அருமையான காணொளி அனைவரும் கண்டு தவறு செய்பவர்கள் தங்களையும் திருத்திக் கொள்ள தூண்டும் வகையில் உள்ளது. உங்கள் உழைப்புக்கும், தைரியத்திற்கும் நல்உபதேசத்துக்கும் நன்றி
வணக்கம், நம் மக்களே நம் கோவிலின் பெருமையை சீரழித்து விடுவார்கள் போல இருக்கிறது , உண்மையான பக்தி இருப்பவர்களிடத்தில் தெய்வ பயம் இருக்கும், கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .
உங்கள் உரையின் போது நீங்கள் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் நம்பிக்கை ஊட்டியது அது " நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது நம்மை அது என்றும் காப்பாற்றும் என்று கூறியது. அதை வாட்ஸ் அப் மூலமாக போட வழி செய்யுங்கள். கூடவே கட்டணம் செலுத்தாமல் செவ்லுவது. உடைகள் பற்றி கொடுத்தீர்கள் என்றால் இயன்ற வரை மக்களுக்கு அனுப்பி அவர்களை வணங்க செய்ய முயலுவோம். இது மிக பணிவான வேண்டுகோள்.
Our Tamilnadu is ruled by dravidian parties who have no faith in God or Godeses. But these parties who wants to earn from money from people who is coming to temple for dharna keep their party men as broackers and in directly swindle the money from the devotees. The court can pass orders but the implementation is in the hands of govt and govt employees and these employes are bribed and earned money. Unless the God or Godeses punish at that moment if the God fail to do this type of attrocities will continue. They used said that this TN is Periyar Land but these Periyar dhasans swindled the gods devoties
Our honorable swamiji is our pillars of Hindus religion. I don't know how we can repay for his honorable great selfishless service. Hara hara maha dev🇮🇳🇮🇳, 🙏🙏🙏
@@viswanathank.viswanathan3166 yes.. so true.. it takes a lot of conviction and courage to go all out to stand for the righteous acts.. Not all can do it.. We all bow to such mahaneeyar.. 🙏🙏🙏
வணக்கங்க! Mudhra pasukkanna. Siddha dr.salai Jaya Kalpanadevi ஆகியோரின் காணொளிகளை காணுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். 50 வயதுக்குப்பின் வரும் உடல் உபாதைகளை மிக எளிதாக சரி செய்துகொள்ள உதவும் முத்திரைகள் பற்றி கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றிங்க!
பிரதட்சணம் செய்தால்தான் பகவான் சந்தோசம் அடைவார். அதைத் தடுப்பவர்கள் அறியாமையினாலே தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் தங்கள் குழைந்தைகளுக்கும் பெரிய பாவத்தை சேர்க்கிறார்கள். பணமே வாழ்க்கையல்ல. நிம்மதியே வாழ்க்கை.
@@ramachandranmunuswamy4718 இராமானுஜ தாசர்.எப்படி இந்த கேள்விக்கு பதில் சொல்வார்.? "அவரவர் இறையவர் எனவடி யடைவர்கள். அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர். அவரவர் விதிவளி அடைய நின்றனரே." இப்படி ஏற்கனவே சுவாமிகள் சொல்லியுள்ளரே!
@@ramachandranmunuswamy4718 தூங்கினால் அன்றோ, விழிப்பதற்கு??? உங்களின் அக்கறை???? 3:40 க்கே வாசல் தெளிக்க ஆரம்பித்து விடுகிறேன். அதிலிருந்து, நித்திய அனுசுட்டானங்கள் ஆரம்பித்து விடுகிறது. தனியாக, முத்திரைகள் எதற்கு. அனுசுட்டானத்தில் அனைத்தும் அடங்கிடும் என்று அடியேன் உணர்கிறேன். அதுதான், " நமக்கு நாமே. " விதைப்பதுபோன்றது- அனுசுட்டானங்கள். விளைவுகள் அவனிடம். அவன் கொடுப்பதெல்லாம் பிரசாதம். அந்த மனம் எதையாவது எதிர் பார்க்குமா என்ன???
