விஜயகாந்த் சார் அவர்களுக்கு,நடிகர் சங்கம் மூலம் ஒரு நினைவஞ்சலி விழா எடுத்து,அதில் சினிமாத்துறையில் அவரால் உதவி பெறப்பட்ட எல்லா நடிகர்களும் அதில் பேச வேண்டும் (நல்லவர்களைப் போற்றி, நல்லதை செய்து, நல்லதை வளர்ப்போம்)
இந்திய சினிமாவில் முதல் DTS கொண்டு வந்தவர் ஆபாவாணன்.மேலும் ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ் படம் எடுத்த முதல் தமிழ் இயக்குனர்.சர்வதேச அளவிலான திறமை கொண்டவர் ஆபாவாணன்
ஊமை விழிகள் நான் இது வரை பார்க்க வில்லை .இப்போது எனக்கு வயது 65.ஆனால் இணைந்த கைகள் 1990 ல பெங்களூர் நடராஜ் அல்லது சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த ஞாபகம்.எனது 30 தாவது வயதில் பார்த்து வியந்திருக்கிறேன். ஆபாவானன் அவர்கள் ஃபோட்டோ நான் எங்கேயும் பார்த்ததில்லை.இப்போது தெரிந்து கொண்டேன்.வாழ்த்துகள்.நல்ல இனிமையான பேச்சு.
புரட்சிக் கலைஞர் கேப்டன் சங்கம் வளர்த்தமதுரையில் பிறந்த தமிழனுக்கு தமிழ்நாடு எங்கும் ஆகாய நன்நீரில் புனிதப்படுத்திய இயற்கை. இனமொழி சாதிபேதமின்றி அனைவரின் கண்ணீர் உப்பு துளிகளால் அஞ்சலி செலுத்தியாது மிதந்தது சென்னை. அன்புடையீர் வணக்கம். அன்னையின் தாலி செயினை அடகு வைத்து ஊமைவிழிகள் உருவாக்கிய இயக்குனரே என் மதிப்பிற்குரிய திரு. ஆபாவாணன் DFt., அவர்களுக்கும் மற்றும் இணைந்த கைகள் அனைவருக்கும் தாங்கள் முயற்சி வெற்றி பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன் நன்றி நன்றி.. திருவாலங்காடு காம்ரேட் சித்திரவேல் மயிலாடுதுறை மாவட்டம்
தேன் மொழி ஆபாவணன் அவர் படங்களை போலவே அரிதாகவே பொது வெளியில் காணக்கூடிய மனிதன்🙏 காப்டனின் சினிமா வாழ்வில் இவரும் ஒரு மைல் கல்லே அதை அமைத்து கொடுத்தவரும் காப்டனே❤ ஊமை விழிகள் இணைந்த கைகள் Steven spielberg க்கே குரு நாதர் நம்ம ஆபாவணன் 🙏
ஆபாவாணர் படம் சொல்ல வார்த்தைகள் இல்லை பிரம்மாண்டம் என் பள்ளி பருவத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்ட பாடல் செம்மறி ஆடு பாடல் இப்ப கேட்டாலும் கண்கள் கண்ணீர் கேப்டன் ஆபாவாணன் வணங்குகிறேன் 🙏🙏🙏
நல்ல எண்ணங்களையும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தவர்களையும் மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள் இதற்குச் சான்று மக்கள் திலகமும் புரட்சிகலைஞர் விஜயகாந்த் தும்
ஆபாவானன் அவர்களை நேரடியாக பார்க்க கூட அல்ல அவரது போட்டோவைக் கூட பார்க்க ஆசைப் மட்டும் இன்றுதான் பார்க்க முடிந்தது. அவரது ஊமை விழிகள் தயாரிப்பு அவர்தான். ஒரு வித்தியாசமான பெயராக இருந்தது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திரைப்படகல்லூரி துவக்கினார் என்பதை உங்கள் மூலம் தெரிந்தது தமிழ் திரைப்படம் ஹாலிவுட் சினிமாவுக்கு இனையாக அதிக பொருட்செலவில் தயாரித்த பெருமை உங்களை சாரும் வாழ்த்துக்கள் சார்.
