23:21 to 25:46 - Absolutely brilliant explanations. Have been trying to share this truth to people for ages. Sri Rangarajan Swami has explained it very well with an excellent analogy of how a suitable candidate of any qualification can become a CEO thereby establishing that Varna is applicable only for Upaayam and not for Phalam.
Namteji.Very good explanation Reg Warna.General Sundarji was Chief of Indian Army was in battle field to save country,He is a Brahmin.Rajaji was a Brahmins. Dr.Radhakrishnan was President of India.kamaraj was Cm. Annadurai Cm.
As per Ghita - 4:13 --> ஒரு பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவர் பிராமணன் ஆகவும் ஒருவர் சத்ரியன் ஆகவும் ஒருவர் வைஷயன் ஆகவும் ஒருவர் சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். இது அவர்களின் குணம் மற்றும் செய்யும் வேலையை பொருத்தே அமைகிறது. சூத்திரருக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகவும் ஒரு பிராமணனுக்கு பிறந்த குழந்தை சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். பகவத் கீதை சொல்லும் வர்ணமும் இப்போது நடைமுறையில் இருக்கும் ஜாதியும் முற்றிலும் வேறு வேறு. சுருக்கமாக சொல்வதானால், வர்ணத்தின் படி அப்துல் கலாம் ஒரு பிராமணராக இருக்கலாம்!
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள். Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது. நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்? ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
Respectful Mr Rangarajan , Vedham to be the primary moral science book for bharath vaasis ? Sanskrit version will not have the reach being a dead language . Tamil , Kannada , Malayalam languages have editions . Vedas like Thirukural are CASTE NUETRAL ? EDUCATIONAL institution do not adopt as curriculam
இதனாலதான்டா ஒங்களை காரி துப்பறது. பன்னிரண்டு வருசம் படித்து அதிக மதிப்பெண் எடுத்தவனுக்கு மருத்துவ தகுதி என்பது சரியா ஒரு மயிறும் தெரியாம நீட் எழுதி போவது சரியா அப்ப என்ன மயிறுக்கு பன்னிரண்டு வருசம் படிக்கனும்.
சர்க்கரைப்பொங்கல் சாம்பார் “Dravida" is a misnomer and an exonym. It is a research mistake of Bishop Robert Caldwell because of his Sanskrit association. It refers to panjadravidas; Brahmins of Tamilakam (Current Tamil Nadu and Kerala), Karnataka, Andra, Maharashtra, and Gujarat. ஐயா, தமிழ்ச் சாமானியர்களுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று “அவர்கள் தமிழர்கள்”. You are correct they never know about Dravidian or Aryan. One must do their job based on their passion and not by force or categories. Then historically, why did Brahmins get Bramadeyam lands? Even Brahmins don't follow வர்ணாஸ்ரம் introduced by them. They settle in abroad for opportunities. They are auditors for DMK politicians. And so we have to eradicate வர்ணாஸ்ரம். Or please have all categories among Brahmins themselves to reach heaven. (Even in your interview, you missed out on the categories of those who do inhuman odd jobs. You also missed out on an inhuman category Panjamars.) வர்ணாஸ்ரம் makes the earth a hell to a particular category to reach the unknown heaven. Sir, please leave out other religions. Will Vaishnavites accept Saivites? Are Vedas only for Vaishnavites? With bhakti, I heard Velukkudi Ayya's discourse, but he says Perumal is only for Vaishnavites. I also felt his speech discriminates against ordinary Tamil people. Kannan/Perumal was a god of Mullai thinai even during the sangam ages. Finally, if Brahmins are here in the Tamil region only, then how come Sanskrit is your mother tongue and how come only Brahmins’ mother tongue is Sanskrit? The time of listening to you is already over.
ஐயா நீர் சொல்வதற்கு ஏதேனும்அறிவியல் ஆதாரம் உள்ளதா? உயிர் பிரிந்த பிறகு எங்கே செல்கிறது? பரமாத்மா அல்லது ஜீவத்மாவை நீங்கள் பார்த்தது உண்டா?? பிறகு ஏன் இவ்ளோ கற்பனை பொய்கள்?? அன்பே சிவம்... அறிவே கோவில்...
Dra-vi-da is same as Ta-mi-zha it’s just corruption of sound like in Bengal Vishnu becomes Bishnu. Or like Palli became Halli. Ta is Da, mi is vi and zha is da as well. Dravida was generally used to indicate the direction of south. So to the south of Vindhyas we have Pancha Dravida (5 dravidas) - Tailanga, Karnataka, Maharashtraka, Gurjara,Dravida or Tamizha- this was told by Mahaperiyava as well.
