மிக சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லும் பூபதி ராஜாவுக்கு நன்றி! துணைவன் மயில் சம்பவத்தை பல இடங்களில் திரு கலைஞானம் சொல்லி இருக்கிறார். சிவாஜியும்-கண்ணதாசனும் உண்மையான தமிழர்கள் extraordinary மனிதர்கள். இவர்கள் இருவரும் திராவிட கும்பலில் இருந்து வெளிவந்து தங்கள் தனித்தன்மையுடன் தங்கள் திறமைகளை நிரூபித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்கள். துணைவன் மயில் சம்பவத்தை பல இடங்களில் திரு கலைஞானம் சொல்லி இருக்கிறார். சிவாஜியின் சொல்லப்படாத சுவையான கொசுறு செய்திக்காகவே பார்த்தேன்! கதாசிரியர் பாலமுருகன் உயிருடன் இருந்த போது பேட்டி கண்டிருந்தால் நிறைய சுவையான சம்பவங்கள் சிவாஜியை பற்றியும் மற்ற செய்திகளும் நிறைய கிடைத்திருக்கும்! சிவாஜியும் -கண்ணதாசனும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் - அவர்கள் தமிழின் கொடை, கொண்டாடப்பட வேண்டியவர்கள் !
Simply fantastic!!! Saw the first episode by Bhoopathy Raja sir many times, don't know how many times this episode will be seen by many of us!! Was really, really awesome and fantastic. Thank you so much both of you and all concerned.
அன்புக்கும் மதிப்பும் உரிய... ஆற்றல் மிகுந்த திரு.ரமணன் ஐயாவுக்கு ஒரு சின்ன/பெரிய விண்ணப்பம்...நிகழ்ச்சியில்...ஒவ்வொரு மிக முக்கியமானவர்கள், பார்வையாளர் பகுதியில் வரும்போது நீங்கள் பெருமையுடன் குறிப்பிடும்போது... அவர்கள் பெயர் மட்டுமல்லாது...எங்களுக்கு அவர்களை உங்களின் பக்கம் PICTURE IN PICTURE ஆக காட்டினால் ❤ எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படிபட்டவர்களை நேரடியாக காண்பது ஒரு வரமாகும். என்பது இந்த கி.பாஸ்கரன் விண்ணப்பம். நன்றி
Ramanan sir - hope we won’t have to wait too long for Mr Bhupathi Raja’s next session ! He has promised to talk about the Great Musician Mr M S Viswanathan👏🤞🏽🫶🏼💃🏻💃🏻
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்கள் குரல் மிளிர்கிறது. பிசிறுயில்லாமல் பாடுகிறீர்.வளர்க உங்கள் குரல்வளம். கவியரசர் புகழ் வளரவும் அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலியும் மகத்தானது வானத்திலிருந்தே வாழ்த்துகிறேன்.என்று கவியரசர் கூறுவது அசரிரீயாக கேட்கிறது.. ஒரு வேண்டுகோள் ராஜத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்/ ராஜகுமாரி என்ற பாடல் இரு version ,உள்ளது நிகழ்ச்சியில் இடம்பெற்றால் அருமையாக இருக்கும். மாணிக்கதொட்டில் என்ற திரைப்படம்.
என்ன சார் ? சந்தடி சாக்கில் மருதமலை மாமணியே பாட்டை மருதகாசி எழுதினார் என்று சொல்லிவிட்டிர்கள் !! அது கவியரசர் எழுதிய பாடல் அல்லவே !! தெய்வம் படத்தில் கவியரசர் ஒருவர் தானே எல்லா பாடல்களையும் புனைந்தார் !!
1.29.34 அங்கத நாட்டு மன்னன் அல்ல. ..அங்க தேசத்து மன்னன். பால முருகன் மகன் தவறு இழைக்கலாமா? அதே போல் மருத மலை மாமணியே பாடல் கண்ணதாசன் இயற்றியது. மருதகாசி அல்ல.
Dear Sir, it is very fortunate that IR is given too much of importance as if he is responsible for the tunes of GKV who was an assistant to MSV/ TKR. Can we say GKV is the reason for the tunes of them. It is only a team work. Do not give any importance to IR has he does deserve the same.
Rajapart Rangadurai joker song sequence is lifted from Raj Kapoor s Mera Naam Joker. Vasantha Maligai dialogues are just translation original Telugu Premanagar nothing very creative. Mr Bhoopathi Raja is more popular in Telugu film industry for his stories Inspite of not knowing the language. His Subha Lagnam is inspired by a flop English film indecent proposal!
joker sequence of RR is definitely different from that of Mera Naam Joker. The artist in RR has to withstand the shock of the sudden death of his sister in childbirth and perform on the stage at the same time. Not so in the other film. Let us appreciate that
Dear Sir. One of the fan S of IR has stated that Mr. G.K. Venkatesh was only a mentor. What a disgraceful statement. A mentor is a very important person in a person’s life. He builds and gives a shape to a person. He is not an ordinary person. You may neglect a mentor’s contribution not the the world will never forget the same.
