Ennil enna kandeer - Johnsam Joyson

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Lyrics,tune & sung by Johnsam Joyson
    Album : Karunaiyin pravaagam vol 3

ความคิดเห็น • 366

  • @githeonrabi1409
    @githeonrabi1409 5 ปีที่แล้ว +185

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப் பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
    என் பெலவீன மறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
    உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான்
    பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே

  • @yowanking1700
    @yowanking1700 5 ปีที่แล้ว +51

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப் பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ் ஏழைக்கு தகுதி இல்லையே
    1. என் பெலவீனமறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர் - என்னில் என்ன
    2. உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயபடுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் - என்னில் என்ன
    3. பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நான் ஐயா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்திரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே - என்னில் என்ன

  • @Monishaft
    @Monishaft 5 ปีที่แล้ว +77

    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இப்பாவிக்கு தகுதி இல்லையே
    என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க
    இவ்வேழைக்கு தகுதி இல்லையே (2)
    என் பெலவீனம் அறிந்தும் நீர் நேசித்தீர்
    என் குறைகள் தெரிந்தும் நீர் நேசித்தீர்
    1.உம்மை விட்டு விலகும் செயல் செய்த நாள் உண்டு
    உம்மை காயப்படுத்தும் வார்த்தை சொன்ன நாள் உண்டு
    பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் (2)
    2.பாவ சேற்றில் கிடந்த ஓர் பாவி நானையா
    உந்தன் அன்பின் கயிற்றால் என்னை இழுத்தீரே
    உம் நேசம் போல் ஒன்றும் இங்கு இல்லையே (2)
    Ennil enna kandeer ennai nesikka
    Ipaavikku thaguthi illayea
    Ennil enna kandeer ennai nesikka
    Ivvezhaikku thaguthi illayea (2)
    En belaveenam arinthum neer nesitheer
    En kuraigal arinthum neer nesitheer (2)
    1.Ummai vittu vilagum seyal seidha naal undu
    Ummai kaayappaduthum Varthai sonna naal undu
    Paavam seyya kaalm keatta Dhrogi naan (2)
    2.Paava seatril kidantha oor paavi nanaiyaa
    Unthan anbil kayitraal Ennai Izhutheerea
    Um nesam pol ondrum ingu illayea (2)

  • @ArmyofGodTV1
    @ArmyofGodTV1 7 ปีที่แล้ว +170

    பாவம் செய்ய நேரம் கேட்ட துரோகி நான் ஐயா.....அறுமையான வரிகள்....God blessed

    • @paulvignesh4527
      @paulvignesh4527 5 ปีที่แล้ว +7

      Ama brother. Ennaium thotta varthai

    • @jaison3642
      @jaison3642 4 ปีที่แล้ว +5

      Semmmmaaaa songs....... Semmma feeellll...... Chanse illla Vera level... Outstanding.... Love u jesus

    • @suganjulz9471
      @suganjulz9471 4 ปีที่แล้ว +5

      Me too...like a sword piercing directly into my heart 😭

  • @creativelife4346
    @creativelife4346 5 ปีที่แล้ว +30

    அருமையான வரிகள்....
    உண்மையும் அது தானே....
    இயேசு நம்மை நேசிக்க ...
    அவருடைய அன்புக்கு ஈடு இணையில்லையே ....💕💕💕

  • @estherdaniel3444
    @estherdaniel3444 5 ปีที่แล้ว +40

    Love of Jesus made me cry.... என் பெலவீனம் அறிந்தும் எனை நேசித்தீர்... என் குறைகளை அறிந்தும் எனை நேசித்தீர்..... என்னில் என்ன கண்டீர் என்னை நேசிக்க.....

  • @nallarasan6565
    @nallarasan6565 4 ปีที่แล้ว +12

    உம்மை காயபடுத்தி உம்மை விட்டு விலகி நின்ற போதும் என்னை தேடி வந்திங்க 🙏🙏🙏

    • @anugaya2589
      @anugaya2589 ปีที่แล้ว

      Amen Lord when Iam in sin u have took up me into the sin

  • @jonasmusicworld6255
    @jonasmusicworld6255 4 ปีที่แล้ว +2

    Ennil enna kandeer
    Ennai nesika
    Yesappa paviyagiya ennai thedi vantheerae .unga alavilatha anbukaga Kodi Kodi nandri appa.love u APPA

