15.15 லட்சத்திற்கு இந்த கார் எப்படி ? All New Maruti Brezza 2022 Tamil Review - Tirupur Mohan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 280

  • @manikandanb1480
    @manikandanb1480 2 ปีที่แล้ว +50

    Today I met Shri Mohan sir at his workshop. I replaced headlight and fog lamp with LED and installed anti glare film for my car from his workshop. He and his spouse are so kind and offered me lunch.

  • @worldwide8334
    @worldwide8334 2 ปีที่แล้ว +49

    இந்த மாதிரி கார்களை வெளியில் வேடிக்கை மூலம் தான் பார்க்க முடியும் எங்களை போல் அன்றாட மக்களுக்கு ஆனால் அந்த கார்களின் முழு விவரங்களை வீடியோவாக போட்டாதற்கு நன்றி 🙏🙏

    • @cool-mr7mr5mr7
      @cool-mr7mr5mr7 ปีที่แล้ว +1

      💯☹️💔

    • @IV-ew9rc
      @IV-ew9rc ปีที่แล้ว +1

      கோடியில் ஒரு வார்த்தை எதற்கும் அந்த பகவான் அருள் இருந்தால் போதும் மே நம் பிக்கையுடன் இருப்போம்

    • @tamils4436
      @tamils4436 ปีที่แล้ว +1

      @@IV-ew9rc பகவானா? அவருக்கு கோடிகளில் காணிக்கை வரும்.

  • @m.kannanmani8470
    @m.kannanmani8470 2 ปีที่แล้ว +13

    கார்களைப்பற்றிய நுணுக்கங்கள் தெரியாதவர்கள் கூட எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பதிவுகள் உள்ளன அண்ணா உங்களுடன் பிரீஸாவில் பயணித்த ஃபீல் வந்துவிட்டது சூப்பர் அண்ணா

  • @gregory-bg1jw
    @gregory-bg1jw หลายเดือนก่อน +3

    after 2 years I'm seeing this video ...your review about star rating is really a good opinion ❤

  • @senthil8946
    @senthil8946 2 ปีที่แล้ว +33

    அண்ணா car, two-wheeler review பண்ணுவது போல tractor ஐம் ஒரு review video பண்ணுங்க , நம்ம மக்கள் பயன்படுத்தி கொள்வார்கள்🙏🙏🙏🙏
    இன்னிக்கு விவசாயத்தில் எவ்வளவோ முன்னேற்றம் வந்தாலும் ஏர்கலப்பை யை அடுத்து தெய்வமாக பார்ப்பது tractor ஐத் தான்.
    அண்ணா நன்றீங்க! 🙏🙏🙏🙏
    செந்தில்.N

  • @azzarra2987
    @azzarra2987 2 ปีที่แล้ว +11

    Honest review about body roll. King of body roll is Breeza. In additional of one lakh or two used innova crysta will be a good choice.

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 ปีที่แล้ว +2

    உங்கள் வீடியோ அனைத்தும் மிக கண்ணியமாக உள்ளது
    எந்த ஒரு பந்தா இல்லாமல் எதார்த்தமாக பேசுவது சூப்பர்
    மேலும் கொங்கு தமிழ் உச்சரிப்பு அருமை
    எங்களால் கார்களை வாங்க முடியாவிட்டாலும் உங்களின் வீடியோக்களை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன்
    வாழ்த்துகள் சார்

  • @dowhatyoulike2659
    @dowhatyoulike2659 2 ปีที่แล้ว +13

    2:46 when companies invest more in safety crash test ratings , DON anna simple ah mudichitaaru!!

  • @preethamshivaraman2190
    @preethamshivaraman2190 2 ปีที่แล้ว +4

    புதிய மாருதி ப்ரீஸா பற்றிய அற்புதமான விமர்சன வீடியோ. என் கருத்துப்படி, அதிக விலை கொண்ட நடுத்தர எஸ்யூவி. வெளிப்புற நிறம் (இரட்டை தொனி) நல்லது. மஹிந்திரா பொலிரோஸின் இளைய சகோதரர் போல் தெரிகிறது. 4 பேர் வசதியாக அமர்ந்து பயணம் செய்யலாம். அழகான உட்புறங்கள், இருப்பினும் கதவுகளில் பிரவுன் கலர் பேட்கள் வித்தியாசமாகத் தெரிகிறது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். விமர்சனத்திற்கு நன்றி மோகன் சார்.

