இது என்னுடைய கனவு காரா?Tata Nexon Tamil Review குடும்பத்திற்கு ஏற்ற அருமையான கார் Tirupur Mohan
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Instagram www.instagram....
Facebook page / super-car-care-2354295... . #tirupurmohan #tmf #don #tirupur #car #carreview #tamil #tamilcarreview #carmodification #tirupurmohanvlogs
கார் எடுக்காதவங்க கூட உங்களுடைய review பாத்த்துவிட்டு கார் எடுப்பாங்க அப்படி தேடித்தேடி மக்கள் மனதில் பதியும் படி review பதிவு பன்னறீங்க
@@MsFazilali Nee paathaya avara Kindle pandra
@@baldwinbaldwin1329 என் மனதில் பட்டதை தான் சொன்னேன் tmf அண்ணாவ கிண்டல் பண்ணல
Bro unga number send me
Crt annna nanu nenachen
@@muthuvadivu8795😊
மிக்க நன்றி. நான் தேர்வு செய்த வண்டி சரியானதுதான் என்பது உங்களின் பதிவு மூலம் அறிவது மகிழ்ச்சியாக இருக்கிறது. மிக எளிமையாக புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது உங்களின் review.
Tata Nexon XZ டீசல் பதிப்பின் அற்புதமான விமர்சன வீடியோ. SUV நிறம், வெளிப்புறம் மற்றும் உட்புறம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. டாடா ஆட்டோமொபைல்கள் எப்போதும் நுகர்வோருக்கு பணத்திற்கு மதிப்புள்ளது. உட்புறம் எனக்கும் பிடித்திருந்தது. வீடியோ எடுத்ததற்கு நன்றி மேடம். வீடியோவை மதிப்பாய்வு செய்து பகிர்ந்தமைக்கு நன்றி மோகன் சார்.
Tmf anna விரைவில் new tata Nexon எடுக்க என்னுடைய advance வாழ்த்துக்கள்
Awesome... I am having Tata Nexon XM(S) Petrol variant.. Space and Safety is the only thing I focused to buy this car.
மிக நல்ல பயனுள்ள தகவல்கள். இதைப் பார்த்ததும் தான் இந்த காரை எடுக்க முடிவெடுத்துள்ளேன். நன்றி சார்.
அண்ணா வாழ்த்துக்கள் ,💐💐💐. நானும் டாடா நெக்ஸான்xm மாடல் வைத்துள்ளேன்.. அருமையாக இருக்கிறது.மைலேஜ் ஏ.சி இல்லாமல் 25 கீ.மீட்டர் கிடைக்கிறது.டேங் புல் டு புல்
Diesel car aah bro
Diesel or petrol
Diseal
@@shanmugasundharam7360 yes bro
தங்களை முதலில் கண்ட காணொளி இது. மிக மகிழ்ச்சி.
எதார்த்தமான பேச்சு.. அருமையான ரீவ்யூ.. அருமை..
Tata indica vista vx2011ல் வாங்கினேன் இன்று வரை அருமையா ஓடிக்கொண்டு இருக்கிறது,Tata எப்போதும் நம்பிக்கை யான கார்
I too once used , much reliable car
its good car, if u maintain well/
@@Dinesh-se2tq ithuthan tata voda periya negative
I too owner of 2012 indica vista
நான் கடந்த நான்கு வருடங்களாக tata Nexon diesel car பயன்படுத்துகிறேன் highways இல் 24 to 26 mileage கொடுக்கிறது... Mileage+ safety 100/ 💯 for Nexon diesel 👍👍👍💐💐
@advocate5225 bro city la evlo tharuthu ? and highways la enna mode pottu otninga ?
Brother service centre eppdi irukku
அண்ணா அருமை, tata nexon காரை வாங்குவதற்கு நல்ல review.. வாழ்த்துக்கள் அண்ணா 🌹
அருமையாக உள்ளது உங்கள் அனைத்து காணொளிகளும் நேற்று தான் உங்கள் சேனலை subcribe செய்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன் 🙏காரைக்குடியில் இருந்து சங்கர்
எங்கள் விருப்பம் டீசல் கார் உங்கள் வர்ணனை மிகவும் அருமை
Sir unga video parthan...Nalla pesuringa...showroom la kooda ivalavu clean na solla matanga...thanks for your Clean speech...
