Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | BVB | TKS Kalaivannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 63

  • @sundhavardanVaradan
    @sundhavardanVaradan ปีที่แล้ว +5

    சாய்ராம் இனிய நிகழ்ச்சி *எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத.. காலங்களில் அவன் வசந்தம் நிகழ்ச்சி*..தொகுத்து வழங்கும் அண்ணா, அதற்குத் துணை நிற்கும் அன்பு உள்ளங்கள் தொடருக்கு தொடர்,இந்த நிகழ்ச்சிக்கு வந்து , பெரிய நல் புதிய கருத்துக்களை சொல்லும் ஆன்றோர் பெருமக்கள் இணையும் திருவிழா ....நீண்ட வருடங்கள் தொடரட்டும் இந்த நிகழ்ச்சி....இன்றைய நிகழ்ச்சி மிகவும் சுவை ......

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 ปีที่แล้ว +1

    Excellent singing by T.K.S. Kalaivanam. Regularly watching this program. Well done show

  • @kalaikkk5243
    @kalaikkk5243 ปีที่แล้ว +8

    இந்த நிகழ்ச்சியில் உங்கள் இருவரின் சுயபுராணமே பிரதானமாக இருக்கிறது, கவிஞரின் நிகழ்ச்சி போல் இந்த அமர்வு அமையவில்லை, இத்தனை அமர்வுகளில் இந்த அமர்வு உங்கள் இருவரின் தற்பெருமையே அதிகம், மோசமான அமர்வு இது

  • @kannan0519
    @kannan0519 ปีที่แล้ว +1

    Sooperb program. Thank you.

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 ปีที่แล้ว +2

    TKS Sir அற்புதம். First class sir

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை
    அவர் பாடும் விதம் அருமை
    கண்ணதாசன் நினைவை போற்றிக் கொண்டே இருங்கள்.
    100 நிகழ்ச்சிகள் முடிந்த பிறகும்
    வேறு நிகழ்ச்சி மூலம் தொடரட்டும் உங்கள் பணி

  • @chidambramm2468
    @chidambramm2468 ปีที่แล้ว

    The best programme ever. Which I never skip...it has aesthetic , bhakthi literary, psychological, motivational and spiritual values.This programme was great.I went to the programme personally .Enjoyed every moment though I had to board a bus that night.
    M.Chidsmbaram
    World best trainer award winner
    Josh talk speaker

  • @premakumari3801
    @premakumari3801 ปีที่แล้ว +3

    Yes really an Apoorva Ragam, coincidentally most of the Lyrics(words) in this Song ,have 4 syllables in it ,Great singing Sir

  • @tchandrasinivassane527
    @tchandrasinivassane527 ปีที่แล้ว +3

    திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும் , விருந்தினருக்கும் என் மனம் நிறைந்த வணக்கம் 🙏🙏.

  • @subbarayanst6064
    @subbarayanst6064 ปีที่แล้ว +1

    Very Happy to watch this programme. Best wishes to both of you. Mr Ramanan is great, he is successfully conducting the programme continuously.

  • @pushpavanam57
    @pushpavanam57 ปีที่แล้ว +2

    Program was excellent enjoyed 👍😊

  • @sudarsanams1830
    @sudarsanams1830 ปีที่แล้ว +2

    இசைக்கவிரமணன்தற்பெருமைக்காரர்

  • @somasundaram8189
    @somasundaram8189 ปีที่แล้ว +13

    ரசிகர்களின் கருத்து க்களை இவர்கள் படிப்பதாகவே தெரியவில்லை. அவர்கள் இஷ்டப்படியே நமக்கு தேவையில்லாததை பேசி கண்ணதாசனுடைய பாடல் சிறப்பு விளக்க நேரத்தை மிகவும் குறைத்து நம் பொறுமையைச் சோதிக்கிறார்கள். விடுகிறார்கள்.

