ஜயா நான் உங்கள் திவிர ரசிகன். ஆலேசானை மிக்க பயன் உள்ளதாக இருக்குகின்றன. புதிது புதிதுன தகவல் கருத்துகள் அருமை. இனனும் பல்வேறு பதிவு நாங்கள் தெரிந்து காெள்ள உதவும்.
ஆகா...இவ்வளவு அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.காவல் துறை அதிகாரி அவர்களுக்கு.மிகப்பெரிய நன்றிகள்...வாழ்த்துக்கள்.இதை நம் நாட்டிலும் செய்ய அரசு கவனம் செலுத்தவேண்டும்
Ivan oru pucca Fraud ..... Education Mafia Jeppiar Samuga Sevai Seithaar nu sonnaar.... A.D.G.P Rajesh Das romba Nallavar nu sonnan ....Partha Pombalai S.P. Rajesh Das kaiya pudichu iluthaan
நண்பா வணக்கம் நானும் சிறைத்துறையை சேர்ந்தவன் தான் நம்ம ஊரிலும் அவ்வாறுதான் உள்ளது ஆனால் யாரும் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை அவர் சொன்னது போல எல்லா வேலையும் இங்கு உள்ளது ஊதுபத்தி விவசாயம் நாப்கின் தயாரிப்பு தச்சு வேலை பைண்டிங் ஒர்க் மற்றும் கல்வி கூடம் இன்னும் பல வேலைகள் உள்ளது அனைத்து உள்ளது
@@neelathangavel6960 இந்த சிந்தனையுடன் வாழ்பவன் தனக்கு மட்டும் புத்திசாலி மற்றவர்களுக்கு வாழதெரியாத முட்டாள். இது உண்மை. என்ன வாழ்க்கை கஷ்டமா இருக்கும் ஆனால் மனசு சந்தோசமா இருக்கும்.
சிறப்பான பதிவு ஐயாவின் செல் நம்பர் அல்லது ஈமெயில் அட்ரஸ் கிடைத்தால் நன்றாக ஜெயிலை புக்கு ஏதாவது எழுதி உள்ளார் அப்படி இருந்தால் என்ன புக் என்று பதிவிடவும்
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் நம்மூர் சிறைகளிலும் உள்ளது நம்மூர் சிலைகளைப் பற்றி சரியாக சொல்லவும் ஏனென்றால் நானும் ஒரு சிறைதுறையை சேர்தவன்தான் மேலும் தகவல் வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு மத்தியசிறையை அணுகவும்
இந்தியாவின் தண்டனை சட்டமே சரியில்லை . முற்றிலுமாக மாற்றவேண்டும் . குற்றம் செய்தவர்க்கு முன் ஜாமீன் எதற்கு ? கொலை குற்றவாளிக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கவேண்டும் ?
In India one who goes to jail comes out as a bigger criminal!!! In foreign countries one who goes to jail learns a new job like stitching, or other jobs and comes out as an reformed individual!!! These reformed individuals make money by selling their items in the market & make money!!!
Russian jailukkum .........indian jailukkum......ore different Avana thiruntha life kudukiranga Inga innum athikama kuttram panna tri panranga.......that's all u rnor........😭🌹🍊🍊🍅🍅🍓🍓🍓💓💚🍎🍒🍒🍀💙💘💘🍎💚🍀🍀
What is the difference between the National and Federal Police Agency in India. Also who is the National Police Agency in India and who is the Federal Police Agency in India. ok thanks
உண்மை தெரிவித்த. உள்ளத்திற்கு நன்றி
ஜயா நான் உங்கள் திவிர ரசிகன். ஆலேசானை மிக்க பயன் உள்ளதாக இருக்குகின்றன. புதிது புதிதுன தகவல் கருத்துகள் அருமை. இனனும் பல்வேறு பதிவு நாங்கள் தெரிந்து காெள்ள உதவும்.
விறுவிறுப்பான பதிவு. நல்ல அனுபவசாலி வரதராஜன் ஐயா !!
Many many Hats of thamks sir .
ஆகா...இவ்வளவு அருமையான தகவல்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.காவல் துறை அதிகாரி அவர்களுக்கு.மிகப்பெரிய நன்றிகள்...வாழ்த்துக்கள்.இதை நம் நாட்டிலும் செய்ய அரசு கவனம் செலுத்தவேண்டும்
ஐயா உங்களின் பெரும்பாலான பதிவுகளை பார்த்து வருகிறேன் உங்களை போன்றோர்களாலேதான் தமிழககாவல்துறை மிளிர்கிறது🙏🙏
Ivan oru pucca Fraud .....
Education Mafia Jeppiar Samuga Sevai Seithaar nu sonnaar....
A.D.G.P Rajesh Das romba Nallavar nu sonnan ....Partha Pombalai S.P. Rajesh Das
kaiya pudichu iluthaan
அருமையான உபயோக மான பதிவு. பார்க்க உடல் நடுங் கு கிற து.
உன்மை சொன்ன ஐயாவுக்கு நன்றி
மிக்க நன்றி வரதராஜன் ஐயா .