ௐ வாசஸ்பதியே நமஹ: எண்கள் எழுத்துக்கள் இவைகளே மொழி நிர்ணயம் ஸப்தம் மட்டுமே மொழிகள் அல்ல. க்ரந்தம் அக்ஷரம் தமிழ் எழுத்து தேவநகரி லிபி பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் அக்ஷரங்களில் ஆகாரம் என்கிறபடி. வேதம் அபௌருஷஷேயம். அதை தர்சிக்கவே ஷ்ருதி மந்திரம். அந்த அபௌருஷேய வேததர்ஷனமே ஸாதனம். திவ்யப்ரபந்தம் அப்படி குறையில்லை அருளிச்செயல் ஸாதனம் ப்ரதானம் அல்ல க்ருபை மட்டுமே. அதனால் திவ்யப்ரபந்தம் ப்ரத்யக்ஷம் நித்யவேதம் கெள்ளக்தக்கது. ஷ்ருதி போன்று தற்கால ஸாதனமாக கொண்டு வேததரிஸனம் பெற்றபின் விடவேண்டியது அல்ல திவ்யப்ரபந்தம்.
திவ்யப்பிரபந்தம் திராவிட வேததரிசனம். ஷ்ருதி மந்திரம் போன்ற திராவிடவேதம் அல்ல. திராவிடம் சித் அசித் இஇஷ்வர் மூன்று பொருள் அடங்கிய உண்மை வேத ஞானம். அருளிச்செயலே உண்மை பொருள்கள் கொண்ட திராவிட வேதம். ஷ்ருதி போன்று தாற்காலிகம் அல்ல.
ஸ்வாமிகள் ஒரு விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். பிராமணர், க்ஷத்திரியர் ஆகியோர் தலை தோள் வயிறு கால்களில் இருந்து பிறந்தவர்கள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்று கூறினீர்களே. ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத். பாஹூரா ஜன்யஹ் க்ருதஹ. ஊரூ ததஸ்ய யத் வைச்யஹ. பத்ம்யாகும் சூத்ரோ அஜாயத. என்று புருஷ ஸூக்தத்தில் வருகிறதே ? சமூகத்தை நம் உடலுடன் ஒப்பிட்டு நான்கு வர்ணத்தையும் உடலின் பல பாகங்களுடன் ஒப்பிட்டார்கள். கால் தானே நம் உடலையே தாங்குகிறது ? அது போல் சூத்திரர்கள் தான் இந்த சமூகத்தையே தாங்குகிறார்கள். இது இழிவு செய்வதாகுமா ? நமஸ்காரம். என் வயது 90.
சுந்தர் ஐயா, ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் கருத்து இன்னும் சற்று விளக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த படி இந்து மதத்தில் ஸ்ம்ரிதி, ஸ்ருதி என்று இரண்டு உள்ளது. எல்லா ஸ்ம்ரிதி களும் அந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் ஸ்ருதி ஆகிய பிரஸ்தான த்ரையம்( பகவத் கீதை, உபநிடதம் & பிரம்ம சூத்திரம்) மட்டும் தான் எக்காலத்திற்கும் பொருந்தும். இவைகள் மூன்று மட்டும்தான் ரிஷிகள் மற்றும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. புருஷ சுக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது தவறு அதை நாம் ஏற்றுக் கொள்ள தேவையில்லை. நன்றி!
அது சரி தமிழனும் திராவிடனும் என்றைக்கும் பொன்னாக முடியாது தமிழர்கள் வேறு திராவிட வேற தமிழனுக்கு எல்லா இலக்கியங்களும் இருக்கு. கலாச்சாரங்களும் இருக்கு திராவிட எனக்கு என்ன இருக்கு அதுக்கு பதில் சொல்லியா
There is NO differentiation in Srivaishnavism. Vadakalai and Thenkalai are two schools of thought in Srivaishnavism. Nobody is superior or inferior. Thenkalai would give much importance to Tamil hymns of Alwars whereas Vadakalai is giving importance to Sanskrit. But their goal is same.
@@parthasarathyep5644 swamy desikar Tamil prabhandam padiyungal. Main difference lies in samasranam and sarangadi methods.thengalai believes if we do samasranam that' itself is enough not to do saranagati to lord feet separately.but in vadakalai both samasaranam and saranagati has to be done separately.its not in following Tamil or Sanskrit slogam.for everyone prabhadandam is more important than Sanskrit it's my humble understanding correct me swamy if I am wrong.
@@jeyasudhaprabhakar4365 I just enlightened him briefly on Kala bedham. Actually speaking there are 26 differences between Vadakalai and Thenkalai Sampradayams. I know very well about Desika Prabandham. Thoopul Desikan was both an authority in Sanskrit and Tamil. Especially Adaikkala Pathu on Devaperumal by him is beyond words as in the case of his Raghveera Gadyam in Sanskrit.