மிகவும் அருமை , அந்த காலத்தில் ஊமை விழிகள் படம் , தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப மற்றும் திறமை யின் வளர்ச்சியின் மிகப்பெரிய திருப்புமுனை உண்டாக்கிய காலகட்டம் அதற்க்கு முழுமுதற்க்காரணம் ஆபாவானன் அவர்களே........ அந்த கால கட்டத்தில் ஒரு திறமையான நபர் ஆபவானன் அவருடய புகைப்படம் இன்றுவரை வெளியில் வராமல் பார்த்துக்கொண்ட்டதே வியப்பிலும் வியப்பான நிகழ்வு. இவர்தான் , ஊமைவிழிகள் படத்தில் கடைசி காட்சியில் காண்பிக்கப்படும் அந்த பாதிரியார் என்று நினைக்கத் தோன்றுகிறது. நானும், இன்றுதான் இவரைஉ பார்க்கிறேன் மிக்க நன்றி. திறமையானவர், தமிழ்திரையுலகம் உலக அலவில் பேசப்பட சரியாக பயன்படுத்த தெரியாமல் தவறவிட்ட மிகப்பெரிய ஆயுதம் ஆபாவாணன் அவர்கள். ஒரே காட்சி ஊமை விழிகள் படத்தில் சாதாரணமாக அம்பாசிடர் கார்களின் அணிவகுப்பை மிக பிரமாண்டமாக காட்டிய மனிதர், இன்று தமிழ் திரை உலகின் பிரமாணடம் தலைகணம் கொண்டு கிடக்கும் அந்த நபர் எல்லாம் பிச்சை எடுக்கனும். இவர் மீண்டும் தமிழ் திரை யுலகை புதிய உச்சத்திற்க்கு கொண்டு செல்வார் என்பது திண்ணம், வாழ்த்துக்கள் அபாவானன் சார். விரைவில் உங்கள் அதே திறமையை எதிர் நோக்கி காத்து இருக்கிறொம் வாருங்கள்.... இங்கு சில தூசுகலெல்லாம் கோபுரத்தை எட்டிபார்க்கிறது .
Welcome Aabaavaanan Sir....💐💐💐 You are a great creator in Tamil film industry. I am a big fan of Ilaiyaraaja's Music, but I still listen to your songs, they are always the best….
ஆபாவாணன் சார் கொமராபாளையம் என்று கேள்விபட்டேன் பலமுறை பார்க்க முயற்சி செய்தது உண்டு சார் ஆஜானபாகுவா இருக்கீங்க ஊமைவிழி படத்தில் வில்லனாக நீங்கள் நடித்து இருக்கலாம். அவங்க மார்டன் தியேட்டர் முன்னாடி சிலைவைக்க போய்ட்டாங்களே
பேசவந்தத விட்டுட்டு என்னென்னமோ பேசுறது...முதிர்ச்சியின்மையின் கண்ணாடி இது விஜயகாந்த் எனும் கலைஞனுக்கு அஞ்சலியா...இல்ல வேறெதாவதா ? என்ன பெரிய பங்கு...பொல்லாத பங்கு !
Abavanan only produced and wrote the films. He never directed any of his films :). I recently read and saw this in Wikipedia! All these years I thought he directed all his films!
பேரறிஞர் அண்ணா கட்சியை' தன் குடும்ப சொத்தா மாத்தினவர் முத்துவேல் கலைஞர் ஸ்டாலின் உதயநிதி😂 விஜயகாந்த் சொத்தை கட்சியா மத்தினவர்😎 இதையும் பதிவு பண்ண வேண்டியது கடுமையாகும்😂
ஆபாவணன் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பயிலும் போது எனது நண்பர். அவருடன் சென்று குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் மூன்று முடிச்சு படம் பார்த்து நண்பர்களுடன் விமர்சனம் செய்து விவாதித்து உள்ளோம். விடுதியில் அவர் அறையில் தமிழ்வாணன் எழுதிய சினிமா குறித்த புத்தகங்கள் இருக்கும். கல்லூரியில் சின்னசாமி என்ற பெயர் கொண்டிருந்தாலும் சினிமாவுக்காக தாய் தந்தை பெயருடன் தனக்கு பிடித்த எழுத்தாளருடைய பெயரையும் இணைத்து கொண்டது தமிழ்வாணன் மேல் அவர் கொண்ட பற்றை வெளிபடுத்துகிறது.
