அடுத்தவரை குறை சொல்லாதவர் அஜீத் /CHAI WITH CHITHRA - VIKRAMAN INTERVIEW PART 2

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 333

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 5 ปีที่แล้ว +82

    விக்ரமன் உங்கள் மனைவி வெகு சீக்கிரம் நலமடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @mubaraksheik3737
    @mubaraksheik3737 5 ปีที่แล้ว +134

    தளபதி யின் முதல் வெற்றி பெற வைத்தவர் சூப்பர் சார் வாழ்த்துகள்

  • @dhandu09
    @dhandu09 5 ปีที่แล้ว +28

    Ajith is gentleman.. Super sir..

  • @handarts5016
    @handarts5016 4 ปีที่แล้ว +30

    2000 ம் ஆண்டின் முதல் தமிழ் படம்.. வானத்தை போல...நல்ல திரைப்படம்

  • @madhavang6575
    @madhavang6575 4 ปีที่แล้ว +5

    உங்களின் படம் முதல் நாள் முதல்காட்சி பாத்துருவேன். தீவிர ரசிகன் நான.் உங்கள் மனைவி பூரணகுணமடைய ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்.

  • @umamaheshwaran2327
    @umamaheshwaran2327 5 ปีที่แล้ว +29

    புதுவசந்தமே மென்மையான திரைக்கதை நெகிழ்ச்சியான க்ளைமாக்ஸ் தந்து திரைத்துறையில் இயக்குனர் விக்ரமன் வானத்தைப்போல உயர்ந்துவிட்டார்

  • @jasimiyan2133
    @jasimiyan2133 5 ปีที่แล้ว +13

    வீட்டில் ஆரோக்கியமும் ஆனந்தமும் அமைய பிராத்தனை செய்கிறேன் விக்ரமன் சார்.

  • @ANANTHAKRISHNAN30
    @ANANTHAKRISHNAN30 4 ปีที่แล้ว +4

    Excellent speech by vikraman sir.. very true from the heart..

  • @krishnamoorthyranganathan2777
    @krishnamoorthyranganathan2777 5 ปีที่แล้ว +16

    Good Director Mr.Vikraman. I pray for the speedy recovery of Mr.Vikraman's wife. Expecting good films from the Director Mr.Vikraman.God Bless You.

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 5 ปีที่แล้ว +106

    நல்ல இயக்குனர் 'பாசிட்டிவ் டைரக்டர்' இவர் மீண்டும் படங்களை இயக்க வேண்டும்.. பிரம்மாண்டம் செலவில் இருக்காது ஆனால் வெற்றியில் இருக்கும்..!

  • @theyryou5643
    @theyryou5643 5 ปีที่แล้ว +98

    1:24 title
    Hit like who came tO watch for title

  • @saleemjaveed8470
    @saleemjaveed8470 5 ปีที่แล้ว +38

    மிக நேர்த்தியான இயக்குனர்
    எல்லோரும் ரசிக்கும்படியாக நேர்மையான நகைச்சுவை படத்தில் வைப்பவர் நல்ல மனிதர் அவர் வீட்டம்மா உடல் நலம் மிக விரைவில் குணமடைய இறையை வேண்டுகிறேன் மீண்டும் விக்ரமன் நல்ல நல்ல தமிழ் படங்களை இயக்க ஆசை படுகிறேன்

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 5 ปีที่แล้ว +52

    6:40 about thala

  • @TheThirumangai
    @TheThirumangai 5 ปีที่แล้ว +10

    Down to earth personality like how he crafts his films
    Hope he comes back with pudu vasantham after getting rid of all problems personally
    All the best Mr. Vikraman
    Nice way to engage with veterans present in a cogent way. Kudos to Mr. Chitra lakshmanan

  • @januj2n
    @januj2n 5 ปีที่แล้ว +13

    One of the great directors of our times (90's).

  • @nilaselvi7965
    @nilaselvi7965 4 ปีที่แล้ว +2

    தங்கள் குடும்பத்தினர் யாவரும் நலமுடன் வாழ அகத்தியர் , தேரையர் சித்தர் வழிபட்ட
    தோரணமலை ஸ்ரீ முருகனை பிரார்த்திக்கிறோம்; வாழ்க , வாழ்க !.

  • @tendulkarthikr5782
    @tendulkarthikr5782 5 ปีที่แล้ว +8

    Bold and clear director with positive thinking and he gives birth for #Thalapathy!!!

