வணக்கம் ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எங்கள் வீடு கிழக்கு பார்த்து அமைந்திருக்கிறது ஐயா தென்கிழக்குப் பகுதியில் வில்வ மரம் உள்ளன நாங்கள் மாமனார் வீட்டில் 13 வருடமாக இருக்கிறோம் ஐயா வீட்ட சுத்தி கரையான் கூடு அதிகமாக உள்ள இந்த வீடு கட்டணும் என்று நினைக்கிறோம் கட்ட முடியவில்லை ஐயா தினமும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் ஐயா இதற்கு பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா
Sir 100%true experience the same in this rental house. Please give some remedy to get good rental house soon. I trying hard to find a good place for rent house in sathuvachari Vellore but all my efforts and Pooja is being wasted. Please help me
என் வீட்டீல் தென்கிழக்கு நீங்கள் சொன்னபடிதான் அமைந்துள்ளது.முருகரைதான் வணங்கிவருகிறேன்.ஆனால் செவ்வண்ணமாக உள்ளது.மற்றபடிநீங்கள் சொல்றபடி தான் வைத்துள்ளேன்.நன்றி. வெற்றிவேல் முருகா.🙏
சமைக்கும் இடத்தில் டைல்ஸ் செவ்வண்ணம்மாக உள்ளது.கிச்சனில் டைல்ஸ் கருப்பு வெள்ளை கலந்து உள்ளது.அதில் பூக்கள் கூட கருப்புதான்.மற்றபடி அருவாமனை.கத்தி அருவா.இஞ்சி,சுக்கு தட்டுவது இரும்பில் உள்ளது.
Our rental house is not according to vasthu we r facing the problems u said we are in first floor. Trying to change the house. Please tell me good Pooja to get very good vasthu house for rent as we are not afford to buy new own house now.
Ha ha enga veetla pooja and kitchen in South east. Bt no use money prblm. Always prblm. Different pepole have different opinion. Nanga etha namburathu.
Engal veedu kizhakku vasal kitchanukku ethirpuram madippadi ulladhu,adhavadhu thenpuram eari maerku Pakkam thirumbi vadakil earuvadhu pole ulladhu.madippadi open type,engal veetil madippadi vaikka veru idam illai,enna seivadhu, veru vazhi irundhal sollungal iyya,kitchanukkum madippadikkum idaiyil 6 adi gap ulladhu iyya
@@sathyaseelanastrologytv-ah2700 tநன்றி ஐயா நாங்கள் இருப்பது வாடகை வீடு நீங்கள் கூறியது உண்மை நான் பக்தியுடன் வாழ்கிறேன் கணவர் மது மற்றும் தீய குணங்களை கொண்டுள்ளார் வேறு வீடு பார்த்துள்ளோம் 4'5 மாதம் ஆகும் மிக அதிக அளவில் அவமானம் படுத்துகிறார் நல்வழி கூறுங்கள்
வேலைக்கு போய் ஒவ்வொருவரிடமும் 3,5 ,வருடங்கள் இருந்து வேலை செய்தும், யாரும் பணம் தரவில்லை. அவர்களிடம் இருந்து பணம் வந்து சேர என்ன செய்ய வேண்டும். Pls sollunga தற்போது இருக்கும் இடத்திலும் செய்யும் வேலைக்கு உண்டான பணம் தருவதில்லை. தயவு செய்து சொல்லுங்கள். திருமணம் ஆகி 13 வருடங்கள் கடந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை. அல்லது வேறு ஏதேனும் பரிகாரம் உள்ளதா
ஓம் குருவே நமக. உங்கள் ஆலோசனைக்குப் பிறகு தென்கிழக்கில் பூஜை அறை வைத்த பின்பு நல்ல மாற்றம் ஏற்பட்டது
அமஅஆம்நன்ற
அது வந்து அகனி மூலைதானே ஐயா
வணக்கம் ஐயா ! அருமையான பதிவிற்கு நன்றிகள் கோடி ! ! !
அருமை அருமை நீங்கள் சொல்வது எல்லாம்.
நன்றி அய்யா 🙏🙏🙏
நன்றி குரு ஜி
Really very very usefull sir thank you sir👌👌👏👏👏
Tq sir vazhga valamudan nalamudan
👏👏👏👌👍🙏🙏🙏 sir engka veetu ippatithan irukku
100% true sir...in my experience....
