ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

கடந்த ஒரு வருஷத்துல நான் கடந்து வந்த பாதைகளும் கடமைகளும் கஷ்டங்களும் சந்தோஷத்துடன் உங்களுடன் நான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2023

ความคิดเห็น • 507

  • @ApsaraIllam
    @ApsaraIllam ปีที่แล้ว +48

    இவ்வளவு கஷ்ட்டப்பட்டு உழைக்கும் நீங்க என்னைக்குமே மாஸ்தான் சகோதரி💞

  • @mohana2386
    @mohana2386 ปีที่แล้ว +69

    சகோதரி உங்க தன்னம்பிக்கையும் உழைப்பு, விடாமுயற்சியும் விரைவில் உங்களை மேன்மேலும் உயர்த்தும்.வாழ்க வளமுடன் .❤️🙏💐👍

  • @maragathamk172
    @maragathamk172 ปีที่แล้ว +40

    அக்கா இந்த ஒரு வீடியோல கதைய சொல்லி முடிச்சிட்டீங்க ஆனா எங்களுக்கு நினைச்சாலே தல சுத்துது 💪நீங்க சிங்கப்பெண் தான் 🙏

  • @veeralaxmi190
    @veeralaxmi190 ปีที่แล้ว +33

    அக்கா நீங்க பேசறது கேட்டு எனக்கு மூச்சு அடைக்குது....... எப்போதும் நல்லா இருக்கணும் நீங்க....🙌🙌🙌🙌🙌✨✨✨

  • @murukanthuni104
    @murukanthuni104 ปีที่แล้ว +125

    உன்மையான பாக்கியலட்சுமி சிஸ்டர் நீங்கள்

    • @kumudharamanan5693
      @kumudharamanan5693 10 หลายเดือนก่อน

      சரியாக சொன்னீங்க

  • @saranyakalimuthu488
    @saranyakalimuthu488 ปีที่แล้ว +29

    உங்களை பார்க்கும் போது தன்னம்பிக்கை வருகிறது அக்கா 👌👍

  • @sumathijaishankar4994
    @sumathijaishankar4994 11 หลายเดือนก่อน +16

    உங்களை வர்ன்னிக்க வார்த்தை இல்லை அம்மா அற்புதமான தேவதை நீங்க நல்லா இருக்கனும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @namagiriramki1546
    @namagiriramki1546 ปีที่แล้ว +38

    வாழ்த்துக்கள் சகோதரி ❤❤👏🌹 உங்க நல்ல மனசுக்கு விரைவில் பெரிய வளர்ச்சி அடைய கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். 👍👍

  • @onlinemiss2023
    @onlinemiss2023 ปีที่แล้ว +12

    மிகவும் அழகான உணர்வு புர்வமான பேச்சு....
    இவ்வளவு வேலைகளையும் எளிதாக செய்கிறீர்கள்..உங்களது கடின உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும் அம்மா ❤

  • @Ammapayanworld
    @Ammapayanworld ปีที่แล้ว +14

    தங்கப் பெண்மணி சிங்கப்பெண் தன்னம்பிக்கை பெண் இன்னும் எத்தனை சொன்னாலும் தகும் கண்மணி வெற்றி உங்கள் பின்னால் இல்லை உங்கள் கூடவே இருக்கிறது நீங்கள் தனி ஆள் கிடையாது உங்களுடன் ஐம்பதாயிரம் பேர் இருக்கிறோம் இன்னும் மில்லியன் மெம்பர்ஸ் இணைவார்கள் தைரியமாக செயல்படுங்கள் சகோதரி என்றும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்🌹🌼👍❤️❤️❤️❤️👐

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว +2

      சகோ ரொம்ப ரொம்ப சந்தோசம். நான் இந்த வருஷத்த விரிவா சொல்லணும்னா அதுக்கு கண்டிப்பா ஒரு வருஷமே ஆகும். அவ்ளோ கஷ்டங்கள் வலிகள் வேதனைகள் ஆனா அதெல்லாம் எனக்கு எதுவுமே பெருசா தெரியல உங்களோட (subscribe) சப்போர்ட் கிடைச்சதனால .நான் கண்டிப்பா உங்க எல்லாரோட பிரார்த்தனையும் நான் மற்றும் நிறைய சகோதரிகளோடு பெரிய சாதனை புரிவோம் .பாராட்டுதலுக்கு மிக்க மிக்க நன்றி சகோ

