கண்ணகி நகர் இல் சுனாமி க்கு பின் Desh என்ற நிறுவனம் மூலமாக மருத்துவ முகாமில் பணி செய்து உள்ளேன். இந்த நகர மக்கள் மிகுந்த அன்புள்ள வர்கள் மற்றும் மரியாதை தெரிந்தவர்கள். யாரோ ஒருவர் க்காக எல்லாரையும் குற்றம் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள் மகளே கார்த்திகா. இன்னும் நல்ல ரைடர் களை உருவாக்குங்கள். மனதார வாழ்த்துகிறேன்.
கண்ணகிநகர் கபடி வீராங்கனைகள் தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவர் ஆனால் கண்ணகி நகர் அணி தான் எனது விருப்பம் நல்ல பயிற்சியாளர் அழகாக பயிற்சி கொடுத்து இருக்கிறார் சின்ன வயதாக இருந்தாலும் எல்லா போட்டியிலும் திறமையாக விளையாடுகிறார்கள் இந்த தங்கைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கைகளே
தமிழ்நாட்டு பெண்கள் கபடியில் யாரும் தவிர்க்க முடியாத ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥🔥....பெண்கள் கபடி பார்க்கும் இளைஞர் முதல் முதியோர் வரை எல்லோர் மனதையும் ஆட்டத்தால் கட்டிபோட்டு வைத்திருக்கும் ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥....பள்ளியில் படிக்கும் வயதில் இந்திய வீரங்கனைகளையே ஆச்சர்யமாக பார்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
மகளே நீநினைத்தது நடக்கும் எனக்கு குழந்தை இல்லை உனக்காக உன் அணிக்காக கடவுளை வேண்டுவேன்.நீவிளையாடும் அனைத்து போட்டியையும் என் மகள் கார்த்திகா விளையாடுவதாக நினைக்கிறேன் நீ நல்ல வருவட வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்
கண்ணகி நகர் கபடி அணி தமிழ்நாட்டில் தலைசிறந்த கபடி அணியாகும் ஒவ்வொரு முறையும் வெற்றிக்காக போராடக் கூடியவர்கள் கபடியில் ஒவ்வொரு முறையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் போட்டியை மாற்றி அமைக்க திறன் கூடியவர் ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் தனி தனி திறமை உண்டு கூடிய விரைவில் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு கபடி வீராங்கனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் பயிற்சியாளர் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@@HariHaran-b5g u want vijay vs ajith like fight... It's not good for healthy argument sake..... It's kannagi nagar video... U want to speak of andhiyur team here... Wt to do... It's not possible in this video
வீரம் நிறைந்த பில்லைகள் கண்ணகி நகர் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் பூர்வகுடி தமிழ் மக்கள் அவர்களைப் பற்றி தவறாக பேசினால் எல்லா தமிழ் மக்களுக்கும் பெரிய அளவில் கோவம் தான் வரும்
கண்ணகி நகர் டீம் என்றாலே ஒரு அற்புதம் தான் இதில் இருக்கும் அனைத்து😊 சகோதரிகளும் அற்புதமாக தன்னுடைய முழு பலத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் குறை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள் ஆனால் யாரும் நமக்கு ஏதாவது பிரச்சனைன்னா முன்வந்து நிக்க மாட்டாங்க உங்களுடைய திறமையை காட்டுங்கள் கண்டிப்பா உங்களுக்கு உண்டான பலன் கண்டிப்பாக கிடைக்கும்🎉
குறை இருக்கபோய் தான் ஆயிரம் பேர் சொல்கிறார்கள் நிறை மட்டுமே சுட்டிகாட்டினால் வழர்ச்சி இருக்காது குறைகளையும் சுட்டி காட்டவேண்டும் அதுதான் வழர்ச்சிக்கு பேர்உதவியாக இருக்கும்
@@maheshwaran5263ஆம் தமிழகத்தின் அனுபவம் மிக்க வெற்றி மிகுந்த வீராங்கனைகளும் அணிகளும் இருக்கும் போது ஊடகம் சமூகவழைத்தளம் ஏன் ஒரு குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட வீராங்கனையை மட்டும் முண்ணிலை படுத்துகிறது காரணம் என்ன நோக்கம் என்ன எதை சமூக வழைத்தளத்தில் கட்டமைக்க முயல்கிறது அல்லது முயல்கிறார்கள் குறை கேள்வி???
