இயல்பான கொங்கு தமிழில் சிறப்பாக வாகனங்களை பற்றி பல தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் தங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு தங்களோடு சகோதரி அவர்களுக்கே உரிய இயல்பாக ஒளிப்பதிவு செய்து கொண்டு செயற்கை கனமின்றி ஒளிப்பதிவு செய்து கொண்டு பயணிப்பது அருமை
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே. எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. அடடா....ஆஹா...ஓஹோ.... என்ன சொல்ல ஏது சொல்ல.... எப்படி இருக்குங்க... எப்படி இருக்குங்க சும்மா நெகு நெகு நெகுனு இருக்குங்க😊😊😊😊 பூவாட்டம் தாலாட்டுது கோமேதகக் குணம் கொண்ட கொங்குத் தமிழ் பேசும் கோமகரின் பேச்சு❤❤❤ அதிலும் குறிப்பா எப்போதும் அந்த டச் ஸ்கிரீன்ல வாய்ஸ் கமெண்ட் அம்மாகூட நம்ம டான் அண்ணா பேசுவாரு பாருங்க😂.... யெம்மா இரும்மா இரும்மா ஏம்மா ஏன்.... என்ன உனக்கு அவசரம் தெரியாதனமா பட்டன அமுக்கிப்புட்டேன்...அட கம்முனு இரும்மா நீவேற😂😂😂 நான் 10.45 லட்சம்னதும் GRAND VITARA பேசிக் மாடல் கார்னு நினைச்சேன். ஏன்னு சொன்னா "SIGMA" மாடலோட EX-SHOWROOM விலை அதுதான். ஆனால் நம்ம டான் எப்போதும் டாப் ஆச்சே😎 அதுதான் டாப் மாடல் கார் REVIEW பன்னிட்டாரு. எதுவா இருந்தா என்ன நம்ம டான் அண்ணா பன்ற REVIEW எப்போதும் மாஸ்தான்😎😎👍👍👍👍 மாருதி கார் டின் கேனா😏...ம்ம்... டான் அண்ணா அப்படி சொல்றவங்க எல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்கட்டும். மற்ற கார்களை குறை சொல்ற எல்லாரும் ஆர்மில இருந்து ஆர்டர் பன்னி டேங்கரையே வாங்கிட்டு வேகமாக போயி ஓட்டி எதுலையாவது முட்டி மோதி முட்டை வச்சா சுக்கு நூறாக உடையுறது முட்டையா இல்ல ஹான்ங்...... அதுவானு தெரிஞ்சுடும்🤭 நல்லா தெளிவா புரிஞ்சுக்கங்க ஒரு கார் 1000 ஸ்டார் வாங்கினாலும் சரி. அதெல்லாம் மிதமான வேகத்தில் ஓட்டினால் மட்டுமேதான் பாதுகாப்பு. அதாவது நாம மட்டும் இல்ல சாலையில் எல்லாருமே மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டினால்தான் பாதிப்பு குறைவு. உதாரணத்திற்கு 1000 ஸ்டார் வாங்கின ஒரு கார் வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே போயிட்டு இருந்தாலும். வேற எதாச்சும் ஒரு வாகனம் மணிக்கு 150கிலோமீட்டர் அசுர வேகத்தில் வந்து வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் போன 1000 ஸ்டார் வாங்கின அந்த கார்ல வந்து அடிச்சா அப்போ 1000 ஸ்டார் வாங்கின அந்த காரும் டின் கேன் என்று இல்ல டின் கேனோட மூடி அளவுக்குகூட மிஞ்சாது. அதை முதலில் சில அறிவு ஆப் ஆனவங்க புரிஞ்சுக்கனும். என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
மோகன் அண்ணா புதிய கார் புதுமையான அனுபவம் இந்த கார் பாகங்கள் பற்றி நீங்கள் கூறுவது எதார்த்தமான பேச்சு வார்த்தை மீண்டும் கேட்க தூண்டும் அருமை மாருதி விட்டாரா ப்ரீயா நன்றி