Yeppa Thambi, Kazhuku oru pinam thinnum paravai, athu Vijaykanth avarkalin udalai thanakkana eryakaththan karuthi vattamittu ullathu, ithukooda theriyama Neenga enna Thambi oru TH-cam channel nadathureenga? Vijaykanth avarkalin Ezhappu Thamizh Makkalukku Eedu seiya mudiyatha Ontru, athil mooda Nambikkaiku Edam kodukka wayndam. Captain Vijaykanth will be remembered by the People of Tamil Nadu for ever .
@@balajitrichy6063 TN was spoiled because of film heroes in politics. People do not know diff btw Real and shadow. Worst thing is people after Shadow's wife. The beggar appreciates captain just because he gave Chance. Captain great person as hero, but spoiled so much TN people as politician.
@@krishnakopal7596 captain is great I know bro. He is the first film institute person in industry also good with captain always. But why angry with him and u have anything about him tell olz
இவரா அவர் ஆபாவாணன் இன்று தான் பார்க்கிறேன்
இவர் மூளை அபரமானது
Thanks for the comment 👍
Ivarum migapperiya uyaram thottiruka vendiyavar...But bad..ippadiku kaalam!....?
சார்.... நீங்களா திரு. ஆபாவாணன் உங்களை பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி... 🌹😊
உங்களின் கனவு நிச்சியம் நிறைவேறும்.....
DTS குருதியில் முதல் படம்
இவரா அவர்.. கருப்பு ரோஜா ன்னு ஒரு படம்..writer கூட பிரச்னை 😢
விஜயகாந்த் சார் அவர்களுக்கு,நடிகர் சங்கம் மூலம் ஒரு நினைவஞ்சலி விழா எடுத்து,அதில் சினிமாத்துறையில் அவரால் உதவி பெறப்பட்ட எல்லா நடிகர்களும் அதில் பேச வேண்டும்
(நல்லவர்களைப் போற்றி, நல்லதை செய்து, நல்லதை வளர்ப்போம்)
அது தான் கேப்டன் சார் அவர்கள் எப்போதும்
பாசம் உள்ளவர்
அந்த அளவிற்கு மக்கள் நேசிக்கிறார்
எங்கள் தலைவர் கேப்டன் அவர்களை மீண்டும் திரையில் பார்ப்பதற்கு காத்துக்கொண்டிருக்கிறோம் ❤
இந்திய சினிமாவில் முதல் DTS கொண்டு வந்தவர் ஆபாவாணன்.மேலும் ஆங்கில படங்களுக்கு இணையான தமிழ் படம் எடுத்த முதல் தமிழ் இயக்குனர்.சர்வதேச அளவிலான திறமை கொண்டவர் ஆபாவாணன்
❤💞🙏🙏🙏🙏🙏🙏👌👍👍👍
I think he is not a director,why I'm saying he is a producer of oomai vizhikal.
ஊமை விழிகள் நான் இது வரை பார்க்க வில்லை .இப்போது எனக்கு வயது 65.ஆனால் இணைந்த கைகள் 1990 ல பெங்களூர் நடராஜ் அல்லது சென்ட்ரல் திரை அரங்கில் பார்த்த ஞாபகம்.எனது 30 தாவது வயதில் பார்த்து வியந்திருக்கிறேன்.
ஆபாவானன் அவர்கள் ஃபோட்டோ நான் எங்கேயும் பார்த்ததில்லை.இப்போது தெரிந்து கொண்டேன்.வாழ்த்துகள்.நல்ல இனிமையான பேச்சு.
