வர்ணணையாளர் கரையப்பட்டி மணியார் ராமன்... ப்பா என்ன குரல் / கூவி கூவி இனிப்ப வித்தவர் / சரியான பதிலடி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 187

  • @pandimeena6145
    @pandimeena6145 2 ปีที่แล้ว +55

    என் அப்பாவ வீடியோ எடுத்துக்கு ரொம்ப நன்றி அக்கா 🥰❤️

  • @pandirajan418
    @pandirajan418 2 ปีที่แล้ว +33

    திருச்சி மாவட்டத்தை பேரரசர் பெருமிடுகு முத்தரையர் மாவட்டமாக சொன்னதுக்கு மிக்க நன்றி ஐயா 🙏🏼🙏🏼🙏🏼

  • @REKLARACEKGF
    @REKLARACEKGF 2 ปีที่แล้ว +41

    எனக்கு விவரம் அறிந்து அறந்தாங்கி வைரவயல் பந்தயத்தில் இவரது குரல் கேட்டு மகிழ்ந்த தருணம் உண்டு மகிழ்ச்சி அண்ணா ❣️❣️❣️

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @rajmohancr6570
    @rajmohancr6570 2 ปีที่แล้ว +16

    தடை காலத்தில் தேவகோட்டையில் பீட்டா அமைப்பை எதிர்த்து பல வழியில் போராட்டங்களை மேற்கொண்டவர் அருமை மாமா வெளிமுத்தி வாகினி பைனான்ஸ் ❤️

  • @durairajramesh2027
    @durairajramesh2027 2 ปีที่แล้ว +35

    அரிமளம் கரையப்பட்டி முத்துக்குமார். சாரதி இறந்து 23 வருடம் ஆச்சு. மரக்காமல் பேர் சொல்லிய மணியார் ராமன் அவர்கள் சூப்பர்👍

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

    • @RKishore2048
      @RKishore2048 2 ปีที่แล้ว +1

      Super

    • @Yuvan254
      @Yuvan254 2 ปีที่แล้ว +1

      Hi Mamz

  • @v.balaguruv.balaguru8386
    @v.balaguruv.balaguru8386 2 ปีที่แล้ว +36

    ரேக்ளா ரேஸ் பந்தய கலத்தில் வர்னனையாலர் என்பவர் பந்தயத்தில் நெறிமுறை மற்றும் பாரபட்சம் இல்லாமல் விதிமுறைகளை அறிவிக்க வேண்டும் இன்னும் சொல்லப்போனால் பந்தய கலத்தில் இறுதி முடிவு வர்னனையாளர் கையில் தான் உள்ளது அந்த வகையில் ஐயா அவர்களை பல பந்தய கலத்தில் பார்த்திருக்கிறேன் மிகச்சிறந்த வர்னனையாளர் ஐயா அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாலகுரு ஐத்தேர் கோயம்புத்தூர்

  • @peraicthamaniedit4854
    @peraicthamaniedit4854 ปีที่แล้ว +7

    எங்க ஊரு பேராவூரணி பந்தைய களத்தில் அய்யாவின் குரல் எட்டு திசையும் கேட்கும் 👍

  • @Raja8526raj
    @Raja8526raj 2 ปีที่แล้ว +27

    அருமை எங்கள் மண்ணின் பெருமை ஐயா கரயப்பட்டி மணியார்❤

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @palraj7007
    @palraj7007 2 ปีที่แล้ว +8

    Number 1 best varnaiyalr super very nice 👍👍👍👍👍👍

  • @karthikeyanm6185
    @karthikeyanm6185 2 ปีที่แล้ว +27

    அன்றும் இன்றும் என்றும் ராமன் ஐய்யா ✨✨✨✨✨✨

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @mathialagan.84
    @mathialagan.84 2 ปีที่แล้ว +14

    சூப்பர் சூப்பர் எங்கஊர்கார் வர்னணயாளர் கரையப்பட்டி மணியார் ராமன் அண்ணன் வாழ்த்துக்கள் மண்வாசம் லாவண்யா

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @ராவணன்-ந4த
    @ராவணன்-ந4த 2 ปีที่แล้ว +28

    லாவண்யா அக்கா நீங்களும் சிறந்த வர்ணையாளர் தான் இதை யாராலும் மறுக்க முடியாது உண்மை தானே 👍

