சோழகர் tribal village|150 வீடுகள் மட்டுமே உள்ள கிராமம்|ஆபத்தான சாலை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • சோழகர் tribal village ஒரு பயணம்.. risky route
    Bike ride through dangerous tunnel🔗👇
    • Bike ride in Hidden Ga...
    Abandoned Hidden route to Kodaikanal 🔗👇
    • Abandoned Hidden route...
    Unexplored hidden route to Mysore 🔗👇
    • அடர்ந்த காடுகள் வழியே ...
    #westernghats #tribalvillage #tribalhouse #tribal
    #bikeride #kadambur #burgur #triballife #karnataka #dangerous
    Western ghats Tribal Village, eastern ghats Tribal Village, Unexplored places,solagar tribal village, kadambur hills,burgur hills,BR hills, tribals, tribal settlement, tribal house, tribal life style, dangerous hills, dangerous forest, dangerous village, tribal food..
    *****DISCLAIMER****
    All contents provided by KOVAI OUTDOORS is meant for ENTERTAINMENT PURPOSE ONLY.
    Our channel does not promote or encourage any illegal activities.
    We don't recommend the viewers to replicate this and viewers discretion is advised if tried.
    Professional advice should always be sought before entering any dangerous environment as it may cause serious damages to life and property.
    Also, we are not responsible for the damage or losses incurred during such replications.
    MORE INTERESTING AND THRILLING VIDEOS IN OUR CHANNEL.
    PLEASE SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL 🙏
    🙏 THANK YOU 🙏

ความคิดเห็น • 145

  • @veerabadrasamysiva585
    @veerabadrasamysiva585 ปีที่แล้ว +6

    ஒரு மணி நேரமும் உங்கள் பைக் பயணத்தையே காட்டுவீர்கள் அதை வேலையற்றுப் போய் நாங்கள் பார்க்க வேண்டும். வீண் வேலை.

    • @spokenenglishtamizh
      @spokenenglishtamizh 11 หลายเดือนก่อน +1

      😂😂😂intha mare videova skip panni skip panni pakkanum sir😂😂😂

  • @manoharana7364
    @manoharana7364 ปีที่แล้ว +31

    மலைவாழ் பிரதேசங்களுக்கு செல்லும் பொழுது அங்குள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கு ஏதாவது முடிந்தால் செய்யலாம்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +3

      Plan panni pogum bodu ethavathu kondu povom sir...ithu unexpected plan sir....thanks

    • @kasavalec
      @kasavalec ปีที่แล้ว

      ​@@kovaioutdoorsv

  • @karurusedbikes
    @karurusedbikes ปีที่แล้ว +6

    Super பா...... எங்க இருந்து இப்படி இடமெல்லாம் புடிக்கிரீங்க..... யாரு சொல்றது உங்களுக்கு?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      Subscribers Instagram la MSG panni location solluvanga bro

  • @premanathanv8568
    @premanathanv8568 ปีที่แล้ว +14

    கடினமான ரிஸ்க் எடுத்து பயணம் செய்த உங்களுக்கு ஒரு நன்றி 👌🤝🤝👏 மிகவும் அருமைங்க தம்பி மகிழ்ச்சி அளிக்கிறது சகோதரனின் பதிவு சூப்பர்ங்க ❤❤

  • @karthikeyankarthikeyan1999
    @karthikeyankarthikeyan1999 ปีที่แล้ว +14

    அடர்ந்த காட்டில் ஆபத்தான பயணம், வாழ்த்துக்கள்👍👍👌👌

  • @jokinraj9368
    @jokinraj9368 ปีที่แล้ว +3

    எமது திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு பகுதியில் ஈ கள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள்....சோழகர் பட்டம் கொண்டுள்ளனர் இவர்கள் தஞ்சையை பூர்வீகமாகக் கொண்டவர்கள்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Location share pannunga brother.... contact in Instagram

  • @rdgy1875
    @rdgy1875 ปีที่แล้ว +2

    இப்படி உயிரை பணயம் வைத்து படம் பிடித்து காட்டுவதற்கு subscribe பண்ணா விட்டால் அது நியாயம் இல்லை.

