என் படத்த விட்டு Vijay போனதுக்கு காரணம் இதான்.. - Vikraman Exclusive | 90's Kids Evergreen Director

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 548

  • @Behindwoodstv
    @Behindwoodstv  5 ปีที่แล้ว +33

    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.

    • @celluloidcinema6063
      @celluloidcinema6063 5 ปีที่แล้ว

      th-cam.com/video/yPUNwECuvLA/w-d-xo.html
      #Vikraman - A revolution in Tamil cinema. This video describes how vikraman sir made a revolution in tamil cinema.
      Celluloid cinemas

    • @rubankumar8451
      @rubankumar8451 3 ปีที่แล้ว

      Super Thalaivaa

    • @Sachin-gu7du
      @Sachin-gu7du 3 ปีที่แล้ว

      Vikraman director 👌

  • @sathyaraj9115
    @sathyaraj9115 5 ปีที่แล้ว +71

    வானத்தைப்போல படத்தைப் பார்த்து நான் அழுதுவிட்டேன் படமா அது உண்மை சம்பவம் போல இருந்தது கேப்டன் நடிப்பு மிகவும் அருமை

  • @sankarselvam2118
    @sankarselvam2118 5 ปีที่แล้ว +480

    குடும்பம் படம்னாலே அது விக்ரமன் சார் தான்
    வாத்தா என்னாமா படம் எடுக்குறாரு 👌👌👌👌

    • @sanjayk5707
      @sanjayk5707 5 ปีที่แล้ว +1

      sankar selvam true 😂

    • @Young-invester
      @Young-invester 5 ปีที่แล้ว +2

      வாத்தா😜

    • @navaneethakrishnan8154
      @navaneethakrishnan8154 5 ปีที่แล้ว +1

      Vaatha super ya

    • @Sasikumar-ht2yi
      @Sasikumar-ht2yi 5 ปีที่แล้ว +2

      Puthu Vasantham intha Tevidiya payan tirudina Kathai annaikku antha director kathaya Ivan tirudittan no copyrights in the 90 's.

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 ปีที่แล้ว +150

    90 களில் எல்லாருக்கும் பிடித்த ❤️❤️❤️ இயக்குனர் விக்ரமன் ❤️❤️❤️ சிறந்த இசையமைப்பாளர் ❤️ எஸ் ஏ ராஜ்குமார் 😍

    • @spperiyasamy881
      @spperiyasamy881 4 ปีที่แล้ว +1

      Thalaivaa nee ennoda inam.....

  • @KSupa-rc3tt
    @KSupa-rc3tt 5 ปีที่แล้ว +60

    நன்றி திரு. விக்ரமன் அவர்களுக்கு
    தளபதி பற்றி நல்ல கருத்து பகிர்ந்ததுக்கு..அவரும் உங்களுடன் நல்ல மரியாதை வைத்துள்ளனர்...

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 ปีที่แล้ว +650

    """"""""""பூவே உனக்காக"""""""""
    அப்படின்னு ஒரு மிகப்பெரிய வெற்றி படத்தை எங்க தளபதிக்காக தந்ததற்கு உங்களுக்கு மிகப்பெரிய நன்றி சார் ...!!!!!

    • @mersaldurai1007
      @mersaldurai1007 5 ปีที่แล้ว +5

      @@vincentt4900
      Va da va
      என்னடா சிரிப்பு 😅

    • @vishwapawan4605
      @vishwapawan4605 5 ปีที่แล้ว +11

      Poove unakaga ippokuda partha bore adikadhu, comedy and Super love story.

    • @mersaldurai1007
      @mersaldurai1007 5 ปีที่แล้ว +2

      @@vishwapawan4605
      Mmm 👍👍👍

    • @balathala1753
      @balathala1753 5 ปีที่แล้ว +1

      @@mersaldurai1007 பிகில் படம் flopda இதை பத்தி உன் கமெண்ட் என்ன

    • @mersaldurai1007
      @mersaldurai1007 5 ปีที่แล้ว +12

      @@balathala1753
      குசுவாசம் படம் ப்ளாப்
      இதுக்கு நீ என்ன பதில் சொல்ல போற

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 ปีที่แล้ว +101

    எங்கள் தளபதிய ❤️❤️❤️ நல்ல நடிகராக தமிழ்நாட்டிற்கு தந்ததற்கு நன்றி 🔥🔥🔥 விக்ரமன் சார் 💪💪💪