ஐயா சமையல் அறையில் அசைவம் சமைக்கும் பட்சத்தில் அங்கு பூஜை அமைக்கலாமா ஐயா.
அருமையான விளக்கம்
Nandri Ayya
Thank you so much guruji.
Super sir crystal clear
Nandri ayya
ஐயா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு தகவலும் பெரிய மாற்றம் தருகிறது C.நளாயினி திருச்சி மாவட்டம் தொட்டியம்
Thank you so much puthuyugam😊😊😊
நன்றி அண்ணா
Very excellent sir i respect you sir and your social you tupe work very respect improve you. Iam prayer for you and your families thank-you sir
Thank you so much sir really very very very usefull nandri sir🌻🌻😊😊😊👏👏👏👍👍👍
Thank you so much sir👏👏👌👌👌👍👍👍👍
Salute sir .thanks for your valuable time.
Super 👌
🎉🎉❤❤🎉🎉nandrgal
Good. Morning Iyaa
Thank you.
வணக்கம் ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை எங்கள் வீடு கிழக்கு பார்த்து அமைந்திருக்கிறது ஐயா தென்கிழக்குப் பகுதியில் வில்வ மரம் உள்ளன நாங்கள் மாமனார் வீட்டில் 13 வருடமாக இருக்கிறோம் ஐயா வீட்ட சுத்தி கரையான் கூடு அதிகமாக உள்ள இந்த வீடு கட்டணும் என்று நினைக்கிறோம் கட்ட முடியவில்லை ஐயா தினமும் மனம் நிம்மதி இல்லாமல் இருக்கிறோம் ஐயா இதற்கு பரிகாரம் இருந்தால் கூறுங்கள் ஐயா
Kubera poojai patri oru vilakkam thaarungal ayya please. Unga ella padhivulaium kekkuren ayya vilakkam thaarungal
அய்யா நாங்கள் வாடகை வீட்டில் உள்ளோம் தென்கிழக்கு அறையில் சமயலரை இல்லை வாயு மூலையில் தான் சமயலரை உள்ளது தென்கிழக்கு அறையே என்ன செய்வது pls reply panuga
நன்றி
Correct sir 500% correct 🙏
Thank u brother
Thanks 🙏🙏🙏🙏🙏
Nanri anna
Iyya, thenkilakku moolaila Pooja Arai vaikkum pothu, swami entha desai nokki vaikkunum, vilakku entha directionla vaikkunum. If Anyone knows kindly reply 🙏
Tq
Sir 🙏🏼🌷🙏
ஜயா வணக்கம்.
நாங்கள் தென் கிழக்கு கழிவறை இருக்கும் வீட்டில் இருக்கிறோம்
எங்களுக்கு ஏதாவது தீர்வு சொல்லூங்கள் .
Romba correct sir
Neerathara kalasam pathi sollunga sir🌻🌻
Sir 100%true experience the same in this rental house. Please give some remedy to get good rental house soon. I trying hard to find a good place for rent house in sathuvachari Vellore but all my efforts and Pooja is being wasted. Please help me
🙏🙏🙏Super Guru g 🙏🙏🙏
Unmai sir
Amazing An Excellent Message 🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯🙏
Suppose rental house la..thenkelakala bathroom eruku..with bedroom attached..v can't change..but ena parikarama panalam..adhu solingaa
Same problem than sis
Kitchen pakuthula periya pallam eruku sir. Ethaku parikaram solunga sir my kitchen is in south east only
Good morning guru ji tq ji
என் வீட்டீல் தென்கிழக்கு நீங்கள் சொன்னபடிதான் அமைந்துள்ளது.முருகரைதான் வணங்கிவருகிறேன்.ஆனால் செவ்வண்ணமாக உள்ளது.மற்றபடிநீங்கள் சொல்றபடி தான் வைத்துள்ளேன்.நன்றி. வெற்றிவேல் முருகா.🙏
சமைக்கும் இடத்தில் டைல்ஸ் செவ்வண்ணம்மாக உள்ளது.கிச்சனில் டைல்ஸ் கருப்பு வெள்ளை கலந்து உள்ளது.அதில் பூக்கள் கூட கருப்புதான்.மற்றபடி அருவாமனை.கத்தி அருவா.இஞ்சி,சுக்கு தட்டுவது இரும்பில் உள்ளது.