@@parthasarathyep5644 nandri swamy.adaikalpattu is a treat in Tamil .if u have come across any biography story novel of vedanta desikar please give the link and vaalis sir ramanuja vaibhavam
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள். Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது. நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்? ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
மிதலில் யாரும் கடவுள் நிலையை அடைவதில்லை. பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகின்றனர். அதற்கு மோக்ஷம் அடைதல் என்று பெயர். ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு வர்ணம். அது இறப்பில்தான். மோக்ஷம் அடையந்தால் ஒருவர் பிதாஹ்மணர் என்ற தவறான பரப்புரையினால் உங்களுக்கு குழப்பம்.
@@OurTemples உங்கள் பதிலுக்கு நன்றி அய்யா , நாட்டின் வட பகுதியில் பல பேர்கள் அவர்களுக்குள் தங்களை தாங்களே பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உதாரணமாக, சர்மா, வர்மா, மிஸ்ரா, முகார்ஜி, பாட்டச்சர்ஜி, சுக்லா, தாகூர், போன்ற பல கடைசி பெயர்கள் (last names) வைத்துள்ளவர்கள். இதில், மளிகை கடை, அரசு பதவிகள் ( உயர், இடைநிலை மற்றும் கடைநிலை என எல்லா பதவிகளும்), contract கம்பெனி நடத்துதல், எல்லா அரசியல் கட்சியிலும் ஏதாவது ஒரு பணியில் இருத்தல் என இவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள். இதில் சில கேள்விகள் உள்ளன. 1. ஒருவர் பல வணிக மற்றும் இதர தொழில்கள் செய்து கொண்டு தன்னைத்தானே, கடைசி பெயரின் அடிப்படையில், பிராமணர் என சொல்லிக்கொள்ளமா ? 2. பிராமணர் என்பதை ஒரு சமூக பட்டமாக எடுத்து கொண்டால், அது எவ்வாறு ஒரு மனிதனுக்கு , இந்திய மக்களின் சமூக கட்டமைப்பில், எந்த நிறுவனத்தால் (institute) அளிக்கப்படுகிறது ? 3. நாட்டின் வட பகுதியில் பிராமண வர்ணம் மற்றும் பிராமண ஜாதி என வகைகள் உள்ளனவா ? உதாரணமாக பிகார் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பில் Brahmins என்ற வார்த்தை, ஜாதி வார்த்தையாக பயன்பாட்டில் உள்ளதை பட்டியியல் காட்டுகிறது. 4. ஒருவர், நீதிபதியா ஆகா, ஆவதற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி பெற்று , பிறகு அந்த பதவியை அடைந்து , அது அரசு மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர் தன்னை நீதிபதி என அழைத்துக்கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், அந்த நீதிபதியின், 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகனோ அல்லது மகளோ, தங்களை நீதிபதி என சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாமா ? அவர்கள் நாளை கணிணி தொழிநுட்ப துறைக்கு சென்று கணினி வல்லுனர்களாக வரலாம். 5. ஒருவர் பூமிக்கு வருகிறார், தனது முயற்சியால் சில செயல்கள் செய்கிறார், அதற்கு சமூகம் நிர்வாகம், அதற்கான, அந்த செயலுக்கு ஏற்ற, இடத்தையும், பட்டத்தையும் அந்த மனிதருக்கு வழங்குகிறது. பிறகு சென்று விடுகிறார் என எடுத்து கொள்ளலாமா ? Tribes in Jharkhand என பல காணொளிகள், youtube இல் பதிவு செய்வது இன்று வாடிக்கையாகிவிட்டது, அய்யா. ஏதோ விலங்குகள் சரணாலயத்திற்கு சென்று படம்பிடித்து விளக்குவது போல சில காணொளிகள் உள்ளனவா ??
@@studypurpose7804, இதே கேள்விகள் என்னுள்ளும் இருந்தன. As per Ghita - 4:13 --> ஒரு பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவர் பிராமணன் ஆகவும் ஒருவர் சத்ரியன் ஆகவும் ஒருவர் வைஷயன் ஆகவும் ஒருவர் சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். இது அவர்களின் குணம் மற்றும் செய்யும் வேலையை பொருத்தே அமைகிறது. சூத்திரருக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகவும் ஒரு பிராமணனுக்கு பிறந்த குழந்தை சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். பகவத் கீதை சொல்லும் வர்ணமும் இப்போது நடைமுறையில் இருக்கும் ஜாதியும் முற்றிலும் வேறு வேறு. சுருக்கமாக சொல்வதானால், வர்ணத்தின் படி அப்துல் கலாம் ஒரு பிராமணராக இருக்கலாம்!
