ஐயா, தங்களை எல்லாவிதத்திலும் பின்பற்றும் தொண்டனாக இருக்க மனம் விழைகிறது. எம்பெருமான் திருக் கருணையால் தங்களுக்கு தங்களின் குடும்பத்தில் நிரந்தர அமைதியையும், வலிமையான உடல் ஆரோக்கியத்தையும், உங்களுக்குத் தொண்டர்கள் படையும், நிறைவான பொருளும் தர வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். எங்களின் "ANANDHAM- ஆனந்தம்" -('தெய்வீகம் தேசீயம் இரு கண்கள்') குரூப் சார்பிலும், திருவாலங்காடு, திரு ஆலங்காட்டப்பர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பிலும் எங்கள் வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். சர்வம் ஸ்ரீகிருஷ்ணானுக்ரஹம், சகலம் ஸ்ரீசிவமயம், அன்பே கடவுள்.
திருதராஷ்டிரன் கேட்கிறான் சஞ்சயனை பார்த்து.யார் இந்த குருக்ஷேத்ர போரில் வெற்றி பெறுவார்கள்? என் மகன்களா? அல்லது பாண்டவர்கள் என்று? சஞ்சயன் சொல்கிறான் கிருஷ்ணன் எந்தப்பக்கமோ அந்தப் பக்கம் தான் வெற்றி என்கிறான். பார்த்தன் பெயரையும் சொல்கிறார் காரணம் பார்த்தன் கண்ணனிடம் நீ என் பக்கம் இருந்தால் போதும் உன் படை கூட வேண்டாம் என்றபடியால் அவன் பகவான் பக்கம்தான். அதனால் பகவான் பக்கம் பார்த்தனை சேர்த்துவிட்டான்சஞ்சயன் சொல்கிறான்
Swamy, you are a revolutionist. Please lead us, we all together will cleanse HR&Ce department. I think hr&ce department itself is cryto christian. Controlled by missionaries. We need to cleanse hr&ce departmt.
இப்படி ஒரு.தைரியம் எனக்கு 59.வருழம் முன்னாடி இல்ல. கூவம் தீண்டா திருமேனி திருபுறந்தர்ஸ்வர திருபுரசுந்தரி கோயில் 10 நாள் திருவிழாவின் 3m நாள் உச்சவதாரர் நான் என்னை கொலப்பன்.என்கிற அறநிலையத்துறை பணியாளர் ஊழியர்களுக்கு சம்பளம் படி தராத தர்க்கு நான் கேட்டதால் என்னை கம்பதில் கட்டுங்கட எந்திரபோது தர்மகத்தவந்தாஸ் 30 வருடம் யாருமே அங்கு போக வில்லை .என் மூப்பட்டனர் 4 ரக்கர் நெலம் கோவிலுக்கு இடது puramnaanghal வந்தால் தங்க சத்திரம் எங்களுக்குவெண்டிய சகல sowgharyamum தர்மகத்த இருந்தவரை கிடைத்தது இப்போது எதுவுமே இல்லை தக்கார் எங்களுக்கு எதுவுமே.சரிவர செய்வதும் இல்லை .அறநிலையத்துறை அழுவலைம் யாரும் பார்க்க முடியவில்லை. இனிமேல் அறநிலையத்துறை நாடி எப்படி எங்கள் உரிமையை பெறுவது. சிவன் வழி காட்டு.....
அடியேன் ஸ்ரீ வழக்கறுத்திஸ்வரர்மற்றும்பராஸேஸ்வரர் கோயிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் இந்த கோவிலில் 1998முதல் அறங்காவலர்கள் நியமனம்செய்யயாமல் ஆகம விதிகளைமிறி இந்துசமய அறநிலையத்துறை செயல்பட்டுவருகிறது இந்த கோவிலின்கிழக்குபக்கத்தில் உள்ள கோவிலின் இடத்தில் சட்டவிறோதமாக முஸ்லிம் இனத்தைசேர்ந்தவரருக்கு வாடகைக்கு இந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த மேளாலர் பதவியில் இருப்பவர் விட்டுள்ளார் இந்தசட்டவிரோதசெயல்களை சரிசெய்ய வேண்டும் என்று பணிந்துசமர்ப்பிக்ககிறன்
Srirangam people, who are living in Srirangam are fully responsible for this. They should have stopped this long time back. Devotees can raise after removal of sec.144 and set right. I would request Sri. Rangarajan Narasimhan to concentrate on Srirangam temple and solve the problem. This will solve the problem of all temples automatically. Being a resident of Srirangam, he is fit to do this, with his legal knowledge. As he says the people of the particular temple City , where temple is situated should take action. One cannot expect Sri. Rangarajan Narasimhan to act for all.