குழந்தை உள்ளம் படைத்த கேப்டன் விஜயகாந்த் அவர்களை போன்று இந்த உலகில் எவராலும் வர முடியாது😢😢😢
உங்களின் பயணம் மீண்டும் Junior Captain சண்முக பாண்டியனுடன் தொடர வேண்டும்
மனித நேய மிக்க தலைவர் கேப்டன் அய்யா அவர்கள்
ஆபாவாணன் தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த இயக்குனர்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் சங்கம் வளர்த்தமதுரையில் பிறந்த தமிழனுக்கு தமிழ்நாடு எங்கும் ஆகாய நன்நீரில் புனிதப்படுத்திய இயற்கை. இனமொழி சாதிபேதமின்றி அனைவரின் கண்ணீர் உப்பு துளிகளால் அஞ்சலி செலுத்தியாது மிதந்தது சென்னை.
அன்புடையீர் வணக்கம்.
அன்னையின் தாலி செயினை அடகு வைத்து ஊமைவிழிகள் உருவாக்கிய இயக்குனரே என் மதிப்பிற்குரிய திரு.
ஆபாவாணன் DFt., அவர்களுக்கும் மற்றும் இணைந்த கைகள் அனைவருக்கும் தாங்கள் முயற்சி வெற்றி பெற என் இதயம் கனிந்த வாழ்த்துக்களுடன் நன்றி நன்றி.. திருவாலங்காடு காம்ரேட் சித்திரவேல் மயிலாடுதுறை மாவட்டம்
தேன் மொழி ஆபாவணன்
அவர் படங்களை போலவே அரிதாகவே பொது வெளியில் காணக்கூடிய மனிதன்🙏
காப்டனின் சினிமா வாழ்வில் இவரும் ஒரு மைல் கல்லே
அதை அமைத்து கொடுத்தவரும் காப்டனே❤
ஊமை விழிகள்
இணைந்த கைகள்
Steven spielberg க்கே குரு நாதர் நம்ம ஆபாவணன்
🙏
ஆபாவாணர் படம் சொல்ல வார்த்தைகள் இல்லை பிரம்மாண்டம் என் பள்ளி பருவத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது கேட்ட பாடல் செம்மறி ஆடு பாடல் இப்ப கேட்டாலும் கண்கள் கண்ணீர் கேப்டன் ஆபாவாணன் வணங்குகிறேன் 🙏🙏🙏
நல்ல எண்ணங்களையும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தவர்களையும் மக்கள் என்றென்றும் மறக்க மாட்டார்கள் இதற்குச் சான்று மக்கள் திலகமும் புரட்சிகலைஞர் விஜயகாந்த் தும்
ஆபாவானன் அவர்களை நேரடியாக பார்க்க கூட அல்ல அவரது போட்டோவைக் கூட பார்க்க ஆசைப் மட்டும் இன்றுதான் பார்க்க முடிந்தது. அவரது ஊமை விழிகள் தயாரிப்பு அவர்தான். ஒரு வித்தியாசமான பெயராக இருந்தது.
சரித்திர படங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில். சமூகப் படங்கள் வர முக்கிய காரணமாக இருந்தவர் கலைஞர்.
ஆபாவாணன் சார் எங்கள் ஊர் குமாரபாளையத்தை சேர்ந்தவர்.
எங்கும் கலைஞர் என்றென்றும் கலைஞர்....
போய் சூழ்ச்சியால் இன்றும் பேசப்படுபவர்...
yes. Thayoli Karunaainithi
எனக்கு புடிச்ச டைரக்டர் அண்ணா வாழ்க என் இனமே ஆம் தமிழ் இனம்
கேப்டன் reentry :- ஆபாவனான் sir... சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க 😢❤😢
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் திரைப்படகல்லூரி துவக்கினார் என்பதை உங்கள் மூலம் தெரிந்தது தமிழ் திரைப்படம் ஹாலிவுட் சினிமாவுக்கு இனையாக அதிக பொருட்செலவில் தயாரித்த பெருமை உங்களை சாரும் வாழ்த்துக்கள் சார்.
கலைஞர் முதல்வர் ஆனதே புரட்சி தலைவர்.அதைச்சொல்லி இதைப் பேசுங்கள்
Sir ehippa thaan ungala 1st time vr seeing. Honestly happy 2 see u sir.
