என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இப் பாவிக்கு தகுதி இல்லையே என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க இவ் ஏழைக்கு தகுதி இல்லையே 1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர் என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன 2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன 3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன Ennil Enna Kandeer Ennai Lyrics in English ennil enna kannteer ennai naesikka ip paavikku thakuthi illaiyae ennil enna kannteer ennai naesikka iv aelaikku thakuthi illaiyae 1. en pelaveenamarinthum neer naesiththeer en kuraikal therinthum neer naesiththeer - ennil enna 2. ummai vittu vilakum seyal seytha naal unndu ummai kaayapaduththum vaarththai sonna naal unndu paavam seyya kaalam kaetta thuroki naan - ennil enna 3. paava settil kidantha or paavi naan aiyaa unthan anpin kayittaாl ennai iluththirae um naesam pol ontum ingu illaiyae - ennil enna
Mahimaiyana song Glory to JESUS.
Wow lyrics super. THANK YOU JESUS. 🙏❤❤❤❤
Amen ❤ Yen kuraygal tharinthum yani nasither ❤Hallelujah
Amen amen amen hallelujah
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் அய்யா... அருமையான வரிகள்.
amenhallelujah
Amen yasappa nandri appa nandri parisutha aaviyaanavara unga anbu periyathu appa
Praise the Lord Glory to be Jesus. Ennil Ennappa kandir ennai ivalavaai nesikireer.
Amen,..Amen.,..Amen Glory to God.Thank you Jesus🙏🙏🙏
I am unworthy Lord!😢
My favorite song 🎵 ❤ 💕
Praise the lord Amen Gods is with you brother
Praise the lord Amen
🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இப் பாவிக்கு தகுதி இல்லையே
என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன
2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன
3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன
Ennil Enna Kandeer Ennai Lyrics in English
ennil enna kannteer ennai naesikka
ip paavikku thakuthi illaiyae
ennil enna kannteer ennai naesikka
iv aelaikku thakuthi illaiyae
1. en pelaveenamarinthum neer naesiththeer
en kuraikal therinthum neer naesiththeer - ennil enna
2. ummai vittu vilakum seyal seytha naal unndu
ummai kaayapaduththum vaarththai sonna naal unndu
paavam seyya kaalam kaetta thuroki naan - ennil enna
3. paava settil kidantha or paavi naan aiyaa
unthan anpin kayittaாl ennai iluththirae
um naesam pol ontum ingu illaiyae - ennil enna