Southeast main door is good r bad.if already main door in southeast corner wt is reamedy sir pl tell me
ஐயா எங்கள் வீட்டில் தென் கிழக்கு பகுதியில் centaraga ஓர் sump உளளது பரிகாரம் சொல்லுங்கள் என் மகனுக்கு வேறு திருமணம் கூடவில்லை
Good sir
Thanks anna
அய்யா நேரில் பார்க்க வேண்டும் அனுமதி
Our rental house is not according to vasthu we r facing the problems u said we are in first floor. Trying to change the house. Please tell me good Pooja to get very good vasthu house for rent as we are not afford to buy new own house now.
Correct sir
Ha ha enga veetla pooja and kitchen in South east. Bt no use money prblm. Always prblm. Different pepole have different opinion. Nanga etha namburathu.
Nee vetiya thenda soru sapta epdi kasu varum
Enga veetu hall then kizhakkula fish tank irukku athu thavara? Fish tank entha directionala veikkanum? Enga veedu vadakku vaasal Sir
ஐயா எங்கள் வீட்டில் தென்கிழக்கு மூலையில் உருளை வடிவ சிமெண்ட் தொட்டி உள்ளது அங்கு இருக்கலாமா எடுத்து விடவா.. வேறு எங்கு வைப்பது
1000thank you sir
Nanri guruji
P
Sir we have road kuthal in southeast.
Is that correct or wrong?
If so what is the solution
Swamiji...how those cook non vege in kitchen...how to set pooja alter in kitchen
ITS TRUE SIR
Anna. Yengazhukku. Housing. Connection. Irukku. Then kizhakkil
ஐயா, மொட்டைமாடியில் தென் கிழக்குப் பகுதியில் ரோஜா செடி வளர்க்கலாமா?
Samy padam kitchen la vekkulama ? Non veg samaikum podu?
நீங்க சொல்றது சரிதான்
Then kizakil Samayal arai illai endral enna chaivathu
Namasgaram gurujjj....🙏🙏🙏🙏
sir south east I'll sink irrukalama sir please. reply sir
Then kizhakil kitchen irruku aprm bathroom letin irruku apdi irrukalama pana kashtama irruku ithuku oru theervu sollunga sonthoshamave irruka mudiyala pls sollunga
ஐயா ரூம் 10 கு 10 தான் அதுல தன் எல்லாமே பண்ணனும் the தென்கிழக்கு bathroom இருக்கு நாங்க என்ன செய்யவேண்டும்
Engal Verdi vadakku vasal neengal solvathupol thenkilakku kilakku neendu irunthathu padikattum irunthathu enakku vayitri 5 Murali operation panniyullathu en makanukkum alder problem en husband porupillathu innum 65 vayathakirathu irukirar ground and first floor 2 ilum thuni thuvakira kal pottulom matri amaikkanuma and vadametkil toilet madipadikadiyil veettu suvarodu kattiyullom Kadan 1700000/- ullathu please Nalla thereby sollunga Guruji
Ayya thenkizhakkumoolai poojaiarai vaikkalama konjam solunga please
Vadamearkkilpoojai roomum
Pin suvatril samayal arai ulladhu irukkalama
Samy ji South partha manai kitaithulla anbarkar nanum thenkizhakkil than step and kaliuo neer thotti amaikka mudiuthu step erunthal kanavan manaivi ottrumai kuraium enru nan kartiya vittil 1 kichan yethire step 2 kazhiuo neer thotti ulllathu thangal kurivare kanavan manaivi ottrumai ulllathu etharkku parinaam enna sseyvathu 🙏 kurungAl samy
எங்கள் வீட்டில் தெ.கி நீர் தொட்டி இருக்கிறது. மலேசியா வாழ் மக்கள் நாங்கள். அடுக்கு மாடி வீடு. என்ன செய்ய வேண்டும்
Sir enga veetil vadakilakkilthan adukkala apo pooja room enga vipathu nanga Keralavila. Verdu pottirukkom thayavu chithu replytharumo thenkilakku gestroon erukku
🙏🙏🙏❤
Sir Southwest engalukku toilet room irukku enna pannalam plz plz plz vazhi sollunga sir
Sir west center samp erupathu sareya . West side madepade erupathu sareya pls tell the solution sir . Thankyou sir
Engal veedu kizhakku vasal kitchanukku ethirpuram madippadi ulladhu,adhavadhu thenpuram eari maerku Pakkam thirumbi vadakil earuvadhu pole ulladhu.madippadi open type,engal veetil madippadi vaikka veru idam illai,enna seivadhu, veru vazhi irundhal sollungal iyya,kitchanukkum madippadikkum idaiyil 6 adi gap ulladhu iyya
சார் எங்க வீட்டுல தென்கிழக்கு திசையில் பீரோ இருக்கு .... வைக்கலாமா வைக்க கூடாத னு சொல்லுக pls...