The DK & DMK members say that Thiruvalluvar is a non Brahmin. If Thiruvalluvar was a non Brahmin & was highly educated then who educated him?. Brahmins or non Brahmin? If Thiruvalluvar was a non Brahmin & if his teachers were Brahmins then the the DMK & DK members arguments that the Brahmins denied education to non Brahmins get exposed. If Thiruvalluvar was educated by non Brahmin teachers then there must be many non Brahmin highly educated people even 2000 years back. This also exposes the DK & DMK arguments that non Brahmins were denied education by the Brahmins. So how long the DMK fool the people
Dravida Desam is a name of a place and Tamil is a language. namazhwars tiruvai mozhi is called dravida Veda sagaram for the people living in Dravidian landscape to understand easily the Vedas. Give respect to elders and if u don't like it leave don't say he is taking nonsense.
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள். Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது. நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்? ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
Shudrhan and Soothiran are different. Soothu this word is wrongly projected for Shudhran. Poolu is flowers in Telugu. In Tamil it's not required any explanation. This is how the politicians twisted and wrongly projected.
ஜெய் ஶ்ரீ ராம். ஶ்ரீ மதே இராமானுஜாய நமஹா. வணக்கங்களுடன்... நன்றிங்க ஸ்வாமிஜி.
23:21 to 25:46 - Absolutely brilliant explanations. Have been trying to share this truth to people for ages. Sri Rangarajan Swami has explained it very well with an excellent analogy of how a suitable candidate of any qualification can become a CEO thereby establishing that Varna is applicable only for Upaayam and not for Phalam.
நல்ல விஷயம் விவாதம் நடைபெறுவது மிக்க மகிழ்ச்சி
ஓம் நமோ நாராயணாய 🙏
நம்ம புராணம் சம்ப்ரதாயங்களை நம்ம அடுத்ததலமுறை நம்பிக்கை யோடு பின்பற்றினாலே போதும் மதிச்சா மற்றவர்கள்மதிப்பார்கள்
அற்புதமான விளக்கம்
விளக்கம் சிறப்பாக அமைந்துள்ளது
Namteji.Very good explanation Reg Warna.General Sundarji was Chief of Indian Army was in battle field to save country,He is a Brahmin.Rajaji was a Brahmins. Dr.Radhakrishnan was President of India.kamaraj was Cm. Annadurai Cm.
As per Ghita - 4:13 --> ஒரு பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவர் பிராமணன் ஆகவும் ஒருவர் சத்ரியன் ஆகவும் ஒருவர் வைஷயன் ஆகவும் ஒருவர் சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். இது அவர்களின் குணம் மற்றும் செய்யும் வேலையை பொருத்தே அமைகிறது. சூத்திரருக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகவும் ஒரு பிராமணனுக்கு பிறந்த குழந்தை சூத்திரன் ஆகவும் இருக்க முடியும்.
பகவத் கீதை சொல்லும் வர்ணமும் இப்போது நடைமுறையில் இருக்கும் ஜாதியும் முற்றிலும் வேறு வேறு. சுருக்கமாக சொல்வதானால், வர்ணத்தின் படி அப்துல் கலாம் ஒரு பிராமணராக இருக்கலாம்!
Uyarvara Uyarnalam Udaiyavan..... Sudar Adee Thozhuthu En Manamey." Srimathey (Rengarajaya)Ramanujaya Namaha..🙏🇮🇳
Chera sola pandias were kings.They were Shathirias.And they saved their citizens.Thus nobody is higher or Lower.
மிக சிறப்பு ஐயா...... 🙏🙏🙏🔥🔥🔥🔥🔥
அடியேன் சுவாமி தேவரின் திருவடி தண்டம் சமர்ப்பிக்கிறேன் சுவாமி அடியேன்
திரு நாராயண .ராமானுஜதாசன்
Om Namo Venkatesaya
Excellent speech sir about sanathana dharma
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏.
🎉🎉🎉🎉🎉🎉
ஸநாதனம் என்றால் என்ன என்பது பற்றி அறிய சின்னவர்கள் கேட்க வேண்டிய பதிவு. கேட்டு கற்பார்களா?
நமஸ்கார் ஸ்வாமி 🙏🙏🙏
Your views being cirulated amoung learned, i opine it should reach the uneducated in a simple manner then only politicians false talks be eradicated.
It has reached you isnt it?
Swamiji namaskaram.Tq for yr explanation.
இந்து சாம்பார் ❤
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Nice explanation.
பிரச்சினையே பிராமணர்கள் தங்களுடைய தர்மத்தை விட்டுவிட்டு மாதாந்திர சம்பளம் பெறும் சர்க்கார் வேலைகளில் சேர்ந்ததால் வந்தது.
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள்.
Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது.
நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்?
ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
Respectful Mr Rangarajan , Vedham to be the primary moral science book for bharath vaasis ? Sanskrit version will not have the reach being a dead language . Tamil , Kannada , Malayalam languages have editions . Vedas like Thirukural are CASTE NUETRAL ? EDUCATIONAL institution do not adopt as curriculam
Good
🙏
Super
Happy Diwali sir
படிக்காமலேயே, பரிக்ஷை எழதாமலே பாஸ் என்பது திராவிட மாடலோ?!!!!!
இதனாலதான்டா ஒங்களை காரி துப்பறது.
பன்னிரண்டு வருசம் படித்து அதிக மதிப்பெண் எடுத்தவனுக்கு மருத்துவ தகுதி என்பது சரியா ஒரு மயிறும் தெரியாம நீட் எழுதி போவது சரியா அப்ப என்ன மயிறுக்கு பன்னிரண்டு வருசம் படிக்கனும்.
சர்க்கரைப்பொங்கல் சாம்பார்
“Dravida" is a misnomer and an exonym. It is a research mistake of Bishop Robert Caldwell because of his Sanskrit association.
It refers to panjadravidas; Brahmins of Tamilakam (Current Tamil Nadu and Kerala), Karnataka, Andra, Maharashtra, and Gujarat.
ஐயா, தமிழ்ச் சாமானியர்களுக்குத் தெரிந்த ஒன்றேயொன்று “அவர்கள் தமிழர்கள்”.
You are correct they never know about Dravidian or Aryan.
One must do their job based on their passion and not by force or categories.
Then historically, why did Brahmins get Bramadeyam lands?
Even Brahmins don't follow வர்ணாஸ்ரம் introduced by them. They settle in abroad for opportunities.
They are auditors for DMK politicians.
And so we have to eradicate வர்ணாஸ்ரம். Or please have all categories among Brahmins themselves to reach heaven.
(Even in your interview, you missed out on the categories of those who do inhuman odd jobs. You also missed out on an inhuman category Panjamars.)
வர்ணாஸ்ரம் makes the earth a hell to a particular category to reach the unknown heaven.
Sir, please leave out other religions.
Will Vaishnavites accept Saivites? Are Vedas only for Vaishnavites?
With bhakti, I heard Velukkudi Ayya's discourse, but he says Perumal is only for Vaishnavites.
I also felt his speech discriminates against ordinary Tamil people.
Kannan/Perumal was a god of Mullai thinai even during the sangam ages.
Finally, if Brahmins are here in the Tamil region only, then how come Sanskrit is your mother tongue and how come only Brahmins’ mother tongue is Sanskrit?
The time of listening to you is already over.
ஐயா நீர் சொல்வதற்கு ஏதேனும்அறிவியல் ஆதாரம் உள்ளதா?
உயிர் பிரிந்த பிறகு எங்கே செல்கிறது?
பரமாத்மா அல்லது ஜீவத்மாவை நீங்கள் பார்த்தது உண்டா??
பிறகு ஏன் இவ்ளோ கற்பனை பொய்கள்??
அன்பே சிவம்...
அறிவே கோவில்...
😂😂 மாமா நன்னா உருட்டுறேள்.... ஆளும் மண்டையும்...
மண்ட பூரா நாமம் போட்டுண்டு கேக்குறவாளுக்கு பட்ட நாமம் போடுறேன் பாருங்கோ😂😂
Dra-vi-da is same as Ta-mi-zha it’s just corruption of sound like in Bengal Vishnu becomes Bishnu. Or like Palli became Halli. Ta is Da, mi is vi and zha is da as well. Dravida was generally used to indicate the direction of south. So to the south of Vindhyas we have Pancha Dravida (5 dravidas) - Tailanga, Karnataka, Maharashtraka, Gurjara,Dravida or Tamizha- this was told by Mahaperiyava as well.
ௐ வாசஸ்பதியே நமஹ:
எண்கள் எழுத்துக்கள் இவைகளே மொழி நிர்ணயம்
ஸப்தம் மட்டுமே மொழிகள் அல்ல.
க்ரந்தம் அக்ஷரம்
தமிழ் எழுத்து
தேவநகரி லிபி
பகவான் ஸ்ரீக்ருஷ்ணர் அக்ஷரங்களில் ஆகாரம் என்கிறபடி.
வேதம் அபௌருஷஷேயம்.
அதை தர்சிக்கவே ஷ்ருதி மந்திரம். அந்த அபௌருஷேய வேததர்ஷனமே ஸாதனம்.
திவ்யப்ரபந்தம் அப்படி குறையில்லை அருளிச்செயல் ஸாதனம் ப்ரதானம் அல்ல க்ருபை மட்டுமே.
அதனால் திவ்யப்ரபந்தம் ப்ரத்யக்ஷம் நித்யவேதம் கெள்ளக்தக்கது.
ஷ்ருதி போன்று தற்கால ஸாதனமாக கொண்டு வேததரிஸனம் பெற்றபின் விடவேண்டியது அல்ல திவ்யப்ரபந்தம்.
