மத்மஹேஸ்வர் ஆலயம் | Madmaheshwar Yathra | Shivan Temple | Yathra Time

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024

ความคิดเห็น • 522

  • @user-eq9lk6uh3c
    @user-eq9lk6uh3c 2 ปีที่แล้ว +238

    இன்றுதான் முதல் முறை உங்களின் வீடியோவை பார்த்தேன், ஆலயதரிசனத்தில் மெய்சிலிர்த்தேன், ஆனந்தக்கண்ணீர் பெருகிவிட்டது...., நானும் உங்களின் பயணத்தில் பங்குக்கொண்ட மனத்திருப்தி🙏🙏, நன்றிகள்🙏

    • @vijayalakshmiramakrishnan5774
      @vijayalakshmiramakrishnan5774 2 ปีที่แล้ว +6

      நானும்,இன்றுதான்உங்கவீடியோவைமுதல்முறையாகபார்க்கிறேன்,கோவைஅக்காவைபார்த்ததுமிகவும்சந்தேசம்,சேனல்வெற்றிஅடையவாழ்த்துக்கள்

    • @mallikasrinivasan5589
      @mallikasrinivasan5589 2 ปีที่แล้ว +7

      சகோதரிகளே மிக அருமை. தொடருங்கள் உங்கள் ஆன்மீக பயணத்தை.நாங்களும் பின் தொடருகிரோம்

    • @laxmimalar2801
      @laxmimalar2801 2 ปีที่แล้ว +3

      நன்றி வணக்கம் 🙏🙏

    • @baskarhema206
      @baskarhema206 2 ปีที่แล้ว +4

      இன்று தான் உங்கள் வீடியோவை பார்த்தேன் மிகவும் அற்புதம் அருமை அந்த சிவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்த உங்களுக்கு கோவை சரளா அக்காவுக்கும் கோடான கோடி நன்றிகள்.

    • @sankarganesan3962
      @sankarganesan3962 2 ปีที่แล้ว +4

      Enakum manam thirupthi

  • @asaa7645
    @asaa7645 2 ปีที่แล้ว +9

    பாண்டவர்கள் சிவனை தேடி அலைந்த இடம். உங்கள் மூலம் இந்த ஜென்மத்தில்
    என் அப்பன் ஈசனை நேரில் பார்த்த தரிசனம் கிடைத்த மகிழ்ச்சி. உங்கள் பயணம் தொடரட்டும். ஈசன் உங்களோடு அருள் புரிவார் 🙏

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 ปีที่แล้ว +7

    சகோதரிகள் இருவருக்கும் வணக்கம் உங்களின் மூலம் நாங்களும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டியது மனம் மகிழ்ந்தோம் உங்களின் இறை பயணம் தொடர வாழ்த்துக்கள் மிகவும் நன்றி ஓம் நமச்சிவாய🙏🙏🙏

  • @umamaheswarigovarthanan694
    @umamaheswarigovarthanan694 2 ปีที่แล้ว +16

    உங்களால் நாங்கள் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏👌அருமையான பதிவு.

  • @chitrakumarasamy2026
    @chitrakumarasamy2026 ปีที่แล้ว +3

    அருமையானபதிகள் உங்களால் நாங்கள் இறைதரினம் அடைந்தோம் வாழ்க உங்கள் ஆன்மீக பயனம்

  • @laxmimalar2801
    @laxmimalar2801 2 ปีที่แล้ว +61

    அம்மா உங்கள் இருவருக்கும் அனந்த கோடி நமஸ்காரம்.உங்களுடன். சேர்ந்து நாமும் வந்து தரிசனம் பெற்று ஆனந்தம் கொண்டோம்.நன்றி கலந்த நமஸ்காரம்.

    • @pandipandi8383
      @pandipandi8383 2 ปีที่แล้ว +1

      அன்னை இருவருக்கும் என் பாதாம் பணிந்து வணங்கி வேண்டிய கொள்கிறேன்

    • @malamala.c2924
      @malamala.c2924 2 ปีที่แล้ว +1

      Om namashivaya 🙏🙏🙏

    • @krishnadhaasi4241
      @krishnadhaasi4241 ปีที่แล้ว

      Sagodhari saralave, thangal enna punniyam seidheergsko nanri. Namaskaram amma

  • @deviselvakumar4540
    @deviselvakumar4540 ปีที่แล้ว +4

    அம்மா உங்கள் இருவருக்கும் அய்யன் அருள் இருக்கு. உங்கள் மூலம் அய்யனை தரிசிக்க எங்களுக்கும் பிராப்தம் கிடைத்து விட்டது. ஓ்சிவசிவஓம் ஓம் நமோ சிவாய. உங்கள் பயணத்தால் நாங்களும் தரிசனம் கண்டோம்.

