Veerappan கடைசி Audio Cassette.! Journalist Shiva Open Statement | Shiva Media | Rednool Plus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ธ.ค. 2024

ความคิดเห็น • 89

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +39

    நெறியாளர் மிகவும் ரொம்ப ரொம்ப அருமையான கேள்விகள் வாழ்த்துக்கள் நன்பா அய்யா வீரப்பனார் புகழ் வாழ்க

  • @gowthamgopi397
    @gowthamgopi397 ปีที่แล้ว +10

    🌹🌹🌹 Veerapan ayya 🔥😘❤️ super Vera level veerapan ayya 🔥🔥,🐯🐯🐯

  • @priyakutty1442
    @priyakutty1442 ปีที่แล้ว +10

    வணக்கம் சிவா அண்ணா அய்யா வீரப்பனாரின் உன்மை வரலாறை தெரிந்து கொள்ள அனைவரும் சிவா மீடியா பாருங்கள் தமிழ் வாழ்க

  • @SATHISHSK1588
    @SATHISHSK1588 ปีที่แล้ว +18

    Shiva media❤❤❤❤❤

  • @diyasri9409
    @diyasri9409 ปีที่แล้ว +7

    Shiva Anna mass ❤❤❤

  • @shankarraj3433
    @shankarraj3433 ปีที่แล้ว +2

    Thanks Rednool.

  • @Raja-qj3it
    @Raja-qj3it 10 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்அண்ணா

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku 11 หลายเดือนก่อน +1

    Shiva sar super ❤👍💪

  • @SivaVanam-d3m
    @SivaVanam-d3m ปีที่แล้ว +10

    வீரர் இங்க வீரப்பன்... 🙏🙏

  • @tamilj6546
    @tamilj6546 9 หลายเดือนก่อน +18

    ஒரு கோடி முறை போட்டாலும் பார்தாலும் சலிக்காது

  • @v.claughs4400
    @v.claughs4400 2 หลายเดือนก่อน

    Think about veerappan in shooting in Olympics....only gold medals for India ❤❤❤❤❤

  • @dipakjagtap7880
    @dipakjagtap7880 ปีที่แล้ว +7

    Shiva Anna great man ❤

  • @loguavp
    @loguavp 6 หลายเดือนก่อน

    Qualified Anchor

  • @vaisshnavivenkatesan8074
    @vaisshnavivenkatesan8074 ปีที่แล้ว +4

    Really interesting interview. Love it.

  • @InbaaRowthiran
    @InbaaRowthiran 6 หลายเดือนก่อน

    Veerappan ayya vuku sonthakaranga video podunga

  • @RamcharanR-g8s
    @RamcharanR-g8s 9 หลายเดือนก่อน

    💪💪💪💪

  • @SATHISHSK1588
    @SATHISHSK1588 ปีที่แล้ว +6

    Shiva Annan geniune person❤

    • @YuvaRaj-ib9ix
      @YuvaRaj-ib9ix ปีที่แล้ว

      Siva Anna pls sonathave thirupi thirupi solanthinga unga Mela romba recpact vethu eruka

    • @gokulfromuk
      @gokulfromuk ปีที่แล้ว +1

      ​@@YuvaRaj-ib9ix unamai nadantha veeshayatha athana vatti interview panalaum orae mathiri tha sola mudiyum 😅 ungaluku aerkanavae therinjiruntha pakathinga ,neenga papinganu ovaru vatiyum ovavaru mathiri soldrathu ku athu created story illa ,its his report about interviewing veerapan ,he is sharing his experience ....

  • @ask2gk
    @ask2gk 8 หลายเดือนก่อน +2

    Veerappan endrum gethu

  • @SenthilnathanSenthilnathanm
    @SenthilnathanSenthilnathanm ปีที่แล้ว +1

    சிவா அண்ணா மீடியா நல்லா

  • @moorthyr674
    @moorthyr674 11 หลายเดือนก่อน

    ஒவ்வொரு மீடியாவும் பேட்டி கொடுக்கும் போது இப்படியெல்லாம் ❓

  • @arivu8904
    @arivu8904 ปีที่แล้ว +1

    Reporter Subbu belong to Veerappan’s tribe. Muthulakshmi Veerappan had confirmed in Behindwoods interview that Nakkheeran reporter Subbu established connection with them.
    Veerappan chose Nakkheeran because their work to expose bigshots in AutoShankar episode.
    A high quality Camera was purchased in Chennai by Nakkheeran Gopal in my father’s shop n Chennai. Video camera operation training was given to Subbu & Siva Subramaniam . Both had confirmed the same in Nakkheeran25 documentary.
    Siva Subramani had to leave Nakkheeran after spending good 25+ years to sign up Netflix but eventually went against his former editor !