  • @ibrahimsait5604
    @ibrahimsait5604 5 ปีที่แล้ว +21

    எளிமையான மனிதர் விக்ரமன் சார்

  • @seyadali5555
    @seyadali5555 5 ปีที่แล้ว +7

    உங்கள் மனைவி பூரண குணமடைய வேண்டுகிறேன்

  • @AnandKumar-qi6rl
    @AnandKumar-qi6rl 3 ปีที่แล้ว +2

    Sir unganala than vijay stara aanaru ellarum solranga aana vijay talentla than superstara irukkarunu solringa unga manasu supersir weldon

  • @sridharan444
    @sridharan444 5 ปีที่แล้ว +10

    Surya vamsam all time fav 😍💕

  • @velummayilumthunaivelummay7962
    @velummayilumthunaivelummay7962 5 ปีที่แล้ว +77

    6:10 'தல அஜீத்குமார்'

  • @jayakumar6795
    @jayakumar6795 4 ปีที่แล้ว +3

    விரைவில் உங்கள் மனைவி குணமடைய வேண்டுகிறேன்,உங்கள் வானத்தை போல படத்தை எழுத்தாளர் ராஜேஸ்குமார் விமர்சனம் செய்தார் தினத்தந்தியில் இப்படி, துப்பாக்கி ஏந்தி நடித்தவர் கையில் குடையை கொடுத்து படம் முமுக்க வாழ வைத்தீர்கள் என்றார்,அருமையான விமர்சனம்....

  • @துபாய்ராஜா
    @துபாய்ராஜா 5 ปีที่แล้ว +1

    இயக்குநர் விக்கிரமனின் குடும்ப பிரச்சினைகள் விரைவில் தீர்ந்து வெற்றிப்படங்கள் தந்து தமிழ் ரசிகர்களை மீண்டும் மகிழ்வித்திட எல்லாம்வல்ல இறைவன் அருள்புரிவானாக.

  • @Nellaitamil250
    @Nellaitamil250 5 ปีที่แล้ว +31

    ஏங்க ஊர் தெற்கு மேடு நெல்லை மாவட்டம் (புளியரை) விக்ரமன் Sir

  • @karthickraja8599
    @karthickraja8599 5 ปีที่แล้ว +10

    For Me, #Ajith is the only best actor and traveling on the right path. non political person. But others heroes are seeking only fan following and money... Muttal rasigargal irukum varai avangal valarnthu kondu than irupaangal

    • @manjuvn1757
      @manjuvn1757 5 ปีที่แล้ว +1

      See tamilfact channel. If you are a hardcore ajith fan then sorry. Dont see.

    • @karthickraja8599
      @karthickraja8599 5 ปีที่แล้ว +1

      @@manjuvn1757
      Naan evanukkum fan kidaiyathu...

    • @karthickraja8599
      @karthickraja8599 4 ปีที่แล้ว

      @@thalapathyvimal7879
      Nee yen atha soldra...
      Evanum nallavan kidaiyathu compare to all Ajith, Surya, V.Sethupathi, GV are far better...
      Mathavanga Rasigan, Nanba, nannu nu scene ah poduraanga. Athsiyum mutta pasanga nambi saavuraanga

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 5 ปีที่แล้ว +42

    Thala real gentle man........

  • @s1mple0-cs2
    @s1mple0-cs2 3 ปีที่แล้ว +7

    Great lose for vijay.. block bluster for Suriya. No problem for vikraman sir...

  • @sundarrajan2833
    @sundarrajan2833 5 ปีที่แล้ว +81

    6:10 - thala...

  • @kamalkmba
    @kamalkmba 5 ปีที่แล้ว +15

    I pray speedy recovery of your wife health sir...

  • @ritheeshmonish1191
    @ritheeshmonish1191 3 ปีที่แล้ว

    My touching movie primanathozhi flim and sentiment suriya all movies and ninaiththu yaaro extraordinary movie inspiration climax super again want to give good movie s

  • @manjuvn1757
    @manjuvn1757 5 ปีที่แล้ว +2

    About vijay.... well said. Super... he knew vijay will grow up to be the biggest star here.

  • @somasundaram9637
    @somasundaram9637 4 ปีที่แล้ว +4

    Ur best movie is vaanathai pola... All time blockbuster

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 5 ปีที่แล้ว +11

    அருமை விக்ரமன் சார்... அருமை சித்ரா சார்....

  • @VISHNU__
    @VISHNU__ 5 ปีที่แล้ว +122

    எஸ்.ஏ.ராஜ்குமார் பற்றி கேட்காதது வருத்தம் மற்றும் ஏமாற்றம் தான்.....

