🇬🇧 இலண்டன் அண்ணா கோடிகளில் கட்டிய மண்டபம்; இலட்சங்கள் செலவில் பயனடையும் பலர்! | Ushanthan View

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #SrilankanVlogs #srilanka #தமிழ் #ushanthanview
    U Report channel link:- / @u-report
    யாழில் பிரமாண்டமான இசைநிகழ்வுக்காக தொழிலதிபர் இந்திரன் நடிகை ரம்பா கலா மாஸ்டர் வருகை தந்தமை தொடர்பான காணொளி.
    இத் தளத்தில் பதிவேற்றம் செய்யும் காணொளின் இணைப்புகளை உடனடியாக பெற்றுக்கொள்ள:- chat.whatsapp.....
    தொடர்பிலக்கம்:- 077/075-1641413
    வலையொளிப்பக்கத்தை subsceibe செய்து ஆதரவை வழங்குங்கள்:-
    / @ushanthan23
    #jaffnaInternationalmarket #srilanka #treading #jaffna

ความคิดเห็น • 61

  • @user-bi6gs6be3t
    @user-bi6gs6be3t 3 หลายเดือนก่อน +1

    இவரின் நற்பணி பல்லாண்டு காலம் தொடர ஐயாவிற்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
    இவருக்கு கடவுள் நல்ல ஆரோக்கியத்தையும் பலத்தையும் கொடுக்க பிராத்திக்கிறேன்.

  • @Humanos1971
    @Humanos1971 3 หลายเดือนก่อน +17

    தமிழர்கள் கோடி கோடியா சொத்து சேர்த்து சுயநலம் பிடித்து ஆடம்பரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில் உலகத்தில் நாளை என்பது நிச்சயம் இல்லாத இந்த உலகத்தில் இன்று மட்டும் உண்மையுள்ள நிலையில் நல்ல இரக்கமுள்ள மனிதர்கள் கடவுளாக இருக்கிறார்கள் பசித்தவனுக்கு மட்டும் தான் தெரியும் உணவின் அருமை நல்ல உள்ளங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @nanthannnanthan7299
    @nanthannnanthan7299 3 หลายเดือนก่อน +7

    இவர்களதுதொண்டு தொடர எமதுவாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr 3 หลายเดือนก่อน +7

    வாழையில பரிமாறினால் ஆரோக்கியம் . குலைகளை வெட்டும் இடங்களில் இலைகளை சேர்த்து வட்டமாக வெட்டலாம் .🙏❤️👏

  • @sasipaarathan305
    @sasipaarathan305 3 หลายเดือนก่อน +8

    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க உடல் நலத்துடன்
    வாழ்க பாதுகாப்புடன்
    நல்லதே நடக்கும்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்
    வாழ்க உலகத் தமிழ் இனம்
    இந்தப் பிரபஞ்சப் பேராற்றல்
    கருணையினால்
    இரவிலும் பகலிலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லாத் தொழில்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் அமையுமாக!
    வாழ்க உலகத் தமிழ் இனம்
    வாழ்க பாதுகாப்புடன்
    இது சத்திய யுகம் சத்தியமே வெல்லும்

  • @mohanratnam1783
    @mohanratnam1783 3 หลายเดือนก่อน +6

    அன்பே சிவம். தானத்தில் சிறந்த தானம், அன்னதானம் 🙏

  • @vasanthakumarivishnukumar8835
    @vasanthakumarivishnukumar8835 3 หลายเดือนก่อน +6

    London அண்ணா🙏அன்னதானம் சென்று சைக்கிள் ஐயாவுடன் அன்புதானம் உங்கள் அழகான உரையாடல்👌🙏

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN 3 หลายเดือนก่อน +4

    பூமியில் வாழும் தெய்வங்கள், all the best god blessss

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 3 หลายเดือนก่อน +6

    உண்மையிலேயே நம்பமுடியாத விஷயம்....miss you Vivek sir

  • @kandasamysathiyanathan8838
    @kandasamysathiyanathan8838 3 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் தொடருட்டும் உங்கள் தொண்டு