  • @sakthikitchen879
    @sakthikitchen879 ปีที่แล้ว +3

    நீங்க ஓரளவு முன்னேறி கைல காசு பணம் கிடைச்சா இது மாதிரி இடங்களுக்கு போகும்போது அங்குள்ள மக்களுக்கு ஏதாவது வாங்கிட்டு போய் கொடுங்க

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +2

      கண்டிப்பா செய்றேன்

    • @KdChiko-ux6yo
      @KdChiko-ux6yo ปีที่แล้ว +1

      Risk vandam please brother

  • @VenikaAstrology
    @VenikaAstrology ปีที่แล้ว +2

    வண்டியில் பொறத மட்டும் தான் காட்டுகிறீர்கள்
    இது தான் நீங்கள் எடுக்கும் லட்சணமா

  • @Prosper-qv1jc
    @Prosper-qv1jc ปีที่แล้ว +2

    Ithu intha eadam

  • @crazygirl3475
    @crazygirl3475 ปีที่แล้ว +1

    Ippa. Ennathukku. Nee. Avlavu. Thuram. Pona

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 10 หลายเดือนก่อน +1

    மதிப்பிற்குரிய அய்யா வீரப்பன் அவர்கள் தேடுதல் வேட்டையில். விசாரணை என்கிற பெயரில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இவர்கள்தான். இன்னும் சொல்ல முடியாத இன்னல்கள் எல்லாம் இந்த சமூகத்தை சார்ந்த பெண்களுக்கு கொடுக்கப்பட்டது. விசாரணை என்ற பெயரில்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  10 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @kumudhaj5574
    @kumudhaj5574 ปีที่แล้ว +1

    Konjam munnadhaga sendru avargaludan pesi vibaram pagirndhu irukkalam

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Aamanga ...planning illama poitom....next time kandippa fulla eduthu podrenga... thanks 🙏

  • @subasharavind4185
    @subasharavind4185 ปีที่แล้ว +1

    என்னய்யா உம்மோட பைக் ரைடிங் பாக்றதுக்கு தான் ககாணொளியா... அந்த மக்களோட பேச்சு கலாச்சாரம்...வழிபாடு...பழக்கவழக்கங்கள் இது போன்ற எதுவும் இல்லை.. முன்ன பின்ன யூடியூப் பார்த்ததில்லையா...!!???

  • @sriraamraju3238
    @sriraamraju3238 ปีที่แล้ว +1

    சோழ கோனார் உடையார் ஒரு பிரிவு செம்பரி ஆடு மேய்க்கும் சோழர் கணார் கிடையாது

  • @ramasubramanian7558
    @ramasubramanian7558 ปีที่แล้ว +4

    Hello bro entha area la than
    VEERAPPAN TEAM LA Eruntha
    THUPPAGGI SETHTHAN avergalin home erukkirathu enru nenigireyn bro
    AMAZING Forest Beautiful
    Mountain
    Veerappan iya Territory or elgai nandri

  • @jayakumarkm
    @jayakumarkm ปีที่แล้ว +2

    Hello brother....don't buy anything for tribal or village people...they are livingn on their own..they didn't expect anything...from us...moreover please don't plan your riders for visiting animals...

  • @Prosper-qv1jc
    @Prosper-qv1jc ปีที่แล้ว +1

    Appadi ena iruku informationa theruvichidunga

  • @sumathiravikumar7503
    @sumathiravikumar7503 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி உங்க விடியோ நன்றாக இருக்கிறது நிங்கள் பயனிக்கும் போது மிகவும் கவனமாக செல்லவும் கடினமாக உள்ளது நன்றி 🎉🎉🎉❤❤

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      நன்றிங்க அண்ணா

  • @prabhakarankaruppuswamy7282
    @prabhakarankaruppuswamy7282 ปีที่แล้ว +3

    Ex no elephant are there. Please show any one 🐘

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Footage kedacha kandippa podren sir

  • @bhuvaneshwariharikumar5695
    @bhuvaneshwariharikumar5695 ปีที่แล้ว +3

    Anna unga name enna ....unga video romba nalla iruku

  • @srinivasankarthik
    @srinivasankarthik ปีที่แล้ว +4

    Nice bro
    Good aventure trip
    Govt should help every onelike u

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +4

    nice forest namma oorla road LA konjama speadbreak poduvanka anke perusa potrukanka atha road apti iruku elephant elephant nu bayamuruthitinka

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +2

      Ungalukku tha elephant romba pudikum aache

    • @vetrivelmayil
      @vetrivelmayil ปีที่แล้ว

      😂😂😂

  • @ArunAdithh
    @ArunAdithh ปีที่แล้ว +6

    சோளகர் தொட்டி நாவல் மனதை ரணமாக்கும்😢

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      கண்டிப்பா படிக்கிறேன் sir 🙏.... நன்றி....