  • @cksjanakiramanjani9826
    @cksjanakiramanjani9826 2 ปีที่แล้ว +5

    தாயே உம்மை வணங்குகிறேன்
    அய்யாவை தத்துருபமாத‌ காண்பி த்திற்கள் நன்றி தாயே

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 2 ปีที่แล้ว +41

    மிகக் கடினமான பயணம்...உங்கள் மன உறுதியை பாராட்டுகிறேன். ஓம் நம சிவாய...🙏🙏

  • @ilsagandhi
    @ilsagandhi 2 ปีที่แล้ว +26

    மிகவும் அற்புதமான பதிவு. பயணம் நம் மனக்கவலைகளெல்லாம் நீக்கிவிடும். ஆன்மிகப்பயணம் இன்னும் ஒரு படி மேல். இத்தலங்களுக்கு எங்களையும் கூட்டிச் சென்றதற்கு நன்றி!!

  • @sugisurya2694
    @sugisurya2694 2 ปีที่แล้ว +5

    என்னால் இது போன்ற இடங்களுக்கெல்லாம் போக முடியாது, thanks, உங்கள் தயவில் பார்த்து பரவசம் அடைந்தோம், அதுவும் நம்ம தாய் மொழில வர்ணணை....கோடி நன்றிகள்🙏

  • @ranitamilvlogs
    @ranitamilvlogs 2 ปีที่แล้ว +11

    அருமை!உங்கள் மூலம் எங்களுக்கும் பாக்கியம் கிடைத்தது.மேலும் இதே போன்ற ஆன்மீக யாத்திரை வீடியோக்களை ஒளிபரப்புங்கள்.காத்திருக்கிறோம்.

  • @devisenthil7562
    @devisenthil7562 2 ปีที่แล้ว +24

    KOVAI Sarala mam இறைவனின் அருள் என்றும் உங்களுடன் இருக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏👌🙏🏻🙏🏻🙏🏼👏🏼👏🏻👏🏼

  • @ruthutv6074
    @ruthutv6074 2 ปีที่แล้ว +4

    ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌👍👌👍👍👍👍 சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @nagarajan5138
    @nagarajan5138 2 ปีที่แล้ว +7

    பஞ்ச பாண்டவர்களின் சிவ தரிசன ஆர்வம் அவர்களைக் காட்டிலும் நீங்கள் சொல்லும் விதமும் மலைப் பகுதி காட்சிகளும் இறைவன்பால் நம்மை ஈர்க்க செய்கின்றன..
    நீங்கள் இருவரும் இதுபோல பல ஆன்மிகத் தலங்களுக்குச் சென்று விடியோ பதிவேற்றம் செய்ய வேண்டும். பணி தொடர வாழ்த்துகள்..
    கோவை சரளா மேடம் லதா மேடம் நன்றி நன்றி நன்றி..

  • @thangarani7250
    @thangarani7250 2 ปีที่แล้ว +1

    நல்ல தரிசனம் நீங்கள் இருவரும் புண்ணியம் செய்திருக்கிறீர்கள் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்

  • @akilakumar7316
    @akilakumar7316 ปีที่แล้ว +2

    மிக அருமை அம்மா.எனக்கும் இது போல் யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்று ஆவலாக உள்ளது அம்மா.ஆரத்தியில் வேண்டினேன்.உங்கள் இருவருக்கும் இறையருள் மிக அதிகம்.மிக்க நன்றி! ஓம் நமசிவாய!🙆🙏

  • @si499
    @si499 2 ปีที่แล้ว +10

    Thank you beautiful sisters for taking us to this temple.
    நீங்கள் நூறு ஆண்டுகள் நலமுடன் இருக்க வேண்டும். 🙏❤

  • @masarsoranparrumancholaisr3214
    @masarsoranparrumancholaisr3214 2 ปีที่แล้ว +8