  • @RadhaKrishnan-ed8ue
    @RadhaKrishnan-ed8ue 5 ปีที่แล้ว +69

    விக்ரமன் சார் நன்றி நன்றி நன்றி நல்ல குடும்பம் படம் உங்கள் படம் எல்லாம் மிக சிறப்பாக இருந்தது அதை போல் எங்கள் கேப்டன் வானத்தை போல மிக மிக சிறப்பாக இருந்தது நன்றி இது போன்ற குடும்ப படம் மீண்டும் கதை எடுங்கள் விக்ரமன் சார்

  • @rathikanagaraj3340
    @rathikanagaraj3340 5 ปีที่แล้ว +317

    பூவே உனக்காக பாத்து தேம்பி தேம்பி அழுது மறக்கவே முடியாது, வெறிதனமாக விஐய் ரசிகையானது.... சரியான கிளைமாக்ஸ். இப்போ என் பசங்களும் தளபதி ரசிகர்கள் thank u vikraman sir

    • @manikandanjansak3746
      @manikandanjansak3746 5 ปีที่แล้ว +6

      I am also veriyanafan that movie poove unakkaga.. i am just fan of rasigan movie.. now thalapathy veriyan.. bigiiillllaaayyy... Thanks rathi madam... 🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍

    • @prakashprakash3808
      @prakashprakash3808 4 ปีที่แล้ว +1

      Naa thala rasigan poove unakkaga en alukku pidikkum so enakkum pudikkum avalum thala rasigaidan.....

    • @vishnumathivanan5789
      @vishnumathivanan5789 3 ปีที่แล้ว

      😍wow... sema sister... ❤

    • @sujasingh4300
      @sujasingh4300 3 ปีที่แล้ว

      Akka

    • @suryajothika444
      @suryajothika444 3 ปีที่แล้ว +1

      Thembi Thembiya lol

  • @isaikomban6104
    @isaikomban6104 5 ปีที่แล้ว +849

    Any "Poove unakaga" movie fans here?

  • @rsedits2704
    @rsedits2704 2 ปีที่แล้ว +13

    ❤️ Pudhu Vasantham ❤️
    ❤️ Gokulam ❤️
    ❤️ Poove Unakaga ❤️
    ❤️ Surya Vamsam ❤️
    ❤️ Unnidathil Ennai koduthen ❤️
    ❤️ Vanathaippola ❤️
    ❤️ Unnai Ninaithu ❤️
    ❤️ Priyamana Thozhi ❤️
    All time favourite Movies
    Always a fan of director Vikraman Sir 💪

    • @ksridharan5136
      @ksridharan5136 ปีที่แล้ว

      Suriyavamsam. Super good movie.super hero sarathkumar. Super 👌👌👌.all time fvt movie. 250th days.

  • @kumaru6406
    @kumaru6406 5 ปีที่แล้ว +560

    புது வசந்தம்
    நான் பேச நினைப்பதெல்லாம்
    கோகுலம்
    பூவே உனக்காக
    சூர்யவம்சம்
    உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்
    வானத்தை போல
    இந்த படங்களை எல்லாம் எத்தனை தடவ பார்த்தேன்னு கணக்கே இல்லை

    • @danishdhoni2722
      @danishdhoni2722 5 ปีที่แล้ว +11

      unnai ninaitha vitenga…...

    • @andril0019
      @andril0019 5 ปีที่แล้ว +5

      Priyamana thozhi vituteenga!!

    • @satishkumar77
      @satishkumar77 5 ปีที่แล้ว

      true ,fact

    • @srijeganSJ
      @srijeganSJ 5 ปีที่แล้ว +3

      புதிய மன்னர்கள்

    • @kumarn.v5473
      @kumarn.v5473 4 ปีที่แล้ว

      @@satishkumar77 a

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 ปีที่แล้ว +44

    மீண்டும் வெற்றி நடை போடவேண்டும் ❤️❤️❤️❤️ நல்ல படங்களை தரவேண்டும் விக்ரமன் சார் ❤️❤️❤️❤️

  • @kumarp.a2065
    @kumarp.a2065 3 ปีที่แล้ว +3

    யாரு மனதும் புண்படும் படி பேசாத உங்கள் நேர்காணல் மிகவும் அருமை சார்... எனக்கு தமிழ் சினிமாவில் பிடித்த இயக்குனர் விக்ரமன் சார் தான்...

