கர்மவினையை கரைக்கும் சூட்சுமம் இது தான்..! This is the secret that dissolves karma..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 83

  • @gnanapandithan5375
    @gnanapandithan5375 7 หลายเดือนก่อน +18

    அளவுக்கு மிஞ்சினால் அமி்ர் தமும் நஞ்சு. பிள்ளையின் நன்மைக்காக பெற்றோர் அதிக மா க கண்டிக்கும்போ து,அதுவே மன சிதைவை உண்டாக்கி வாழ்வை வெறுமை ஆக்கிவிடுகிறது. இது என் சொந்த அனுபவம்.ஒவ்வொரு நாளும் என்னை நானே சிதையில் வைத்து எரித்துப் பார்த்து கற்பனை செய்து வெறுமையில் வீழ்கின்றேன்.🙏🙏🙏🙏🙏

  • @Murugasamy-nt7tu
    @Murugasamy-nt7tu 7 หลายเดือนก่อน +7

    நாகராஜ் சுவாமி வாழ்க வளமுடன் நீங்கள் பேசுவதைக் கேட்டாலே போதும் என் மனம் அமைதியாகி விடுகிறது

  • @geethakani2073
    @geethakani2073 7 หลายเดือนก่อน +6

    தினமும் உங்கள். உரையை அன்பளிப்பை. தந்தால். அனைவருக்கும். பயனுள்ளதாக இருக்கும் அய்யா.....

  • @Mythili-g9j
    @Mythili-g9j 7 หลายเดือนก่อน +8

    நன்று கூறினீர்கள் நாகராஜன் சார். கர்மாவை அப்படியே ஏற்றுக் கொண்டு அதை அனுபவித்து கடப்பது தான் சரியான பாதை. நன்றிகள்.

  • @meenaj8038
    @meenaj8038 6 หลายเดือนก่อน +5

    ஐயா நல்ல மனத்தெளிவு வந்து விட்டது. மிகவும் நன்றி.

  • @vigneshkumar9652
    @vigneshkumar9652 7 หลายเดือนก่อน +2

    கர்மாவை அப்படியே ஏற்றுக் கொள்வது சரியான முறை ... அருமையான பதிவு

  • @kumarv9844
    @kumarv9844 7 หลายเดือนก่อน +3

    ஐயா உங்கள் தகப்பனார் உங்களை மேல் உலகத்தில் இருந்து ஆசீர்வதிப்பார் 🙏🙏🙏

  • @SankariSankari1975
    @SankariSankari1975 7 หลายเดือนก่อน +6

    youtube ஆன் பண்ணும் போதெல்லாம் உங்கள் வீடியோவை எதிர்பார்த்து ஆன் செய்வேன் 🙏🙏🙏🌹

  • @sivakarthi7044
    @sivakarthi7044 6 หลายเดือนก่อน +2

    நமச்சிவாய... மன்னிக்கவும் ஐயா.... அந்த ஆத்மா ரௌத்திரம் இல்லை... அவர் மனம் ரௌத்திரமாக இருந்து... உங்கள் உரை கேட்கும்போது மனம் சாந்தி அடைந்தது... நமச்சிவாய... அருணாசலம்...

  • @patminimini4844
    @patminimini4844 3 หลายเดือนก่อน

    Wow what a great explanation ayya. Om namah sivaya 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌. I got a answer from u ayya. 🙏🙏🙏

  • @RagineeSubramaniam
    @RagineeSubramaniam 7 หลายเดือนก่อน +1

    What a blessing to see you swamy. Thank you. Thank you V T Aanmegam for this video. You become Swamyji's official channel.

  • @vasanthiarumugam7792
    @vasanthiarumugam7792 7 หลายเดือนก่อน +1

    O God,what a excellent speech. Thank you so much guruji....