Intha team ivlo besta vandruku + Karthika suji ivnga ivlo best kabbadi players vandrukanga apdina mukkiya karanamei ivlo positive vana manusan than avangaluku periya salute therivikkiren lasta la romba emotion na irunchi pa pls seekaram ivnglku thevaiyana indoor room ithu ellam seekrama kidaikanum ❤❤ kannagi nagar India best team❤ life la oru tym avathu ivngalam pakanum nu thonuthu pa ❤❤Karthika army ❤podunga
கண்ணகி நகர் கபாடி பெண் வீராங்கனைகள் உலக அளவில் No.1 அணியினராக வலம் வர போறாங்க 💯💙.... கூடிய விரைவில் நடக்கும் 💪 வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺🌺 (சிவகங்கை மாவட்டம் ரசிகன்🫵)
தமிழ்நாட்டு பெண்கள் கபடியில் யாரும் தவிர்க்க முடியாத ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥🔥....பெண்கள் கபடி பார்க்கும் இளைஞர் முதல் முதியோர் வரை எல்லோர் மனதையும் ஆட்டத்தால் கட்டிபோட்டு வைத்திருக்கும் ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥....
I'm a fan of SMVKC but you guys are great especially your coach and all the best girls for your future sports life definitely you all are play India team
இதுவரைக்கும் நிறைய பேர் வந்து கேள்விமேல் கேள்வியா கேட்டுட்டு போறீங்க ஆனா அவங்களுக்கு எந்த உதவியும் கிடைத்தமாதிரி தெரியல. அரசிடம் சொல்லி கண்ணகிநகர் கபடி குழுக்கு உதவிசெய்ய சொல்லுங்கப்பா
Coach bro unga name thrla but u r great yaaa nee un coaching wrk nalla pantrayaa super yaa thala nama ooru theni yaa super yaa nalla coach kudunga pilaigala pathukanga yaa thalaivaa ❤
Anna mudindal konjam english la trans let pannugg karthiga vin punjab fans ku puriyala en uira vagguragga p l s from from qatar fans .maendar sig.harjith.srinath.paramjith.harjith .raamsri.
Almost 4 players for the women's kabaddi team has performed the Tamilnadu state in various level and won many rewards for the state... They are in need of support and attention of Tamilnadu govt for kabaddi mat and indoor stadium for practise....
எம் தங்க பெண்களை சிங்கப் பெண்களாக மாற்றிய கோச் அவர்களுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்...எம் தங்கங்களின் ஆசை விரைவில் நிறைவேறும்...❤❤❤
கண்ணகி நகர் இல் சுனாமி க்கு பின் Desh என்ற நிறுவனம் மூலமாக மருத்துவ முகாமில் பணி செய்து உள்ளேன். இந்த நகர மக்கள் மிகுந்த அன்புள்ள வர்கள் மற்றும் மரியாதை தெரிந்தவர்கள். யாரோ ஒருவர் க்காக எல்லாரையும் குற்றம் சொல்ல முடியாது. வாழ்த்துக்கள் மகளே கார்த்திகா. இன்னும் நல்ல ரைடர் களை உருவாக்குங்கள். மனதார வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள்டா....என் தமிழ் தங்கங்களா....வேண்டுகிறேன் இறைவனிடம் உங்கள் கனவுகள் நிறைவேறும்....