    • @t.j.5477
      @t.j.5477 3 หลายเดือนก่อน

      சிறு திருத்தம் 5 பேர் வசதியாக பயணிக்கலாம்.

  • @ashokn6690
    @ashokn6690 หลายเดือนก่อน +2

    It's been a month since i bought Brezza zxi. Like all of its rivals, it has body roll, rear seat comfort. But this car stances bigger with good road presence which made me to go for Brezza. It produces decent performance in terms of city riding, bit lagging in highway. Apart from that, decent car for this budget with smart hybrid. But Swift can not be compared with Brezza, It is nowhere near to Brezza in all aspect.

  • @suresh-rw6io
    @suresh-rw6io 2 ปีที่แล้ว +9

    அண்ணா வண்டி தான் பெரிசு ஆனால் space swift அளவுக்கு தான் இருக்கும்

  • @kathiresankathiresan2540
    @kathiresankathiresan2540 2 ปีที่แล้ว +3

    அண்ணா அருமையான பதிவு நீங்கள் போடும் அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @VinothkhannaS
    @VinothkhannaS 2 หลายเดือนก่อน +1

    திரு மோகன் அவர்களே!!!! இந்த வண்டியை பற்றி குறை சொல்லும் நோக்கத்திலே கூறுகிறீர்கள்! உண்மையில் இந்த வண்டியில் front Bonnet மிகவும் வெயிட்டாக உள்ளது. நான் இந்திய வண்டியை நான் இந்த வண்டியை பயன்படுத்தி வருகிறேன்.

  • @NOTHING.0000
    @NOTHING.0000 2 ปีที่แล้ว +2

    Neenge Bus, Lorry um ottuveengla Anna?

  • @t.j.5477
    @t.j.5477 3 หลายเดือนก่อน +2

    உங்கள் ரிவீவ் முழுக்க முழுக்க இந்த வண்டியை குறை சொல்வது போல் உள்ளது ஐயா. Brezza is good build quality, premium stylish suv car❤. global n cap 4star rating மற்றபடி இந்த வண்டி விலை கொஞ்சம் அதிகம் தான்.

  • @biki481
    @biki481 2 ปีที่แล้ว +1

    Sir pajero 2010 model yellow colour car enaku venu..
    Neenga Tamilnadu la enga irrundhalum adha kandu pudichi enaku sale panuga evalavu price venalu kuduthurre sir....
    Please replay

  • @suriyajasmine5199
    @suriyajasmine5199 2 ปีที่แล้ว

    சார் ரோல்ஸ் ராய்ஸ் எனக்கு மிக பிடிக்கும்
    அதை உங்கள் வீடியோவில் பதிவு செய்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி ஆக இருக்கும்
    சார்

  • @rajeethkumarr8980
    @rajeethkumarr8980 2 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க கொங்கு மண்டல உச்சரிப்பும் உங்க பேசும் முறைக்கும் நான் மிகப் பெரிய பேன்....

  • @naveensharma-uu4ql
    @naveensharma-uu4ql 2 ปีที่แล้ว +2

    Anna 2nd hand Swift vangalama 2007 model .km 1,80,000. One lakh eighty thousand .enna rate ku vangalam

    • @Tamilmachine
      @Tamilmachine ปีที่แล้ว

      Supar correct price tha km matum koo ga matha paadi best swift

  • @dinakaranmv6217
    @dinakaranmv6217 2 ปีที่แล้ว +3

    Yes Anna e everything is our driving and in our control. But having safety is better even at low speed. Cars scored zero rating at 64km speed, consider how the impact would be if if it hit at 80. And consider tata Tiago 4 star rated car it felt down from 25 feet still no bandaid for the person car received all impact. how the impact would be for those cars scored zero rating. At the end it's all our driving how control we are how we handle situation. but having safety car would definitely save us at low speed, but no car at high speed

