VT Aanmeegam
VT Aanmeegam
  • 52
  • 2 387 530
முடிந்தால் செய்யுங்கள் ! ஆனால் முடியாது…நோய் நொடியில்லாமல் வாழ 3 எளிய தீர்வுகள் | Omgod Nagarajan
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life.
Kindly Like, Share and Comment.
#vtanmeegam #omgodnagaraj #diseaseprevention #humanbody #reasondiseases
For Business Enquiries ~ vtanmeegam@gmail.com
Thankyou for visiting...Keep in touch...
มุมมอง: 13 083

วีดีโอ

நம் இந்திய கலாச்சாரம் சீரழிகிறதா ? Omgod Nagaraj ~இன்றைய இளைஞர்கள் எப்படி ?
มุมมอง 94919 ชั่วโมงที่ผ่านมา
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
சிலை வழிபாடு சரியா தவறா? Is Idol Worship Wrong or Right ? VT Anmeegam
มุมมอง 2.2K28 วันที่ผ่านมา
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
காமம் கடவுளுக்கும் தேவைப்படுகிறது ? Sex Necessary for Life ? VT Aanmeegam
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
2024 வருட இறுதியில் என்ன நடக்கும் ? மகான்கள் கணித்தது !
มุมมอง 11Kหลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
ஜோதிடம் ஜாதகம் உண்மையா? பொய்யா? நம்பலாமா ! Is Astrology True ?
มุมมอง 2.8Kหลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
பூமி ஆரம்பித்து 460 கோடி வருடதத்தில் ? உலகம் அழியா இருக்கும் ரகசியம்~ Is End Of The World Near?
มุมมอง 5Kหลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
நீங்கள் எத்தனை பிறவி எடுப்பீர்கள் தெரியுமா ? Rebirth & Secret of Past life !
มุมมอง 4.2Kหลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
யார் கடவுள் ? ஒற்றை பதில் இதுதான் ! Who is God ? Mystery of God Unlocked !
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
VT Anmeegam is a pathway to engage yourself in holy living. We provide you with various ways to achieve spiritual enlightenment. Our main aim is to create awareness of religious beliefs, customs and traditions. We also strive hard to help people to embrace their spiritual growth through devotional attachment which ultimately allows people to grow, heal and live a tranquil life. Kindly Like, Sha...
ஆணவம் பற்றி ! ஓஷோ சொன்னது ? About arrogance! What did Osho say ?
มุมมอง 9K2 หลายเดือนก่อน
ஆணவம் பற்றி ! ஓஷோ சொன்னது ? About arrogance! What did Osho say ?
கர்மவினையை கரைக்கும் சூட்சுமம் இது தான்..! This is the secret that dissolves karma..!
มุมมอง 27K3 หลายเดือนก่อน
கர்மவினையை கரைக்கும் சூட்சுமம் இது தான்..! This is the secret that dissolves karma..!
ஆயிரம் பிறவிகள் எனக்கு வேண்டும் ? A Life-Changing Speech by நாகராஜ் சுவாமி !!!
มุมมอง 10K3 หลายเดือนก่อน
ஆயிரம் பிறவிகள் எனக்கு வேண்டும் ? A Life-Changing Speech by நாகராஜ் சுவாமி !!!
இனி இப்படி வாழ்ந்து பாருங்கள் வெற்றி கிடைக்கும் ! How To Be Really Successful ?
มุมมอง 17K3 หลายเดือนก่อน
இனி இப்படி வாழ்ந்து பாருங்கள் வெற்றி கிடைக்கும் ! How To Be Really Successful ?
2024 ஆண்டு எப்படி இருக்கும் ? ஜோதிடம் உண்மையா ? சித்தர்களின் வருகை ! VT ஆன்மீகம்
มุมมอง 20K3 หลายเดือนก่อน
2024 ஆண்டு எப்படி இருக்கும் ? ஜோதிடம் உண்மையா ? சித்தர்களின் வருகை ! VT ஆன்மீகம்
காமமும், கடவுளும் - நாகராஜ் சுவாமி ~ How Does God Describe, What Is Sex ?
มุมมอง 14K3 หลายเดือนก่อน
காமமும், கடவுளும் - நாகராஜ் சுவாமி ~ How Does God Describe, What Is Sex ?
நல்லது கெட்டது, இறைவன் பார்வையில் - ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி "Good and bad, in God's eyes"
มุมมอง 16K3 หลายเดือนก่อน
நல்லது கெட்டது, இறைவன் பார்வையில் - ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி "Good and bad, in God's eyes"
சித்தர்கள் சிலர் அழுக்காக இருந்தாலும் துர்நாற்றம் வீசாதது என் ? அறிவியல் காரணம் !
มุมมอง 21K4 หลายเดือนก่อน
சித்தர்கள் சிலர் அழுக்காக இருந்தாலும் துர்நாற்றம் வீசாதது என் ? அறிவியல் காரணம் !
🔴 Exclusive Nagarajan Interview ~ ஆன்மீகம் என்பது இதுவே ? பிரபஞ்சம் உணர்த்தும் உண்மைகள்..Must Watch
มุมมอง 20K4 หลายเดือนก่อน
🔴 Exclusive Nagarajan Interview ~ ஆன்மீகம் என்பது இதுவே ? பிரபஞ்சம் உணர்த்தும் உண்மைகள்..Must Watch
மறுபிறவி உண்மையா? கட்டுக்கதையா? Is Rebirth True?
มุมมอง 26K4 หลายเดือนก่อน
மறுபிறவி உண்மையா? கட்டுக்கதையா? Is Rebirth True?
"நான் துறவறம் வந்த காரணம் இதுதான்"- ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி
มุมมอง 12K4 หลายเดือนก่อน
"நான் துறவறம் வந்த காரணம் இதுதான்"- ரகசியம் சொல்லும் நாகராஜ் சுவாமி

