From கண்ணகி நகர் to National Kabaddi | கபடி தான் படிக்க வைக்குது | Real Story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @thirugnanasambandamsamnand8122
    @thirugnanasambandamsamnand8122 3 หลายเดือนก่อน +9

    டேய் அத்தனையும் தங்கம் டா வாழ்த்துக்கள் தோழர் ராஜ்

  • @balakrishnankarnamaharaja372
    @balakrishnankarnamaharaja372 5 หลายเดือนก่อน +17

    ஒருவனின் விடாமுயற்சி ஒரு நாள் சிகரத்தை தொடும்... அப்போது உலகமே உங்கள் வெற்றியை கொண்டாடும்.... வாழ்த்துகள்.❤

  • @J-tg6rz
    @J-tg6rz 3 หลายเดือนก่อน +14

    சாமானியன் குடும்பத்தில் பிறந்த பெண் பிள்ளைகளை சாதனையாளர்களாக எந்த எதிர்த்பார்ப்பு இல்லாமல் உதவி செய்த பயிற்ச்சியாளர்க்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @shrahman74
    @shrahman74 3 หลายเดือนก่อน +5

    எளிய தமிழ் பிள்ளைகள்.
    மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
    பயிற்சியாளர் ராஜா அவர்களுக்கு சல்யூட்.

  • @gunaboopathi6966
    @gunaboopathi6966 5 หลายเดือนก่อน +26

    எனக்கு பிடித்த முதல் டீம் கண்ணகி நகர்...இரண்டாவது PKR ஈரோடு.மூன்றாவது ஒட்டன்சத்திரம்....கத்திஜா.. கார்த்திக்கா...சுஜி ரொம்ப பிடிக்கும்....

    • @thennarasu8336
      @thennarasu8336 3 หลายเดือนก่อน

      Same bro also i like anthiyur sakthi brothers

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน +1

      எனக்கு அந்தியூர் புலி கூட்டம்

    • @thennarasu8336
      @thennarasu8336 3 หลายเดือนก่อน

      Anthiyur la sowmiya and number 9 nam theirla Sema raider ❤

  • @Coutralacharall
    @Coutralacharall 5 หลายเดือนก่อน +19

    எனக்கு பிடித்த கபாடி டிம் கண்ணகி நகர் விரங்கனைதளுக்குதமிழ்நாட்டின்தலைசிறந்தாஅணி தென்காசி சின்னப்பா தேவர் மும்பை 🔥🔥🔥🔥🔥👌👌🇮🇳🇮🇳🇮🇳💐💐🙏🙏🙏

  • @rajsolai7102
    @rajsolai7102 3 หลายเดือนก่อน +5

    என்னுடைய தங்கச்சிகள் மேலும் மேலும் வளர அண்ணனோட ஒரு வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤

  • @ARUN-KRISHNA-26
    @ARUN-KRISHNA-26 2 หลายเดือนก่อน +1

    My favorite sujima unaku intha tamilnade support eruku papa ni nalla eruka intha annavoda vazhuthukal ❤❤

  • @sangeethajesintha244
    @sangeethajesintha244 5 หลายเดือนก่อน +9

    I don't know why I love all these girls...❤❤

  • @sivad5163
    @sivad5163 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள்..... 1000

  • @GowthamSidharth-x1r
    @GowthamSidharth-x1r 5 หลายเดือนก่อน +2

    kannaginagar team pilaigal super alagu dicepiln very good all the best you will come up like flying colours ❤❤❤❤

  • @BeniViji
    @BeniViji 3 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥🔥Kannagi Nagar🔥🔥🔥🔥 Express Karthika papa bonus Express Suji papa ✅✅✅✅coach Raj Anna ✅✅✅✅

  • @ilamaruthu7129
    @ilamaruthu7129 19 วันที่ผ่านมา

    Suji is my favourite player
    Your hard work never fail ma...
    Your talent and technical skills are amazing
    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @friendsmediakabaddisports5047
    @friendsmediakabaddisports5047 5 หลายเดือนก่อน +8

    🥰USA kannaginagar team😈All Sister's💞Coach Valththukkal God bless you
    My favourite My Sister's
    Karthika - 06
    Sujitha - 09
    Kerthiga - 07
    Abinaiya - 03
    All Sister's Coach Raji Anna