  • @jesusfriend184
    @jesusfriend184 6 ปีที่แล้ว +76

    என் துன்பவேலையில் கர்த்தர் உங்கள் சாட்சி பாடல்கள் மிகவும் என்னை பெலப்படுத்தியது.கர்த்தர் தாமே உங்களையும் உங்கள் ஊழியங்களையும்
    ஆசீர்வதிப்பாராக.😇🙏🏻

  • @immansam9494
    @immansam9494 4 ปีที่แล้ว +5

    நான் ‌துனிகரமான பாவி 😓😓😓 வாழத் தெரியவில்லை 😓😓பாவம் செய்ய காலம் கேட்ட துரோகி நான் 😓😓😓 உம் பிள்ளையாய் நான் வாழ முடியுமா 😓😓😓help panuga appa

  • @kirthikacristina7768
    @kirthikacristina7768 4 ปีที่แล้ว +2

    Ama Yeassapa intha paviku oru thaguthium ela appa na ungala a valovo kasta paduthi erukan yeassapa ungala vitu romba thuram poitan appa.... yeassapa unga pathathula oru orathula erukura kiruba thanga Appa I love you so much lord....help me lord..... neega anaku vanu Yeassapa anaku athumea vanda yeassapa patto pathavi panam athum vanda Yeassapa enoda uiyrana yeassapa ena oru vartha magalea nu kupta pothu Yeassapa 😭😭😭😭😭

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 ปีที่แล้ว +2

    PaavaM SeiyaA KaalaM KaetA ThrowkiiI NaaN... 😭😭💯💔

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 ปีที่แล้ว +2

    EnniL EnnA KandeeR EnnaI NaesikA.... 🙇‍♀️💘...... 💯

  • @vijaykvijai1214
    @vijaykvijai1214 5 ปีที่แล้ว +6

    Thank you Jesus I am living because I am loved by you

  • @nallarasan6565
    @nallarasan6565 4 ปีที่แล้ว +1

    நான் இப்படி தான் இருந்தேன் ஆனாலும் jesus என்னை நேசித்துஅவர் ரோடுநடக்க பண்ணுகிறார் ஆமென் jesus i love you 🤗🤗🤗

    • @easterkanaka7895
      @easterkanaka7895 4 ปีที่แล้ว

      Yes Jesus loves you so much than your parents

  • @eglisedejesuschristsionduf1700
    @eglisedejesuschristsionduf1700 7 ปีที่แล้ว +55

    very wonderful song bother,
    தொடர்ந்து தேவனுக்காக பாடுங்கள் , கர்த்தர் உங்களை உபயோகபடுத்துவார், மனிதர்களை பார்க்காமல் கிறிஸ்துவை முன் வைத்து ஒடுங்கள். God bless you!

    • @jacksparrow552
      @jacksparrow552 10 หลายเดือนก่อน

      Ennil nanmai elatha pothum. Ennai nesitha devan neere appa

  • @navin6615
    @navin6615 4 ปีที่แล้ว +1

    Our god is so good he never ever leave us he conform heal us we are doing bad things but still he is good to heal us so just believe him thats sol jesus is son of god
    thanks jesus child for the gods word and song jesus loves u all and bless u all he is our father

  • @pushpakumar2136
    @pushpakumar2136 7 ปีที่แล้ว +33

    Superb song,when I watched this song after that I'm cried more bcoz I'm realized my mistake and my God's love.

  • @jesusismylovabledad6612
    @jesusismylovabledad6612 ปีที่แล้ว +1

    Love you Jesus🙏🙏🙏🙏🙏
    Entha song kekumpothelam ennai ariyama enakku alugai varuthu
    Yesuvin anbai unarnthen rompa nandri anna

  • @alexispaulraj6723
    @alexispaulraj6723 5 ปีที่แล้ว +8

    All this lines are like written for me
    Love you JESUS 💖

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 ปีที่แล้ว +2

    UM NaesaM PoL OndruM EnguM IlayaeE..... 💯💞✝

  • @johnyesukumar4302
    @johnyesukumar4302 5 ปีที่แล้ว +1

    நன்றி இயேசுவே இந்த பாடலை கொடு‌த்து எங்களை தேற்றியதற்காக.

  • @ashaallen988
    @ashaallen988 7 ปีที่แล้ว +32

    dear loving Jesus thank you for loving me unconditionally.....

  • @jabinshalom1837
    @jabinshalom1837 4 ปีที่แล้ว +62

    anyone like me listening in quarantine 2020❤️....