Captain❤❤❤❤❤❤❤❤
அண்ணன். ஆபாவாணன் பதிவு. அருமை. நான் தங்களின். மிகப்பெரிய ரசிகன். ஆகையால் ஊமைவிழிகள். இராண்டாம். பாகத்தை தொடர வேண்டும் என்று வலியுறுதிக்கிறேன்
சுய விளம்பரம் இல்லாதவர் ஆபாவாணண் அவர்கள்.தன் படைப்புகள் மூலம் பேசப்பட்டவர்.. முதல் முறையாக வெளியுலகிற்கு வந்து கேப்டனுக்காக பேசியுள்ளார் நல்ல மனிதர்
Aabavanan avrgalin arumayana pechu👌
Captain apavanan sir ku nandri
First time I have seen him. Umai vizhal, ennaintha kaikal what a films.
Semma sir Quick வெளியிடுங்க
சார் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்
One of the trendsetter in Indian cinema.. Salute for this man.. Thanks for introducing The Great Human God விஜயகாந்த்
Not introduced directed captains film that's all...
@@7778Ram sorry. I said captain introduced abavaanan sir in Oomai vizhigal..
மிகவும் அருமை , அந்த காலத்தில் ஊமை விழிகள் படம் , தமிழ் திரையுலகின் தொழில்நுட்ப மற்றும் திறமை யின் வளர்ச்சியின் மிகப்பெரிய திருப்புமுனை உண்டாக்கிய காலகட்டம் அதற்க்கு முழுமுதற்க்காரணம் ஆபாவானன் அவர்களே........ அந்த கால கட்டத்தில் ஒரு திறமையான நபர் ஆபவானன் அவருடய புகைப்படம் இன்றுவரை வெளியில் வராமல் பார்த்துக்கொண்ட்டதே வியப்பிலும் வியப்பான நிகழ்வு. இவர்தான் , ஊமைவிழிகள் படத்தில் கடைசி காட்சியில் காண்பிக்கப்படும் அந்த பாதிரியார் என்று நினைக்கத் தோன்றுகிறது. நானும், இன்றுதான் இவரைஉ பார்க்கிறேன் மிக்க நன்றி. திறமையானவர், தமிழ்திரையுலகம் உலக அலவில் பேசப்பட சரியாக பயன்படுத்த தெரியாமல் தவறவிட்ட மிகப்பெரிய ஆயுதம் ஆபாவாணன் அவர்கள். ஒரே காட்சி ஊமை விழிகள் படத்தில் சாதாரணமாக அம்பாசிடர் கார்களின் அணிவகுப்பை மிக பிரமாண்டமாக காட்டிய மனிதர், இன்று தமிழ் திரை உலகின் பிரமாணடம் தலைகணம் கொண்டு கிடக்கும் அந்த நபர் எல்லாம் பிச்சை எடுக்கனும். இவர் மீண்டும் தமிழ் திரை யுலகை புதிய உச்சத்திற்க்கு கொண்டு செல்வார் என்பது திண்ணம், வாழ்த்துக்கள் அபாவானன் சார். விரைவில் உங்கள் அதே திறமையை எதிர் நோக்கி காத்து இருக்கிறொம் வாருங்கள்.... இங்கு சில தூசுகலெல்லாம் கோபுரத்தை எட்டிபார்க்கிறது .
ஆறுமுகம் (அப்பா) பாவாயி( அம்மா )
திரைவாணில்... வாணன்
ஆபாவாணன். சேலத்துக்காரர்..நேர்மையாளர்
பண்பாணவர் திறமைமிக்க திரைக்கலைஞர்.வாழ்ததுகள்.
34:02
தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் கேப்டன் அவர்களுக்கு ரசிகர் மன்றம் இல்லாமல் இருக்காது
Welcome Aabaavaanan Sir....💐💐💐
You are a great creator in Tamil film industry. I am a big fan of Ilaiyaraaja's Music, but I still listen to your songs, they are always the best….
திரு ஆபாவாணன் சார் 🙏
இணைந்த கைகள் ஜம்பிங் சீன் ... ஹாலிவுட் லெவல் சினிமா ...
இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றில் அண்ணாவிற்கு பிறகு ஜெயலலிதா கருணாநிதியை விடவும் பெயர் புகழ் பெற்றவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
Aabaavannan super speech about kalaingar & vijaykanth
தங்கள் அன்பு மெய் சிலிர்க்கிறது
எவன் ஏமாத்தினாலும் அவன்
ஏமாருவான்
கேப்டன் சார் அவர்கள்
இன்று உச்சத்தில் இருக்கிறார்
❤ Simply Great sir ❤, we miss Captain sir
Great abavanan sir ❤
I think this is first time he came out given speech.. never seen him earlier for any reason
Hats off sir ❤❤❤❤ unga fitnessss vera level
Enga ur viruthachilam ♥️ captain ♥️👈 kottai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நீண்ட நாட்களாக உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இன்று நிறைவேறியது ஆபாவாணன் அவர்களே எப்படி இருக்கிறீர்கள்?
Thi cinemas thanking you for showing how abavanan looks and talk. Never seen him before in lime light. Please do an interview with him.
Oru maamanitan vijayakanthdan oru tirudan karunanityyay oppidaatey
Excellent
Vallka Valarka Abavanan Avargale
Re Entrykku Enngal Atharavu Undu iyaa
ஒரே வார்த்தையில் சொன்னால் இவரது உரை முழுவதும் கலைஞர் அடிக்கும் ஒரு பக்க வாத்தியம் போல இருந்தது.
Vijayakanth sir with film unit
Vanga sir .....nenga tha sir an thalivana metteukkanum sir
ஆபாவாணன் சார் கொமராபாளையம் என்று கேள்விபட்டேன் பலமுறை பார்க்க முயற்சி செய்தது உண்டு சார் ஆஜானபாகுவா இருக்கீங்க ஊமைவிழி படத்தில் வில்லனாக நீங்கள் நடித்து இருக்கலாம். அவங்க மார்டன் தியேட்டர் முன்னாடி சிலைவைக்க போய்ட்டாங்களே
கேப்டன் தர்மத்தின் தலைமகன் 🙏
Sir,ur speech unbelievable ❤❤❤, AVM Dasa captain Selvam.
ஐய்யா நங்கல்கேப்டன் பார்க்க அவள் லகா இருகோம்
பேசவந்தத விட்டுட்டு என்னென்னமோ பேசுறது...முதிர்ச்சியின்மையின் கண்ணாடி
இது விஜயகாந்த் எனும் கலைஞனுக்கு அஞ்சலியா...இல்ல வேறெதாவதா ?
என்ன பெரிய பங்கு...பொல்லாத பங்கு !
Excellent speech by Abhavanan about Captain. As he said, captain believed many but they cheated captain. Very sad
Aabavaanan ...vithyasa mana rasanai udyia bramanda mana sinthanaiyalar
Abavaanan songs kannadasanin songs pola irukkum
விரைவில் வரவேண்டும்
❤.super
🙏🙏🙏🙏🥺🥺🥺🥺🥺🥺நன்றி சார்
THANGAM,VAIRAM,VAIDHURIAM,....MANITHARIL MANIKAM......
Waiting for next Captains movie!
Ultimate Diretcor of Tamilcinema.Even now I am surprised about oomai Vizhigal movie.How they made it in 80s?
Amma Vaanam sir neengal pesarathu overall
God plash you annan
பொது வாழ்வு,கலைத்துறை,அரசியல் அனைத்திலும் முத்திரை பதித்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள்.❤❤❤
Engal captain vachu ai computer padam pannunga sir please 🙏
ஐயா,
மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரம், ஜெமினி வாசன், ஏவிஎம் மெய்யப்பன் இவர்கள் தமிழ் சினிமாவிற்கு செய்த சாதனைகள் காட்சி படுத்தல் இந்த தருணத்தில் அவசியம்.
No captain … no Abhavanan sir !!
After 11: 35 actual content related to the title starts.