  • @selvaraju4483
    @selvaraju4483 5 หลายเดือนก่อน +4

    நமது வீராங்கனைகளுக்கு நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 💐💐

  • @VinothVino-p3b
    @VinothVino-p3b 2 หลายเดือนก่อน +2

    பாராட்டுக்கள் ✌🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @breezebala1
    @breezebala1 4 หลายเดือนก่อน +2

    Royal salute for universe kabaddi team coach,we are proud to

  • @kumarfreshmartnasakumarfre5107
    @kumarfreshmartnasakumarfre5107 5 หลายเดือนก่อน +7

    Anthiyur team yum interview edunga ....avungalukum support kudunga.........she also best player.....and kannaginar team ku sponser kedaikkanum

  • @VijayAnand-b1z
    @VijayAnand-b1z 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் டா தங்கம் உங்கள் வெற்றி அருமை

  • @v.yogeshwaranalrkovil4221
    @v.yogeshwaranalrkovil4221 3 หลายเดือนก่อน +1

    My fav team kannagi nagar &fav playar karthika & suji... 🔥🔥💥

  • @sasiKumar-bi4wc
    @sasiKumar-bi4wc 5 หลายเดือนก่อน +4

    God bless you... future la Nalla ethirkalam iruku yarum kavala padathenga ...godiya viravil kandippa nadkkum don't feel thangatchigal...

  • @RaviSuji-y1u
    @RaviSuji-y1u หลายเดือนก่อน +1

    ஐயா. ராஜி.சார்.நீங்கள்.தேர்ந்தெடுத்த.சகோதரிகள்.அனைவரும்.சொக்க.தங்கம்.அவர்களை.கிரண்டில்.பார்க்கும்போது.ஏழு.பெண். சிங்கன்களாகவே.பார்க்கிறோம்.வாழ்த்துக்கள்

  • @Dinesh-cm2ig
    @Dinesh-cm2ig 3 หลายเดือนก่อน +2

    நீங்க விளையாடுங்க உங்களைப் பார்த்து வளரு வாங்க நானே உங்களைப் பார்த்து தான் வளரும் பெஸ்ட் பிளேயர் கார்த்திகா அக்கா நல்லா விளையாடுங்க நீங்க விளையாடுங்க நாங்க இருக்கிறோம் போச்சு தான் நம்ம அதை நினைச்சு விளையாடுங்க அக்கா நீங்களும் நாங்களும் லோ கிளாஸ் தான் உங்கள மாதிரி ஆகணும்னு ரொம்ப ஆசை கார்த்திகா அக்கா உதயநிதி ஸ்டாலின் அவருகிட்ட உதவி கேளுங்க ஒரு உதவி பண்ணுவாங்க கோச்சி மட்டும் குற்றால அவர்தான் உங்களுக்கு தெய்வம் கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது நீ அனைத்து பேருமே இந்தியா அணிக்கு விளையாடுவாங்க

  • @kathiekathiresan4399
    @kathiekathiresan4399 4 หลายเดือนก่อน +1

    Always Kannaginagar Team Super Players ❤ All The Best Sister's and Raji Anna ❤

  • @samikuromsapdrom
    @samikuromsapdrom 5 หลายเดือนก่อน +2

    All credits goes the man raji sir coach illama yarum periya player agamudiyathu so eppothum gratidue ah erukkanum all player to respect the coach ❤

  • @dharmalingam5768
    @dharmalingam5768 5 หลายเดือนก่อน +38

    இந்த அணியின் பயிற்சியாளர் மொபைல் நம்பர் பெயர் மற்றும் விலாசம் தெரியப்படுத்தினால் ஏதாவது உதவி செய்யலாம்

    • @karthikramasamy9618
      @karthikramasamy9618 3 หลายเดือนก่อน

      I am also help

    • @karthikramasamy9618
      @karthikramasamy9618 3 หลายเดือนก่อน +1

      Coach number sollunga

    • @karthikramasamy9618
      @karthikramasamy9618 3 หลายเดือนก่อน +1

      Coach number sollunga

    • @Chickuu741
      @Chickuu741 2 หลายเดือนก่อน +1

      Trends talk youtube channel la Karthika interview la comment la coach Raji sir number kuduthurkaanga

  • @karthikeyanajk3645
    @karthikeyanajk3645 5 หลายเดือนก่อน +3

    அவள் விகடனுக்கு நன்றி...