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +6

      Acho thambi ma.. tq

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

    • @perairajdigital
      @perairajdigital 2 ปีที่แล้ว +1

      👏👏👏👏

    • @ராவணன்-ந4த
      @ராவணன்-ந4த 2 ปีที่แล้ว

      @@perairajdigital வணக்கம் அண்ணன்

    • @Selvem-dn5nz
      @Selvem-dn5nz 2 ปีที่แล้ว +1

      லாவண்யா நீங்கள் கட்டாயம் பந்தய வர்னனை செய்ய வேண்டும் you can do it

  • @er.b.muthuvalivittanbecivi3997
    @er.b.muthuvalivittanbecivi3997 2 ปีที่แล้ว +4

    நான் மிகவும் எதிர் பார்த்த வர்னனையாளர் மிகவும் நன்றி

  • @arunpandiyan9799
    @arunpandiyan9799 2 ปีที่แล้ว +8

    எனக்கு மிகவும் பிடித்த வர்ணையாளர் ஐயா கரையப்பட்டி மணியார் ராமன் அவர்கள் எங்கள் ஊர் எட்டியத்தளி பந்தய களத்தில் ஐயாவின் வர்ணனை மிகவும் சரித்து கேட்பேன்

  • @ராவணன்-ந4த
    @ராவணன்-ந4த 2 ปีที่แล้ว +11

    நல்லதோ கெட்டதோ ஊரை உங்களை பற்றி தான் பேசுது இந்த வசனத்திற்கு சொந்தக்காரன் கணபதி அண்ணன் ❤️ லாவண்யா அக்காக்கு நன்றி விரைவில் மணப்பட்டியார் பேரன் கமல் அண்ணனை நேர்காணல் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் 🙏

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +2

      Kete bro ipo health prblm ah ayyaku atha late video Bro

    • @malligadurai1437
      @malligadurai1437 2 ปีที่แล้ว +1

      ஓட்டி வருகின்ற சாரதி மனப்பட்டியார் பேரன் கமல்

  • @vaigaikumar9058
    @vaigaikumar9058 2 ปีที่แล้ว +11

    எனக்கு பிடித்த மிகவும் வர்ணனையாளர் சிங்கையில் இருந்து வைகை குமார்

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @mkhariharan
    @mkhariharan 2 ปีที่แล้ว +7

    ❤️♥️ 28.32 வீரராகவபுரம் குப்புசாமி ... ரேக்ளாவின் தோனி 🦁🦁🦁

  • @subash9356
    @subash9356 2 ปีที่แล้ว +5

    நீண்டநாள் ஆசை. நான் சிருவயதில் கேட்ட குரல் எங்க ஏரியால. கிங்

  • @riswanauto9319
    @riswanauto9319 2 ปีที่แล้ว +15

    எனக்குப் பிடித்த வர்ணையாளர்

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @RaviRavi-iu6zd
    @RaviRavi-iu6zd 2 ปีที่แล้ว +6

    ஜல்லிக்கட்டு என்றால் செங்குட்டுவன் ரேஸ் வண்டி நாலே ஐயா மிஞ்சுறதுக்கு அதே மாதிரி யாராலும் முடியாது வரணி சூப்பரா இருக்கும் அய்யா பேசின அமைக்க புடிச்சாவே சூப்பரா இருக்கும்

  • @என்றும்தமிழன்-ர8ந
    @என்றும்தமிழன்-ர8ந 2 ปีที่แล้ว +12

    யாரா இருந்தாலும் .மண்வாசனை மணக்கும் தமிழகம் எங்கும்☀☀☀

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @selvam-ug2lp
    @selvam-ug2lp 2 ปีที่แล้ว +18

    வயசு ஆனாலும் உங்க ஸ்டைல் எப்போவும் மாறாது 🤷‍♂️என்னைக்கும் உங்க ரசிகன் 👍🏻💐💐💐💐வாழ்த்துக்கள்,,,,

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @arunkilla8025
    @arunkilla8025 2 ปีที่แล้ว +9

    எங்கா புதுக்கோட்டை மண்ணிண் ஒரு புகழ் ஜயா

  • @Muthu372
    @Muthu372 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அக்கா வாழ்த்துக்கள் தமிழன் வீரம் என்றும் என்றும் பேசும் நீங்கள் பதிவு செய்யும் பதிவு வீடியோஸ் வளரும் இளைய தலைமுறைகளை வீரத்தை ஊட்டும் 💐💐