Good Sir good My ❣️❣️❣️🫵🏿🫵🏿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🤲🏻🤲🏿🤲
வந்தார் வென்றார் சென்றார்
கண்ணு பட போகுதாயா... எங்க குடும்ப வாழ்கை.. அத எங்க வீட்டுலயே அந்த படம் ஓடுனது புரிய வச்சவறு... 🙏முடிஞ்சா அந்த படம் பாருங்க.,
❤❤❤❤❤
ஆபாவாணன்.
கடையநல்லூர் மங்களசுந்தரி தியேட்டர் பூர்ணிமா என்ற பெண்ணை ஞாபகம் இருக்கா?
Amma Vaanam sar neenga pesarathu Tappu only Vijayakanth ok no calendar
🙏
ஆபாச படம் நீங்கள் என்றும் நினைவில் நிற்கும் ட்ரெண்ட் செட்டர்.
Oomai vizhi gal mithal naal muthal show Naan parthen Athan pīrāgu adikkadi a Tha padatthai parthen thank you
Abavanan only produced and wrote the films. He never directed any of his films :). I recently read and saw this in Wikipedia! All these years I thought he directed all his films!
பேரறிஞர் அண்ணா கட்சியை' தன் குடும்ப சொத்தா மாத்தினவர் முத்துவேல் கலைஞர் ஸ்டாலின் உதயநிதி😂 விஜயகாந்த் சொத்தை கட்சியா மத்தினவர்😎 இதையும் பதிவு பண்ண வேண்டியது கடுமையாகும்😂
Karunanithi thirudar koottathin history
ஒக்காலி நல்லா ஒர்க் அவட் பண்ணுவாரு போல... நல்லா நெஞ்ச நிமித்தி ரொம்ப பேரு பேச மாட்டாங்க,....
Progressive supranuclear palsy is a horrible neurological disease. Unfortunately it destroyed this great man. It cannot be cured by medical science.
My diracdor
இப்போ இவர் என்ன செய்யரீங்கா????
Engal Swamy mattum than
ஆபாவணன் சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் பயிலும் போது எனது நண்பர். அவருடன் சென்று குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் மூன்று முடிச்சு படம் பார்த்து நண்பர்களுடன் விமர்சனம் செய்து விவாதித்து உள்ளோம். விடுதியில் அவர் அறையில் தமிழ்வாணன் எழுதிய சினிமா குறித்த புத்தகங்கள் இருக்கும். கல்லூரியில் சின்னசாமி என்ற பெயர் கொண்டிருந்தாலும் சினிமாவுக்காக தாய் தந்தை பெயருடன் தனக்கு பிடித்த எழுத்தாளருடைய பெயரையும் இணைத்து கொண்டது தமிழ்வாணன் மேல் அவர் கொண்ட பற்றை வெளிபடுத்துகிறது.
Mgr cinemavuku yar konduvanthar theriyuma
Theriyuma pesathinga
MKT theriyuma
Yeppa Thambi, Kazhuku oru pinam thinnum paravai, athu Vijaykanth avarkalin udalai thanakkana eryakaththan karuthi vattamittu ullathu, ithukooda theriyama Neenga enna Thambi oru TH-cam channel nadathureenga? Vijaykanth avarkalin Ezhappu Thamizh Makkalukku Eedu seiya mudiyatha Ontru, athil mooda Nambikkaiku Edam kodukka wayndam. Captain Vijaykanth will be remembered by the People of Tamil Nadu for ever .
Trend setting director
Is he went for captain death?
10:28
Aabavanan is very bad person. Aabavanan less than a beggar. Respect beggar, Please do not respect Aabavanan
Why
@@balajitrichy6063 TN was spoiled because of film heroes in politics. People do not know diff btw Real and shadow. Worst thing is people after Shadow's wife. The beggar appreciates captain just because he gave Chance. Captain great person as hero, but spoiled so much TN people as politician.
@@krishnakopal7596 captain is great I know bro. He is the first film institute person in industry also good with captain always. But why angry with him and u have anything about him tell olz
உண்மை கசக்கும்
சிலருக்கு
கேப்டன் என்று சொல்லாமல் விஜயகாந்த் என்று சொல்கிறீர்கள்