ความคิดเห็น

  • @sujathas6822
    @sujathas6822 4 ชั่วโมงที่ผ่านมา

    திருவண்ணாமலைக்கு வர்றப்போ உங்கள பார்க்கலாமா சுவாமி

  • @sujathas6822
    @sujathas6822 4 ชั่วโมงที่ผ่านมา

    கோடி நன்றிகள் சுவாமி❤

  • @lakshmigandhi8750
    @lakshmigandhi8750 4 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @lathamurugan858
    @lathamurugan858 6 ชั่วโมงที่ผ่านมา

    Pathirathai pon aakovom

  • @sundarysundary8531
    @sundarysundary8531 6 ชั่วโมงที่ผ่านมา

    Super nagaraj sir🎉

  • @thinakarcivil4244
    @thinakarcivil4244 6 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @lifestyleofteddy3855
    @lifestyleofteddy3855 8 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா உலகில் உள்ள இன்றைய தன்வந்திரி சாமி நீங்கள் ஐயா

  • @prakashonestop1564
    @prakashonestop1564 8 ชั่วโมงที่ผ่านมา

    Ramana maharishi pondra magangal valndha boomi idhu. Indraiku nagaraj madhiri aalu lam aanmeegam pesuranga. Nagaraj enkita pesina naalu kelvi la avara thiruvannamalaita virtu gaali panna vachiduven

  • @Jaiii192
    @Jaiii192 9 ชั่วโมงที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @vyugasakthi
    @vyugasakthi 9 ชั่วโมงที่ผ่านมา

    இறைவனாக கருத்து கூறியதுபோல் ஏற்கிறேன்!

  • @indradevi3494
    @indradevi3494 10 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி ஐயா.

  • @Senthil-09
    @Senthil-09 17 ชั่วโมงที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா உங்கள் பணி மென்மேலும் வளர வேண்டும். நானும் இன்றிலிருந்து கோபத்தை வராமல் பார்த்து கொள்கிறேன்.❤🙏🏻

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 17 ชั่วโมงที่ผ่านมา

    🥲🥲✳️✳️வாழும் கடவுளுக்கு என் வந்தனம் , உங்கள் பாதார விந்தம் தொட்டு வணங்கிறேன் .