  • @bhanuprasad3224
    @bhanuprasad3224 5 ปีที่แล้ว +36

    Poove vunakaga .became Vijay Anna fan after watching this movie.

  • @benadictsathish2648
    @benadictsathish2648 5 ปีที่แล้ว +35

    தங்கள் துனைவியார் உடல் நலம் பெற்று நீங்கள் மீண்டும்ஒரு மிகப்பெரிய வெற்றி படம் கொடுத்திட. வாழ்த்துகிறேன்.- தளபதி ரசிகன்

  • @indianwhiskytales
    @indianwhiskytales 5 ปีที่แล้ว +3

    விக்ரமன் சார்
    உங்க மனைவி சீக்கிரமா நலம் பெற இறைவனை வேண்டுகிறோம்..
    குடும்பத்தில் உள்ள எல்லோரும் சேர்ந்து தியேட்டருக்கு வந்து படம் பார்த்து மகிழ்ந்து கொண்டாடுற மாதிரி மீண்டும் நீங்கள் நிறைய படங்கள் பண்ணனும்.. எதிர்பார்ப்புகளுடன் உங்கள் திரைப்படங்களின் ரசிகன்

  • @asekarasekar5785
    @asekarasekar5785 5 ปีที่แล้ว +51

    விக்ரம் சார் படம் என்றாலே அவர்மீது தனி மரியாதை சீக்கிறம் உங்கள் துணைவியார் குணமாகட்டும் உங்கள் திரைக்காவியத்தை மீண்டும் நாங்கள் பார்த்து மகிழவேண்டும் அந்நாளை எதிர்ப்பார்க்கிறோம்

  • @vishwapawan4605
    @vishwapawan4605 5 ปีที่แล้ว +17

    Poove unakaga eppovum singlesku rombo pidicha padum, especially 90 s kids dhan, singles yaravadhu erkingla?

  • @betterlifeTn74
    @betterlifeTn74 5 ปีที่แล้ว +13

    Oh wat a director.. I watched his all movies minimum 10 times..all his movies create postive vibration.. May GOD BLESS YOU & YOUR FAMILY SIR... ALL TIME FAVORITE DIRECTOR

  • @arunyogeshwar
    @arunyogeshwar 5 ปีที่แล้ว +22

    Poove unnakkaga , suriyavamsam , vanathaipola , unnai Ninaithu ❤️❤️

  • @vivekrvivekr8931
    @vivekrvivekr8931 5 ปีที่แล้ว +49

    Best family entertainment movie director of all time legend
    Waiting for next movie

  • @selvamrethinam7684
    @selvamrethinam7684 5 ปีที่แล้ว +187

    என்னை இவ்வுலகில் தளபதி விஜய் ரசிகனாக உருவாக்கிய படம் தான் இந்த பூவே உனக்காக
    நன்றி டைரக்டர் திரு. விக்ரமன்
    நன்றி பிகைன்ட்வுட்ஸ் 💖

  • @shiva08...
    @shiva08... 5 ปีที่แล้ว +4

    அருமையான இன்டர்வியூ.. சிறுவயது நிகழ்வை சாரோட இந்த பேட்டி மறுபடியும் நினைவூட்டியது மிகுந்த மகிழ்ச்சி One of the my favorite director vikraman sir😍🙌👏🙏

  • @sathishchandar3479
    @sathishchandar3479 5 ปีที่แล้ว +62

    Sir... Iam your biggest fan... Vijay ku 1st blockbuster kuduthadhae neenga dhaan... 🔥:-(😍😍😍😍😍:-)... Neenga nalla irukanum♥

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 5 ปีที่แล้ว +108

    சார் நீங்க எடுத்த படத்துல எனக்கு பிடிச்ச படம் பூவேஉனக்காக சூரியவம்சம்

  • @nagarjun555
    @nagarjun555 5 ปีที่แล้ว +60

    Sir, I'm your verithanamana fan, Poove unakaga Watched 150times .