  • @hariv8902
    @hariv8902 2 หลายเดือนก่อน

    GREAT DIRECTOR AND GREAT HUMAN BEING PERSON ❤

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 5 ปีที่แล้ว +15

    இவரை மாதிரி மிக பெரிய வெற்றிகளை கொடுத்த தமிழ் பட டைரக்டர்கள் மிக குறைவு. இவரை ஏனோ தமிழ் சினிமா ஒதுக்கி வைத்துள்ளது. இவரிடம் உள்ள ஒரே குறை லல்லாலா இசை அமைப்பாளர் ராஜ்குமாரை விட்டு விலகி வேறு ஒரு இசை அமைப்பாளரை வைத்து கொண்டு பணியாற்ற வேண்டும்.

    • @johnsonjo8454
      @johnsonjo8454 5 ปีที่แล้ว +1

      Seshachalam Venkatesan athu set aakathu avar evaruku set ellam super hit movie bro

    • @ss.rajeev2785
      @ss.rajeev2785 5 ปีที่แล้ว

      இல்லை பாஸ் லாலாலா அது இவருக்கு தான் அதிகம் விருப்பம் அந்த இசை தான் வேண்டும் இரவு நேரத்தில் நல்ல ரசனை இருக்கும்

  • @baladecorators1631
    @baladecorators1631 5 ปีที่แล้ว +10

    நீங்கள் மீண்டும் படம் பன்ன வேண்டும் நான் சிறுவனாக இருக்கும்போது நான் ரசித்த உங்கள் படங்களை போல எண் பிள்ளைகளும் பார்த்து ரசிக்க வேண்டும்

  • @moorthybillamoorthybilla7508
    @moorthybillamoorthybilla7508 5 ปีที่แล้ว +33

    உன்னை நினைத்து சிறந்த படம்

  • @suspensekillerstv5913
    @suspensekillerstv5913 5 ปีที่แล้ว +10

    Director artist vijayakanth ,ajithkumar

  • @mathsparadiseofficial6658
    @mathsparadiseofficial6658 3 ปีที่แล้ว

    My all time favorite director vikraman sir. Ur good soul.

  • @gopiezhilarasu9243
    @gopiezhilarasu9243 5 ปีที่แล้ว +11

    கண்டிப்பாக உங்கள் மனைவி குணமடைவார். ஆண்டவனை பிராத்திக்கின்றேன்

  • @rsedits2704
    @rsedits2704 2 ปีที่แล้ว +2

    Unnai Ninaithu moviekku Surya sir thaa correct Poove unakkaga moviekku vijay sir thaa correct🥰

  • @sheikbarith3495
    @sheikbarith3495 5 ปีที่แล้ว +46

    பூவே உனக்காக version 2.0 தான் உன்னை நினைத்து. Climax மட்டுமே வித்தியாசம்

    • @Vkkumar9116
      @Vkkumar9116 5 ปีที่แล้ว +4

      உன்னை நினைத்து படத்தின் இறுதிக் காட்சியில் லைலாவை ஏற்க மறுக்கும் சூர்யா அதற்கு சொல்லும் காரணங்கள் எப்பவும் ரசிக்கும்படி இருக்கும்.. இப்போதும் இப்படத்தில் ரமேஷ் கண்ணா , சார்லி காமெடியும் கிளைமாக்ஸ் காட்சி யும் பார்க்கும்படி தான் இருக்கும்...2001 காலகட்டத்தில் விஜய் காதல் நாயகன் தான்.. மாஸ் ஹீரோ அல்ல.. அதே 2001 - 2002 காலத்தில் தான் பத்ரி, ஷாஜஹான், பகவதி, புதிய கீதை , தமிழன் போன்ற காவியங்களில் விஜய் நடித்தார்.. இந்த படங்களில் நடித்ததற்கு பதில் விஜய் தாராளமாக உன்னை நினைத்து படத்தில் நடித்திருக்கலாம்..

    • @janachennai6279
      @janachennai6279 3 ปีที่แล้ว

      @@Vkkumar9116 பத்ரி ஷாஜகான் பகவதி புதியகீதைலாம் காவியமாடா 😄😄

  • @saran8797
    @saran8797 5 ปีที่แล้ว +9

    எனது பள்ளி கால முதன்மை இயக்குனர்...... best best best. .....