  • @vallikkannujeyakumar974
    @vallikkannujeyakumar974 5 ปีที่แล้ว +2

    Amen.thaguthi illatha ennaium nesithere.THANK YOU LORD JESUS.HALLELUJAH

  • @johnpatrick3344
    @johnpatrick3344 4 ปีที่แล้ว +3

    Each every line in words., my lifela marakka mudiyathu.l love Jesus.

  • @vijayalakshmi-ek3wi
    @vijayalakshmi-ek3wi 4 ปีที่แล้ว +6

    Super song. Whenever I listened your all songs my spirit and soul feel God's love brother. Thankyou

  • @angelsthomas
    @angelsthomas 6 ปีที่แล้ว +7

    Thank you Jesus for your unconditional love...amen

  • @sammoses0078
    @sammoses0078 6 ปีที่แล้ว +1

    I love jesus ennil enna kandir love u jesus

  • @anantharajpushparaj7486
    @anantharajpushparaj7486 5 ปีที่แล้ว +7

    One of the most heart touching song ive ever heard.

  • @nalanjos5944
    @nalanjos5944 6 ปีที่แล้ว +3

    I am crying when I hearing this song....wonderful song brother. Jesus loves me.

  • @jonesraja2257
    @jonesraja2257 5 ปีที่แล้ว +2

    Nesikka thagudhiyatra ennai nessithadharkai nandri....

  • @saintantonmicheal3207
    @saintantonmicheal3207 6 ปีที่แล้ว +6

    உங்கள் பாடளுக்காக கர்தரைத் துதிக்கிறேன்

  • @arunmoses4493
    @arunmoses4493 4 ปีที่แล้ว +3

    My favorite song❤love u dear jesu🙏🙏🙏🙏🙏

  • @jossha5484
    @jossha5484 5 ปีที่แล้ว +7

    Sema song . pavam seiya kaalam ketta throgi nan. Heart touching words. This song is my ringtone. God bless u abundantly pastor.

  • @ebanesarmichael2011
    @ebanesarmichael2011 6 ปีที่แล้ว +4

    This song touches once heart & make realise the past sin & bring u closer to Yeshua.
    Yeshua Baruk you & Your Ministry Abundantly.

  • @ebenmonic5748
    @ebenmonic5748 3 ปีที่แล้ว +4

    Love this song, completely resonating with me. Praise the Lord for the Pastor.

  • @adlinjoe9269
    @adlinjoe9269 6 ปีที่แล้ว +1

    no one can understand as much as u ... am urs lord Jesus .. all praise to u only

  • @gayathrigayathri9839
    @gayathrigayathri9839 5 ปีที่แล้ว +5

    Every day IAM hearing this song more than thrice....when I hear this i feel relaxed thanks Anna and ur voice mesmerising

  • @prabhasivakumar2173
    @prabhasivakumar2173 4 ปีที่แล้ว +1

    Glory to Jesus...such a heart melt song...a true line...now a days there is no true love..but Jesus love unconditional...

  • @navin6615
    @navin6615 4 ปีที่แล้ว +3

    Thanks, Jesus child for your post
    You are the proof of Jesus
    I thank God for u
    All glory to God only
    Keep telling Jesus love

  • @hnmarylathalatha9716
    @hnmarylathalatha9716 4 ปีที่แล้ว +7

    Thank you dear brother for this beautiful song it really comforted me .He loves us so much though we don’t deserve it truly your love is amazing

  • @merolekha9575
    @merolekha9575 4 ปีที่แล้ว +1

    Um nesampol ontrum illa daddy s daddy I love sooo much appa ennai nesikiravare thank u 😭😭😭😭

  • @georgeclifford2518
    @georgeclifford2518 8 ปีที่แล้ว +66

    My heart melts. May the Lord double your anointing bro!

  • @jossha5484
    @jossha5484 6 ปีที่แล้ว +6

    Unga song ellamae suppppeeeerrrr& awesome. Each and every lines have meaningful words. Unga family ellarumae super .

  • @dhivyaalagar5521
    @dhivyaalagar5521 6 ปีที่แล้ว +6

    love you jesus for this wonderful song.

  • @navin6615
    @navin6615 5 ปีที่แล้ว +2

    Really this song changed me Anna really God used u thanks and all glory to God only bro

  • @jasonjoseph2776
    @jasonjoseph2776 7 ปีที่แล้ว +6

    GOD really speaks through this song,may God shower his blessing upon you dear brother

  • @beaulahelen9161
    @beaulahelen9161 3 ปีที่แล้ว +1

    Thank you Lord for loving me. Even though I'm a sinner but u loved me unconditionally. Thank u Anna for this song.