இவரை போன்ற அனுபவமிக்க அதிகாரிகளை PM/CM office களில் advisor களாக நியமிக்க வேண்டும்....
Well said
yes, very knowledgable, talent, manasatchi ellam irukku
இங்கே ஜெயிலுக்கு போயிட்டு வந்த பிறகுதான் பெரிய அரசியல்வாதியாகிறான்.
Mahalakshmi Mahalakshmiy
@@mahalakshmi6151 🤣🤣🤣🤣🤣
தண்டனை கொடுக்கமட்டும்தான் நீதித்துறையா அடுத்து அவர்கள் நிலை என்ன என்று கண்டுகொள்ளாதா
ரஷ்யாவோட Jail அமைப்பை பற்றி நீங்கள் சொல்லுவது ஆச்சரியமாக உள்ளது. இந்தியாவிலும் இது போன்ற ஜெயில் அமைப்பு கொண்டு வந்தால் இந்திய மக்கள் பயன்பெறுவார்கள்.
vaipillai raja
நண்பா வணக்கம் நானும் சிறைத்துறையை சேர்ந்தவன் தான் நம்ம ஊரிலும் அவ்வாறுதான் உள்ளது ஆனால் யாரும் அதை பயன்படுத்திக் கொள்வதில்லை அவர் சொன்னது போல எல்லா வேலையும் இங்கு உள்ளது ஊதுபத்தி விவசாயம் நாப்கின் தயாரிப்பு தச்சு வேலை பைண்டிங் ஒர்க் மற்றும் கல்வி கூடம் இன்னும் பல வேலைகள் உள்ளது அனைத்து உள்ளது
நம் நாட்டிலும் அப்படி கொண்டு வர வேண்டும்
Sir super soninga nalla vishayam ethula 👌👌👍👏👏👏🔥💐
நீங்க இன்டீயாவின் பிரதமர் ஆனால் இந்தயா நம்பர் 1.நல்ல Mgr ன் வாரிசு நீங்கதான்
சாத்தான்குளம் போலீஸ் கொஞ்சம் கேட்டுகொங்க
வடசென்னை திரைப்படம் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது
Your words from your heart and honest sir ...
இந்தியாவில் நீதித்துறை சீரானால் இதர அனைத்து துறைகளும் சீராகிவிடும் கீழ்மட்ட நீதமன்றங்களில் பெரும் சீர்கேடுகள் தலைவிரித்தாடுகிறது
உண்மை.நன்றி.
Most interesting talk. Thanks. You are a great teacher
Wise words from a truly experienced honest retired officer. Salute u Sir.
Only a few police officers 2% are honest, rest 98% are corrupt!!! Police officers are.more corrupt!!
யாருதான் சிஸ்டம்ம சரி பண்றது? ஒவ்வோரு மனிதனும் மனசாட்சி படி நடந்தால் வாழும் போதே சொர்க்கத்தில் வாழலாம்.
இந்த சிந்தனையுடன் வாழ்பவர் மட்டுமே புத்திசாலி
@@neelathangavel6960 இந்த சிந்தனையுடன் வாழ்பவன் தனக்கு மட்டும் புத்திசாலி மற்றவர்களுக்கு வாழதெரியாத முட்டாள். இது உண்மை.
என்ன வாழ்க்கை கஷ்டமா இருக்கும் ஆனால் மனசு சந்தோசமா இருக்கும்.
System la seriaagathu ji, but naadu tirundanum na Japan mari gundu aadi vangi muneruna thaaa undu, politics irukura varaikum total waste
உலகின் தலைசிறந்த சொல் "செயல்"
முயற்சி செய்து பாருங்கள் தோழரே..
மன்றத்தை நம்மில் இருந்து தொடங்கட்டும்
வெளிநாடுகள் எல்லாம் ஜெயில் எப்படி இருக்கிறது நல்ல கருத்துக்களை சொல்லி உள்ளீர்கள்
Wonderful, really informative
சிறப்பான பதிவு ஐயாவின் செல் நம்பர் அல்லது ஈமெயில் அட்ரஸ் கிடைத்தால் நன்றாக ஜெயிலை புக்கு ஏதாவது எழுதி உள்ளார் அப்படி இருந்தால் என்ன புக் என்று பதிவிடவும்
Read vikatan jail mathil thigil
இங்கே இருக்கிற போலிஸ்க்கு ரஷ்யா போய் டிரெய்னிங் எடுக்க சொல்லாம்
ஆகமொத்தம் உள்ள இருந்தாலும் வெளிய இருந்தாலும் அடியாள்கூட்டம் பணபலம் வேணும் இந்தியாவில்.
Remember vada Chennai 👌
Rombha nandri ayya
முள்ள முள்ளாத எடுக்க முடியும் . பாம்பின் கால் பாம்பு அறியும் . ஒரு சில நேரங்களில் கைதிகளை அடக்க கராத்தே மாஸ்டர் ரை அனுபாவர்கள் ....
Thank you sir 🙏
Gud Talking!