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +4

    உங்க தீவிர ரசிகன் நான்

  • @umapathi5855
    @umapathi5855 2 ปีที่แล้ว +5

    எனது நீண்டநாள் விருப்பத்தை (கோரிக்கையை) எற்று மாட்டு வண்டி பந்தயத்தின் மிக சிறந்த வர்ணனையாளர் புதுக்கோட்டை மாவட்டம் கரையப்பட்டி ஐயா ராமன் அவர்களுடன் நேர்காணல் கண்டிப்பாக நடத்துவோம் என்று தெரிவித்து நேர்காணல் நடத்திய சகோதரிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி!!! மகிழ்ச்சி!!!

    • @manvasam-lavanya.
      @manvasam-lavanya.  2 ปีที่แล้ว +1

      Nandri bro ungaluku

    • @umapathi5855
      @umapathi5855 2 ปีที่แล้ว

      @@manvasam-lavanya. சகோதரிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 😘😘😘

  • @santhoshsivaraman1953
    @santhoshsivaraman1953 2 ปีที่แล้ว +9

    சிறு வயதில் இருந்து கேட்டு வளர்ந்த வர்னனை❤

    • @mkhariharan
      @mkhariharan 2 ปีที่แล้ว +2

      ♥️

    • @mkhariharan
      @mkhariharan 2 ปีที่แล้ว +3

      ஆமா அண்ணன்

  • @adaikalam5304
    @adaikalam5304 2 ปีที่แล้ว +3

    Vazhthukkal aiya sakotharikkum vazhthukkal engal voorukkum vanthu irukkureerkal🐂🐂🐂

  • @manis7259
    @manis7259 2 ปีที่แล้ว +20

    அனைத்து மாவட்டதின் தலை சிறந்த வர்ணனையாளர் எங்க மண்ணின் மைந்தர் அய்யா வின் புகழும் பேரும் நிலைநிற்க்கும்

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @palraj7007
    @palraj7007 2 ปีที่แล้ว +5

    Sister super very nice.please take ganapathi annan Sarthi raja annan adunga sister please

  • @sagithiyanparivallal9632
    @sagithiyanparivallal9632 2 ปีที่แล้ว +5

    கல்லல் புரண்டி புதுக்குடி சௌந்தர பாண்டியன் வர்ணனையாளர் நேர்காணல் எடுங்க அக்கா...

  • @madhumadhan3519
    @madhumadhan3519 2 ปีที่แล้ว +6

    அண்ணன் ராமன் ஐயா.. மணமேல்குடி ரசிகன்

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @selvampsk1483
    @selvampsk1483 2 ปีที่แล้ว +6

    28:56 SUNAIYAKKADU 😎🔥🥰

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +4

    உங்கள் வர்ணனை அருமை

  • @abinravi6186
    @abinravi6186 2 ปีที่แล้ว +10

    💫Antha Speech thahhhh mass💥💐

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +3

    நான் கோலாலம்பூர் மலேசியாவில் இருந்து

  • @sheikmydeen480
    @sheikmydeen480 2 ปีที่แล้ว +6

    எங்கே போனாலும் மாமா Super xl tha..

  • @rajaperumalrajaperumal5601
    @rajaperumalrajaperumal5601 2 ปีที่แล้ว +3

    அண்ணன் மணி காலை அவர்களே ஒரு பேட்டி எடுக்குமாறு உங்களை கேட்டுக்கொள்கின்றோம்

  • @devipriya6023
    @devipriya6023 2 ปีที่แล้ว +1

    Akka ithu varaikku enga oru vayrivayal reakla pathi petti eduthathula romba nanri akka

  • @balakrishnanramu2767
    @balakrishnanramu2767 2 ปีที่แล้ว +3

    Very energetic stylish commenter 👍🐘🌸💞🙏🌸🐘

  • @muralidaran5159
    @muralidaran5159 2 ปีที่แล้ว +4

    Super daddy really nice

  • @dhanadilshan4566
    @dhanadilshan4566 2 ปีที่แล้ว +3

    Super sister 👍 thanks for your video 👍endrum inbu vin rasigan mirattunilai dhanabal 👍

  • @pandypandy9495
    @pandypandy9495 ปีที่แล้ว +2

    Anne Veera laeval
    Valka valamutan

  • @vasukaruppahvasukaruppah5858
    @vasukaruppahvasukaruppah5858 2 ปีที่แล้ว +5

    Super Akka👍👍👍

  • @sheikmohamed6659
    @sheikmohamed6659 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள்.அக்கா....

