RAJA NEER SEITHA NANMAIGAL | Fr S J Berchmans | Tamil Gospel Songs | Gospel Songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ก.พ. 2018
  • Fr S J Berchmans is an Indian evangelist. Fr. S.J. Berchmans goes around the country with the word of God to spread the gospel, to deliver and heal people Christian worship songs writer-composer from Tamil Nadu.
    He has composed over 350 songs, mostly in Tamil.
  • เพลง

ความคิดเห็น • 980

  • @gunav3305
    @gunav3305 8 หลายเดือนก่อน +138

    என் கணவருக்கு நெஞ்சு வலி வந்தது நான் இயேசுவின் ரத்தம் ஜெயம் என்று சொல்லி ஜெபித்தேன் இபோது நன்றாக இருக்கிறார் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @petriciaarokiamary2283
      @petriciaarokiamary2283 7 หลายเดือนก่อน +3

      Amen

    • @KaviKaviyarasu-id8rf
      @KaviKaviyarasu-id8rf 6 หลายเดือนก่อน +4

      God Jesus praise of loard

    • @anandjoshua7904
      @anandjoshua7904 6 หลายเดือนก่อน +3

      All Glory To My God Almighty HALLELUJAH!

    • @sabarisaba8908
      @sabarisaba8908 5 หลายเดือนก่อน +2

      ஆமென் 🙏 கர்த்தர் பெரியவர்

    • @KaviyarasanS-in8yu
      @KaviyarasanS-in8yu 5 หลายเดือนก่อน

      ஐபோன் செபஸ் வரலாம் எந்தன் நெஞ்சு நேராக டாக்டர் எல்லாம் எனக்கு மாத்திரை கொடுக்கணும்னு நினைச்சுட்டு இருக்காங்க பார்த்துக் கொள்ளுங்கள்

  • @selvinrajeshkumar
    @selvinrajeshkumar ปีที่แล้ว +71

    ராஜா நீர் செய்த நன்மைகள்
    அவை எண்ணி முடியாதையா
    ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
    நன்றி ராஜா இயேசு ராஜா (4)
    1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
    புது கிருபை தந்தீரையா
    ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
    தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
    2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
    உம் வெளச்சம் தந்தீரையா
    பாதம் அமர்ந்து நான் உம் குரல்
    கேட்கும் பாக்கியம் தந்தீரையா
    3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
    பாதுகாத்து வந்தீரையா
    உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
    வழிநடத்தி வந்தீரையா
    4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
    தூக்கிச் சென்நீரையா
    அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
    அதிசயம் செய்தீரையா
    5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
    விடுதலை தந்தீரையா
    குறைகளை நீக்கி கரைகபை போக்கி
    கூடவே வந்தீரையா

    • @user-fo1vx3np4z
      @user-fo1vx3np4z ปีที่แล้ว

      Appa neenga ennoda Ella vanduthalaiyum niraivathum a

    • @royaltransport1197
      @royaltransport1197 11 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @divakaranj
      @divakaranj 10 หลายเดือนก่อน

      Thanks

    • @manikandanramasamy2820
      @manikandanramasamy2820 10 หลายเดือนก่อน

      4 வது துதியில் இரு வார்த்தை காணோம்

  • @user-yi8mx8mi3k
    @user-yi8mx8mi3k ปีที่แล้ว +50

    எனக்கு ஜீவன் தந்த ஆண்டவரே ஸ்தோத்திரம் 💯🙇🏻‍♂️

  • @kamarajlazar7766
    @kamarajlazar7766 ปีที่แล้ว +35

    எங்க அம்மா நோயில் இருந்து மீண்டு வர எல்லாரும் எங்க அம்மா கு ஜெபம் பண்ணுங்கள்

    • @harikirshna1623
      @harikirshna1623 หลายเดือนก่อน

      vu Eu v v😂. tn😢😢w

  • @tailoringtoday9954
    @tailoringtoday9954 ปีที่แล้ว +20

    எனக்கு நிறைய நன்மைகள் செய்து இருக்கிறார் 😃😃😃💚

  • @arunc9016
    @arunc9016 หลายเดือนก่อน +7

    அப்பா எனக்கு இரண்டு கால்களில் அதிக வீக்கம் இருக்கிறது அதில் இருந்து மாத்தூங்கப்பா அதிலிருந்து எனக்கு ஒரு விடுதலை தாங்கப்பா என்னால் வலியை தாங்க முடியவில்லை ஆண்டவரே உமக்கு கோடான கோடி நன்றி அப்பா ஆமேன்