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 ปีที่แล้ว +11

    ஐயா... வீரப்பனுடன் இரண்டு நாட்கள் இருந்துட்டு சுமார் இருபது ஆண்டுகள் இருந்த மாதிரி பில்டப் கொடுத்து யூடியூபில் சம்பாதிக்கும் முகிலனின் பொய்களை யாரும் கேட்காதீங்க

    • @srinivasanrajoo6190
      @srinivasanrajoo6190 ปีที่แล้ว

      பொய் பித்தலாட்ட பேர்வழிகள் பகட்டாக தான் வெளிப்படுவர் , நாம் தான் அதை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @ask2gk
      @ask2gk 8 หลายเดือนก่อน

      Unmai

  • @gopim2992
    @gopim2992 ปีที่แล้ว

    👍👍👍

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 11 หลายเดือนก่อน +4

    வீரப்பனார் உயிரோடு இப்போது இருந்திருந்தால். இந்த சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களை சுட்டுக் கொன்றிருப்பார்.இல்லையென்றால் கடத்திப் போய் வைத்து கதை சொல்லி கேட்டிருப்பார்

    • @ask2gk
      @ask2gk 8 หลายเดือนก่อน

      Super sir. Unmai.

  • @BalaKrishnan-br6qe
    @BalaKrishnan-br6qe 11 หลายเดือนก่อน +2

    Awara solla vidunga

  • @r.barathiraja.rajaram.439
    @r.barathiraja.rajaram.439 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👍

  • @chitrachitra1079
    @chitrachitra1079 ปีที่แล้ว

    நன்னெறி என்றால் என்ன என்பதே உங்களை பார்த்து அறிந்து கொண்டேன் . ஒரு வேலையை இருவர் சேர்த்து செய்யும் போது தவறில்லை ஆனால் பிரிந்து வந்து வேலை செய்யும் போது நான் நல்லவன் என்கிறது உங்கள் பார்வை...
    விதி படத்தை பார்த்தது போல் உள்ளது உங்கள் பேச்சு பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் என்கிறது உங்கள் வாதம் ..
    😂😂😂😂

  • @ask2gk
    @ask2gk 8 หลายเดือนก่อน

    Not possible to go pollachi

  • @manimaran-lt7be
    @manimaran-lt7be 9 หลายเดือนก่อน

    Yena voice idhu

  • @moorthyr674
    @moorthyr674 11 หลายเดือนก่อน

    என்ன நீங்கதான் சொன்னீங்க வீரப்பன் பொய்யே பேச ❓ நீங்கள் சூழ்ந்து தக்கவாறு பேசுவார் நான் எப்படி ❓

  • @moorthyr674
    @moorthyr674 11 หลายเดือนก่อน

    நீ சொன்ன உங்க வீடியோவை எடுத்து வெயிட் பார்த்துவிட்டு இல்ல சார் அங்க ஒரு மாதிரி பேட்டி கொடுக்குறீங்க இங்க ஒரு மாதிரி ❓❓❓

  • @ramalingams6975
    @ramalingams6975 10 หลายเดือนก่อน +1

    பேட்டி எடுக்கும்தம்பிமுத்துக்குமார் எனக்கு பிடித்தமானநபர் அவரின் பேட்டிகளும் பதிவுகளும் உண்மையாரும் மறுக்கமுடியாத உண்மையைமட்டுமே வெளியிடுவார் மீண்டும் தம்பி முத்துக்குமாருக்கு வாழ்த்துக்கள்

  • @prakashraj3907
    @prakashraj3907 ปีที่แล้ว +69

    என்னய்யா நினைச்சுட்டு இருக்கீங்க உங்களுக்கெல்லாம் கொஞ்சம் கூட கூச்சமே கிடையாதா ஒரு விஷயத்தை ஆயிரம் வீடியோவில் சொல்லிக்கொண்டே இருந்தால் வெறுப்பாக இருக்கு

    • @kathiresank5503
      @kathiresank5503 ปีที่แล้ว +22

      மறதி ஒரு வியாதி தம்பி.. அதனால ஞாபக படுத்துறாங்க..

