செந்தமிழ் நாடெனும் போதினிலே Senthamizh Naadenum Podhinile மகாகவி பாரதியார், Makakavi Bharathiyar S

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 34

  • @sundarchellappan51
    @sundarchellappan51 11 หลายเดือนก่อน +4

    பாடல் கேட்கும் போது ஒரு இனம் புரியாத சந்தோசம்

  • @ARR_ARR_RSF
    @ARR_ARR_RSF 2 ปีที่แล้ว +10

    தமிழீழம் தமிழர் தாகம் 🐅🐯

  • @samuelthamburaj
    @samuelthamburaj 2 ปีที่แล้ว +5

    தேன் வந்து பாயும் காதினிலே...
    அருமை... அருமை

  • @gakrishnan8884
    @gakrishnan8884 3 ปีที่แล้ว +8

    அருமை சார். உங்களின் இசை தமிழ் பணி சிறக்க நல்வாழ்த்துகள்.

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 ปีที่แล้ว +3

    என்ன ஒரு அருமையான முயற்சி. பாராட்ட, விவரிக்க வார்த்தைகளில்லை.

  • @sreeraam2462
    @sreeraam2462 ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்...

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 ปีที่แล้ว +2

    கிராமத்துப் பெண்ணின் குரலில் ஒரு கம்பீரம் உள்ளது.

  • @Tamilkavi-ui9zj
    @Tamilkavi-ui9zj 2 ปีที่แล้ว +1

    ஜேம்ஸ் வசந்த் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்களும், வணக்கங்களும்!
    நிகழ்கால தலைமுறையில் தமிழுக்காகவும், தமிழன் அடையாளங்களுக்காகவும், ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் ஆளுமை ஜேம்ஸ் வசந்தன் என்பதில் ஐயமில்லை.... வாழ்க அவரது பணி...

  • @sureshsanjaysuresh870
    @sureshsanjaysuresh870 3 ปีที่แล้ว +3

    ஐயா என்ன ஒரு அமையான காணொளி ரொம்ப நன்றி தமிழே🙏💐🙏🙏

  • @JS-zk8zd
    @JS-zk8zd 3 ปีที่แล้ว +2

    கலக்கிட்டீங்க பொங்கா...

  • @subashsrinivasan735
    @subashsrinivasan735 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @Krishnaviji933
    @Krishnaviji933 ปีที่แล้ว +1

    Amazing.....

  • @govigovi3038
    @govigovi3038 ปีที่แล้ว +1

    தமிழ் ❤️

  • @matheshkavitha
    @matheshkavitha 2 ปีที่แล้ว +1

    உங்களின் பணிக்கு வாழ்த்துக்கள் ,நன்று

  • @bhavaniramakrishnan1405
    @bhavaniramakrishnan1405 ปีที่แล้ว +1

    Wonderful performance 👏

  • @catherinemala7989
    @catherinemala7989 3 ปีที่แล้ว +2

    Aha...! Aha...! உண்மையிலேயே தேன்வந்து பாயுது காதினிலே ...

  • @solloviyamofficial352
    @solloviyamofficial352 2 ปีที่แล้ว +1

    It is very useful to for our upcoming generation. b'cos our children don't know it is very easy to sing.but today it is happened, by grace.ThanQ sir.j.v

  • @1ruthra
    @1ruthra 3 ปีที่แล้ว +1

    அருமை

  • @syedjakirusain3450
    @syedjakirusain3450 2 ปีที่แล้ว +1

    Excellent effort

  • @muthuganapathy1
    @muthuganapathy1 2 ปีที่แล้ว +1

    Excellent effort. Very warming to recall my school memories of singing these songs in school functions.

  • @senthilasanth2273
    @senthilasanth2273 ปีที่แล้ว +2

    👌🙏

  • @venkatjayaram2880
    @venkatjayaram2880 3 ปีที่แล้ว

    ஒரு காலத்தில் வானொலி யில் எம். பி..ஸ்ரீ னிவாசன் அவர்கள் நிகழ்த்திய மாயாஜாலம் கண் முன்னே வந்து பழைய நினைவு கள் எல்லாம் வருகிறது. எங்கு சென்று விட்டது எப்படி தொலைத்தோம் என்று மனவேதனை யாக உள்ளது. 😞😞😞

  • @JS-zk8zd
    @JS-zk8zd 3 ปีที่แล้ว

    awsome..is not enough..more then that...

  • @msekar4221
    @msekar4221 2 ปีที่แล้ว +1

    💪💪💪💪🙏🙏🙏🙏

  • @selfieboyzz8244
    @selfieboyzz8244 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @yogeshwaran2866
    @yogeshwaran2866 3 ปีที่แล้ว +2

    ,❤️👍

  • @Havoc.14
    @Havoc.14 2 ปีที่แล้ว +3

    Tamil

  • @katheesketheekathee10
    @katheesketheekathee10 ปีที่แล้ว +1

    Kummiyadi panna kumiyadi

  • @thamilhumanity324
    @thamilhumanity324 3 ปีที่แล้ว

    Now thamilnadu trouble with diravidas group

    • @joyalasir
      @joyalasir 3 ปีที่แล้ว +1

      Dravidam gave identity to Tamils and Tamil culture. Dravidam forever!

    • @mahendran_tn29
      @mahendran_tn29 2 ปีที่แล้ว

      @@joyalasir திராவிடம் 🤢🤢🤢🤮🤮🤮🤮

    • @karthikvpc
      @karthikvpc 2 ปีที่แล้ว

      @@joyalasir You gave identity to your great grand father?

    • @suryakathirvelbe4106
      @suryakathirvelbe4106 ปีที่แล้ว

      ​@@joyalasiravanga illana innum nalla irundhirukum