  • @Moon_editor_
    @Moon_editor_ ปีที่แล้ว +7

    'நீ நதி போலே ஓடிக்கொண்டிரு' அந்த சாங் உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் 👍👏👏👏👏ஓடிக்கிட்டே இருக்கீங்க நிச்சயம் ஒரு நாள் வெற்றியடைவீர்கள் பல பெண்களுக்கு முன் உதாரணம் நீங்கள்🙏👍👏🙏

  • @kalavathisivamani621
    @kalavathisivamani621 ปีที่แล้ว +10

    சிங்கப்பெண்ணே மனித நேய சகோதரியே எறும்பின் சுருசுருப்பே எங்கள் புத்துணர்ச்சி யின் பிறப்பிடமே நீங்கள் அமோகமாக வாழ வாழ்த்துக்கள்.

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว +1

      அன்பு சகோதரியே இவ்ளோ பெரிய பாராட்டுக்கு நான் நன்றின்னு சொல்றத தவிர வேற என்ன வார்த்தை சொல்றதுன்னு எனக்கு தெரியல சகோதரி. உங்கள் பாராட்டு என்னை மேலும் பெருமை அடைய செய்தது. மிக்க மகிழ்ச்சி. நல்ல கவிஞராவதற்கான அனைத்து திறமையும் உங்களிடம் உள்ளது சகோதரி 👌👌

  • @sathyapriya1569
    @sathyapriya1569 ปีที่แล้ว +6

    நீங்க வேற லெவல் மா ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க வீடியோவை பார்க்கறதுக்கு நீங்கள் இன்னும் வளர்ச்சி பெறுவதற்கு வாழ்த்துக்கள்.....

  • @roslinanbarasan9721
    @roslinanbarasan9721 10 หลายเดือนก่อน +4

    உங்கள் அழகு முகம் நல்ல குணம் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கவலை படாதீர்கள்❤

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 ปีที่แล้ว +2

    🙏முயற்சி திருவினையாக்கும்
    முயற்சி இன்மை இன்மை
    புகுத்தி விடும்.
    நீங்கள் சோர்வின்றி பிறருக்கும்
    குறைந்த செலவில் சோறிடுவதால் எவ்வளவு எளிய
    மக்கள் பலனைடைகிறார்கள்.
    உங்கள் முயற்சி தொய்வின்றி
    மென்மேலும் சிறந்து வெற்றிபெற வாழ்த்துக்கள்
    சகோதரி. வாழ்க வளமுடன்.
    🌹🌹🌹🌹

  • @erodemeharajrecipes5735
    @erodemeharajrecipes5735 10 หลายเดือนก่อน +1

    உங்களுடைய வாழ்க்கை கதை தான் பாக்கியலட்சுமி சீரியல் மிகவும் இத்தனை தடைகளையும் அகற்றி விட்டு வெற்றி பெற்றீர்கள் வாழ்த்துக்கள் 👏👏👏🤝🤝🤝

  • @vijayalakshmithirunarayana580
    @vijayalakshmithirunarayana580 ปีที่แล้ว +15

    வாழ்த்துக்கள் டா தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை நீ கடந்து வந்த பாதை நிரூபித்து விட்டது. உன்னுடைய நல்ல மனதிற்கும் உழைப்பிற்கும் நீ இன்னும் மென்மேலும் உயர வாழ்த்துகிறேன்.

  • @masamasa7064
    @masamasa7064 ปีที่แล้ว +10

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் விடாமுயற்சிக்கு என்றும் வெற்றி தான்

  • @yamunadeviragupathiraja9476
    @yamunadeviragupathiraja9476 ปีที่แล้ว +3

    உங்கள் திறமை சத்தியமா எனக்கு இல்லை.முயற்சியின் பிறப்பிடம்.உங்களை நினைத்து வெட்கப் படுகிறேன்.தழைதாழ்ந்த வணக்கம்.🙏❤️💯❤️🙏

  • @theresap5980
    @theresap5980 ปีที่แล้ว +1

    Hello Sis உங்கள் கடின உழைப்பும்,தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் உங்களை மென் மேலும் உயர்த்தும் வாழ்த்துக்கள் சகோதரி, எனக்கு உங்களிடம் மிகவும் பிடித்த ஒன்று உங்கள் அமைதியான சிரிப்பு தான்,

  • @drkapax
    @drkapax 10 หลายเดือนก่อน +1

    அற்பமான ஆரம்பம் சம்பூர்ண மாய் முடியும்.
    *கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான்*
    லூக்கா 16:10.
    God bless you and your family abundantly sister.