  • @ranjithvijay1515
    @ranjithvijay1515 8 หลายเดือนก่อน +5

    விசுவாசம் உள்ள ஜெபம் பிணியலியை குணமாகும்

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 ปีที่แล้ว +13

    அப்பா பிள்ளைகளுக்கு விடுதலை தந்தீரே நன்றியப்பா

  • @NavarasanChembai-il4qs
    @NavarasanChembai-il4qs ปีที่แล้ว +8

    இயேசு அப்பா எனக்கு கால் அபேரேஷன் பண்ணும் போது நீங்க என் பக்கதலா இருக்கணும் அப்பா

  • @sehusabirabdulla2001
    @sehusabirabdulla2001 2 ปีที่แล้ว +8

    I met Fr.Berchmens with my father before 22 years in Satharasampatti while he doing services on that area. He is a good and service hearted person. Still o remember his words while we interact with him.

  • @user-fl9pl2fe7q
    @user-fl9pl2fe7q 27 วันที่ผ่านมา +2

    பாவம் என்னை தொடர கூடாது இயேசு அப்பா 👏👏👏

  • @dhurshifernando8639
    @dhurshifernando8639 ปีที่แล้ว +56

    ஓவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து பாதுகாத்து வந்தீரைய்யா......
    ஆமேன்

  • @michaelantonygandhi159
    @michaelantonygandhi159 3 ปีที่แล้ว +19

    Very nice 👌 song Pls give new songs brother 💯 present super

    • @deepanarakkonamarakkonam5159
      @deepanarakkonamarakkonam5159 ปีที่แล้ว

      ராஜா நீர் செய்த நன்மைகள்
      அவை எண்ணி முடியாதையா
      ஏறெடுப்பேன் நன்றிபலி என் ஜீவ நாளெல்லாம்
      நன்றி ராஜா இயேசு ராஜா (4)
      1. அதிகாலை நேரம் தட்டிதட்டி எழுப்பி
      புது கிருபை தந்தீரையா
      ஆனந்த மழையில் நனைத்து நனைத்து
      தினம் நன்றி சொல்ல வைத்தீரையா-2
      2. வேதத்தின் இரகசியம் அறிந்திட புரிந்திட
      உம் வெளச்சம் தந்தீரையா
      பாதம் அமர்ந்து நான் உம் குரல்
      கேட்கும் பாக்கியம் தந்தீரையா
      3. ஒவ்வொரு நாளும் உணவும் உடையும் தந்து
      பாதுகாத்து வந்தீரையா
      உடல் சுகம் தந்து ஒரு குறைவின்றி
      வழிநடத்தி வந்தீரையா
      4. துன்பத்தின் பாதையில் நடந்த அந்நாளில்
      தூக்கிச் சென்நீரையா
      அன்பர் உம்கரத்தால் அணைத்துஅணைத்து தினம்
      அதிசயம் செய்தீரையா
      5. கூப்பிட்ட நாளில் மறுமொழி கொடுத்து
      விடுதலை தந்தீரையா
      குறைகளை நீக்கி கரைகபை போக்கி
      கூடவே வந்தீரையா

  • @santhoshsasan3672
    @santhoshsasan3672 11 หลายเดือนก่อน +5

    Nantri raaja yesu raaja🙏

  • @freeyavidu111
    @freeyavidu111 3 ปีที่แล้ว +9

    yesappa neenga en life la na kettadha ellamey senjitinga kekadha neraya vishayamum senjitinga appa romab nandri appa

