ஆன்மீகம்+அரசியல் + அரிய அழகு தமிழ்= சாணக்கியா ஊடகம். என்றும் இதே நேர்மையுடன் வாய்மையுடன் வளமாக நிலைத்திருக்க வாழ்த்துக்கள்🎉 அருமையான இந்த நிகழ்ச்சித் தொகுப்பை வழங்கிய அடிகளார்க்கு வணக்கங்கள்🙏
மோகன் குமார் கோவிந்தசாமி அவர்களே இந்த உரை அபத்தம் என்றால் வேறு எந்த உரையை சிறப்பு என்பீர்கள். இந்த உரையைக் கேட்க மூளை இருக்க வேண்டும். அரைவேக்காடுக்கு புரியாது. அற்புதமான பேச்சு
சமீபத்தில் அம்பேத்கர் குறித்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலைப் பற்றியோ அம்பேத்கர் பற்றியோ எவரும் பேசவில்லை. அரசியல் விஷயம் பேசத்தான் அந்த விழா. பாவம் அம்பேத்கர்.
இந்து மதத்தை உள் அறங்கத்தில் கொண்டாடுகிறோம் பல நூல்கள் பல சொற்பொழிவுகள் கிராமத்தை நோக்கி போகவேண்டும் அப்போதுதான் மதமாற்ற கும்பல் ஒழியும் பெறியோர்களே இளைங்ஞர்களே விழிப்போடு இருக்கவேண்டும் ஞாயிறு தோரும் ஆன்மிக வகுப்பு நடத்தினால் மட்டும்தான் தலைமுறைக்கு நல்லது நன்றி அனைவருக்கும்
Commentல் எழுத்துப்பிழை இருப்பதைக் கூட கவனியாமல் .. கருத்துப் பிழையும், பண்புப் பிழையும் .. தாங்கள் அவசர கதியில் அனுப்பிய மடல் பறை சாற்றுகிறது. வேகத்தை விட விவேகம் மேலானது என தாங்கள் கேள்விப்பட்டதுகூட இல்லை போலும்! அன்புடன் பிரபாகர்
ஆன்மீகம்+அரசியல் + அரிய அழகு தமிழ்= சாணக்கியா ஊடகம்.
என்றும் இதே நேர்மையுடன் வாய்மையுடன் வளமாக நிலைத்திருக்க வாழ்த்துக்கள்🎉
அருமையான இந்த நிகழ்ச்சித் தொகுப்பை வழங்கிய அடிகளார்க்கு வணக்கங்கள்🙏
ஆதீனத்தின் உரை மிகவும் ௮்றபுதம்.
திருச்சிற்றம்பலம் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
அற்புதம் ஐயா. கடல் மடை திறந்த வெள்ளமென உங்கள் சொற்பொழிவு. பொருட் செறிவுடன்.
வாழ்த்துக்கள் வணக்கம் வளர்க சனாதன தர்மம் ஜெய் ஹிந்த் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
அருமை பதிவு.மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு வணக்கம்
வணங்குகிறேன் ஐயா.
ஆதீனம் உரைஅற்புதம் நலன் அருமை தமிழின் சிறப்புஅனைத்தையும்விளங்கச்சொல்லியபாங்கு தெளிவு
அற்புதமுங்க சுவாமி …நல்ல நிகழ்வு நல்ல உரை…பேருர் மடம் இந்த தலைமுறைக்கு அதிகமான மக்களை சென்றடையும் வளமான செயல்பாடுகள் வாழ்க மானுடம்🙏🏻🙏🏻
மிக மிக அருமையான பேச்சு
கல்தோன்றி மண் தோன்றாக் காலம் -- அருமையான விளக்கம்
அருமை ஐயா ஆதீனம் அவர்களே 🎉🎉🎉🎉🎉🎉
தவத்திரு ஆதீனம்ஐயா🎉அவர்களுக்கு வணக்கம்.மிக அருமையான பேச்சு ஐயா.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மோகன் குமார் கோவிந்தசாமி அவர்களே இந்த உரை அபத்தம் என்றால் வேறு எந்த உரையை சிறப்பு என்பீர்கள். இந்த உரையைக் கேட்க மூளை இருக்க வேண்டும். அரைவேக்காடுக்கு புரியாது. அற்புதமான பேச்சு
Who is mohan kumar govindasamy?