  • @karthikeyanm1738
    @karthikeyanm1738 5 ปีที่แล้ว +20

    Title kaga varla we regularly watch this program Vijay struggled in his initial period almost 6 yrs Vikraman only changed his career.

    • @spperiyasamy881
      @spperiyasamy881 5 ปีที่แล้ว +2

      Crct cmmt bro vijay carrier la ivar mukkiyamaanavar.....

  • @HafeezSPC
    @HafeezSPC 5 ปีที่แล้ว +6

    Vijayakanth super

  • @hotelnallu1112
    @hotelnallu1112 3 ปีที่แล้ว +2

    Sir Niga Soltramathiri Sarathkumar sir Harda Nadichutu softa nadicha Makkal Yenthukamataga
    Appadina Athemathiri Poove Unnakaga Climexum Unnai Ninaithu Climexum Eppadi Sir Vijay Sir Yethupaga

  • @sudhapandian6577
    @sudhapandian6577 3 ปีที่แล้ว

    Unnai ninaithu indha climax than super

  • @enakkuloruvan9802
    @enakkuloruvan9802 4 ปีที่แล้ว +1

    Manidhara vijayakanth sir pidikkumnu sonninga great sir neenga

  • @kesavankk2668
    @kesavankk2668 5 ปีที่แล้ว +15

    Thalapathy mass

  • @shivakumar-rz2ib
    @shivakumar-rz2ib 3 ปีที่แล้ว

    Vikram Sir, You were really great....Touring Talkies, it was nice interview, thanks for this

  • @ss.rajeev2785
    @ss.rajeev2785 4 ปีที่แล้ว +4

    தமிழ் தமிழர் தமிழர்கள் உங்களை மறந்து விட்டார்கள் அது கவலை அளிக்கிறது

  • @azeembasha1500
    @azeembasha1500 5 ปีที่แล้ว +6

    நல்ல இயக்குநர்,

  • @srisaikrupasilpanilayam6763
    @srisaikrupasilpanilayam6763 5 ปีที่แล้ว +3

    Arumayana interview

  • @vlogsofkesanya5100
    @vlogsofkesanya5100 5 ปีที่แล้ว +5

    Nice person....

  • @mahamurali9853
    @mahamurali9853 10 หลายเดือนก่อน

    Nice 🎉🎉🎉

  • @marimuthuas4165
    @marimuthuas4165 5 ปีที่แล้ว +8

    Vikraman is very much self assured of his competence. He is straight, honest & bold too. More importantly, he is without ego. If all directors were like him we can see good films without vulgarity.
    Vikraman's native place is near Courttalam. Why is he not directing films now a days ? It is a rare feat that a person of his calibre is even wanted for a 4th term to head a film organization.
    Yet he has quit both film making & heading a honorary post.

    • @Pelztheo
      @Pelztheo 2 ปีที่แล้ว

      His wife has some illness & want take care of her & than he will direct

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 ปีที่แล้ว

    Sir nenga edutha decisionthan correct surya snehavoda serndaduthan engalukku pudicha claimax sir.

  • @sebastiyansebastian653
    @sebastiyansebastian653 5 ปีที่แล้ว +4

    விஜய் தான் எங்களுக்கு எல்லாத்துக்கும் பிடிக்கும் அவர் நல்ல உள்ளம் கொண்டவர். உன்னை நினைத்து கிளைமாக்ஸ் நல்லாவே இல்லை. விஜய் சொன்னது சரிதான். விஜய்க்கு கில்லி சூப்பர் கோயம்புத்தூர் மாப்பிள்ளை சூப்பர் ஆல் படம் சூப்பர் 8 கோடி மக்கள் விஜய வாழ்த்துகிறோம் வேளாங்கண்ணி மாதா துணையிருப்பார். ஜெய்ஹிந்த் 🌹

  • @உண்மைஉண்மை-ண2ய
    @உண்மைஉண்மை-ண2ய 5 ปีที่แล้ว +7

    Your first Film was trend setter

  • @MJbenjaminR
    @MJbenjaminR 5 ปีที่แล้ว +9

    Vijay’s attitude clearly shows here

  • @g.raseenthg.r4
    @g.raseenthg.r4 3 ปีที่แล้ว

    சுப்பர் அண்ணா

  • @murukanklr3302
    @murukanklr3302 5 ปีที่แล้ว +14

    Sarathkumar Suryavamsam super movie

  • @0611131civil
    @0611131civil 2 ปีที่แล้ว

    Best postive films

  • @levihtkas6480
    @levihtkas6480 5 ปีที่แล้ว +1

    Super speech..