Tata nexon 😍🔥
Congratulations bro👏
அருமையான பதிவு.மிக மிக தெளிவான விளக்கம்.நன்றி.புதிய டீசல் கார் வாங்க நினைப்பவர்கள் க்கு மிகவும் உபயோகமான பதிவு.நன்றி.
Dear Customer, Thank you for making a successful transaction. Your transaction with TXN ID: E231210RPYESK4 has been successfully processed. Your amount deducted is Rs. 2875.66
-Easebuzz
அருமை,,
வாழ்த்துக்கள் அண்ணா...
அண்ணா அழகா சொன்னிங்க..... அருமை......... வாழ்த்துக்கள்
Iithuthan unmaiyana car review. Super....super.... enna manitha neiyam..neengal endrum vazlga valamudan.
வணக்கம் அண்ணா.உங்களின் சொற்பொழிவுக்கு ரொம்ப நன்றி அண்ணா
Who loves engine noise...That sound feel like air craft.
one of the main features of Nexon is its weight; its heavier than all cars up to 1.5 liters (dieszel and petrol) (yes heavier than creta, honda city by 100Kg) (except for very few like XUV300); this gives a comparatively much better suspension performance ; hence it comes with great comfort, good stability and less fatigue (thanks to its stiff suspension) on highway drives; i absolutely love the car; other important features is all standard safety features come even in the cheapest version XE; great build quality; good music system; only problem is fit and finish issues that you have to work with with service center; i also had dpf issues that was fixed with some trips to the service center
சார் i am teacher ANAND...உங்கலோட கோவை தமிழ் வர்ணனை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்...உங்க பேச்சிலே உங்க குணம் தெரியிது சார்..நான் swift பழய கார் வச்சுருக்கேன்......உங்கல நேரா சந்த்திக்கனும்ன்னு ஆசை....வர சூழ்னிலை இல்லாம நாள் ஓடுது சார்...என்னோட சக ஊழியர்களாகிய ஆசிரியர்களிடம் உங்களை பற்றி சொல்லுவேன்......உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள்
சார் எனக்கு rply போடுங்க...எனக்கு rply போட்டீங்கனா சந்தோசமா இருக்கும்
உங்கள் இயல்பான பேச்சு திறன் அருமை அண்ணா.... 💖
Tata Nexon petrol AMT millage on long trips 20.1, in city city mode 13-15 eco mode 14-16 & sport mode 9-15 recommend by you sir ✌️🎉🔥
Really TATA cars are good nowadays but service center experience is not good rest all performance and mileage is decent. Super Anna #TMF ❤️
yes. worst experience for service.
வாழ்த்துக்கள் அண்ணா.... உங்கள் வீடியோ ரொம்ப பிடிக்கும்... Continue anna
tata அருமையான வண்டி
ஜஸ்ட் வச்சிருக்கேன்
nexon அருமையான வண்டி
வணக்கம் அண்ணா வீடியோ எல்லாம் அழகா பண்றீங்க
Thanks for sharing. We got petrol varient AMT top model, great pleasure to drive the Nexon. Thanks Tata Motors.
What is the price bro
Diesel forever ❤…
Anna tata harrier facelift 2024 feb month vandha kandipa poi kaminga ❤….
வாழ்த்துக்கள் தல டான் அண்ணா👌👌💯
Congratulations TMF anna🎉🥳
Anna neenga miss pannalum akka correcta ellathayum catch panni solla solraanga....akka semma strict in car review also....😁
Hi mohan anna 2 months before i bought nexon ev max, i have completed 4000kms. Overall stability handling build quality is extremely smooth
I like it very much. Still im using normal air, after this video i will use nitrogen. My previous car was baleno which is also good.
