மகா விஷ்ணு சர்ச்சை.. Karma Theory என்ன சொல்கிறது? புட்டு புட்டு வைக்கும் Dr Ranganji | Maha Vishnu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 พ.ย. 2024

ความคิดเห็น • 228

  • @aravamudhanchoodiamudhu9872
    @aravamudhanchoodiamudhu9872 หลายเดือนก่อน +6

    ரொம்ப சந்தோஷம் ரங்கஞ்சி போன்றவர்கள் இந்த விஷயங்களை
    பேசுவது வரவேற்கிறேன் இது சனாதனத்தை பற்றி தெளிவான ஒரு பார்வையை மக்களுக்கு புரிய வைக்கும். வாழ்த்துக்கள்

  • @balagnanaskandhan9508
    @balagnanaskandhan9508 หลายเดือนก่อน +101

    ரூபாய் 10 கோடி செலவு செய்தாலும் மகாவிஷ்ணு வுக்கு இந்த அளவு விளம்பரம் கிடைக்காது. ஆன்மீகத்தை பல மடங்கு பெருகுவதற்கு அரிய வாய்ப்பு

  • @thirugnanasambandam6541
    @thirugnanasambandam6541 หลายเดือนก่อน +35

    மிகத் தெளிவாகச் சிந்தித்து ஆற்றிய உரை. மிக்க மகிழ்ச்சி. நன்றி. என்னத்தைச் சொல்ல . கலி முற்றுகிறது.

  • @shanuchandramohan331
    @shanuchandramohan331 หลายเดือนก่อน +35

    We support mahavishnu ❤❤

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x หลายเดือนก่อน

      I listened to Dr. Ranganji's speech on this video twice continuously and a few occasions rewinded & listened again based on certain profound contexts. My understanding is that Dr. Ranganji is not supporting Maha Vishnu. He utilised the topic to dwell on this topic from various angles as he is one of the best placed personality due to his long years of education and being a scholar in multi-disciplinary fields apart from being a great Vedic Scholar. If I were in Shri Maha Vishnu's position, I will express apologies to those who were hurt by his statement, mentioning that I make this statement after listening to Dr. Ranganji. Apart from that, Shri Maha Vishnu can say that he had a bettter understanding of Karma Theory after listening to Dr. Ranganji.

  • @GnaniengEng
    @GnaniengEng หลายเดือนก่อน +36

    உலகம் முழுவதும் அறிவதற்கு உதவியாக இருந்தவர்களுக்கு நன்றிகள்.

  • @AV47235
    @AV47235 หลายเดือนก่อน +27

    ஸ்ரீ ரங்கன் ஜி , நமஸ்காரம். நீங்கள் ஒரு குடத்தில் இட்ட விளக்காக திகழ்கிறிர்கள்.

  • @KalaiVani-ng9lm
    @KalaiVani-ng9lm หลายเดือนก่อน +24

    Mahavishnu avar seitha dharmam avarai nichayam kappartum❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I support💪💪💪💪💪💪

    • @pkl-tl9qp
      @pkl-tl9qp หลายเดือนก่อน

      எங்கே காப்பாத்தது. 10 நாட்களாக சிறையில் இருக்கிறாரே 😢

  • @devimanimarandevimanimaran856
    @devimanimarandevimanimaran856 หลายเดือนก่อน +7

    I support mahavishnu ❤

    • @அஸ்வத்தாமா
      @அஸ்வத்தாமா หลายเดือนก่อน

      மஹாவிஞ்சுவின் குஞ்சுவில் வந்த கஞ்சியை நம்புவீர்

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 หลายเดือนก่อน +16

    விளக்கத்திற்கு நன்றி 🙏

  • @AssaultArun
    @AssaultArun หลายเดือนก่อน +9

    I'm A Handicapped 👱🏻 Person I Support Mahavishnu ❤ 🙏🏻

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 หลายเดือนก่อน +12

    🙏ஜெய் ஸ்ரீ ராதே க்ருஷ்ணா 🙏🙌🙇♥️

  • @chandrasekaranjanmbunathan7106
    @chandrasekaranjanmbunathan7106 หลายเดือนก่อน +11

    Very good positive motivating speech

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +52

    எது‌ வந்த போதிலும்‌ துவண்டு விடாதீர்கள் தம்பி‌ மகாவிஷ்ணு அவர்களே.எல்லாம்‌ கடவுள்‌ சித்தம்‌ . எல்லாம் உலக‌ நன்மைக்கே‌ என்று சொல்லலாம்.ஜெய்‌ ஸ்ரீராம் ஜெய் சீதாராம் வாழ்க பாரதம் வளர்க‌ தாமரை‌ மலர்க‌ ராமராஜ்யம் மோடி‌ அய்யா அவர்கள் ஆட்சி நல்லாட்சி ஆகட்டும்.