  • @SB-dw4ru
    @SB-dw4ru 10 หลายเดือนก่อน

    உங்கலுடையவை பார்த்து மனம் மிக & மிக வேதனையாக உள்ளது கடவுள் உங்கலுக்கு கோடி & கோடியாக கொடுப்பார்10000000ஒரு கோடி பேர் லைக் போடுவார்கள் உங்கள் மனவேதனை சொல்லும்பொழது உங்கள் விடியோ பார்ப்பவர்கள் அனைவரும் கடவுளை வேண்டிக்கொள்வர்கள்

  • @thulir
    @thulir ปีที่แล้ว +1

    விடாமுயற்சி வெற்றி தரும் இது உங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இன்னும் நல்லா வருவீங்க sister

  • @vijianu4647
    @vijianu4647 10 หลายเดือนก่อน

    சகோதரி விடாமுயற்சி விஸ்வருப வெற்றி இன்னும் பல சிகரம் தொட வாழ்த்துக்கள்

  • @sudhanagaraj6778
    @sudhanagaraj6778 ปีที่แล้ว +4

    All the best sister. 🎉🎉 Your hard working n self confidence is very nice.

  • @hariniharini587
    @hariniharini587 ปีที่แล้ว

    Great ma .nenga arokiyama eruka na kadaula vendikuren. Kandipa nanum sathipen. Thank you so much ma

  • @baghiyasekar1028
    @baghiyasekar1028 ปีที่แล้ว +3

    Hats off you sister.
    "Unadhu vetriyai naalaya sarithiram sollum. Ippadai thorkin
    eppadai vellum".
    🌹💚🌹💜🌹❤️💯

  • @shanthiphilip8542
    @shanthiphilip8542 ปีที่แล้ว +2

    பைபிளில் ' நீதிமொழிகள்' என்னும் புத்தகத்தில் குணசாலியான ஸ்திரீ வியாபாரக் கப்பலைப் போலிருக்கிறாள் : தன் வியாபாரம் பிரயோஜனமுள்ளதென்று அறிந்திருக்கிறாள்: என்றுள்ளது: சகோதரி அது நீங்க தான்: இரட்சகர் இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசிர்வதிப்பாக:

  • @elavarasimahalingam5302
    @elavarasimahalingam5302 2 หลายเดือนก่อน

    சகோதரி உங்கள் நிலையை நீங்கள் கூறியதை கேட்கும் போது மிகுந்த கவலை அளிக்கிறது வறுமையும் வாட்டிஎடுத்தபோதும் பல வேதனைகளையும் கடந்து முன்னேறி வந்தற்கு உங்கள் விடாமுற்சியே வெற்றியினை தந்துள்ளது நீங்களஎத்தனை சோதனைகளை சந்தித்து இந்நிலையை அடைந்து இருப்பீர்கள் என்பது உங்களுக்குக்கும் அந்த கடவுளுக்குந்தான் தெரியும் நீங்கள் நிறைவான நல்ல வளமாக வாழவும் ஆரோக்க்கியத்தோடும் வாழ இறைவன் துணை புரிவார் ஏழைகளின் பசியினை போக்கிவரும் உங்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும் சகோதரி❤❤❤

  • @user-kh8vy1kd1b
    @user-kh8vy1kd1b 10 หลายเดือนก่อน

    All the best sister.unga video nenaiya paathuruken.yanakum ethavadhu pannanum nu thonudhu aana enna panradhunu theriyala sister வாழ்த்துக்கள் ❤❤

  • @usharanirani310
    @usharanirani310 ปีที่แล้ว

    வணக்கம் சகோதரி உங்கள் நல்ல மனசுக்கு இறைவன் அருளால் உங்கள் தொழில் வளர்ச்சி வெற்றி பெற்ற என் மனம் மார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌😍😍💐💐💐🙏

  • @sengodieasykitchen4569
    @sengodieasykitchen4569 ปีที่แล้ว +1

    அக்கா உங்க வீடியோ எல்லாம் நான் தொடர்ச்சியாக பாக்குறேன் அக்கா உங்களை மாதிரி என்னாகும் சமையல் ஆர்வம் அதிகம் நான் உங்களை மாதிரி செய்யன்னும் ஆரவம் இருக்கு அக்கா கடின உழைப்பு வீண் போகாது வாழ்த்துகள் அக்கா 💐💐💐🎊