    இனிய பயணம் அல்ல , தெய்வீகப் பயணம் 🙏🌾🙏

  • @nalinadevi880
    @nalinadevi880 ปีที่แล้ว +1

    திருச்சிற்றம்பலம்
    அம்மா மிகவும் அற்புதம் உங்கள் இரண்டு பேருக்கும் மிகவும் நன்றிகள்
    இறைவனின் அருள் மிகவும் நன்றிக்கள்
    ஹர ஹர மஹாதேவா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @geethakarunakaran8795
    @geethakarunakaran8795 ปีที่แล้ว +1

    உங்கள் அனுக்கிரஹத்தால் நாங்களும் எல்லாகடவுளின் தரிசனம் பார்க்கும்பேறு கிடைத்தது நன்றி சரளா அன் லதா மேடம்
    சிவாயநம வாழ்த்துக்கள்

  • @babuk8270
    @babuk8270 4 หลายเดือนก่อน

    உங்களால் பார்த்த சந்தோசம் எங்களுக்கு எங்கள் கிடைத்தது ஓம் நமச்சிவாய சிவாய நம

  • @kamlawanukrishnamoorthy2279
    @kamlawanukrishnamoorthy2279 2 ปีที่แล้ว +1

    நானெல்லாம் இப்படிபார்த்தால்தான் உண்டு நன்றி மா

  • @radhakumaresan9896
    @radhakumaresan9896 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ மனதிற்கு சந்தோஷத்தை கொடுத்தது நன்றி அம்மா

  • @saivanithaa369
    @saivanithaa369 2 ปีที่แล้ว +20

    what a blessed souls both of you.
    I have tears on me when watching this, thank you so much.
    not everyone can step into these places. great

  • @gitatr2429
    @gitatr2429 ปีที่แล้ว +1

    Nice n Happy way of presentation is always good work thanks 😀😁😀😁

  • @MahamaniMahamani-sb2gw
    @MahamaniMahamani-sb2gw ปีที่แล้ว

    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya

  • @reshmaxi-a4611
    @reshmaxi-a4611 2 ปีที่แล้ว

    சிவசிவ சிருச்சிற்றம்பலம் அம்மா உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா அருமையா பதிவு கண்குளா காட்சி அருமை அருமை நன்றி அம்மா சிவசிவ நமசிவாய

  • @usharani6082
    @usharani6082 2 ปีที่แล้ว +10

    100 கோடி நன்றிகள் to Mdm Kovai Sarala and team. With my Guru's blessings in 2019 we have seen Kedarnath, Badrinath, Panch Prayag and recently in May 2022 we went to Muktinath trip🙏.
    After seeing your video I'm just praying the Divine to bless us to see the other 4 Kedar.
    Once again thanks for the wonderful video. I felt as though I'm there. Felt the energy. Om Namah Shivaya🙏🇸🇬

  • @KGopal-rg2id
    @KGopal-rg2id 2 ปีที่แล้ว

    சூப்பர் கோவை சரளா அம்மா லதாஅம்மா எல்லா கோவிலிலும் காமிச்சுட்டு நன்றிஅம்மா எல்லா வகையிலும் காமிச்சுட்டு நன்றி

  • @Subbram.ARUNACHALAM
    @Subbram.ARUNACHALAM 2 ปีที่แล้ว +4

    நன்றியம்மா. நேரில் சென்றுவந்தது போல இருந்தது. படக்குழுவிற்கும் நன்றி.
    பயணங்கள் தொடரட்டும்.
    இறையருள் என்றும் துணையிருக்கும்❤️🎉👍🙏🙏🙏🙏🙏

  • @prakashg8321
    @prakashg8321 2 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம் நன்றி
    மிகவும் அருமை, சென்ற வருடம் நாங்கள் முயச்சித்தோம் இரண்டு தலங்கள் மட்டுமே முடிந்தது மழை கரணமாக.

  • @gomathipriyasripathi7076
    @gomathipriyasripathi7076 8 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய. அம்மா உங்கள் இருவரின் தயவால் இன்று ஒரே நாளில் பஞ்ச கேதார் லிங்கம் தரிசனம் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அத்துடன் பஞ்ச பாண்டவர்கள் பற்றி அறியாத தகவல்களையும் உங்கள் தயவால் தெரிந்து கொண்டேன். பூர்வ ஜென்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே இந்த ஷேத்திரங்களுக்கு சென்று தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். நீங்கள் இருவரும் புண்ணியம் செய்தவர்கள். உங்களால் அந்த பாக்கியம் எனக்கும் கிடைத்தது. உங்களின் ஆன்மீகப்பயணம் சிறக்க எங்களின் வாழ்த்துக்கள். என்றும் நாங்கள் உங்களுடன். ❤😊 ஓம் நமசிவாய

  • @sreerekaks7600
    @sreerekaks7600 2 ปีที่แล้ว +17

    Thank you Sarala mam and latha mam for the divinity you captured and shown us ...really a difficult trip...the blessings and aarthi of lord Shiva makes me feel 🙏 incredible.