  • @viknesh126
    @viknesh126 5 ปีที่แล้ว +21

    Super director vikraman yendrum yenga ninaivugalil vikraman sir by Thalapathi fans

  • @selvapandiyan2498
    @selvapandiyan2498 5 ปีที่แล้ว +40

    Sir உங்கள 12 வருஷமா miss பண்றோம்

  • @a.santhoshkumar6474
    @a.santhoshkumar6474 5 ปีที่แล้ว +10

    VIKRAMAN Is One Of The Top Most Directors For 90's Kids.! All Movie's BGMS Also Superb Hit

  • @udhayapc9106
    @udhayapc9106 5 ปีที่แล้ว +75

    7:10 about Poove Unakkaga movie
    12:00 about Vijay's dedication in profession

    • @alanjoan7312
      @alanjoan7312 5 ปีที่แล้ว +10

      Unga Sevai ella vidoe ikum thevai

    • @udhayapc9106
      @udhayapc9106 5 ปีที่แล้ว +3

      @@alanjoan7312 😂😂🤗

  • @balajimimicrythanjai9797
    @balajimimicrythanjai9797 5 ปีที่แล้ว +5

    my all time favorite director Vikraman sir...My fav movie Suriyavamsam ippaiume dailum pakkuren...must S.a Rajkumar music my favorite 😘...eathana year Aanalum Vikraman director mari lam varave mudiyathu salute sir..

  • @srijeganSJ
    @srijeganSJ 5 ปีที่แล้ว +46

    Suryavamsam, vanathai pola, poovae unakaga all time favourite 😍

  • @sakthi_veld505
    @sakthi_veld505 5 ปีที่แล้ว +34

    கேப்டன்...மாஸ் 👍

  • @umapathy2010
    @umapathy2010 4 ปีที่แล้ว +7

    Poove unakaaga
    Surya vamsam
    Unnaidathil ennai kodauthen
    Unnai ninaithu
    Priyamana thozhi
    My favourite movies

  • @varunprakash6207
    @varunprakash6207 5 ปีที่แล้ว +136

    Suryavasam , Vaanthai Pola , Poove Unaga , Unani Neithu & many more movies 8️⃣0️⃣ 's 9️⃣0️⃣'s generation memories Family movie Emotional - Director vikraman sir Vera Level 👍👍👍👍👍👍

  • @panduekr2841
    @panduekr2841 5 ปีที่แล้ว +36

    Unnai ninaithu movie fantastic movie sir,,,,,,,,,

  • @ajiththanan2842
    @ajiththanan2842 5 ปีที่แล้ว +17

    Thank you sir namma thalapathy kuddy ku poove onakaka movie koduthathuku 💖💕🔥💕💖🤗

  • @selvakumar-mz3hk
    @selvakumar-mz3hk 5 ปีที่แล้ว +34

    விரைவில் உங்கள் சினிமா மீண்டும் பார்க்க ஆசை... கண்டிப்பாக எடுக்கனும் சார்

  • @seenivasanramachandran5452
    @seenivasanramachandran5452 5 ปีที่แล้ว +17

    எவ்வளவு அருமையான டைரக்டர் வீக்கரமன்

  • @eliyarajaraja6128
    @eliyarajaraja6128 5 ปีที่แล้ว +10

    we are waiting for your film, yearly once you direct one movie, we are expect family subject Sir.
    get well soon miss vikraman.

  • @kannanselvaraj6417
    @kannanselvaraj6417 4 ปีที่แล้ว +31

    நான் தளபதி ரசிகன். ஆனால் எனக்கு வானத்தை போல படம் ரொம்ப பிடிக்கும்.

    • @mohamedasarudeen2430
      @mohamedasarudeen2430 3 ปีที่แล้ว

      Manushana porandha yellorukum pidikum andha movie ya vaanathai pola

  • @KarthiK...A
    @KarthiK...A 5 ปีที่แล้ว +21

    ஓர் உன்னத சினிமாவை உருவாக்கியவர் இயக்குனர்.விக்ரமன்👏👏

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 ปีที่แล้ว +11

    Come back with a great story... This industry should have directors like you. You have given unforgettable movies

  • @davidsiva8467
    @davidsiva8467 5 ปีที่แล้ว +167

    ரொம்ப நன்றி விக்ரமன் சார் எங்க தளபதிய பத்தி பேசுனதுக்கு( ஆல்டைம் பேவரட் டைரக்டர் )😍😍😍😍😍😍😍