பெருமாளுக்கு எதிர் பக்கம் என்பதில் ஸ்திர புத்தி இருத்தல் கூடாது. அது அஸ்திர புத்தியாகி எல்லோரும் பெருமாள் பக்கம் வந்தால் மட்டுமே உஜ்ஜீவிக்க முடியும். நாலூரானுக்கே முக்தி கேட்ட ஸம்பிரதாயம். இவர்களை விட்டுவிட முடியுமா என்ன?
பெருமாளுக்கு எதிர் பக்கம் என்று ஸ்திர புத்தியாய் இருந்த துரியோதனாதியர் நூறு பேரும் அழிந்து போனார்கள். என்ற கருத்தில் சொன்னது நாலூரான் சமாசாரம் அவன் ராமாநுஜரை உயர்வாக பேசினதாகவே நான் கருதுகிறேன். மற்ற வித்வான்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடாவிடில் என்ன, எங்கள் ராமாநுஜர் போட்டால் அல்லவா அது செல்லும் என்ற எண்ணத்தில் அதன் விளைவு தெரியாமல் சொல்லப்போக விளைந்த விபத்து அது. அதனாலேயே கூரத்தாழ்வன் ப்ரார்த்தித்திருப்பார் என்பது என் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம் இந்த விவகாரத்தில் உங்களுக்கு எதிராக இருப்பவர்களை பகவானாக பார்த்து திருத்தினால்தான் உண்டு. பார்ப்போம். எந்த அதிசயத்தையும் செய்ய வல்லவன் திருவரங்க ன்.
ஊர் ஒன்று கூடி தேர் இழுப்பதை போல் நாம் அனைவரும் ஒன்று கூடி இந்த பிரச்னையை எதிர் கொல்வ்வோம்
நமஸ்காரம், உண்மையான சனாதன தர்மத்தின் எழுச்சி தொடங்கும். உங்களோடு என்றும் இணைந்திருப்போம். நம் சனாதன தர்மத்தை காக்க...
நமஸ்காரம் (ஸ்வாமி. நீங்கள் நினைப்பதை உங்கள் மூலமாக) நல்லபடியாக நடத்தி வைப்பார் ஸ்ரீ ரங்கநாதரே போற்றி போற்றி .
ஸ்ரீமதே ராமாநூஜாய நம: நம் கோவில்களை இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காப்போம்
ஐயா, தங்களை எல்லாவிதத்திலும் பின்பற்றும் தொண்டனாக இருக்க மனம் விழைகிறது. எம்பெருமான் திருக் கருணையால் தங்களுக்கு தங்களின் குடும்பத்தில் நிரந்தர அமைதியையும், வலிமையான உடல் ஆரோக்கியத்தையும், உங்களுக்குத் தொண்டர்கள் படையும், நிறைவான பொருளும் தர வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன். எங்களின் "ANANDHAM- ஆனந்தம்" -('தெய்வீகம் தேசீயம் இரு கண்கள்') குரூப் சார்பிலும், திருவாலங்காடு, திரு ஆலங்காட்டப்பர் சிவனடியார்கள் திருக்கூட்டத்தின் சார்பிலும் எங்கள் வந்தனங்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
சர்வம் ஸ்ரீகிருஷ்ணானுக்ரஹம்,
சகலம் ஸ்ரீசிவமயம்,
அன்பே கடவுள்.
என்றும் உங்கள் பணிக்கு
என் ஆதரவு தொடரும்
ஜய் ஸ்ரீ ராம்..
ஜய் ஸ்ரீ பலராம...
ஜய் ஸ்ரீ ஹயக்ரிவா..