திவ்யப்பிரபந்தம் திராவிட வேததரிசனம்.
ஷ்ருதி மந்திரம் போன்ற திராவிடவேதம் அல்ல.
திராவிடம் சித் அசித் இஇஷ்வர் மூன்று பொருள் அடங்கிய உண்மை வேத ஞானம்.
அருளிச்செயலே உண்மை பொருள்கள் கொண்ட திராவிட வேதம்.
ஷ்ருதி போன்று தாற்காலிகம் அல்ல.
Excellent message 🙏🙏🙏
ஸ்வாமிகள் ஒரு விளக்கம் தரும்படி கேட்டுக் கொள்கிறேன். பிராமணர், க்ஷத்திரியர் ஆகியோர் தலை தோள் வயிறு கால்களில் இருந்து பிறந்தவர்கள் என்று எங்குமே குறிப்பிடப்படவில்லை என்று கூறினீர்களே. ப்ராஹ்மணோஸ்ய முகமாஸீத். பாஹூரா ஜன்யஹ் க்ருதஹ. ஊரூ ததஸ்ய யத் வைச்யஹ. பத்ம்யாகும் சூத்ரோ அஜாயத. என்று புருஷ ஸூக்தத்தில் வருகிறதே ? சமூகத்தை நம் உடலுடன் ஒப்பிட்டு நான்கு வர்ணத்தையும் உடலின் பல பாகங்களுடன் ஒப்பிட்டார்கள். கால் தானே நம் உடலையே தாங்குகிறது ? அது போல் சூத்திரர்கள் தான் இந்த சமூகத்தையே தாங்குகிறார்கள். இது இழிவு செய்வதாகுமா ? நமஸ்காரம். என் வயது 90.
இழிவே இல்லை. இழிவாகவும் சொல்லப்படவில்லை. உயர்வாகவும் சொல்லப்படவில்லை
சுந்தர் ஐயா, ரங்கராஜன் நரசிம்மன் ஐயா அவர்களின் கருத்து இன்னும் சற்று விளக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனக்குத் தெரிந்த படி இந்து மதத்தில் ஸ்ம்ரிதி, ஸ்ருதி என்று இரண்டு உள்ளது. எல்லா ஸ்ம்ரிதி களும் அந்த காலத்துக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் ஸ்ருதி ஆகிய பிரஸ்தான த்ரையம்( பகவத் கீதை, உபநிடதம் & பிரம்ம சூத்திரம்) மட்டும் தான் எக்காலத்திற்கும் பொருந்தும். இவைகள் மூன்று மட்டும்தான் ரிஷிகள் மற்றும் ஞானிகளால் அங்கீகரிக்கப்பட்டவை. புருஷ சுக்கத்தில் சொல்லப்பட்டிருப்பது தவறு அதை நாம் ஏற்றுக் கொள்ள தேவையில்லை. நன்றி!
அருமை சுந்தர் ஐயா சிறப்பாக சிறப்பாக பதில் கூறி உள்ளீர்கள். முகத்தில் பளார் என்று அறைந்தது போல இருந்தது. தங்களது பதில் நன்றி வணக்கம்.
ஆன்மீகத்தில், ஆராய்ச்சிக்கான பொருளும் நீங்களே, ஆராய்ச்சியாளரும் நீங்களே, அதன் விளைவும் நீங்களே.
Definitely Tamil was/is not Dravidam
ஐயோ பாவம். யார் பெத்த பிள்ளையோ.
நாம் தமிழர் ❤
Naam Thamizhar
தமிழக அரசியல் சூழலுக்கு பொருந்தாத விளக்கம், எதிரிக்கு துணை போகிறது???
Hara Krishna 🙏🏻 Guru Rajo Vijayathe 🙏🏻 Sriman Moola Ramao Vijayathe 🙏🏻 Thanks for mentioning Bhagavat Gita.very nice explanation Paramathma and Jeevathma
Makkal thelivuperamal yemanthu ponarkal so this
Makes confutions
When you see the Real inside, everything you see outside ...
இப்போ திராவிடத்தை உருட்டுவதற்கு இன்னும் ஒருவன் வந்து விட்டான். அவன் பின்னால் போகும் தமிழக ம(ா)க்கள் வாழ்க வளமுடன்.😢
நிறைய ௭லிகள் வரட்டும். ௮ப்போதான், ஜனங்களின் தூக்கம் கலைந்து, பார்க்க சிந்திக்க ஆரம்பிப்பார்கள்,
அது சரி தமிழனும் திராவிடனும் என்றைக்கும் பொன்னாக முடியாது தமிழர்கள் வேறு திராவிட வேற தமிழனுக்கு எல்லா இலக்கியங்களும் இருக்கு. கலாச்சாரங்களும் இருக்கு திராவிட எனக்கு என்ன இருக்கு அதுக்கு பதில் சொல்லியா
Sampradaaya
Verupadugalai
Create. Seidavargale
Ivargalthan
நீ பாத்தே...?