  • @villagehero1562
    @villagehero1562 5 ปีที่แล้ว +17

    மறக்க முடியாத படம் பூவே உனக்காக

  • @VS-od2xj
    @VS-od2xj 5 ปีที่แล้ว +154

    12:03 thalapathy🤩🤩🤩

  • @c.subramaniannaveen3183
    @c.subramaniannaveen3183 5 ปีที่แล้ว +42

    உன்னை நினைத்து SuRya Anna Veriyan❤️💪🏻 Also பூவே உனக்காக Fav தளப‌தி film❤️😘😍

  • @malarvizhi7870
    @malarvizhi7870 5 ปีที่แล้ว +4

    Mariyathaiku uriya padama irrukum enathu adutha movie..! Ithu nenga solli thaan theriya venum endru illai, unga movie ellame apadi thaan, romba gouravamana manithar, samuthaya poruppu ulla manithar.vazhthukkal 💐💐💐

  • @rathikanagaraj3340
    @rathikanagaraj3340 5 ปีที่แล้ว +7

    All time favorite Gogulam 😍😍 u r ex ordinary director love u sir

  • @vel7884
    @vel7884 5 ปีที่แล้ว +7

    About 🔥thalapathy🔥 amazing sir, vikraman sir the amazing 💯director in tamil cinema 👍 ✌ 👏

  • @powarss3733
    @powarss3733 5 ปีที่แล้ว +10

    Unnai ninaithu ❣️❣️❣️

  • @rajaraj8876
    @rajaraj8876 3 ปีที่แล้ว +2

    Poove unakkaga and suriyavamsam yeppo tv la pottalum fulla oru scene miss pannama parpaen.. Neeinga marubadiyum movie direction pannanu sir... Ennoda 90's fav director neeinga tha Sir...

  • @TK-14
    @TK-14 4 ปีที่แล้ว +8

    டைரக்டர் சார்! உங்கள் மனைவி சீக்கிரமா குணமாயிடுவாங்க. நீங்க சீக்கிரமா படம் பண்ணுவீங்க! நல்வாழ்த்துக்கள்! சார்.

  • @gopala7598
    @gopala7598 5 ปีที่แล้ว +24

    Captain is great.

  • @shahulsha2457
    @shahulsha2457 5 ปีที่แล้ว +81

    விக்கிரமன் & s j ராஜ்குமார்
    90kids super Star

  • @thangarajthanga9456
    @thangarajthanga9456 5 ปีที่แล้ว +16

    90's kids favorite director vikraman sir...

  • @redsun2747
    @redsun2747 2 ปีที่แล้ว +1

    Vikraman sir im ur very fan neenga 2023 la oru film edukkanum pls sir

  • @mothiraj4332
    @mothiraj4332 5 ปีที่แล้ว +35

    90s kids fav director , enuku thernji ivaroda movies pathutu alaguma😭😭 irundhadha kediyadhu nu nenaikren

  • @sureshvijay2356
    @sureshvijay2356 5 ปีที่แล้ว +9

    Sir please update the other climax happy moment I'm waiting to watch

  • @jananichakkaravarthy
    @jananichakkaravarthy 5 ปีที่แล้ว +74

    Poove Unakkaaga Climax 👍👍👍

  • @ArunArun-gl7cq
    @ArunArun-gl7cq 4 ปีที่แล้ว +3

    தமிழ் சினிமாவின் தங்கம் விக்ரமன் சார்

  • @manimani3981
    @manimani3981 5 ปีที่แล้ว +8

    Super director miss you sir my favorite movie SURYA IN 'UNNAI NINAITHU' AND VIJAYAKANTH IN VAANATHAPOLA EVLO TIME PARTHALUM SALIKKATHU

    • @sami44566
      @sami44566 4 ปีที่แล้ว +1

      Yeppavume Thalapathy Vijay is Best.