இப்போதைய செய்தி உற்சவகளுக்கு அனுமதி அளிக்க பரிசீலித்து வருகிறோம் என்று ஹிந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
Well said
திருதராஷ்டிரன் கேட்கிறான்
சஞ்சயனை பார்த்து.யார் இந்த குருக்ஷேத்ர போரில் வெற்றி பெறுவார்கள்? என் மகன்களா? அல்லது பாண்டவர்கள் என்று?
சஞ்சயன் சொல்கிறான்
கிருஷ்ணன் எந்தப்பக்கமோ அந்தப் பக்கம் தான் வெற்றி என்கிறான். பார்த்தன் பெயரையும் சொல்கிறார் காரணம் பார்த்தன் கண்ணனிடம் நீ என் பக்கம் இருந்தால் போதும் உன் படை கூட வேண்டாம் என்றபடியால் அவன் பகவான் பக்கம்தான்.
அதனால் பகவான் பக்கம் பார்த்தனை சேர்த்துவிட்டான்சஞ்சயன் சொல்கிறான்
Swamy, you are a revolutionist. Please lead us, we all together will cleanse HR&Ce department. I think hr&ce department itself is cryto christian. Controlled by missionaries. We need to cleanse hr&ce departmt.
Great initiative Jai Sri Ram 🙏🙏🙏
Yes .few christians are in temple.
One lady worked in sankaran kovil temple few years back
Ayya said correctly.Local people should inform
இப்படி ஒரு.தைரியம் எனக்கு 59.வருழம் முன்னாடி இல்ல. கூவம் தீண்டா திருமேனி திருபுறந்தர்ஸ்வர திருபுரசுந்தரி கோயில் 10 நாள் திருவிழாவின் 3m நாள் உச்சவதாரர் நான் என்னை கொலப்பன்.என்கிற அறநிலையத்துறை பணியாளர் ஊழியர்களுக்கு சம்பளம் படி தராத தர்க்கு நான் கேட்டதால் என்னை கம்பதில் கட்டுங்கட எந்திரபோது தர்மகத்தவந்தாஸ் 30 வருடம் யாருமே அங்கு போக வில்லை .என் மூப்பட்டனர் 4 ரக்கர் நெலம் கோவிலுக்கு இடது puramnaanghal வந்தால் தங்க சத்திரம் எங்களுக்குவெண்டிய சகல sowgharyamum தர்மகத்த இருந்தவரை கிடைத்தது இப்போது எதுவுமே இல்லை தக்கார் எங்களுக்கு எதுவுமே.சரிவர செய்வதும் இல்லை .அறநிலையத்துறை அழுவலைம் யாரும் பார்க்க முடியவில்லை. இனிமேல் அறநிலையத்துறை நாடி எப்படி எங்கள் உரிமையை பெறுவது. சிவன் வழி காட்டு.....
Great sir
அடியேன் ஸ்ரீ வழக்கறுத்திஸ்வரர்மற்றும்பராஸேஸ்வரர் கோயிவில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த கோயில் இந்த கோவிலில் 1998முதல் அறங்காவலர்கள் நியமனம்செய்யயாமல் ஆகம விதிகளைமிறி இந்துசமய அறநிலையத்துறை செயல்பட்டுவருகிறது இந்த கோவிலின்கிழக்குபக்கத்தில் உள்ள கோவிலின் இடத்தில் சட்டவிறோதமாக முஸ்லிம் இனத்தைசேர்ந்தவரருக்கு வாடகைக்கு இந்துசமய அறநிலையத்துறை சேர்ந்த மேளாலர் பதவியில் இருப்பவர் விட்டுள்ளார் இந்தசட்டவிரோதசெயல்களை சரிசெய்ய வேண்டும் என்று பணிந்துசமர்ப்பிக்ககிறன்
Periyavar solvadhu Perumal solvadhaha eduthukkondu nammal aana udavigalai cheyvom.