கண்ணகிநகர் கபடி வீராங்கனைகள் தங்கைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நான் இலங்கை நாட்டை சேர்ந்தவர் ஆனால் கண்ணகி நகர் அணி தான் எனது விருப்பம் நல்ல பயிற்சியாளர் அழகாக பயிற்சி கொடுத்து இருக்கிறார் சின்ன வயதாக இருந்தாலும் எல்லா போட்டியிலும் திறமையாக விளையாடுகிறார்கள் இந்த தங்கைகள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தங்கைகளே
அன்பு தங்கைகள் இந்திய அணிக்கு ஆடுவதை பார்க்க ரொம்ப ஆர்வமாக உள்ளோம் 👌👍💐💪🤝🤼🤼♂️
கண்ணகி நகர் அணியில் கார்த்திகா மிகத் திறமையான வீராங்கனை சுஜியும் நல்ல வீராங்கனை இந்திய அளவில் வெற்றி பெற வாழ்த்துக்கள்
தமிழ்நாட்டு பெண்கள் கபடியில் யாரும் தவிர்க்க முடியாத ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥🔥....பெண்கள் கபடி பார்க்கும் இளைஞர் முதல் முதியோர் வரை எல்லோர் மனதையும் ஆட்டத்தால் கட்டிபோட்டு வைத்திருக்கும் ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥....பள்ளியில் படிக்கும் வயதில் இந்திய வீரங்கனைகளையே ஆச்சர்யமாக பார்க்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
தவிர்க்க முடியாத பெண்மணி சுஜுயும் தான்
@@kavikumark4118 👍👍
அன்பு குழந்தைகள் ஆசைப்படும் அனைத்தும் கிடைக்க ஆசீர்வதிக்கிறேன்
இந்தக் கள்ளம் கபடம் இல்லாத முகங்களை காணும் போது கண்ணீர் வருகிறது உங்கள் ஆசைகள் நிறைவேற வாழ்த்துக்கள் கோச்சி சார் உங்களுக்கு என் சல்யூட்
கண்ணகி நகரின் சிறந்த கெப்டன்.அது சுஜி மட்டும் தான்.One of the favourite captain suji.....❤❤
வாழ்த்துக்கள் ராஜ் 🎉
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.மேன்மேலும்வளரவாளத்துக்கள்🎉❤
மகளே நீநினைத்தது நடக்கும் எனக்கு குழந்தை இல்லை உனக்காக உன் அணிக்காக கடவுளை வேண்டுவேன்.நீவிளையாடும் அனைத்து போட்டியையும் என் மகள் கார்த்திகா விளையாடுவதாக நினைக்கிறேன் நீ நல்ல வருவட வாழ்த்துக்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஸ்டீபன் சுயம்புநாடார்
am a kannaki nagar team fan from kerala
வாழ்த்துக்கள் கண்ணகி நகர் கபடி அணிக்கு மற்றும் அவர்களை சிறப்பாக வழிநடத்தும் ராஜ்வுக்கு நன்றி வாழ்க வளமுடன் கண்ணகி நகர் கபடி அணி.