    • @ramanathanv6612
      @ramanathanv6612 ปีที่แล้ว +1

      Yes

    • @senthilkumar-rm4ii
      @senthilkumar-rm4ii ปีที่แล้ว +1

      ஆமாம் தோழா சோழகர் தொட்டி நாவல் சிறந்த படைப்பு

  • @DineshDinesh-uc6zk
    @DineshDinesh-uc6zk ปีที่แล้ว +3

    Bro neenga vetri pera vazhthukkal bro😎😎

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 4 หลายเดือนก่อน

    இந்த மலை கிராம மக்கள் எல்லாருமே லட்சத்தொன்பது படைவீரர்கள் தான் முருகன் கூட வந்தவங்க தான் அவங்க எல்லாருமே முருகனோட ஆட்கள் தான் இருளர் குறும்பர் காணியர் முருகர் உங்க புலையர்கள் மட்டுமே அவங்களுக்கு மண்ணடிக்க வந்தவங்க உலகம் முழுக்க லட்சத்து 9 படை வீரர்களும் இப்ப மாறி மாநிலங்கள் வேறையா நாடுகள் வேறையா ஸ்டேட் மாவட்டம் அப்படி எல்லாம் பிரிக்கலாம் அப்போ எப்படி இருந்துச்சுன்னா 9 வகை நிலம் அந்த ஒன்பது வகை நிலங்களிலும் ஒன்பது வகை நிலா மக்கள் வாழ்ந்தாங்க இப்ப மலைவாழ் மக்கள் இருந்தெல்லாமே லட்சத்து 9 படை வீரர்கள் மலைவாழ் மக்கள்ல வருவாங்க அப்புறம் காடுகள்ல அவங்க எல்லாருக்குமே ஒரே மாதிரி ரோடு விவசாயம் பண்றதுக்கு அழகான சாலைகள் அதுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட் அதுக்கு அப்புறம் கருவிகள் அதற்கு பிறகு அவங்க வாரத்துக்கு வீடு பக்கத்திலேயே தமிழ்ல எழுத படிக்க தெரிஞ்சா போதும் நவீன தொழில்நுட்பத்தில் கல்வி நிலையங்கள் ஒரு மணி நேரம் படிச்ச போதும் பாஸ் வேல் அதெல்லாம் பண்றதுக்கு ஜாதிக்குரிய பொருளை உற்பத்தி பண்றதுக்கு தேவையான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் அப்புறம் அவங்களுடைய சிவன் முருகதா உங்களுக்கு கும்பிடுகிறேன். நாகரிகத்துடன் கூடிய வாழ்க்கை முறைகள் அதுக்கப்புறம் வாழ்க்கை முறைகள் தேவையான மருத்துவ வசதி சித்த வைத்தியத்தில் கூடிய மருத்துவ வசதி அதற்கு கல்வி நிலையம் சாலைகளும் வீடுகளும் கல்வி நிலையங்களும், மருத்துவ வசதியும் வழிபாட்டு முறையும் உலகம் முழுவதும் சிவகோத்திர நட்சத்திரம்பது படை வீரர்களுக்கு மட்டும் சமமா செஞ்சு கொடுக்கணும் ஒரே மாதிரியா இருக்கணும்