  • @dilipkumar-gv8uy
    @dilipkumar-gv8uy 7 ปีที่แล้ว +11

    Beulah ,supper song my hero in this world is my Jesus .....

  • @mercyvamsi5337
    @mercyvamsi5337 7 ปีที่แล้ว +15

    my heart brokes while listening to this song
    yes he loves me a lot
    while listening to this song I feel his love on me that how much he loves me
    glod bless u bro

  • @rajamorais1112
    @rajamorais1112 8 ปีที่แล้ว +20

    it is very beautiful and heart touching song

  • @anithapray1013
    @anithapray1013 5 ปีที่แล้ว +2

    En belaveenam arinthum neer nesithir....😇😇

  • @jesuslove8788
    @jesuslove8788 ปีที่แล้ว

    Yes ❤ Jesus christ change my life ❤ 3 years ago Iam in not best in my family sorounding but now i am nurse ❤ Jesus change my life ❤ Tq my lord ❤❤❤

  • @christinajebakani5300
    @christinajebakani5300 6 ปีที่แล้ว +5

    soul toching song .It makes to realize gods love,thank u lord for this wonderful song

  • @angelinlivingstone2771
    @angelinlivingstone2771 6 ปีที่แล้ว +3

    My heart was broken while am listening this song... Yes my Jesus loving me a lot....

  • @satheshp5730
    @satheshp5730 3 ปีที่แล้ว +1

    அருமையான பாடல்

  • @amazingrock6587
    @amazingrock6587 6 ปีที่แล้ว +1

    Amen.... 👏👏👏 intha song kekum pothu manasuku rombha aaruthalai irukku anna.

  • @vasantharajvasanth2349
    @vasantharajvasanth2349 7 ปีที่แล้ว +3

    Really true true words. Thank u so much Jesus. I love you god

    • @jebashanthi7209
      @jebashanthi7209 6 ปีที่แล้ว +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏enil ena kandir nan onume panala.......................... umaku appa forgive me i luv u ena matha ungalaathan mudiyum nan epdinu ungaluku theriyum daddy nan ethavathu ungaluku pananum but ena panrathunu therila lead me dad luv u

  • @jayjayz7748
    @jayjayz7748 6 ปีที่แล้ว +4

    Sorry for all my sins lord

  • @hannahpriya7267
    @hannahpriya7267 5 ปีที่แล้ว

    avar nammai nesika oru thagudhiyum enakku illai onrum illadha ennai avar nesithar, very nice song brother romba unarndhen

  • @karthickkarthick3423
    @karthickkarthick3423 5 ปีที่แล้ว +2

    ௭ன்னை கண்டவர் நீர் Amen daddy 😘😘😘😘😘😘

  • @mercychristy4062
    @mercychristy4062 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பாடல்

  • @lathalatha8074
    @lathalatha8074 5 ปีที่แล้ว +3

    my favourite song I LOVE JESUS💖💖💖😘😘😘😘😘😭😭😭

  • @priyadharsinip1670
    @priyadharsinip1670 7 ปีที่แล้ว +13

    I am sooòoo blessed through the lines which he sangs

  • @sheebasujin4773
    @sheebasujin4773 4 ปีที่แล้ว +1

    Amen yeasappa 🙏🙏🙏

  • @reenadarmaraj841
    @reenadarmaraj841 5 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள்...

  • @Mukil-Varma
    @Mukil-Varma 4 ปีที่แล้ว

    Your songs touches many tamil people, like Don Moen songs to english people. Praise be to Lord.

  • @tharsannoylin4240
    @tharsannoylin4240 4 ปีที่แล้ว +1

    Jesus please forgive me daddy..🙏🙏🙏

  • @forgospelsongs5494
    @forgospelsongs5494 4 ปีที่แล้ว +4

    God is Wonderful. Amen 🙏🥰🥰🥰🥰

  • @vrajhinivrajhini3434
    @vrajhinivrajhini3434 6 ปีที่แล้ว +5

    Very amazing songs super meaningful praise the Lord millions times Amen god bless you brother Amen

  • @darshinivijay9822
    @darshinivijay9822 7 ปีที่แล้ว +7

    SUCH A wonderful song
    AMEN

  • @preethijai2819
    @preethijai2819 5 ปีที่แล้ว +1

    Why did u love me so much Lord ... Am not good am bad... Am irresponsible...