  • @jayaharini9979
    @jayaharini9979 ปีที่แล้ว +1

    உங்க உழைப்பு நிச்சியமாக நல்லதே நடக்கும் சகோதிரி வாழ்க வளமுடன்

  • @kamalaganesan8710
    @kamalaganesan8710 7 หลายเดือนก่อน

    உழைப்பு வீண்போகாது. நிச்சயம் கடந்த காலத்தை நாம் மறக்க கூடாது. நம் உழைப்பு நம் பிள்ளைகளுக்கு சேரும். இது என் அனுபவம். வாழ்த்துக்கள் அம்மா.

  • @ponmudirajangam9268
    @ponmudirajangam9268 10 หลายเดือนก่อน +2

    Head off to your hard work and for your wonderful service. God bless you and your family.. 👍👍👍👍

  • @muthukuttyk4315
    @muthukuttyk4315 ปีที่แล้ว +8

    Nijamavae solren sis neenga dan enaku inspiration ah irukinga vera level sis 🤠🤠🥳🥳 hat's off sis 🎉🎊💐💐

  • @JeevisLens
    @JeevisLens 10 หลายเดือนก่อน +3

    Romba kashtapatu vandhurukinga!!! Many way to go!!!! ❤

  • @MR_shoppee2023
    @MR_shoppee2023 ปีที่แล้ว

    Super sister 👍👍 innum neengha nalla varanum sister

  • @sowmyapg4980
    @sowmyapg4980 ปีที่แล้ว +1

    Vaazhthukkal akka... Unga kadhaya ketta odambu silirkudhu,kannu kalangudhu..oru chinna financial problem vandha samalikka vazhi theiyama muzhikrom aana ivlo adi pattu neenga samalichirkinga great akka neenga ungala paathu neraya kathukanum... Vaazhga valamudan ❤️

  • @anandhianbazhagan1368
    @anandhianbazhagan1368 10 หลายเดือนก่อน

    Vazhtukkal ma 😍 vazhga valamudhan 🙏😂❤

  • @sheelaanandhi1456
    @sheelaanandhi1456 ปีที่แล้ว +6

    Super mam. May God bless you more and more.

  • @jesicbe22
    @jesicbe22 ปีที่แล้ว +2

    Veta murchi ad hard work God bless you and your family 💐💐

  • @maadhusvlogs
    @maadhusvlogs ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் விடா முயற்சிககு salute

  • @hellojega
    @hellojega ปีที่แล้ว +1

    You are Maas sister. U r my inspiration. Good hearted person. Will meet akka soon.

  • @sujathajai9138
    @sujathajai9138 9 หลายเดือนก่อน +1

    Excellent motivation...God bless you 🎉

  • @sujatharaj2834
    @sujatharaj2834 ปีที่แล้ว +1

    Yen manamaarndha vazhthukkal akka 🎊🎉😍...

  • @kuzhanthainagaraja5673
    @kuzhanthainagaraja5673 ปีที่แล้ว +5

    You still have to win a lot in life, sister 💐💐💐👍

  • @priyag9071
    @priyag9071 ปีที่แล้ว +1

    Your very hardworking person. Very soon you will become an Icon for women 👍🥰🥰🥰🥰🥰

  • @radhavenkat3245
    @radhavenkat3245 12 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் அம்மா உங்களை இன்னும் இந்த உலகத்தில் மேலும் மிக சிறந்த இடத்தில் பார்க் வேண்டும் .... பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉🎉🎉

  • @mohankrishnan3480
    @mohankrishnan3480 7 หลายเดือนก่อน

    சகோதரி நான் இன்று தான் முதன்முறையாக உங்கள் சேனலில் காணொளியை பார்த்தேன் மிகவும் நன்றாகவே இருந்தது . உண்மை,உழைப்பு , உயர்வு இவைகளை நோக்கமாக கொண்டு செயல் படும் நீங்கள் நீண்ட காலம் நோய் இன்றி வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன். 👍👍🙏🙏
    பின் குறிப்பு-- உங்கள் மனதும் உங்கள் எண்ணங்களும் மிகவும் வெள்ளந்தியாக(எதர்த்தமாக) இருக்கிறது..வாழ்க நீங்கள் பல நூறு ஆண்டுகள்.