வணக்கம். என்னமோ! புரியலேன்னீங்களே! கற்பூரம் பற்றவைத்தவுடனே பற்றிக்கொள்ளும்."பாஸபரஸ்" (நீங்கள்)தண்ணீரை விட்டு எடுத்தவுடனே காற்றின் வெப்பநிலயிலேயே பற்றிக்கொள்ளும் அல்லவா! கரித்துண்டு போட்டு ஊதினால் பற்றிக்கொள்ளுமே! வாழை மட்டை என்ன உதினாலும் பற்றிக்கொள்ளாதல்லவா! அது தான்.. அனாயாசமாக பேச்சில் அனிச்சமலரும், பாசுரங்களும், பாமாலைகளும் இடம் பெறும் உங்களின்" படிப்பு கம்மி" என்றால் என்னவென்று சொல்வது! இது உபத்திரவமாகப்பட்டால் மன்னியுங்கள்.
@@ramachandranmunuswamy4718 தமிழ்தான் தெரியும். வீட்டில் தாத்தா போட்ட பிச்சை. அன்று அழுது அழுது படித்தது, இன்று எனக்கு, ஆழ்வார்களின் அமுதைப்படைக்குது.. சுவாமிகள், சட்டங்களை படிக்க வேகம் கொண்டதைப்போல், நான் ஆழ்வார்களின் திவ்யத் தமிழைப் படிக்க, 61 வயதில் ஆர்வப் பட்டேன். அந்தத்தமிழ் எனக்கு வேண்டிய மட்டும் திருப்தியை தருகிறது. இதுதான் மனிதனின் எல்லை நிலம் என்று ஸ்திரமா போதிக்குது. படிக்க பயப்படுவேன். பள்ளிக்கூடம் போகமாட்டேன் என்று அடம் பிடிப்பேன். ஆனால், இன்றுதான் புரிகிறது, அன்று நான் அடிபட்டதின் அர்த்தம்.😄
குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்பவர்களும் பிரதட்சிணம் செயபவர்களும் குறுக்கிடாத வகையில் படிகளோடு கூடிய ஒரு சிறிய பாலம் வைத்துள்ளனர். இந்த பாலம் வேண்டும் போது நகர்த்தக்கூடியது. தரிசனத்திற்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன் படுத்துகின்றனர். இதனால் பிரதட்சிணம் எல்லா நேரத்திலும் செய்யலாம். சீவேலி நடக்கும் போது பாலம் அகற்றப்படுகிறது.
Let your guts, clarity of thought, appropriate words with clear diction inspire all of us and make us emulate your courageous deeds in all our temples. NAMASKAARANGAL !
Apradakshikam is happening in lot of temples Swami, including Tiruchendur and madurai Meenakshi amman temple also. Simha nathan eppothum ungalai kaathu nirkattum. Ranga ,Ranga.
🙏🙏🙏I am Elder to you.Still I wish to Pay My PRANAMS to you for the Unselfish divinely service being rendered by you. I feel ashamed I could not join physically to support your services at present. But I pray the ALMIGHTY to give me the required strength and to help me to join in your services soon. NAMESKARAM 🙏🙏🙏
Dear friend shri rengarajan sir I am very grateful for your eye opener presentation in temple dharshan procedure. Will try to commensurate the good act during the dharshan. With regards Suresh raam
Respected adiyen, In front of Lord Sriman Narayana everyone are equal. All needs to stand in queue to have Lord Ranganatha's darshan. For physically challenged and senior citizens an alternative way needs to be done. It is a request. Hope it will be obliged. I am in support of you adiyen.
