இது தான் ஜோதிடம் குறித்து பலன் அறிவது எப்படி என்ற உண்மையை உலகுக்கு உரக்கச் சொல்லும் எளிய அற்புதமான வழி, நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை, உணரத்தான் முடிவதால் வழிகின்ற விழி நீரைக் காணிக்கையாக்குகிறேன்🌹🌹,அன்புடன்🙏🙏
guru chandhiran ok ...guru pathakathipathi & maaragahaathipathi aatche mithuna lagnam kku........neraya nallathu seivar nu solla mudiyuma nu therilaye ......

வாழ்வில் ஜெயிப்பதற்கு வழி
சொன்ன ஜெயம் வேணுகோபால் அவர்களே அருமையான பதிவு நன்றிகள் பல
Thanks great ji. Very good knowledge. 🙏🙏🙏🙏👍👍👍👌❤️
Jeyam sir, your all speeches are short and sweet ....Nice
நன்றி சார்.
அற்புதம்... நன்றி சார்🌾🐘🙏🏻
Thanks OM SIVAYANAMA OM
Super sir very Clear
Super soldringa sir
Sir mesalaknam katakatil guru chandiran putan simmatil suriyan sani kanniyil sukkiran sevvai Raghu meenatil keathu eppadi erukkum Sir
சார் வணக்கம் தனுஷ் லக்னம் குரு .சு 3 . சூ புத 4இல் ராகு 6 . ச 10 இல் சனி வ 11இல் 12 கேது செவ்வாய் இதில் பலம் பெற்று கிரகம் எது சார்
How sir
Sir,
Unga voice familiar to me
guru chandhiran ok ...guru pathakathipathi & maaragahaathipathi aatche mithuna lagnam kku........neraya nallathu seivar nu solla mudiyuma nu therilaye ......
2ம் இடத்தில் உச்சம் பெற்ற சந்திரனுடன கேது நீசம் பெற்று 8ம் இடத்தில் ராகு உச்சம் பெற்றால் நல்லதா சார் தயவு செய்து பார்த்து சொல்லவும்
சாயா கிரகங்களுக்கு உச்ச நீச்ச தத்துவம் கிடையாது என்று கூறுகின்றார்கள்.
கேதுவைப் பொருத்தமட்டில்வீடுகொடுத்த கிரகம்கால் கொடுத்தகிரகம்எப்படி என்றுபார்ப்பது அதன் தன்மையைநிர்ணயிக்கும்ராகு கேதுவிற்கு உச்ச நீச வீடுகள் கிடையாது
Sir kumba lagnam 10th house sukkuran
No
கும்ப லக்னம் எனக்கு குரு உச்சமானாலும் 6 ஆம் வீடு, சூரியன் 4 கேந்திரத்தில் இருந்தாலும் பகை வீடு, சனீஸ் ஆட்சியில் இருந்தாலும் 12 இல் மறைவு,
சொந்ததொழில் நிச்சயம் ஜெயிக்கும்தசா புத்தி மிகவும்அவசியம்
இதுல உங்க வாய்ஸ் கொஞ்சம் different bro
📓
சார் இவருக்கு குரு தசை நடந்தால் மிகவும் சிரமப்படுவார்