  • @kumarmanian3515
    @kumarmanian3515 7 หลายเดือนก่อน +1

    உங்கள் தீர்க்கமான கருத்து எனக்கு ரொம்ப பிடித்து இருக்கு

  • @roselinexavier1396
    @roselinexavier1396 7 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான பதிவு தந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

  • @selvamjs7376
    @selvamjs7376 7 หลายเดือนก่อน +3

    அவர் எண்ணம் தான் உங்கள் வாழ்க்கை அவர் கரை சேர்ந்து விட்டார் .... உறவுகள் பணம் படிப்பு அனைத்து செல்வமும் இருந்தும் துறவறம் ஏற்று கொண்டு பயணம் என்பது உங்கள் வாழ்க்கையில் நடந்துள்ளது 🔥. ஒரு சிறு கவி). எண்ணம் . ஒன்று விணையானது விணை விதி என்றானது .மதி கொண்டு உணரும் போது. இரண்டும் ஒன்றானது .. அன்பே ஒரு மனதாய் ஏற்றுகொள்ளும் போது அன்பே சிவமாகும்🔥 அறிவோம் சிவோகம்🔥

    • @SankariSankari1975
      @SankariSankari1975 6 หลายเดือนก่อน

      அருமை அருமை👌👌👌❤️❤️❤️🙏🙏🙏

  • @VELU.CREATIONS.777GOD
    @VELU.CREATIONS.777GOD 7 หลายเดือนก่อน +3

    மனதை துறவறம் கொன்டாலே... அதுவும் ஒரு வகை துறவறமே.... சிவமே சதா சிவமே🌹🌹

    • @elangovane8534
      @elangovane8534 6 หลายเดือนก่อน

      அகமே பிரம்மம்

  • @vasanthadorai5463
    @vasanthadorai5463 7 หลายเดือนก่อน +1

    Happy to see nagaraj swamigal. God bless you. Om namah shivaya namaha

  • @MahalakshmiS-pr4vw
    @MahalakshmiS-pr4vw 4 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.. அய்யா.. உங்கள் லயன்.. பார்க்கனும் னு.நிநக்கிரேன்..திருவண்ணாமலெக்கு..நான்..கிரிவழம்..வருவேன்..உங்கெ..நாபகம்..எநக்குவரும்..நீங்கெ..எங்கு..யிருப்பிங்கெ..

  • @santhiperumal5122
    @santhiperumal5122 7 หลายเดือนก่อน

    இந்த உரயை தந்தமைக்கு நன்றிகள் குருவே🙏🙏🙏

  • @prabhavathisekar-jl1qp
    @prabhavathisekar-jl1qp 7 หลายเดือนก่อน

    Megavum nantri swami thanks again good 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @dsathishdsathish795
    @dsathishdsathish795 29 วันที่ผ่านมา

    நீங்க கிரிவலம் போனாலும் சரி கங்கையில் நீராடி னாலும் சரி கர்மவினை தீராது உங்கள் நிழல் போல் உங்களை பின் தொடரும்
    கர்மவினை என்பது உங்களை பக்குவ படுத்தும் ஒரு அனுபவத்தை கொடுக்கும் பயப்பட வேண்டாம் பக்கபட்டு விட்டார்கள் என்றால் அந்த இறைவன் கர்ம வினையை தீர்ப்பார்
    ஜீவகாருண்யம் செய்து கடவுளின் அன்பை பெறுங்கள்
    ஜீவகாருண்யம் பிற உயிர்களின் துன்பத்தை நீக்குவது பசியை போக்குவது உயிர்களை கொல்லாமல் இருப்பது

  • @Iraisakthi93
    @Iraisakthi93 6 หลายเดือนก่อน

    நன்றி குருவே🙏🙏🙏,,,

  • @lakshmiganesan3585
    @lakshmiganesan3585 7 หลายเดือนก่อน

    குருவே சரணம் நன்றி குருஜி ஓம் நமசிவாய நமஹ❤❤

  • @GaneshPrabu-r3d
    @GaneshPrabu-r3d 5 หลายเดือนก่อน

    உண்மை 💐

  • @kasikaravi3760
    @kasikaravi3760 7 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய நாகராஜ வாழ்க எம். ரவி

  • @lathasaravanan3741
    @lathasaravanan3741 7 หลายเดือนก่อน

    நன்றி குருவே

  • @viswa2pari
    @viswa2pari 6 หลายเดือนก่อน

    G . U good explain/ iam Request to you go Rameshwaram ( Ramanatha swamy)

  • @rajaramkathiresan7699
    @rajaramkathiresan7699 7 หลายเดือนก่อน

    Thanks for your valuable speech

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 6 หลายเดือนก่อน

    Guruve saranam 🙏🙇

  • @TheVoiceofKumaranGengadaran
    @TheVoiceofKumaranGengadaran 7 หลายเดือนก่อน

    Count at alpha frequency intituion is strong. Count backwards 100 to 1 for 10 days, 50 to 1 next 10 days, then 25 to 1 for 10 days, finally 10 to 1.