VIp darshan needs to be abolished. The poojas for Lord Ranganatha needs to be done properly and not at one go during diwali time. The sthalathars, theertakaras and acharyas needs to voice against VIP darshan. I support you adiyen. Proper Sri Ranga Vimanam pradakshinam is the real Deepavali for His adiars and devotees. Adiyen Ramanujadasan S Anuradha
Namaskaram mama 🙏 . Shashtanga namaskaram panikaren.. want to see you in person and do a Namaskaram.. am with tears seeing your videos… Praying swami for all 🙏🙏
Sir, kindly let us know what sort of evidences are allowed in court regarding this issue to prove. Because I am not sure if we can take video so wanted to know about other options
@@OurTemples Bcs sir near most of garbha grahas mobile phones are restricted and they have appointed some gundas to monitor and take phones if someone seen taking video or picture. So sir If any alternate available wanted to know
@@dhinesh207 Keep saying the same thing!!!! You will go nowhere. If you dont have the guts to stand up to such acts, then why would you in the first place comment? You are not a baby to be spoon fed.
@@OurTemples ok sir. But you could also say same thing normal way instead of being bit harsh bcs asked a question in respectful way to know what could be the options. I now understand that video is mandatory for evidence. Thanks for replying sir
Respected sir, Can i have the Photo or Drawing of Sri Rangam Sri Ranganathan sir. Please. It should only the Moolavar without the Utsavars. Please help
ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம்....மிக அருமை
தங்கள் விடா முயற்சி அரங்கனின் அருளால் வெற்றி கிடைத்துள்ளது நன்றி வாழ்த்துக்கள் ஐயா
நமஸ்காரம் உங்களுடைய முயற்சி அற்புதம். நீங்கள் நீண்ட ஆயுள், நல்ல உடல்வலிமையுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன். உங்களை பேலே இருக்க விரும்புகிறேன்.
முயற்சி அபாரம்.பகவான் கருணையில் நல்ல முடிவு கிடைக்க அருள்புரியட்டும்.வாழ்க நலமுடன்.
அருமையான காணொளி
அனைவரும் கண்டு தவறு செய்பவர்கள் தங்களையும் திருத்திக் கொள்ள தூண்டும் வகையில் உள்ளது. உங்கள் உழைப்புக்கும், தைரியத்திற்கும் நல்உபதேசத்துக்கும் நன்றி
சத்யமே வி ஜெயதே.... தர்மம் மறுபடியும் வெல்லும்... தங்களுக்கு நன்றி....
இது திருச்செந்தூர், மதுரை, பழனி, திருவண்ணாமலை கோயில்களிலும் நடக்கிறது
வணக்கம், நம் மக்களே நம் கோவிலின் பெருமையை சீரழித்து விடுவார்கள் போல இருக்கிறது , உண்மையான பக்தி இருப்பவர்களிடத்தில் தெய்வ பயம் இருக்கும், கடவுளின் முன்பு அனைவரும் சமம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .
ஆஹா அருமை நமஸ்காரம் ஸ்வாமி
உங்கள் உரையின் போது நீங்கள் கூறிய வார்த்தைகள் என்னை மிகவும் நம்பிக்கை ஊட்டியது அது " நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது நம்மை அது என்றும் காப்பாற்றும் என்று கூறியது. அதை வாட்ஸ் அப் மூலமாக போட வழி செய்யுங்கள். கூடவே கட்டணம் செலுத்தாமல் செவ்லுவது. உடைகள் பற்றி கொடுத்தீர்கள் என்றால் இயன்ற வரை மக்களுக்கு அனுப்பி அவர்களை வணங்க செய்ய முயலுவோம். இது மிக பணிவான வேண்டுகோள்.
மிக அருமையான பதிவு
நன்றி ஐயா
அமாவாசை அன்று வைகுண்ட ஏகாதசி அன்று.. தினப்படியே எல்லா கோவில்களிலும்... . மற்றும் பல இடங்களிலும்... கொள்ளை நடக்கின்றது....