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை உங்கள் பேச்சு அதைவிட எனக்கு பிடிக்கும் எனக்கு ஒரு ஆசை மகேந்திரா ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதைப்பற்றி ஒரு வீடியோ கொடுங்கள்
கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு. 2022க்கான புதிய மாருதி GRAND VITARA "SIGMA" பேசிக் மாடல்தான் நம்ம டான் இன்னைக்கி REVIEWக்கு எடுத்துட்டு வந்து இருக்காரு😊😊😊 அருமை அருமை😊 இனி என்ன வழக்கம்போல பூவாட்டம் தாலாட்டும் டான் அண்ணாவோட பேச்சில் வீடியோ வரும்😊😊😊❤❤❤ காத்திருப்போம் TMF😊❤ என்றும் அன்புடன் உங்கள் தம்பி என்றும் அன்புடன் உங்கள் "TMF" ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
bro my family total four numbers monthly once we travel 5 or 6 person and two month once we go to hills station [4 person] monthly 300 to 400 km use only, how type of car i choose we need comfortable and mileage now i use Renault Logan...my budget 16lac on road price
Just for mileage this car is sold in many numbers.. But the power n torque is very less for a car with dimensions like this.. Turbo engine needed like fronx
இயல்பான கொங்கு தமிழில் சிறப்பாக வாகனங்களை பற்றி பல தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள் தங்கள் நிகழ்ச்சி மிகவும் சிறப்பு தங்களோடு சகோதரி அவர்களுக்கே உரிய இயல்பாக ஒளிப்பதிவு செய்து கொண்டு செயற்கை கனமின்றி ஒளிப்பதிவு செய்து கொண்டு பயணிப்பது அருமை
yyyyyyyyyyyyyyyyyyyyyyyuyyyyyyyyyyyyyuyyyfyyyyyyyyr
Grill is a word பொங்க பானை is an emotion 😂😅🤪
கார் ரிவியூ விட உங்கள், பேச்சும் அட்ராசிட்டியும், இன்றோ எல்லாம் சூப்பர் அண்ணா 👏🥰😃 இரண்டு பேருக்கு வாழ்த்துக்கள் 👍😍
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
எங்கள் மதிப்பிற்குறிய டான்
திரு.மோகன் அண்ணா❤❤❤🙏 அவர்களே. எப்படி இருக்கீங்க
அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
அடடா....ஆஹா...ஓஹோ.... என்ன சொல்ல ஏது சொல்ல.... எப்படி இருக்குங்க... எப்படி இருக்குங்க
சும்மா நெகு நெகு நெகுனு இருக்குங்க😊😊😊😊
பூவாட்டம் தாலாட்டுது கோமேதகக் குணம் கொண்ட கொங்குத் தமிழ் பேசும் கோமகரின் பேச்சு❤❤❤
அதிலும் குறிப்பா எப்போதும் அந்த டச் ஸ்கிரீன்ல வாய்ஸ் கமெண்ட் அம்மாகூட நம்ம டான் அண்ணா பேசுவாரு பாருங்க😂.... யெம்மா இரும்மா இரும்மா ஏம்மா ஏன்.... என்ன உனக்கு அவசரம் தெரியாதனமா பட்டன அமுக்கிப்புட்டேன்...அட கம்முனு இரும்மா நீவேற😂😂😂
நான் 10.45 லட்சம்னதும் GRAND VITARA பேசிக் மாடல் கார்னு நினைச்சேன். ஏன்னு சொன்னா "SIGMA" மாடலோட EX-SHOWROOM விலை அதுதான்.
ஆனால் நம்ம டான் எப்போதும் டாப் ஆச்சே😎 அதுதான் டாப் மாடல் கார் REVIEW பன்னிட்டாரு. எதுவா இருந்தா என்ன நம்ம டான் அண்ணா பன்ற REVIEW எப்போதும் மாஸ்தான்😎😎👍👍👍👍
மாருதி கார் டின் கேனா😏...ம்ம்... டான் அண்ணா அப்படி சொல்றவங்க எல்லாம் ஒன்னு தெரிஞ்சுக்கட்டும்.