கண்ணகி நகர் கபாடி குழுவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐🙏God bless you 🙏
கண்ணகி நகர் கபடி அணி தமிழ்நாட்டில் தலைசிறந்த கபடி அணியாகும் ஒவ்வொரு முறையும் வெற்றிக்காக போராடக் கூடியவர்கள் கபடியில் ஒவ்வொரு முறையும் நேர்த்தியாகவும் நிதானமாகவும் போட்டியை மாற்றி அமைக்க திறன் கூடியவர் ஒவ்வொரு விளையாட்டு வீராங்கனைகளுக்கும் தனி தனி திறமை உண்டு கூடிய விரைவில் இந்தியாவை திரும்பி பார்க்கும் அளவிற்கு கபடி வீராங்கனைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் பயிற்சியாளர் ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அப்படி போட்டியை மாற்றி எத்தனை வெற்றி கோப்பைகளை தமிழ்நாட்டில் வென்றார்கள் சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறோம்
Nee Yan prsurada vekama iia
Nee poi
Nee call pnunuda
@@HariHaran-b5g u want vijay vs ajith like fight... It's not good for healthy argument sake..... It's kannagi nagar video... U want to speak of andhiyur team here... Wt to do... It's not possible in this video
23:31 my all time favourite player suji 🎉 புதுகை ரசிகன்❤ 😊
வெற்றி பெற்று மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍🏿👍🏿👍🏿
வீரம் நிறைந்த பில்லைகள் கண்ணகி நகர் அங்கு இருக்கும் மக்கள் அனைவரும் பூர்வகுடி தமிழ் மக்கள் அவர்களைப் பற்றி தவறாக பேசினால் எல்லா தமிழ் மக்களுக்கும் பெரிய அளவில் கோவம் தான் வரும்
உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துகள்
புதிய அத்தியாயத்தை உருவாக்க நினைக்கும் என் சகோதரிகளுக்கு வாழத்துக்கள்
கண்ணகி நகர் டீம் என்றாலே ஒரு அற்புதம் தான் இதில் இருக்கும் அனைத்து😊 சகோதரிகளும் அற்புதமாக தன்னுடைய முழு பலத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துகிறார்கள் குறை சொல்ல ஆயிரம் பேர் வருவார்கள் ஆனால் யாரும் நமக்கு ஏதாவது பிரச்சனைன்னா முன்வந்து நிக்க மாட்டாங்க உங்களுடைய திறமையை காட்டுங்கள் கண்டிப்பா உங்களுக்கு உண்டான பலன் கண்டிப்பாக கிடைக்கும்🎉
குறை இருக்கபோய் தான் ஆயிரம் பேர் சொல்கிறார்கள் நிறை மட்டுமே சுட்டிகாட்டினால் வழர்ச்சி இருக்காது குறைகளையும் சுட்டி காட்டவேண்டும் அதுதான் வழர்ச்சிக்கு பேர்உதவியாக இருக்கும்
@@HariHaran-b5gnenga podra ella comments kurai matume iruku...
@@maheshwaran5263ஆம் தமிழகத்தின் அனுபவம் மிக்க வெற்றி மிகுந்த வீராங்கனைகளும் அணிகளும் இருக்கும் போது ஊடகம் சமூகவழைத்தளம் ஏன் ஒரு குறிப்பிட்ட அணி குறிப்பிட்ட வீராங்கனையை மட்டும் முண்ணிலை படுத்துகிறது காரணம் என்ன நோக்கம் என்ன எதை சமூக வழைத்தளத்தில் கட்டமைக்க முயல்கிறது அல்லது முயல்கிறார்கள் குறை கேள்வி???
Nee Nallavan iia da Yan?
Nee call panud da
Intha team ivlo besta vandruku + Karthika suji ivnga ivlo best kabbadi players vandrukanga apdina mukkiya karanamei ivlo positive vana manusan than avangaluku periya salute therivikkiren lasta la romba emotion na irunchi pa pls seekaram ivnglku thevaiyana indoor room ithu ellam seekrama kidaikanum ❤❤ kannagi nagar India best team❤ life la oru tym avathu ivngalam pakanum nu thonuthu pa ❤❤Karthika army ❤podunga
கண்ணகி நகரின் மெயின் பிளேயர் சுசி சுசி ரைடர் நல்ல பிளேர் சுஜி 🇮🇳🇮🇳💐💐💐💯💯💪💪 தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 🔥🔥🔥
Tenkasi Balaji
உங்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைக்க எனது வாழ்த்துக்கள்.❤❤
கண்ணகி நகர் தங்கங்கள் ❤️❤️🔥
தரமான சிறந்த பயிற்சியாளர்.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Big fan of suji 🎉 புதுகை ரசிகன் ❤😊
16:54 azhagaa sirikiringa karthika 💗
இங்கே திறமையானவர்கள் அதிகம் அங்கிகாரம் தான் குறைவு...வாழ்த்துக்கள் சகோதரிகளே...🎉😊
திறமையானவர்கள் தமிழ்நாடு முழுக்க உள்ளார்கள்
@@HariHaran-b5gok thanks...