வாழ்க வளமுடன் பல்லாண்டு நோயின்றி வாழ வாழ்த்துக்கள் வாழ்க
உங்கள் விளக்கம் மிக அருமை. உங்கள் பணி மென்மேலும் தொடரட்டும். நன்றி
Our Tamilnadu is ruled by dravidian parties who have no faith in God or Godeses. But these parties who wants to earn from money from people who is coming to temple for dharna keep their party men as broackers and in directly swindle the money from the devotees. The court can pass orders but the implementation is in the hands of govt and govt employees and these employes are bribed and earned money.
Unless the God or Godeses punish at that moment if the God fail to do this type of attrocities will continue. They used said that this TN is Periyar Land but these Periyar dhasans swindled the gods devoties
கோயிலில் இதுபோல் சீட்டு கொடுத்து தரிசனம் செய்வதை நிறுத்த வேண்டும்.
நமஸ்காரம்.. உங்களின் மனஉறுதி , மனோதைரியம் , conviction எல்லாம் எங்களுக்கு தெய்வ நம்பிக்கை கொடுக்கிறது .. தங்களின் துணிவு பாராட்டுக்கு உரியது ..🙏🙏🙏🙏
Our honorable swamiji is our pillars of Hindus religion. I don't know how we can repay for his honorable great selfishless service. Hara hara maha dev🇮🇳🇮🇳, 🙏🙏🙏
@@viswanathank.viswanathan3166 yes.. so true.. it takes a lot of conviction and courage to go all out to stand for the righteous acts.. Not all can do it.. We all bow to such mahaneeyar.. 🙏🙏🙏
ஜெய் ஸ்ரீ ராம்...
ஜெய் ஸ்ரீ பலராமா...
ஜெய் ஸ்ரீ ஹயக்ரிவா.
வணக்கங்க!
Mudhra pasukkanna.
Siddha dr.salai Jaya Kalpanadevi
ஆகியோரின் காணொளிகளை காணுங்கள் என்று வேண்டிக்கொள்கிறேன்.
50 வயதுக்குப்பின் வரும்
உடல் உபாதைகளை மிக எளிதாக
சரி செய்துகொள்ள உதவும்
முத்திரைகள் பற்றி கவனம் செலுத்துங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றிங்க!
@@ramachandranmunuswamy4718
நமக்கு நாமே தான்.
என்னுடைய கொள்கை.
இதுவரை.நன்றிங்க.
நன்றி ஸ்வாமி !
பிரதட்சணம் செய்தால்தான்
பகவான் சந்தோசம் அடைவார்.
அதைத் தடுப்பவர்கள்
அறியாமையினாலே தங்களுக்கும்
தங்கள் குடும்பத்திற்கும்
தங்கள் குழைந்தைகளுக்கும்
பெரிய பாவத்தை சேர்க்கிறார்கள்.
பணமே வாழ்க்கையல்ல.
நிம்மதியே வாழ்க்கை.
@@ramachandranmunuswamy4718
இராமானுஜ தாசர்.எப்படி இந்த கேள்விக்கு
பதில் சொல்வார்.?
"அவரவர் இறையவர் எனவடி
யடைவர்கள்.
அவரவர் இறையவர் குறைவிலர்
இறையவர்.
அவரவர் விதிவளி அடைய
நின்றனரே."
இப்படி ஏற்கனவே சுவாமிகள் சொல்லியுள்ளரே!
@@alarmaelmagai4918
I like you.
@@ramachandranmunuswamy4718 தூங்கினால் அன்றோ,
விழிப்பதற்கு??? உங்களின்
அக்கறை???? 3:40 க்கே
வாசல் தெளிக்க ஆரம்பித்து
விடுகிறேன். அதிலிருந்து,
நித்திய அனுசுட்டானங்கள்
ஆரம்பித்து விடுகிறது.
தனியாக, முத்திரைகள் எதற்கு.
அனுசுட்டானத்தில் அனைத்தும்
அடங்கிடும் என்று அடியேன்
உணர்கிறேன். அதுதான்,
" நமக்கு நாமே. "
விதைப்பதுபோன்றது-
அனுசுட்டானங்கள்.