  • @arulsun2418
    @arulsun2418 3 หลายเดือนก่อน +15

    தமிழ் மூதாட்டி இன்று இருந்தால்...?
    ஆத்திசூடியை இப்படித்தான் .....
    பாடியிருப்பார்.....!
    தீவார் சொல் கேட்பதுவும் நன்றே.....!❤
    தீவாரோடு இணங்கி வாழ்வதுவும் நன்றே.....❤
    தீவார் பெருமை பேசுவதும் நன்றே....❤
    தீவார் என்றும் நன்மையே செய்வார்....!❤
    தீவார் என்றும் நன்றே வாழ்வார்.....❤
    வாழ்க உங்கள் புகழ்....!❤
    வானுயர வாழ்கவே.....❤
    என்றும் அன்புடன்.....❤
    ஔவையின் ,....
    கொள்ளுப்பேரன்.....!!!
    100% தீவான்....!❤🫢🙏🙏🙏

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 3 หลายเดือนก่อน +2

      இதுதாண்டா ஆத்தா போட்ட சூடு.

    • @nagendrannagaratnam3658
      @nagendrannagaratnam3658 3 หลายเดือนก่อน +3

      முருகா நீயும் புகையிலை விற்றாயா

    • @kamalamirthalingam3715
      @kamalamirthalingam3715 3 หลายเดือนก่อน +2

      😁👍🇨🇰

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i 3 หลายเดือนก่อน +2

      @@arulsun2418 அப்ப இன்னும் அந்த புகையிலை காசு குடுக்கேலையோ 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @arulsun2418
      @arulsun2418 3 หลายเดือนก่อน +1

      @@nagendrannagaratnam3658 உனக்கு ஓசியில புகையில வேணுமா....???
      முருகன் தமிழ்க்கடவுள் தமிழரின் கடவுள் தமிழ் மட்டுமே தருவார்....!!!😛🤫

  • @jeyarajah9224
    @jeyarajah9224 3 หลายเดือนก่อน +3

    சிறப்பு வாழ்த்துக்கள். அன்னதான பிரபு.

  • @ramalingambalasuntharam7795
    @ramalingambalasuntharam7795 3 หลายเดือนก่อน +3

    இது ஒரு நல்ல விஷயம் நிச்சயமாக வயதானவர்களுக்கு தேவையானதை உண்டு 🙏🙏🙏💯👍

  • @mathuramathu5116
    @mathuramathu5116 3 หลายเดือนก่อน +3

    தியாகி அறக்கொடை வாமதேவன் ஐயா இப்படி ஒரு மண்டபத்தை யாழ்பாணத்தில் கட்டி யாழ் மக்களுக்கு உணவு இலவசமாக வழங்கலாம்

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 3 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் வாழ்க நீங்கள் வளர்க அண்ணா

  • @mangamotion
    @mangamotion 3 หลายเดือนก่อน +4

    May God Bless them to continue their service!

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 3 หลายเดือนก่อน +1

    இத்தகைய அன்னதானம் செய்யும் உயர்ந்த உள்ளங்களுக்கு எமது வாழ்த்துக்கள்.. அவர்களின் குடும்பங்களும் இந்த ஊர் மக்களும் நன்றாக வாழ வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம்... கிழமையில் இரண்டு நாட்கள் சரி வாழையிலை சாப்பாடு போட்டீர்களா அந்த இலை குலைகளை ஊர் மிருகங்கள் சாப்பிடும்.. இந்த வெயில் காலத்தில் அவைகளுக்கும் உணவு கிடைத்தால் சந்தோஷமே... உதாரணமாக ஆடு மாடு நாய் இவைகளும் உணவை உட்கொள்ளும்... நைனா தீவு அன்னதான சபையில் நடத்தப்படுவது போல மாடுகளும் ஆடுகளும் இலைகளை சாப்பிடும்....

  • @alagappansharasvathi8950
    @alagappansharasvathi8950 3 หลายเดือนก่อน +1

    Arumai Anna arumai unkal pani toodareddum valththukkal

  • @moothathambytharmarajah968
    @moothathambytharmarajah968 3 หลายเดือนก่อน +3

    நல்லபதிவு உசாந்தன்.