  • @VijayAnand-b1z
    @VijayAnand-b1z 2 หลายเดือนก่อน +2

    கேப்டன் Pro சூப்பர்

  • @akavindijo8671
    @akavindijo8671 5 หลายเดือนก่อน +3

    👑😍 Suji dream 💥

  • @entothanga2
    @entothanga2 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சகோதரிகளே‌ மற்றும் ராஜா அண்ணா 🎉❤

  • @prathapv4890
    @prathapv4890 5 หลายเดือนก่อน +2

    Kandipa unga appa amma peruma padra mathiri periya Aala varuvinga 👍👍

  • @thennarasu8336
    @thennarasu8336 3 หลายเดือนก่อน

    Ellarum nalla position pogunam nalla varunam ..god bless you all ❤

  • @anandselvaraj9325
    @anandselvaraj9325 5 หลายเดือนก่อน +10

    Thiramaiyum arivum alagum ulla kadavul annal Ambedkar in pillaigal ❤️💙💙❤️💙❤️💙❤️💙❤️

    • @ashokkumarbalakrishnan4259
      @ashokkumarbalakrishnan4259 3 หลายเดือนก่อน +2

      Ingayum jathi ya

    • @anandselvaraj9325
      @anandselvaraj9325 3 หลายเดือนก่อน +2

      @@ashokkumarbalakrishnan4259 yenda Annal Ambedkar name sonnaley jaadhiya
      Mind ah clear ah vaingada

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      ஏ சக்தியின் பிள்ளைகள் என்றால் குறச்சு போயிடுமா

    • @maheshwaran5263
      @maheshwaran5263 2 หลายเดือนก่อน

      ​@@HariHaran-b5g not required.... If u want pl put.... Don't indulge in others freedom of speech

  • @michaeljinobi680
    @michaeljinobi680 3 หลายเดือนก่อน +1

    Valthukal queens 👑

  • @Kaniamuthan92
    @Kaniamuthan92 3 หลายเดือนก่อน +2

    தங்கங்கலா படிப்ப விட்டுராதிங்க படிச்சுகிட்டே விளையாடுங்க 👏👏 கண்ணகி நகர் கோச் செல் நம்பர் இருந்தா பதிவு பன்னுங்க 🙏

    • @radiopettitamil2915
      @radiopettitamil2915 3 หลายเดือนก่อน +1

      இந்நேரம் இதுல பாதி பேருக்கு மத்திய, மாநில வேலைக்கு offers வந்துருக்கும்....

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      ​@radiopettitamil915 அய்யோ அப்ப 10 வருஷமா விளையாடுறவங்களுக்கு ஒன்னுமே கிடைக்காதா

  • @AnanthakumarS-n3h
    @AnanthakumarS-n3h 5 หลายเดือนก่อน +1

    I love tamilnadu kannakinagar kabaadi team....! Vakavalamudan

  • @PrasanthmunusamyPrasanthmunusa
    @PrasanthmunusamyPrasanthmunusa 2 หลายเดือนก่อน +1

    Suji you are men power in kabadi

  • @Moorthy_SS
    @Moorthy_SS 5 หลายเดือนก่อน +1

    God bless u chellangala.. Kannagi nagar always ❤️

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld 3 หลายเดือนก่อน

    Brother ur great 👍👍👍👍👍👍👍👍 God bless you and your family 🙏🙏🙏🙏🙏

  • @SuryaChandran-ei3ci
    @SuryaChandran-ei3ci 5 หลายเดือนก่อน +5

    நீங்க நல்லா வரனும் சிங்க குட்டிங்களா....

  • @VinothBugi
    @VinothBugi 5 หลายเดือนก่อน +1

    Congratulations kannagi nagar team 🎉🎉🎉

  • @nelson.s718
    @nelson.s718 3 หลายเดือนก่อน

    Vazgha valamudan ❤❤❤

  • @palanivelv4852
    @palanivelv4852 3 หลายเดือนก่อน

    Kannagi nagar kabadi team one of the best team . Congratulations

  • @Senthil-hm6ec
    @Senthil-hm6ec 3 หลายเดือนก่อน +1

    Best of luck. Kannagi Nagar

  • @palanivelv4852
    @palanivelv4852 5 หลายเดือนก่อน +1

    Super team and all the best

  • @maheshshaiva8028
    @maheshshaiva8028 20 วันที่ผ่านมา

    Kannaginagar team ❤️ karthika fan from karanataka❤️

  • @Vigneshvdk
    @Vigneshvdk 5 หลายเดือนก่อน +1

    Vera level team kannakinagar 🎉🎉🎉🎉😊

  • @kovendankovendan
    @kovendankovendan 4 หลายเดือนก่อน +7

    அனைவருக்கும் வணக்கம் சகோதரர்களுக்கு உங்களுடைய பயிற்சியாளர் கைபேசி எண் தேவை என்னால் முடிந்த அளவு உதவி செய்கிறேன்