  • @vicky46a92
    @vicky46a92 5 ปีที่แล้ว

    Excellent super.... Update.

  • @darjun6579
    @darjun6579 5 ปีที่แล้ว +5

    நான் தளபதி விஜய் ரசிகன் நீங்கள் தளபதிக்கு கொடுத்த பூவே உனக்காக திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அவருக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்த வெற்றி திரைப்படம் உங்கள் திரைப்படம் அனைத்தும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பிடிக்கும் புதுவசந்தம் கோகுலம் போன்ற படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் போது பார்த்துவிடுவேன் மேலும் சரத்குமார் சார் அவர்களை வைத்து நீங்கள் இயக்கிய சூரியவம்சம் படம் எத்தனை முறைவேண்டுமானால் பார்த்து ரசிக்கலாம் விஜயகாந்த் சார் நடித்த வானத்தை போல என்று சொல்லிக்கொண்டே போகலாம் மேலும் உங்கள் படத்திற்கு மேலும் பலம் சேர்த்த பாடல்கள் அந்த பாடல்கள் கொடுத்தஇசை அமைப்பாளர் திரு S. A. ராஜ்குமார் சார் அவர்கள் பாடல் எப்போதும் மறக்கமுடியாது அவருக்கும் மாபெரும் நன்றி மேலும் நீங்கள் மீண்டும் நிறைய படங்கள் இயக்கம் செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை செய்ய வேண்டும் மற்றும்நடிகர் மாதவன் நடிகை ஜோதிகா நடித்த பிரியமான தோழி படமும் பாடல்கள் அனைத்தும் பார்த்து கேட்டு ரசிக்கலாம் உங்கள் திரைப்படம் மற்றும் இசை வசந்தம் S.A. ராஜ்குமார் அவர்கள் பாடல்கள் வந்தது ஒரு பொற்காலம் மேலும் உன்னிடத்தில் என்னை கொடுத்து படம் மற்றும் பாடல் கள் மிகவும் பிடிக்கும் அதை பார்த்தாலும் பாடல் கேட்டால் என் சிறுவயது நினைவுகள் வந்து போகும் உன்னை நினைத்து படமும் நிறைய முறை பார்க்கலாம் உங்கள் திரைப்படம் துளியும் ஆபாசம் இல்லாமல் இருப்பது குடும்பத்துடன் ரசிக்க வைக்கும் தமிழ் சினிமாவுக்கு உங்களை போன்ற இயக்குனர் கிடைத்தது ஒரு மாபெரும் வரம் நீங்கள் மீண்டும் தரமான படங்கள் தரவேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள் மற்றும் விருப்பம்

    • @jayakumar6795
      @jayakumar6795 4 ปีที่แล้ว

      மிக அருமையாக சொன்னீர்கள்

  • @silambarasant5271
    @silambarasant5271 4 ปีที่แล้ว

    Bold speech by vikraman

  • @TarunGaming_Mariappan
    @TarunGaming_Mariappan 3 ปีที่แล้ว

    Good positive director.. all movie super

  • @boominathanc1635
    @boominathanc1635 5 ปีที่แล้ว +2

    Suryavamsam movie rompa putekkum 💛💚💗

  • @parameshjoker7165
    @parameshjoker7165 5 ปีที่แล้ว +2

    தல whattey man👌

  • @sutharsananhaniruth9162
    @sutharsananhaniruth9162 5 ปีที่แล้ว +2

    your film vijay combo waiting

  • @sarathgp3168
    @sarathgp3168 5 ปีที่แล้ว +6

    17:06 Surya Anna 😍😍😍

  • @AshokKumar-ce8ls
    @AshokKumar-ce8ls 5 ปีที่แล้ว +20

    விஜயை வாழ வைத்தவர்

  • @rajeshslevam7906
    @rajeshslevam7906 5 ปีที่แล้ว +1

    Super Speech sir

  • @j.s1410
    @j.s1410 3 ปีที่แล้ว

    My Most favourite film poove unagaka

  • @sambala3541
    @sambala3541 5 ปีที่แล้ว +5

    Ajith realy gentlemen

  • @arula9794
    @arula9794 4 ปีที่แล้ว

    Vikraman movies are slways very positive and neat family film.

  • @vinayagamoorthys9119
    @vinayagamoorthys9119 5 ปีที่แล้ว +4

    வணக்கம் சார்

  • @sabariranveer2063
    @sabariranveer2063 3 ปีที่แล้ว +1

    பூவே உனக்காக-ல விஜய் சார், சங்கீதா மேம்.... சேர்ந்து இருக்கலாம்.....