Vainavargalil
Yen(why)
Vadagalai
Tenkalai. Pagupaadu
Swamihal
Vilakkavendum
There is NO differentiation in Srivaishnavism. Vadakalai and Thenkalai are two schools of thought in Srivaishnavism. Nobody is superior or inferior. Thenkalai would give much importance to Tamil hymns of Alwars whereas Vadakalai is giving importance to Sanskrit. But their goal is same.
@@parthasarathyep5644 swamy desikar Tamil prabhandam padiyungal. Main difference lies in samasranam and sarangadi methods.thengalai believes if we do samasranam that' itself is enough not to do saranagati to lord feet separately.but in vadakalai both samasaranam and saranagati has to be done separately.its not in following Tamil or Sanskrit slogam.for everyone prabhadandam is more important than Sanskrit it's my humble understanding correct me swamy if I am wrong.
@@jeyasudhaprabhakar4365 I just enlightened him briefly on Kala bedham. Actually speaking there are 26 differences between Vadakalai and Thenkalai Sampradayams. I know very well about Desika Prabandham. Thoopul Desikan was both an authority in Sanskrit and Tamil. Especially Adaikkala Pathu on Devaperumal by him is beyond words as in the case of his Raghveera Gadyam in Sanskrit.
@@parthasarathyep5644 nandri swamy.adaikalpattu is a treat in Tamil .if u have come across any biography story novel of vedanta desikar please give the link and vaalis sir ramanuja vaibhavam
கொஞ்சநாளா ஆள காணோமேன்னு பாத்தேன், மீண்டும் விளம்பர பிரியர் அவதாரம் எடுத்து விட்டார்
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள்.
Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது.
நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்?
ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
மிதலில் யாரும் கடவுள் நிலையை அடைவதில்லை. பிறப்பு இறப்பற்ற நிலையை அடைகின்றனர். அதற்கு மோக்ஷம் அடைதல் என்று பெயர்.
ஒருவர் உயிருடன் இருக்கும் வரையில் மட்டுமே ஒருவருக்கு வர்ணம். அது இறப்பில்தான்.
மோக்ஷம் அடையந்தால் ஒருவர் பிதாஹ்மணர் என்ற தவறான பரப்புரையினால் உங்களுக்கு குழப்பம்.
@@OurTemples
உங்கள் பதிலுக்கு நன்றி அய்யா ,
நாட்டின் வட பகுதியில் பல பேர்கள் அவர்களுக்குள் தங்களை தாங்களே பிராமணர்கள் என்று சொல்லிக்கொள்கிறார்கள். உதாரணமாக, சர்மா, வர்மா, மிஸ்ரா, முகார்ஜி, பாட்டச்சர்ஜி, சுக்லா, தாகூர், போன்ற பல கடைசி பெயர்கள் (last names) வைத்துள்ளவர்கள். இதில், மளிகை கடை, அரசு பதவிகள் ( உயர், இடைநிலை மற்றும் கடைநிலை என எல்லா பதவிகளும்), contract கம்பெனி நடத்துதல், எல்லா அரசியல் கட்சியிலும் ஏதாவது ஒரு பணியில் இருத்தல் என இவர்கள் இருப்பதாக சொல்கிறார்கள்.
இதில் சில கேள்விகள் உள்ளன.
1. ஒருவர் பல வணிக மற்றும் இதர தொழில்கள் செய்து கொண்டு தன்னைத்தானே, கடைசி பெயரின் அடிப்படையில், பிராமணர் என சொல்லிக்கொள்ளமா ?
2. பிராமணர் என்பதை ஒரு சமூக பட்டமாக எடுத்து கொண்டால், அது எவ்வாறு ஒரு மனிதனுக்கு , இந்திய மக்களின் சமூக கட்டமைப்பில், எந்த நிறுவனத்தால் (institute) அளிக்கப்படுகிறது ?
3. நாட்டின் வட பகுதியில் பிராமண வர்ணம் மற்றும் பிராமண ஜாதி என வகைகள் உள்ளனவா ? உதாரணமாக பிகார் மாநில மக்கள் தொகை கணக்கெடுப்பில் Brahmins என்ற வார்த்தை, ஜாதி வார்த்தையாக பயன்பாட்டில் உள்ளதை பட்டியியல் காட்டுகிறது.