Your videos are so practical oru flow la pesureenga. Really like that
❤️🙏
Metu pallathil kulungal athikama varuthu ithai pathi sollunga
Don Anna வாழ்த்துக்கள் 👌🎉❤️
வாழ்த்துக்கள் அண்ணா
amazing car; Nexon Diesel XMA; done 13500Km so far; excellent comfort and very smooth; good mid range pick up; mileage average 18
How is customer service
I am i am seeing your review for long time
Whatever you said was true
I am having tata Nexon XZ plus 2018 model
I am enjoying every driving
Indian brand TATA and very safest car with reasonable price...overall best budget friendly car
Yenna ippo vara vara unga video pakalana thookam vara matainguthu.. 🙄 yaruku yellam ipdi iruku..? comment pannunga TMF...
My beast XZ+(O) DT....Fantastic riding performance
அருமையான பதிவு good job continues Anna 👌👌👌
Back Seat funny reply 🤣🤣in kongu slang🔥🔥 @Tirupur Mohan
Hi Mohan Sir. I have driven and travelled in Nexon 2018 XM diesel model.#Diesel lover#TMF❤️
Sir
Very impressive explanation.
Congrats *TMF* Anna
Setல் பாட்டு போடும்பொழுது @Ncs music podunga anna Copyright problem varathu nga
Congratulations mohan 🎉
இனிய மாலை வணக்கம் ங்க
Congratulations bro😍
Love from palladam 💖
Tmf iam also diesel car lover, review super.
Congratulations🎉🥳
ARUMAI ARUMAI TMF
I love Tata nexon diesel
I love diesel car due to its torque & performance, but I bought new baleno zeta petrol 2020, due to my budget. I love my baleno.
@@Dinesh-se2tq Enna bro aachi
அருமையான தொகுப்பு வாழ்த்துக்கள்
I recently went to Tata Showroom in Bangalore. There was a huge crowd inside the showroom for booking Tata Cars. People particularly like Nexon, Altroz & Harrier.
Only those are good ones from tata
@@Dinesh-se2tq don t remove ur review
Tata poor manufacturing process, comes with defects
S. I have owned a Nexon 3 months before. Not so perfect as Hyundai.. but weight, built quality and ground clearance are much better than other car brands. Its the positive points of tata Nexon.. But service not improved. Particularly their Mechanics are not perfect and not sincere in their work. Poor maintanance in Mechanic Shop. Always they create tention to Customers..
அன்னா சூப்பர் கார் நம்ம அன்ன இந்த கார்லா எடுத்திருக்கிறார் 25 அல்லது 22 உறுதி 140 லவ் போனாலும் வண்டி கண்ட்ரோலாக இருக்கிறது
top glass super message from TM video between min 29 to 31 video !!!🤗🤗🤗
டாடாவின் உண்மை முகம் அவர்களின் ஓரீஜீனல் உதிரிபாகங்களை வெளியிலும் வாங்கிகொள்ளலாம் , மற்ற கார் கம்பெனிகளில் வெளியில் ஓரீஜீனல் பாகங்கள் வாங்க முடியாது. டாடா அருமையான கார் மெயின்டன்ஸ் குறைவு மைலேஜ் அதிகம் . எட்டுவருடங்களாக டாடா கார்கள் பயன்படுத்தி வருகிறேன் ..
I am recently booked Tata nexon xz plus petrol varient... Waiting for delivery
@@Dinesh-se2tq say some reason
Anna promise ah soldren, bayangara detailing na, theriyathavan kuda car vangiruvaan.... I love Benz 1987-70 model, mudincha review podunga.
வாழ்த்துகள்💐💐💐
Anna as you said every time its giving me more than 22 to 24 kmpl
Riding the car in 90 to 100 Km its really breezing experience
Whatever felt in my car you have told very clearly
Is your model petrol or diesel sir?
Diesel
Is it manual or automatic sir? Any idea how the Diesel AMT performance is?
@@youprakash3 Sir city la evlo tharuthu ? and highways la enna mode pottu otninga ? Thanks
My favourite car Toyota velfire your extrime review .i have planned one official meeting car staying car home living all in one purposes
நான் பெட்ரோல் லவ்வர், ஆன tata Nexon diesel வாங்கிட்டேன் அண்ணன்
My favorit car on tata compeny in tata nexon ✌✌✌✌👌👌👍
Nexon Xe petrol Base model 8.50 ku kidachidum sir.