  • @daisymanoj3227
    @daisymanoj3227 ปีที่แล้ว

    உங்கள் உண்மையான உழைப்பிற்கு கடவுள் துணையிருப்பார் சிஸ்டர் வாழ்க வளமுடன்

  • @gayathrivani3379
    @gayathrivani3379 ปีที่แล้ว +1

    Salute 🎉to u sis ❤❤❤❤❤...
    Yedhir neechal aadi 🎉🎉🎉🎉🎉

  • @Katta_durai_mukul
    @Katta_durai_mukul 2 วันที่ผ่านมา

    சூப்பர் கா நீங்க சொல்லக்கூடிய விஷயம் எல்லாமே நல்லா இருக்குக்கா🎉🎉 நீங்க மாஸ்க்🎉🎉

  • @ishwaryakarthi9728
    @ishwaryakarthi9728 ปีที่แล้ว +2

    💐💐💐வாழ்த்துக்கள் சகோதரி 💐💐💐

  • @D_eat
    @D_eat 10 หลายเดือนก่อน

    அருமை ❤🎉மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா

  • @maheswariravndran221
    @maheswariravndran221 ปีที่แล้ว +2

    நீங்கள் உண்மையிலேயே பெரிய மாஸ் தான்

  • @vijayalakshmiravindran2664
    @vijayalakshmiravindran2664 ปีที่แล้ว

    தங்கமே உனக்கு எனது வாழ்த்துக்கள். தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் என்பதை நிரூபித்து விட்டாய். சித்திரம் எழுத சுவர் அவசியம் எனவே உடல் நலம் மனநலம் இரண்டையும் பராமரித்து கொள்ள வேண்டும்.நீங்களும் உங்களது குழந்தைகளும் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.

    • @Nan_katrathu
      @Nan_katrathu  ปีที่แล้ว +2

      ரொம்ப ரொம்ப சந்தோசமா ரொம்ப ரொம்ப சந்தோசம் உங்களோட பாராட்டு எனக்கு ரொம்ப பெரிய ஊந்துதலை அளித்தது 🙏🙏

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 9 หลายเดือนก่อน

    Well done mam, hardwork wl always brings fame n ur sweat by doing such a hard work wl give u always a good return. Keep rocking .❤

  • @jawithjeshima5968
    @jawithjeshima5968 ปีที่แล้ว +1

    Super speech sister.. All the best..

  • @sunshikaaherbals2529
    @sunshikaaherbals2529 ปีที่แล้ว

    Vazhga valamudan ma 🙌🙏🙏

  • @rainbow4848
    @rainbow4848 11 หลายเดือนก่อน +1

    Nambikkai nayagi nan matrathu chanallukku engal anbarntha nandrigal ippadikku rainbow channel ungal valiyil sadhanai padaikkum nan kaathu valthukkal nandri ungal sadhanai thodarum...

  • @divyaparthiban5264
    @divyaparthiban5264 ปีที่แล้ว +2

    Unga udambayum pathukonga.....multi talent....

  • @backyaramesh2079
    @backyaramesh2079 10 หลายเดือนก่อน

    அருமை அக்கா உளி தாங்கிய சிலை அக்கா நீங்க வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ❤️

  • @kavithaponnan3514
    @kavithaponnan3514 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @rajeswariraji7115
    @rajeswariraji7115 ปีที่แล้ว +2

    Akka ignore all negative comments all th best for future success

  • @swarnambalc1834
    @swarnambalc1834 10 หลายเดือนก่อน

    Sagothari ungal vidamuyarchi mikka perumayaha ulladu. Menmelum sirakka vazthukkal

  • @rajeswaranv5895
    @rajeswaranv5895 10 หลายเดือนก่อน

    👏 கடின உழைப்பு வீணாகக் போகாது. வெற்றி நிசசயம்.vathukal சகோதரி

  • @Thuriga-art-academy
    @Thuriga-art-academy ปีที่แล้ว

    Valthukkal Amma.....

  • @krishnichannel
    @krishnichannel ปีที่แล้ว

    Vigneshwari mam u r singapenne .s really good super.vaalga valamudan

  • @umamaheswari1585
    @umamaheswari1585 ปีที่แล้ว

    Valthugal mam valgavalmudan 🙏🦋🦋🌺🌺🌺

  • @begumjaff1
    @begumjaff1 ปีที่แล้ว +2

    Congratulations 🎊 👏 💐

  • @vuma7539
    @vuma7539 ปีที่แล้ว +3

    Good and motivation speech sister neenga nalla munnukku Vara vazhthukkal.