அருமை அருமை
ஐயா உங்களது தகவல் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
நெஞ்சார்ந்த நன்றிகள்.
Sir super correct information
I wish that our Govt. listens to this.
Nalla pathivu,
Thanks newsglitz.🙏🙏🙏
நோர்வேயில் ஜெயில் ஒரு ஹோட்டல்கள் மாதிரியே இருக கும்.
super intarview
நம் நாட்டில் வாழ்வதை விட ரஷ்யா சிறையில் வாழலாம் போலயே....?
😂🤣
As a police, he openly speaks the system.Very good service in his carrier.God bless
Yes correct very well said thanks 🙏🙏🙏🙏🙏
Supper Sar
Speech very nice and speech somany message
Giving independent one room to one criminal is the best solution 🤠
This is not world to live..selfish human without humanity..shame to b here as human being..🙏
Very good sir. I heard you good news.
Good message
super speech sir
Super sir 🙏🙏🙏🙏🙏🙏
Master🔥🔥🔥
Sir, tiruchy rama jeyam murder case patthi sollunga
Excellent information
Nanri iyya arumai
Super super super sir
Super nice 👌
ஐயா நீங்கள் சொல்லும் அனைத்தும் நம்மூர் சிறைகளிலும் உள்ளது நம்மூர் சிலைகளைப் பற்றி சரியாக சொல்லவும் ஏனென்றால் நானும் ஒரு சிறைதுறையை சேர்தவன்தான் மேலும் தகவல் வேண்டும் என்றால் ஏதேனும் ஒரு மத்தியசிறையை அணுகவும்
100% true
Good information
Thank q sir.
Thanks for your brief about jail mechanism. Indian jail should become like what Russian jail do. In China how it has been handled
Super sir
Very nice speech anna
Govt should take necessary reforms on jails.
We salute you sir for truth
Very good video just like Russia we should make it in india
இந்தியாவின் தண்டனை சட்டமே சரியில்லை . முற்றிலுமாக மாற்றவேண்டும் . குற்றம் செய்தவர்க்கு முன் ஜாமீன் எதற்கு ? கொலை குற்றவாளிக்கு எதற்கு ஜாமீன் கொடுக்கவேண்டும் ?
உண்மை.நன்றி.
Hi...sir...how are you... telling a about Russian jail story is very interested...❤️❤️🙏🙏🙏
Super sir Hates off
Nice video 👌🏽
Prison eruka ellaya. Tamil nadu government what do to and supreme court
sekiramaa mudivu kathu Kittu irukku👌👌👌👌
Sir innum neriya video podunga. .
Speech very nice sir
super sir
Super
👌👌👌
யாரெல்லாம் ஜெயிலுக்குப் போயிட்டு வந்து இந்த வீடியோ பாக்குறீங்க ஒரு லைக் போடுங்க 😂😂😂😉
I am
@@hiterblood5691 Super😁
@@jaycutezt next time variya
@@hiterblood5691 aathi enna ennaya koopudran🙄🥴😶 vanakkam ne😁
Welcome sir.
Naa vellore jail irunthuthe ippo tha vanthen super gi
கைதியை எவ்வாறு நடத்த வேண்டும் என்று இஸ்லாத்தில் அழகிய நடைமுறை உள்ளது.
Great
Unmai Anna 100%
That is why India 🇮🇳🇮🇳🇮🇳 no Olympic gold medals
உலக சித்ரவதை கூடம் அமெரிக்காவில் குவண்டோனோமோ ஜெயில்.
Super sir if our indian jail also continue like Russia France etc noone will be a accused
International jail super good system
In India one who goes to jail comes out as a bigger criminal!!! In foreign countries one who goes to jail learns a new job like stitching, or other jobs and comes out as an reformed individual!!! These reformed individuals make money by selling their items in the market & make money!!!
நம்ம ஜெயிலில் நல்லவன்
This is what happened to Ramkumar?
எண்மை சம்பவம்
Prison constable's tha pavam
இந்தியாவிழும் இப்படி கொண்டு வல்லாமே
🙏🙏🙏👍
கேவலமா இருக்கு........... ஏதும் செய்ய முடியாதுல........
Ayiavin thelivana pathilukku nandri
Russian jailukkum .........indian jailukkum......ore different
Avana thiruntha life kudukiranga
Inga innum athikama kuttram panna tri panranga.......that's all u rnor........😭🌹🍊🍊🍅🍅🍓🍓🍓💓💚🍎🍒🍒🍀💙💘💘🍎💚🍀🍀
Ladies jailukkulla enna nadakkum sollunga
What is the difference between the National and Federal Police Agency in India. Also who is the National Police Agency in India and who is the Federal Police Agency in India. ok thanks
Your voice is close to our dear SPB!
Sir. I have a doubt how we eradicate the corruption in the departments?
Are we maintaining JailManual.?.
ஏடுபுக்கு கொடநாடு கொலை வழக்க மேல் விசாரணை நடத்த தடை இல்லன்டாங்க.
Sir at least in USA neenga solara mathiri ellam onnum illa. Athee namba ooru kuppa dhaan