In my house septic tank is their in southeast direction what can do for this
ஐயா என்னுடைய. வீட்டில் தெற்கு. மேற்கு திசையில் காலி இடம் இடம் உள்ளது இருந்தலுமீ பதில் சுவர். உள்ளது. கடன். உள்ளது.
வடமேற்கு திசையில் சமையல் அறை இருந்தால் என்ன செய்ய வேண்டும்
Bl
Kula deivam patri oru padhivu thaarungal
ஐயா வணக்கம் எங்கள் வீட்டில் தென் கிழக்கு திசையில் கழிப்பிடம் உள்ளது அதை மாற்றம் செய்ய இடம் இல்லை அதற்கு ஏதாவது பரிகாரம் சொல்லுங்கள் நன்றி ஐயா
Plz reply sir
Shink erukalama ayya. Thenkizhakku moolail illai ayya aanal pakkathil iruku ayya thayavu seidhu badhil thaarungal ayya. Nan ashta lakshmi photo vechiruken ayya reply pannunga ayya please please please
Can we have water body/ small Lotus pond in Northeast corner of the house
Kalivarai mattrum kuliyal aarai
Neernilai yenthentha pakkam iruka vendum ayya
Kilaku partha enga veetil thenkilakil car parking irukrathu sarya ila thapa..
Ningal solvathu unmai
அப்படி என்றால் படி எங்கே வைப்பது ஐயா
Nanga irukura veettu amaippu apdi than iruku , vada kilakkil samayalarai, then kilakkil wash room, then merkkil Pooja room iruku, vada merkku thalai vasal irukku sir, ithu vadagai veedu sir, itharku theervu , parikarama, Pooja ethavathu iruntha thayavu seithu thrinjavunga sollunga please
எனக்கு பொருந்தும் அய்யா
சார் வெங்கடாசலபதி அலமேலு மங்கை படம் வைத்து பூஜை பண்ணலாமா
Sir southwest master bedroom floor can be elevated when compared to other rooms ?
வணக்கம் ஐயா தென்கிழக்கு படிக்கட்டு இருந்தால் என்ன செய்வது தயவு செய்து பரிகாரம் கூறுங்கள்
கேண்டி லிவர் டைப்படியாக மாற்றுங்கள்....
@@sathyaseelanastrologytv-ah2700 கேண்டி லிவர் என்றால் என்ன குருஜீ
@@sathyaseelanastrologytv-ah2700 tநன்றி ஐயா நாங்கள் இருப்பது வாடகை வீடு நீங்கள் கூறியது உண்மை நான் பக்தியுடன் வாழ்கிறேன் கணவர் மது மற்றும் தீய குணங்களை கொண்டுள்ளார் வேறு வீடு பார்த்துள்ளோம் 4'5 மாதம் ஆகும் மிக அதிக அளவில் அவமானம் படுத்துகிறார் நல்வழி கூறுங்கள்
Water thotti close banna solra gakka matranga
Drinking water can irukalama
வேலைக்கு போய் ஒவ்வொருவரிடமும் 3,5 ,வருடங்கள் இருந்து வேலை செய்தும், யாரும் பணம் தரவில்லை. அவர்களிடம் இருந்து பணம் வந்து சேர என்ன செய்ய வேண்டும். Pls sollunga தற்போது இருக்கும் இடத்திலும் செய்யும் வேலைக்கு உண்டான பணம் தருவதில்லை. தயவு செய்து சொல்லுங்கள்.
திருமணம் ஆகி 13 வருடங்கள் கடந்தும் ஒரு முன்னேற்றமும் இல்லை.
அல்லது வேறு ஏதேனும் பரிகாரம் உள்ளதா