  • @KoushikKoushik-gx2vj
    @KoushikKoushik-gx2vj 9 หลายเดือนก่อน

    Super sis hats off to you.good job.very motivated women 😘❤️

  • @kjancyrani2480
    @kjancyrani2480 ปีที่แล้ว

    Akka nenga maass illa. Marana Maas vera leval ka வாழ்த்துக்கள்👍👍👍👍

  • @umarani8148
    @umarani8148 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளர்க

  • @bhuvanasinfopedia3384
    @bhuvanasinfopedia3384 3 หลายเดือนก่อน

    உங்க நல்ல மனசுக்கு இன்னும் நல்லா இருப்பீங்க கா 🙏🏻🙏🏻🙏🏻

  • @MrNedunchezhiyan62
    @MrNedunchezhiyan62 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.வாழ்க்கை ஒர் அழகான பயணம். வாழ்க வளமுடன் சுகமே சூழ்க. கடவுள் அருள் எப்போதும் உண்டு தங்களுக்கு,

  • @gowthamiv2760
    @gowthamiv2760 ปีที่แล้ว

    மென் மேலும் வளர வாழ்த்துக்கள்!

  • @DeepikaMadeshwaran
    @DeepikaMadeshwaran ปีที่แล้ว +1

    Hardwork never failed Amma life long happy nimathiya healthy god blessings success

  • @sneharameshsneharamesh8613
    @sneharameshsneharamesh8613 ปีที่แล้ว

    Spr neega yen Rollmodel ungala paathu naaraya kaathukanum

  • @ChitraChandrakumar
    @ChitraChandrakumar 2 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோதரி🎉❤

  • @pavazhamp7310
    @pavazhamp7310 10 หลายเดือนก่อน

    Vazhthukkal sister.unha speech romba arumai.

  • @sankarganesh1341
    @sankarganesh1341 ปีที่แล้ว +3

    நீங்க mass தான் akka👍👍👍

  • @thangarani7250
    @thangarani7250 ปีที่แล้ว +14

    நேர்மைக்கு கிடைத்த வெற்றி அக்கா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @saikavitha5655
    @saikavitha5655 ปีที่แล้ว +2

    Congrats sister 💐👍

  • @karthik.k2782
    @karthik.k2782 ปีที่แล้ว +2

    பிரியா அம்மா..மூச்சு விட நேரம் முடியாமல் உழைச்ச உழைப்பு ..இப்படி மூஞ்சு விடாமல் போசும் போது அவ்வளவு வலி .ஆனா எவ்வளவு சந்தோஶம் அம்மா..