  • @inbaraj2777
    @inbaraj2777 ปีที่แล้ว +20

    ஆண்டவரே உங்களுக்கு இஸோத்திரம் எங்க அண்ணனுக்கு இரெண்டு சிறுநிரகங்கள் பழுதுடைந்துவிட்டது நீங்க தான் சுகமாக்கிவிடணும் ஆண்டவரே உங்களுக்கு கோடான கோடி சோத்திரம் 🙏🙏🙏🙏🙏🙏🙏😴😴😴😴உங்களால் முடியாத து ஒண்டும் இல்லை நீங்க எங்க அண்ணனதொடுங்கள் ஏசுவே ஏசுவே ஏசுவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சோத்திரம்

    • @udayan9370
      @udayan9370 7 หลายเดือนก่อน +1

      கர்த்தர் சுகப்படுத்துவார் கவலை வேண்டாம் தொடர்ந்து ஜெபியுங்கள் 🙏🙏

    • @sabarisaba8908
      @sabarisaba8908 5 หลายเดือนก่อน +1

      கண்டிப்பா கர்த்தர் தொடுவர் அவர் அற்புதம் செய்யும் தேவன் ஆமென் 🙏

    • @Nathan-nf5yo
      @Nathan-nf5yo 3 หลายเดือนก่อน

      @@udayan9370ml
      Mom g
      Ml on

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 2 ปีที่แล้ว +46

    Lord Jesus Christ entered our house and blessed us.

  • @vasanthip5028
    @vasanthip5028 ปีที่แล้ว +5

    Ennoda akka 2 varushama padutha padukaiyele irukanga yesappa avangala seekaram Gunamakkungal appa 2 vayasu kozhanthi iruku appa thai pasathuku yengura..appa en akkavai seekram kunamakkungal yesu appa..😭😭🙏🙏

  • @user-fl9pl2fe7q
    @user-fl9pl2fe7q 27 วันที่ผ่านมา +1

    இந்த பாவ வாழைகையில் இருந்து என்னை விடுவியும் அப்பா ✝️✝️✝️🙏

  • @user-fl9pl2fe7q
    @user-fl9pl2fe7q 27 วันที่ผ่านมา +1

    என் பாவங்ககளை மன்னியும் இயேசு அப்பா 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️

  • @ezrafarm845
    @ezrafarm845 6 หลายเดือนก่อน +3

    Enaku lose pora profit vara vachi en Jesus ku nantri

  • @josephlawrence4236
    @josephlawrence4236 ปีที่แล้ว +13

    நன்றி இயேசு ராஜா 🙏🏼

  • @sasikala8527
    @sasikala8527 ปีที่แล้ว +2

    En thunma natkalil ennai thookki sendreer aiya...esappa neenga eppothum en koodave than irukkinga romba nandri aiyya

  • @narayananthilagavathy9656
    @narayananthilagavathy9656 3 หลายเดือนก่อน +9

    முதலில் எனக்கு பழைய ஓய்வு ஊதியம் கிடைக்க வேண்டும் ஜெபிக்கவும் ஆமென் மகள் நா வித்யா லட்சுமி க்கு யுவராஜ் இருவருக்கும் திருமணம் நடந்து இரண்டு வருடங்கள் முடியப் போகிறது விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் ஜெபிக்கவும் ஆமென் இயேசுப்பா நன்றி🙏

    • @shiningstarmobilephotograp3843
      @shiningstarmobilephotograp3843 4 วันที่ผ่านมา

      நீங்கள் கேட்கும் காரியங்களில் இயேசு பெரிய அற்புதங்களை செய்வார் தொடர்ந்து சோர்ந்து போகாமல் ஜெபியுங்கள்

  • @ammuldevi6902
    @ammuldevi6902 ปีที่แล้ว +4

    Enaku appavum illa ammavum illa neenga mattumathu enkoda irunka pa

  • @paramasivapurameastlalgudi628
    @paramasivapurameastlalgudi628 3 ปีที่แล้ว +14