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv หลายเดือนก่อน

      @@gokulj7299 sooothira sangiyin pithatral 😀😀

    • @shilpaabhiram829
      @shilpaabhiram829 หลายเดือนก่อน +3

      ​@@NoorulJaila-bb7qvதேசத்துரோகிக்கு இங்கென்ன வேலை!

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv หลายเดือนก่อน

      @@shilpaabhiram829 rss pundamavane kooti kodutha sawarkar vaarise...
      Father of nation sutra kondra theeviravaadheengala...
      Appala po saathaane

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan หลายเดือนก่อน +3

      ​@NoorulJaila-bb7qv : What have you to do in this channel?., You have nothing to do in these matters. No connection to our religious viewpoints.,

    • @NoorulJaila-bb7qv
      @NoorulJaila-bb7qv หลายเดือนก่อน

      @@KrishnamurthyNarayanan nooliban adha ungavaaalta shollllllunga...
      Ella vishayathulaiyum moooka nulaikiraa 3 percent...
      Pothinu pongooo

  • @rathinamr2852
    @rathinamr2852 หลายเดือนก่อน +34

    திரு மஹா விஷ்ணுவை இவர் பள்ளியில் பேசிய பிறகு தான் தெரிந்தது எனக்கு இவர் சித்தர் போல் தெரிந்தது. இவரை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிய அந்த பள்ளி நண்பர்களுக்கு நன்றி.வாழ்க மஹாவிஷ்ணு..

  • @vinayagamgs1792
    @vinayagamgs1792 หลายเดือนก่อน +1

    அண்ணாவுக்கு நமஸ்காரம் எனக்கு தோன்றிய சில கருத்துக்களை முன் வைக்க விரும்புகின்றேன் கர்மா என்பது மூன்று வகைப்படும் அதில் ஒன்று செய்த வினையை அனுபவிக்க வந்தது மற்றொன்று எடுக்கப் போகும் பிறப்புக்கு தேட வந்தது மற்றொன்று வாழும் பொழுதே தேடிக் கொண்டும் தொலைத்துக் கொண்டும் செல்வது இதை புரிந்து கொண்டால் பேரின்ப நிலையை அடைய உதவியாக இருக்கும் இதை அகவலில் ஒளவை தெளிவாக கூறியிருக்கிறார் என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையில் முதலையும் கலை என்று நன்றி வணக்கம்.

  • @subramaniang4519
    @subramaniang4519 หลายเดือนก่อน +5

    எளிமையான விளக்கம்

  • @davidkarunakaran2129
    @davidkarunakaran2129 หลายเดือนก่อน +5

    சிறப்பான விளக்கம்

  • @Saidivine234
    @Saidivine234 หลายเดือนก่อน +2

    My support mahavishnu gurujii🙏

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +1

    முற்பகல் செய்யின்
    பிற்பகல் விளையும்.
    தீதும் நன்றும் பிறர் தர வாரா
    ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறப்பிற்கும் உதவும் என்கிறார் திருவள்ளுவர்.
    Every action there is a reaction..
    நல்லதை நினைத்தால்
    நல்லதே நடக்கும்

  • @kaleengharayanp.r.3295
    @kaleengharayanp.r.3295 หลายเดือนก่อน +3

    ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
    உலாவும் பெருமாளாகச் சேவை சாதித்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ.அண்ணா அவர்களது தர்ம புத்திரர்
    முனைவர் ஸ்ரீரங்கன்ஜீ
    அவர்களது உரையினைக் கேட்பதே பெரும் பேறு
    அடியேன் தாஸன்

  • @PrakashPrakash-nr6mu
    @PrakashPrakash-nr6mu หลายเดือนก่อน +4

    தெளிவான விளக்கம் 👌

  • @anunatarajan3552
    @anunatarajan3552 หลายเดือนก่อน +5

    Beautiful speech

  • @cpureexports
    @cpureexports หลายเดือนก่อน +7

    Eye open speech Thanks a lot guruji

  • @thirumaniv2892
    @thirumaniv2892 หลายเดือนก่อน +3

    Very good, speech, climax, of, arrests. I'll, Treatment. Of, mahavishnu.... Conclusion.... Thanks for, clearance for, judgement of, Vishnu... Siva.v.Thirumani....