  • @karthikdyagi8496
    @karthikdyagi8496 5 หลายเดือนก่อน +1

    No 1 team sakthi brothers anthiyur interview edugaa

  • @rohithgowda178
    @rohithgowda178 หลายเดือนก่อน

    Pls help them they are very good players and for small age only achievement is supper

  • @ramdhanush497
    @ramdhanush497 3 หลายเดือนก่อน +1

    Big fan of suji🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @Kaviyalini-m9y
    @Kaviyalini-m9y 3 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉 6 🎉

  • @manojmanosh8644
    @manojmanosh8644 3 หลายเดือนก่อน

    Great ❤❤❤

  • @aronmouly8614
    @aronmouly8614 5 หลายเดือนก่อน

    Yes the best Team கண்ணகிநகர் ❤️

  • @thiruppathiajay1498
    @thiruppathiajay1498 4 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சிஸ்டர்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @manickampugazhenthi372
    @manickampugazhenthi372 5 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @Logesh1234
    @Logesh1234 5 หลายเดือนก่อน +1

    ❤🎉Congratulations sister ❤️

  • @GowthamSidharth-x1r
    @GowthamSidharth-x1r 5 หลายเดือนก่อน

    Etharkum kavalai padatheenga Neenga Vera Vera levella varuveenga ma

  • @sithiqkarate4295
    @sithiqkarate4295 5 หลายเดือนก่อน +7

    சார் என்னுடைய மகள சேர்க்கணும் நம்பர் அனுப்புங்க சார்

  • @ajaymalaiyandi3485
    @ajaymalaiyandi3485 5 หลายเดือนก่อน

    Valthukkal 🔥🔥

  • @samvishal1761
    @samvishal1761 3 หลายเดือนก่อน

    Karthiga azhagi🥰

  • @AyyaduraiS-no4ox
    @AyyaduraiS-no4ox 5 หลายเดือนก่อน

    All the best sister....❤❤❤

  • @மகிழ்துவாரா
    @மகிழ்துவாரா 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சகோதரிகள் வளர்க

  • @dhineshkolanji6733
    @dhineshkolanji6733 3 หลายเดือนก่อน

    Suji my fav...player

  • @karthikdyagi8496
    @karthikdyagi8496 5 หลายเดือนก่อน +4

    Sakthi brothers anthiyur team eduga bro interview sowndharya good player

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      உணக்கு எதுக்யா இந்த பொறாமை உணக்கு தேவைன்னா நீ எடுத்துக்கோ

    • @stellans7928
      @stellans7928 6 วันที่ผ่านมา

      You people also release videos expressing your difficulties and concerns, there will be always people to help Anthiyur Team also.

  • @rompakettavan7574
    @rompakettavan7574 5 หลายเดือนก่อน

    Well done raju brother 👍

  • @ARUNKUMAR-tq4kl
    @ARUNKUMAR-tq4kl 2 หลายเดือนก่อน +1

    Engada poneenga jathi thalaivar ellam pongada.chellakuttikala neenga thanda unmayana heroines.

  • @DuraiAnand-un8kq
    @DuraiAnand-un8kq 5 หลายเดือนก่อน

    Excellent player's and coach

  • @jeyojeyo7237
    @jeyojeyo7237 5 หลายเดือนก่อน

    🙌🏻Nalla vathuruvabga sir neega kavala padathingaa

  • @oviyaminvitations9825
    @oviyaminvitations9825 3 หลายเดือนก่อน

    valthukkai

  • @Kiran.mKiran.m-k6t
    @Kiran.mKiran.m-k6t 5 หลายเดือนก่อน +1

    My aim also this but my parents not supporting me😢😊

  • @jayasankarjayasankar2662
    @jayasankarjayasankar2662 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்

  • @Karthikpugal
    @Karthikpugal 3 หลายเดือนก่อน

    Valthukkal

  • @gugancivil2110
    @gugancivil2110 5 หลายเดือนก่อน

    Congrats sisters 🎉🎉🎉🎉

  • @DuraiAnand-un8kq
    @DuraiAnand-un8kq 5 หลายเดือนก่อน

    Team work is good

  • @ravichandranmari
    @ravichandranmari 3 วันที่ผ่านมา

    I like very much the team.