  • @narayanaya5519
    @narayanaya5519 2 ปีที่แล้ว +3

    Speed thrills but kills . good suggestion for driver

  • @jeniantony2952
    @jeniantony2952 11 หลายเดือนก่อน +1

    Breeza zxi or grand vitara sigma/delta which is best option to buy

    • @tiruppurmohan
      @tiruppurmohan  11 หลายเดือนก่อน +1

      Vitara 🙏👍

    • @jeniantony2952
      @jeniantony2952 9 หลายเดือนก่อน

      @@tiruppurmohanthanks annachi🙏🏻

  • @rajuchandrashekar4956
    @rajuchandrashekar4956 8 หลายเดือนก่อน +1

    Grill looks very modern and stylish ❤🎉🎉🎉.

  • @Sentkum7
    @Sentkum7 2 ปีที่แล้ว +2

    Anna alloy wheel & exterior of breeza is semma look and also interior is very Nice

  • @charlespm118
    @charlespm118 ปีที่แล้ว +1

    Nice description TMF SIR👏

  • @giridherkumaran6828
    @giridherkumaran6828 2 ปีที่แล้ว

    Super sir. Global NCAP is humbug. Tests are not done with real condition. How was earlier brezza diesel.

  • @mageshdivya
    @mageshdivya 2 ปีที่แล้ว

    Anna. Used car vangalanu iruken, but epdi select pandrathu therila. Neenga suggest panunga pls

    • @Tamilmachine
      @Tamilmachine ปีที่แล้ว

      Maruthi hyundai company epdi vanum nallum vaagugaa...best value for manoy

  • @narendranm4974
    @narendranm4974 2 ปีที่แล้ว

    Hi Anna..nexon diesel vs xuv300 diesel la edhu nalarkunu solunga

    • @maha986
      @maha986 2 ปีที่แล้ว

      XUV 300
      Best performance
      Diesel engine
      Interior matum outdated
      Boot capacity low

  • @elayarajajensen9446
    @elayarajajensen9446 2 ปีที่แล้ว +1

    Bro kia seltos htk + petrol
    வாங்கலாமா????
    கும்பகோணம் K.இளையராஜா

    • @kalimuthujk2515
      @kalimuthujk2515 2 ปีที่แล้ว

      Kia seltos 1.5 petrol eadunga, diesel vendam

  • @vignesh9775
    @vignesh9775 2 ปีที่แล้ว

    தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி

  • @kanagukanimuthu7039
    @kanagukanimuthu7039 2 ปีที่แล้ว +3

    நீங்க சொல்றத பார்த்தா காசுக்கு தகுந்த வண்டி இது இல்லைன்னு தோணுது நன்றிங்க

    • @Tamilmachine
      @Tamilmachine ปีที่แล้ว

      Yaru sona atha onum eila ethana olaratha

  • @chellaiah203
    @chellaiah203 2 ปีที่แล้ว

    உங்கள் கார் விமர்சனம் அருமை

  • @sathya.m9990
    @sathya.m9990 2 ปีที่แล้ว +1

    Tata Manza pathi oru review podunga bro... Second hand vangalam venama...

  • @balaj6623
    @balaj6623 2 ปีที่แล้ว +1

    Hyundai venu podunga sir.. diesal varient pls

  • @ramasamysamy2278
    @ramasamysamy2278 10 หลายเดือนก่อน +1

    Super explanation. Tq.

  • @twinklesisters2015
    @twinklesisters2015 2 ปีที่แล้ว

    All oknaga. But very less weight. Again comprising on safety. Instead we can go for lunch or Nexon.