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +4

    இனிய பயணம் தொடரட்டும்!

  • @veeraveera9418
    @veeraveera9418 ปีที่แล้ว +2

    Akka thivakar anna avara neralai pannunga thanjavur mavadam pattukkottai thalukka merkudukadu

  • @arunraja6139
    @arunraja6139 2 ปีที่แล้ว +5

    புதுக்கோட்டை மண்ணின் பெருமை

  • @rajkumars.r8639
    @rajkumars.r8639 2 ปีที่แล้ว +3

    Try an interview of kottaiyur ganeshan.. sister..

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +4

    சூப்பர் ராமன் அண்ணா

  • @mkhariharan
    @mkhariharan 2 ปีที่แล้ว +12

    ♥️ கரையப்பட்டி மணியார் ராமன் ♥️

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว +1

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

    • @mkhariharan
      @mkhariharan 2 ปีที่แล้ว +2

      @@prithiviraj1258 👍

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +3

    நல்ல பேச்சாளர்

  • @manimanis6105
    @manimanis6105 2 ปีที่แล้ว +6

    Pudukkottai mass

  • @narikuttamgaming6867
    @narikuttamgaming6867 2 ปีที่แล้ว +4

    Akka அரியக்குடி tamilnesan anna noda oru video

  • @kottaiurganeshannan7389
    @kottaiurganeshannan7389 2 ปีที่แล้ว +3

    super iya

  • @SARATHKUMAR-on2qr
    @SARATHKUMAR-on2qr 2 ปีที่แล้ว +5

    Super 💐

  • @blackmark2021
    @blackmark2021 2 ปีที่แล้ว +4

    Nice sister

  • @pandipandi9616
    @pandipandi9616 10 หลายเดือนก่อน

    Nalla pesuringa sir irunthalum. Kothandaraman ayya pesuramathiri. Yarume pesala. Avaruthan number 1

  • @sounderrajan4693
    @sounderrajan4693 2 ปีที่แล้ว +7

    K S P ANNA AMBULIE AND JUMBULIE MADU

  • @pandiyan9088
    @pandiyan9088 2 ปีที่แล้ว +3

    அக்கா சௌந்ரபாண்டியன் அண்ணா வ வீடியோ edunga

  • @sudharsudharsan9403
    @sudharsudharsan9403 2 ปีที่แล้ว +4

    அக்கா SR. பட்டனம் குட்ட அண்ணன் interview eduga akka

  • @martin2227
    @martin2227 2 ปีที่แล้ว +2

    அக்கா திருச்சி பைனான்ஸ் செந்தில் அண்ணா பேட்டி எடுங்க

  • @RajanRajan-om7kn
    @RajanRajan-om7kn 2 ปีที่แล้ว +4

    Raman mama very nice voice.