  • @sarathkumarkuladaivel3059
    @sarathkumarkuladaivel3059 19 ชั่วโมงที่ผ่านมา

    yarachum enkooda thuravaram vareengala tiruvannamalai ku

  • @krishnanns4721
    @krishnanns4721 20 ชั่วโมงที่ผ่านมา

    Return of Shivabhagavan Guruji you are great, you are my God 😊😊😊

  • @manigem8297
    @manigem8297 20 ชั่วโมงที่ผ่านมา

    You tube samiyar.gnanam ungalukkum vaikkum vehuthuram.pesuvathai niruthi mouna thiyana sathanai gnanathai tharum.nanri.

  • @light_everywhere
    @light_everywhere 21 ชั่วโมงที่ผ่านมา

    Irritating background music😢

  • @kumarkhiro7312
    @kumarkhiro7312 22 ชั่วโมงที่ผ่านมา

    🕉️🙏🌞

  • @vaigainathangandhimadi1984
    @vaigainathangandhimadi1984 วันที่ผ่านมา

    ஆத்ம நன்றி ஐயா......

  • @SarvajithT
    @SarvajithT วันที่ผ่านมา

    டாக்டர் கூட இவ்வளவு விளக்கமாக யாரும் கூறியதாக தெரியவில்லை / ஓம் நமச்சிவாய நமக

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 วันที่ผ่านมา

    நன்றி

  • @wasanthakumari7362
    @wasanthakumari7362 วันที่ผ่านมา

    Thank you samy ❤🙏🙏🙏

  • @kalaiselvir6688
    @kalaiselvir6688 วันที่ผ่านมา

    நான்கு யுகங்கள் உண்டு.... சத்திய யுகம் திரேதா யுகம் மற்றும் துவாபர் கலியுகம்..... இது ஒரு விளையாட்டு சுழற்சி இந்த யுகங்கள் என்பது... அதாவது குளிர்காலம் கோடைக்காலம் இலையுதிர் காலம் வசந்த காலம்..... மனிதன் வாழ்க்கை விளையாட்டு தான்.... ஒரு திரைப்படம் போன்றதே வாழ்க்கை..... ஒரு முறை record செய்யப்பட்டது மறுமுறை பார்த்தாலும் அதே காட் சிகள் தான் இருக்கும் அல்லவா! அப்படி தான் யுகங்களின் சுழற்சி முறையும்..... மனிதர்களில் இரண்டு விதமான நடிப்பு உள்ளது... ஒன்று சந்நியாசி வேடத்தில்... மற்றொன்று இல்லற மார் க்கத்தின் நடிப்பு.... யார் எந்த யுகத்தில் என்ன வேடத்தில் நடித்தார்களோ... அப்படியேமீண்டும் நடக்கும்..... கலியுகம் முடிந்தால் சத்திய யுகம் பிறக்கும்.... இது கலியுக முடிவு.... இறைவனின் குழந்தைகள் இறைவனிடம் சேர்கிறோம்... தூய்மை ஆகி.... மீண்டும் சத்திய யுக தொடக்கத்தில் இருந்து வாழ்க்கை சுழற்சியின் படி ஜனனம் எடுப்போம்.... இந்த பூமியில்.... அதைதான் மீண்டும் வருவார் என்று குறிப்பிட்டார்கள்..... அவர்கள் வருகிறார்கள்.., சரிதான்..... நம்மை தூய்மை ஆக்கி அழைத்துச் செல்ல இறை தந்தையும் பூமிக்கு வந்து உள்ளார் உண்மையை அறிய முற்படுங்கள்..... நல்லது... எனக்கு தெரிந்தது சொன்னேன் அவ்வளவுதான்.....