  • @barath045
    @barath045 2 ปีที่แล้ว +2

    Unga review pathu dha indha car vangradha veruthuta sir!
    Now volkswagen taigun 1.5litre booked

  • @akashraj9504
    @akashraj9504 2 ปีที่แล้ว +2

    Hyundai accent model review pannuga anna

  • @thangavelu.kthangavelu.k5406
    @thangavelu.kthangavelu.k5406 14 วันที่ผ่านมา

    எல்லா Suv Car களும் பாடி ரோல் வரும் கரடு முரடு டான ரோட்டில் ஓட்டினால் Body | ரோல் வரும். BMW Audi இன்னும் பல பணக்கார Cars Body ரோல் வரும் ... மோகன் அண்ணன் சொல்ல வருவது எனக்கு புடிக்கும் ஆனா புடிக்காது ... 30:13

  • @mohamedsohail8761
    @mohamedsohail8761 2 ปีที่แล้ว +1

    Aana grand vitara la maruti 3 cylinder engine kuduthurukkanga ... Nearly 18lakhs nenakkiren

    • @gnargis2236
      @gnargis2236 2 ปีที่แล้ว

      Bro adhu maruti engine illa toyota oda engine

  • @senthil8946
    @senthil8946 2 ปีที่แล้ว +7

    அண்ணா speed ah வண்டி ஓட்டுபவர்களை விட smart ஆக விபத்து இல்லாமல் வண்டி ஓட்டுபவர்கள் சிறந்த ஓட்டுனர்கள் 🙏
    அண்ணா தங்கள் எச்சரிக்கை வழிகாட்டுதல் அனைவரும் பின்பற்ற வேண்டிய ஒன்று....🙏🙏🙏
    நன்றீங்க அண்ணா🙏🙏🙏
    மிதவேகம் மிகமிக நன்று👍👍👍

    • @Tamilmachine
      @Tamilmachine ปีที่แล้ว +1

      அருமையான கமெண்ட் அருமையா சொன்னீங்க சூப்பர் எப்போதும் ஒரு கார் பைக் சைக்கிள் ஓட்டுவது எல்லாம் நம் கையில் தான் உள்ளது அதனால் நீங்க சொல்வது 100% உண்மை

    • @senthil8946
      @senthil8946 ปีที่แล้ว +1

      @@Tamilmachine thank you so much 🙏🙏🙏🙏

  • @vimalprakash6680
    @vimalprakash6680 2 ปีที่แล้ว

    Hi anna,
    Ford fiesta review podunganu..
    Nan 3 months ha kekuran neenga podve matigrga ford vechile review podve ella bro ford ku ne tani fan base eruku anna please review please.. 🤘🏻🤘🏻

  • @raguramankesavan8466
    @raguramankesavan8466 2 ปีที่แล้ว +1

    Which SUV car has less body roll ?

  • @krishnasai4685
    @krishnasai4685 2 ปีที่แล้ว

    Superb review. Also giving pros and cons about Vitara Brezza new model car

  • @gokulv6172
    @gokulv6172 2 ปีที่แล้ว +3

    What's this bonet shaking? Then what they mean heartec platform? Just only chasis? I thought whole vehicle build quality improved. Any impact, first place is grill, bonet, then goes engine. How they are saying NCAP safety? ☹️

    • @twinklesisters2015
      @twinklesisters2015 2 ปีที่แล้ว

      One can find the built quality just by lifting the bonnet. I bet you may need to use both hand to lift the bonnet of Nexon (similar budget). Not like this light weight

  • @jagatheshrajaa1106
    @jagatheshrajaa1106 ปีที่แล้ว +1

    Booking / delevery time 2 month's 15 days . . .solranga

  • @gokult.r9219
    @gokult.r9219 2 ปีที่แล้ว

    Itha Vida kia sonet IMT petrol or Hyundai venue IMT petrol nallairukkuma?

  • @2109dev
    @2109dev 2 ปีที่แล้ว +1

    Maruti suzuki ertiga new facelift ertiga review pannuga Anna please

  • @ssuresh8738
    @ssuresh8738 2 ปีที่แล้ว

    Anna Renault kiwd vatchiruken athu koncham modified pannanum. Shop enga iruku cantact number kuduga na

  • @dharsandhars7826
    @dharsandhars7826 2 ปีที่แล้ว +2

    Maruti suzuki XL 6 review please Anna

  • @User_U_Sir
    @User_U_Sir 2 ปีที่แล้ว +4

    நீங்க சொன்ன மாதிரி new model brezza front grille area நல்லாவே இல்ல, அதுனால front lookகும் கெட்டுப் போச்சு.