  • @TamilMalar-eq2br
    @TamilMalar-eq2br 4 หลายเดือนก่อน

    இந்த மலை கிராம மக்கள் எல்லாருமே லட்சத்தொன்பது படைவீரர்கள் தான் முருகன் கூட வந்தவங்க தான் அவங்க எல்லாருமே முருகனோட ஆட்கள் தான் இருளர் குறும்பர் காணியர் முருகர் உங்க புலையர்கள் மட்டுமே அவங்களுக்கு மண்ணடிக்க வந்தவங்க உலகம் முழுக்க லட்சத்து 9 படை வீரர்களும் இப்ப மாறி மாநிலங்கள் வேறையா நாடுகள் வேறையா ஸ்டேட் மாவட்டம் அப்படி எல்லாம் பிரிக்கலாம் அப்போ எப்படி இருந்துச்சுன்னா 9 வகை நிலம் அந்த ஒன்பது வகை நிலங்களிலும் ஒன்பது வகை நிலா மக்கள் வாழ்ந்தாங்க இப்ப மலைவாழ் மக்கள் இருந்தெல்லாமே லட்சத்து 9 படை வீரர்கள் மலைவாழ் மக்கள்ல வருவாங்க அப்புறம் காடுகள்ல அவங்க எல்லாருக்குமே ஒரே மாதிரி ரோடு விவசாயம் பண்றதுக்கு அழகான சாலைகள் அதுக்கு தேவையான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோபோட் அதுக்கு அப்புறம் கருவிகள் அதற்கு பிறகு அவங்க வாரத்துக்கு வீடு பக்கத்திலேயே தமிழ்ல எழுத படிக்க தெரிஞ்சா போதும் நவீன தொழில்நுட்பத்தில் கல்வி நிலையங்கள் ஒரு மணி நேரம் படிச்ச போதும் பாஸ் வேல் அதெல்லாம் பண்றதுக்கு ஜாதிக்குரிய பொருளை உற்பத்தி பண்றதுக்கு தேவையான தொழில்நுட்பத்துடன் கூடிய கருவிகள் அப்புறம் அவங்களுடைய சிவன் முருகதா உங்களுக்கு கும்பிடுகிறேன். நாகரிகத்துடன் கூடிய வாழ்க்கை முறைகள் அதுக்கப்புறம் வாழ்க்கை முறைகள் தேவையான மருத்துவ வசதி சித்த வைத்தியத்தில் கூடிய மருத்துவ வசதி அதற்கு கல்வி நிலையம் சாலைகளும் வீடுகளும் கல்வி நிலையங்களும், மருத்துவ வசதியும் வழிபாட்டு முறையும் உலகம் முழுவதும் சிவகோத்திர நட்சத்திரம்பது படை வீரர்களுக்கு மட்டும் சமமா செஞ்சு கொடுக்கணும் ஒரே மாதிரியா இருக்கணும்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Good vlog good place explored about the tribe's cholagar, karnataka, Forrest department exploitation done to this people, I have studied, coz they all from tamil Migrents, false info on those days. The time veerappan was working with zamindar . Like slavery system. 1970s ,

  • @RavichandranM-m7e
    @RavichandranM-m7e ปีที่แล้ว +1

    Theriyatha visayathapesathe oridisavukku po Balasorukki

  • @sellappasellappa9412
    @sellappasellappa9412 ปีที่แล้ว +4

    Amazing natural thaliva 👍💅

  • @BaluSamy-zi2if
    @BaluSamy-zi2if ปีที่แล้ว +1

    சோழகர் தொட்டி நாவலை படியுங்கள் தோழரே

  • @vikki8470
    @vikki8470 ปีที่แล้ว +1

    Please read solakar தொட்டி . One of the hard hitting documetation of tribal people.

  • @rameshramesha8941
    @rameshramesha8941 ปีที่แล้ว +1

    West video

  • @asuran786
    @asuran786 ปีที่แล้ว +1

    மக்கள காட்டல..
    வெறும் வீட காட்டிட்டு வீடியோவ முடுச்சுட்ட..

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Skip panna paatha,na enna sollirukenu puriyum....🙏

  • @sandheepkumar6615
    @sandheepkumar6615 ปีที่แล้ว +1

    Solakanai village idhu bro. Na poiruken. Indha village end la forest watch tower onnu irukum anga irundhu patha oru view andha view ah en life la marakamaten. Apdi oru view irukum. Extremely dangerous road.but people are super friendly. True explorer risk takers ku worth place. But I had done a solo ride here.

  • @govt.primaryschoollowercam2047
    @govt.primaryschoollowercam2047 ปีที่แล้ว +1

    These sholigar tribes descended from migrants from Africa 60to80thousand yrs ago through coastal south India.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Ohh...ivanga africa la irunthu migrate aanavangala sir .?