மற்ற கார்களை குறை சொல்ற எல்லாரும் ஆர்மில இருந்து ஆர்டர் பன்னி டேங்கரையே வாங்கிட்டு வேகமாக போயி ஓட்டி எதுலையாவது முட்டி மோதி முட்டை வச்சா சுக்கு நூறாக உடையுறது முட்டையா இல்ல ஹான்ங்...... அதுவானு தெரிஞ்சுடும்🤭
நல்லா தெளிவா புரிஞ்சுக்கங்க ஒரு கார் 1000 ஸ்டார் வாங்கினாலும் சரி. அதெல்லாம் மிதமான வேகத்தில் ஓட்டினால் மட்டுமேதான் பாதுகாப்பு.
அதாவது நாம மட்டும் இல்ல சாலையில் எல்லாருமே மிதமான வேகத்தில் வாகனம் ஓட்டினால்தான் பாதிப்பு குறைவு. உதாரணத்திற்கு 1000 ஸ்டார் வாங்கின ஒரு கார் வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே போயிட்டு இருந்தாலும். வேற எதாச்சும் ஒரு வாகனம் மணிக்கு 150கிலோமீட்டர் அசுர வேகத்தில் வந்து வெறும் 64கிலோமீட்டர் வேகத்தில் போன 1000 ஸ்டார் வாங்கின அந்த கார்ல வந்து அடிச்சா அப்போ 1000 ஸ்டார் வாங்கின அந்த காரும் டின் கேன் என்று இல்ல டின் கேனோட மூடி அளவுக்குகூட மிஞ்சாது. அதை முதலில் சில அறிவு ஆப் ஆனவங்க புரிஞ்சுக்கனும்.
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் "TMF"
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
யதார்த்தமான பேச்சும் விரிவான விளக்கங்களும் மிக அருமை ஐயா 🙏🌹🙏✅ வாழ்த்துக்கள் 🙌🫀🙌✍️
மோகன் அண்ணா புதிய கார் புதுமையான அனுபவம் இந்த கார் பாகங்கள் பற்றி நீங்கள் கூறுவது எதார்த்தமான பேச்சு வார்த்தை மீண்டும் கேட்க தூண்டும் அருமை மாருதி விட்டாரா ப்ரீயா நன்றி
பின்னாடி is a word, போறவக்க is an emotion. 😅
Super Annan, Vera level. I am also using a Japanese Suzuki car in Sri Lanka. Good Vehicle in efficiency, economy and comfort.
Ponga paanai ultimate akkan✌️love from tirupur 🎆
டான் அண்ணா தங்களுடைய கருத்துக்கள் சிறப்பாக உள்ளது
வணக்கம் தங்கள் சேவை மக்களுக்கு மிக மிகதேவை நன்றி
ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் அருமை உங்கள் பேச்சு அதைவிட எனக்கு பிடிக்கும் எனக்கு ஒரு ஆசை மகேந்திரா ஸ்கார்பியோ என் (Scorpio N) கார் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது அதைப்பற்றி ஒரு வீடியோ கொடுங்கள்
Wasn't
Sir Toyato hyryder is best or Kia seltos is best Plse replay sir
Which variety is best in grand vitara (including sunroof)??
Simple person, Nicely presented, Good work!!!
கொஞ்சும்
கொங்குத் தமிழ் பேசும்
கோமகரே...!
திகட்டாத
தித்திக்கும் பேச்சுடைய
திருப்பூர்
திருமகரே...!
எங்கள் மதிப்பிற்குறிய டான் திரு.மோகன் அண்ணா அவர்களே❤❤❤🙏 எப்படி இருக்கீங்க
அண்ணி❤❤❤🙏 எப்படி இருக்காங்க
ரித்திக்❤❤❤ எப்படி இருக்காரு.