After market
1. Music system with speaker, Riverse cam and Radio antenna - 20k
2. Central locking - 6k
3. All Mat - 10k
4. Alloy wheel cap - 1.5k
5. Ceramic coating 15k.
AFTER MARKET Total Money - 55k + 5k labour.
Total Nexon Petrol -- 9.10 L On road
I am Nexon Petrol Owner. My running monthly 1k kms max. Not yet first service - 10 km avg city and highway. Showroom people told after 1st service will recive around 15k. It's also true, my friend vehicle recieving same.
@@Dinesh-se2tq Call tata customer care. They wille escalate or Write in twitter and tag them. I hope you have answers soon
Diesel car drive supra erukkum . night drive semaya erukkum
I own nexon it’s a awesome car ..Some how the 3 cylinder engine sound comes to your ears rarely otherwise it’s a silent car and a very comfortable car to ride 😊
Sir, I'm planing to buy nexon petrol amt but my only concern is engine noise is that OK or nvh levels are bad
@@xia6279 petrol nexon is one of best value for money!! Nothing comes close. Equally priced venue, comes with only NA engine where as this one comes with turbo. Also base variant itself is loaded with preventive safety features like hill assist, electric stability control etc.. Considering the value it offers, you can't go wrong with it.
Congratulations sir, nissan kicks review pannunga sir....
I too have Tata Nexon Diesel XZ+ Daytona Grey in Coimbatore.
Annachi next Tata punch video podunga ❤️
Super nah👌🌷🙏🙏👍
Correct anna ennakum corolla altis drive pannum podhu bayam irundhuthu
Sir 9 budget la ena compact suv vangalam sir, ride quality,performance and comfort
Congratulations Anna
Tata Nala car kodukranga. Ana avnga service pathi konjom video podunga
@@Dinesh-se2tq you better post it in twitter and even post in TH-cam..and send to channel people
I am using nrxon diesel for three years and no issues with service.
I have Nexon anna.it is a wonderful car.i feel very happy when driving.
Anna neenga vera level na 🔥😍
அண்ணா தயவு செய்து சுமோ கோல்டு ஜி எக்ஸ் ரிவீவ் போடுங்கள்
engine Turbo nice over , Centre mirror normal, no compatible Back Seat three members,mobile charger holder not compatible
Valthukkal anna
Super mohan
மாப்பிள்ளை வணக்கம்
எனக்கும் இது தான் பிடித்தது ஆனால் என் மகன் (பிள்ளை நிலா ஸ்ரீ ஹரி) தான் swift vxi எடுத்துக் வேண்டிய கட்டாயம் ஆகிவிட்டது.
நான் பிளாஸ்டிக் அரவை கம்பெனியில் வேலை பார்க்கிறேன் இந்த காரின் பாடியில் வரும் அனைத்தும் மட்டி பிளாஸ்டிக் இதன் மதிப்பீடு வெறும் 7000 மட்டுமே வரும் ஆனால் அந்தக் கஹரின் நிலை 10 லட்சம் சாதாரணமாக மோதினாலும் மட்டி மட்டி
Bolero Opt bs6 pathi review podunga sir … Vandi old bolero pola varuma? Vandi pickup Yepdi
I am Diesel lover my car Tata tiago Diesel 24km without AC with AC 22km
My dream car also I luv Tata nexon
Loved your review
எப்பவுமே டாடா strong தான் அண்ணா
❤🎉very super sir
Don is a legend
diesel ah or petrol ah Sir ? yethu Best ? normal use and occational long trip !
Car build quality is very good no doubt in that.. below are my cons about this car.
1. A pillar is wide so obviously blind area will be there.. they cud hv given a quarter glass
2. Most of cars having steering issues.. left pulling or if you go above 100 to 120 u can feel steering vibration even in brand new car
3. i see lot of quality issues.. sometimes the plastic parts fit and finish not proper
4. the centre console hangs most of time and one issue i found is even you turn off engine the display seems to off but if u put torch light u will see the display still on
5. rear seat is not conformtable for 3 passengers i would say its comfortable 4 seater
Always favourite Diesel
Ford Diesel 🔥 favourite
Diesel lover TMF
Scorpio N review podunga Anna👍👍
Naan Tmf lover
good vlog keep it up