  • @S.DEVARAJAN
    @S.DEVARAJAN 5 ปีที่แล้ว +8

    Vanthai pola. Captain vijaykanth best acting tat pongal realese chrompet vetri Theatre la House full tat kannum pongal day Black la ticket vangi seat ellam ah door pakathla nann mattum ella total doors fulla oru door ku 100 perku mela ninnu parthan sema exictment mind blowing. Captain .rocks

  • @rashojanu9926
    @rashojanu9926 5 ปีที่แล้ว +4

    Thanks for this interview. We #Thalapathy Fans always love #Vikraman sir for #PooveUnakkagga

  • @kavitasvideodiaries2484
    @kavitasvideodiaries2484 5 ปีที่แล้ว +32

    Vikraman sir tharamana director miss u sir

  • @ersherbalclinic
    @ersherbalclinic 5 ปีที่แล้ว +6

    டைரக்டர் விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து படங்களையும்
    நான் பார்த்து வருகிறேன், அவரை போல் திரைப்படங்கள்
    இயக்க இனி எவராலும் முடியாது... இயக்குனர்
    விக்ரமன் இயக்கத்தில்
    படங்களை எதிர்பார்க்கப்படுகிறது....

  • @rahulrahul.rc2101
    @rahulrahul.rc2101 5 ปีที่แล้ว +7

    'Unnai ninaithu' cult love film.
    Suriya Annavuku! 🙏🙏

  • @iampandiyank
    @iampandiyank 5 ปีที่แล้ว +58

    20:33 ஒரு நல்ல மனுஷன்... அது நம்ம கேப்டன் தான் ....

    • @gopala7598
      @gopala7598 5 ปีที่แล้ว +1

      Pandiyan Kanagaraj super 100%true

    • @sami44566
      @sami44566 4 ปีที่แล้ว

      Ama podaa

  • @சு.செந்தமிழன்
    @சு.செந்தமிழன் 5 ปีที่แล้ว +80

    தளபதி கேரியர் ல பூவே உனக்காக மறக்க முடியாத படம்..thank u விக்ரமன் sir😍😍💥💥💥

    • @தலஉதயாM
      @தலஉதயாM 5 ปีที่แล้ว

      Oooooombu

    • @vigneshi785
      @vigneshi785 5 ปีที่แล้ว +3

      @@தலஉதயாM DEI theividiyaa paiyaa 🐢🐢🐢🐢

    • @sami44566
      @sami44566 5 ปีที่แล้ว +1

      @@தலஉதயாM Oomputithaane irukiringa

  • @djrebel1906
    @djrebel1906 5 ปีที่แล้ว +3

    Very genuine person... God bless u sir

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 4 ปีที่แล้ว +5

    இவரிடம் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் 'பாசிட்டிவ் அப்ரோச்' இவரது படங்களில் தேவையில்லாத அதிரடி சண்டை காட்சிகளோ ரத்தகளரி ரணகளரி காட்சிகளோ இருக்காது..!

  • @yuganabila5447
    @yuganabila5447 3 ปีที่แล้ว +1

    Inniku tha na intha video pathuttu irukkan. Iniku sun tv la pothu vasantham movie telecast aaittu iruku so happy..

  • @vigneshpalanivel2260
    @vigneshpalanivel2260 5 ปีที่แล้ว +3

    Enga captain sir aa different view le kamichinga it's sooooooooooo super sir
    Thank you so much

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 5 ปีที่แล้ว +46

    பூவே உனக்காக ❤️❤️❤️ மீண்டும் இரண்டாம் பாகம் வரவேண்டும் ❤️❤️❤️❤️

  • @jothit3144
    @jothit3144 5 ปีที่แล้ว +63

    பல நல்ல குடும்ப கதைகளை அருமையாக இயக்கிய விக்ரமன் சார் நீங்க வாழ்க பல்லாண்டு ,,, கோகுலம் ,,பூவே உனக்காக ,,சூர்யவம்சம் ,, வானத்தை போல இதெல்லாம் நெஞ்சில் நின்ற திரைக்காவியங்கள் மறக்க முடியாது சார் ,,

  • @giridharangiri7420
    @giridharangiri7420 3 ปีที่แล้ว +1

    All time my favorite director in the world 🥰 Vikraman sir 🥰💞💞💞

  • @mohandj9813
    @mohandj9813 5 ปีที่แล้ว +4

    My fav director 😍 😍 90s kids fav director

  • @SivaBalan-hc4yt
    @SivaBalan-hc4yt ปีที่แล้ว

    Vikraman Sir 🔝 5 movies
    1.Suryavamsam 2.Vanathaipola 3.Poove unagaga 4.Unidathil ennai koduthen 5.pudhu vashatham

  • @aham-mumukshu-asmi
    @aham-mumukshu-asmi 4 ปีที่แล้ว +1

    Vikraman is one of the most influential and underrated directors in Indian cinema history. Through 90s, the amount of blockbusters he gave and the amount of careers he gave to stars is unbeleivable.
    The director who gave the most positive content story which must have influenced lot of families.