    • @prithiviraj1258
      @prithiviraj1258 2 ปีที่แล้ว

      th-cam.com/video/wy8pKyFIYFM/w-d-xo.html

  • @புதுகைசீமை-ம5ய
    @புதுகைசீமை-ம5ய ปีที่แล้ว +1

    புதுகை குதிரை பந்தய ஜாம்பவான் அறுமுகம் அண்ணாவ Interview எடுங்க 🙏🙏🙏

  • @snlperai7577
    @snlperai7577 2 ปีที่แล้ว +1

    Kalanivasal balasundhram vlog pannuga pls

  • @DinaKavi
    @DinaKavi 2 ปีที่แล้ว +3

    Nenka one time kottaiyur ganesan annava Interview yetunka pls akka

  • @idhacked6321
    @idhacked6321 2 ปีที่แล้ว +3

    தஞ்சாவூர் கடபன்குடி செல்வ்ரஜ் அண்ணன் எடுங்க ᴩʟᴇꜱᴇ

  • @karthikn5965
    @karthikn5965 2 ปีที่แล้ว +2

    Kadiyapatti chandru annana video yadunga akka

  • @Vimalkumar-i5y9e
    @Vimalkumar-i5y9e 2 ปีที่แล้ว +9

    கோட்டையூர் கணேசன் வீடியோ எடுங்கே அக்கா

  • @Sureshark63
    @Sureshark63 2 ปีที่แล้ว +4

    i love you akka 🥰

  • @sethupathy3548
    @sethupathy3548 2 ปีที่แล้ว +5

    Nalla oru varunaiyalar

  • @pachayappanm3785
    @pachayappanm3785 2 ปีที่แล้ว +5

    👌👌👌

  • @AmuthamStudio
    @AmuthamStudio 2 ปีที่แล้ว +5

    💛

  • @akampalamusedbikeskallal8343
    @akampalamusedbikeskallal8343 2 ปีที่แล้ว +7

    👍

  • @r.vinothkumar5141
    @r.vinothkumar5141 2 ปีที่แล้ว +3

    மணப்பட்டி கமல் ❤️

  • @aranthaireklavamsam
    @aranthaireklavamsam 2 ปีที่แล้ว +4

    Akka

  • @ssmsahara
    @ssmsahara 2 ปีที่แล้ว +2

    Panthaya Kuthurai valarpavargalaium petti edunga sister

  • @tamilarasan4539
    @tamilarasan4539 2 ปีที่แล้ว +5

    கொடி படத்தில் எந்த காட்சியில் இவர் வாய்ஸ் வருகிறது அக்கா

  • @pachayappanm3785
    @pachayappanm3785 2 ปีที่แล้ว +3

    Hi lavanya sister

  • @CAEPUGAZHMANIE
    @CAEPUGAZHMANIE ปีที่แล้ว

    ரேக்ளா ரேஸ் விதிமுறைகள் ஒரு வீடியோ போடுங்க அக்கா

  • @ananth2892
    @ananth2892 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @r.vinothkumar5141
    @r.vinothkumar5141 2 ปีที่แล้ว +3

    என்றும் கமல் ரசிகன் 🐯

  • @ஜல்லிக்கட்டுவர்ணனையாளர்

    thennalur yogesh video Akka

  • @dubaisaravanan9868
    @dubaisaravanan9868 ปีที่แล้ว +1

    Super

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 ปีที่แล้ว +4

    🔥🔥

  • @rajaaspuram5643
    @rajaaspuram5643 2 ปีที่แล้ว +6

    மாங்குடி குமார் அண்ணனை செல்லுங்கள்

  • @tn.49.jallikattu
    @tn.49.jallikattu 2 ปีที่แล้ว +4

    எங்க ஊர் பேராவூரணி Akka

    • @tn.49.jallikattu
      @tn.49.jallikattu 2 ปีที่แล้ว +3

      நீங்கள் வாங்கக்கா ஒரு நாளைக்கு

  • @appasappas7541
    @appasappas7541 2 ปีที่แล้ว +1

    Salim annan na sonnathu romba santhosam ayya

  • @kalaikalaiyarasan6268
    @kalaikalaiyarasan6268 2 ปีที่แล้ว +2

    Sounthra pandi anna interview podunga akka

  • @citybabucitybabu4936
    @citybabucitybabu4936 2 ปีที่แล้ว +3

    Inbu Anna 😎😎😎

  • @Sureshark63
    @Sureshark63 2 ปีที่แล้ว +3

    Hai akka 🥰

  • @rajaaspuram5643
    @rajaaspuram5643 2 ปีที่แล้ว +3

    பட்டாங்காடு சிலம்பரசன் அண்ணனை பேட்டி எடுங்க.

  • @veeralover7251
    @veeralover7251 2 ปีที่แล้ว +5

    ❤️‍🔥⚡

  • @OLDKAALAIVIDUMSANGAM
    @OLDKAALAIVIDUMSANGAM 2 ปีที่แล้ว +4

    🥰🥰🥰

  • @tharguri
    @tharguri 4 หลายเดือนก่อน

    புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இவர் தான் வர்ணனையாளர்🎉

  • @RAYAN-gm3gl
    @RAYAN-gm3gl 2 ปีที่แล้ว +3

    Hi sis

  • @PremKumar-tl1zd
    @PremKumar-tl1zd 2 ปีที่แล้ว +3

    👌👌👌👌👌

  • @VILLAN_VIMAL
    @VILLAN_VIMAL 2 ปีที่แล้ว +3

    Inbu anna va interview yatunga

  • @neivelydancehorse9551
    @neivelydancehorse9551 2 ปีที่แล้ว +3

  • @AkashAkash-mq5xn
    @AkashAkash-mq5xn 2 ปีที่แล้ว +2

    Hi akka