Good program. Kudos & thank you to the team. 👍
திரு சகோதர்ர் ரமணன் அவர்களுக்கும். பூபதி ராஜா அவர்களுக்கும் எனது நன்றிகள். இந்த நிகழ்ச்சி அருமை.🙏🙏
மிக சுவாரஸ்யமான சம்பவங்களை சொல்லும் பூபதி ராஜாவுக்கு நன்றி! துணைவன் மயில் சம்பவத்தை பல இடங்களில் திரு கலைஞானம் சொல்லி இருக்கிறார். சிவாஜியும்-கண்ணதாசனும் உண்மையான தமிழர்கள் extraordinary மனிதர்கள். இவர்கள் இருவரும் திராவிட கும்பலில் இருந்து வெளிவந்து தங்கள் தனித்தன்மையுடன் தங்கள் திறமைகளை நிரூபித்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர்கள். துணைவன் மயில் சம்பவத்தை பல இடங்களில் திரு கலைஞானம் சொல்லி இருக்கிறார். சிவாஜியின் சொல்லப்படாத சுவையான கொசுறு செய்திக்காகவே பார்த்தேன்! கதாசிரியர் பாலமுருகன் உயிருடன் இருந்த போது பேட்டி கண்டிருந்தால் நிறைய சுவையான சம்பவங்கள் சிவாஜியை பற்றியும் மற்ற செய்திகளும் நிறைய கிடைத்திருக்கும்! சிவாஜியும் -கண்ணதாசனும் நமக்கு கிடைத்த பொக்கிஷம் - அவர்கள் தமிழின் கொடை, கொண்டாடப்பட வேண்டியவர்கள் !
N×51÷.×
நன்றிகள் உயர் திரு இசைக்கவி ரமணன் அவர்களுக்கு தொடர்க உங்கள் சேவை,வணக்கங்கள்.
👌🙏
Isaikavi ramanan அவர்களின் நிகழ்ச்சி பார்த்த பின் மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது.இந்நிகழ்ச்சி இன்னும் நிறைய நாட்கள் நடைபெற வேண்டும்.
THRILLED SUPERB FANTASTIC MOMENTS BY MR. POOBATHIRAJA. THANKS A LOT .THANKS A LOT.
Relationship & Combination between Sivaji Sir and Mr. Balamurugan was fantastic
So many wonderful memories Mr Raja has shared with us 🙏Sivaji sir பத்தியும் Kavinyar பத்தியும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்👏🙏💞
Simply fantastic!!! Saw the first episode by Bhoopathy Raja sir many times, don't know how many times this episode will be seen by many of us!! Was really, really awesome and fantastic. Thank you so much both of you and all concerned.
Kavingner Kannadasan is Lord Krishna Blessed person. His works are evergreen and each time you hear it gives multiple dimensions
Superb programme. Thank you so much 👍
அன்புக்கும் மதிப்பும் உரிய... ஆற்றல் மிகுந்த திரு.ரமணன் ஐயாவுக்கு ஒரு சின்ன/பெரிய விண்ணப்பம்...நிகழ்ச்சியில்...ஒவ்வொரு மிக முக்கியமானவர்கள், பார்வையாளர் பகுதியில் வரும்போது நீங்கள் பெருமையுடன் குறிப்பிடும்போது... அவர்கள் பெயர் மட்டுமல்லாது...எங்களுக்கு அவர்களை உங்களின் பக்கம் PICTURE IN PICTURE ஆக காட்டினால் ❤ எங்களுக்கு இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். அப்படிபட்டவர்களை நேரடியாக காண்பது ஒரு வரமாகும். என்பது இந்த கி.பாஸ்கரன் விண்ணப்பம். நன்றி
1.53.00 Acknowledgement to the sound engineer. his role is enormous
Boopathi sirs voice is soo wonderful Balamurugan sirs thinking was so high Great person he was🙏🙏
கண்ணதாசன் அய்யாவின் நினைவு நாளான இன்று இந்த நிகழ்ச்சியைக் கேட்க வைத்த இறைவனுக்கும், உங்களிருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
❤❤❤
Amazing information shared by shri.bhoopathy, the passion for tamizh is so great, long live kavingar pugazh
வார்த்தைகளால் புகழவொண்ணா நிகழ்வு.
பதிவுக்கு நன்றி.
Arumai Yana program.