விளைவுகள் அவனிடம்.
அவன் கொடுப்பதெல்லாம்
பிரசாதம். அந்த மனம் எதையாவது
எதிர் பார்க்குமா என்ன???
வணக்கம்.
என்னமோ! புரியலேன்னீங்களே!
கற்பூரம் பற்றவைத்தவுடனே பற்றிக்கொள்ளும்."பாஸபரஸ்" (நீங்கள்)தண்ணீரை விட்டு எடுத்தவுடனே
காற்றின் வெப்பநிலயிலேயே
பற்றிக்கொள்ளும் அல்லவா!
கரித்துண்டு போட்டு ஊதினால்
பற்றிக்கொள்ளுமே! வாழை மட்டை
என்ன உதினாலும் பற்றிக்கொள்ளாதல்லவா! அது தான்.. அனாயாசமாக பேச்சில் அனிச்சமலரும், பாசுரங்களும்,
பாமாலைகளும் இடம் பெறும் உங்களின்" படிப்பு கம்மி" என்றால் என்னவென்று சொல்வது!
இது உபத்திரவமாகப்பட்டால்
மன்னியுங்கள்.
@@ramachandranmunuswamy4718 தமிழ்தான் தெரியும்.
வீட்டில் தாத்தா போட்ட பிச்சை.
அன்று அழுது அழுது படித்தது,
இன்று எனக்கு, ஆழ்வார்களின்
அமுதைப்படைக்குது..
சுவாமிகள், சட்டங்களை
படிக்க வேகம் கொண்டதைப்போல், நான்
ஆழ்வார்களின் திவ்யத்
தமிழைப் படிக்க, 61 வயதில் ஆர்வப்
பட்டேன். அந்தத்தமிழ்
எனக்கு வேண்டிய மட்டும்
திருப்தியை தருகிறது.
இதுதான் மனிதனின் எல்லை
நிலம் என்று ஸ்திரமா போதிக்குது.
படிக்க பயப்படுவேன். பள்ளிக்கூடம் போகமாட்டேன்
என்று அடம் பிடிப்பேன்.
ஆனால், இன்றுதான் புரிகிறது,
அன்று நான் அடிபட்டதின்
அர்த்தம்.😄
மக்களும் அப்படிதான் இருக்கின்றார்கள் தாங்கள் வாழ்கவளமுடன்
உங்கள் பணி மிகவும் மகத்தானது மேலும் தொடர அந்த பெருமான் அருள் புரிந்து வாழ்தட்டுமா
Thanks for making pradakshinam arrangements.
🙏🙏🙏 ராமபாணம் ஐயா
ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம ராம நீங்கள்
பாரத பொக்கிஷம் 🙏🙏🙏🙏🙏
நன்றிகள் 🙏🙏🙏🙏
Tremendous perseverance and commitment for promoting sanatana dharma, bhakti and justice! Poliga poliga poliga! Jai Sriman Narayana:
பணம் கொடுப்பவர்கள்தான் பாவத்தைச் சேர்க்கிறார்கள்.
வாங்குபவன் படுபாதக பாவத்தைச்சேர்க்கிறான்
பணம்தான் முக்கியம் அயோக்கிய துறையின்நிலை.
அன்பர்கள் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இறைவனின் முன் அனைவரும் சமமே. அப்பிரதட்சிணம் செய்யவே கூடாது.
உம்மை்வணங்குகிறேன்.
Heavy collections by sri rangam bhatacharya ayokkiyagargal
கடவுளின் பார்வையில் ஏழைகள் பணக்காரர்கள் அனைவரும் சமம்.