அடிகளாரின் தமிழுரை என்றென்றும் அருமையாக இருக்கும்.
Thanks Chanakya team for bringing this speech to us. Keep up the great work.
Such an excellent speech 🎉 Namaskarams to the Adhinam.
வாழ்த்துக்கள் சுவாமிஜி பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே
வாழ்வியல் பக்தி நூல் திருமந்திரம் சேர்க்கப்பட வேண்டும்.
மகிழ்ச்சி அய்யா
❤
சமீபத்தில் அம்பேத்கர் குறித்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில், அந்த நூலைப் பற்றியோ அம்பேத்கர் பற்றியோ எவரும் பேசவில்லை. அரசியல் விஷயம் பேசத்தான் அந்த விழா. பாவம் அம்பேத்கர்.
Beautiful speech super samy
அருமை அருமை ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
அற்புதமான உரை.
ஆதினம் அவர்களே தாயுமானவனின் தாயானவள் என்ற நூல் எழுதியுள்ளேன்
நன்றி, ஐயா
wonderful and informative speech by Aiyya
❤❤❤❤❤🎉🎉🎉🎉 super mass speech happy
Super.... good and correct request
இந்து மதத்தை உள் அறங்கத்தில் கொண்டாடுகிறோம் பல நூல்கள் பல சொற்பொழிவுகள் கிராமத்தை நோக்கி போகவேண்டும் அப்போதுதான் மதமாற்ற கும்பல் ஒழியும் பெறியோர்களே இளைங்ஞர்களே விழிப்போடு இருக்கவேண்டும் ஞாயிறு தோரும் ஆன்மிக வகுப்பு நடத்தினால் மட்டும்தான் தலைமுறைக்கு நல்லது நன்றி அனைவருக்கும்
True
Perur Mutt Aadheenam good speech !!!!! Sabash !!!!!
குருவே சரணம்
Excellent message
Good speech ❤
சிறப்பான உரை ஆற்றிய அடியாருக்கு இந்த அடியனின் பணிவான வணக்கம்
Our due respect to you Swamiji.
குருவேசரணம்!
🎉🎉🎉
👌🙏💐
🙏🙏🙏
❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
❤🎉
திருவடி சரணம் குருவடி சரணம்
Valarka hindusam
ஆதினமாஇருந்துஆண்மிகம்ஏவ்ழவுவழர்ச்சிஅடைந்துஇருக்குஅண்ணியமதம்இந்தியாவில்அதிகவழர்ந்துவருது
பொள்ளாச்சி ஸ்ரீமன் நாராயணா
Some link to the book/publisher mentioned in the speech please
எல்லாம் அருமை ஆனால் திருக்குறள் உலக பொதுமறை என்று இனி கூற வேண்டாம் ஐயா
🙏
Aiya voda peyar enna?
பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள்
கோயம்புத்தூர் பேரூர் ஆதீனம் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்கள்
Perur Adheenam Thava thiru santhalinga marudhasala Adigalar coimbatore
பொறுளில்லாத அபத்தம் மிக்க உரை.இத்ந்த உரை யில் என்ன சிறப்பு உள்ளது. கவர்னரை குலிபாடியது தவிர.வெற்று உறை.
நீ முதலில் தமிழ நல்லா எழுதி படிச்சிட்டு வந்து கமெண்ட் போடு..........😂
பொருள் /இந்த /குளிப்பாட்டியது/உரை ~
நாலு வரில நாலு பிழை
Don’t abuse tamil
அருமையான, அற்புதமான உரை 🙏