    • @mohamednazurudin5909
      @mohamednazurudin5909 ปีที่แล้ว +2

      சரியாக சொன்னீர்கள்

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว +2

      ஏன் ரமணன் பாட்டு பாடுறார்.
      அரங்கத்தை சிறப்பு விருந்தினர் வாசம் ஒப்படை து விட்டு விலக வேண்டியுது தானே.
      அவர் லேட் பண்ண பண்ண ரமணன் க்கு tension ஏறது.

    • @aaiyar2643
      @aaiyar2643 ปีที่แล้ว

      Here’s someone who talks as much as Ramanan does🥴😫stopped listening after the wonderful rendition of Oru naal podhuma as R is going on and on about his college experiences 🤦🏻‍♀️

    • @karthinathan7787
      @karthinathan7787 ปีที่แล้ว

      ரமணன் அய்யாவை பொருத்தமட்டீல் அதிக பாட்டு. பாட்டீன் சிறப்பு கொஞ்சம்தான்.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 ปีที่แล้ว +2

    மகிழ்ச்சி அளிக்கும் நிகழ்ச்சி!

  • @annadhuraim8346
    @annadhuraim8346 ปีที่แล้ว

    Thankyou Kalaivanan Sir. Your presentation of Songs are excellent. We wish you to conduct many more such programs to the people.

  • @raghavanr.s.9312
    @raghavanr.s.9312 ปีที่แล้ว

    Good program by Isaikavi Ramanan and TKS Kalaivanan

  • @sarkhivlogs7578
    @sarkhivlogs7578 ปีที่แล้ว

    கலைவாணன் ஐயா! ரொம்ப அருமை!!

  • @mohanabharathi2611
    @mohanabharathi2611 ปีที่แล้ว +1

    Arumai 🎉

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 ปีที่แล้ว +5

    கவியரசர் கண்ணதாசன் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன் அவர்களின் அர்ப்பணிப்பு, இசையின் மேன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தும் அருமையான பாடல்களை தேர்வு செய்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy ปีที่แล้ว +1

    வாழ்க ❤ கவியரசர் விருந்தினர் கலைவாணன்

  • @2010RAJIN
    @2010RAJIN 11 หลายเดือนก่อน

    nice singing. but too much talking cd hv been lessened...

  • @meenakshisundaram273
    @meenakshisundaram273 ปีที่แล้ว +1

    Very good progrAmam

  • @ccpadmavathi
    @ccpadmavathi ปีที่แล้ว

    Arumai

  • @selvaranysatkunam28
    @selvaranysatkunam28 ปีที่แล้ว

    😮😊

  • @anamalaiponnosamy9458
    @anamalaiponnosamy9458 5 หลายเดือนก่อน

    TKS பாடுவது சுயபுராணம்

  • @jamunae4313
    @jamunae4313 ปีที่แล้ว

    Big salute to the sponsors

  • @ksankar4931
    @ksankar4931 ปีที่แล้ว +1

    When is the next programme?

  • @ravimsr8872
    @ravimsr8872 ปีที่แล้ว +3

    Kindly show the audience as well sometimes.

  • @periyanankrishnan3562
    @periyanankrishnan3562 ปีที่แล้ว +1

    🙏

  • @haribaskarnarayanan6000
    @haribaskarnarayanan6000 ปีที่แล้ว +1

    Please inform next program 🙏

    • @ramananisaikkavi3412
      @ramananisaikkavi3412 ปีที่แล้ว

      August 2, 6.30 p m

    • @karthinathan7787
      @karthinathan7787 ปีที่แล้ว

      ​@@ramananisaikkavi3412
      வரப்போகும் விருந்தினர்
      யார்

  • @gchandrasekaran7591
    @gchandrasekaran7591 ปีที่แล้ว

    Ending portion was so touching tears in my eyes. So emotional singing from heart. God bless him. Excellent program

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

    Tks kalaivanan has a ringing bell voice

  • @UmaDevi-od3de
    @UmaDevi-od3de ปีที่แล้ว +2

    எவ்வளவு நிறைவுறுத்தியும் பாடலை துவக்க தாமதிக்கிறாரே

  • @ramanathanyry7257
    @ramanathanyry7257 ปีที่แล้ว

    Please next interview invite actor sivakumar sir.