  • @sabeerahameth132
    @sabeerahameth132 ปีที่แล้ว +2

    அப்ப என்ன ஆகும்??
    டண்டனக்காதான்😅😅😅

  • @Roshanmohammad2865
    @Roshanmohammad2865 5 หลายเดือนก่อน

    நீண்ட சிரமங்களுக்கு மத்தியில் நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தோழர்களே

  • @709a
    @709a ปีที่แล้ว +4

    This is a thrilling experience and thanks to this channel to explore 🙏

  • @rajaramank3290
    @rajaramank3290 ปีที่แล้ว +3

    Fantastic views....tku

  • @gokulraj2244
    @gokulraj2244 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி வளமுடன் வாழ வேண்டும் தமிழர்கள், /இவர்கள் பிள்ளையார் மற்றும் காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றி வைத்து வனங்கிறார்களா.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      நான் முழுசா அவங்கள பத்தி தெரிஞ்சுக்கல தோழரே,,காரணம் வீடியோ ல சொள்ளிருபேன்...கண்டிப்பா அடுத்த முறை முழுமையான வீடியோ பதிவேற்றம் செய்கிறேன்...நன்றி❤️

  • @Sangeeth_Traveller
    @Sangeeth_Traveller ปีที่แล้ว +3

    This video is one of the best 💯 in your list.. superb keep it up 🎉

  • @masilamani4893
    @masilamani4893 ปีที่แล้ว +1

    தயவுசெய்து தவறான கருத்தை விதைக்க வேண்டாம் ,,,,கர்நாடக மாநிலம் தமிழகத்தில் லிருந்து பிரிந்த ஒரு மாநிலம் , எனவே சோழகர்கள் அங்கு போய் குடியேறவில்லை,,, விஷமத்தனமான வார்த்தை களை விதைக்க வேண்டாம் ,,,,..நன்றி

  • @manonmaniavinashiaapn9994
    @manonmaniavinashiaapn9994 ปีที่แล้ว +1

    தோழர் நான் சத்தியமங்கலம் பகுதி தான் தாங்களுக்கு ஏதும் தகவல் தேவைப்பட்டால் கேளுங்கள் மேலும் நிறைய கிராமங்கள் உள்ளன.தகவல் கேட்டால் தருகிறேன்

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      கண்டிப்பாக அண்ணா. . Instagram il வாங்க

  • @vetrivelmayil
    @vetrivelmayil ปีที่แล้ว +3

    Andhiyurla ippo gurunathaswamy function nadakkuthalla atha podalaiya Neinga Nallarukum niraiya birds,horses,dogs,cows super ah iruku eppavum povo but intha year poka mudila

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      Nalla location iruntha sollunga....unga area side la...

    • @vetrivelmayil
      @vetrivelmayil ปีที่แล้ว +2

      Palani murugan koyiltha iruku

    • @vetrivelmayil
      @vetrivelmayil ปีที่แล้ว +2

      Erodekum palanikum centre LA iruka na Andhiyur function super ah iruku ji athu enka sinnamamiyar ooru

    • @vetrivelmayil
      @vetrivelmayil ปีที่แล้ว +1

      Andhiyur video appo govindha govindha thana 🤔ooty poyi video poduinga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      🤣

  • @RajkumarRajkumar-qk4mv
    @RajkumarRajkumar-qk4mv ปีที่แล้ว +2

    Sozharkal illai nanbare, Solakargal

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Yes sir... first time kelvi padren....

  • @tamilanxeroxvtm4230
    @tamilanxeroxvtm4230 ปีที่แล้ว +1

    இது பர்கூர் சோளக்கனை

  • @sstudios5238
    @sstudios5238 ปีที่แล้ว +3

    Unga music selection super 🎉😊

  • @murugangandhi5674
    @murugangandhi5674 ปีที่แล้ว +1

    Bro this place near our native only if you want to know about more come salem districts mettur to mysore route ,palar and kathrimalai fully sozhagar only living

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Instagram la vaanga brother ❤️

  • @mathiazakanm106
    @mathiazakanm106 ปีที่แล้ว +1

    சோழர்களுக்கும் சோழகர்களுக்கும் தொடர்பு?

