மதியாதார் முற்றம் மதித்தோரு- Mathiyaathar Mutram- ஒளவையார் பாடல் -AvvaiyarSong-James Vasanthan FETNA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 67

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 ปีที่แล้ว +21

    இக்குழுவின் அனைவரையும் இருகரம் கூப்பி மனமார வாழ்த்தி வணங்குகிறோம்
    நன்றி

  • @stellamurugeswari1785
    @stellamurugeswari1785 ปีที่แล้ว +1

    அருமையான பாடல் இன்றைய கல்வி முறைக்கு

  • @GUNAGUNA-jx3fd
    @GUNAGUNA-jx3fd 3 ปีที่แล้ว +7

    ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி

  • @kandaswamy7207
    @kandaswamy7207 3 ปีที่แล้ว +16

    ஜேம்ஸ் வசந்தன் அவர்களே
    தமிழின் பெருமையையும்
    தமிழ்ப் பாடல்களை இசை அமைத்து எங்கள் காதுகளுக்கு தேனாக பாய்ச்சி எங்கள் மனம் இன்புறச் செய்தமைக்கு தங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว

      இசை அமைத்தும்

  • @valayapathir9616
    @valayapathir9616 2 ปีที่แล้ว +2

    பழம்பாடல்கள்அனைத்தும்இசைநயம்மிக்கவை.உங்கள்இசைக்குதக்கபடிஅன்றேஎழுதிவிட்டார்கள்எனக்குமிகுமகிழ்ச்சி.காளமேகப்புலவர்பாடல்அருமை.பூங்குன்றன்பாட்டும்இனிமை.தாதிதூதுதீதுவெகுஅழகு

  • @limatnasara4679
    @limatnasara4679 2 ปีที่แล้ว +9

    தயவுசெய்து பள்ளிகளில் இதை ஒளி பரப்பவும்.. அருமையான பதிவு

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 ปีที่แล้ว +2

    கூட்டு முயற்சி மாபெரும் வெற்றி🏆 மிகுந்த மகிழ்ச்சி வாழ்த்துகள்

  • @radhainthirarajah1596
    @radhainthirarajah1596 7 หลายเดือนก่อน

    அருமை!

  • @santhyamanonmani6660
    @santhyamanonmani6660 ปีที่แล้ว

    என்ன தவம் செய்தேனோ நான் ஒரு தமிழனாய் பிறக்க

  • @kallaiarutchelvanarutchelv2972
    @kallaiarutchelvanarutchelv2972 ปีที่แล้ว +1

    தங்கள் நிகழ்ச்சிகளில் அளவற்ற அன்பும் பற்றும் உடையேன். வணக்கம்.
    *கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
    கூடுவதே கோடி பெறும்.
    3ஆம் பாடல் இவ்வாறு இருத்தல் வேண்டும். இவை
    குறள் வெண்பா யாப்பின.

  • @abimaki3692
    @abimaki3692 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை என்ன சொல்ல வாழ்க தமிழ் 🙏🙏🙏🙏🙏💪💪💪❤❤❤❤❤❤

  • @சேவகன்செந்தில்
    @சேவகன்செந்தில் 2 ปีที่แล้ว +5

    ஜேம்ஸ் அய்யா அவர்களின் சிந்தனைக்கும் திட்டமிடல் செயல்பாட்டிற்க்கும் ஒருங்கிணைப்பிற்க்கும் தமிழன் பெருமையை தரணி எங்கும் மீட்டு உருவாக்க முயற்சிக்கு புரட்சி வாழ்த்துக்கள்....