2022க்கான புதிய மாருதி
GRAND VITARA "SIGMA" பேசிக் மாடல்தான் நம்ம டான் இன்னைக்கி REVIEWக்கு எடுத்துட்டு வந்து இருக்காரு😊😊😊
அருமை அருமை😊
இனி என்ன வழக்கம்போல பூவாட்டம் தாலாட்டும் டான் அண்ணாவோட பேச்சில் வீடியோ வரும்😊😊😊❤❤❤
காத்திருப்போம் TMF😊❤
என்றும் அன்புடன் உங்கள் தம்பி
என்றும் அன்புடன் உங்கள் "TMF"
ரா.முஹம்மது கபூர்
(சென்னையில் இருந்து)
Maruti Suzuki Grand Vitara zeta.model video please
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் ஸ்டீயரிங் டான் அண்ணனுக்கு
வடச்சட்டி😀😀
அக்காவுக்கு விட்டாராவின்
கிரில் பொங்க பானை😄😄
இயல்பான கொங்கு தமிழில் சிறப்பாக வாகனங்களை பற்றி பல தகவல்களை வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்...வாழ்த்துக்கள்🌺🌻🌷💐
Mohan bro, really super review for car and smilling face, 👋👋👋
Super...enakum pongal paanai mari than therunjuthu...
பொங்க பானை வேற levelu மோய்...👌👌👌👌👌👌
bro AFE 18 KM disply la varuthu itu enna bro
Toyota grill than nalaa iruku.. matrapadee vitara breeza next maruthi suv vanganomnaa idai vagalam.. bookingum indaa vandi adigamnu ninaikuren.. yendaa maruthi showroom parthalum.. indhaa vandi than therdhu . .. practicality.. mileage.. but look Toyota hyrider than..
Old Honda City irukka anna sollu ga
100% correct.. Maruthi etha koduthathe perusu.. 🙂👏🏻
bro my family total four numbers monthly once we travel 5 or 6 person and two month once we go to hills station [4 person] monthly 300 to 400 km use only, how type of car i choose we need comfortable and mileage now i use Renault Logan...my budget 16lac on road price
Kia carens 6 seater
Ford Fiesta review poduga uncle Pls
Anna- Music system review solla marandhuttenga… pls also tell about Road noise and traffic noise inside the car…
akkka commands vera level akaa
Anna Toyota Hyrider grill nalla sporty ah irukunga na
Ithu akka sona mari konjam ponga paanai mari tha iruku ✌️
Hi Anna scorpio classic review பொடுங்க
Thala onroad price sollunga plz
Don anna Chevrolet Cruze 2017 model review podunga 💖
Sir I am drive in grand vitara start in battery 40km and above 80km petrol speed is super
Just for mileage this car is sold in many numbers..
But the power n torque is very less for a car with dimensions like this.. Turbo engine needed like fronx
sir pls review the sigma model as well
Brother,Braking பத்தி நீங்க சொல்லவே இல்லை,our company only supply Front ventileted Disc, Rear plain Disc and Steering knuckle. Sathees Chengapalli.
ஆனாலும் கொங்கு தமிழன் கொங்கு தமிழன் தான்🙂🍁🌾🌾🌾🌿🌿🌿🌴🌴🌴🌴🌴
😷
அண்ணன், மஹிந்திரா scorpio கார் வீடியோ போடுங்க அண்ணன்
Anna bolero car review mudinja poduga na.
6 speed gearbox iruntha innum super ah irukum
Automobile la 6 speed iruku bro
இந்த வீடியோவுடைய மொத்த விளக்கத்தையும் அந்த அக்கா ஒரு பொங்க பானையில் முடித்து விட்டார்கள், வாழ்க வளமுடன் 🙏🙏
Hi sir, unga video parthu vendo vaanganumum mudivu pannitanga. Amount ready pannitu ungala meet pandran
Toyota urban crusier and maruthi vitarra both are same platform or different
Maruti brezza & urban cruiser is shares common platform.. Grand vitaara brezza & Toyota hyrider shares common platform with hybrid
Toyota Hyryder review podunga
Sir, Please comment grand vittara will be best for SUV or Creta which one will be for get better driving experience while for long driving.