    நன்றி ராஜா. இயேசு ராஜா

  • @paulantonyjoad
    @paulantonyjoad 3 หลายเดือนก่อน +2

    Thanks brother ❤
    நன்றி ராஜா

  • @yasitheditshorts3530
    @yasitheditshorts3530 ปีที่แล้ว +34

    இன்று என் அப்பா ஒரு அற்புதத்தை காணச்செய்த கிருபைக்கு ஸ்தோஸ்திரம்

  • @vethamanickamjamila5091
    @vethamanickamjamila5091 3 ปีที่แล้ว +19

    Yesappa neenga seitha nanmaikkaaga naan ennaththai seluththa mudium Iyya

  • @thenmozhi7275
    @thenmozhi7275 ปีที่แล้ว +9

    தேவனுக்கே மகிமை 🙏🙏🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️

  • @sharinisharini2018
    @sharinisharini2018 2 ปีที่แล้ว +2

    Yesappa neenga enaku niraiya nanmaigal senji erkinga romba nanri ayya.na yendha nilaiyilum unga pillaiyagavey erukum varam thanga yesappa

  • @ganesanv1877
    @ganesanv1877 10 หลายเดือนก่อน +1

    Ennonda health ellam ninga sari paniiduvinganu visuvakiran yesappa nandri🥺🙏

  • @arumugamarumugam646
    @arumugamarumugam646 8 หลายเดือนก่อน +3

    அப்பா நன்றி ஆண்டவரே. எனக்கு இரண்டு அற்புதங்களை செய்தீர் நன்றி ஒரு பெரிய அற்புததிதிர்க்கு காத்துக்கொண்டு இருக்கிறேன் உதவி செய்யும் ஆண்டவரே 🙏🙏🙏🙏

  • @eshvaraeshvara3778
    @eshvaraeshvara3778 2 ปีที่แล้ว +13

    raajaa neer seytha nanmaikal
    avai ennnni mutiyaathaiyaa
    aeraெduppaen nantipali en jeeva naalellaam
    nanti raajaa Yesu raajaa (4)
    1. athikaalai naeram thattithatti eluppi
    puthu kirupai thantheeraiyaa
    aanantha malaiyil nanaiththu nanaiththu
    thinam nanti solla vaiththeeraiyaa-2
    2. vaethaththin irakasiyam arinthida purinthida
    um velachcham thantheeraiyaa
    paatham amarnthu naan um kural
    kaetkum paakkiyam thantheeraiyaa
    3. ovvoru naalum unavum utaiyum thanthu
    paathukaaththu vantheeraiyaa
    udal sukam thanthu oru kuraivinti
    valinadaththi vantheeraiyaa
    4. thunpaththin paathaiyil nadantha annaalil
    thookkich senneeraiyaa
    anpar umkaraththaal annaiththuannaiththu thinam
    athisayam seytheeraiyaa
    5. kooppitta naalil marumoli koduththu
    viduthalai thantheeraiyaa
    kuraikalai neekki karaikapai pokki
    koodavae vantheeraiyaa

  • @durgadurgadevi
    @durgadurgadevi 8 หลายเดือนก่อน +2

    Yesu appa en bayathai eduthu potunga please dad amen hallelujah

  • @snpnishanth9905
    @snpnishanth9905 2 ปีที่แล้ว +2

    பரலோக பிதாவே உம்மையே நம்பியிருக்கிறோம் தகப்பா

  • @jenatjenat6389
    @jenatjenat6389 3 ปีที่แล้ว +6

    🙏 oba mage yesu isthuthi yesuni adrei ehamda oba nomethiw ma netha

  • @arulmariadyson8734
    @arulmariadyson8734 ปีที่แล้ว +6

    Amen praise the Lord jesus always with your blessings songs voice good health and safety 🙌 take care father 🙌 ❤

  • @jevakumarkumar9728
    @jevakumarkumar9728 10 หลายเดือนก่อน +2

    இயேசப்பா நீங்கள் தான் நீங்கள் தான் எங்களுக்கு வழிகாட்டி நீங்கள் தான் தெரியும்

  • @sajinganaga7732
    @sajinganaga7732 10 หลายเดือนก่อน +1

    இயேசப்பா என்னும் கண்ணில் உள்ள பிரச்சனை திரட்ட

  • @friendsjershith
    @friendsjershith ปีที่แล้ว +3

    இயேசுவே எனக்கு தாடை கட்டி குணமாகனும்.

  • @svijayansshanmugavijayan7623
    @svijayansshanmugavijayan7623 3 ปีที่แล้ว +12

    Yeasu raja naintree ethu varai valinathina aaindavaray umaku naintree aaindavaray umaku naintree iyaa sthothiram 🌐.