  • @mahakugen9015
    @mahakugen9015 3 หลายเดือนก่อน +2

    Thank you so much Anna you have a good person ❤❤❤

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 3 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @20anojan
    @20anojan 3 หลายเดือนก่อน +2

    Varlga valamudan

  • @user-vm9pp2so8h
    @user-vm9pp2so8h 3 หลายเดือนก่อน +1

    Very good service
    God bless you brother
    I'm negombo

  • @meelalaeswaryannalingam2013
    @meelalaeswaryannalingam2013 3 หลายเดือนก่อน +3

    Congratulations ❤

  • @yoursstardistributor831
    @yoursstardistributor831 3 หลายเดือนก่อน +1

    முடிந்தால் ஊர் மக்கள் தங்களால் முயன்று கிராம வாயில்களில் சிறு தோட்ட பயிர்களை செய்யுங்கள்.... அதில் விளையும்... கீரை மரக்கறிகள் முதலானவற்றை இவர்களுக்கு கொடுத்து உதவலாம்... அதுவும் ஓர் நல்ல கைங்கரியமே... அப்போ இந்த அன்னதானம் வழங்கும் நிகழ்வு ஆண்டாண்டு காலமாக தொடரலாம்..... அருகே நயினாதீவில் நடப்பது போல 🙏🙏🙏🙏🙏 ஊர் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை🙏🙏🙏 வலிகளை சுமந்தவர்கள் நம் மக்கள்... தயவுசெய்து எதிர்மறை கருத்துக்களை இட வேண்டாம் கூற வேண்டாம் 😭😭😭🙏🙏🙏🙏 அது நமது தாழ்மையான வேண்டுகோள் 🙏🙏

  • @chandrakumarnamasivayam9748
    @chandrakumarnamasivayam9748 3 หลายเดือนก่อน +2

    ❤❤❤ நல்ல சேவை

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 3 หลายเดือนก่อน +1

    நன்றி🎉.

  • @mathuramathu5116
    @mathuramathu5116 3 หลายเดือนก่อน +2

    இப்படி ஒரு மண்டபம் யாழ்ப்பாணத்திலும் கிளி நொச்சியிலும் கட்டி சாப்பாடு குடுங்கள்

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o 3 หลายเดือนก่อน +2

    கொடுங்கள்.+ அப்போது, உங்களுக்கு மிகப் பெரிய பலன் கிடைக்கும், உன்னதமான கடவுளுடைய பிள்ளைகளாகவும் இருப்பீர்கள்; ஏனென்றால், அவர் நன்றிகெட்டவர்களுக்கும் பொல்லாதவர்களுக்கும்கூட கருணை காட்டுகிறார்.

  • @paramraja9289
    @paramraja9289 3 หลายเดือนก่อน +1

    Thank you ushanthan brother sharing this information video all the best brother 👌👌👌

  • @arasakumarankanna5388
    @arasakumarankanna5388 3 หลายเดือนก่อน +1

    Excellent

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 3 หลายเดือนก่อน +1

    Thanks

  • @user-is9fv5cd3o
    @user-is9fv5cd3o 3 หลายเดือนก่อน +1

    8:00

  • @jaffnaca8739
    @jaffnaca8739 3 หลายเดือนก่อน +2

    👏🏼👏🏼👏🏼

  • @ponkuna
    @ponkuna 3 หลายเดือนก่อน +1

    நெறியாளர் அர்த்தமில்லாத் கேள்விகளைக் குறைத்துக் கொண்டால் நல்லது.

  • @user-is9fv5cd3o
    @user-is9fv5cd3o 3 หลายเดือนก่อน +1

    4:42 God Bless You.

  • @user-iw9qc3zp1p
    @user-iw9qc3zp1p 3 หลายเดือนก่อน +1

    Enrhaa kaannolijaa thodranthu poodavum

  • @navaratnamyogalingam3395
    @navaratnamyogalingam3395 3 หลายเดือนก่อน +1

    👏🏼👏🏼👏🏼🥰🙏

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 3 หลายเดือนก่อน +1

    😍😍🤲🤲👌

  • @sellanthangarasa518
    @sellanthangarasa518 3 หลายเดือนก่อน +1

    Hallo zusammen und danke im ❤❤❤❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 3 หลายเดือนก่อน +1

    God bless 🙏🙏🙏🫕🫕🫕

  • @tsiva4398
    @tsiva4398 3 หลายเดือนก่อน +3

    Your vlogs are professional and comparatively better. I wish this philanthropist all the best in his endeavours.