ขนาดวิดีโอ: 1280 X 720853 X 480640 X 360
แสดงแผงควบคุมโปรแกรมเล่น
เล่นอัตโนมัติ
เล่นใหม่
குருவே திருவடி போற்றுகின்றேன்🎉🎉🎉🎉
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளேபின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனேஉன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்துசொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
சிவாயநம
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார் ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளியபேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்தஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும் பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்
Sivaye nama.oru adiyaruku indha matchiyaivida verennavendum .guruve saranam
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரியபொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளிஎங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டுதெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். (1)
திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்
பழனி பாட்டியுடன் வாதவூர் அடிகளார் மகழ்ச்சியுடன் அசைந்தாடுவது நேரில் வரமுடியாத எங்களுக்கு காணும் பாக்யம் கிடைத்தது நன்றி திருச்சிற்றம்பலம்
Yenakum
கீதம் இனிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்பாத மிரண்டும் வினவில் பாதாள மேழினுக் கப்பால்சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந் துநின்ற தொன்மைஆதி குணமொன்று மில்லான அந்தமி லான்வரக் கூவாய் .
நன்று நன்று
உங்களது சமயப்பணி மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் சிவாயநம
🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌻🍋🔱
சிவ சிவ
ஓம் சிவ சிவ ஓம்
Ohm namasivaya Ohm namasivaya Ohm namasivaya
ஓம்நமசிவாய வாழ்க
😭😭😭😭😭 பெருமானே
அருமை சிவாக்கர்சுவாமிகளே
உங்களது சமயப்பணி மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன் 💐💙
🙏🙏🙏😭😭siva siva🙏🙏🙏🙏🙏
எக்ஸ்லன்டு சிவாக்கர்சுவாமிகள் நல்ல சொற்பொழிவு
Shiva shiva🙏🙏🌺🌺🙏🙏
Om namasivaya
siva siva🙏🙏🙏🙏🙏
திருச்சிற்றம்பலம்
என்ன புன்னியம் செய்தேனோ இந்த பாடலை கேட்க, பக்தி டீவிக்கு நன்றி
அற்புதம் அய்யா
அருமை அருமை
🙏🙏🙏
🙏
குருவே திருவடி போற்றுகின்றேன்🎉🎉🎉🎉
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவ ராவார் அவர்உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோமேலோர் எம்பாவாய்.
சிவாயநம
பாரார் விசும்புள்ளார் பாதாளத் தார்புறத்தார்
ஆராலும் காண்டற் கரியான் எமக்கெளிய
பேராளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றி
வாரா வழியருளி வந்தென் உளம்புகுந்த
ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன்விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதுங்காண் அம்மானாய்
சிவாயநம
Sivaye nama.oru adiyaruku indha matchiyaivida verennavendum .guruve saranam
சிவாயநம
செங்கண் நெடுமாலுஞ் சென்றிடந்துங் காண்பரிய
பொங்கு மலர்ப்பாதம் பூதலத்தே போந்தருளி
எங்கள் பிறப்பறுத்திட் டெந்தரமும் ஆட்கொண்டு
தெங்கு திரள்சோலைத் தென்னன் பெருந்துறையான்
அங்கணன் அந்தணனாய் அறைகூவி வீடருளும்
அங்கருணை வார்கழலே பாடுதுங்காண் அம்மானாய். (1)
திருமாலும் காண்பதற்கரிதாகிய திருவடி இந்தப் பூமியில் படும்படி திருப்பெருந்துறையில் எழுந்தருளி, எம்மையும் எம்மினத்தையும் ஆட்கொண்டு எமக்கு முத்தி நெறியையும் அருள் செய்தமையால் அந்த இறைவனது கருணையையும், திருவடியின் பெருமையையும் யாம் புகழ்ந்து பாடுவோம்
சிவாயநம
பழனி பாட்டியுடன் வாதவூர் அடிகளார் மகழ்ச்சியுடன் அசைந்தாடுவது நேரில் வரமுடியாத எங்களுக்கு காணும் பாக்யம் கிடைத்தது நன்றி திருச்சிற்றம்பலம்
சிவாயநம
Yenakum
கீதம் இனிய குயிலே
கேட்டியேல் எங்கள் பெருமான்
பாத மிரண்டும் வினவில்
பாதாள மேழினுக் கப்பால்
சோதி மணிமுடி சொல்லிற்
சொல்லிறந் துநின்ற தொன்மை
ஆதி குணமொன்று மில்லான
அந்தமி லான்வரக் கூவாய்
.