Jai ramanuja
Swamin antha vedio link annupug🙏🙏
Thiruvettriyur Theradi El Thiruvaluvar kovil
Kana villai
🙏🙏
Sure sir, we will do
Srirangam people, who are living in Srirangam are fully responsible for this. They should have stopped this long time back. Devotees can raise after removal of sec.144 and set right. I would request Sri. Rangarajan Narasimhan to concentrate on Srirangam temple and solve the problem. This will solve the problem of all temples automatically. Being a resident of Srirangam, he is fit to do this, with his legal knowledge. As he says the people of the particular temple City , where temple is situated should take action. One cannot expect Sri. Rangarajan Narasimhan to act for all.
This is the major problem in all HINDU TEMPLE'S.
CAN OUR PM DO JUSTICE FOR US.
ALL HINDUS MUST UNIT & FIGHT
AGAINST THIS.
வணக்கம் சாமி
Pala kovilgalil thravida katchigalil ullavargaley arangavalargalaga ullanar. Pala gurukkal thravida katchigalil urupinargalaga ullanar. Kovilgali archagargala irukkum pozhuthu irvaney thalavan. Perumaalukku seivathey irai thondu yendra oru yennam varavendum
North la temple priest bjp supportara irukkalam but tn la iyers admk va support panna kudathu
Ethu enna?
ஒரு விவரமான format போடலாமே
Please attached your mail I'd in
It's help to others
I fallow youswamiji
Jai Sri Ramanujaya
Please avoid referring to persons in singular terms.
100%correct sir howdare that cunning fox God will punish them soon please update the punishment of God then only they will fear
Swami, can you please explain us the difference between an Archakar and Battar.
நமக்குள் ஒற்றுமையில்லை
ஏன் ஒற்றுமையில்லாமல் இருக்கிறீர்கள்?
கிறிப்டோ துறை
நீங்கள் சொல்வதில் குற்றம் ஒன்றும் இருப்பதாக தெரியவில்லை. நாம் பெருமாள் பக்கமா பெருமாளுக்கு எதிர்பார்க்கமா?
அதில் ஸ்திர புத்தி இருந்தால் போதும்
பெருமாளுக்கு எதிர் பக்கம் என்பதில் ஸ்திர புத்தி இருத்தல் கூடாது. அது அஸ்திர புத்தியாகி எல்லோரும் பெருமாள் பக்கம் வந்தால் மட்டுமே உஜ்ஜீவிக்க முடியும். நாலூரானுக்கே முக்தி கேட்ட ஸம்பிரதாயம். இவர்களை விட்டுவிட முடியுமா என்ன?
பெருமாளுக்கு எதிர் பக்கம் என்று ஸ்திர புத்தியாய் இருந்த துரியோதனாதியர் நூறு பேரும் அழிந்து போனார்கள். என்ற கருத்தில் சொன்னது
நாலூரான் சமாசாரம் அவன் ராமாநுஜரை உயர்வாக பேசினதாகவே நான் கருதுகிறேன். மற்ற வித்வான்கள் கையெழுத்து போட்டால் என்ன, போடாவிடில் என்ன, எங்கள் ராமாநுஜர் போட்டால் அல்லவா அது செல்லும் என்ற எண்ணத்தில் அதன் விளைவு தெரியாமல் சொல்லப்போக விளைந்த விபத்து அது. அதனாலேயே கூரத்தாழ்வன் ப்ரார்த்தித்திருப்பார் என்பது என் கருத்து. இது தவறாகவும் இருக்கலாம்
இந்த விவகாரத்தில் உங்களுக்கு எதிராக இருப்பவர்களை பகவானாக பார்த்து திருத்தினால்தான் உண்டு. பார்ப்போம். எந்த அதிசயத்தையும் செய்ய வல்லவன் திருவரங்க ன்.
Yes. What you said about nalooran is correct
நரசிம்மர் கிட்டயே கைவரிசையை காட்றான்
Christino musimo.pee mattri kondavargalo.nadandu or nadandu konditukkum ella pujglum sariyyaga nadakka makkal (anda oroda makkal serndu muraippadi strong aaga seiyya vendum
ALL HR&CE STAFF SHOLD BE EXCERCISED EVERYDAY BY SASHTANGA NAMASKARAM AT SANTUM OF KODIMARAM. IF NOT WILLING THEY CAN QUIT FROM THEIR JOB
🙏🙏🙏