    • @govindarajpadmavathi331
      @govindarajpadmavathi331 2 ปีที่แล้ว

      உங்க மூலமா நாங்க பார்க்கிறோம் பாத்தீங்களா காண கண் கோடி வேண்டும் அம்மா மனமுருக சொல்றோம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை

  • @vanivani4998
    @vanivani4998 2 ปีที่แล้ว

    Kovai sarala mam and uma mam உங்க ரெண்டு பேரோட.சிவ தரிசனத்தால நானே நேரில் சென்று பார்த்த பரவசம் ...மிக்க நன்றி இருவருக்கும். சிவாய நம

  • @user-ke7io1fo7e
    @user-ke7io1fo7e ปีที่แล้ว +1

    தரிசனம் பெற்றேன் உங்களால் 👍 நன்றி

  • @sumathimurugan3674
    @sumathimurugan3674 2 ปีที่แล้ว +7

    Today only I saw the videos of kedarnath n related temples ...awesome n fantastic narration fantastic picturisation....as usual in her humourous style kovai sarala has added spice to the divine journey.
    Saralas companion Lalithas briefing about the temples is pivotal..Tears shedding while seeing n hearing the connected stories....all our epics stand as an epitome....n speaks a Lot.
    Thankyou for the adventurous fantastic n excellent n fabulous videos .

  • @bhanusubhash8360
    @bhanusubhash8360 ปีที่แล้ว

    Super ma sarala and Latha so sweet Latha ur eyes looking so beautiful no words ❤️

  • @anbunagi4435
    @anbunagi4435 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மேடம் உங்களின் ஆன்மீக சிவ ஸ்தல காணொளி மிக மிக அருமை அருமை .அனைவருக்குமான சிவ தரிசனம் ஓம் நமசிவாய சிவ சிவ சிவ சங்கர சிவாய நம சிவாய சிவ ஓம்

  • @nithiaven0987
    @nithiaven0987 ปีที่แล้ว +1

    Thanku you mam nangalum koduthu vachi irukanum inda vedio pakka

  • @rravikumar8961
    @rravikumar8961 2 ปีที่แล้ว +2

    மத்யமஹேஷ்வரை நேரிலேயே கண்ட அனுபவம் கிடைத்தது. நன்றி

  • @anandhisrinivasan3678
    @anandhisrinivasan3678 2 ปีที่แล้ว

    உங்களுடைய பதிவு ப்ரமாதம் அற்புதம்
    நானே நேரில் பார்ப்பதுபோல்வுள்ளது
    மிக்க நன்றி நேரில் பார்க்க ஆசையும் வருகிறது
    உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்

  • @hemagomathi
    @hemagomathi 2 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய. உங்களுக்கு நன்றி உங்களால் எங்களுக்கு தரிசனம் கிடைத்தது.

  • @anitasivasankaran1124
    @anitasivasankaran1124 2 ปีที่แล้ว

    Awesome. Unga kuda nangalum payanichom. Superb. Yellam puniyam ungalukae.

  • @selvis1530
    @selvis1530 ปีที่แล้ว

    அருமை
    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க

  • @loganayakithangavel271
    @loganayakithangavel271 2 ปีที่แล้ว

    நன்றி நன்றி நன்றி நன்றி உங்கள் முலம் தரிசனம் கிடைத்தது ஓம் நமசிவாய

  • @begrateful8248
    @begrateful8248 5 หลายเดือนก่อน

    Om Nama Shivaya.Nandri Amma and the whole team ❤ from Malaysia 🙏

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 ปีที่แล้ว +1

    Wonderful travel places, really great 🙏thanks for sharing beautiful video and useful detailed information congratulations to both of you 🙏

  • @thumuku9986
    @thumuku9986 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி .......வாழ்க வளமுடன் .......