கண்ணகி நகர் கபாடி பெண் வீராங்கனைகள் உலக அளவில் No.1 அணியினராக வலம் வர போறாங்க 💯💙.... கூடிய விரைவில் நடக்கும் 💪 வாழ்த்துக்கள் 🌺🌺🌺🌺🌺
(சிவகங்கை மாவட்டம் ரசிகன்🫵)
அவங்க வர்ரது இருக்கட்டும் உங்க மாவட்ட அணி உலக அளவில் எப்ப வரபோகுது
கண்ணகி நகர் பயிற்சியாளர் தொடர் எண்ணை யாராவது பதிவிடவும்.... உதவுவதற்காக 🎉
தமிழ்நாட்டு பெண்கள் கபடியில் யாரும் தவிர்க்க முடியாத ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥🔥....பெண்கள் கபடி பார்க்கும் இளைஞர் முதல் முதியோர் வரை எல்லோர் மனதையும் ஆட்டத்தால் கட்டிபோட்டு வைத்திருக்கும் ஒரு பேர் கார்த்திகா🔥🔥🔥....
கார்த்திகா மட்டும் இல்லை.சுஜி அவர்களுக்கும் மிக முக்கிய பங்கு உண்டு...
இன்னொரு பேர் இருக்கு அந்த பேர கேட்டாலே கபடி உலகமே அலறும் சந்தனகாட்டு புலி
@@kavikumark4118 s
@@HariHaran-b5g கபடி உலகம் இல்ல பிரபஞ்சம் அலறும்ன்னு சொல்ல கூட உங்களுக்கு உரிமை இருக்கு .....
@@vinothmohan7734ஆம் புலி களத்துல இறங்குனா தடுத்து நிறுத்த ஆள் இல்லை இப்ப அவ்வளவு சாதனை வெற்றிக்கு சொந்தகாரி அந்த புலி மறுக்க முடியுமா
I'm a fan of SMVKC but you guys are great especially your coach and all the best girls for your future sports life definitely you all are play India team
Best wishes to coach Raji and all the Kannagi Nagar Girls Kabaddi team the very best of luck
Karthika 🔥 suji ❤ world of Queen ❤❤❤
விண்ணை தொட வாழ்த்துகிறேன். தமிழ்மக்களின் வீரம் உலகம் அறியவேண்டும்.
காவியா ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் 👍
Motivation for all ❤
சிறப்பு வாழ்த்துகள் ❤❤
கார்த்திகா, காவ்யா, சுஜிதா சிறந்த ஆட்டக்காரர்கள்
பயிற்சியாளர் ராஜிக்கு வாழ்த்துக்கள் நேர்த்தியான அணுகுமுறை சுஜி கார்த்திகா அபிநயா காவியா மற்றும் பெயர் தெரியாத தங்க பெண்களுக்கு வாழ்த்துக்கள்
Vaalthukkal karthika arumaiyana pathil
Kaviya valthukkal thangaye 💐🔥👍😎
Such a great man Raju brother well-done sir salute your support to young players
Super l like kannaginakar team
Arumaiyana teamuu❤❤
Thangam unga team vera levelda. My hearty congratulatios to your team
My support always to u my daughter ❤🎉 surely u will win world cup.
வேற மாறி வேற மாறி ❤❤❤❤❤
Raji sir🔥🦁💎
என் தமிழ் பென்கள் வெல்லட்டும். ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍.
சென்னையின் பூர்வீக குடிகளை.....
இந்த அரசங்கலால் சென்னையில் இருந்து அகற்றி கண்ணகி நகர், பெரும்பாக்கம் என்று தூக்கி ஏரிந்தாலும்....