  • @ksaiprasanna106
    @ksaiprasanna106 2 ปีที่แล้ว +3

    நெடு நாளைக்கு பிறகு நல்ல இசை கேட்ட அனுபவம்
    அதிலும் நம் பாட்டன் முப்பாட்டன் பாடி மகிழ்ந்த பாடல்கள் .. அற்புதம் குழுவிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள் .. ஓயாதீர்கள் .. சங்கே முழங்கு

  • @MrVigneshe
    @MrVigneshe 3 ปีที่แล้ว +10

    James sir a living legend. Thanks for introducing these beautiful songs 🙏🏼

  • @tamiltigerforever20
    @tamiltigerforever20 3 ปีที่แล้ว +6

    உங்கள் பணி தொடர வாழ்த்துகள் 🙏 தமிழ்த் தாய் உங்களை பார்த்து உள்ளம் கனிவாள்

  • @abdurrawoof1891
    @abdurrawoof1891 2 ปีที่แล้ว +1

    பேரழகு. தமிழும்,இசையும். சங்கத் தமிழ் இசையோடு கலப்பது பேரழகினும் மேனழகு

  • @jeevanandham6597
    @jeevanandham6597 3 ปีที่แล้ว +8

    நல்ல முயற்சி தொடர வாழ்த்துக்கள்

  • @civilpse5458
    @civilpse5458 7 หลายเดือนก่อน

    எல்லோரும் பாடல்களைப் பாடி மகிழ்வதை நான் காண்கிறேன். நன்றி, வசந்தன்.

  • @satheeshkumarb9443
    @satheeshkumarb9443 3 ปีที่แล้ว +5

    உங்கள் இந்த நிகழ்வின் மூலம் தமிழின் பல விடயங்கள் இந்த உலகறியும் நன்றி அண்ணா வாழ்க தமிழ் வளர்க தமிழ்

  • @balajibalathasan2187
    @balajibalathasan2187 2 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா..
    ஆனந்த ஆனந்தமே..
    நன்றி நன்றி நன்றிகள்..

  • @abaskaranbaskaran9970
    @abaskaranbaskaran9970 3 ปีที่แล้ว +5

    யாராப்பா இந்த ஜேம்ஸ் வாசாந்தான்,, எங்கே,,, எப்படி இந்த மாதிரி ஒரு (ஐடியா ), யோசனை,,, எங்கேயயிருந்த்து இந்த team குழு வை உண்டு பண்ணினர்கள்,,, ஓவ்ஒரு சின்ன சூரியன்,,, சந்திரன் போன்ற முகங்கள்,, வியப்போதும் முயற்ச்சி,,, புகழ வார்த்தை இல்லை,,, பல கோடி வாழ்த்துக்கள்,,,

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว

      வாசாந்தான் அல்ல
      வசந்தன்
      ஒவ்வொரு
      (பிழை திருத்தம்)

  • @KOWRIGUESSINGKLLOTTERY
    @KOWRIGUESSINGKLLOTTERY 2 ปีที่แล้ว +1

    அருமை. தமிழால் இனைவோம்.

  • @kalyanissveeran
    @kalyanissveeran 3 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி நல்ல தமிழ் இசை வடிவில் தந்தமைக்குு

  • @jeevanandham6597
    @jeevanandham6597 3 ปีที่แล้ว +21

    தமிழின் அடையாளத்தை இந்தியாவின் தற்போதைய சூழலில் தக்கவைக்கவும் வெளிப்படுத்தவும் மிக அருமையான வித்தியாசமான முயற்சி

  • @tamilmurasu2020
    @tamilmurasu2020 2 ปีที่แล้ว +1

    சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துகள்.....

  • @mustafamahenthiran6234
    @mustafamahenthiran6234 3 ปีที่แล้ว +3

    சிறப்பான நிகழ்ச்சி. மகிழ்ச்சியை உருவாக்கும் படைப்பு.

  • @thambiduraivetrivel4979
    @thambiduraivetrivel4979 9 หลายเดือนก่อน

    அருமை அருமை❤️😘❤️😘❤️😘❤️😘 எல்லோருக்கும்❤❤❤❤❤❤❤❤❤ வாழ்த்துக்கள்

  • @aridhasgothandaraman233
    @aridhasgothandaraman233 2 ปีที่แล้ว +4

    உங்களது இந்த முயற்சி தமிழின் பெருமையும் அருமையும் உலகறியும் ஐயா🙏🙏🙏

  • @akhilema1269
    @akhilema1269 3 ปีที่แล้ว +2

    சேம்சு வசந்தன் அவர்களின் தமிழோசை இசைகாகுழு மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்.நாம்தமிராயிணைந்து மொழியைக் காப்போம்