  • @varalakshmisantharam6891
    @varalakshmisantharam6891 2 ปีที่แล้ว

    சரளா மெய் சிலிர்த்து விட்டது உங்கள் வர்ணனை ,உங்களுடனேயே நானும் வந்த மாதிரி உணர்ந்தேன்.நினைத்தாலும் போக முடியாத இந்த இடங்களை பார்க்க வைத்த புண்ணியம் உங்கள் இருவருக்கும் நிறைய சரளா அண்ட் லதா.🙏🙏🙏🙏🙏

  • @lavanyam6280
    @lavanyam6280 2 ปีที่แล้ว

    na innaikutha unga video pakura unga renduperayum romba pudikum ❤

  • @saraswathinagarajan5643
    @saraswathinagarajan5643 ปีที่แล้ว

    Very nice sarala akka,,, happened to see your koil visits then and there,,,,, yellorukum parka video pottadharku nandri akka❤

  • @esakkirajMeenachi
    @esakkirajMeenachi ปีที่แล้ว

    Tamilil❤super🎉best🎉
    Vidio❤with🎉medem.
    Kovaisarala❤

  • @gobi_solan_comrade
    @gobi_solan_comrade 2 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல்கள், மத்மகேஷ்வரை என் கண்காலல் பார்க்க வைத்த உங்களுக்கு மிகவும் நன்றி... 🙏🙏🙏
    சிவன் அருள் என்றும் அமைய வாழ்த்துகள் 😍

  • @premhariveetusamayal8727
    @premhariveetusamayal8727 2 ปีที่แล้ว +4

    🙏💛😚🙌 ஓம் பிள்ளையார் அப்பா நீங்களே எங்களுக்கு துணை ஓம் சக்தி பராசக்தி ஆதிபராசக்தி தாயே நீங்களே எங்களுக்கு துணை ஓம் சிவாயநம யநமசிவ மசிவயந வயநமசி நமசிவாயம் ஓம் 😊👩‍❤️‍💋‍👨🙏💛😚🙌

  • @chitra2114
    @chitra2114 ปีที่แล้ว

    மனசுக்கு ரொம்ப அமைதி நிம்மதியும் கிடைக்குது உங்க வீடியோவா பார்க்கும்போது தெய்வ தரிசனம் அனந்தம் தரும் தரிசனம் தெய்வ தரிசனம் வாழ்க வளமுடன்

  • @kodeeswarikalyanasundharam7100
    @kodeeswarikalyanasundharam7100 2 ปีที่แล้ว +1

    தங்களின் பயணத்தில் மூலம் இந்தக் தெய்வத்தை கண்ட தரிசனம் எங்களுக்கு மிகுந்த மனநிறைவு தந்துள்ளது மிக நன்றி

  • @RameshRamesh-mf9mh
    @RameshRamesh-mf9mh 2 ปีที่แล้ว +1

    சகோதரிகளுக்கு
    வாழ்த்துகள்
    மிக அருமையான ஆன்மிக
    காணொளியை வழங்கியமைக்கு மிக்க நன்றி
    இறைவன் உங்களை ஆசிர்வதிப்பானாக

  • @HariVarman-qx7nc
    @HariVarman-qx7nc 4 หลายเดือนก่อน +1

    ஜய jaya❤🙏👏🙏

  • @sundaravadivelumurugan7747
    @sundaravadivelumurugan7747 2 ปีที่แล้ว

    அன்பு சகோதரி களுக்கு கோடி நமஸ்காரம் உங்கள் புண்ணியத்தால் பஞ்ச கேதார் தரிசனம் கிடைத்தது வாழ்க நூறாண்டு

  • @maheshwaridharmar3816
    @maheshwaridharmar3816 2 ปีที่แล้ว

    இன்றுதான் முதல் முதலாக உங்கள் வீடியோவை பார்க்கின்றேன் மிக்க நன்றி இரண்டு சகோதரிகளுக்கும் ஓம் நமசிவாய வாழ்க

  • @KumarKumar-ni8xs
    @KumarKumar-ni8xs ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயபோற்றி போற்றி ரெம்பநன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரிகள் இருவரும் வாழ்க வளமுடன்

  • @chitras1796
    @chitras1796 2 ปีที่แล้ว +2

    Very happy to see both of you. You both are blessed by God. Feel proud to see you both being spiritual & religious.