    • @karthiks5224
      @karthiks5224 ปีที่แล้ว +10

      But very intresting

    • @jagajustin3025
      @jagajustin3025 ปีที่แล้ว +15

      Pakkadha bro

    • @Magi.1389
      @Magi.1389 ปีที่แล้ว +3

      Bro you have to know who is the maaveran veerapan.

    • @KesavarajAyyappan
      @KesavarajAyyappan ปีที่แล้ว +7

      Ipadi pesurargunalathan eillarum pichai edukkurom

  • @k.manikandanmani5841
    @k.manikandanmani5841 ปีที่แล้ว +2

    Super Siva anna

  • @MarinaBoys
    @MarinaBoys 8 หลายเดือนก่อน +4

    மென்டலாா நீங்கள்லாம் ..

  • @arunprasath672
    @arunprasath672 8 หลายเดือนก่อน

    Anchor ah maathunga....summa summa idailye pesuran

  • @dhayanandhan265
    @dhayanandhan265 ปีที่แล้ว +1

    Driving seat laye ak47 ah gta vice city la kuda ipdi pathadhu ilaye😂😂poi solalam acre kanakula pesalama ak47 epdiyum 5 kg irukum 😂

    • @emayavarambanudhayasurian5065
      @emayavarambanudhayasurian5065 ปีที่แล้ว

      Please check what is commando training

    • @dhayanandhan265
      @dhayanandhan265 ปีที่แล้ว

      @@emayavarambanudhayasurian5065 i know what is commando training they mostly don't use heavyweight assault rifles they use lmg mostly and that sp hari Krishna and si shakeel ahmed aren't commandos they are jokers 🤣🤣

    • @HoneyBadger__
      @HoneyBadger__ ปีที่แล้ว

      ​@@dhayanandhan265Firstly those commandos are from police not from Army. Police commando or STF don't use LMG. Btw as per your reply it seems LMG weighs lighter than AK47. That's a joke of the millennium.
      AK weighs 4kg(max) with fully loaded. But LMG weighs a kg more than AK.

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 ปีที่แล้ว

      Veerappanoda audio tape la avare solli irupaaru "Enna kallu nu apdi etti paathaan. Madi mela AK 47 irundhudhu... Chattaar nu adichen. Orey eedu. Thalakaaye illa" apdinu. Andha video innum TH-cam la irukaa nu therila. Kedacha andha video link eh anupuren.
      AK 47 fully loaded weighs around 4.5 kg. Enamo 50 kilo madhri solreengale nanba.

    • @vinithradhakrishnan8969
      @vinithradhakrishnan8969 ปีที่แล้ว

      ​@@dhayanandhan265"mostly don't use heavyweight assault rifles" nu yaaru sonadhu? STF oda edhachum oru photo paathu irundhaa kuda therinju irukum pooraavan kailayum AK dhan irukum! Tiger Ashok Kumar, Vijaykumar, Walter Devaram, Harikrishna nu ipdi per therinja aalunga kuda AK vechutu nikkura photos iruku.

  • @ShivaShiva-dq7cx
    @ShivaShiva-dq7cx 6 หลายเดือนก่อน

    Ada kommaala konjam Annan Siva solratha Kulu da

  • @akajithbilla1749
    @akajithbilla1749 ปีที่แล้ว +3

    Dai thorogi

    • @Yogi-aadhi
      @Yogi-aadhi ปีที่แล้ว

      Kuska mugil

    • @Yogi.Babu1
      @Yogi.Babu1 ปีที่แล้ว

      ​@@Yogi-aadhi who?

  • @ask2gk
    @ask2gk 8 หลายเดือนก่อน

    Poi poi

  • @rithammobiles4269
    @rithammobiles4269 ปีที่แล้ว

    😂

  • @jesuraja8556
    @jesuraja8556 6 หลายเดือนก่อน +1

    எல்லாமே ஒகே ஊக்காந்து ஊக்காந்து எவ்வளவு தூரம் போவார் அதை நீங்க பாத்தீங்களா

  • @MGovindarajan-gr7zb
    @MGovindarajan-gr7zb 9 หลายเดือนก่อน +1

    Mr, சிவா வீரப்பன் பேரை சொல்லி நக்கீரன் கோபால் சம்பாதிச்சாரா இல்லையா.

  • @ask2gk
    @ask2gk 8 หลายเดือนก่อน

    Poi poi