise the Lord

  • @mmalarmmalar3490
    @mmalarmmalar3490 8 หลายเดือนก่อน

    Praise the Lord brother🙏 நான் இந்த பாடலை 🎵 🎼❤முதல் தடவையா கேட்டபோது இந்த பாடல் எனக்காகவே பாடப்பட்டது 🎶போல் உணர்ந்தேன் உண்மையான சாட்சிகள் கொஞ்சத்தில் உண்மையுள்ள ஊழியக்காரன் அநேகத்துக்கு அதிபதியாக ஆண்டவர் உங்கள் நிறைவாய் ஆசிர்வதிப்பாராக ஆமென் 🛐🙏🇱🇰

  • @manosivathan7654
    @manosivathan7654 8 หลายเดือนก่อน +1

    Amen glory to Jesus ❤❤❤❤❤❤❤

  • @vinothdarius9630
    @vinothdarius9630 9 หลายเดือนก่อน +6

    Glory to GOD

  • @JTG5451
    @JTG5451 7 หลายเดือนก่อน +1

    Amen🙏. Very nice👍 song bro. Heart touching song🎵. இந்த பாடல்🎶 கேட்கும் போது உள்ள மெல்லாம் உருகுகிறது brother🙏. May God bless🙏 you & family & ministry. Brother🙏🙏🙏🙏

  • @DevendiranAnjan
    @DevendiranAnjan 9 หลายเดือนก่อน +1

    Dear brother love you greatest testimony

  • @Mukilaabisha
    @Mukilaabisha 3 หลายเดือนก่อน

    God bless you paster

  • @kavithav3349
    @kavithav3349 8 หลายเดือนก่อน

    இயேசப்பா அற்ப்புதம் செய்யவல்லவர்உங்களைபோலவே என்வாழ்க்கையிலும் இயேசப்பா மிகபெரிய அற்ப்புதம்செய்தார் ஆண்டவர்செய்யநினைத்ததுதடைபடாதுஆமென்

  • @jacklinauxilia241
    @jacklinauxilia241 9 หลายเดือนก่อน +3

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும்உள்ளது ஆமென் கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக அனேக சாட்சிகள் உருவாக்கும் ஆமென் ❤️🙏

  • @egavalliamaresan5487
    @egavalliamaresan5487 8 หลายเดือนก่อน +1

    Amen praise the lord❤️❤️❤️❤️👌👌👌

  • @rubyamal8526
    @rubyamal8526 9 หลายเดือนก่อน +4

    Enga family kutties ku lam fav song ellarum intha songs paduvanga

  • @Msms-lc6gy
    @Msms-lc6gy 9 หลายเดือนก่อน +7

    Run the race for the Lord who has redeemed you may the Anionted in you progress till Jesus comes Amen

  • @user-robert138
    @user-robert138 6 หลายเดือนก่อน

    Really brother this song I blessed my name is Robert Ooty when I play this song my staff ask me play this song again and again and he called his friends told to listen this song more over he is no believe it's a blessed song

  • @MarlinMarlin-c6d
    @MarlinMarlin-c6d 9 หลายเดือนก่อน +6

    My best song

  • @glorychellammal9765
    @glorychellammal9765 9 หลายเดือนก่อน +1

    God bless u magan

  • @santhakamalraj7575
    @santhakamalraj7575 5 หลายเดือนก่อน

    இந்த பாடலை ஒவ்வொரு நாள் அதிகாலையும் கேட்டு தான் மிகுதி எல்லாமே ஒருநாளில் 5 தடவைக்கு மேல் நானும் எனது குடும்பமும் கேட்பதுண்டு கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @SelvaKumar-cx8sy
      @SelvaKumar-cx8sy 5 หลายเดือนก่อน

      கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இந்தப் பாடல் எல்லாராலும் கைவிடப்பட்ட நிலையில் இருந்தோம் ஆனால் இந்த பாடலை கேட்க கீழே கர்த்தர் எங்களோடு கூட இருந்து எங்களை இன்னும் நடத்துவார் என்ற நம்பிக்கை எங்களுக்குள்ள இருக்கிறது . இந்தப் பாடல்கள் மட்டும் இல்ல நீங்கள் பாடின ஒவ்வொரு பாடல்களும் எங்களை இன்னும் ஆவிக்குரிய வாழ்க்கையில் பலப்படுத்தக் கூடியதா இருக்கு கர்த்தர் என்னமா உங்கள் ஆசிர்வதிப்பாராக ஆமென் 🙏🙏🙏🙏

  • @alamelumangai8466
    @alamelumangai8466 9 หลายเดือนก่อน +5

    Praise the lord brother🙏 I like this song very much ☺️

  • @glorychellammal9765
    @glorychellammal9765 9 หลายเดือนก่อน

    Very nice song karthar unnai men melu uyaryhi payanpaduthuvaraga god bless u magan

  • @thangamteacher3583
    @thangamteacher3583 9 หลายเดือนก่อน +1

    God bless you.

  • @estherhenry1777
    @estherhenry1777 9 หลายเดือนก่อน +1

    Hallelujah!! Glory be to God Almighty!!🙏🙏

  • @mismadeenal757
    @mismadeenal757 6 หลายเดือนก่อน

    Amen praise the lord pastor

  • @bluecompassion4231
    @bluecompassion4231 9 หลายเดือนก่อน

    Praise God ...... I love the point of Sunday School ... Ministry ...... true .. Base is most important

  • @intheloveofjesus7969
    @intheloveofjesus7969 9 หลายเดือนก่อน +3

    Amen good testimony