  • @puthupandian.mpandian.m.p3001
    @puthupandian.mpandian.m.p3001 2 ปีที่แล้ว +1

    Maruthi eecho review podunga anna

  • @samson735
    @samson735 ปีที่แล้ว +2

    City driving ok ,but not in sudden power delivery,already user do the video its already in you tube.

  • @vigneshsoundararajan7690
    @vigneshsoundararajan7690 2 ปีที่แล้ว +1

    Honda Amaze 2022 review podunga annaa

  • @vetrivel978
    @vetrivel978 2 ปีที่แล้ว +1

    4th gen honda city review pannuinga anna . Yella videolaum kekuran anna .

  • @KarthigeshKwaran
    @KarthigeshKwaran 2 ปีที่แล้ว

    Breeza palaya build ippo irukka sir

  • @paramaguruganesh5761
    @paramaguruganesh5761 2 ปีที่แล้ว

    Fog lamp Ford Figo 2012 model ku edhu best ah irrukum "DON"

  • @rajasekar2283
    @rajasekar2283 2 ปีที่แล้ว +1

    Dear sir please refer Central road ministry to take crash test minimum 90 kilometres speed

  • @bala9050
    @bala9050 2 ปีที่แล้ว +1

    Nissan kicks review pannunga

  • @RajKumar-wz2iu
    @RajKumar-wz2iu 2 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @subashgs365
    @subashgs365 2 ปีที่แล้ว

    wiper on pani katunga & headlights taillights on pani katunga

  • @sureshkannanvelsamy7920
    @sureshkannanvelsamy7920 2 ปีที่แล้ว +1

    Urban Curcier review poduga don

  • @santhoshrider
    @santhoshrider 2 ปีที่แล้ว +5

    I think, is this all new suzuki brezza

  • @sairam5215
    @sairam5215 2 ปีที่แล้ว +1

    Anna honda city 2012 review podunga anna romba naala kekaren

  • @abishek8841
    @abishek8841 2 ปีที่แล้ว

    sir skoda kodiaq 7seater kedacha. podunga sir...😊

  • @ArunKumar-cf1ue
    @ArunKumar-cf1ue 2 ปีที่แล้ว +2

    Bonet adudhu kathuku ,para patchamilatha rewiu

  • @SharukhKhan-il5lr
    @SharukhKhan-il5lr 2 ปีที่แล้ว

    andha alexa kita hello hi, how are yu ma....vera level bangam TMF

  • @sivalingamrakkan1375
    @sivalingamrakkan1375 2 ปีที่แล้ว +1

    Sir,I know more information to Brezza car,Thank you.❤❤❤

  • @gkfuntime7
    @gkfuntime7 2 ปีที่แล้ว +1

    😎😎😎 super super super 💕 TMF 💐💐💐

  • @beneshm
    @beneshm 2 ปีที่แล้ว +1

    Is this Maruthi breeze

  • @yaswanthkumaryaswanthkumar4097
    @yaswanthkumaryaswanthkumar4097 2 ปีที่แล้ว +1

    virtus 1.5l drive review pls anna podunga

  • @mohanrajn3994
    @mohanrajn3994 2 ปีที่แล้ว +1

    Hyundai venue 2022 new model review pannunga

  • @manosraja8619
    @manosraja8619 2 ปีที่แล้ว +1

    Bro unka speech very nice 💖

  • @subash.t6725
    @subash.t6725 2 ปีที่แล้ว +1

    Anna breeza diesel base varient review podunga

  • @uthirasamy3264
    @uthirasamy3264 2 ปีที่แล้ว +2

    Eppo than book pannittu vanthen thalaivareh

    • @Tamilmachine
      @Tamilmachine ปีที่แล้ว +1

      Congratulations brother best collision...nalla vaala tata nxaon vaagala neega vaaguna daily BP tablt tha...