  • @havitha9904
    @havitha9904 2 ปีที่แล้ว +5

    Praise the Lord....esappa ellarum nalla irukanum 2022 ellarukum nalla amaiyanum noinodi illama santhosama vazhanum🙏🙏🙏🙏🙏🙏

  • @moses.N1987
    @moses.N1987 10 หลายเดือนก่อน +5

    இம்மட்டும் என் ஜீவனை காத்துக் கொண்டு வந்தீரே உனக்கு நன்றி தகப்பனே

  • @radhikaradhi36
    @radhikaradhi36 ปีที่แล้ว +3

    Yesapa enaku kulanthai pakkiyam tharunga Appa pls daddy

  • @annalbalan7702
    @annalbalan7702 4 หลายเดือนก่อน +3

    என் மகன் இந்த பாடலை கேட்டால் மிகவும் சந்தோஷம் அடைந்து பாடுவான்❤❤❤❤

  • @anushamala5391
    @anushamala5391 ปีที่แล้ว +2

    Jesus.enaku indha 3days ah nenji Vali.moocheduka kashtama irukku.appa neengatha enaku Nalla sugatha kudukanum🙏🙏🙏.indha nimishathula irundhu enaku sariyaaganum.enaku Nalla sugatha kudunga jesuve🙏

  • @user-bn2hh4ju9o
    @user-bn2hh4ju9o 3 หลายเดือนก่อน +2

    ஆண்டவரே இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்

  • @aruns692
    @aruns692 ปีที่แล้ว +4

    இயேசுநாண்றிராஜா👌👌🤲👌👌

  • @Reacher6615
    @Reacher6615 ปีที่แล้ว +16

    I love Jesus 😍🙏 praise in Jesus 😍 amen

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 ปีที่แล้ว +2

    Thank you Jesus praise the Lord pastor my family members Kaka praiyar pannavum pastor

  • @lakshmidevi8196
    @lakshmidevi8196 3 หลายเดือนก่อน +1

    Esappa en pavatha manium esuve enagu vituthalai tharum esuve en amma appa enkita pesanum appa enagu uthavi panuga andavare 😢😢😢😢😢

  • @vinothrajan2700
    @vinothrajan2700 ปีที่แล้ว +4

    God is great

  • @susinila6932
    @susinila6932 ปีที่แล้ว +7

    Amen appa 🙏

  • @KaviyarasanS-in8yu
    @KaviyarasanS-in8yu 5 หลายเดือนก่อน +2

    இன்னைக்கு வெள்ளிக்கிழமை வெளிச்சமாய் போக வேண்டும் எஸ் கவியரசன்

  • @jesurajanarul8111
    @jesurajanarul8111 3 ปีที่แล้ว +17

    🙏💖🙏 Amen AMEN 🙏👍

  • @user-pc1wi9fg1l
    @user-pc1wi9fg1l 10 หลายเดือนก่อน +4

    எனக்கு சுகம் என் பிள்ளைகளுக்கு சுகம் என் கணவர் என் அம்மா எல்லாருக்கும் சுகம் தாரும் இயேசு அப்பா மாதா அம்மா

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 ปีที่แล้ว +4

    Rajja beer seitha nanmaigal nann earadutu parpen.amen

  • @snehajoseph9550
    @snehajoseph9550 2 ปีที่แล้ว +1

    Intha song kettal jesus nera vanth bless pandra mathiri feel thankyou jesussss

  • @rubinadaikalasamy6295
    @rubinadaikalasamy6295 2 ปีที่แล้ว +48

    Thank you Jesus

  • @shyamalaramasamy4282
    @shyamalaramasamy4282 2 ปีที่แล้ว +15

    Jesus saved me !.. luv u jesus❤️

  • @elizebethennassi799
    @elizebethennassi799 3 ปีที่แล้ว +11

    Yesappa neer seitha nanmaigal enoda valkaile athigam appa..

  • @teresalourdes7101
    @teresalourdes7101 ปีที่แล้ว +4

    I love the words of this song. I like the words of all Bro. Berchmans songs.They are all Spirit filled..Amen.