Creta
Swift car eruntha solunga anna
Scorpion review podunga thalaivare
Anna Base variant car 🚙 price and all model price side la display panuka sir
Toyota Hyrider review panunga na tirupur Toyota la car vanthuruchu ✌️
கொங்கு நாட்டு கற்பனை பொங்கபானை கிரில் அருமை
Driving ponea mathiri irukung sir super
Fiat Linea diesel review pannuga
சூப்பர் பதிவு
Grand Vitara is 3 cylinder engine. Please confirm.
Smart hybrid is 4 cylinder. Strong hybrid is 3 cylinder.
Don anna .. Bolero review podunga... 🎉
Enama iruku vandi. Semaya iruku don
Hello mohan sir why can't u give a review about a old tata safari 1 generation
Nice sir, maruti always ultimate.. especially now in sunroof, ur way of expression is superb....
bro old civic review panuga
அருமை...
10.45 sir entha car
Bro Force Tempo Traveller Sales in Your District Please Update Traveller Seats 14+ D & 17 + D Please Tell Me 🙏🙏🙏🙏🙏 waiting for your reply
மிகவும் அரொமை அண்ணாச்சி
Price anna
Anna TATA Sumo pathi review poduga anna please 🙏
அருமைங்கோ...
Intha car 5 seater 7 seater?
Skoda kushaq 5 🌟 vaangi iruku..atha review pannunga
Eqs 580 4matic review send Tamil review
I20 NLine Review Podnga Venue N Line Review Podnga
Front look hayrider nalla eruku bro
Plese rewvu maruthi xl6
நீங்க drive பண்றது என்ன மாடல்?
என்ன லெவல்?
Mohan anna car stabilizer pro pathi oru video panunga adu worth ah car la pota
Super interaial beautiful ❤
Hyrider look is best
Maild Hybrid & strong hybrid riview pannunga
mohan anna Hyundai alcazar automatic car review podunga pls anna
😊 super Bro
அண்ணா டொயோட்டோ fully hybrid book செய்துள்ளோம் அதைப் பற்றி போடுங்கண்ணா 4 month s waiting period அண்ணா ✌நான்🙋 அவிநாசி ணா
Delivari eduthacha nanum pannirukkan
@@varshiniwoodfurnitures6621 yes anna very nice
அன்பு அண்ணனுக்கு வணக்கம் உங்லோட ரிவீவ் 3மாதங்கலா பார்கிரேன் உங்கலோட பேன் ஆயிட்டேன் 4 வருடம் ஆல்டோ 6வருடம் டிசையர் தர்போது ஹைரைடர் புக்கிங் பண்ணிர்க்க வண்டி டெலிவரி எடுத்ததும் T.m.f.வரனுங்க உங்கலுடைய அன்பு உல்லங்கலுக்கு வணக்கம் I impreseதிரையுகத்திர்க்கு பாரதிராஜா யூட்டீபூக்கு எங்கல் அண்ணன் மோகன்
வால்க வலமுடன்
Price solluingka sir
Semma sir
😊😊 super review anna
Yenga HOD mari irukinga🙄🤣❣️❣️
Anna grand vitara base model podunga anna
Rear adapted on is usb one is type c
Bro omni review podunga
This video was recorded on my bday uncle ✨(08/10/2022)
மாருதி கார் என்றால் low budget என்பது தான் இந்த விலை என்பதை ஏற்க முடியவில்லை...
Hyryder தான் அண்ணா look நல்லா இருக்கு.. குரோம் பொங்க பானை கொஞ்சம் நல்லா இல்லீங்னா
can i brong my car for modification
The one and only king is Toyota moters 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Nice car I like it don anachi ❤❤❤
பொங்க பானை டிசைனு...மாருதி கம்பெனி காதுல விழுந்தா நொந்தே போவான்
Hi hello sri my name sriram chennai pls kia seltos review pls
Hi anna nexon xl6 review waiting 🔥
Basic starts from 13L
Side la rate podave Ila anna