மிகவும் அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
பூபதி சொன்னவை அற்புதமானவை ❤🖤🎉🎉🎉🎉
கவியரசர் அவர்களுக்கு நினைவஞ்சலி ❤❤
வாழ்க, வளர்க கவிஞரின் புகழ் 🙏🏽🙏🏽🙏🏽
வாழ்க, வளர்க கவிஞரின் புகழ் 🙏🏽🙏🏽🙏🏽
Arumai negalchi
This episode is so super in allepisodes
வாழ்க வளமுடன்
Un kannil neer vazhinthal music is by K.V.Mahadevan Sir
Super second innings
Ramanan sir - hope we won’t have to wait too long for Mr Bhupathi Raja’s next session ! He has promised to talk about the Great Musician Mr M S Viswanathan👏🤞🏽🫶🏼💃🏻💃🏻
Thagaval kalanjiyam Boopathi Raja sir,astonished
கண்ணதாசன் அவர்கள் எழுதிய கடைசி பாடல்
" கண்ணே கலைமானே".
அதில் ஶ்ரீதேவி நடித்துள்ளார்.
எல்லாமே முன்கூட்டியே இந்த பிரபஞ்சம் தீர்மானிக்கிறது
Viyatnam Veedu , music by K.V.Maha devan.
Nobody is perfect. Thanks for giving the credit to K V Mahadevan. Criticism should be taken sportively without ego provided it is healthy and factual
Please read my comments if possible!
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்கள் குரல் மிளிர்கிறது.
பிசிறுயில்லாமல் பாடுகிறீர்.வளர்க உங்கள் குரல்வளம்.
கவியரசர் புகழ் வளரவும் அவருக்கு நீங்கள் செய்யும் அஞ்சலியும் மகத்தானது
வானத்திலிருந்தே வாழ்த்துகிறேன்.என்று கவியரசர் கூறுவது அசரிரீயாக கேட்கிறது..
ஒரு வேண்டுகோள்
ராஜத்தி பெற்றெடுத்தாள் ராஜகுமாரன்/ ராஜகுமாரி என்ற பாடல் இரு version ,உள்ளது நிகழ்ச்சியில் இடம்பெற்றால் அருமையாக இருக்கும். மாணிக்கதொட்டில் என்ற திரைப்படம்.
எதிலும் பரிபூரணம் பாரதம் தான்.
Pls can you tell the full name of Bhupathi Raja ‘ s guru which he says TGN iyya
T.G.Narayanasamy
Yes right 👍
👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾
Nice
Super 👌
என்ன சார் ? சந்தடி சாக்கில் மருதமலை மாமணியே பாட்டை மருதகாசி எழுதினார் என்று சொல்லிவிட்டிர்கள் !! அது கவியரசர் எழுதிய பாடல் அல்லவே !! தெய்வம் படத்தில் கவியரசர் ஒருவர் தானே எல்லா பாடல்களையும் புனைந்தார் !!
20 Nilavugal Vizhi yengum Olivida......3000 Crore Yugam.....Kadavul Katta Varam.....World 4......kalam Marinal Gowravam Maruma.....
ஒரு பகையோ உறவோ இல்லை. அந்த வரிக்கு எடுத்துக்காட்டு
🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂😢😅😊😢❤❤❤
1.29.34
அங்கத நாட்டு மன்னன் அல்ல. ..அங்க தேசத்து மன்னன். பால முருகன் மகன் தவறு இழைக்கலாமா?
அதே போல் மருத மலை மாமணியே பாடல் கண்ணதாசன் இயற்றியது. மருதகாசி அல்ல.
Dear Sir, it is very fortunate that IR is given too much of importance as if he is responsible for the tunes of GKV who was an assistant to MSV/ TKR. Can we say GKV is the reason for the tunes of them. It is only a team work. Do not give any importance to IR has he does deserve the same.
Not
raja a Genius. GKV certainly early mentor.
Rajapart Rangadurai joker song sequence is lifted from Raj Kapoor s Mera Naam Joker. Vasantha Maligai dialogues are just translation original Telugu Premanagar nothing very creative. Mr Bhoopathi Raja is more popular in Telugu film industry for his stories Inspite of not knowing the language. His Subha Lagnam is inspired by a flop English film indecent proposal!
joker sequence of RR is definitely different from that of Mera Naam Joker. The artist in RR has to withstand the shock of the sudden death of his sister in childbirth and perform on the stage at the same time. Not so in the other film. Let us appreciate that
@11:10 கு. ஞானசம்பந்தன் ஐயா அவர்களை அடுத்த முறை அழைக்க வேண்டும்..... தயவு கூர்ந்து.... :)
Dear Sir. One of the fan
S of IR has stated that Mr. G.K. Venkatesh was only a mentor. What a disgraceful statement. A mentor is a very important person in a person’s life. He builds and gives a shape to a person. He is not an ordinary person. You may neglect a mentor’s contribution not the the world will never forget the same.
Unfortunate.
9😅😂😂❤❤❤😅😅😅😮😮😮.