  • @sankarganesan3962
    @sankarganesan3962 2 ปีที่แล้ว

    Amma irendu perukum en manamarntha nantri en appan om Namah shivayah 🥺🙏

  • @kavitharajan7569
    @kavitharajan7569 2 ปีที่แล้ว +1

    Sarala Amma i love you so much. Unga kuda nanum darisanam panninnen mahaa bhaakyam. Thankyou so much.

  • @rajajega8716
    @rajajega8716 3 หลายเดือนก่อน

    Super amazed by your videos Sarala mam.and Lalitha mam
    Huge respect. Keep doing more and keep.us posted. Awesome work...malaysia

  • @anandhisrinivasaraja4287
    @anandhisrinivasaraja4287 2 ปีที่แล้ว +17

    Oh my god…What an amazing divinely trip…I can feel the blessings..Thank u so much for taking me also there.Wonderful….Can’t explain the beauty of nature..Keep rocking my dear Lalitha kumari Akka

    • @yathratime1085
      @yathratime1085  2 ปีที่แล้ว +4

      Glad you enjoyed it

    • @thulasiraman3989
      @thulasiraman3989 2 ปีที่แล้ว +2

      @@yathratime1085 super video Atha

    • @ssanvi164
      @ssanvi164 2 ปีที่แล้ว +1

      @@yathratime1085 madam nanu unga kuda vare

  • @adhilakshmi1438
    @adhilakshmi1438 2 ปีที่แล้ว

    இன்று தான் முதன்முதலாக பார்த்தேன் அருமையான சிவன் தரிசனம் ஆனால் போகிற பாதையை பார்த்தால் பயமாகயிருந்தது திருப்தியாக மிகுந்தது நன்றி

  • @sarojar9844
    @sarojar9844 9 หลายเดือนก่อน

    Hello mam sarala&lalithaa,great effort &affection to the God. txs for the unawareness. Tx 🙏

  • @sangeethat426
    @sangeethat426 2 ปีที่แล้ว

    எனக்கு ஆன்மீக பயணம் செய்ய ஆசையாக இருக்கிறது, உங்களால் கிடைத்தது அந்த சிவனுக்கு நன்றி, உங்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @prabhavathidevaraj2592
    @prabhavathidevaraj2592 ปีที่แล้ว

    Vagavalamudan thanks so much you both long live god bless you

  • @sureshkumar732
    @sureshkumar732 ปีที่แล้ว

    Thank you so much both of you,superroo..super.I am devotee of lord Shiva. I feel too...better....no words .....Nandri... Nandri....

  • @jothimaasamayal
    @jothimaasamayal 2 ปีที่แล้ว

    Came on let's go to yathra with sarala wow🎉🎉🎉🌹

  • @rishitotime5548
    @rishitotime5548 2 ปีที่แล้ว

    பயணம் மிக கடினம் ஆனா தரிசனம் சூப்பர் எங்களுக்கே பயணம் போய் வந்த மாதிரி இருந்தது மேடம்

  • @dangemaratha
    @dangemaratha 2 ปีที่แล้ว +5

    nice initiative.. all the best the duo..very proud to see you both being religious and spiritual..all the best...

  • @saralar3680
    @saralar3680 2 ปีที่แล้ว +2

    tears welled up. thanks for taking us to such a wonderful place. hara hara mahadeva

  • @myvillagesamayal7570
    @myvillagesamayal7570 2 ปีที่แล้ว

    நான் ஒவ்வொரு வீடியோ வை பார்த்தாலும் திரும்ப திரும்ப பார்க்க தோன்றியது உங்களுக்கு பல கோடி புண்ணியம் சேரட்டும் இது கம்மி தான் இது விட நிறைய சேரட்டும்

  • @chitrasubbiya3741
    @chitrasubbiya3741 ปีที่แล้ว +1

    Oam.nama.sivaya

  • @s6533
    @s6533 2 ปีที่แล้ว +10

    I came after karthi anna tweet

  • @ulagusubbu7184
    @ulagusubbu7184 2 ปีที่แล้ว

    Romba sandhosama eruku unga kuda travel Pani varanumnu thonudhu

  • @canadatamil31
    @canadatamil31 2 ปีที่แล้ว

    விகடன் இல் பேட்டி பார்த்தேன்.. அப்போது தெரிந்து கொண்ட யந்திர டைம் தேடி பார்த்து கண்டு கொண்டேன். இன்று இந்த தரிசனம் கிடைக்க புண்ணியம் பண்ணி இருக்கிறேன்.. என்னுடைய எல்லாமாக ஆஞ்சநேயர் இருக்கிறார் ..
    நானறிகள்