  • @theme4442
    @theme4442 5 ปีที่แล้ว +54

    பூவே உனக்காக
    சூப்பர் படம்

  • @baby_jana
    @baby_jana 5 ปีที่แล้ว +64

    Vikraman - Rajkumar
    No need recommendation
    Feel good songs

  • @gopinatht.gopinath5405
    @gopinatht.gopinath5405 5 ปีที่แล้ว +13

    திரும்பவும் தளபதி விஜய்யை வைத்து திரைப்படம் எடுக்க வேண்டும் sir

  • @ravimurthy5034
    @ravimurthy5034 4 ปีที่แล้ว +1

    சத்தியமா சொல்லுரன் அண்ணா உங்க படத்த பாத்து வளந்தவன் நான்... 90களில் பிறந்தவங்களுக்கு மட்டுமே உங்கள் அருமை தெரியும்.

  • @dhineshg7920
    @dhineshg7920 3 ปีที่แล้ว +1

    வானத்தை போல சூப்பர் மாஸ் கேப்டன் 👍👍👍👍❤️❤️❤️😘😘😘

  • @BalaMurugan-fk2bp
    @BalaMurugan-fk2bp 5 ปีที่แล้ว +15

    These two combination Rocks in 90's given evergreen blockbuster songs. music director -SA Raj Kumar vs Director Vikraman.👍

  • @dineshkddineshkd4535
    @dineshkddineshkd4535 5 ปีที่แล้ว +7

    Unga ella padamum my favorites

  • @sumithdarmasena7537
    @sumithdarmasena7537 5 ปีที่แล้ว +6

    Please come back sir tamil cinema

  • @globaltalkies656
    @globaltalkies656 5 ปีที่แล้ว +33

    மீண்டும் ஒரு முறை தளபதிக்கு படம் எடுப்பீர்களா சார்......

  • @masterodc
    @masterodc 5 ปีที่แล้ว +7

    My first favourite director

  • @sakthivels1650
    @sakthivels1650 5 ปีที่แล้ว +22

    அனுபவசாலியின் அருமையான பேச்சு.

  • @narain7778
    @narain7778 4 ปีที่แล้ว +4

    கேப்டன் பத்தி பேசியதற்கு மிக்க நன்றி....

  • @applearasu535
    @applearasu535 5 ปีที่แล้ว +9

    One Of The Anchor Agni 💥

  • @arunachalamraja4767
    @arunachalamraja4767 3 ปีที่แล้ว

    Vikraman sir ninga & unga move super... unga mela oru mariyathai undu... super Director...
    Poove Unakkaaka & Suryavamsam ethuna Time TV la Telecast aakum pothulaam kandippa parkkom...

  • @sanoopbasheer9818
    @sanoopbasheer9818 3 ปีที่แล้ว +1

    Vikraman sir 😘😘😘😘

  • @sundaramoorthy6368
    @sundaramoorthy6368 5 ปีที่แล้ว +1

    ரொம்ப பெருமையாக இருக்கிறது Beghindwoods Chennel ல பார்க்கும்போது great 👌

  • @shanthosh4202
    @shanthosh4202 5 ปีที่แล้ว +37

    Unnai ninaithu fans hit like👍

  • @Vallarasan.Nandhini
    @Vallarasan.Nandhini 3 ปีที่แล้ว

    Unnai ninaithu my fav move surya anna lovely acting ❤️❤️❤️I love you surya anna

  • @challengeworld4411
    @challengeworld4411 3 ปีที่แล้ว +1

    உங்கள் படம் அனைத்தையும் நான் மிகவும் ரசித்து பார்த்தவன். நீங்கள் 2014ஆம் ஆண்டு வெளியிட்ட நினைத்தது யாரோ திரைப்படம் என்னை மிகவும் கவர்ந்தது

  • @karthikraja2462
    @karthikraja2462 5 ปีที่แล้ว +17

    Thalapathy 10:00 💗💗💗