வரலாறு படைப்போம்
So Proud of you singa pengalae 👏👏👏 Kudos to the coach sir. Keep Rocking girls. Wish you all the very best
pure Hearted Childrens❤💖
Suji mass ma❤🎉❤
இதுவரைக்கும் நிறைய பேர் வந்து கேள்விமேல் கேள்வியா கேட்டுட்டு போறீங்க ஆனா அவங்களுக்கு எந்த உதவியும் கிடைத்தமாதிரி தெரியல. அரசிடம் சொல்லி கண்ணகிநகர் கபடி குழுக்கு உதவிசெய்ய சொல்லுங்கப்பா
அண்ணா ஒரு அரசு தமிழ்நாட்டின் எல்லா அணிகளுக்கும் உதவலாம்
@@HariHaran-b5gAthuku kekanum.... Kannagi nagar team mari.... Inform other team coach too... To repeat the same... It may help them
Place enka Iruku pls tell
வாழ்த்துக்கள் ❤❤
உங்கள் கனவு நினைவாக வாழ்த்துக்கள்🎉🎊 சிங்க பெண்கள்
All the best team kannakii
nagar.🎉🎉🎉
Galata voice please forward to sports minister mr. Udhaya nithi sir. I think get some support from government.
Can not wait to see Kannagi Nagar Girls Kabaddi team representing India Kabaddi team.
All the best, kannagi nagar Tiger 🐅🐅🐅🐅Girls, Saudi Arabia
Coach bro unga name thrla but u r great yaaa nee un coaching wrk nalla pantrayaa super yaa thala nama ooru theni yaa super yaa nalla coach kudunga pilaigala pathukanga yaa thalaivaa ❤
Super da 🎉🎉🎉🎉🎉
அனைத்து கபடி வீராங்கனைகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤❤🎉
என் தங்க புள்ளைங்களோட கனவு ஒரு கண்டிப்பா நிறைவேறும்
பள்ளிபிரிவில் வெற்றிபெற்ற கண்ணகிநகர் அணிக்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள்
Mr Coach sir
My heart 💕 felt salute to you sir.
Sir
I want to donate some amount to kannagi Nagar players
Guide me sir.
Super kannginagar valthukal
கண்ணகி நகர் அணி சிறப்பான அணி
அந்தியூர் அணியை விட சிறப்பான அணி இல்லை தமிழ்நாட்டு கபடியின் சாதனையாளர்கள் அவர்கள்
@@HariHaran-b5gcheap comments
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி தோழர் 🩵❤️
Congratulations All neenga nenaikurathu sure ha nadakkum........
சுஜி கார்த்திகா மென்மேலும் வளர
Great rasi sir ❤
Congratulations to the Coach, Trainer, Mentor all in one "Shri Raj Ji"
வாழ்த்துகள்
Congratulations
All the best to all. May god accept all your wishes.
god bless you
Kannginagar team ❤️
வாழ்த்துக்கள்
👍👍👍💐
Excellent talent player
Super
❤❤❤❤🎉🎉
Great
🔥⚡⚡⚡
Anna mudindal konjam english la trans let pannugg karthiga vin punjab fans ku puriyala en uira vagguragga p l s from from qatar fans .maendar sig.harjith.srinath.paramjith.harjith .raamsri.
Almost 4 players for the women's kabaddi team has performed the Tamilnadu state in various level and won many rewards for the state... They are in need of support and attention of Tamilnadu govt for kabaddi mat and indoor stadium for practise....
@@maheshwaran5263👏👏👏👏
தமிழ் தெரிந்தால் நான் சிறப்பா உண்மை தன்மையை சொல்லுவேன் பொய் இருக்காது
@@HariHaran-b5g bro nenga anthiyur spokesperson dane.... Enga intha pakam
Super thangachi
❤❤❤
Oru Kannagi Nagar Kabbadi Welfare Bank Account Open pannungo Sir 👍
❤❤️🔥❤️🔥🔥🔥🔥🔥
Good 👍
Fav suji. Star 🔥🔥🔥
Fan of karthika &suji and total team a enku remba pudichiruku we'll play girls
❤
Namma ooru namma gethu
🎉🎉🎉
Mai up se hu lekin ish ladaki ka game bahot hi achha hai ye ladaki India ka bhavishya hai