4. ஒருவர், நீதிபதியா ஆகா, ஆவதற்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி பெற்று , பிறகு அந்த பதவியை அடைந்து , அது அரசு மற்றும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, அவர் தன்னை நீதிபதி என அழைத்துக்கொள்வதில் எந்த முரண்பாடும் இல்லை. ஆனால், அந்த நீதிபதியின், 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் மகனோ அல்லது மகளோ, தங்களை நீதிபதி என சொல்லிக்கொள்வதை ஏற்றுக்கொள்ளலாமா ? அவர்கள் நாளை கணிணி தொழிநுட்ப துறைக்கு சென்று கணினி வல்லுனர்களாக வரலாம்.
5. ஒருவர் பூமிக்கு வருகிறார், தனது முயற்சியால் சில செயல்கள் செய்கிறார், அதற்கு சமூகம் நிர்வாகம், அதற்கான, அந்த செயலுக்கு ஏற்ற, இடத்தையும், பட்டத்தையும் அந்த மனிதருக்கு வழங்குகிறது. பிறகு சென்று விடுகிறார் என எடுத்து கொள்ளலாமா ?
Tribes in Jharkhand என பல காணொளிகள், youtube இல் பதிவு செய்வது இன்று வாடிக்கையாகிவிட்டது, அய்யா. ஏதோ விலங்குகள் சரணாலயத்திற்கு சென்று படம்பிடித்து விளக்குவது போல சில காணொளிகள் உள்ளனவா ??
@@studypurpose7804, இதே கேள்விகள் என்னுள்ளும் இருந்தன.
As per Ghita - 4:13 --> ஒரு பெற்றோருக்கு பிறந்த நான்கு குழந்தைகளில் ஒருவர் பிராமணன் ஆகவும் ஒருவர் சத்ரியன் ஆகவும் ஒருவர் வைஷயன் ஆகவும் ஒருவர் சூத்திரன் ஆகவும் இருக்க முடியும். இது அவர்களின் குணம் மற்றும் செய்யும் வேலையை பொருத்தே அமைகிறது. சூத்திரருக்கு பிறந்த குழந்தை பிராமணன் ஆகவும் ஒரு பிராமணனுக்கு பிறந்த குழந்தை சூத்திரன் ஆகவும் இருக்க முடியும்.
பகவத் கீதை சொல்லும் வர்ணமும் இப்போது நடைமுறையில் இருக்கும் ஜாதியும் முற்றிலும் வேறு வேறு. சுருக்கமாக சொல்வதானால், வர்ணத்தின் படி அப்துல் கலாம் ஒரு பிராமணராக இருக்கலாம்!
The DK & DMK members say that Thiruvalluvar is a non Brahmin. If Thiruvalluvar was a non Brahmin & was highly educated then who educated him?. Brahmins or non Brahmin? If Thiruvalluvar was a non Brahmin & if his teachers were Brahmins then the the DMK & DK members arguments that the Brahmins denied education to non Brahmins get exposed. If Thiruvalluvar was educated by non Brahmin teachers then there must be many non Brahmin highly educated people even 2000 years back. This also exposes the DK & DMK arguments that non Brahmins were denied education by the Brahmins. So how long the DMK fool the people
Not acceptable Dhravidam and Thamil are not same... Rangarajan narashiman is taking nonsense
How do u say both are not same go and read nammazhwar prabhandham then you will accept
Dravida Desam is a name of a place and Tamil is a language. namazhwars tiruvai mozhi is called dravida Veda sagaram for the people living in Dravidian landscape to understand easily the Vedas. Give respect to elders and if u don't like it leave don't say he is taking nonsense.
அய்யா, நீங்கள் நாட்டின் வட பகுதியில் உள்ள பூர்வகுடி மக்களின் இன்றய வாழ்க்கை நிலையை TH-cam இல் பாருங்கள்.
Tribes in north india என்று type செய்து பாருங்கள். அவர்களுக்கு சரியான இன்றய கல்வி இல்லை என்று சொல்லப்படுகிறது.
நீங்கள், ஒரு சூத்திரர் கடவுள் நிலையை அடைந்தார் என்று சொல்லும்போது, அந்த மனிதரை சூத்திரர் என்று எதனை வைத்து முன்பு அழைக்கப்படுகிறார் அல்லது சொல்லப்பட்டுயிருக்கிறார்?
ஒரு மனிதர் கடவுள் நிலையை அடைந்தார் என்றால் அவரை ஒரு பிராமணர் கடவுள் நிலையை அடைந்தார் என்று அல்லவா நீங்க சொல்ல வேண்டும்.
Tamil is a unique Language...
Shudrhan and Soothiran are different. Soothu this word is wrongly projected for Shudhran. Poolu is flowers in Telugu. In Tamil it's not required any explanation. This is how the politicians twisted and wrongly projected.
Manidargalai
Differentiate. Seidadhe
Ivargalthan
இவ்வளவு விளக்கம் சொல்லியும்,....
௨ன் தலையெழுத்து ௮வ்வளவுதான்.
None can help if they have jealousy and discontent
😢😢
🎉🎉🎉🎉🎉🎉