  • @mariansingh3009
    @mariansingh3009 2 หลายเดือนก่อน

    தமிழ் இறை ஐயணாரும்..! சுடலை ஆண்டவரும்.! உங்கள் கைகளை..! வலுவேற்றட்டும்..!
    உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தட்டும்..!
    அக்கா..! அம்மா..! தாயம்மா..! நின் உழைப்பு பெரிதம்மா..!
    பசிக்காக..
    ஓடி ஓடி.. உழைத்த உணவு உழைப்பு வேறு..!
    பகை தீர்க்க..
    ஓடி.. ஓடி.. உழைத்த உழைப்பு.. வேறு!
    பொறுத்து.. இரக்கப்பட்டு..
    பிறர் வயிற்று.. பசிக்கு.. உணவளிக்க..!
    நின்று.‌. யோசித்து.. எல்லைக் கோட்டை எட்ட.. விடா முயற்சியுடன்..
    ஓடி.. ஓடி.. வந்த உழைப்பு...!
    நீதியையும்.. உண்மையை கூடவே உடன் கூட்டு உழைப்பாளியாக கூட்டிக் கொண்டு.. வருமே..!
    உண்மை+ நீதியுடன் சேரும் போது..!
    உயர் நீதி ஆணார்..!ராசாங்கத்தை..! கூட நம் பக்கம் நிற்க வைக்குமே..!
    நம் தமிழ் குடும்ப கட்டமைப்பில் உள்ள அன்னையர்களின் உழைப்பு.. மிகப் பெரிது..! தொய்வில்லா..! இடைவிடா..! உழைப்பு..!
    ஓர் நாள்..! ஓர் நாள்..!
    "விதியை.. பின்னோக்கி அழைத்து..! கூலி பெற்றே..!....!!..!!! நிச்சயம் தீர்க்கும்!"
    சில சமயங்களில்... உடன் உள்ள.. சொந்த உறவுகளே..!..?
    நம் திறமைகளை..!
    புரிந்து கொள்ள முடியாத..!!..?? தெளிவற்றவர்களாய் இருப்பதும் கூட..!!..?? நமக்காக போராடி.. நிற்காமல்..!..?நம் திறமையை.. குறைத்து மதிப்பிட்டு.. தடுமாறும் போது..!..? சிறு வலியும் தானே.? தானே..! என்றாலும்... மனதில்.. பெரும் வலியின்.. வடு போலாகாதா.. யென்ன..?
    இதுவும்.. சற்று பின்னோட்டத்திற்கு.. இதுவும் ஓர் பெரும்.. காரணமாகலாமே..!
    ஆம்! மனதிற்கு..! ஆறுதல் இன்றி.. தூக்கி விடுவார் யாருமில்லா.. பல்வேறுபட்ட..
    பெண் சக்திகளுக்கு..! உங்கள் நிசத்தின்..! நிச வாழ்வின்..! வழிச்சுவடுகளின்..! அடையாளக் வாழ்க்கைக் வரலாற்று.. கதைகள்..! சற்று.. ஆறுதலாக..!
    தன்னம்பிக்கை..! காட்டும்.. வழிப்பலகையாக..! இருக்கும தானே..!
    நன்றி! நன்றி! அன்னபூரணி தாயே..!

  • @Bharathy.
    @Bharathy. ปีที่แล้ว

    Very happy to know about u ma...God bless u....

  • @dshrilekhachandrasekaran6535
    @dshrilekhachandrasekaran6535 10 หลายเดือนก่อน

    Vazhga valamudan sister

  • @soniyam7504
    @soniyam7504 10 หลายเดือนก่อน

    Super women u r soo brave with two daughters.really u will soon get a victory for ur hard work,I got inspired by ur life history and mostly ant ur hard work, most of them got stucked if they had girl babies surroundings make a situation like that if having girl babies me too have two daughters but u r soo energetic

  • @KarthikaDeepa-ru6ju
    @KarthikaDeepa-ru6ju 3 หลายเดือนก่อน

    U r so great sister vry inspiring me 🙂 good soul

  • @jayaiii1271
    @jayaiii1271 ปีที่แล้ว

    Great sister new subscriber God bless you sister

  • @arulsangeeth3542
    @arulsangeeth3542 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா உங்களை பார்த்து எனக்கு நம்பிக்கை வருகிறது.❤

  • @Vyuvrajrani
    @Vyuvrajrani หลายเดือนก่อน

    பாரதி கண்ட புதுமைப்பெண்
    ❤❤❤❤❤❤
    சிங்கப்பெண்
    🎉🎉🎉🎉🎉🎉
    சிகரம் தொட வாழ்த்துக்கள்....💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @BhavaniJaganathan-ck1cz
    @BhavaniJaganathan-ck1cz 8 หลายเดือนก่อน

    Keep rocking sister all the best.but take care of yr health also❤❤u r valuable for children take care😊😊

  • @maryimmaculate4934
    @maryimmaculate4934 9 หลายเดือนก่อน

    so sweet of you Dear, God bless you always with good health.

  • @v-a-n-iveetusamayal3782
    @v-a-n-iveetusamayal3782 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துகள்

  • @aaa_aaa123
    @aaa_aaa123 ปีที่แล้ว +3

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் அக்கா 🙏🙏🙏 இந்த வயதிலேயே எவ்ளோ கஷ்டப்படுறீங்க. உங்க பிள்ளைகளையும் நல்ல வழியில் கொண்டுபோறீங்க சூப்பர் அக்கா. உங்களை நேர்ல பார்க்கணும். கண்ணு கலங்குது. நீங்க எப்பவுமே மாஸ் தான் அக்கா 🥳🥳🥳 எனக்கு ஒரு ஹாய் சொல்லுங்க 🙏🙏

  • @claramarryravi1758
    @claramarryravi1758 ปีที่แล้ว

    சூப்பர் சகோதரி God bless you

  • @rajambalamurugan9940
    @rajambalamurugan9940 ปีที่แล้ว

    Romba nalla irukkanum your family sister