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      இல்லைங்க...சோழகர் வேற சோழர்கள் வேற... சோழகர் பர்கூர்,கர்நாடக பார்டர்,அந்தியூர் காடுகளில் வாழ்பவர்கள்

  • @inbajerome8613
    @inbajerome8613 ปีที่แล้ว +1

    🎉🎉 கர்நாடக மாநிலத்தில் எந்த மாவட்டம் தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @srikanth1121
    @srikanth1121 ปีที่แล้ว +2

    Solarkal bro

  • @babua185
    @babua185 ปีที่แล้ว +4

    There is a famous novel called "Solakar thotti" on this tribes

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Yes sir,,,paakren sir

    • @babua185
      @babua185 ปีที่แล้ว +1

      @@kovaioutdoors bro can i have your contact details? Il contact you when i come to india

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Instagram la MSG pannunga sir

    • @babua185
      @babua185 ปีที่แล้ว

      @@kovaioutdoors bro i dont have insta..

  • @VenuGopal-wb7uh
    @VenuGopal-wb7uh ปีที่แล้ว +2

    Soligar enbadhu da correct ana pronunciation

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว +1

      ஆமாங்க sir,,enaku அந்த பக்கம் புதுசு,,,வாய் கொலரிருச்சு......இனிமேல் செரி pannikren sir

    • @VenuGopal-wb7uh
      @VenuGopal-wb7uh ปีที่แล้ว +1

      Ayyo sorry ellam venda. Therinjada sonne.

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Thank you sir 😊

    • @vijayachandrahasan4520
      @vijayachandrahasan4520 5 หลายเดือนก่อน +1

      Soliga is correct.

  • @Avucha_muttai
    @Avucha_muttai ปีที่แล้ว +1

    Bro thengumarahada poi oru video podunga

    • @kovaioutdoors
      @kovaioutdoors  ปีที่แล้ว

      Soon bro... formalities/procedures going on❤️

  • @SRIRAM-gd1kh
    @SRIRAM-gd1kh ปีที่แล้ว +2

    Video super brother

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว +1

    Very Very super information thanks brother

  • @chokalingam5960
    @chokalingam5960 ปีที่แล้ว +2

    Good.

  • @vinogeorge1360
    @vinogeorge1360 ปีที่แล้ว +2

    Nice video

  • @saravanankumar169
    @saravanankumar169 ปีที่แล้ว +2

    Super bro

  • @narmadhalithin
    @narmadhalithin ปีที่แล้ว +2

    🎉 super

  • @VijayaKumar-pp1hb
    @VijayaKumar-pp1hb ปีที่แล้ว +2

    Nice ❤

  • @gobalgp
    @gobalgp ปีที่แล้ว +2

    Beautiful place. ❤

  • @shanmugambala1883
    @shanmugambala1883 ปีที่แล้ว +4

    Thanks for the post. Looking forward to your next post on this, very interested in seeing how the people live.

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 ปีที่แล้ว +1

    Nice vidieo amezing

  • @c.selvakumar1694
    @c.selvakumar1694 ปีที่แล้ว +2

    நண்பரே,
    இது கர்நாடக மாநிலம் இல்லை.
    அமைவிடம்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் உள்வட்டம், பர்கூர் "அ" கிராமம்.
    இந்த வனப்பகுதியின் பெயர் சோலகணை
    இது வன செட்டில்மெண்ட் பகுதி.
    மிக மிக அடர்ந்த யானைக்காடு.
    இங்கு சோளகர்கள் மட்டுமே வசிக்க இயலும்.
    சோளகர்கள் என்பதே சரி. சோழர்கள் இல்லை.
    இந்த மக்கள் தமிழும், கன்னடமும் பேசுவார்கள்.
    மிகவும் பழமையான பூர்வீக தமிழ் பழங்குடியின மக்களுள் இவர்களும் ஒருவர்.
    இங்கு அரசு உண்டு உறைவிட பள்ளி ஒன்று உள்ளது.
    யானைகள் இவர்கள் கிராமத்தின் எல்லை அருகில் மட்டுமே வரும். உள்ளே வராது.
    மிகவும் நல்ல மனிதர்கள்.
    பாதுகாக்கப்பட வேண்டியவர்கள்.