  • @ganeshmoorthy5765
    @ganeshmoorthy5765 วันที่ผ่านมา

    Thannk you ayya

  • @venkatavaradharagavan534
    @venkatavaradharagavan534 วันที่ผ่านมา

    **********

  • @bhanukn313
    @bhanukn313 วันที่ผ่านมา

    Nandri ayya

  • @Dhanalakshmi-is1po
    @Dhanalakshmi-is1po วันที่ผ่านมา

    Thanks ayya

  • @jayanathiveeran
    @jayanathiveeran วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm วันที่ผ่านมา

    மிக்க நன்றி.. மிகவும் பயனுள்ள தகவல்கள்.. இப்பணி தொடரட்டும்

  • @balamani5910
    @balamani5910 วันที่ผ่านมา

    ஆண்டவன் வச்ச twist semma❤

  • @RaviKumar-iv3lg
    @RaviKumar-iv3lg วันที่ผ่านมา

    நன்றி ஐயா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @sathiyaseelanmuniyan9505
    @sathiyaseelanmuniyan9505 วันที่ผ่านมา

    உன்னாலே முடியாது

  • @karthik.rthamu6491
    @karthik.rthamu6491 วันที่ผ่านมา

    🎉🎉

  • @SKalyani-ud1bu
    @SKalyani-ud1bu วันที่ผ่านมา

    என் உடம்பில் எந்த நோயும் இல்லை எல்லாம் டெஸ்ட்டும் நார்மலா இருக்கு ஆனா எனக்கு எப்ப பார்த்தாலும் டயர்டா இருக்கு மனசுக்கு பிடிச்ச மாதிரி வாழ்க்கையில நடக்குதா மனசோர்வு அப்படின்னு சொல்றாங்க ஒன்னும் பண்ண முடியல சார்

  • @user-zz4cv4vi2c
    @user-zz4cv4vi2c วันที่ผ่านมา

    உங்கள் தந்தைக்கு நீங்கள் செய்யும் கடமையா இது நீங்கள் செய்வது சரிதானா

  • @user-og4rr9pc7k
    @user-og4rr9pc7k วันที่ผ่านมา

    😂😂😂

  • @balagurunathan5088
    @balagurunathan5088 วันที่ผ่านมา

    இன்னும் ஐந்து வருடத்தில் நீயும் சித்தன் ஆகிவிடுவாய் 😂

  • @pushpajothirani3720
    @pushpajothirani3720 วันที่ผ่านมา

    நல்ல வழிகாட்டுதல்.நல்ல சமூக பணி.உங்கள் பிறவி பயன் இதுவாக இறைவன் நியமனம் செய்து இருக்கிறான்

  • @harikishore4802
    @harikishore4802 วันที่ผ่านมา

    Nagaraj swamy miga arumai arputhamana athma ❤

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam วันที่ผ่านมา

      வணக்கம் அரி கிசோர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @vijaykumar-cn1pr
    @vijaykumar-cn1pr วันที่ผ่านมา

    Makkal meethu ungalukk ulla samuga akkaraiku nandrigal ....siram thazntha vanakkam ayya,,,,

  • @abhayakumar458
    @abhayakumar458 วันที่ผ่านมา

    நாசமாய் போங்க என்று சொன்னவர் இவர்.

  • @abiramia1778
    @abiramia1778 วันที่ผ่านมา

    Aprm en vivekanandar, paramahansar kelamn cancer vanthuchu

  • @veetrivelvel9681
    @veetrivelvel9681 วันที่ผ่านมา

    ஐயா அருமை அருமை

  • @NOONE-qo7ee
    @NOONE-qo7ee วันที่ผ่านมา

    😂

  • @369balas
    @369balas วันที่ผ่านมา

    வழக்கமாக ஒருவருடைய குருதியின் பி எச் அளவு 7.35-7.45 என்ற அளவில் தான் இருக்கும். அது 6.9 -க்கு கீழே சென்றால் அது கோமா நிலை. ஆகவே நீங்கள் ஆன்மீக விஷயங்களை மட்டுமே பேசினால் நல்லது.

