அஜித் நடந்து கொண்டதை எப்போதும் மறக்க மாட்டேன்! Nizhalgal Ravi - Chai With Chithra Interview Marathon
ฝัง
- เผยแพร่เมื่อ 3 พ.ค. 2021
- #NizhalgalRavi #ChaiWithChithra #InterviewMarathon
TO SUBSCRIBE SOCIAL TALKIES th-cam.com/channels/jOT.html...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE CLICK:
touringtalkies.co/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7358576544
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
************************************************************************************************* - บันเทิง
திரு. ரவி அய்யா இந்த பேட்டியில் யாரையமே குறை சொல்லாமல் அனைவரிடமும் திறமை உள்ளது என்பதை மிகவும் அழகாக கூறியதுடன் தன்னுடைய அனுபவங்களை இயல்பாக மிகைப்படுத்தாமல் கூறியது சிறப்பு. அவர் நீடூடி வாழவேண்டும்.
😊P
அருமையான நடிகர் என தெரியும். நல்ல மனிதர்...வாழ்க.....
நடிகர் என்பவருக்குள்
ஒரு தனித்தன்மை மிகுந்த
தெளிவான திறமை வாய்ந்த
நிழல்கள் ரவி…!
தங்களின் நேர்காணல்
வெகு சிறப்பு…!!!
கேட்க.. கேட்க. அந்த கால கட்டத்துக்கே சென்று வந்த பிரமை. நல்ல குரல்... நல்ல பதிவு... அருமை அருமை..அதிலும் எங்கள் ஊர்(கோவை) காரர் என்பதிலும் ஒரு பற்று தானே வந்து விட்டது. மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் (தன்னம்பிக்கை தொடர்) ஓலிநாடாவை அவரது குரலில் கேட்க கேட்க... ஒரு பாசிடிவ் வைப்ரேஷன் இனம் தெரியாமல் வந்துவிடும். கேட்டு விட்டு உண்மையைச் சொல்கிறேன்.
Bommalattam movie ill Nana Patekar ikku dubbing voice,, super a irrukum.. Appdi oru porutham👌
இந்த நேர்காணலில் சித்ரா சார் மிகவும் மிகவும் குறைவான கேள்விகளை கேட்டுள்ளார் ஆனாலும் நேர்காணல் அருமையாக இருந்தது ரசிப்பதற்கு அருமை அனைத்துக் கேள்விகளுக்கும் ரவி சார் அருமையாக பதில் அளித்துள்ளார் அவர் வாழ்க்கையை பற்றி தெரிந்து கொண்டதில் மிகவும் மகிழ்ச்சி
Pp000
அமிதாப் அவர்கள் டப்பிங் குரல் அற்புதம்
Ravi sir seems to be a perfect gentleman. Very straightforward answers. Extremely talented. Wishing him the very best from Chicago
all the villains are so humble.
Ravi sir ur so underrated in tamil cinema. Kgf unga voice super 🇱🇰
A born entertainer. .. Innum neraya nalla nalla roles like kattappa for satyraj ivarku varanum...
what an amazing and versatile actor!!! hats off #NizhalgalRavi sir
Superb Interview.....Ravi Sir's energy level at this age.....vera level
i watched non stop. hats off to Mr ravi and a fantastic chithra lakshman sir. calm polite hand holding interviewer very humble i enjoyed. stsy healthy i pray god for you both.
Ravi seems to be a down to earth person with simplicity.
அட்டகாசம் நிழல்கள்ரவி சார்👍👍
நடிகர் ராஜீவை பேட்டி எடுக்க முடியுமா. நல்ல குணச்சித்திர நடிகர்
I'm waiting 👍
Fantastic! Ravi Anna !! God bless you! Long journey, live healthy !!
Great actor..i like his character in my dear martandan 😆😆😆..and voice in annamalai..
28 :00 நம்ம தலைவர் என பாரதிராஜா வை குறிப்பிடுவது சிறப்பு
I started watching because of Thala in the title. But this is perhaps the best interview I have watched. Ravi is natural n very candid.
ரவியின் கலைப்பயணம் திறமை மட்டுமின்றி " யாரோ" கை பிடித்து அழைத்துச் சென்றது போல் இருக்கிறது...இறையருள்...
⁶''chit
Ra
Ych>ta
''c-c
@@gopalaswamim1722 11111111¹¹
Exactly what I thought! He was put in right places at the right time :)
இவருடைய Shadows கார் எனக்கு மிகவும் பிடிக்கும்!
நிழல்கள் ரவி குரல் ஒரு அற்புதம்.
"மனசே ரிலாக்ஸ் பிளீஸ்" ஒலிப் பேழையை மறக்கமுடியுமா??
நன்றி.
நல்ல மிமிக்கிரி திறமையும் உண்டு உங்களுக்கு சார் 🎉🎉🎉
Fantastic actor .. I like him so much... Directors are not bring him acting fully....great entertainer
அரிய ஆன்மீக தகவல்கள் தருபவர் நிழல்கள் ரவி ❤️
Wonderful interview sir,ur body language,the way you explain, my all time fav voice over artist,good actor .. especially for crorepati 🔥🔥
48:30 thalapathy
மொத்தத்தில் உங்கள் பேட்டியும் உங்கள் கலைப்பயணமும் NEEEEETTTUUU....
Great, very talented person , didnt know all these while , good interview, all the best for all upcoming ones 👍👍👍💕
Enjoyed the conversation. What a voice.
This interview is super .
aandavar @33:00
அருமை ரவி சார்.
மாப்பிள்ளை நீட்ட, சின்ன வாத்தியார் பாபா பாபா...
Wow...did not even know he is such a talented mimicry artist. He is mimicking all the famous personalities so closely, without even deliberately trying. If he is actually performing a mimicry show it will be magnificent.