  • @kumarnatesan34
    @kumarnatesan34 หลายเดือนก่อน +4

    பொய் சொன்னால், தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்று சிறு குழந்தைகளுக்கு நம் முன்னோர்கள் சொல்லி வளர்த்தது உண்டு. இது வெறும் பயமுறுத்த மட்டுமே. இதை வைத்து தான் குழந்தைகள் தவறு செய்ய தயக்கம் காட்டுவார்கள்/ பயப்படுவார்கள்

  • @porchelviramr4404
    @porchelviramr4404 หลายเดือนก่อน

    உளமார்ந்த நன்றி உரித்தாகுக ஐயா! 🎉🎉🎉🎉🎉

  • @ganapathidasanravichandran8546
    @ganapathidasanravichandran8546 หลายเดือนก่อน +2

    சுந்தரமூர்த்திநாயனார்சத்தியத்தைமீறியதால்கண்பார்வையைஇழந்தார்.இறைவனிடம்தோழமைநட்புபூண்டவர்.சத்தியம்என்பதுஉலகநியதி.

  • @SujathaSastry
    @SujathaSastry หลายเดือนก่อน +1

    Very nice and useful speech thanks

  • @Light7-7
    @Light7-7 หลายเดือนก่อน +9

    Please understand that MAHAVISHNU said to the teenagers that their actions will determine their future life including their next life. So if they do sinful things now MAHAVISHNU warned that as what has been indicated in our sacred text, one may born disabled based on their bad actions (karma). However sometimes God may test someone to be born a disable just to bring out certain talents within him. MAHAVISHNU did not say that everyone who is born disable has sinned. It can be because of past life sin or a test from God, which we will not know. MAHAVISHNU only spoke generally to the teenagers so that they will do right action while they live in this world. MAHAVISHNU speech has been totally manipulated by certain religious missionaries and also political activists for their own gain. We totally support MAHAVISHNU ❤❤❤

    • @kirubaharrajaclimax4676
      @kirubaharrajaclimax4676 หลายเดือนก่อน

      We can teach spirituality in school but not religions. Religions will say that you are blind, poor because of sins done in this or previous birth. Religions know only to separate humans. They never talk about unity or oneness. On the contrary spirituality will tell you that a person is blind or poor because of our sins ( sins done by all of us including the blind poor). Spirituality will unite us. Spirituality will see us as a single entity. Spirituality will ensure equality. The sins or rewards will be distributed and not given to one particular person or section of people. பள்ளிகளில் ஆன்மிகம் பேசலாம்.. ஆனால் மதங்கள் பேசலாகாது... Don't introduce religious thoughts to young minds.. let them follow spirituality... Let them be united...When a rape and murder happens let the young minds feel that as a society we have failed to save a girl. If any disaster happens it's not action of single person. It's karma of all of us. Start feeling the oneness.

    • @Light7-7
      @Light7-7 หลายเดือนก่อน

      @@kirubaharrajaclimax4676 Yes i agree with you brother and MAHAVISNU teaches that only. The problem is he was interrupted in the middle of the speech. If he was not interrupted, he would have told that our duty in this birth is to help all human beings especially those who are born disabled. Whatever their karma we should not pin point personally because we have no right to do so. We only have to serve humanity with love, because Love is God (Anbe Sivam). Mahavishnu did not teach the children about religious dogmas, instead he only taught them the gist of all religions which is the spirituality aspect of it. One who have attended his teachings and classes would know what kind of person he is. He teaches oneness "Sattiyam Ondre, Sagalamum Athuveh". He operates in full compassion. Only people who journeying with him like me and thousand others will know this.

    • @kirubaharrajaclimax4676
      @kirubaharrajaclimax4676 หลายเดือนก่อน +1

      @@Light7-7 then its ok. thanks for explaining nicely.. have a nice day bro.

    • @VenugopalanV-v5x
      @VenugopalanV-v5x หลายเดือนก่อน

      @@kirubaharrajaclimax4676 What Dr. Ranganji spoke is a spiritual talk. Listen to his final concluding remarks, drawing anology from the Universal Understanding of who is a Hero & who is a villain by the entire humanity cutting across continents and languages. What you are telling is based on religious propaganda of Christian Missionaries. Since, they do not believe in Karma Theory or Re-birth, they can not understand this topic. So, please listen to Dr. Ranganji again. Remember, he is quoting that the four religions emenated from Bharat believes in Karma Theory while two of them - Boutham & Jainism do not believe in God.

  • @vijayalakshmipadmanaban1212
    @vijayalakshmipadmanaban1212 หลายเดือนก่อน +7

    Mahavishnu today has become the most popular among people in the world.
    He has a great power in the spiritual world. Thanks media.
    I would not have known of him.
    Thanks God.