  • @thavanayakibalasundaram8848
    @thavanayakibalasundaram8848 7 หลายเดือนก่อน

    Beautiful speech

  • @sureskumarsharanihan5142
    @sureskumarsharanihan5142 7 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @imebisurya1083
    @imebisurya1083 3 หลายเดือนก่อน

    Super sir 😂

  • @kalais1617
    @kalais1617 6 หลายเดือนก่อน +1

    Sir speak about girivalam how to start

  • @diwakarsrinath.azhagesan
    @diwakarsrinath.azhagesan 7 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சரணம்

  • @malathiselvaraju7055
    @malathiselvaraju7055 7 หลายเดือนก่อน

    Super Samy Your Padivu

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 7 หลายเดือนก่อน

    நன்றி

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 7 หลายเดือนก่อน

    Om namah shivaaya 💙🙏🏻🔱💥

  • @kumaresanp808
    @kumaresanp808 7 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @PoongodiS-r8s
    @PoongodiS-r8s 7 หลายเดือนก่อน

    Thanks to see Naharaj aya

  • @seetalaxmi9776
    @seetalaxmi9776 7 หลายเดือนก่อน

    Namaskaram nagaraj swami om namah shivaya namaha

  • @muthuvelmuthuvel2050
    @muthuvelmuthuvel2050 7 หลายเดือนก่อน

    உண்மையான உண்மை

  • @நான்கண்டஆன்மிகம்
    @நான்கண்டஆன்மிகம் 7 หลายเดือนก่อน +16

    நானும் திருவண்ணாமலை துறவு வர உள்ளேன் அய்யா

    • @நான்கண்டஆன்மிகம்
      @நான்கண்டஆன்மிகம் 7 หลายเดือนก่อน

      நடக்கும்

    • @Murugasamy-nt7tu
      @Murugasamy-nt7tu 7 หลายเดือนก่อน

      நான் என் காதலியை கடத்தி அவளை துறவி ஆக்க வேண்டும்

    • @ParangiriKiruba
      @ParangiriKiruba 7 หลายเดือนก่อน

      Enpa unaku ipdi oru nalla ennam​@@Murugasamy-nt7tu

    • @SANKARNSSB
      @SANKARNSSB 7 หลายเดือนก่อน

      ​@@Murugasamy-nt7tuகர்ப்பம் ஆக்க தான் முடியும்

    • @SanthiSanthi-o2k
      @SanthiSanthi-o2k 5 หลายเดือนก่อน

      @@Murugasamy-nt7tu welcome back sri ramakrishna paramahamsar.

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 7 หลายเดือนก่อน

    Kudumpam... Appa.. Annai... Anithum thurappatha..thuravu.... Yarukkum kidikkatha varam Swami

  • @rajaj699
    @rajaj699 6 หลายเดือนก่อน

    Om shivaya namaha 🪔

  • @karthikks9976
    @karthikks9976 3 หลายเดือนก่อน

    KArma kazhinja avar MUkhti adaya vaaipilama poitare, uyiroda irunthurkalam

  • @Dr.R.venkadesh92
    @Dr.R.venkadesh92 7 หลายเดือนก่อน +3

    I love nagaraj swamy ❤

  • @swathimahi7705
    @swathimahi7705 6 หลายเดือนก่อน

    Raase anna, appa meele erentha vereppu, thuravarathukku pinpum athe maari continue aagutha ne kekkanum ne nenachen. Eppo therinjukette. Kadavul neenge nalla thuravi aagathan, appave thiruthirepparo?yen na manasoda oru muulayile, appameele vereppu still continue aayitte erentherekkum thaane, Otherwise namma appa maarittarene yennala nambave mudiyala. Eppo appameele erentha hateness yenakkum kammi aayideche. Nadakkave nadakkathune 100% nambina vishayam eppo nadantherekke. Shiva shiva , shiva shiva.