  • @sudarsanams1830
    @sudarsanams1830 ปีที่แล้ว

    நீபேசவந்தாயாஅவர்பாடவந்தாராஅவரைபாடவிடேண்டா

    • @drsridharan5228
      @drsridharan5228 ปีที่แล้ว

      Comments must be constructive and respectful. அரசியல்வாதிகள் போல் டா போட்டு கமென்ட் போடுவது தரம் தாழ்ந்தது. இப்படிப்பட்ட கமென்ட்ஸ் நீக்கப்படவேண்டும். இசைக்கவி எந்த கமென்ட்ஸ் சும் படிப்பதில்லையோ? படித்திருந்தால் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்குமே?? ஒரு அருமையான் முயற்சி மிக நீண்ட நிகழ்ச்சியாக, கண்ணதாசன் ரசிகர்களின் பேராதரவோடு வெற்றி நடை போடுவதற்கு இசைக்கவியின் உற்சாகமான பங்களிப்பு ஒரு முக்கிய காரணம். அவரை இழிவு படுத்தாமல் ஆக்க பூர்வமான கருத்துக்கள் சொல்வதே நாம் கவியரசரக்கு செய்யும் மரியாதை.🤘🙏🏾

  • @santoshmutharasu9623
    @santoshmutharasu9623 ปีที่แล้ว +1

    நேற்

  • @palanifact6109
    @palanifact6109 ปีที่แล้ว

    Mr.Kalaivanan talking too much. He has to give more songs than speech.

  • @selvapathydhasaratharam7862
    @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว +1

    கடைசி கர்ணன்பாடல் வசனம் போல் உள்ளது. பாவமே இல்லாமல் பாடுகிறார். இசைக்கவியே நன்றாக பாவத்தோடு பாடுகிறார்.

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

      ரமணன் அவர்களை ஓரு நாள் போதுமா பாடலை பாட சொல்லுங்க. டப்பா தெரிஞ்சிடும்

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

      TKS kalaivanan கலைமாமணி பட்டம் வாங்கி இருக்கார்.
      இது என்ன ரமணன் இசை கச்சேரியா எல்லா நிகழ்ச்சி யிலும் பாடிய பாட்டை யே பாடி தன்னுடைய நிகழ்ச்சி யாக மாற்றி கொண்டு வருகிறார்.

    • @selvapathydhasaratharam7862
      @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว +1

      இது ரமணன்ஜி ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி
      அவர் முயற்சியில் தான் அன்பர் முரளி அவர்களும் திரு ராமசாமி அய்யா அவர்களும் உதவுகிறார்கள்.மேலும் பாடல்கள் சிறப்பு விருந்தினர் விருப்பமே.
      திரு.கலைவாணன் அவர்கள்,நான் சங்கீதம் கற்று தேர்ந்தவன் என்று கூறியதால் தான் விமர்சனம். இதற்கு முன்னால் நிறையபேர் பாட்டை கெடுத்திருக்கிறார்கள்.அவர்கள் கண்ணதாசன் மேல் உள்ள பற்றால் பாடியவர்கள்.ரமணன்ஜி அவர்கள் இசை மேதை இல்லையென்றாலும் அவர் பாடலில் பாவம் உள்ளது. மேலும் இது இசை நிகழ்ச்சி அல்ல.
      கவியரசர் புகழ் பாடும் நிகழ்ச்சி ரமணன்ஜி சேவை மிகப்பெரிய சேவை

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

      @@selvapathydhasaratharam7862
      இசை நிகழ்ச்சி இல்லை என்றால் ரமணன் எதற்கு தானே பாடி வருகிறார்

    • @selvapathydhasaratharam7862
      @selvapathydhasaratharam7862 ปีที่แล้ว

      இசை நிகழ்ச்சி என்றால் ஆர்கெஸ்ட்ரா வைத்து பாடுவது இது
      இரண்டு மூன்று வரிகளை பாடி கவியரசுக்கு நினைவு அஞ்சலி செய்வது.. வெறும் உரையாடல் மட்டும் இருந்தால் சுவைக்காது அதனால்தான் பாடுகிறார்கள்.ரசியுங்கள் உற்சாகப்படுத்துங்கள்

  • @avrrajalakshmi6596
    @avrrajalakshmi6596 ปีที่แล้ว +1

    என்ன ஒரு கலை(வாணருக்கு)!!!