  • @vibesofsai
    @vibesofsai หลายเดือนก่อน +2

    Very nice discourse .Please do speak about our DhramaSasthram which all Iyers should follow .Dharmasastram is so serene which we are not able to follow like what my Father in Law followed .Please throw Some light on our Madisaar pudavai which atleast all iyers should wear atleast on pujai days .Feeling Sad to see 9 yrds being made as ready made .Where is Dharmasastram going if all ladies start wearing ready made madisaar .At 66 yrs feeling bad .

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 หลายเดือนก่อน

    பூராவ் ஜென்மம், கர்ம, மண்ணாங்கட்டி 🌹🌹

  • @agatheeswararscienceandlife
    @agatheeswararscienceandlife หลายเดือนก่อน +1

    சிறப்பு: அஞ்ஞானிகளுக்கு திரும்பத்திரும்ப சொல்லுங்கள்.

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr หลายเดือนก่อน +5

    அருமை

  • @ShankarIyershasthry
    @ShankarIyershasthry หลายเดือนก่อน +2

    Mahavishnu knows how to tackle.He is having strong brain

  • @HameedKhan-jp5ci
    @HameedKhan-jp5ci หลายเดือนก่อน +2

    பாவம் செய்கிறவனுக்கு இவ்வுலகிலேயே பெரும்பாலும் கிடைத்துவிடும்.சில வேளை மறு உலகத்தில் கிடைத்துவிடும்.அப்படி மறுபிறவி என்றில்லை.சொர்க்கம் நரகம் தான்உண்டு..

    • @vengadesan3263
      @vengadesan3263 หลายเดือนก่อน +2

      அது உங்கள் மத நம்பிக்கை இந்து மத நம்பிக்கை மறுபிறவி உண்டு என்பது தான் பாவத்துக்கு ஏற்ற பலன் உண்டு என்பது தான் மகா விஷ்ணு அதைதான் பேசினார் அதில் என்ன தவறு

  • @Madhavi-c5k
    @Madhavi-c5k หลายเดือนก่อน +7

    Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤❤🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @athinamilagipandi8164
    @athinamilagipandi8164 หลายเดือนก่อน +1

    I support mahaa vishnu

  • @KalaimathyKumar-dj7bg
    @KalaimathyKumar-dj7bg หลายเดือนก่อน +1

    We saport mahavisnu gurujee ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y หลายเดือนก่อน +22

    காளஹஸ்தியில் சிவபக்தியில் சிறந்த யானையும் சிலந்தியும் சண்டையிட்டு சிலந்தி யானையை கொன்று விடுகிறது. யானை முக்தி அடைகிறது. சிலந்தி கோச்செங்கட்சோழனாக பிறந்து இன்றும் நிலைத்திருக்கும் பல சிவாலயங்கள் கட்டியுள்ளது.

    • @murugans-el8np
      @murugans-el8np หลายเดือนก่อน

      நல்லா கதை கேட்டிருக்கிறர்

    • @ArunaSudarshan-iv6fm
      @ArunaSudarshan-iv6fm หลายเดือนก่อน

      Trichy thiruvanai kovil story kalahasthiku poyidutha

    • @mathivanansabapathi7821
      @mathivanansabapathi7821 หลายเดือนก่อน

      திண்ணையில் கட்டபட்ட கதை

  • @gunasekaranm4387
    @gunasekaranm4387 หลายเดือนก่อน +1

    வாழ்க வாழ்க மஹாவிஷ்னு...

  • @anunatarajan3552
    @anunatarajan3552 หลายเดือนก่อน +4

    Super talk

  • @jayanthisushila5004
    @jayanthisushila5004 หลายเดือนก่อน +2

    You have explained well what is Karma theory. But whether this Karma theory is related to previous jenma and this jenma results. Please clarify Guruji. Namaskarams

  • @Omsairam11m
    @Omsairam11m หลายเดือนก่อน +7

    We support mahavishnu guruji ❤

  • @viswanathanr995
    @viswanathanr995 หลายเดือนก่อน +3

    I support magavishnu my lovely guruji

  • @SamundiBaskar
    @SamundiBaskar หลายเดือนก่อน +2

    சுத்தி வளைச்சி எல்லாம் பேச சொல்லி தரவில்லை கடவுள் நம்பிக்கை உள்ள பெரியவர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு! தப்பு சைய்தால் சாமி கண்ண குத்திடும் என்று தான் சொல்லி வளர்த்தார்கள்!