  • @anushreesujatha6908
    @anushreesujatha6908 ปีที่แล้ว

    ஓம்நமசிவாய வாழ்க நாதன்தாள்வாழ்க

  • @gopalvijay9187
    @gopalvijay9187 2 ปีที่แล้ว +1

    Super madam God bless you

  • @anandhakarthickr8326
    @anandhakarthickr8326 2 ปีที่แล้ว +11

    Kovai Sarala Mam, you are rocking... I was planning for Leh Ladakh trip for very long time but didn't happened. one thing you said in this video is to take effort for 1st step.... And this yatra video is so amazing and the nature behind you, the water sound out there was mesmerising, its insting me to see this place... Nice video, continue the yaata journey and best wishes for your next yaatra trip and upcoming movies.... nice editing.. hats off to editor..

  • @sakthiprema8746
    @sakthiprema8746 ปีที่แล้ว +1

    Amma Romba Nandri

  • @vinumurali6705
    @vinumurali6705 2 ปีที่แล้ว +4

    Once again it is a wonderful trip with you people, beautiful information about the place and thanks to the camera man🙏om namah shivaya 🙏with your grace we visited all paanch kedar through you🙏

  • @chitrababu501
    @chitrababu501 2 ปีที่แล้ว

    எனக்கும் இங்கு எல்லாம் போய் என் ஈசனின் திரு மேனியை தரிசனம் செய்ய ஆசை தான் ஆனால் என்னால் இயலவில்லை என் அருமை சகோதரிகளின் தயவால் கண் குளிற உங்கள் வீடியோ தொகுப்பில்அனைத்து காட் சிகளையும் காண வாய்ப்பு கிடைத்தது அளவற்ற ஆனந்தம் அடைந்தேன் கோடானு கோடி நமஸ்காரம் நானும் உங்களுடன் பயணம் செய்தது போல் இருக்கு நன்றி நன்றி நன்றி

  • @damodharankasthuri5508
    @damodharankasthuri5508 2 ปีที่แล้ว

    இன்றுதான் முதலில் உங்க வீடியோ பார்த்தேன்
    அருமை மிக்க. நன்றி

  • @kavithaindranath8694
    @kavithaindranath8694 2 ปีที่แล้ว +3

    Thank you for showing us the sacred temple. God bless you!

  • @user-op9dn3we1j
    @user-op9dn3we1j 10 หลายเดือนก่อน

    Ethanai murai parthalum avolo Santhosha ma iruka manasu nandri Amma 😊

  • @tamilrealitysongs5568
    @tamilrealitysongs5568 2 ปีที่แล้ว +2

    Lady Comedy queen Kovai Sarala 🔥 mam you are the best comedian in the world 🌎 and put your home vlog

  • @sindhujasindhu4066
    @sindhujasindhu4066 ปีที่แล้ว

    🕉️நமசிவாய வாழ்க 🙏...

  • @kesavanravikumar
    @kesavanravikumar 2 ปีที่แล้ว +1

    Super super thataratum unkal anmika thandu

  • @panneerselvampanneerselvam7334
    @panneerselvampanneerselvam7334 ปีที่แล้ว

    அம்மா 69வயதில் சார்தம் யாத்திரை முடித்தேன். சிவன் அருளால் பஞ்சகேதர்நாத் தரிசனம் கிடைத்தது நன்றி சிவா

  • @patmanabanpatmanaban9654
    @patmanabanpatmanaban9654 2 ปีที่แล้ว

    மிகுந்த. மகிழ்ச்சி

  • @sivasakthi440
    @sivasakthi440 2 ปีที่แล้ว

    கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @rajammalt4221
    @rajammalt4221 ปีที่แล้ว +1

    Super video.Thankyou

  • @panchanathammuthukumaraswa9974
    @panchanathammuthukumaraswa9974 ปีที่แล้ว +1

    Super ma

  • @tamilselvisanjeevi6965
    @tamilselvisanjeevi6965 2 ปีที่แล้ว

    இன்று உங்களோட இந்த வீடியோ பார்த்தேன் சொல்ல வார்த்தையில் உங்களோடு சேர்ந்து இந்த யாத்திரை நானும் வந்தது போல் உணர்வு ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்கும் லலிதகுமாரிக்கும் மெய் சிலிர்த்து போனேன்