  • @rafiqright
    @rafiqright 2 ปีที่แล้ว

    எனக்கு பிடித்த
    கோகுலம்
    புதிய மன்னர்கள்
    பூவே உனக்காக
    சூரிய வம்சம்
    உன்னை நினைத்து
    புது வசந்தம்

  • @nanjundaswamyrs9227
    @nanjundaswamyrs9227 4 ปีที่แล้ว

    I pray for speedy recovery of Vikram sir wife, , nallavanga nalla valalum

  • @VickyVignesh-qy5ys
    @VickyVignesh-qy5ys 3 ปีที่แล้ว

    One of the great film maker I have seen so far

  • @sarathgp3168
    @sarathgp3168 5 ปีที่แล้ว +2

    Most Powerful Director

  • @yamuna821
    @yamuna821 6 หลายเดือนก่อน

    That's y , UNNAI NINAITHU was an avg hit

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 ปีที่แล้ว

    Super DIRECTOR Vikraman...

  • @muthukumaran5003
    @muthukumaran5003 5 ปีที่แล้ว +7

    விஜய் அண்ணாகாக பூவே உனக்காக இறுதி காட்சி மாத்துனா, என் கருத்து சுதந்திரம் போய்டும் னு சொன்னிங்க.. ஆனா, விஜயகாந்த் சார் காக வானத்தை போல முதல் பகுதி மொத்தமா மாத்துனேன்னு சொல்றிங்க.. விக்ரமன் சார்..

    • @sathyaselanshanmugam4427
      @sathyaselanshanmugam4427 5 ปีที่แล้ว +7

      No bro...Vijay requested to change the climax but Vijayakanth never asked to change the script.

    • @kumarn1816
      @kumarn1816 5 ปีที่แล้ว +5

      நண்பா பூவே உனக்காக படத்தின் கிளைமாக்ஸ் மாற்ற சொல்லவில்லை சூர்யா நடித்த உன்னை நினைத்து படத்தின் கிளைமாக்ஸ் சீனை பூவே உனக்காக போன்றே இருக்கிறது வேண்டாம் கொஞ்சம் மாற்றம் செய்யலாம் என்று கேட்டார் நண்பா இரண்டு படத்தின் கிளைமாக்ஸ் சீனை பாருங்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான் இருக்கும் சூர்யா நடித்தால் கிளைமாக்ஸ் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் விஜய் நடித்து இருந்தால் மக்கள் பூவே உனக்காக மாதிரியே இருக்கு என்று சொல்லி இருப்பார்கள் என்று தான் அந்த கிளைமாக்ஸ் மாற்ற சொன்னார் தளபதி

    • @jreditz8684
      @jreditz8684 3 ปีที่แล้ว

      @@kumarn1816 yes.. Fact bro

  • @mgtex6676
    @mgtex6676 5 ปีที่แล้ว +4

    gentleman thala

  • @muthus7594
    @muthus7594 3 ปีที่แล้ว +1

    பெரிய நடிகர் ஆகிட்டோம் என்ற திமிரில் உன்னை நினைத்து படத்தில் நடிக்கவில்லை

  • @periasamy394
    @periasamy394 5 ปีที่แล้ว +2

    Vijay anna mass

  • @saran8797
    @saran8797 5 ปีที่แล้ว +3

    He mentioned vijay become a superstar....

  • @yousaymyname5174
    @yousaymyname5174 5 ปีที่แล้ว +2

    Great man

  • @khamilahamed
    @khamilahamed 5 ปีที่แล้ว +1

    Unga manaivi viraivil gunamadaivaargal sir...

  • @vel7884
    @vel7884 5 ปีที่แล้ว +2

    Super sir

  • @gkvalluvan2121
    @gkvalluvan2121 5 ปีที่แล้ว +4

    vaanathai Pola good vikaraman good person

  • @heroKhan17
    @heroKhan17 4 ปีที่แล้ว +1

    Gentleman director..

  • @imobilenew3551
    @imobilenew3551 5 ปีที่แล้ว +1

    Vijayakanth.. Vijay..mass

  • @saran8797
    @saran8797 5 ปีที่แล้ว +3

    Decent director

  • @madhumala4695
    @madhumala4695 2 ปีที่แล้ว

    Sir,good interview both of you discussed well,why don't you give family movie with comedy sir