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan หลายเดือนก่อน +1

    ஜயா உங்களுக்கு பாத நமஸ்காரம் ஜயி

  • @gokulj7299
    @gokulj7299 หลายเดือนก่อน +3

    நாம்‌ செய்த‌ மாயைகள்‌(செயல்:கர்மா) நம்மை‌ சுற்றி ‌ வா‌ வா வா என்று கூப்பிடும்போது உணர்வார்கள்.அவரவருக்கு‌ தக்க சன்மானம் உண்டு கர்மா படி.நன்மையும்‌ தீமையும் பிறர்‌ தர‌ வராது.

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน +1

    அரிது, அரிது மானிடராய் பிறத்தல் அரிது .
    மானிடராயினும் கூன் குருடு பேடு நீங்கி பிறத்தல் அரிது - அவ்வையார்
    அரிது என்பதில் கர்மாவை குறிப்பிடுகிறார்

  • @sarahsubramaniam5867
    @sarahsubramaniam5867 หลายเดือนก่อน +5

    SUPER

  • @tiruvengadamsrinivasan6777
    @tiruvengadamsrinivasan6777 หลายเดือนก่อน +6

    Harae Rama Harae Krishna 🙏

  • @gnana.metilda226
    @gnana.metilda226 หลายเดือนก่อน +14

    அப்படி கூறவில்லை.தாங்கள் அவர் பேசியதை கருத்தை வேறுவிதமாக பேசுகிறீர்கள்.மகாவிஷ்ணு வாழ்க.குருவே சரணம்

  • @ElectHonestMLAsandMPs
    @ElectHonestMLAsandMPs หลายเดือนก่อน

    பாவம் செய்த்ததால் தான் ஊனம் உண்டாக்குகிறது என்று மஹா பெரியவர் சொல்லி இருக்கிறார் . முற்பிறவி பாவம் காரணமாம் . உண்மையே

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 หลายเดือนก่อน +1

    Supper guruji radhe krishna

  • @renukadevicinnaraj2379
    @renukadevicinnaraj2379 หลายเดือนก่อน

    We support Vishnu bro

  • @kannaneaswari1124
    @kannaneaswari1124 หลายเดือนก่อน +7

    குற்றம் செய்தால் இறைவன் நம்மை தண்டிப்பான் தான்?😂 வேதங்களை ஒளித்து வைத்ததற்கு தண்டனை நிச்சயம்😂😂😂

    • @KrishnamurthyNarayanan
      @KrishnamurthyNarayanan หลายเดือนก่อน

      @kannaneaswari1124: வேதங்கள் கொடியவர்கள் கைக்குப் போகாமல் இருக்கத் தான்.,

  • @gnanaselvamjanarthanan
    @gnanaselvamjanarthanan หลายเดือนก่อน +1

    ஜயாசுவாமி

  • @krishnaramachandran5569
    @krishnaramachandran5569 หลายเดือนก่อน +3

    Every action will have an equal and opposite reaction. This is the Karma theory. Believe in it. Ok?

  • @krishnaveniveni5376
    @krishnaveniveni5376 หลายเดือนก่อน +2

    We support mahavishnu

  • @RamadossVaidyanathan
    @RamadossVaidyanathan หลายเดือนก่อน +3

    Some people understood Ravana is the hero in Ramayana.

  • @bavichandranbalakrishanan
    @bavichandranbalakrishanan หลายเดือนก่อน +13

    தன் மீது சர்ச்சை வந்து விடக்கூடாது என்று தெளிவாக சிந்தித்து ஸ்க்ரிப்ட் செய்து அழகாக பேசுகிறார் ஸ்மாமி ஜி 😂😂

  • @shunmugomv6347
    @shunmugomv6347 หลายเดือนก่อน +1

    பொதுவாக ஒருவன் மரணமடையும் போது அவன் மற்றோர் உடலை ஏற்றாக வேண்டும் உடையை மாற்றுவது போல உயிர் வாளிகள் தங்களுடைய செயல்களின் அடிப்படையில் ஓர் உடலில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக் கொண்டுள்ளன இவ்வாறாக அவர்களுடைய வாழ்க்கை பிறவிதோறும் தொடர்கிறது தற்போதைய தருணத்தில் இந்த பௌதீக உடலே நமது உண்மையான உடல் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் இது ஒரு உடையை போன்றதாக உள்ளது உண்மையான நிலையில் நமக்கு ஆன்மீக உடல் என்னும் உண்மையான உடல் உள்ளது ஜீவனின் உண்மையான உடலாகிய ஆன்மீக உடலுடன்
    ஒப்பிடுகையில் இந்த பௌதிக உடல் மேலோட்டமான த இந்தப் பௌதீக உடல் பழையதாகி தேய்ந்து விடும் போது அல்லது விபத்தினால் பயனற்றதாகி விடும் போது நாம் இதனை ஓரமாக வைத்து விட்டு எவ்வாறு சேறு படிந்த சட்டையை மாற்றுவது போல அவ்வாறு மற்றொரு பௌதீக உடலை எடுக்கிறோம் பழைய ஆடைகளை புறக்கணித்து புதிய ஆடைகளை ஒருவன் அணிவது போன்றே பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது

  • @mohanabadri6628
    @mohanabadri6628 หลายเดือนก่อน +6

    Jai sriram

  • @ViswanathanS-mr8ly
    @ViswanathanS-mr8ly หลายเดือนก่อน +6

    Mahavishnu நீங்க TN விட்டு வந்து விடுங்க!அசுரராஜ்யம் முடியும் வரை...

  • @UmaUma-co5xr
    @UmaUma-co5xr หลายเดือนก่อน +2

    அது திருவானைக்காவல் கோயிலின் யானையும் சிலாந்தியும் சன்டையிட்ட இடம்

  • @sivasssshhhh
    @sivasssshhhh หลายเดือนก่อน +2

    Kodi mahavishnu uruvaaga vendum

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 หลายเดือนก่อน +2

    ஆமாம் ஸ்வாமி அடியேனும் நேரில் சென்று அதிசயித்து. ஆனந்தித்து மகிழ்ந்த இடம்
    Sri subramanyam charitable trust Ayakkudi

  • @vinothkumarbbsva5238
    @vinothkumarbbsva5238 หลายเดือนก่อน

    Poosaamal poosuvadhu epadi.
    ...
    Arumai arumai

  • @sunithac1766
    @sunithac1766 หลายเดือนก่อน +1

    Mahavishnu thelivaga ,entha ul nokkamum illamel than pesinar. Manavergazhkkkum intha urai devai than.urutum peratum ontumvendam. School Manavergazhkkum anmeegam cholli thara vendum.

  • @elangoflower6229
    @elangoflower6229 หลายเดือนก่อน +1

    கடவுள் இருக்கிறருங்கோ

  • @nagarajan5154
    @nagarajan5154 หลายเดือนก่อน +1

    கர்மா என்று சொல்வது மனிதனை பாவச்செயலில் இருந்து திருத்த சொல்லப்பட்டது.

  • @desikanrajagopalan646
    @desikanrajagopalan646 หลายเดือนก่อน

    What maha vishnu said is misunderstood. But he should have dealt in a diplomatic way. If that person was not there, i wonder this issue wouldn't have blown out like this. So many people have spoken like this.

  • @PrabhakaranMayurnathan
    @PrabhakaranMayurnathan หลายเดือนก่อน +4

    Jai sri ram

  • @m.shantimahallingam5537
    @m.shantimahallingam5537 หลายเดือนก่อน

    Thamiz thirikuralil varubayai estrukolls mudiyavillai vethathsi evrgal eatrumolvatgsls?

  • @Mahaeswar-h4y
    @Mahaeswar-h4y หลายเดือนก่อน +4

    க்ருஷ்ணபக்தர் சூர்தாஸ் மாற்றுத் திறனாளி.