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 ปีที่แล้ว +1

    சில பெண்களை பின்புறம் மட்டும் பார்த்தால் எங்கே பேரழகியாக இருப்பாள் என்று தோனும் ஆனால் முகத்தை பார்த்தால் சுமாரான மூஞ்சி தான் என்று தோனும் அதைப் போலவே இந்த பிரீஷா கார்

    • @t.j.5477
      @t.j.5477 3 หลายเดือนก่อน

      அப்போ fronx சை எப்படி சொல்வீஙக

  • @jettyrobo6129
    @jettyrobo6129 2 ปีที่แล้ว

    what's the mileage for brezza
    I need the user review
    Brezza owner kindly please reply this comment...

    • @DineshBalajimadraster
      @DineshBalajimadraster ปีที่แล้ว

      Chennai city le 14.3 tharuthu, i'm using brezza petrol.. highways 17 to 18 solid ah kedaikum

  • @rajakumard814
    @rajakumard814 2 ปีที่แล้ว +1

    Citroen c3 review podunga brother

  • @borewell_service9898
    @borewell_service9898 2 ปีที่แล้ว

    அண்ணா Fiat Uno review போடுங்கள்

  • @biki481
    @biki481 2 ปีที่แล้ว +1

    En profile la irruka same colour same car venu sir please en dream sir ...... Please replay

  • @newworld5693
    @newworld5693 2 ปีที่แล้ว

    எங்க வீட்டில் இரண்டு சிலிண்டர் உள்ளது விலை இரண்டாயிரம் தான் அண்ணா

  • @kalaiselvans8029
    @kalaiselvans8029 2 ปีที่แล้ว +5

    New brezza

  • @muthuraghavan157
    @muthuraghavan157 2 ปีที่แล้ว

    Sir
    We are from Chennai
    Coming to tirupur tomorrow
    Want to meet you sir ❤️

  • @NOTHING.0000
    @NOTHING.0000 2 ปีที่แล้ว +1

    Suuuuuuuuuuuuuuuper Car 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

  • @kishorekumarbgk188
    @kishorekumarbgk188 2 ปีที่แล้ว +3

    Hi sir thar seven seater full review sir

  • @krishnarao280
    @krishnarao280 7 หลายเดือนก่อน +1

    பாட்டு பாடுங்கள் நல்லாவே இருக்கு

  • @bnn8804
    @bnn8804 2 ปีที่แล้ว +1

    all cars 80 km speed ok mohan sir total Cars

  • @mahemahendran9466
    @mahemahendran9466 2 ปีที่แล้ว +1

    Honda amaze diesel review podunga

  • @senthil8946
    @senthil8946 2 ปีที่แล้ว +2

    Anna we are waiting 🙏🙏🙏🙏💐💐💐

  • @anandarajvssp2138
    @anandarajvssp2138 2 ปีที่แล้ว +4

    Sir இந்த வண்டி விலை மிக அதிகம்

  • @elavazhagan7376
    @elavazhagan7376 2 ปีที่แล้ว

    Hyundai venue facelift petrol full option manual video pooduga

  • @charlesprabu6814
    @charlesprabu6814 2 ปีที่แล้ว +1

    Scorpio n review sir

  • @nishanthnishanth7264
    @nishanthnishanth7264 2 ปีที่แล้ว

    Anna Swift Tour S Podunga

  • @yashwanthnr4653
    @yashwanthnr4653 2 ปีที่แล้ว +2

    Zxi is value for money

  • @dindineez115
    @dindineez115 2 ปีที่แล้ว

    Front line silver additional accessories anna.

  • @JAYA_suryaJeevi
    @JAYA_suryaJeevi 2 ปีที่แล้ว

    Anna Citroen C3 review panunka na..

  • @DriverFromSalem
    @DriverFromSalem 5 หลายเดือนก่อน +1

    😅😅😅😅😅சூப்பர்

  • @Uone______________666
    @Uone______________666 2 ปีที่แล้ว

    Anna steering tilting iruga na

  • @annadurai9070
    @annadurai9070 2 ปีที่แล้ว +1

    hi tm nanum oru car vanguna en car ah review pannuvengala

    • @PremKumar-ps5ew
      @PremKumar-ps5ew 2 ปีที่แล้ว +2

      You are the owner...u know ur vehicle better than others....try review with ur own channel and earn...best of luck

  • @manojjery1146
    @manojjery1146 2 ปีที่แล้ว

    Mams grand vitara review poduga