  • @srinivasans9553
    @srinivasans9553 2 หลายเดือนก่อน

    Praise the Lord, well blessings in the Name of Jesus Christ sisters may god bless you sisters.

  • @sarosaro7085
    @sarosaro7085 21 วันที่ผ่านมา

    Kannagi Nagar🔥🔥🔥🔥

  • @karnanthenmozhi7774
    @karnanthenmozhi7774 5 หลายเดือนก่อน +1

    மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SelvamSelvam-uq7xq
    @SelvamSelvam-uq7xq 5 หลายเดือนก่อน +2

    I love my favourite Karthika 💞 💙 suji 🫀💞

  • @thennarasu8336
    @thennarasu8336 3 หลายเดือนก่อน

    @0.30 ❣❣❤

  • @hideboysgaming3650
    @hideboysgaming3650 3 หลายเดือนก่อน +1

    How to contact mr. Raja i sponsored to give indoor and kits ❤❤

  • @karrupusamygalatta3774
    @karrupusamygalatta3774 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @RejuAbraham-mb9gq
    @RejuAbraham-mb9gq หลายเดือนก่อน

    God bless ol playerse

  • @mugamoodi8153
    @mugamoodi8153 4 หลายเดือนก่อน +1

    Please entha coach ooda gpay number enga post pannunga..naraiya per help panna ready ready ah erupanga.

  • @entanimantmidia6408
    @entanimantmidia6408 5 หลายเดือนก่อน

    Bro rishika interview edunga bro avangalukku enna achi

  • @SaiSezhian
    @SaiSezhian 4 หลายเดือนก่อน

    Great coach

  • @DuraiAnand-un8kq
    @DuraiAnand-un8kq 5 หลายเดือนก่อน

    My favourite team

  • @ilamaruthu7129
    @ilamaruthu7129 19 วันที่ผ่านมา

    Suji
    என்ன படிக்கிரீங்க மா
    சரியா புரியல

  • @veeramanip3558
    @veeramanip3558 23 วันที่ผ่านมา

    ஹலோ ராஜி சார் கண்ணகி நகர் கபடி டீமுக்கு ரொம்ப நாளா ட்ரை பண்ணிக்கிட்டு இருக்கேன் ஏதாவது உதவி செய்யலாம் என்று சொல்லி ஏதாவது மொபைல் நம்பர் குடுங்க சார்

  • @karthiktneb-pf6iy
    @karthiktneb-pf6iy 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤

  • @m.chidambararasu3000
    @m.chidambararasu3000 5 หลายเดือนก่อน

    Congratulations

  • @sb4steel372
    @sb4steel372 5 หลายเดือนก่อน

    Udhai sir please send somebody or visit this club

  • @rajasekaran2088
    @rajasekaran2088 3 หลายเดือนก่อน

    Car race nadathura arasukku idhu koodavaa kan theriyala. #rajabaron

  • @VigneshVignesh-ue7np
    @VigneshVignesh-ue7np 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤

  • @acccreation1974
    @acccreation1974 3 หลายเดือนก่อน

    No 6and 9super

    • @HariHaran-b5g
      @HariHaran-b5g 3 หลายเดือนก่อน

      10 சூப்பரோ சூப்பர்

  • @NIJILKUMAR-r9c
    @NIJILKUMAR-r9c 3 หลายเดือนก่อน

    Nan pasuran plz anna

  • @sb4steel372
    @sb4steel372 5 หลายเดือนก่อน

    Hello Udhai sir
    Please help these girls
    and coach with facilities and financial supports
    Kannagi Nagar is a special club please help.

    • @logamurthyp561
      @logamurthyp561 5 หลายเดือนก่อน

      Share coach no. Prof. Logamurthy, Erode

    • @SarathbabuSubbarayan
      @SarathbabuSubbarayan 3 หลายเดือนก่อน

      Nanga car race uttu kasu adippom

  • @vetrivel7496
    @vetrivel7496 21 วันที่ผ่านมา

  • @anbuthiru9909
    @anbuthiru9909 5 หลายเดือนก่อน

    Anna 🙏