  • @spmoorthipandian6348
    @spmoorthipandian6348 หลายเดือนก่อน

    அறிவு உள்ளவனும் அதை உணர்ந்தவனும் அறிவியலை கடவுளாக ஏற்றுக்கொள்கிறான், உதாரணம்: போலியோ என்னும் நோயால் பாதிக்கப்பட்டு பிறந்த குழந்தைகள் இந்தியாவில் முன்பு எங்கும் காணப்பட்டார்கள் இப்போது போலியோ என்ற நோய் இல்லாத நாடாக மாறி உள்ளது இதற்குக் காரணம் அறிவியல் என்ற கடவுளை நாம் உணர்ந்ததால். இங்கே இப்போது கர்மா முன் ஜென்மத்தில் நீ செய்த பாவம் என் சொல்லும் வேதங்களும் இங்கே இப்போ என்ன சொல்லப் போகிறது? ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகள் பிறந்தால் அவன் புண்ணியம் செய்தவன் கொடுத்து வைத்தவன் பெண் பிள்ளைகள் பிறந்தால் அவன் பாவம் செய்தவன் என்று சொல்லியது அதன் காரணமாக பெண் பிள்ளைகளை கள்ளிப்பால் ஊத்திக் கொள்ளுவதும் கருவிலே ஸ்கேன் செய்து பார்த்து விட்டு களைப்பதும் நடைமுறையில் இருந்தது அப்படி என்றால் வேதங்கள் சொல்வது போல பெண்ணாக பிறப்பது பாவமா முன் ஜென்மத்தில் செய்த கர்மா வா இதற்கு முற்றுப்புள்ளி வைத்தது அறிவியல் என்ற கடவுள் ஒரு பெண் திருமணம் முடிந்து குழந்தை பெற வில்லை என்றால் அவளை மலடி என்று இழிவுபடுத்தி வந்தது ஆனால் இன்று அறிவியல் கடவுள் அதை மாற்றி டெஸ்ட் டியூப் பேபி மற்றும் வாடகை தாய் மூலம் ஆண் பெண் அல்லது இரண்டு குழந்தைகள் இப்போது பெற்றுக் கொள்ள முடியும் என்று நிரூபித்திருக்கிறது அறிவியல் என்ற கடவுள். வேதங்களையும் வேத நூல்களையும் தவறாக படித்து புரிந்து கொண்டு பேசுவதனாலயே இவ்வளவு குழப்பங்களும் நாட்டில் நிலவுகின்றன. திருக்குறள்: முயற்சி திருவினையாக்கும் என்ற குரலுக்கு ஏற்ப வாழ்க்கை வாழ்வதே சிறப்பாகும் நூல்கள் பல கற்று அறிவை வளர்ப்போம் ஆன்மீகம் கற்று ஒழுக்கத்தை கடைபிடிப்போம் என்பது எனது கருத்து ஆகும்

  • @kumarnatesan34
    @kumarnatesan34 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் 🙏🌹

  • @anunatarajan3552
    @anunatarajan3552 หลายเดือนก่อน +2

    Radhey krishna

  • @madakannup8583
    @madakannup8583 หลายเดือนก่อน

    கரீமாவின் பலன் எல்லாம் என்றால் சட்டம் எதற்கு?தண்டனை எதற்கு?

  • @akilaesakki1221
    @akilaesakki1221 หลายเดือนก่อน +4

    Super speech 🙏

  • @raghunathansrinivasaraghav6455
    @raghunathansrinivasaraghav6455 หลายเดือนก่อน

    Then what is Prarabdha Karma
    And Sanchita Karma.

  • @franklinkarunakaran5829
    @franklinkarunakaran5829 หลายเดือนก่อน +2

    எல்லாம் சரி ஆனால் பள்ளியில் வேண்டாம்

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g หลายเดือนก่อน +1

      இளமையில் கல்

  • @raaju4989
    @raaju4989 หลายเดือนก่อน +7

    ஸ்வாமி...தயவு பண்ணி இந்த விஷயத்துல எல்லாம் கருத்து சொல்லாதீர்கள்...என்னன்னவோ நடக்கறது..எது அசல் எது போலின்னே தெரியல...வாஸக தோஷ க்ஷந்தவ்ய:

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g หลายเดือนก่อน +1

      கலகம் பிறந்தால் நியாயம் பிறகாகும்

  • @subramanian.kmanian4971
    @subramanian.kmanian4971 หลายเดือนก่อน

    வள்ளுவர் சொன்னார் வள்ளுவர் சொன்னார் என்று எல்லோரும் சொல்றாங்க அதில் உண்மை இல்லை. ஏன்னா அவர் சொன்ன கருத்து எல்லாமே ஏற்கனவே இருந்த கருத்த தான்.
    அவர் ஒன்றே முக்கால் அடில சுருக்கி சொன்னார் அவ்வளவுதான் மத்தபடி கருத்துக்கள் எல்லாம் ஏற்கனவே நம் நாட்டில் இருந்து வந்த தான்
    எல்லோரும் என்ன சொல்றாங்க வள்ளுவரே சொந்தமா ஆராய்ச்சி பண்ணி இந்த விஷயத்தை எல்லாம் சொன்னதா நினைக்கிறாங்க. அப்படி இல்லை வள்ளுவருக்கு முன்னாலேயே இருந்து கருத்துக்களை எல்லாம் அவர் தொகுத்தார் அப்படி தொகுத்து இந்த கருத்துக்களை சுருக்கமாக விளக்குமுகமாக ஒன்றேமுக்கால் அடியில குறளாக தந்தார் அவ்வளவே.
    முதல் மூன்று அடிகள் நான்கு சீரும் இறுதி அடி மூன்று சீரும் இருந்தால் அது வெண்பா
    ஏற்கெனவே வெண்பா ஆசிரியப்பா ,கலிப்பா கடின நெடிலடி ஆசிரியப்பா, வஞ்சிப்பா என சொன்ன கருத்துக்களை இவர் ஒன்றேமுக்கால் அடில சுருக்கி சொன்னார் அவ்வளவுதான்.
    இவை வள்ளுவருடைய கருத்து கிடையாது