  • @angelmalar3968
    @angelmalar3968 7 ปีที่แล้ว +7

    unmaiya I feel I cry this song I love you my Jesus

  • @easterkanaka7895
    @easterkanaka7895 4 ปีที่แล้ว +1

    Yes really God is love everyone with His fulfilled heart but parents were throw the child when they do sin but God don't avoid a sinner but avoid the sins and He is really love each and everyone Amen it's really touching my heart I think about His real love

  • @esthermadhuesther3076
    @esthermadhuesther3076 6 ปีที่แล้ว +5

    No words😭😭😭 that much he sacrifice fr me

  • @jeyachandra151
    @jeyachandra151 6 ปีที่แล้ว +8

    A perfect song for all living in earth.

  • @gilbertgilbert6123
    @gilbertgilbert6123 ปีที่แล้ว +1

    Fantastic words that's very meaningful and touching me. Wow
    God bless you brother

  • @maharani1215
    @maharani1215 7 ปีที่แล้ว +4

    wonderful song.meaning full song. 👌👌👌👌

  • @shalinijenisha5612
    @shalinijenisha5612 6 ปีที่แล้ว +1

    This song makes me cry......,😭😭ennil Enna kandeer ennai nesikka....ippavikku thaguthi illaiyae....😔😔😔

  • @LoveYouJESUS-jo9dl
    @LoveYouJESUS-jo9dl 6 ปีที่แล้ว +6

    Such a wonderful Song, Glory to God

  • @selvialwin6896
    @selvialwin6896 8 ปีที่แล้ว +10

    Praise the Lord for this song.Makes me cry.Thanks brother.

  • @jayapriya5567
    @jayapriya5567 6 ปีที่แล้ว +5

    sup ,making me to cry this song ,my lovable song ,thank u father

  • @santhiyasanthiya149
    @santhiyasanthiya149 ปีที่แล้ว +2

    IpaaviikU ThakithI IllayaeE 🙇‍♀️🤲💔😞..... 💯

  • @ezhilarasi49
    @ezhilarasi49 4 ปีที่แล้ว +1

    Praise the lord thank you Jesus

  • @malabaskar8177
    @malabaskar8177 4 ปีที่แล้ว +1

    Lord.. I love you forever..

  • @gideonganesh9603
    @gideonganesh9603 5 ปีที่แล้ว +5

    Beautiful song. I really enjoy to listen. God bless u brother.

  • @jesusprincess7879
    @jesusprincess7879 ปีที่แล้ว +1

    When Ever I listen I Just remember How many times I have Sinned against Daddy and hurted him Went away But still His love on me Same Tq Nd Love you Daddy 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @samdivakaran
    @samdivakaran 4 ปีที่แล้ว +4

    My God
    What made You to find me
    I’m unworthy
    I’m unclean

  • @sinchithavetrivel2038
    @sinchithavetrivel2038 5 ปีที่แล้ว +1

    Praise the Lord.. Paavam seiya kaalam keta throgi naan Appa.. 😟😟 but still u knowingly loved me and took.... 😘

  • @liyonarubitha6983
    @liyonarubitha6983 7 ปีที่แล้ว +13

    wonderful song.... God bless you bro.....

  • @vashtiluckey5802
    @vashtiluckey5802 4 ปีที่แล้ว +1

    Omg, my heart hurts😥😭😭 I'm touch by this song, thank you much blessing to you, God blessing 🙏❤

  • @anniechristina6103
    @anniechristina6103 3 ปีที่แล้ว +1

    Love You Appa. pls forgive my all sins Daddy😭😭😭

  • @shajanantony4788
    @shajanantony4788 4 ปีที่แล้ว +1

    Very nice hymn. God bless.

  • @kalpanakalpu5138
    @kalpanakalpu5138 6 ปีที่แล้ว +1

    Wowwwwwwww.....it is very awesome song......thank you Lord for your love......

  • @Fred-lo2dq
    @Fred-lo2dq 8 ปีที่แล้ว +20

    wonderful song...experienced heart will definetly cry ...

  • @feionaarthi3987
    @feionaarthi3987 5 ปีที่แล้ว +1

    Thank u Jesus for u r unconditional love

  • @mahendrakumargovindarajan2598
    @mahendrakumargovindarajan2598 5 ปีที่แล้ว +2

    Um nesam pol ondrum engu ellaiye...... 😚😍

  • @PatriciaGladysJedidiah
    @PatriciaGladysJedidiah 8 ปีที่แล้ว +8

    Wonderful song...the words touched my heart..

  • @jarvisvivin2190
    @jarvisvivin2190 4 ปีที่แล้ว +1

    Superb song.. Words are very powerful.. Praise the Lord