Ranga Ranga Ranga Ranganadha Sharanam 🙏🙏🙏
VIP தர்சன் ஊழல் மிகவும் வேதனையை அளிக்கிறது
குருவாயூர் கோயிலில் தரிசனம் செய்பவர்களும் பிரதட்சிணம் செயபவர்களும் குறுக்கிடாத வகையில் படிகளோடு கூடிய ஒரு சிறிய பாலம் வைத்துள்ளனர். இந்த பாலம் வேண்டும் போது நகர்த்தக்கூடியது. தரிசனத்திற்கு செல்பவர்கள் இந்த பாலத்தை பயன் படுத்துகின்றனர். இதனால் பிரதட்சிணம் எல்லா நேரத்திலும் செய்யலாம். சீவேலி நடக்கும் போது பாலம் அகற்றப்படுகிறது.
அன்னை மீனாக்ஷி கோயிலும் அரக்கர் அக்ரம துறையை சம்ஹாரம் செய்து பக்தர்கள் மனநிறைவோடு தரிசனம் செய்ய அம்பிகை அருள்புரிய பிரார்த்திக்கிறேன்.
நமஸ்காரம் அண்ணா 🙏🙏🙏
Let your guts, clarity of thought, appropriate words with clear diction inspire all of us and make us emulate your courageous deeds in all our temples.
NAMASKAARANGAL !
Apradakshikam is happening in lot of temples Swami, including Tiruchendur and madurai Meenakshi amman temple also. Simha nathan eppothum ungalai kaathu nirkattum. Ranga ,Ranga.
அருமையான விளக்கம் நன்றி சுவாமி
🙏🙏🙏I am Elder to you.Still I wish to Pay My PRANAMS to you for the Unselfish divinely service being rendered by you. I feel ashamed I could not join physically to support your services at present. But I pray the ALMIGHTY to give me the required strength and to help me to join in your services soon. NAMESKARAM 🙏🙏🙏
Thankyou you Swamy 🙏 I am very happy to know the real meaning of valam warum importance.
Ennappan lakshmi NRUSIMHA...ungalikku SHATHAMAANAM BHAVATHI arulattum...
Mikka santhosham....
நன்றாக உரைத்தது நன்றி
Dear friend shri rengarajan sir I am very grateful for your eye opener presentation in temple dharshan procedure. Will try to commensurate the good act during the dharshan. With regards Suresh raam
Respected adiyen, In front of Lord Sriman Narayana everyone are equal. All needs to stand in queue to have Lord Ranganatha's darshan. For physically challenged and senior citizens an alternative way needs to be done. It is a request. Hope it will be obliged. I am in support of you adiyen.
God bless you sir. your effort should be a success
100% I agree with swami ranarajan all Kodiak namaskram dasan
Jai Sri Ram , Yes Swamy, I noticed this VIP darshan issue in Palani & Tiruannamalai temples.
கணக்கு என்பதுஇல்லை..அதை சரிபார்க்கவும் இன்னொரு திருடன்.என்ன என்ன பாவம் செய்தார்கள் சந்ததி குலம் நாசம் ஆக 🙏
Super 🙏🙏
Jai Shri Krishna.
Thanks 🙏
👌👌👌👏👏👏👏👆super sir 🙏
Well said
Namaskaram
Unmai aiyaa .A.Jambunathan. Thiruvanaikoil
Neenda naatkalaka.ithu.nadakkirathu. vip.route
ஆஹா! தன்யோஸ்மின்!
Jai Sree Ram🙏
We want a Board to manage Hindu Temples etc. No HRCE felt or Govt Control..
VIp darshan needs to be abolished. The poojas for Lord Ranganatha needs to be done properly and not at one go during diwali time. The sthalathars, theertakaras and acharyas needs to voice against VIP darshan. I support you adiyen. Proper Sri Ranga Vimanam pradakshinam is the real Deepavali for His adiars and devotees. Adiyen Ramanujadasan
S Anuradha
Namaskaram mama 🙏 . Shashtanga namaskaram panikaren.. want to see you in person and do a Namaskaram.. am with tears seeing your videos… Praying swami for all 🙏🙏
Praying god to give evenmorestrengthtofight against these culprits
நம் கோவில் அனுஷ்டானங்களில் தலையிட இவர்கள் யார்?