Amazing Voice !
I am watching only for THALA
THALA KAL KAI VAAI
@@cartoon4191
🤦
மிகவும் யதார்த்தமான நேர்காணல்
Long time waiting ..for this.
Mano Bala sir! hes also one of the persons for his success! Paandu sir!(Rip)
Very natural
Very versatile actor.
*Super star Emitates appadiye ungalidam erukku Ravi sir.....*
48:27 SPB supported at his introduction in telugu industry
THANKYOU sir 😍😍❤❤👌👌
Beautiful Voice & Mimicry 👌
Vazgha valamudan ❤♥💖
Super interview
Ravi should partner with audible and produce Tamil audio books
Best interview….
Handsome and great human being, still successful and happy
Super voice கம்பீரம்
🙏🏽 nalla pētti, nandri,nandri🙏🏽tamijil pésungalane, ungal kural tamij ussarippu ajagātché🙏🏽👌🏾
the voice of KGF!!! great guy and actor
amazing story behind neat dialogue of maapillai .
Great interview with Ravi
Sabesan Canada 🇨🇦
Semma voice modulation..sir instantly
Super man ravi sir
Good looking actor with good voice
Tamil film CEO voice 🤣🤣
Very nice interview Sir 👏🏼👏🏼👏🏼🙏🏽
This is one of best inteviews i have seen. Along side samudra kannis. Love from Malaysia 🇲🇾❤️ been ur fan from the 80s. But i never knew u were such a good voice n mimickry artist. Ppphaaa enna talent. This is wht is born w u. God bless u sir n take care of ur health
KGF la unga voice arumai... Super voice
Manobala modulation super
Ravi you act as new style of villian
“Raw uh irukanum Kandippa hit aagum”
Chai sir,please convey this to him😊
1 hour 11 minute lot of memories and experiences Ravi sir. So many films villain and character artist...dubbing and mimicry artist.. Ravi sir.. God bless you...
Very nice. Stay blessed 🙏👍
Your story is awesome that your explanations with reactions sir 😄 😀 👏
Super interview.. Ravi sir.
Very very interesting story journey! ❤
அருமையான பேட்டி.
Happy to watch their journey, thank you sir
With a multifaceted talent
But so matter of fact n natural...
Brilliant!
Wow what a modulation
super sir
My favourite Actor Nilalgal Ravi
Good interview
Super interview nizalgal Ravi sir
You can see him in almost every tamil horror movie
Very great actor💯👏👏👏
29:44 - thalaivar time
Thanks👍👍 saved times
Tq bro.
Thanks bro
Ravi uncle i am ur great fan😀 u r a versatile actor and a charming personality
Sema sir
Truly impressive ❤
Rajini sir voice
🙏Very nice interview 🎉
We love you ravi
nice interview
A versatile actor
Ravi has good voice and nice attitude
Your voice amazing
Love you nizhagal ravi sir 💖😍🤩
So nice❤
Amazing voice
One thing - is it a must all actors must be addressed "SIR" in Tamil film industry?
2003 (அ) 04 ஆக இருக்கலாம். திரு. நிழல்கள் ரவி அவர்கள் புதிதாக வாங்கி இருந்த ஏர்கன்டிஷனரை உடனடியாக பொருத்த வேண்டும் என இரவு 9 மணிக்கு அழைத்தார். அலுவலகத்தில் அந்நேரத்தில் செல்ல கட்டாயம் இல்லை என சொல்லி இருந்தும் என்னுடைய சீனியரும் நானும்(உதவியாளர்) சென்றோம். காரணம் அன்றுதான் புதிய வீட்டிற்கு மாறி இருப்பதாகவும் ஏர்கன்டிஷனர் இல்லாவிட்டால் பசங்களால் தூங்க முடியாது என்று சொன்னார். அவ் வேலை நேரத்தில் உ.பா.வின் உற்சாகத்தில் பாடிக்கொண்டிருந்தார். வேலையை முடித்து இரவு 12.00 மணியளவில் கிளம்பினோம். கடைசி வரை டீ சாப்பிடுகிறிர்களா? என கேட்கவில்லை, மிகச்சிறந்த மனிதர். அவரின் குரலுக்கு அவர் மிஸ்டர. ஐஸ் ஃபேஷாக முகத்தை வைத்து இருந்து கண்களை யும் தோள்களையும் சரியாக பயன்படுத்தி இருந்தால் இன்னும் அதிக உயரத்திற்கு சென்றிருப்பார். நடிகர் திரு, செந்தாமரை பாணியிலான நடிப்பை நகலெடுத்து நடித்து வந்தார். ஆக்டர்களுக்கும் ஸ்டைலிஸ்டுகளுக்குமான வேறுபாட்டை அறியாத தால் ஏற்பட்ட விளைவு. ஆக்டர்ஸ்-சிவாஜி கணேசன், சாவித்திரி, நாகேஷ் மற்றும் பாலையா. ஸ்டைலிஸ்ட்-எம்.ஆர்.ராதா, அசோகன் இன்னும் பலர். இதில் தன்னுடைய ஸ்டைலிஸ்ட் தன்மையை யாரும் உணராவண்ணம் நடிப்பாளுமையாக நம்பச் செய்தவர் திரு. எம், ஆர். ராதா அவர்கள். ஆக்டராக செயல் பட திறமை இருந்தும் கண்டு கொள்ளாமல் விடப்பட்டவர் திரு. ஆர். எஸ். மனோகர் அவர்கள். திரு. செந்தாமரை அவர்கள் ஒரு ஸ்டைலிஸ்ட்.
Anand ilavazagan kgf 1 nizhalkal ravi ❤❤❤
Very likeable actor and person too after this interview
Sir please share about old actor director dasarathan