    • @kandaswamy7207
      @kandaswamy7207 3 ปีที่แล้ว

      இசைக்குழு
      தமிழராய் இணைந்து
      (பிழை திருத்தம்)

  • @velarumugam1155
    @velarumugam1155 2 ปีที่แล้ว +1

    சிறப்பு நாம் தமிழர் 🇺🇸 நன்றி

  • @amuthapon2489
    @amuthapon2489 2 ปีที่แล้ว +1

    அருமை 👌சிறப்பு 👏👏👏

  • @loganathan2047
    @loganathan2047 6 หลายเดือนก่อน

    ஒலி அலைகளை சற்றே கூட்டினால் மிகவும் மகிழ்ச்சி?!!

  • @gramesh123
    @gramesh123 หลายเดือนก่อน

    Mesmerizing Music, Great work.... Thanks a lot for your effort

  • @margaretjohn5590
    @margaretjohn5590 ปีที่แล้ว

    Excellent... superb..... keep it up.God bless you.

  • @sravanankayalkattumanam.3231
    @sravanankayalkattumanam.3231 3 ปีที่แล้ว +2

    சிறப்பான முயற்சி.....வாழ்த்துகள்...

  • @bibletruthtv6826
    @bibletruthtv6826 3 ปีที่แล้ว +5

    மிகுந்த சந்தோஷமாக உள்ளது. உங்கள் முயற்சிக்கு நன்றி.

    • @navamaniabirami8949
      @navamaniabirami8949 3 ปีที่แล้ว

      Super sir I'm Navamani from Balasamudaram Palani

    • @stellaj.r5722
      @stellaj.r5722 2 ปีที่แล้ว

      ஆகச்சிறப்பு ஐயா
      வளர்க உங்கள் தமிழ் தொண்டு..உள்ளம் மகிழ
      வாழ்த்துகிறேன் உங்களோடு உங்கள் குழுவையும்
      என்னையும் உங்களோடு இணைத்தால் அது என்
      பாக்கியம்...

  • @chandranbalu6348
    @chandranbalu6348 3 ปีที่แล้ว +3

    Vanakkam.. Great effort.. please move on..

  • @kolandasamyp3808
    @kolandasamyp3808 ปีที่แล้ว

    அருமை.

  • @rameshranganathan3605
    @rameshranganathan3605 ปีที่แล้ว

    மிக சிறப்பு

  • @kannanc1674
    @kannanc1674 3 ปีที่แล้ว +3

    Heartly big thanks to your Service of our Would soul Earthy Tamiz .SALUTE Not enough. More than Respected SALUTE.

  • @ltte8193
    @ltte8193 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை💝

  • @anurathaias1322
    @anurathaias1322 2 ปีที่แล้ว +1

    Vera level vera level🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥳🥰🥰

  • @yelagiri
    @yelagiri 2 ปีที่แล้ว +2

    இதை தமிழ்நாட்டு அரசு, மாணவர்களுக்கு பாடங்களில் வைத்தல், சிறப்பு தமிழுக்கு சேரும்

    • @kallaiarutchelvanarutchelv2972
      @kallaiarutchelvanarutchelv2972 ปีที่แล้ว

      அரசுப் பாடநூல்களில் முன்னர் இடம்பெற்றிருந்தன

  • @jeevanullakal9075
    @jeevanullakal9075 2 ปีที่แล้ว +1

    Bravo, bravo....great. Great.

  • @m.mariappan8663
    @m.mariappan8663 3 ปีที่แล้ว +2

    Good Efforts 👍

  • @srinivasansrinivasan3816
    @srinivasansrinivasan3816 3 ปีที่แล้ว +5

    அய்யா வணக்கம் ஆகா அற்புதம் பாடியவர் செல்வி அவர்களின் நாட்டுப்புற பாட்டு அருமை இதில் குறிப்பிட்டு கூறுவது எல்லா பாடல்களின் பொருள் தனித்துவமாக கேட்கவில்லை முதலில் தனிக்குறளில் உயர்த்தி பாட அதற்கு அடுத்து எல்லோரும் பாட ஏற்பாடு செய்தால் பொருள் புரிந்து பயணிக்க ஏதுவாக இனிமையாக உள்வாங்கி கொள்ளலாம் உங்களுக்கு உங்கள் குழுவிற்கு வாழ்த்துக்கள் நன்றி 🌹🌹🌹👍🌹🙏🙏👍👍👍😍😍♥️♥️❤❤❤