  • @ARUNACHALAM.M-q4l
    @ARUNACHALAM.M-q4l 7 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 7 หลายเดือนก่อน +1

    N
    uma😢
    கர்மா வினை குறையும் அப்படியா திருவண்ணாமலை சுற்றிலும் மற்றும் வருபvar களின் கர்மா எவ்வளவு குறைந்து எதுக்கு இப்படி எல்லாம் peassarael

    • @dsathishdsathish795
      @dsathishdsathish795 29 วันที่ผ่านมา

      நீங்க கிரிவலம் போனாலும் சரி கங்கையில் நீராடி னாலும் சரி கர்மவினை தீராது உங்கள் நிழல் போல் உங்களை பின் தொடரும்
      கர்மவினை என்பது உங்களை பக்குவ படுத்தும் ஒரு அனுபவத்தை கொடுக்கும் பயப்பட வேண்டாம் பக்கபட்டு விட்டார்கள் என்றால் அந்த இறைவன் கர்ம வினையை தீர்ப்பார்
      ஜீவகாருண்யம் செய்து கடவுளின் அன்பை பெறுங்கள்
      ஜீவகாருண்யம் செய்வது

  • @shanmugams9745
    @shanmugams9745 7 หลายเดือนก่อน

    Yes

  • @vijayalakshmilakshminaraya1941
    @vijayalakshmilakshminaraya1941 6 หลายเดือนก่อน +2

    ஐயா, பெண்களுக்கு துறவு உள்ளதா?

    • @elangovane8534
      @elangovane8534 6 หลายเดือนก่อน

      ராமகிருஷ்ணரின் மனைவி துறவி

    • @elangovane8534
      @elangovane8534 6 หลายเดือนก่อน

      துறவு பூனலாம்

  • @elangovane8534
    @elangovane8534 6 หลายเดือนก่อน

    நாகா சும்மா தமாஷ் அப்பா அடி தாங்காம துறவி ஆகி இருக்கீங்க

  • @Vanitha.B-h4v
    @Vanitha.B-h4v 7 หลายเดือนก่อน

    🤍🙏🙏🙏🙏

  • @பூதகண்ணாடி-ம7ய
    @பூதகண்ணாடி-ம7ய 4 หลายเดือนก่อน

    உங்கள் தந்தைக்கு நீங்கள் செய்யும் கடமையா இது நீங்கள் செய்வது சரிதானா

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 6 หลายเดือนก่อน

    Ne vantha veleye par

  • @umasethuram5745
    @umasethuram5745 7 หลายเดือนก่อน +6

    தயவு செய்து தவறான பதிவு போட வேண்டாம். கர்மாவை அப்படியே ஏற்றுக் கொண்டால் பிறவா நிலை செல்வதற்கு தீர்வு என்ன? நஞ்சினை எவ்வாறு வெல்வது. நஞ்சினை வென்று ஒளியாக சென்ற மகரிஷிகள் எங்கே??

    • @Pokemonkme
      @Pokemonkme 7 หลายเดือนก่อน

      Corect 😢😢😢nanum atheythan yosichen

    • @gnanasubramani4616
      @gnanasubramani4616 18 วันที่ผ่านมา

      Ennada p sollara porukki madhiri peassara edho peassaraan ippa dhaan mannippu keattaan yarida. M vinith endra social worker kitta peachaalar nagharajan​@@priyamanasam

  • @HeyRam49
    @HeyRam49 7 หลายเดือนก่อน +1

    Baadu, we don't want your story....

  • @vijayalakshmiutthira6164
    @vijayalakshmiutthira6164 6 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏

  • @easymobilemtpvadivel939
    @easymobilemtpvadivel939 7 หลายเดือนก่อน

    ஓம் நமச்சிவாய நமஹா

  • @kalamani6154
    @kalamani6154 7 หลายเดือนก่อน

    🙏🙏

  • @rathika5363
    @rathika5363 7 หลายเดือนก่อน +1

    🙏🙏