  • @nedumaran6151
    @nedumaran6151 ปีที่แล้ว +1

    Ramanan interfering too much .

  • @lakshmis598
    @lakshmis598 11 หลายเดือนก่อน

    TMS pattu ivar nanraha paduhirar. Anal jesudasoda touch saria illai

  • @manikandankdeepakraja9732
    @manikandankdeepakraja9732 ปีที่แล้ว

    பாடகர் போல பாடலில்லை

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

    He has covered 11 songs. Some songs he sung full song.
    Very good voice. Good selection of songs. Introduction is lengthy but later covered all sonfs.
    Kambeeramana kural.
    Some sangathis, ragas are excellent especially karnan song.
    TMS voice matching perfectly

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

    It is a TMS program than kannadasan.
    கண்ணதாசன் வரிகளை எடுத்து கொண்டு சேர்த்தவர்கள் TMS ம் MSV ம் தான்

  • @chidambaramvenkatachalam1928
    @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว

    கலைவாணன் சரியான பதிலடி கொடுத்தார்.
    இரண்டு பேருக்கும் match ஆகவில்லை.
    அவர் என்னை
    துற த்துவிதிலே ரமணன் கவனமாக இருக்கார் என்று சொல்லிவிட்டார்.
    மரபின் மைந்தன் ஐ புகழும் போது எனக்கும் இங்கு நிறைய பேரை தெரியும் அவர்களை பற்றி சொல்லிக்கொண்டு இருந்தால் நிகழ்ச்சி முடிக்க முடியாது என்று சொல்லிவிட்டார்.

    • @69rkannan
      @69rkannan ปีที่แล้ว

      I beg to differ Sir. No doubt Mr Kalaivanar sings so well. Actually when I heard the first song - Oru naal podiuma - I wasn’t watching the program. I was as hearing while doing some other work on laptop, I had to come to the TH-cam frame to see for myself it is sung by Mr Kalaivanar & no one else. Such was the authenticity in his voice. So I was waiting to enjoy the further feast. I didn’t have the same feelings after hearing to the next song - Athisaya ragam, Apoorva ragam song - I somehow felt that the “Bhavam” was missing in his song - technically he rendered it well - but it didn’t evoke the same feelings in me as did the first song. is Mr Kalaivanar having achieved so much was blowing his own trumpet, I felt. When Isai Kavi is bringing out all the salient aspects of the guest, I felt he could have been a little more restrained. More than that the disappointment I had in this episode was that at certain places the discussion was not very decent. Normally I forward after listening to all episodes, I used to forward the same to my elderly relatives & friends. I don’t have the conviction to do so after listening to this episode. Otherwise Isai Kavi Ji has been doing a wonderful service in perpetuating the memory of the great poet, Kannadasan Ji…May your service continue Sir🙏

    • @chidambaramvenkatachalam1928
      @chidambaramvenkatachalam1928 ปีที่แล้ว +1

      @@69rkannan
      Good analysis sir.
      bhavam is missing in TKS kalaivanan singing. othervoice it is good to hear his voice

    • @69rkannan
      @69rkannan ปีที่แล้ว

      @@chidambaramvenkatachalam1928 Yes, his singing is important & he sang many songs with the adequate "Bhava". I felt it was missing in the song "Adhisaya ragam" song...

  • @jamunae4313
    @jamunae4313 ปีที่แล้ว

    Big salute to the sponsors