  • @ILIKEWRESTLING
    @ILIKEWRESTLING ปีที่แล้ว +7

    ஆமென் ஸ்தோத்திரம் அப்பாவே 🙏 நன்றி ஆண்டவரே 🙏

    • @SK_FLIMS_05
      @SK_FLIMS_05 7 หลายเดือนก่อน

      எஃபீரெப்ல்

  • @elizabethmartin4805
    @elizabethmartin4805 ปีที่แล้ว +4

    Good morning father thank you so much for the song I like this song very much God bless you

  • @gunasinghguna9227
    @gunasinghguna9227 3 ปีที่แล้ว +12

    நன்றி இயேசு அப்பா உமக்கு கோடி நன்றி கோடி ஸ்தோத்திரம் அப்பா ஆமென் அப்பா

    • @sanjay-hs1sb
      @sanjay-hs1sb 2 ปีที่แล้ว +1

      Pp

    • @bindhujoshua8610
      @bindhujoshua8610 2 ปีที่แล้ว

      @@sanjay-hs1sb qqqqqqq 😳qqq1 😳😳😳111qq1qq111q11 😳😳11qq111qqqqqq111111qqqq 😳q1

  • @nijaraj8956
    @nijaraj8956 3 ปีที่แล้ว +13

    Thank you jesas praise the Lord amen amen

  • @jonesdoss6369
    @jonesdoss6369 8 หลายเดือนก่อน +4

    great work you are doing Fr.Berchmann

  • @sathyaraj8207
    @sathyaraj8207 5 หลายเดือนก่อน +3

    Appa ummai Namibithan ean kudumpam erukku neer
    Eangalai kappatrum raja🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙏🙏🙏

  • @parimalapurushotham4467
    @parimalapurushotham4467 3 ปีที่แล้ว +6

    Amen and amen praise the lord thank you lord bless you abondently and amen hallaluia hossanna amen praise you thank you

  • @sudharani803
    @sudharani803 ปีที่แล้ว +2

    Praise the lord appa god bless you appa by singing only u became David and soo many people really they touched by lord our Jesus Christ anubavichi padauva padalgal yenga appa padalgal praise god❤😊🎉

  • @johnsonjohnson4916
    @johnsonjohnson4916 ปีที่แล้ว +7

    Jesus save us.... Jesus guide us... Jesus stay with us... We love you. Praise the Lord Jesus Christ

  • @shakthitharoon2437
    @shakthitharoon2437 2 ปีที่แล้ว +6

    என் இயேசு இராஜாவுக்கு தோத்திரம்

  • @hemajoseph8839
    @hemajoseph8839 3 ปีที่แล้ว +22

    Praise the Lord.

    • @venkateshkumar5176
      @venkateshkumar5176 2 ปีที่แล้ว +1

      நிச்சயம் ஆண்டவரே நன்றி இயேசுவே உமக்கு ஸ்தோத்திரம்

  • @gavaskarsheela7792
    @gavaskarsheela7792 ปีที่แล้ว +2

    Yesappa neenga seitha Nanmaikalukkai Nantriyeppa Yen kanavar kudipallakathil erunthu Erachika pada jebithu killings Amen 🙏🙏🙏🙏

  • @user-vm6md1oz6h
    @user-vm6md1oz6h 10 หลายเดือนก่อน +2

    Ennudaiya vaalkai mattinathatka Nati appa❤

  • @kanimozhik5469
    @kanimozhik5469 2 ปีที่แล้ว +7

    Father. Berchmans Iya Faest thanks all tha song 🎵very beautiful

    • @JosephJoseph-dj1hq
      @JosephJoseph-dj1hq ปีที่แล้ว +1

      அருமை அருமை மிக அருமை

  • @arunbabu1268
    @arunbabu1268 2 ปีที่แล้ว +4

    God blessing u all u wr family thanking

  • @KarthikKarthik555-ly8bb
    @KarthikKarthik555-ly8bb 3 หลายเดือนก่อน +2

    Love you so much Appa Amen praise the lord hallelujah 💯 Forever ❤️ hallelujah 💯 Amen ❤ thank you for everything Jesus Christ teaching for everything

  • @jessicaJk-mw8mr
    @jessicaJk-mw8mr 21 วันที่ผ่านมา

    Beautiful very Touching song. Thank you dear fr. May God bless you more and more. Thank you LORD..🙏🙏🙏