  • @dr.chandrasekaranmohanasun3242
    @dr.chandrasekaranmohanasun3242 หลายเดือนก่อน

    கடவுள் பாரபட்சமற்றவர் என்றால் மாற்றுத் திறனாளிகளின் பிறப்பு எப்படி நடந்து கொண்டு இருக்கிறது ? திமுக அதிமுக இந்திரா காங்கிரஸ் சோனியா காங்கிரஸ் விசிக TMC பாஜக ? 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @subramanianmk2631
    @subramanianmk2631 หลายเดือนก่อน

    அட போங்கப்பா.இந்த நம்பிக்கை பலகாலமாக மக்களிடம் பரவி கிடக்கிறது.

  • @gnanasubramani4616
    @gnanasubramani4616 หลายเดือนก่อน

    Iyya unghalai paarthsvudan you tube la unghalai mathika thonuthu en manathil vanakam

  • @paramamoorthy
    @paramamoorthy หลายเดือนก่อน

    கருட புராணம் என்ன சொல்கிறது

  • @ramalingam1262
    @ramalingam1262 หลายเดือนก่อน

    காலத்திற்கு ஏற்றவாறு தர்மம் வேறு படுகிறது. எல்லோரும் ஒத்த கருத்துடன் இல்லை. 😅

  • @k.jeyanthik.jeyanthi1970
    @k.jeyanthik.jeyanthi1970 หลายเดือนก่อน

    In bible exodus 4-11 says God made everyone with his will so there is no karma

  • @manojmurali7462
    @manojmurali7462 26 วันที่ผ่านมา

    Growing up I have listened to all pravachanams by Ranganji, HariJi and Premi-ji. But in this issue I feel Mahavishnu was a little immature to talk about karma and make the disabled feel bad. It could cause a ripple effect in their social interactions.
    Even if your logic is 1000% truth there are things you shouldn't talk in certain occassion.
    The developing brain of those kids can have effects due to this. You can teach moral values by other means without talking about karma.
    On the other hand, if the school voluntarily invited Vishnu whose agenda itself is to talk about spirituality then the school has to take full responsibility and not fight the guest speaker.
    Yaara solradhu .. idha ellam vittu vittu nam aalum katchi vishnu va arrest seidhadhu anavasyam. Vera edho case'a cover seidhu vittargal

  • @venkatakrishnan8653
    @venkatakrishnan8653 หลายเดือนก่อน

    குரு அவர்களே! மஹாவிஷ்ணு என்கற பையன் தேவையில்லாமல் இந்து தர்மத்தைப் பற்றி உண்மையைப் பேசி புழலில் உள்ளார்.
    தமிழகம் திராவிட மாடல் ஆட்சி உள்ள பூமி. ஆட்சியாளர் சொல்வதுதான் தர்மம்.
    நீங்க ஏதாவது விளக்கம் சொல்லப்போக புழல் தான்.

  • @selvasamy5819
    @selvasamy5819 หลายเดือนก่อน +2

    முற்பிறவியில் செய்த பாவத்தினால் சிறையில் உள்ளோம் என மூடிக் கொண்டு இருக்கலாம்.

  • @bkumartnj
    @bkumartnj หลายเดือนก่อน +1

    வாழப்பழத்துல ஊசி ஏத்ற மாதிரி பேசி ச்சிட்ட சாமி..

  • @balanandhamt978
    @balanandhamt978 หลายเดือนก่อน

    Your suggestions are only agreable but not trouth as Ramayana and Magabarath are only human imagination

  • @balakrishnanrasiah669
    @balakrishnanrasiah669 หลายเดือนก่อน

    Mistakes made buy nehru n ghandy.should have declared bharath as hindu nation when india was divided bcos of 2 major religions.

  • @Sriram22443k
    @Sriram22443k หลายเดือนก่อน +1

    அடியேன் ராமானுஜ தாசன்

  • @ezhilmalini7903
    @ezhilmalini7903 หลายเดือนก่อน +3

    சென்ற பிறப்பில் செய்த பாவம் இந்த பிறவியில் சிறையில்

  • @ramadossthiagarajan4866
    @ramadossthiagarajan4866 หลายเดือนก่อน +2

    Ram Ram
    Ramadoss

  • @Gururajan-vh9jt
    @Gururajan-vh9jt หลายเดือนก่อน

    Sri mahavishnu appadi pesave illai. Sir neenga unmai yana vedeo vai parungal.