    • @pushpajothirani3720
      @pushpajothirani3720 วันที่ผ่านมา

      சிறந்த ஆண்மீகவாதிகளுக்கும் நோய் வந்து இருக்கிறது.நோய் இல்லாத மனிதனை காண முடியாது. ஆனால் மனதை நலமாக எண்ணங்களை நலமாக வைத்து கொள்ள முயற்சிகள் செய்வது எல்லா மனிதர்களுக்கும் தேவை ஆகிறது

    • @akssignal1074
      @akssignal1074 19 ชั่วโมงที่ผ่านมา

      மனித உடல்: பி.எச் மதிப்பு கொண்டு, நம் உடல்நலத்தைக் கணிக்கலாம். 6.9 பி.எச் மதிப்பில், காய்ச்சல், இருமல், மற்றும் சளி முதலியவை நம்முடலுக்கு ஏற்படும். சராசரியான உடல்நலமுள்ள மனித சருமத்தின் பி.எச் மதிப்பு 4.5-6. சரியான பி.எச் மதிப்பைப் பேணுவது உடல்நலத்தைப் பராமரிப்பதற்கு அவசியமாகும். வயிற்று திரவத்தின் பி.எச் மதிப்பு 2.0 சுற்றி இருக்கும். இத்திரவம் உணவு செரிமானத்திற்கு இன்றியமையாததாகும். மனித இரத்தத்தின் பி.எச் மதிப்பு 7.35-7.45. இதில் ஏற்றமோ/குறைவோ நோய்களுக்கு வித்திடும். நமது எச்சிலின் பி.எச் மதிப்பு 6.5-7.5 . நமது பல்லின்(enamel of the teeth) மேற்பூச்சு கால்சியம் பாஸ்பேட்-ஆல் ஆனது. இந்த எனாமல் பகுதியே மனிதவுடலின் கடினமான(hardest substance) பகுதியாகும். இது நீரில் கரையாது. நமது வாயின் பி.எச் மதிப்பு 5.5-க்கு கீழே சென்றால், இந்த எனாமல் அரித்துவிடும். எனவே, நாம் பயன்படுத்தும் பற்பசைகள் இதை ஈடுசெய்வதற்கண் சற்று காரத்தன்மையுடன்(basic) இருக்கும்

    • @DhanabalS-kq6ep
      @DhanabalS-kq6ep 5 ชั่วโมงที่ผ่านมา

      உடலையும் மனதையும் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஆன்மீகம்.இது கூட தெரியல...அய்யோ...பாவம்...

  • @geethakumaar8907
    @geethakumaar8907 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய நமஹ.

  • @user-ih5hw4kq2s
    @user-ih5hw4kq2s วันที่ผ่านมา

    Ayya. Maha Sidda. Athma. Super. Ji. Nallayennangal. Will. Clear. All. Evils. In. Our. Body. Ji. Super. Speach. Going. On. Ur. And. Tell. Best. Thoughts. To. All. People. To. Rectify. Then. From. Bad. Things

  • @GunasekarnKali
    @GunasekarnKali วันที่ผ่านมา

    🌹

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 วันที่ผ่านมา

    ஐயா இரண்டு வாரங்களுக்கு முன்பு இதுதான் எனது கடைசி பேட்டி என்ற வீடியோ ஒரு பக்கம் இருக்கிறது... இந்த வீடியோ நேற்று வெளிவந்து ஓடுகிறது... இது என்ன இப்படி முரனாக உள்ளது... ஏன் இந்த குழப்பம்??? அரசியல் வாதிகள் நடிகநடிகையர் போல ஆன்மீக வாதி இருக்கலாமா???வெட்டு ஒன்னு துண்டு இரண்டு டாக இருக்க வேண்டாமா???

  • @prabakaranmadan6595
    @prabakaranmadan6595 วันที่ผ่านมา

    🙏 நன்றிகள் பல பல 👍👌