  • @KumarKumar-hn2ng
    @KumarKumar-hn2ng ปีที่แล้ว +6

    Thank you for Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jegathaselvam191
    @jegathaselvam191 3 ปีที่แล้ว +14

    Thank you jesus thank you very much Lord thank you thank you thank you jesus 🙏🏻🙏🏻🙏🏻

  • @shaliniss9139
    @shaliniss9139 ปีที่แล้ว +1

    Yanathu magal sugamadaiya vendum APPA 😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @jesinthasagayarani6315
    @jesinthasagayarani6315 ปีที่แล้ว

    Arumaiyana paadal

  • @roseleenaabnes6488
    @roseleenaabnes6488 3 ปีที่แล้ว +19

    🙏 Praise the Lord 🙏

  • @ammuammumery3824
    @ammuammumery3824 8 หลายเดือนก่อน +6

    Thank you Jesus,,😊

  • @manandan4183
    @manandan4183 ปีที่แล้ว +2

    Jesus please help me. So many problems attacked in my mind. Forgive my sin. Thank you Jesus. Amen.

  • @saranyasaranya3014
    @saranyasaranya3014 9 หลายเดือนก่อน +2

    ராஜா நீர் செய்த நன்மைகள் அவை எண்ணி முடியவே முடியாதுப்பா வாழ்வில்.Amen. pls help jesus.

  • @ashaashaashaasha5079
    @ashaashaashaasha5079 3 ปีที่แล้ว +21

    Amen ayya🙏🏿

  • @teresalourdes7101
    @teresalourdes7101 2 ปีที่แล้ว +4

    Spirit filled song. BEAUTIFUL .Good for the moeninThank you aPastor Verchman.thank God for this song.

  • @Thinaasn
    @Thinaasn หลายเดือนก่อน +2

    பையனுக்கு Rti கிடைக்க வேண்டும் அப்பா

  • @savarifranca7543
    @savarifranca7543 ปีที่แล้ว +2

    I had got the very big miracle for 25 years back and i was having on my body skin deceses on different part of my body and i had gone to the hospital and the doctor had told me to be operated all those different places and it has asked me 40,000 for whole operations. But i was thinking to meet Fr. Berkmans but I could not meet him and came to Chennai to Nungambakkam church to celebrate the holy mass. I had prayed to God almighty when father told us to pray and i returned back home and slept. When I had got up it came away from my by miracle. He is really doing the service to people by his pious prayer

  • @rajanrajan404
    @rajanrajan404 3 ปีที่แล้ว +6

    துன்பத்தின் பாதையில் தூக்கி வழி நடத்தினர் இயேசு அப்பா உமக்கே சோஸ்திரம் அப்பா

  • @thenmozhi7275
    @thenmozhi7275 ปีที่แล้ว +152

    ஏசப்பா நீங்கதான் காப்பாத்தணும் எனக்கு நெஞ்சு வலி சரி ஆகிறனும் காப்பாத்துங்க ஏசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhminicspartan3922
    @dhminicspartan3922 ปีที่แล้ว +2

    நான் வழ்கின்ர இந்த ஜீவன் என் அப்பா கொடுத்த ஈவு

  • @vengadeshp7662
    @vengadeshp7662 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @venkadeshvenkadesh893
    @venkadeshvenkadesh893 4 ปีที่แล้ว +32

    I like this song

    • @selvin3496
      @selvin3496 2 ปีที่แล้ว +1

      I like this song

    • @selvammala9978
      @selvammala9978 ปีที่แล้ว

      Thank you Jesus kodana Kodi nantri Jesus praise the Lord

  • @JennyElysia-ng1xw
    @JennyElysia-ng1xw ปีที่แล้ว +7

    I love u Jesus thank you Jesus ❤❤

  • @albarin0396
    @albarin0396 2 ปีที่แล้ว +2

    En kudupathirkakha ellorum jepiugal nanum entha oulagathil erukum anaivarukakhavum jepipen😭😭

  • @PeterPeter-bv1zg
    @PeterPeter-bv1zg 10 หลายเดือนก่อน +1

    100 vayathu kadanthu vaala bless