  • @thavarajahponnudurai9901
    @thavarajahponnudurai9901 6 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் நன்றியும் வாழ்த்துகளும்,

  • @ganeshkasavan561
    @ganeshkasavan561 3 ปีที่แล้ว +1

    Vazhthukal

  • @ahilaeaswaran9807
    @ahilaeaswaran9807 3 ปีที่แล้ว +3

    👌👌🙏🙏

  • @manivasagamm3080
    @manivasagamm3080 2 ปีที่แล้ว +2

    SIR, U BLIV IT OR NOT.😇 BY LISTENING ur DEDICATED GEMS LIKE selected our old TAMIL SONGS, AUTOMATICALLY OUR DAYS OF LIFE ( vall Nall) increased increased increased🤣🤣🤣 .NO DOUBT👍👍👍. BCAS WE EXPERIENCED😆😆😆 much much more happiness in our HEART😆😆😅.SO WITHOUT DOUBT you all and WE WILL live longer👍👍👍. 👉U and all your team DESERVES A ROYAL SALUTE👈 next to OUR 👌👌👌PURATCHI KAVI BHARATHIYAR👌👌👌. AND YOU ALL...( all) DESERVE A GREATEST AWARDS💯💯💯. VALGA VALAMUDAN❤❤❤❤👍 endrendrum👍.N.B: I NOT YET LEARNED tamil typing.

  • @salaman1529
    @salaman1529 2 ปีที่แล้ว +1

    பயிற்ச்சி மற்றும் விடா முயற்சிக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும்🤝(பெண் குழுவினரின் தோள்பட்டை அசைவின் வேகம் அதிகம் சகோதரி. செல்வி அவர்களின் வேகம் சரியாக இருக்கும்

  • @msekar4221
    @msekar4221 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏💪💪💪💪

  • @pugalr5599
    @pugalr5599 2 ปีที่แล้ว +1

    Silappathigarathulenthu oro padal pada mattengala

  • @reginas5956
    @reginas5956 3 ปีที่แล้ว +2

    உங்கள் குழுவில் இணைய இசை கற்றிருக்க வேண்டுமா ஐயா?

  • @anandhiv5641
    @anandhiv5641 3 ปีที่แล้ว +5

    எல்லா மலையாள காணொளியிலும் விமர்சனங்கள் கருத்துக்கள் மலையாளத்திலே 98 % எழுதுகிறார்கள் தமிழர்கள் மட்டும் தமிழை ஆங்கிலத்தில் எழுதுவது ஏன் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான நம்தாய்மொழி அழிவுக்கு முதல் படி தமிழில் எழுதி படித்து பேசி நம்தாய்மொழியை உயிர்ப்புடன் வைத்து இருக்கவும் எழுத்துக்களை அலட்சியபடுத்துவது தொன்மையான இனிமையான நம் மொழி அழிவுக்கு முதல் படி

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF 2 ปีที่แล้ว

      யார் சொன்னது அப்படி, இதனால் தாங்கள் சொல்ல வருவது என்ன என்றால் மலையாளிகள் மிக நேர்த்தியாக வாழ்கிறார்கள் என்றா......
      ஐநூறு வருடங்களுக்கு முன்னர் மலையாளி தன் தாய் மொழியை எழுத்துப் பிறழாமல் எழுதியிருந்தால் மலையாளம் என்று ஒரு மொழியே இன்று இருந்திருக்காது.....
      இந்த கருவாடு சுடுற வேலைலாம் இங்க வேணாம்

  • @ganeshkasavan561
    @ganeshkasavan561 3 ปีที่แล้ว +1

    Hates off sir

  • @jerungmas1651
    @jerungmas1651 ปีที่แล้ว

    💚

  • @pugalr5599
    @pugalr5599 2 ปีที่แล้ว +1

    Silappathigaram sir

  • @karthekeyansubramanian.v3489
    @karthekeyansubramanian.v3489 ปีที่แล้ว