நாஸ்திகன் கோவிலுக்குள் நுழையவே கூடாது
பகல் கொள்ளை. பொதுமக்களின் உள்ளக்குமுறல் இது தான் ஸ்வாமி
Vazha Pallandu. Ramanujar thangaluku endrum thunai nirkattum. Endrum Periya Perumal ungalai kaatharulvar.
Am aged and ailmented
Unable to stand or walk for a long time
Nice
சமயபுரம் கோவில்ல விடிவு காலம் வருமா?
எல்லோரும் ஒன்று சேர்ந்தால் நடக்கும்
Swamy adiyan Namaskaram
கணக்கெல்லாம் திருடவா படித்தார்கள்
தற்போது கோவில் கமில் அர்ச்சனை செய்வதர்க்கு அனுமதி இல்லை பிறகு தமிழ அர்ச்சனை எதற்க்கு என்றுபுரியவில்லை
It happens at Madurai Meenakshi temple also. Adiyen Raghavan.
நமஸ்காரம்
Dear Sir. Namaskaram. Happy Deepavali to all of you. Regards.
Sir, kindly let us know what sort of evidences are allowed in court regarding this issue to prove. Because I am not sure if we can take video so wanted to know about other options
Why can't you take video
@@OurTemples Bcs sir near most of garbha grahas mobile phones are restricted and they have appointed some gundas to monitor and take phones if someone seen taking video or picture. So sir If any alternate available wanted to know
@@dhinesh207 Keep saying the same thing!!!! You will go nowhere. If you dont have the guts to stand up to such acts, then why would you in the first place comment? You are not a baby to be spoon fed.
@@OurTemples ok sir. But you could also say same thing normal way instead of being bit harsh bcs asked a question in respectful way to know what could be the options. I now understand that video is mandatory for evidence. Thanks for replying sir
Shree vaishnava prabhu krupakataksha siddhi rasthu
Jai Sri Ram
For VIP also identify to be verified and a register to be maintained... From which Court r a public can know whether they r real VIP..
ஆம் அப்பரதக்ஷிணமாகத்தான் அனுப புகிறார்கள்
Rama, rama. Panam sbathikka easyana vali. Neengal adai adaithu vitteergal. Moolai ulla group ulaikamal sbathikum vali arivargal. Avargal asurargal. Samudaya ragashyam neraiya ulladu. Satam veru. Samudaay valaku veru. Ration. Kadai oolal madiri. Kalkiyaga perumal vandal kooda mudiyadu.
Kodanu kodi vazhutukkal
Respected sir, Can i have the Photo or Drawing of Sri Rangam Sri Ranganathan sir. Please.
It should only the Moolavar without the Utsavars.
Please help
Very correct
Very true sir
Jai Hind
🙏🙏🙏
Pongalo pongalo mattuku pongal settuku pongal sri ranga ranganaathanukku pongal happy pongal
ரங்கா ரங்கா
Innum pala kovilgalai seri padutha vendum.kollaiyadikira kootam.
Unmai.
🙏🙏💅
Tiruchendur temple also
அன்று வருத்தத்துடன் வீட்டிற்கு வந்தோம்.
அன்று ஒரு நாள் என்பெருமனை ஒரு நொடி கூட காணவிடாமல் எங்களிடம் சண்டை போட்டார் அங்கு உள்ள ஒருவர்
அப் பாவ மூட்டை உண்மைதான்.
நிரய பெயர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய நிரய விஷயங்கள் இருக்கின்றன.
Save temples sir
வழிபாடுஎன்பது=
வழிமுறைகள்,
விதிமுறைகள்
சாஸ்திரங்கள்
பொய்க்காது
சான்றோர்கள்சொல்
படி(மனம்நோகாமல்)நடந்துகொள்ளுங்கள்.தவறுசெய்பவர்கள்
குடும்பம்சீரழிந்துவிடும்.